பாரதிராஜாவை அழிக்க பார்த்த அமிதாப்,பாலச்சந்தரை அடக்கிய மண்ணின் மைந்தன். KANTHARAJ || BARATHIRAJA

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024

Komentáře • 181

  • @thirukumarc6944
    @thirukumarc6944 Před 7 měsíci +41

    சென்னையில் அந்த காலத்தில் இந்தி படம்தான் ஓஓ ஓடியது பாரதிராஜா வந்த பிறகு தான் தமிழ் நாட்டில் சினிமா துறை தலை தூக்கியது மறுக்க முடியாது

    • @Sanjay-uo4ev
      @Sanjay-uo4ev Před 6 měsíci

      Thuuuuu

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 Před 6 měsíci

      பாரதிராஜா படம் ஒன்று இரண்டு படங்கள் நன்றாக ஓடியது தான் ஆனால் எம்ஜிஆர் படங்களின் மசாலா ஃபார்முலாவை முறியடித்தது தான் உண்மை மற்றபடி இந்தி படங்கள் எல்லாம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு குறிப்பாக ஏ சென்டர் சென்னை மற்றும் பி சென்டர் இரண்டு மூன்று ஊர்களில் தான் ஓடியது அது உன் தமிழ் படங்களின் ஓட்டத்தை விட குறைவுதான் குறிப்பாக சோலே பாபி யாதோங்கி பாரத் மற்றும் ஆராதனா ஆகிய படங்கள் தான் நன்றாக ஓடியது சென்னையில் லிட்டில் என்று சொல்லப்படும் ஸ்ரீ தியேட்டர்களில் வேண்டுமானால் 100 நாள் வெள்ளிவிழா ஓட்டலாம் ஓட்டி இருக்கிறார்கள் அவ்வளவு தாள் கிராம பின்னணி இசை இளையராஜா கிராம சூழ்நிலை தாவூது வெளிப்புற படப்பிடிப்பு இவை ஒரு சிறிய கால மாற்றமாக இருந்தது

  • @raghujaya3931
    @raghujaya3931 Před 7 měsíci +31

    தானே தலை வா. எந்த topic இருந்தாலும் . அசத்துரிங்க தெய்வமே வாழ்க பல்லாண்டு.

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 Před 7 měsíci +17

    அற்புதமான பேட்டி. டாக்டர் சார். சிவாஜி,எம்ஜியார் தொடங்கி பாரதிராஜா, பாலசந்தர், பாகரஞ்சித் வரை அலசி, ஆராய்ந்து சூப்பரான ஒரு விருந்து படைத்துவிட்டீர்கள். தான் ஒரு இசை கடவுள் என்று தலைக்கனத்துடன் திரிந்தவரை போஸ்ட்மார்ட்டம் செய்த விதம் அருமை. மொத்தத்தில் தங்கள் பேட்டிகளிலேயே மிக சிறப்பான பேட்டி இதுதான் எனலாம்.

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 Před 7 měsíci +15

    மிகவும் சிறப்பான, தரமான,யதார்த்தமான, பேட்டியளித்த மருத்துவர் திரு காந்த ராஜ் அவர்களை போற்றி வாழ்த்துகிறேன்.

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Před 7 měsíci +34

    ஐயா அவர்கள் நேர்காணல் எப்போதுமே யதார்த்தமாக இருக்கும் உண்மையை பிரதிபலிக்கும் வகையில் மகிழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்

  • @RR-ck5vj
    @RR-ck5vj Před 7 měsíci +10

    பாரதிராஜா தான் சிவாஜியின் நடிப்பை மிளிரவைத்தார் என்பது போல உள்ளது இவர் உளரல் , முதலில் பாரதிராஜா இயக்குனர் இமயம் என்பதும் பாலச்சந்தர் சிகரம் என்பதும் சினிமா உலகில் மிகைபடுத்தலான விஷயம் தான்
    ஏனெனில்
    Srithar, பீம்சிங்,கே எஸ் கோபாலகிருஷ்ணன் போன்றோரின் சாதனைகள் எப்படி மறுக்க மற்றும் மறைக்க படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 Před 7 měsíci +26

    முதல் மரியாதை ஒரு காவியம். மனதின் ஏக்கங்களை அற்புதமாக வெளியே கொண்டு வந்திருப்பார்கள். நடித்தவர்கள் அனைவரும் சிறப்பாக தன் பங்கை உணர்ந்து நடித்திருப்பார்.

