அசைக்க முடியாத வெற்றிகள் கிடைக்கும் காலம்! | Sani Vakra Peyarchi Palangal 2024 | Mithunam Rasi Palan

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2024
  • எழுதி வைத்துக் கொள்ளுங்கள் மிகப்பெரிய மாற்றம் நடக்கும்! | Mithunam - Sani Vakra Peyarchi Palangal 2024 | மேஷம் ராசி | Mithunam Rasi Palan| Rasi Palan | Astrology in Tamil | Daily Horoscope | Daily Rasi Palan | Today Rasi Palan | Weekly Rasi Palan | Natchathiram Palan | Spiritual Talks Tamil
    You Can also follow us @
    Facebook : / vinowritesproductions
    Instagram : / vinowrites
    Twitter: / vinowrites
    Blog: vinowritesblog.blogspot.com/
    Do Support us & Subscribe 👇
    Vino Writes : / @vinowrites
    Spiritual Talks Tamil : / @spiritualtalkstamil
    #Mithunam #sanivakram #Rasipalan #spiritualtalkstamil #gurupeyarchi #astrologytamil

Komentáře • 53

  • @கவி
    @கவி Před měsícem +87

    நாங்க நல்லா இருக்கமோ இல்லையோ எங்கள வச்சு நீங்க நல்லாவே இருக்கிங்க😂😂😂😂

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 Před měsícem +13

      இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
      இப்படி ஒரே போடாக போட்டு உண்மையை உடைத்தால், அவருடைய மனசு காயப்பட்டு கதறிக்கதறி அழுவாரு 😢
      நம்மால இந்த கூட்டம் நல்லா இருக்குனு நினச்சு சந்தோசப் படுங்க..
      இதுக்காகவாது நாம உபயோகமா இருக்கிறோம் என்பதே நமக்கு மகிழ்ச்சி தான்.😊

    • @suji-dn3yk
      @suji-dn3yk Před měsícem +4

      கண்டுபுடிச்சுட்டிங்கப்பா 👌

    • @KD-tz1gr
      @KD-tz1gr Před měsícem

      @@sivafrommalaysia..1713best response for astrologers 😄🙏🏽🙏🏽😊😊

    • @iam_pandy
      @iam_pandy Před měsícem +5

      Subscribers rise aanathuku kaaranamaee Mithunam thaa

    • @sudhakandiban579
      @sudhakandiban579 Před měsícem +4

      நாம தான் நல்ல இல்லை நம்மளால மத்தவங்க நல்ல இருக்கட்டுமே நமக்கு தீங்கு செய்தாவங்களே கெட்டு போகணும் நினைக்க மாட்டோம் இவரு நல்ல இருக்கட்டுமே 🙏🏻

  • @sudhakandiban579
    @sudhakandiban579 Před měsícem +31

    அண்ணா நாங்க பாறீன் எல்லாம் போக try பண்ணல பரலோகம் போக தான் try பண்ணிட்டு இருக்கோம் 😭😭🙏🏻

    • @karthikeyanmohanakrishnan212
      @karthikeyanmohanakrishnan212 Před měsícem +2

      🤗

    • @AntiCringe777
      @AntiCringe777 Před měsícem +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @kanmanimanikandan6630
      @kanmanimanikandan6630 Před měsícem +3

      Same feelings

    • @thunderandlightning428
      @thunderandlightning428 Před měsícem +2

      😂 unmai

    • @SURYA828
      @SURYA828 Před měsícem +1

      😅😅😂😂😂
      இப்படி ராசி பலன் கேட்டு கமெண்ட் படிச்சே சந்தோஷமாக இருக்க மாதிரி படிப்போம் 😅

  • @sudhakandiban579
    @sudhakandiban579 Před měsícem +25

    நானே அடுத்தவர் உணவு அளித்து வாங்கி சாப்பிடும் நிலையில் தான் இருக்கேன் இதில் நான் எங்க உதவுறது 😭🙏🏻

  • @sudhakandiban579
    @sudhakandiban579 Před měsícem +14

    கெட்டது மட்டும் எங்களை தூண்டி விட்டு நடத்திட்டு நல்லது மட்டும் நாங்க பயன் படுத்தனுமா அதுவா நடத்தி காட்டாத 🙏🏻

  • @karthiss7
    @karthiss7 Před měsícem +4

    நீங்கள் சொல்வது எல்லாம் நடைபெற்றால் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். ஆனால், நடப்பது அனைத்தும் எதிர்மறையாகவே நடக்கிறது தலைவா...
    😮😊😂

  • @Musicintamilofficials
    @Musicintamilofficials Před měsícem +3

    முருகா 🙏

  • @laxhmiysomasundaram8895

    Thank u you sir

  • @sivakanthan6089
    @sivakanthan6089 Před měsícem

    You gave example extra words. It's excellent. Also you told everything happens in my life 😊. Thank you. 👍

