பிரபஞ்சத்தின் துணையை பெற இதனை செய்யுங்கள் | Just Do This | Universe Will Work For You |DrAshwinVijay

Sdílet
Vložit
  • čas přidán 7. 12. 2022
  • For more info, visit: instrength.org/
    #DrAshwinVijay #InStrength
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    Dr Ashwin Vijay
    Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Discover more at instrength.org/
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
    #Tamil #TamilHealth #TamilMotivation #Motivational #Universe #UniverseMessage #Trust #HealthyLifestyle #HealthyLife #MotivationalSpeech #Motivating

Komentáře • 663

  • @simtamil
    @simtamil  Před rokem +39

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

  • @sathiakeerthipurushothaman984

    நானும் பிரபஞ்ச சக்தியை மிகவும் நம்புகிறேன் sir ... நன்றி sir...

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s Před 10 měsíci +89

    நீங்கள் மருத்துவர் மட்டும் அல்ல ... அற்புதமான கடவுளின் ஆசீர்வாதம் முழுமையாக பெற்ற சித்தன் சார்.... நீவீர் பல்லாண்டு காலம் வாழ அந்த இறைத்தன்மை முழுதாய் அருளட்டும்

  • @tamilarasitamilarasi9313
    @tamilarasitamilarasi9313 Před 4 měsíci +11

    நீங்க நல்ல கருத்துக்கள் சொல்லும் போது எல்லோருக்கும் மனசு நிம்மதியாக இருக்கிறது 🙏🙏👌👌👌👏.

  • @prabanjam5690
    @prabanjam5690 Před 5 měsíci +8

    True..... நற்பவி நற்பவி நற்பவி ❤

  • @Priyadharshini-zd1ei
    @Priyadharshini-zd1ei Před 3 měsíci +12

    Yes doctor, I believe in universe 🌏

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Před 8 hodinami

    உண்மை உண்மை உண்மை

  • @user-hd8cd8hg1p
    @user-hd8cd8hg1p Před 5 dny +1

    Thankyou sir for your valuable message ❤❤❤

  • @revathikoteeshwaran5790
    @revathikoteeshwaran5790 Před 10 měsíci +6

    maximum 4 clk ezundhu universe kitta pesuven sir nalla vibe irundhurku sir

  • @karthickb2346
    @karthickb2346 Před 12 dny +1

    Super 🎸 sir

  • @nishaanitha526
    @nishaanitha526 Před 4 měsíci +1

    Thank you so much sir

  • @KavithaKrishnammalvaruvel

    பிரபஞ்சம் தான் god கடவுள் தான் பிரபஞ்சம் alwas it true dr விஜய் 🫀✨

  • @SamsudvfhGdhdndgh
    @SamsudvfhGdhdndgh Před 24 dny

    சூப்பர் சார் 🙏

  • @santhiramamoorthy9236
    @santhiramamoorthy9236 Před rokem +116

    நன்றி டாக்டர் 🌹அடுத்தவங்களுக்கு கெடுதல் பண்ணல மற்றவர்களை பார்த்து பொறைமை படல தண்ணி அடிக்கல ஆனாலும் கஷ்டம் கவலை மட்டுமே இருக்கே

    • @multimani
      @multimani Před rokem +15

      கவலைப்படாதீங்க உங்கள் பிரச்சனைத்தீரும்❤💯

    • @priyapragathi4047
      @priyapragathi4047 Před rokem +6

      Sikiram yelam marum ya don't feel 🥰

    • @athikabanu3073
      @athikabanu3073 Před rokem +19

      தியானம் கற்றுக்கொள்ளுங்கள்! தாழ்மையான வேண்டுகோள்!

    • @Brindavanam...
      @Brindavanam... Před rokem +10

      Yes....
      பிரச்சனை இருக்கு.....ஆனா நெறைய பேருக்கு அப்படித்தான் இருக்கு.....இது இயல்பு.....
      நாளை நல்ல நாளாக இருக்கும் என நம்புவோம்.....
      ஓம் சாந்தி....

    • @batman5754
      @batman5754 Před rokem +8

      இதுவும் கடந்து போகும் 😇

  • @rubymurugan2958
    @rubymurugan2958 Před 4 měsíci +2

    Thank u universe

  • @umashankarsharma1478
    @umashankarsharma1478 Před 4 měsíci +4

    Even if someone harms us, instead of wishing him harm, we can wish and pray that he realises his wrong doing and reforms himself. That will give us great peace of mind.

