Gnani's Analysis - Vairamuthu Andal Issue

Sdílet
Vložit
  • čas přidán 14. 01. 2018
  • Writer Gnani announced to upload his analysis about Vairamuthu's Andal comment related controversy. His friends have edited his final recordings and made his last recorded opinion available to public on his day of death.

Komentáře • 510

  • @TeslaUS2023Texas
    @TeslaUS2023Texas Před 6 lety +72

    மிக சிறந்த அரசியல் விமர்சகர். நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இடு செய்ய முடியாத இழப்பாகும்.

    • @varks4u
      @varks4u Před 6 lety +1

      +Sudarsan Srinivas A
      இது இயற்கை மரணம் இல்லை என்று சந்தேகம் இருக்கிறது. நீங்கள் என்ன பிதற்றுகிறீர்? காவி கொலைகள் செய்வதில் கைதேர்தவர்கள். திரு MK காந்தி அவர்களையே சாய்த்து சமாதி கட்டியவர்கள். எப்படி இந்த மூடர்களை சந்தேகம் கொள்ளாமல் இருப்பது இவர்கள் மைக் முன்னே எப்படி பேசுகிறார்கள், இவர்கள் அடாவடிதனம் தான் நாம் களியுகத்தில் இருப்பதை உணர்த்துகிறது

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 Před 6 lety

      raajesh4u
      Amam. Yenakku onnukku varale. Rajesh idu modi velai thane. Anne nee sonna kareet.

    • @varks4u
      @varks4u Před 6 lety

      +Raja father Nayinarkoil nayinappillai
      Modi velaiyoo yaar velainu namakku teriyaadhu aanaal iyarkai maranamaga irukka vaaipu illai.

  • @sivaforutube
    @sivaforutube Před 6 lety +3

    all hindu people totally forget about what Rajagopalachari told. Veembukenna idhai prachanai akkarange padhi perukku onnume theroyadhu

  • @indiansrespond
    @indiansrespond Před 6 lety

    This is only the second time I have happened upon a talk by Mr Gnani. The first was in a discussion regarding a national language and the role of Hindi (if memory serves) in a national channel. Both times I have been impressed by the depth and clarity of his analysis, more so perhaps because it was unexpected.

  • @sivaramkumar1305
    @sivaramkumar1305 Před 6 lety +3

    மிக்க நன்றி ஐயா. உங்களின் இழப்பை எண்ணி தமிழ் தாயும் கண்கலங்கி இருப்பாள்.

  • @VigneshKumar.Stoicist
    @VigneshKumar.Stoicist Před 6 lety

    tks for the detailed info

  • @csravikumar9171
    @csravikumar9171 Před 6 lety

    Need this team to continue this youtube channel

  • @lshankar83
    @lshankar83 Před 6 lety

    Well said sir.. we miss you ...

  • @jeremym4818
    @jeremym4818 Před 6 lety +68

    Great soul , we miss you Gnani.

