Video není dostupné.
Omlouváme se.

DMK Councillor vs DMK Mayor | செல்லாக்காசான Senthilbalaji | Journalist mani interview |

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • DMK Councillor vs DMK Mayor | செல்லாக்காசான Senthilbalaji | Journalist mani interview
    #dmknews #journalistmani #journalistmaniinterview #dmk #dmkgovt #dmkstalin #mkstalin #udhayanidhi #thirunelveli #dmkcorruption #mayor #dmkitwings #coimbatore #tamil #tamilnews #politicalupdates #politicalnews #dmkpolitics #dmkfails #senthilbalaji #senthilbalajiissue #senthilbalajinews #dmkfail #journalistmanidmk
    Journalist mani
    Journalist mani interview
    journalist mani latest interview
    Journalist mani latest interview DMK
    journalist mani interview dmk
    Journalist mani latest interview about DMK Mayor issue
    Journalist mani latest interview about DMK Thirunelveli mayor saravan issue
    Journalist mani latest interview about DMK coimbatore mayor issue
    journalist mani interview he addressing about DMK Mayor resigning
    DMK Mayor vs DMK Councillor issue
    DMK Mayor resign
    DMK Thirunelveli mayor resign
    DMK coimbatore mayor resign
    Mediagrass Tamil aims at providing variety of quality content including Fun, Infotainment, Entertainment, News, Press Releases, Vlogs, Tech, movie review, cinema talks etc. We strive hard to satisfy different sets of audience across TamilNadu and ensure that our subscribers spending their time at our channel is really worthy.
    Do support our channel and we welcome your feedback in any manner.
    Feel free to reach out to mediagrassofficial@gmail.com for any enquires and paid promotions.

Komentáře • 67

  • @1006prem
    @1006prem Před měsícem +8

    தமிழ்நாட்டில் மணி தான் முடிவு செய்வார் எந்த கட்சி எந்தெந்த விஷயங்களுக்கு போராட வேண்டும் என்று. ஊழலுக்கு எதிராக நன்றாக பேசுவார் ஆனால் ஊழலே செய்யாத மோடியை உலகத்திலேயே மிக கெட்டவன் என்று சித்தரிப்பார். மணி ஒரு மன நோயாளி என்பது யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
    நேரத்திற்கு ஒரு பேச்சு😢😢😢😢😢
    #psychomani
    #பஞ்மாபாதகமணி❤❤

  • @ramachandranps499
    @ramachandranps499 Před měsícem +6

    ஊழல் செய்யக் கூடியது நியாயம் என்று மக்கள் மனத்தில் விதைத்து விட்டார் கருணா‌நி‌தி. திமுக என்ற தீய சக்தி ஒழிந்தால் தான் அரசியல் ஒழுக்கம் நாகரீகம் வளரும். 4:33 😊

  • @ramachandranps499
    @ramachandranps499 Před měsícem +4

    தமிழ் நாட்டை உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் கவனிக்க வேண்டும்
    மத்திய உள்துறை அமைச்சகம் சரியில்லை எப்படி தமிழ் நாடு உருப்புடும். 11:30

  • @Nareen23234
    @Nareen23234 Před měsícem +4

    Corruption ஐ normal என சொல்லும் மணியின் புத்தி எந்தளவு ஊழலில் ஊறி உள்ளது என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது

  • @subbumani718
    @subbumani718 Před měsícem +9

    ஆனாலும் மணி எவ்வளவு ஊழல் நடந்தாலும் வேற ஆட்சி வந்துட்டா பி ஜே பி உள்ள வந்துரும் மணி. அப்டி பேசி பேட்டியை முடி மணி.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Před měsícem +1

      நாம சொல்லவே வேண்டாம். திமுக பற்றி எல்லாவற்றையும் புலம்பிவிட்டு bjp வந்துடும்னு முடிப்பார்.