  • @KugamathySubramanijam-po9wj
    @KugamathySubramanijam-po9wj Před 6 měsíci +1

    உண்மை.

  • @karthikeyanskarthikeyans3822
    @karthikeyanskarthikeyans3822 Před 11 měsíci +9

    🙏🏻👍மிகவும் அற்புதமான பதிவு அண்ணா💐🤝 உண்மை தான் அண்ணா போராட்டம் மான வாழ்க்கை😢

  • @user-gr6kr3qj6x
    @user-gr6kr3qj6x Před 10 měsíci +1

    பிரபஞ்சம் பற்றி ரொம்ப நாள எதிர்பார்தேன் ❤❤❤❤❤❤நன்றி சார்

  • @thanganesam4856
    @thanganesam4856 Před rokem +59

    வாழ்க்கை அவங்கள பாத்துக்கும் எனபது ஒரு ஆறுதலான வரிகள் மட்டும் தான் 😊 இதுக்கெல்லாம் அவங்க அனுபவிப்பாங்கன்னு அந்த நேரத்தில மனசில தோணும். ஆனா யாரும் கஷ்டப்பட வேண்டாம்👍 எல்லாரும் நல்லா இருக்கணும் 🙏✌️

    • @devikasudhakar625
      @devikasudhakar625 Před rokem +1

      Very true v think like that and say let them be good athan mind

    • @birdslovertnpsctetexamshor1038
      @birdslovertnpsctetexamshor1038 Před 3 měsíci

      சொல்றது ஈசி பொய் வழக்குகள் போட்டு ஒரு குடும்பத்தை சிதைச்சாங்கனா அதனால் ஏற்படும் அவமானம் உயிரிழப்புகள் மன வலி பொருளாதார பின்னடைவு களால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி அவங்க நல்லா இருக்கட்டும் காலம் பார்த்து கொள்ளும் போறது... ஆனால் வேறு வழி இல்லை உலகம் அயோக்கியர்களுக்கு சாதகமானது😢😢😢😢

  • @sanjaystoreaavinfranchise2296
    @sanjaystoreaavinfranchise2296 Před 8 měsíci +2

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன் அண்ணா

  • @thanganesam4856
    @thanganesam4856 Před rokem +45

    அப்பாடா இது மூணும் எங்கிட்ட இல்லப்பா😊

  • @user-th7yq6xi8g
    @user-th7yq6xi8g Před 9 měsíci +2

    நன்றி டாக்டர் நல்ல பதிவு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-fj8hc4xx6x
    @user-fj8hc4xx6x Před 2 měsíci

    Yeah. Definitely dr. Sir.

  • @yamunarajamohan7941
    @yamunarajamohan7941 Před 4 dny

    ok Anna❤

  • @user-tn1fy4ky6k
    @user-tn1fy4ky6k Před 21 dnem

    Me too always believe universe❤

  • @chitradevi2642
    @chitradevi2642 Před rokem +1

    அருமை டாக்டர்.
    உண்மை. உண்மையான தகவலுக்கு மிக்க நன்றி டாக்டர்.

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Před 3 dny

    ❤❤❤

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Před rokem +4

    🙋‍♀️😃பொறாமை, கெடுதல்,
    இதற்கெல்லாம் நேரம்
    கிடையாது.
    அன்றாட வேலைக்கே
    நேரம் போதவில்லை ஐயா
    நன்றி வாழ்த்துகள் 👉🦚💐🙏🏻

  • @bhuvana5274
    @bhuvana5274 Před rokem +1

    பேச்சு அழகு சார். சிரிப்பு அழகு.. இந்த பழக்கம்
    என்கிட்ட இல்லை. நான் தப்பிச்சேன் சாமி.

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 Před 9 měsíci

    Om

  • @mohanasundari7939
    @mohanasundari7939 Před 9 měsíci +2

    Inimael naan follow pandraen sir

  • @saisuhasiniramalingam

    Power of Thoughts is truth, Doctor sir.
    I am experiencing.