    • @parthibaraj84
      @parthibaraj84 Před 6 lety

      from the blog : themonkwhogothismurari.blogspot.in/2018/01/controversial-speech-of-vairamuthu-and.html
      1. Andal was found under a tulsi tree. Hence her origins/parents are unknown.
      Refutation : we have similar origins to Sita, she also was found on a furrow. So she disappeared inside the earth.
      So did Radha appeared in the garden.
      It may appear as imagination or story for atheists. But that is a different point. The idea is just because Andal's parents are not known doesn't mean she had illegitimate parents. She is said to be the avatar of bhooma devi. She gives birth to all living beings.
      2. Andal's poetry expresses sexual interests.
      Refutation: Only those sections of her writings becomes appealing to media and public because generally, human frailties appeal to sexual descriptions. People often ask question about Khajuraho and Kamasutra and other temple descriptions of naked men and women. They can read this link
      I have not read much of Andal's works. But as a general understanding of the mood of the Vaishnava acharyas, they express different aspects of Bhakti - philosophical, compassion to beings, esoteric relationships with The lord. And it is utterly ridiculous to consider The lord and his stalwarts devotees description as sexual.. I have never seen one acarya glorifying sexual activities of human or devata like Indra. Why is that exception for Krishna alone? And that too across centuries and across the land of Bharath?
      3. Andal's disappearance and so many other prominent people disappearance are just imaginary stories...
      Refutation: just see the hypocrisy. Part of the section, which is seemingly sexual is not story or imagination. But something about the divine appearance or disappearance is a story..
      Just because you are not a witness does not mean that phenomenon is not possible or does not exist. We have such history for many great devotees.
      4. The context in which Vairamuththu quoted the term "devadasi" should be understood in the context of the term in seventh century, as a dignified term.
      Refutation : it is more likely the original author of the quoted book did not use it in that way. The title of the book "Indian movement: some aspects of dissent, protest and reform" and the usage of the word Andal "herself" was a devadasi,. Why the author is specifically saying "herself"?
      And if Vairamuththu had indeed has used the term devadasi in the technically dignified way of 7th century, there is no necessity for him to say a prelude "கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்." And a conclude "பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாடார்கள்.
      ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப் பார்ப்பார்கள்."
      If vairamuthu had indeed used the term in a dignified way why devotees won't accept it?
      Either Vairamuthu spoke a nasty opinion on Andal or not, he quoted an American author who did not evaluate Andal properly. So at least one thing is we can make out. One thing is that is very clear is that Vairamuthu did not use that word "devadasi" as a dignified term. So either vairamuthu or people should not use that excuse that he used "devadasi" as a dignified term.
      5. Andal is an imaginary character because no child of 15 can write such deeper literature.
      Refutation : I have not done any research on andal. But why do you assume if none of your generations can do at 15, that should be the norm in 7th century and that too for a child who is said to have a divine origin and disappearance? Don't we have special children with special abilities even in our current society
      ?

    • @prasannavenkatesankrishnan9160
      @prasannavenkatesankrishnan9160 Před 6 lety

      Excellent refutation and the arguments placed are very logical too, unlike the speaker in this video.

  • @senthilkumarpanneerselvam6657

    FANTASTIC SIR
    WHAT AN EXPLANATION
    WE MISS YOU :-(
    RIP

  • @paulrozario1015
    @paulrozario1015 Před 6 lety +2

    நல்ல விமர்சகர்... யாருக்கும் வளைந்து கொடுக்காத நல்ல மனிதர்.

  • @karthikv1638
    @karthikv1638 Před 6 lety +21

    இராணுவத்தினர் னா சாக போறோம்னு தெரிந்து தான போறாங்க. அவங்களுக்கு ஏன் வருத்தப்படணும்னு மட்டமான சிந்தனை கொண்டு கேட்ட 'ஞானி' இறப்புக்கு நான் வருந்துகிறேன். காரணம், நான் எளிய மனிதன்.. உங்க ஆத்மாவாவது யார் மனதையும், நம்பிக்கையையும் புண்படுத்தாமல் உறங்கட்டும் ஐயா..
    வருத்தங்களுடன்
    ஒரு தமிழன்

  • @suha7470
    @suha7470 Před 6 lety

    great sir we miss you sir

  • @tulirlikes3012
    @tulirlikes3012 Před 6 lety +3

    ஐயா ஞானியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சமூகத்தில் நான் ஒரு இஸ்லாமிய மதத்தவர். ஆனால் மார்க்கப் பற்றுடன் மனிதப்பற்றும் இணைந்தால் நம் தமிழகம் அமைதிப் பூங்காவாகவே நிலைக்கும் .அனைத்து மதங்களையும் மதித்து அரவணைத்து வாழ்வதும் மனிதமே . வாழ்க தமிழகம்.வளர்க சமத்துவம். ஓங்குக மனிதம்.👍👌

  • @johncharlesmanohar1839

    Super now those who are against to viramuithu ..he given a super reply ....
    Thank you Sir we are payer for RIP

  • @SDChemistry
    @SDChemistry Před 6 lety

    May your soul rest in peace SIR!
    What an analysis based delivery!
    Great SIR!