  • @VidhyaGopalan-bj8vl
    @VidhyaGopalan-bj8vl Před měsícem +2

    Mikka nandri sir

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 Před měsícem +1

    நன்றி🙏

  • @MeyyappanSuppaiah
    @MeyyappanSuppaiah Před měsícem

    Iya.Thuruvathurai

  • @HariKcsenthil
    @HariKcsenthil Před měsícem

    True sir

  • @chandrakala5684
    @chandrakala5684 Před měsícem

    U r true

  • @simba_cbe
    @simba_cbe Před měsícem +2

    அசைக்க முடியாம தான் இருக்கோம்... அட ஏங்க நீங்க வேற... இன்னிக்கி தான் 7000 hospital க்கு செலவு பண்ணிட்டு வந்த... வரவு எட்டணா செலவு பத்தனா....😂😂 அழுது அழுது கண்ணீர் கூட இல்ல... போங்க...

  • @mymuseum3420
    @mymuseum3420 Před měsícem +2

    Shaving vera level thalaiva

  • @user-vq7jm8el8d
    @user-vq7jm8el8d Před měsícem

    ❤❤❤

  • @ramuramu4077
    @ramuramu4077 Před měsícem +4

    ஒரு நல்ல வேலை கிடைக்குமா

  • @m.sunmugamm.sunmugam1490
    @m.sunmugamm.sunmugam1490 Před měsícem

    Guru Ana Pena Solungal Please reply

  • @thiruperu6886
    @thiruperu6886 Před měsícem +1

    Ayya nanga yen innum valaromne theriyila innum enga kastam pogala

  • @LakshmiLakshmi-uc8yy
    @LakshmiLakshmi-uc8yy Před měsícem +1

    Ayya mithuna rasiya manithargalum relationshipum panam illaiyentrauden othikivaithivitargarl sontham kulanthaikal kuda pasam illai theivangalum othikitar urantha punathukunalum 4 per varuvanga ouuiroda ulla yanaku antha 4 perum illai yenntral yenndam kasu illai panam irunthapa yennai sutri sonthangal irunthaga ippoluthu yarumaey illai pinamaga ouuirattravalaga valkiren appadiyenna sr karuma seithuden kadan prachanai sontham illai kulanthaikuda pasam illai

  • @gopikachandramohan2966
    @gopikachandramohan2966 Před měsícem +1

    Velaiya kidaika matuthu sir

  • @crigamer3.0
    @crigamer3.0 Před měsícem

    Sir june 12 counseling poyi government job .5 markla poyiduchu. Very bad rasi 13 years i am.fighting for government job.

  • @rajaselvam2009
    @rajaselvam2009 Před měsícem

    எதுவுமே நல்லா நடக்க மாட்டுக்கு அய்யா 🙏

  • @vaackshonandcutz
    @vaackshonandcutz Před měsícem

    Iyaa thaangal mithunam raasiyaa

  • @gowthamvijay14
    @gowthamvijay14 Před měsícem

    Neenga solradhu onnu kooda nadandha dhu ila , nadakum nndra nambikaiyu ila ! Adi mela adi dha ...

  • @SURYA828
    @SURYA828 Před měsícem

    என் பையன் 2 வாரமா யூனிபார்ம் நோட் கேக்குறான்
    அவனுக்கே என்னால வாங்கி தர முடியல
    நான் எங்கே வேற குழந்தைகளுக்கு படிப்புக்கு உதவி செய்ய முடியும்?
    உதவி செய்ய வேண்டும் என்று ஆசைபட மட்டும் தான் முடியும்!!!

  • @Veeramuthu89
    @Veeramuthu89 Před měsícem

    Kanni rasi eppadi irukum

  • @sivaBalakrishnanC
    @sivaBalakrishnanC Před měsícem

    Savudu sekar

  • @kajanv
    @kajanv Před měsícem +1

    நம்பலாமா

  • @nagarajansivathanu3983
    @nagarajansivathanu3983 Před měsícem +1

    கோஞ்சாரம் இதனால் எந்தபிரயோசனமும் இல்லை திசாநாதனும் லக்கனுமேபலன் பலன்தரும்

  • @PerumalPerumal-be8ft
    @PerumalPerumal-be8ft Před měsícem +1

    Valavae pudikkala yen intha mithunam rasila poranthonu irukku very worst rasi

  • @mohanrajk6517
    @mohanrajk6517 Před měsícem

    Nega potura head line laiya tharium ellama opposite ah irukum nu 😢

  • @prakashelangovan2533
    @prakashelangovan2533 Před měsícem

    One years ah neenga solratha kekuren. But nothing happened. Yethumay nadatha maari therila. Don't play

  • @yogalingamannaluxmy4517
    @yogalingamannaluxmy4517 Před měsícem

    😢😢😢😢😮😢😢😢

  • @mariappankonar1795
    @mariappankonar1795 Před měsícem

    😂😂😂

  • @hassankamal-cq5vx
    @hassankamal-cq5vx Před měsícem

    Oru mairum nadakala 😂 ellam pochi 😂