ராம ராம என்று சொன்னால் காமம் போகுமே கோபால் கோபால் என்று சொன்னால் கோபம் போகுமே நாரணன் நாரணன் என்றால் நாவினிக்குமே கோவிந்த கோவிந்த என்றால் பந்தம் போகுமே முகுந்த முகுந்த என்றால் முக்தி நல்குமே மாதவ மாதவ என்றால் மாதவமாகுமே கேஸவ கேஸவ என்றால் ஆசை போகுமே வாமன வாமன என்றால் பொறாமை போகுமே ஸ்ரீதர ஸ்ரீதர என்றால் சீரும் பெருகுமே மதுஸூதன மதுஸூதனா என்று சொன்னால் போதை நல்குமே
Excellent performance ❤❤❤
ராமா ராமா என்று சொன்னால் அருமை
Excellent rendition - both lyrics and song .. Thanks for sharing
Your Lakshmi gathyam and venkatesa gathyam both are superb rendition Bhavadharini mam.Thanks for sharing
Super rendition. Class.
ఈపాటతెలుగులోవుంటేబాగుండేది
Sreeramajayam 🙏🙏🙏
Ram Ram Ram 💐💐💐
Jai Gurunatha!
Rama Rama Rama Rama Rama
Sathgurunath maharajiki jai
ராம் ராம்
Nice to hear
அருமை அருமை
நன்றி.
Samayaaaa iruku mam... Intha song a paadunathu yaru
Its sung by Smt Bhavadhaarini Anantaraman
😂👉🌞
Nice bhajan
😂👉Devi 🕵️Dean 😂
Could you please add lyrics of this song
ராம ராம என்று சொன்னால் காமம் போகுமே
கோபால் கோபால் என்று சொன்னால் கோபம் போகுமே
நாரணன் நாரணன் என்றால் நாவினிக்குமே
கோவிந்த கோவிந்த என்றால் பந்தம் போகுமே
முகுந்த முகுந்த என்றால் முக்தி நல்குமே
மாதவ மாதவ என்றால் மாதவமாகுமே
கேஸவ கேஸவ என்றால் ஆசை போகுமே
வாமன வாமன என்றால் பொறாமை போகுமே
ஸ்ரீதர ஸ்ரீதர என்றால் சீரும் பெருகுமே
மதுஸூதன மதுஸூதனா என்று சொன்னால் போதை நல்குமே
Thank you so much
Excellent voice thank you mam Jai Sri Ram
Please let me know the raga