  • @PradeepKumar-gq3jd
    @PradeepKumar-gq3jd Před 6 lety

    Wat a vision Miss u alot sir RIP

  • @ChrisArul
    @ChrisArul Před 6 lety

    Well said ....

  • @aburoopam
    @aburoopam Před 6 lety

    He is the Gnani. We miss him. May his soul rest in peace.

  • @r.radhakrishnan3501
    @r.radhakrishnan3501 Před 6 lety +1

    We will miss you Gnani.
    We will miss you forever.
    Who will be there in the future who can be impartial, bold and critical.
    Hope you will remain an inspiration for many youngsters to think rationally and impartially.
    Religion and caste are more dangerous inventions than the nuclear weapons in the history on human kind.

  • @MaheshS2020
    @MaheshS2020 Před 6 lety

    Miss u Gnani Sir

  • @hsivaraj
    @hsivaraj Před 6 lety

    Farewell sir!! we'll miss you.

  • @hamsarajyoungscientist4090

    Ur speech very nice sir..ennaku nall purinthu vitathu

  • @devapriyamrameshkumar1483

    அருமையான பதிவு. ஞானிக்கு சாவே கிடையாது. இறந்தும் வாழும் ஞானி வாழ்க.

  • @JoelkingAndrews
    @JoelkingAndrews Před 6 lety +37

    ஞானி என்கிற பெயர் உங்களுக்கு எவ்வளவு பொருத்தம் ....!!! இன்னொரு நிகழ்ச்சியில் சந்திக்கிறேன் என்று சொல்லி விடை பெற்றதேனோ !!?
    அவரது இறுதி பதிவை ஏற்றம் செய்த நண்பர்களுக்கு நன்றி . அமைதியில் இளைப்பாறுங்கள் ஐயா .மிக சிறந்த அரசியல் விமர்சகர். நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இடு செய்ய முடியாத இழப்பாகும்.ஒரு சிறந்த பகுத்தறிவாளர், பேச்சாளர், பல்திறன் கலைஞர், இவரது மறைவு , தமிழகத்திற்கு பேரிழப்பு

  • @raghavang4421
    @raghavang4421 Před 6 lety

    hat's off sir great man

  • @hameedsulthansf
    @hameedsulthansf Před 6 lety +1

    Miss u lot sir

  • @moulanatravels4362
    @moulanatravels4362 Před 6 lety +1

    Fantastic speech.....We miss you lot...!
    ---YUSUFRAJA

  • @vivekmohan6128
    @vivekmohan6128 Před 6 lety +1

    Thelivu... Hats off.. We miss you so much sir...

  • @VengateshSivasubramaniyan

    மிக சிறப்பு ஐயா..
    உங்களை இந்த சமூகம் இழந்துவிட்டது.
    மிகவும் வருந்துகிறேன். 🙏

  • @unnavaeowshadham1345
    @unnavaeowshadham1345 Před 6 lety

    Miss u Gnani

  • @venkehrn
    @venkehrn Před 6 lety +5

    And you're never to see this. How cruelly you hid the facts which you know
    1. There was no Indiana University in this subject
    2. SC Malik complied around 15 papers submitted by different communist in 1975
    3. Two Kerala communist professor made a quote about Shri Andal with reference to the book written in 1923 by TA Gopinath ( coward to escape himself that he has not written or in other words bastard)
    4. By last, in the 1923 book published there was no references made to Shri. Andal in that way.
    So to conclude, some communist had spit venom under fake reference with aptly our communist Mr. Vairamuthu quotes now under the name of Indiana University..
    One agenda for all of them.. once British made us to feel shame of being Indian, now they want us to feel shame as Hindu.. please never allow to succeed..