  • @thilakab3010
    @thilakab3010 Před rokem +1

    இளைஞர் களுக்கு. மிக மிக பயனுள்ள. பதிவு. இது. உங்களுக்கு. நன்றி. சொல்ல. உண்மையாகவே. வார்த்தைகளை. தேடிக்கொண்டு. இருக்கிறேன்

  • @ramalingamnarayanasamy5487

    நன்றி ஐயா

    • @simtamil
      @simtamil  Před rokem

      👍Ramalingam Narayanasamy

  • @manivannan883
    @manivannan883 Před 7 měsíci

    Yes.👌

  • @Honest5
    @Honest5 Před měsícem +1

    முக்கியமான ஒன்று விட்டு போய் விட்டது ..
    உள்ளத்தில் கருணை நிறைந்திருக்க வேண்டும்..

  • @user-ku4qy5pf8b
    @user-ku4qy5pf8b Před měsícem

    🙌🙌

  • @chitrachitra8999
    @chitrachitra8999 Před 11 měsíci +3

    ஐயா, இறை சிந்தனையோடு
    மனதளவிலும் நான பிறருக்கு தீங்கு நினைத்ததில்லை. ஆனால் என் இறைவன் என்னிடமிருந்து என் உயிரை பறித்துக்கொண்டார். இருப்பினும் நான் இறைவனை
    மிகவும் நேசிக்கின்றேன்.

  • @geethadevid1366
    @geethadevid1366 Před 15 dny

    Yes

  • @sudhasivaraman9724
    @sudhasivaraman9724 Před měsícem

    True sir

  • @user-ox9qt4yj5p
    @user-ox9qt4yj5p Před 7 měsíci

    You ❤

  • @veni-pe7do
    @veni-pe7do Před rokem +3

    Super

  • @kavisaran1158
    @kavisaran1158 Před rokem +4

    Haii bro,unga speech ah Vida unga sireppu erukkea adhu dha engalukku motivates

  • @user-fs2xt3hz4o
    @user-fs2xt3hz4o Před rokem +2

    அருமை சார்

  • @ananthi1304
    @ananthi1304 Před rokem +2

    Inamai dhan sir Naan appadi dhan irukken sir 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🙏🙏🙏🔥🔥👍🤗🥳🥳🥰🥰😟😟😟😔😔🥺🥺🥺🥺🥺😭😭😭😭🥺😟😔😔💯💯💯💯💯💯🤝🤝🤝🤝

  • @sathyagovinth2161
    @sathyagovinth2161 Před 2 měsíci +1

    Thankyou univers

  • @rameshkannanamarakavi1064
    @rameshkannanamarakavi1064 Před 2 měsíci

    Thank you sir

  • @sathyabama2222
    @sathyabama2222 Před 8 měsíci

    Excellent

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 4 měsíci

    Really true

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 Před 9 měsíci +1

    நன்றி சார் பிரபஞச பேரற்றல்க்கும் நன்றி சார் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்

  • @fazeena4
    @fazeena4 Před 10 měsíci

    Thanks 🌹🌹🌹

  • @babyschnl4438
    @babyschnl4438 Před měsícem

    god bless you

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Před měsícem +1

    You are absolutely correct doctor. Whatever we put it in the nature,it will definitely comeback to us. Thanks a lot doctor.

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Před rokem +9

    அருமையான பதிவு ஐயா

  • @lakshmimuruganantham9568

    Nandri sir

    • @simtamil
      @simtamil  Před 11 měsíci

      👍lakshmimuruganantham

  • @jansirani4039
    @jansirani4039 Před 4 měsíci

    ❤️🙏🏻

  • @SanthiyaSanthiyak-hn2jm
    @SanthiyaSanthiyak-hn2jm Před 3 měsíci

    Thank you sir ❤

  • @jayakumark7512
    @jayakumark7512 Před 2 měsíci +1

    Thank you I follow in my life God bless you,

  • @kamatchikamatchi6932
    @kamatchikamatchi6932 Před rokem +3

    உண்மை சார்🎊

    • @simtamil
      @simtamil  Před 11 měsíci

      👍 Kamatchikamatchi

  • @user-rg3sw1ot2d
    @user-rg3sw1ot2d Před 4 měsíci

    Super sir

  • @georgesmarimuthu5145
    @georgesmarimuthu5145 Před 16 dny

    L'like you a messages Dr always listen you voice Jésus bless you family

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 Před rokem +6

    வணக்கம் டொக்டர்🙏 👨‍🍼அழகான பதிவு.😊அற்புதமாக சொன்னீங்கள்🌺.👌 நன்றி🙏👍.இறைவனின் அருளால்.✝️🌺🌷💥❤️

