புதிய கடை திறப்பு விழா ? அன்பு உள்ளங்களுக்கு நன்றி 🙏❤️ - Tirupur Mohan

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Contact Number: 8883355161
    Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... . புதிய கடை திறப்பு விழா ? அன்பு உள்ளங்களுக்கு நன்றி #tmf #tirupurmohan #palladam #chicken #chickenrecipe #chickencurry #chickenlunch #tamil #trending #google #trend #hotel

Komentáře • 61

  • @sangmosangmo975
    @sangmosangmo975 Před rokem

    🎊🎉Congratulations for kochai varuvaal 🎉🎊 Inga vantha oru pidi pidikanum taste pananum 😂

  • @rameshsanju2702
    @rameshsanju2702 Před 11 měsíci +2

    தம்பி நாட்டுக்கோழி சிந்தாமணி. அருமையாக இருந்தது சூப்பர்

  • @rameshsanju2702
    @rameshsanju2702 Před 11 měsíci +1

    வாழ்க வளமுடன் கடை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @rameshsanju2702
    @rameshsanju2702 Před 11 měsíci +2

    தம்பி எழில் சத்தியமங்கலம் தில் ஒரு பிராஞ்ச் ஒபன் பன்னுங்க

  • @mrroyofficial1
    @mrroyofficial1 Před 11 měsíci +1

    Vazhthukal Nanba🎉🎉

  • @Karatevelan
    @Karatevelan Před rokem +1

    வாழ்க வளமுடன்

  • @sujithsujith1406
    @sujithsujith1406 Před rokem +8

    கோச்சை வறுவல் கடை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 Před rokem +1

    வணக்கம் சார்....தண்ணி போட்டீங்களா நல்லா சாப்புடுங்க சார்.... கோச்சை வறுவல் வளர்க ..வாழ்த்துக்கள் ..

  • @TamilarasanTNEBlove
    @TamilarasanTNEBlove Před rokem +2

    அண்ணா அக்கா குடுங்க சாப்பிட்டோம்

  • @user-dg9sl4ry3h
    @user-dg9sl4ry3h Před 11 měsíci +1

    Morning mr. TIRUPUR

  • @sowsara3586
    @sowsara3586 Před rokem +1

    Anna kandipa one day porom sapturom

  • @rangamannarchannel1013
    @rangamannarchannel1013 Před rokem +7

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉❤❤❤

  • @alwinrajb5356
    @alwinrajb5356 Před rokem +6

    டான்சார் வாழ்த்துக்கள்

  • @ssmawhc
    @ssmawhc Před rokem

    Renault Koleos review அண்ணா

  • @aravindd5877
    @aravindd5877 Před rokem +5

    Love from palladam 💖

  • @pradeepmani4751
    @pradeepmani4751 Před 4 měsíci

    Went to Kochai varuval..only karam...no good taste

  • @Siva61297
    @Siva61297 Před rokem +1

    கரி சாப்பிடறதுக்கு முன்னாடி தண்ணி சாப்பிடனும் அண்ணே காமடி சூப்பர்

  • @karthickchandrasekaran6290

    Congratulations anna🎉🎉🎉🎉🎉

  • @sampathsahana8577
    @sampathsahana8577 Před rokem +4

    Supera annachi

  • @sivaprakash0777
    @sivaprakash0777 Před rokem +4

    Super g🎉🎉🎉🎉🎉🎉

  • @RanganathanS-qw8lu
    @RanganathanS-qw8lu Před rokem +1

    Nice Valthukal 🎉❤😊

  • @royaldinesh8708
    @royaldinesh8708 Před rokem +4

    🙏

  • @naglaks9495
    @naglaks9495 Před rokem +4

    Nice Bro

  • @AbuThahir-dr2db
    @AbuThahir-dr2db Před rokem +4

    Nice

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 Před rokem +1

    வள்ளுவர், காகம் ,மயில்,கீரி,செங்கருப்பு,பூதி,எனக்கு தெரிந்த நிறம் இதில் உட்பிரிவுகள் நிறைய உள்ளன. ஏதோ எனக்கு தெரிந்தது.

  • @rajeshkanna5350
    @rajeshkanna5350 Před rokem +5

    Hi sir

  • @Masthan231
    @Masthan231 Před rokem +1

    Congratulations🎉🎉🎉

  • @balup5138
    @balup5138 Před rokem

    Car reviewla erundhu food vlogku yappa maruneenga

  • @TamilarasanTNEBlove
    @TamilarasanTNEBlove Před rokem +1

    அண்ணா சிக்கனை பார்த்தவுடனே ஜல்லு உருது அண்ணா🤤

  • @ravichandran-zw4fu
    @ravichandran-zw4fu Před rokem +2

    சூப்பர் அண்ணா சூப்பர்......