  • @timeforlearning6597
    @timeforlearning6597 Před 6 lety +1

    100% correct words, we miss u rip gnani.

  • @poongundran007
    @poongundran007 Před 6 lety

    RIP your soul sir. Fantastic explanation.

  • @aravindtr2250
    @aravindtr2250 Před 6 lety +4

    Om namo narayana sarve jana sukhino bavandhu

  • @nithithangavelu2830
    @nithithangavelu2830 Před 6 lety

    Dear Gnani sir,
    My prayers for your soul to rest in peace.
    Rip.

  • @karthik275
    @karthik275 Před 6 lety

    RIP sir

  • @ramasri2363
    @ramasri2363 Před 6 lety

    I love his writings !

  • @mrajay186
    @mrajay186 Před 6 lety +1

    gd speech sir

  • @sangemuzhangu1983
    @sangemuzhangu1983 Před 6 lety +7

    ஞானி என்கிற பெயர் உங்களுக்கு எவ்வளவு பொருத்தம் ....!!! இடு செய்ய முடியாத இழப்பாகும். நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.

  • @syedvloges1972
    @syedvloges1972 Před 6 lety

    Super boss we miss you

  • @slippinjimmy6197
    @slippinjimmy6197 Před 6 lety

    RIP😔

  • @sivakarthick9568
    @sivakarthick9568 Před 6 lety

    So sad very very miss u sir

  • @thiyagaraj.s1730
    @thiyagaraj.s1730 Před 6 lety

    Miss you appa

  • @nivethachandrasekaran5919

    அருமை அருமை ஐயா!!

  • @svgowdhaman9598
    @svgowdhaman9598 Před 6 lety

    We miss you sir

  • @kumaresans4077
    @kumaresans4077 Před 6 lety

    We miss you gnani 😪

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před 6 lety

    RIP

  • @dhana9103
    @dhana9103 Před 6 lety

    gnani sim vậy great tear
    in My eyes

  • @kishandy7315
    @kishandy7315 Před 6 lety

    RIP sir, we miss you.😢

  • @vonryder1838
    @vonryder1838 Před 6 lety +15

    17:28 hit me hard when i realised it's not gonna happen..

  • @jesimaayisha5284
    @jesimaayisha5284 Před 6 lety

    Good speech genius

  • @hameedsulthansf
    @hameedsulthansf Před 6 lety

    Miss u lot mr.gnani

  • @Aruna-io8yj
    @Aruna-io8yj Před 6 lety +1

    Great

  • @jamaluddinn5069
    @jamaluddinn5069 Před 6 lety

    i miss ur debates like pt

  • @thurgadevis4271
    @thurgadevis4271 Před 6 lety

    We miss u sir

  • @armohamedmubarak9462
    @armohamedmubarak9462 Před 6 lety

    Very great man

  • @ushaalagiriswamy5158
    @ushaalagiriswamy5158 Před 6 lety

    History are there as evidence in srirangam that there was a devadasi system even during British rule. There is vallai koburam also called mottai koburam which is remembrance of a dassi who sacrificed her life for god.

  • @megamunu4716
    @megamunu4716 Před 6 lety

    aiyya ur great...unggal number kodungge sir

  • @gsmagesh
    @gsmagesh Před 6 lety +1

    அற்புதமான அறிவார்த்தமான பதிவு! 👌🏽👍🏽 அடிப்படை அறிவற்ற இந்து வெறியர்கள் கேட்க...