  • @subashsharman4597
    @subashsharman4597 Před měsícem

    Truth

  • @ALPHA-lw7mw
    @ALPHA-lw7mw Před 9 měsíci

  • @subhashinik4461
    @subhashinik4461 Před 7 měsíci

    True true

  • @vasudevansrinivasan2936
    @vasudevansrinivasan2936 Před 7 měsíci

    ❤❤❤❤

  • @vasanth3301
    @vasanth3301 Před 4 měsíci

    ❤❤❤❤❤❤

  • @selvakumarmurugan5654
    @selvakumarmurugan5654 Před 9 měsíci

    👏👏👏👏👏👏👏👏

  • @chandrikaprakash6318
    @chandrikaprakash6318 Před 11 měsíci

    👌👌

  • @jaganr2815
    @jaganr2815 Před 2 měsíci

    ❤❤❤❤❤❤❤

  • @jayaiyer57
    @jayaiyer57 Před rokem +2

    Wonderful information

  • @NasVirah
    @NasVirah Před 11 měsíci

    ❤ smile dhaa +

  • @pramilajay7021
    @pramilajay7021 Před rokem +3

    முத்தான மூன்று விஷயங்கள் தந்தீர்கள்.
    நன்றி Dr 🌹💐

  • @user-kp9lp3vw6t
    @user-kp9lp3vw6t Před 9 měsíci

    I like it

  • @manimarana4459
    @manimarana4459 Před rokem +2

    அருமையான விளக்கம் சார் வாழ்த்துக்கள்

  • @drsasha9324
    @drsasha9324 Před 4 měsíci

    Good doctor

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 Před rokem

    nanri sir

  • @thilagaezhumalai1479
    @thilagaezhumalai1479 Před rokem

    சூப்பர் 🥰🥰🥰🥰

  • @prabhasakthivel1723
    @prabhasakthivel1723 Před 9 měsíci

    👍👍👍

  • @jollykitchen6472
    @jollykitchen6472 Před rokem

    🤩🤩👌

  • @kkuthuputheensvk5
    @kkuthuputheensvk5 Před 8 měsíci

    Good massage

  • @sarveshmg1227
    @sarveshmg1227 Před rokem +2

    Super Anna.

  • @sathyamoorthy3428
    @sathyamoorthy3428 Před 9 měsíci

    I agree with that ..

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Před rokem +1

    நன்றி ஐயா 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏

  • @MuthukumaranJ-zs6fy
    @MuthukumaranJ-zs6fy Před 2 měsíci +1

    Even Dr. Beleive universal or god❤❤❤

  • @revathikoteeshwaran5790
    @revathikoteeshwaran5790 Před 10 měsíci

    TQ sir

  • @velizheselvasankar-iy6xv
    @velizheselvasankar-iy6xv Před 3 měsíci

    👍

  • @Dhanushsh-sc2hn
    @Dhanushsh-sc2hn Před rokem +13

    அப்பா சூப்பர் 💞நன்றி அப்பா இப்போ நீங்க பேசினது எனக்கு தான் ரொம்ப நன்றி அப்பா 🙏🙏💞💞💞💞💞

  • @letstalk916
    @letstalk916 Před 2 měsíci

    S true Dr

  • @ushakarikalan6529
    @ushakarikalan6529 Před rokem +3

    Superb sir 👍👍

  • @vipvlogs4747
    @vipvlogs4747 Před 4 měsíci

    Tq sir

  • @user-eo9fg2ix1z
    @user-eo9fg2ix1z Před 2 měsíci

    Good morning sir. Thank you sir ❤

  • @firejayaseelan8231
    @firejayaseelan8231 Před 10 měsíci

    Thanks sir ❤

  • @alphonsafernandez3501
    @alphonsafernandez3501 Před 9 měsíci

    👍❤️👍

  • @BalakrishnanS-xr4md
    @BalakrishnanS-xr4md Před 4 měsíci

    Thangs❤🎉

  • @manimekalaiv.s2136
    @manimekalaiv.s2136 Před 8 měsíci

    👌👍

  • @tas2jerusalem499
    @tas2jerusalem499 Před rokem +9

    Now that's what positive vibes look like

  • @kavichandru2455
    @kavichandru2455 Před 11 měsíci

    👍😊