எந்த தசாவிற்கு ,எந்த புக்தி பகை விபரம்.6,8 ஆக வந்தால் மிகவும் கவனம்.

Sdílet
Vložit
  • čas přidán 20. 02. 2024

Komentáře • 16

  • @SelvaRaj-bi8ow
    @SelvaRaj-bi8ow Před 3 měsíci

    ரொம்ப சரியா சொன்னீங்க அம்மா குரு திசை சந்திர புத்தி
    வச்சு வறுத்து எடுத்துட்டா போல

  • @sabithakanagu4839
    @sabithakanagu4839 Před 18 dny

    மிதுன லக்னம் மீன ராசி சுக்கிரன் திசை சூரிய புத்தி திருமணம் நடைபெறுமா அம்மா

    • @rajimani0302
      @rajimani0302  Před 8 dny

      சூரியன் தசா சுக்கிரன் பகை சுக்கிரன் தசா சூரியன் புக்தி பகை . திருமணம் வேண்டாம்

    • @rajimani0302
      @rajimani0302  Před 8 dny

      ஆன்லைன் ஜாதகம் பார்க்க ரூபாய் 500 மட்டுமே (எளிமைபரிகாரம் நீங்களே செய்யலாம்.) கிரகங்கள் பலன் கோச்சார பலன் நியூமராலஜி சேர்த்து சொல்லப்படும்

    • @sabithakanagu4839
      @sabithakanagu4839 Před 8 dny

      @@rajimani0302 ok thank you mam

  • @kohila-ug9yq
    @kohila-ug9yq Před 5 měsíci

    Mam enakku 6 aam athi pathi thasa nadakudhu but guru parvai illai.kethu puthi apathaguma

    • @rajimani0302
      @rajimani0302  Před 18 dny

      ஜாதக கட்டம் பார்த்து சரியாக சொல்ல வேண்டும்.கோச்சாரம் மட்டுமே ஜாதகம் சொன்னால் தவறு.8344494556 cell number.பயப்பட வேண்டாம்

    • @rajimani0302
      @rajimani0302  Před 8 dny

      எந்த தசாவிற்கு எந்த புக்தி பகை நந்திகேஸ்வரா அஸ்ட்ரோ u tube சேனலில் பதிவு செய்துள்ளேன்.செல் 8344494556.ஆன்ஜோதிடம் ரூ300 மட்டுமே

  • @deebigadevi
    @deebigadevi Před 4 měsíci +1

    எனக்கு புதன் திசை ராகு அந்திரம் ராகு புத்தியில் திருமணம் நடக்கும் சொன்னாங்க நீங்க இப்டி சொல்றிங்க எந்த ஜோசியக்கறவங்க சொல்றததான் நம்புறது

    • @aji_Seafarer
      @aji_Seafarer Před 2 měsíci

      நடந்ததா

    • @rajimani0302
      @rajimani0302  Před 18 dny

      ராகு புக்தியில் திருமணம் நடக்கும்.ராகு நட்பு.சமம் ஆக 1 5 9 மகாலட்சுமி வீட்டீல் இருக்க வேண்டும்.குரு பார்க்காமலே திருமணம் நடக்கும்

    • @deebigadevi
      @deebigadevi Před 18 dny

      4 8 12 குரு பார்க்குதுனு சொன்னாங்க

    • @rajimani0302
      @rajimani0302  Před 8 dny

      புதன் தசா ராகு புக்தி பகை ராகு அந்தரம் பகை மேலும் கூடுதல் ஆகும் தங்கச்சி ஜாதகம் பார்க்க ரூ300+200 நீங்களே செய்யும் எளிய சூச்சம பரிகாரம்+யோகம்.கர்
      ணம் கடவுள் வழிபாடு
      அனைத்தும் சொல்ல செல் 8344494556

    • @rajimani0302
      @rajimani0302  Před 8 dny

      ராகு தசா திருமணம் நடக்கும் ஆனால் பகை புக்தி வரக்கூடாது