  • @sarangarajanranganathan1315

    தேவதாசிகளுக்கு தான் கல்விக்கான வாய்ப்பு இருந்தது என்றால் மொத்த சங்க தமிழ் பெண் புலவர்கள் யார்?
    1 ஔவையார்
    2 அஞ்சில் அஞ்சியார்
    3 அஞ்சியத்தை மகள் நாகையார்
    4 அள்ளூர் நன்முல்லையார்
    5 அணிலாடு முன்றிலார்
    6 ஆதிமந்தி
    7 ஒக்கூர் மாசாத்தியார்
    8 ஓரிற் பிச்சையார்
    9 கச்சிப்பேட்டு நன்னாகையார்
    10 கழார்க்கீரன் எயிற்றியார்
    11 காக்கைப்பாடினி நச்செள்ளையார்
    12 காவற்பெண்டு
    13 காமக்கணி நப்பசலையார்
    14 குமுழி ஞாழல் நப்பசையார்
    15 குற மகள் இளவெயினியார்
    16 குறமகள் குறிஎயினி
    17 தாயங்கண்ணியார்
    18 நக்கண்ணையார்
    19 நல்வெள்ளியார்
    20 பாரிமகளிர்
    21 பூங்கனுத்திரையார்
    22 பெருங்கோப்பெண்டு
    23 இளவெயினி
    24 பொன்முடியார்
    25 பொதும்பில் புல்லளங்கண்ணியார்
    26 மாற்பத்தி
    27 மாறோகத்து நப்பசலையார்
    28 முடத்தாமக் கண்ணியார்
    29 முள்ளியூர் பூதியார்
    30 வெள்ளி வீதியார்
    31 வெண்ணிக் குயத்தியார்
    32 மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
    ஒட்டுமொத்தம் சங்க பெண் புலவர்கள் 32. இதனை பெண் புலவர்களுக்கும் கல்வி வாய்ப்பு ஏதோ விதி விலக்கா?. சங்க பெண் புலவர்கள் எழுதிய மொத்த நூற்றி எழுவது சங்க தமிழ் பாடல்களும் விதி விலக்கா?.
    மாயூரம் வேத நாயகம் பிள்ளை காலத்தில் பெண்களை வீட்டில் பூட்டி வைத்த நிலை அந்நிய படையெடுப்பின் காரணமாக ஏன் வந்து இருக்க கூடாது.
    உங்கள் வீட்டில் தங்கம் இருக்கிறது இரும்பும் இருக்கிறது. சங்க காலத்தில் பயம் இல்லை.தங்கத்தை போட்டு கொண்டு வீதியில் நடந்தார்கள். பின்னே காலம் கெட்டது வங்கி லாக்கரில் வைக்கிறீர்கள். மீண்டும் காலம் மாறியதாக கருதி தங்கத்தை போட்டு கொள்கிறீர்கள். ஐயா நான் பொக்கிஷத்தை தான் சொல்கிறேன். யாரும் வம்புக்கு வாராதீங்க .இதை தவிர மற்ற பெண் புலவர்கள் எல்லோரையும் சேர்த்தால் 57 ஏதோ நமக்கு தோன்றியது எல்லாம் சரின்னு நினைக்க கூட்டதில்ல நீங்க தப்புன்னா சொல்லுவீங்கல அதனால தான் பகிர்த்தேன். ஏதோ நான் தப்பா சொல்லறதா நினைக்க கூடாது.

  • @subramaniamparthiban5423

    Fantastic

  • @sivamarine28100
    @sivamarine28100 Před 6 lety +1

    super sir

  • @anandrajendran1115
    @anandrajendran1115 Před 6 lety

    அருமையான பதிவு

  • @ulaganathanpandian2316

    Wonderful explanation by Mr. Gnani . Who was M.S. Subbulakshmi ? Who was Madhavi and Manimegalai ?