    • @1006prem
      @1006prem Před měsícem

      ​@@IndhiyaThamizhanஇதைத்தான் இரண்டு வருடமாக நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் மக்கள் இப்போதுதான் புரிந்து கொள்கிறார்கள்😢😢😢
      #பஞ்மாபாதகமணி❤❤

  • @baranidassr630
    @baranidassr630 Před měsícem +3

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும் என்ற திருக்குறள் தான் என் நினைவுக்கு வருகிறது

  • @AakashYadav-uq7kn
    @AakashYadav-uq7kn Před měsícem +4

    இதுதான் திராவிட மாடல்
    இதுதான் திராவிட மாடல்

  • @BalaKrishnan-sp9oy
    @BalaKrishnan-sp9oy Před měsícem +3

    இதை எல்லாம் தெரிந்தது தான் திமுக அரசுக்கு ஓட்டு போட்டிக்கு இன்று திமுக அரசுக்கு குறை சொல்வதில் என்ன அர்த்தம் வினை விதைத்தவன் வினை அறுப்பான் இது நம் தமிழ் மக்களுக்கு மட்டுமே இது எல்லாம் அடுத்த பிரச்சினை வரும் வரை பேசுபவர்கள் மற்றெரு பிரச்சினை வந்தால் இதை மறந்து போய் விடுவார்கள் தமிழ் மக்களின் இந்த மறதி இருக்கிற வரைக்கும் அரசியல் வாதிகளுக்கு கொண்டாட்டம் வாழ்க தமிழ் செம்மறி ஆட்டு கூட்ட மாக்கள்.நனறி வணக்கம்.

  • @vijayalakshmivenkataraman561
    @vijayalakshmivenkataraman561 Před měsícem +3

    எல்லோரும் திருடுவதற்கு என்றே அரசியலில் இருப்பவர்கள். இது ஊர் அறிந்த உண்மை. இதற்கு விவாதம் எதற்கு. அர்த்தமற்ற விவாதம்.

  • @senthilrajesh9075
    @senthilrajesh9075 Před měsícem +2

    Outstanding performance

  • @Vimal-z4z
    @Vimal-z4z Před měsícem +7

    Inda aalu ,dmk va kazhuvi oothura madhri pesitu, apram dmk ku dhan vote podunga nu solvan ya.. Loosu 😅

  • @user-lc6vy7il6x
    @user-lc6vy7il6x Před měsícem +1

    குறைகள் களையப்படும் போது மற்ற குறைகள் குறைவு மற்றவர்களுடன் குறைகளோடு நம்மால் நம்மை ஒப்பிட்டு அந்த குறைக்கு எந்த குறையும் பரவாயில்லை என்ற எண்ணம் தான் போன்ற ஊழல்கள் வளர காரணமாக இருக்கிறது போல

  • @jayakeshavan8047
    @jayakeshavan8047 Před měsícem +3

    Stalin became very angry with these Mayors because they took only 3% commission. It is below their dignity. Stalin don't want cheap thinking mayor's 😂😂😂😂😂

  • @moorthyl5204
    @moorthyl5204 Před měsícem +1

    அருமையான பதிவு

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 Před měsícem +4

    மணி... உன்னோட ஆட்சி நாறுது... என்னவோ போ... மறுபடியும் நீ முட்டு கொடுக்கதாத்தான் போறே

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Před měsícem +1

      அவருக்கும் நாலு வேளை பசிக்கும் இல்லையா?

    • @1006prem
      @1006prem Před měsícem

      2026 புத்தாண்டு வரும் வரை திமுகவை கழுவி ஊத்துவார்,2026 1january முதல் ஸ்டாலின் உதயநிதி இன்பநிதி மூவரிடமும் வாங்கி வாங்கி தினமும் குடிப்பார் மூத்திரப் பத்திரிகையாளர் மணி 😂😂😂😂😂
      #பஞ்மாபாதகமணி❤❤

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Před měsícem +1

    மக்கள் சேவை என்பது போய் இவளோ கேவலமாக போனது இந்தியா வின் துரதிஷ்டம்...
    ஆக நாடுநாசமா போச்சு....

  • @polytricks9655
    @polytricks9655 Před měsícem +3

    இவர் திமுக செம்பு, சுற்றி வளைத்து திமுகவை காப்பாற்றுவார்.