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 Před 7 měsíci +18

    காவியமாய் நெஞ்சில் ஓவியமாய் **முதல் மரியாதை ** 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 Před 7 měsíci +17

    இவருக்கு பிதற்றிக்கொண்டே இருப்பது பிழைப்பாக போய்விட்டது பாரதிராஜாவே சிவாஜி இயக்கினேன் என்று சொன்னது இல்லை சிவாஜி நடிப்பை முழுமையாக திறமையை முழுமையாக உணர்ந்த எந்த ஒரு படைப்பாளியும் எந்த ஒரு உண்மை ரசிகணும் அவரை வைத்து இயக்கினேன் என்று சொன்னால் ஏற்க முடியாது பாத்திரம் எப்படிப்பட்டது என்று சொன்னாலே அவருக்கு நன்றாக புரியும் நடிப்பின் உச்சத்தை தொட்ட நடிகர் வெளிப்படையாக டைரக்டர் நடிகர் என்றுதான் காட்டிக் கொள்வார் அப்படி ஒன்றும் பாரதிராஜாவின் இயக்கம் பெரிது என்பதை விட சிவாஜி நடிப்பே பிரமாதம் பாரதிராஜாவே சமீபகால மேடையில் சிவாஜி தவிர வேறு எவராலும் இந்த பாத்திரத்தை செய்ய முடியாது கமலால் நினைத்து கூட பார்க்க முடியாது இதைக்கூட புரிந்து கொள்ளாத இந்த வயதில் இந்த பெரியவர் எதற்கு இந்த பிதற்றல் சிவாஜி நடிப்பை ஆரம்ப கால படங்களிலிருந்து அனைத்து படங்களின் அவருடைய நடிப்புத் திறமை ஆற்றல் பாத்திரத்தை வெளிப்படுத்தும் விதம் முக பாகங்கள் அதுமட்டுமல்ல உலக அளவிலான ஹாலிவுட் நடிகர்களையும் பெரும்பாலான நடிகர்களின் நடிப்பையும் பார்த்து ரசித்தவன் இன்றும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன் எல் வி பிரசாத் அவர்கள் சொன்னது போல் ஒரு படைப்பாளியின் கற்பனையை விடை மிஞ்சும் அளவுக்கு மிக அற்புதமாக செய்யும் ஆற்றல் படைத்தவர் சிவாஜி ஏதோ ஒரு பேச்சுக்காக சிவாஜி மனதார பாராட்டினார் ஒன்றுமே இல்லை இங்கும் அங்கும் நட என்று சொன்னார் அவ்வளவுதான் அவரை ஒரு பெரிய இயக்குனர் என்று பாராட்டினார் இதை வைத்து அரைகுறைகள் ஆழத்தை புரிந்து கொள்ளாமல் இதுபோன்று சொல்லி ஆனந்த படுவது உண்டு சிவாஜி சிவாஜி தான்

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před 7 měsíci +3

      Enna sonnalum sivaji overacting than😂

    • @PANDIARAJAN1
      @PANDIARAJAN1 Před 7 měsíci +2

      Sivaji sir is the greatest fools always unde3stmaye

    • @user-dp4kg9sh9n
      @user-dp4kg9sh9n Před 6 měsíci +1

      ஆக்டிங் அத்தாரட்டி மேற்படி நபர்.அவர் தான் நடிப்பு பற்றிய ஆய்வு செய்து புத்தகங்கள் போட்டு டாக்டர் பட்டம் வாங்கி வங்காள விரிகுடாவில் போட்டவர்.தெரியுமா!

    • @seenivasan7167
      @seenivasan7167 Před 6 měsíci

      ​@@typicaltamilan4578நடிப்பை ரசிக்க தெரியாதவர்கள் கூப்பாடு எடுபடாது உதவாக்கரை உனக்கு என்னடா தெரியும்

    • @seenivasan7167
      @seenivasan7167 Před 6 měsíci +1

      இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @mukunthanm3930
    @mukunthanm3930 Před 7 měsíci +22

    மிகமிக அருமையான பதிவு நன்றி டாக்டர் நீங்கள்தான் துணிவுடனஉண்மை யைகூறிணீர்கள்பபுரிந்தவர்கள் பகிர்வார்கள்

  • @mohamedsaleem2603
    @mohamedsaleem2603 Před 7 měsíci +10

    Dr is a very special character. He can entertain all age groups with big heart. I am his fan too....
    ..

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 7 měsíci +14

    Good speech keep it up Dr long live

  • @muthuramanm4057
    @muthuramanm4057 Před 6 měsíci +6

    இளையராஜா இல்லாத, பாரதிராஜா படங்களின், இசைப் பாடல்கள் அதிகமாகப பேசப்படவில்லை, தற்போது கூட பாரதிராஜா மகன், படத்திற்கு இசை அமைத்தை என் மகனுக்கு வாழ்க்கையை கொடுத்துவிட்டான், இளையராஜா என்று புகழ்ந்து பேசினார், உங்களைப் போன்றவர்கள் எத்தனை வன்மத்தைக் கொட்டினாலும், இளையராஜாவின் திரைப்படக்காலம் ஒரு பொற்காலம், அந்த இசைக்கு அருகில் இதுவரை எந்த இசை அமைப்பாளரும், வரமுடியவில்லை,

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 Před 6 měsíci +1

      இளையராஜா இசையை யாரும் குறை சொல்லமுடியாது. ஆனால் அவரின் குணம் பலருக்கு பிடிக்கவில்லை.

  • @appukathu5124
    @appukathu5124 Před 7 měsíci +63

    பொதுவெளியில் உண்மை பேசுவதற்கு துணிவு வேணும்.

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 Před 7 měsíci +6

      நிச்சயமாக. அற்புதமாய் கூறினீர்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 Před 7 měsíci +2

      அது டாக்டரிடம் நிறையவே இருக்கு!