  • @MrRajaframes
    @MrRajaframes Před 6 lety

    🌹🌹🌹🌹💐💐💐💐🙏🏻😌

  • @maraimanisivatevaneyan8636

    what about MANIKKARVASAKAR DEIFICATION THINK ABOUT THRUCHITRAMBALA COVAIYAR,

  • @sivaforutube
    @sivaforutube Před 6 lety +1

    நீங்கள் கூறுகிறீர்கள் "வாத்ஸல்யத்தின் மிகுதியால்
    ஒரு ஆண் குழந்தையை
    “வாடி, போடி, என்னடி” போன்ற பெண்பால் விகுதியில் அழைப்பதுண்டு.
    அதே போல....."
    ஆனால் ஒரு குழந்தையுடன் காமம் பற்றி pesuvergala ? ஒரு குழந்தையுடன் "புணர்ச்சி" செய்வது போல் எழுதுவீர்களா?
    அது ஒரு மிக பெரிய பாவம் , மிருகத்தை விட கேவலமானது , பிடதி பேதலித்தவர் செய்வது
    ஆங்கிலத்தில் இதற்க்கு paedophile (having sex with children) என்பார்கள், என் குழைந்த பருவுத்தத்திலேயே மூன்று முறை நான் "அவமதிக்க" பட்டு இருக்கின்றேன் எனக்கு வலி தெரியும்
    நான் கடவுளை அறிந்தவனும் அல்ல நம்புபவனும் அல்ல . ஆனால் கடுவுள் என்றொருவர் இருந்தாரேயானால் மிகவும் அற்புதமான பெரிய விஷயம் அந்த கடுவுளோடு "புணர்ச்சி" கொள்வீர்களா? நீ வா, ஏன் மார்பகத்தை தழுவு என்பீர்களா?
    இதே ஒரு ஆன் மகன் துர்கயை நோக்கி " நான் உன்னைத்தான் மணப்பேன் , உன் ஜாக்கெட்டை கொடு , உன் ஜட்டியை கொடு " உனது கீழ் நுழைவாயில் கருதி எனது ஆன் குறி விறைப்பாக நிற்கிறது " என்று எழுதினால் சர்ச்சை எவ்வாறு இருக்கும்?
    அது போகட்டும் , கடுவலை விடு , கண்ணனோ ஒரு மங்கையின் கணவன் தானே? மாற்றான் மைனவி மட்டும் நினைப்பது தவறு ஆனால் மாற்றாள் கணவனை நினைப்பது தவறு கிடையாதா ?
    உங்கள் இந்துக்களின் double standards , முரண்பாடுகள் அளவே இல்லை
    ராமாயணம், மகா பாரதஹ் , வாலி கொலை,இராவணன் கொலை, சூர்ப்பனவுக கொலை, கர்ணனுக்கு செய்த துரோகம் , சீதையை சந்தேகப்பட்டு காட்டிற்கு இரண்டு குழந்தைகளுடன் தனியே அனுப்பியது , கடைசியில் அவளை உயிருடன் கொளுத்தியது
    மீன் வந்து சொன்னது, ஆமை வந்து சொன்னது , கருடன் கக்கா , பள்ளி , பிரதோஷம், சனி, சந்திராம்சம் , ஜோசியம் இது எல்லாம் அடிப்படை இல்லாத ஒரு பணம் பறிக்கும் தொழில் , மக்களின் weakness எ பயன் படுத்தி வாழ நினைக்கும் ஓர் அவலமான நிலை

  • @kavithalakshmi5107
    @kavithalakshmi5107 Před 6 lety

    ஞாநீ...என் நண்பன்...😢💐

  • @manickammr7282
    @manickammr7282 Před 6 lety

    Excellent speech. Everybody should know how BJP reacts. Gnani is great in defending Vairamuthu like a lawyer.

  • @thirumuruganrathinasabapat9594

    Great Personality, We lost such a wonderful person. Rest in Peace Sir

  • @bharathkumar800
    @bharathkumar800 Před 6 lety +1

    Rip gnani sir

  • @ragupathyr2021
    @ragupathyr2021 Před 6 lety +1

    RIP Gnani Sir, I am fan of your article O pakkangal and did good analysis of political views in all aspects, missing you! RIP.