  • @user-ed2nv8pp5m
    @user-ed2nv8pp5m Před měsícem +4

    Total corruption government with out guilty only in tn 😂

  • @vikaskrishnamurthysridhara3396

    செ பா விடம் இருந்து மணிக்கு கட்டிங் போகுது போல

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Před měsícem +2

    Senthil balaji செல்வாக்கு....இன்னும் மணி கூவ வேண்டாம்...வருட கணக்கில் kali தின்னுட்டு இருக்கும் ஆளுக்கு இன்னும் செல்வாக்கு...?? கேலிக்கூத்தாக உள்ளது

  • @sanjithsabaretnam2943
    @sanjithsabaretnam2943 Před měsícem +1

    Anchor is doing a good job 👏👏👏

  • @pushpasrithar
    @pushpasrithar Před měsícem +1

    எடப்பாடி திமுக ஒன்னும் sir ஒன்னும்

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 Před měsícem +8

    நீங்களும் திமுகவிற்கு முட்டு கொடுப்பவர் தானே.

  • @kandasamya1049
    @kandasamya1049 Před měsícem +1

    எதிர்கட்சிகளுக்கும்பங்குபோய்விடுவதால் அமைதிகாக்கின்றன

  • @rsivakumar5967
    @rsivakumar5967 Před měsícem +3

    தேர்தல் வந்தால் பணம் கொடுத்து வாக்கு கேட்டால் இதுவும் லஞ்சம் தானே. இதைப்பற்றி பேச துப்பில்லை பேச வந்துவிட்டானுக.

  • @sarathikupusamy8950
    @sarathikupusamy8950 Před měsícem +2

    Stop talking and amazing reason to join bjp against anarchy boss
    You are also completely responsible for current conditions in tn
    Just go against bjp and raise osama at home like how Americans screwed their own ppl
    Good job sir

  • @SenthilMuthuraj
    @SenthilMuthuraj Před měsícem

    Now ur showing Dinamalar paper mani

  • @srithersri7141
    @srithersri7141 Před měsícem +2

    Pallu padamal pathu pesum mani thheyathu dmk thheyathu dmk theeyathu dmk

  • @vinayagam.n489
    @vinayagam.n489 Před měsícem +3

    இதுல எப்படா செப்பு கட்டுப்பட்டு இதுல கூட கட்டுவேன் நீ கட்டு கட்டுவது

  • @pushpasrithar
    @pushpasrithar Před měsícem +1

    உங்களுக்கு கட்டிங் குறையும்

  • @joeselva7950
    @joeselva7950 Před měsícem

    Old dress anupalam ah

  • @Jananidhanammamurugan-sr3hh
    @Jananidhanammamurugan-sr3hh Před měsícem +2

    டேய் சைனா மணி

  • @karunanidhim3604
    @karunanidhim3604 Před měsícem

    😂😂😂😂😂😂😂😂😂

  • @subramaniank9958
    @subramaniank9958 Před měsícem

    Oy mAni sir bjp dhan umakku pidimkadhu admk pangali ayiduchu

  • @pushpasrithar
    @pushpasrithar Před měsícem +1

    உங்களுக்கு rs 200 கம்மி ஐய்ட்டுசியு

  • @thirucovaibuilders9801
    @thirucovaibuilders9801 Před měsícem

    அதென்ன கைல ஓ தினம….மா😂

    • @KMSA001
      @KMSA001 Před měsícem +1

      Where is 10:28 toilet paper murasoli???😂😂😂😂

  • @pushpasrithar
    @pushpasrithar Před měsícem

    செந்தில் ஓரு தப்பும் பண்ணல மணி sir poi சொல்லுகிறார்

  • @jamesedward4746
    @jamesedward4746 Před měsícem

    Dinamalam padikum bothe mani unnoda thalayil ennaa irukuthunnu theriyuthu😊

  • @pushpasrithar
    @pushpasrithar Před měsícem

    பொய் solluranka

  • @rameshguruswamy4323
    @rameshguruswamy4323 Před měsícem +3

    Yenna da vidiyal astchi narruthu

  • @Npsm2904
    @Npsm2904 Před měsícem +3

    மீடியா dmk news மட்டும் தான் போட்டுக்கிட்டு இருக்கானுங்க

  • @rselvamuthu920
    @rselvamuthu920 Před měsícem

    Intha mani thappunu solvaan , ana dmk atchy tha varanumnu solvan