  • @elangoelango7690
    @elangoelango7690 Před rokem +1

    அண்ணா வாழ்த்துக்கள் கோச்சை வறுவல் வாழ்த்துக்கள்

  • @user-sq1hn4qq3u
    @user-sq1hn4qq3u Před rokem +1

    All the best guys.....

  • @MrVenmen
    @MrVenmen Před rokem +1

    வாழ்த்துக்கள்!💐

  • @jaiprakaash9thstdamsg302

    பல்லடம் கோச்சை வறுவல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏

  • @rameshk360
    @rameshk360 Před rokem +8

    அண்ணோ....எச்சில் ஊறுதுங்க...😂😂😂😂

  • @rajendranc240
    @rajendranc240 Před rokem +1

    அருமைங்க சூப்ப்பர்🎉🎉

  • @joswastic4303
    @joswastic4303 Před rokem +1

    செங்கப்பள்ளி - பெருமாநல்லூர் இடையில் KPR மில், கருடா ரெசிடன்சிக்கு மேற்கே தான் தோப்பு குத்தகைக்குப் பிடித்து தெளுவு இறக்கி கருப்பட்டி காய்ச்சீட்டு இருக்கோங்க சர்வீஸ் ரோட்டவிட்டு இறங்கினால் தோப்புதாங்க பைபாஸ்ல போகவர இந்த தோப்ப பலமுறை பாத்திருப்பீங்க
    அப்படி வந்தால் வாங்க அண்ணா தெளுவு சாப்பிட்டுட்டு கருப்பட்டி வாங்கீட்டுப் போகலாம்

  • @thirunavuthirunavu4356

    அண்ணா நான் உங்கள் ஃபேன் நீங்கள் பல்லடம் வந்தால் தகவல் கொடுங்கள் உங்களை நேரில் பார்க்க விரும்புகிறேன் திருநாவுக்கரசு சித்தம்பலம் பிரவு பல்லடம்

  • @saravanan2419
    @saravanan2419 Před rokem +2

    Super anna

  • @user_unknown409
    @user_unknown409 Před rokem +4

    😋😋

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 Před rokem

    மோகன் சார், என்னதான் பள்ளி பாளயம்- சிந்தாமணி சிக்கன் என புகழ்ந்தாலும் செட்டி நாட்டு அசைவ சமையல்தான் சிறந்தது.

  • @Chendurtalkies
    @Chendurtalkies Před rokem

    all the best bro

  • @ponranivellaisamy601
    @ponranivellaisamy601 Před rokem +1

    Super Anna👌

  • @rajguru3848
    @rajguru3848 Před rokem

    நூலான், கீரி சேவல்கள்

  • @arumugamb5844
    @arumugamb5844 Před rokem

    Super 🎉🎉😊😊

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 Před rokem +1

    ❤ super

  • @zionm6003
    @zionm6003 Před rokem +1

    DON FOOD REVIEW SUPER 🎉❤

  • @Ashokkumar22148
    @Ashokkumar22148 Před rokem +2

    Hi 👋 Anna

  • @antonymartin3831
    @antonymartin3831 Před rokem +1

    man & machine shop'a

  • @rajguru3848
    @rajguru3848 Před rokem

    நூலான், கீரி சேவல்கள்

  • @srisivanmuthumuthu8163
    @srisivanmuthumuthu8163 Před rokem +1

    🙄🫣🤪😝🤤🤗🦸🦸🙏

  • @vishnuvikraman9289
    @vishnuvikraman9289 Před rokem

    Anna I want review on such cars for my birthday gift
    Tata indica
    Maruti vitara breeza
    Hyundai fluidic verna
    Tata Safari dicor
    Storme
    Hyundai xcent
    Please try it

  • @rajeshramaswamy5700
    @rajeshramaswamy5700 Před rokem

    🎉🎉🎉

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 Před rokem +1

    கோச்சை கார்த்தி யோட டூப் 😂

  • @jmari6974
    @jmari6974 Před rokem

    அண்ணே 50 ஆயிரம் கார் ஏதும் கிடைக்குமா

  • @velusamykuppusamy5128

    கிளிமூக்கு கீரி

  • @velusamykuppusamy5128

    ஓப்பன் சேவல் கூவூதுங்கோ

  • @siddickbasha3514
    @siddickbasha3514 Před rokem

    Halala

  • @tn39ebulljetfans84
    @tn39ebulljetfans84 Před rokem

    😂😂😂😂

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 Před rokem

    பல்லடம் கோச்சை வறுவல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