  • @santhakumarmathyaparanam1003

    எங்களுக்கு எவர்தெவையோ எல்லோரையும் எங்களிடம் இருந்து சீக்கிரம் பிரிந்துவிடுகின்றார்கள் இது தமிழரின் தலையெழுத்து

  • @karthikesannagai9766
    @karthikesannagai9766 Před 6 lety +2

    Sabass,,Gnani.,,,You are great...

  • @himagesh8835
    @himagesh8835 Před 6 lety

    Thanks Jesus for taking him back...

  • @ravir8773
    @ravir8773 Před 6 lety +1

    RIP sir, this generation will never forget you. You still living though you died

  • @kri7919
    @kri7919 Před 6 lety +1

    Gnani's death is a big loss to readers and general public. We miss u sir; may ur soul be rest in peace!

  • @karthik275
    @karthik275 Před 6 lety

    Can't believe that he is no more ! Feeling very bad ! Will miss u sir !

  • @234Seconds
    @234Seconds Před 6 lety +2

    RIP . But the way you justify vairamuthu’s remark on andal is really disgusting. Your first 2 mins of video shows the height of ignorance and arrogance. So sorry.

  • @padmanabhank2967
    @padmanabhank2967 Před 6 lety +1

    I agree with the comments of Gnani. He has analysed the issue without any bias. The terminology used in those days had carried a different meaning i.e., 'Devarkku AdiyaaL'. It means a devoted servant to God. Later on the said usage got tainted. The two works supposed to have been written by AndaaL cannot be attributed to her who is said to have merged in the Lord's feet at the age of fifteen. Moreover Vairamuthu had only referred to a research paper. He did not uphold that opinion as correct. It is for the Learned among the vainavites to disprove that opinion. It is good for all not to make it an issue of either theism or atheism. Tamils are already very much divided in the name of castes. Andaal whether imaginative or real personality is held in high exteem by Tamils in general.

  • @tubelite3316
    @tubelite3316 Před 6 lety

    Wow...Aandal, sema mood'la irupa pola...

  • @peacelover7074
    @peacelover7074 Před 6 lety

    அருமையிலும் அருமை ஐயா நீங்கள் ஓரு தீர்க்க தர்சிதான்

  • @vinothvinoth2527
    @vinothvinoth2527 Před 6 lety +1

    Why he is not talking about any other religions other than Hindus.
    He is trying say he needs proof for Andal life history to believe she is a Devine birth of mahalakshmi. Let us leave it up to you ..
    You shall believe or you shall not believe .
    But we believe in Andal, now how can you comment about the devinity we believe...
    Could you be dare to comment on other religious beliefs .........
    Sir you may be a intelligent person but mind still you are human ....
    All your ability are limited ....
    Pray God to atleast you may be fortunate to have rebirth as Andal's bhakat and understand Devinity is above Humans sence .....

  • @hairaji88
    @hairaji88 Před 6 lety +5

    மீண்டும் சந்திக்கிறேன் என்று சொல்லி சந்திக்காமலேயே சென்று விட்டியே இனி இந்த குரலை, கம்பிரத்தை, உண்மையை எப்போ சந்திப்பேன். என்னோட நெஞ்சத்தை உடைத்து விட்டு நீ ஆழந்த தூக்கத்தில் சென்று விட்டாய் இனி எங்களை தேற்ற ஆள் இல்லாமல் தவிக்கும் எங்களுக்கு இனி என்ன வழி.

  • @mncbabu
    @mncbabu Před 6 lety +9

    What a perfect analysis by this Genius just before the last breath. Huge loss to the Tamil community when fundamentalist are looking for opportunities in Tamil nadu. He is the great, humble, honest, brave man. His loss is big blow to the community since he values the dignity, diversity, inclusiveness, equality. I admire his debates and at the end he donated his body for a good cause. What a human!

