சீன பொம்மையுடன் மோதும் சென்னை பொம்மை...கலக்கல் ராஜஸ்தான் பிசினஸ்மேன்!

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • ராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு பிழைப்பு தேடிவந்தவர், இன்று பொம்மை வியாபாரத்தில் கோடிக்கணக்கில் வியாபாரம் செய்கிறார்.
    In this video, a Rajasthani is successfully doing soft teddy bear business in Chennai.
    Reporter: Anand raj
    Video: Sathishkumar V
    Editing: Leninraj / Sathishkumar V

Komentáře • 43

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 Před 3 lety +6

    வீடியோ நன்றாக உள்ளது. நல்ல கருத்து... குரல் "பரிதாப உணர்வை" ஏற்படுத்துகிறது சகோதரி... ஆர்வம் மற்றும் உற்சாகமாக பேச சற்று முயலவும்.. பின்னணி இசையையும் மாற்றலாமே.... மென்மேலும் வளர குழுவினருக்கு வாழ்த்துகள் ...

  • @Karthik57523
    @Karthik57523 Před 3 lety +10

    Background music makes irritated. We can't get his voice due to that high volumed BGM

  • @krn8078
    @krn8078 Před 3 lety +2

    *வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடர்க உங்கள் பணி 😁👍*

  • @ravirebel
    @ravirebel Před 3 lety +12

    இந்த வர்ணனையாளரின் கழுத்தை நெரித்துப் பேச வைத்தது ஏன். ? பாவம்..

  • @tgskgaming2263
    @tgskgaming2263 Před 3 lety

    Thanks vikadan

  • @elumalai6178
    @elumalai6178 Před 6 měsíci +2

    போன்நம்பர் தேவை

  • @malarmohan7639
    @malarmohan7639 Před 3 lety

    Nice

  • @virusurendar
    @virusurendar Před 3 lety +2

    Soundarya madam voice than . That mesmerizing voice

  • @user-ib8sl7ql3r
    @user-ib8sl7ql3r Před 5 měsíci

    🎉🎉🎉

  • @rangannaidu5267
    @rangannaidu5267 Před 3 lety

    👌👌

  • @saravananmani113
    @saravananmani113 Před 3 lety +3

    Address details ??????

  • @nirmalkumars8267
    @nirmalkumars8267 Před 3 lety

    Address illa chennai potruku parrys la irukalam.

  • @sivasakthi7687
    @sivasakthi7687 Před rokem +1

    Shop
    Address please

  • @SE-SMUKESHKUMAR
    @SE-SMUKESHKUMAR Před 3 lety +1

    First view

  • @inbalourdes8932
    @inbalourdes8932 Před 3 lety +3

    ஏண்டா... உங்களுக்கு தமிழ் நாட்டை சேர்ந்த தொழில் செய்கிறவர்கள் யாருமே தெரியாத? இவரும் சீனாகிட்ட வாங்களை தான்... ஆனால் பங்களாதேஸ்கிட்ட வாங்குரரு... அதையும் சொல்லுங்கள்... துணி மற்றும் பைபர் தனி தனியா தான் வரும்... நாம் தான் அதை நிரப்ப வேண்டும்...

  • @SanjaySanjay-yy7ux
    @SanjaySanjay-yy7ux Před 3 lety +3

    Address please

  • @himabindhu8582
    @himabindhu8582 Před 10 měsíci

    anyone got address please share

  • @psenthil4839
    @psenthil4839 Před 3 lety +1

    Address kudunga please

    • @arkumarvikatan6509
      @arkumarvikatan6509 Před 3 lety +1

      Sarvan Singh
      Address :
      Mangal soft toys,
      No. 13, Narayana Mudali Lane, near IOB Bank, Sowcarpet, line,
      Chennai.

    • @psenthil4839
      @psenthil4839 Před 3 lety

      @@arkumarvikatan6509 நன்றி ஐயா

  • @mr__don__45
    @mr__don__45 Před 2 lety

    Number venum... Enga Kadaiku toys venum

  • @arlostudios7314
    @arlostudios7314 Před 3 lety +2

    காப்பிரைட் பிரச்சனை இல்லையா?

  • @tgskgaming2263
    @tgskgaming2263 Před 3 lety +3

    இவ்வளவு சொல்ற நீங்க அவருடைய முகவரி அ போன் எண் சொல்லலியே

    • @arkumarvikatan6509
      @arkumarvikatan6509 Před 3 lety

      Sarvan Singh
      Address :
      Mangal soft toys,
      No. 13, Narayana Mudali Lane, near IOB Bank, Sowcarpet, line,
      Chennai.

  • @SureshSuresh-iz5oc
    @SureshSuresh-iz5oc Před 8 měsíci +1

    Number please

  • @vigneshm.s.3488
    @vigneshm.s.3488 Před 3 lety +3

    Address please

    • @arkumarvikatan6509
      @arkumarvikatan6509 Před 3 lety +2

      Sarvan Singh
      Address :
      Mangal soft toys,
      No. 13, Narayana Mudali Lane, near IOB Bank, Sowcarpet, line,
      Chennai.

    • @sankarkandasamy2010
      @sankarkandasamy2010 Před rokem

      WhatsApp number please