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Před 6 lety +2

    Arumai ayya....vairamuthu oru DMK jaldra enbadhai marandhu avar sonna andha varthai thavaru illai...endru ennaal kooramudiyum karanam thevathasi endraal iraivanukku panividaiseyum pen avvalavuthaan....indha sol ippodhum malayazhathil thavaru illadha sollaga kaiyazhapadugiradhu.....

  • @p.u.narayanan8038
    @p.u.narayanan8038 Před 6 lety +1

    well said and well done james

  • @mohamedrizwan3106
    @mohamedrizwan3106 Před 6 lety +1

    The description box...killed ma heart...miss u gnani sir

  • @shanmugaramn8159
    @shanmugaramn8159 Před 6 lety +1

    Rest in peace sir Gnani. Although you were a brhamin by birth you adapted atheist path and hence were able to present your views with a very different perspective. I don't think your last speech should be subjected for any debate but even if it happens I would consider that as a tribute to your valour. Your point of view clearly explained why and what BJP is attempting to do. Gnani like you should have lived long at least to keep educating common people like us who wished for a neutral views and voice. Your sudden demise has definitely left a void in the arena of fair and free press & media. You will be remembered always.

  • @antonjoe5724
    @antonjoe5724 Před 6 lety

    மீண்டும் இன்னொரு நிகழ்ச்சியில் சந்திக்கிறேன் ன்னு சொல்லிவிட்டு சந்திக்காமல் விடை பெற்றுக் கொண்டிங்களே ஞானி சார் ..

  • @mrwashingtondc2005
    @mrwashingtondc2005 Před 6 lety +6

    Excellent talk. Very balanced. It is sad you left us so early...

  • @nandhiniimmanuel
    @nandhiniimmanuel Před 6 lety

    Super Sir. Sad you can't be heard anymore. RIP.

  • @gnsarathbabu
    @gnsarathbabu Před 6 lety +4

    We will miss his physical presence, however no one can abolish his memory.

  • @nrkgroup3505
    @nrkgroup3505 Před 6 lety +1

    மிக மிக சிறப்பான உரையாடல். நடுநிலையான பேச்சு.NDTV யில் தமிழ் மக்களுக்காக ஆங்கிலம் ,இந்தி பேசுபவர்களுக்கு மத்தியில் தமிழ் மொழிக்காக தமிமில் பேசினிர்கள். நிங்கள் உண்மையாகவே தமிழ் ஞானியேதான்.

  • @Thala789
    @Thala789 Před 6 lety

    ஞாநி ஐயா hindukal nogadika படவில்லை Solunga.

  • @rvino84
    @rvino84 Před 6 lety +6

    இந்த பதிவை பற்றி நேற்று முகநூலில் கூறியிருந்தார். இதுவே கடைசி பதிவாக இருக்கும் என்று நினைக்க வில்லை. ஓ பக்கங்கள் அவரது சீடர்களால் தொடர பட வேண்டும்

  • @MrGuru1212
    @MrGuru1212 Před 6 lety +1

    Nice analysis.
    But I disagree with his view on Bharathiraja's comments.

  • @matudhay
    @matudhay Před 6 lety

    We never miss you, Gnani. You will ever live with us.

  • @SunshineTelevisionCanada
    @SunshineTelevisionCanada Před 6 lety +3

    He has departed and may his soul be in peace. May his fans receive his blessings from heaven. It does not mean his points are valid. Let us not argue on the validity of the points made by a soul that has left its body.

  • @sivaforutube
    @sivaforutube Před 6 lety

    வைரமுத்துவே ...நீ இதையெல்லாம் படித்து கொண்டு இருக்கிறாய் என்று எனக்கு ஒரு சந்தேகம் , உன் தமிழ் பொங்கி எழுக .., ஒரு கவிதை எழுது ..எம்மை போல் சோர்ந்து கிடைக்கும் பகுத்தறிவாளங்களுக்கு ஒரு ஊக்கமாக ஒரு உற்சாகமாக ..ஆம் நீதி இன்னும் சாக வில்லை