    • @jayasathosh6001
      @jayasathosh6001 Před 7 měsíci

      ​@@dhanalakshmiranganathan8775tp

  • @saibaba172
    @saibaba172 Před 7 měsíci +15

    மிகவும் அருமை,🌷👌

  • @nandakumarlr3343
    @nandakumarlr3343 Před 21 dnem

    மிகவும் சிறப்பான, தரமான,யதார்த்தமான, பேட்டியளித்த மருத்துவர் திரு காந்த ராஜ் அவர்களை போற்றி வாழ்த்துகிறேன்.
    மிகமிக அருமையான பதிவு நன்றி டாக்டர் நீங்கள்தான் துணிவுடனஉண்மை யைகூறிணீர்கள்பபுரிந்தவர்கள் பகிர்வார்கள்

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 Před 7 měsíci +19

    ஆம்.பாடகர் யேசுதாஸ் இந்தியில கலக்கினார்.அவரையும் இந்தியிலிருந்து துரத்தி அடித்தார்கள்.காரணம் கிஷோர்குமார்.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před 7 měsíci

      Avanka sothila uppu poddu saappiduraanka ivanka Anka ponaa Avanka enka povaanka

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 Před 7 měsíci +1

      Sreya Ghoshal e Inge kondu pada vechanga. Nalla padaki. Anal athe Vida nalla padaki Chithra Inge irunthanga. Yaryme sreya be veliyatra ninaikkale

    • @aarirose6072
      @aarirose6072 Před 7 měsíci +1

      ​@@ramanikrishnan4087சித்ராவை விட சிறந்த பாடகி தமிழச்சி வாணி ஜெயராம் தமிழை விட கன்னடர்கள் அவரை அதிகமாக பயன்படுத்திக் கொண்டார்கள் பாடலுக்கு

  • @bharatimb1206
    @bharatimb1206 Před 7 měsíci +9

    Really u r all rounder DOCTOR

  • @SivalingamBharathirajah
    @SivalingamBharathirajah Před 7 měsíci +8

    மிக அருமை. 👍

  • @ranisivakumar4326
    @ranisivakumar4326 Před 6 měsíci +1

    தாத்தா முதல் மரியாதை படம் பற்றி பேசியது மிகவும் அருமை. வாழ்த்துக்கள் அய்யா. அருமை 🤝🤝🤝

  • @inbarajmichael7499
    @inbarajmichael7499 Před 7 měsíci +6

    You forgot to mention the most beautiful film " Vedam Puthithu' I would say one of the best movies of Bharathiraja.

    • @ThePowersil
      @ThePowersil Před 7 měsíci +1

      Yes.
      Mudhal mariyadhai
      Vedham Pudhidhu
      Sigappu Rojakkal
      Nizhalgal

  • @MOHAMDYUSUF-e2o
    @MOHAMDYUSUF-e2o Před 7 měsíci +8

    Dr.Gandaraj oru Daimond

  • @bharatimb1206
    @bharatimb1206 Před 7 měsíci +4

    Politics Aanmergam History medicine wow really hats off ❤DOCTOR ❤ TALK MORE AND MORE WE MUST KNOWN OUR HISTORICAL EVENTS NICE THANK U CHANNEL

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 Před 7 měsíci +9

    Mgr இது போல் வித்தியாசமாக நடிக்கவும் மாட்டார். நடிக்கவும் தெரியாது.

    • @vertez1
      @vertez1 Před 7 měsíci

      நடிக்க வைக்க யாரும் முயற்சி செய்ய வில்லை..
      எம்ஜிஆர் ஆரம்பகாலப் படங்களில் நடிப்பு இருக்கும்

    • @vertez1
      @vertez1 Před 7 měsíci

      எங்கவீட்டுப் பிள்ளையில் கோழை போன்ற ஒரு ரோல் நடிப்பை சிவாஜியே பாராட்டியதும் அவரது அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் தம்மால் நடிக்க இயலுமா ? என்றும் கூறினாராம்

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 Před 7 měsíci

      No truth

  • @venkatesans8971
    @venkatesans8971 Před 7 měsíci +3

    All cinima history politics and Medical science full discribed by our Doctor with super memories. Congratulations🎉🥳👏 🙏🙏🙏🙏🙏

  • @susithara1255
    @susithara1255 Před 7 měsíci +4

    Dr.super you are a diamond 💎💎💍💍 your interviews are treasure for young generation ❤

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 7 měsíci +5

    Sir, are you still practicing as a doctor? Or retired, enjoying retired life ? Doubt arises as you are giving interviews on all & sundry subjects daily.

  • @swaminathan6429
    @swaminathan6429 Před 6 měsíci +3

    முதல் மரியாதை மிகச் சிறந்த படம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் சிவாஜியை நடிக்க வைத்த ஒரே ஆள் என்ற தலைப்பு தான் உறுத்துகிறது . நடிப்பின் இமயத்திற்கு இணை இவ்வுலகில் எவரும் இல்லை.
    12:56

  • @ramasundaramram4765
    @ramasundaramram4765 Před 7 měsíci +4

    நடிகர்,,இமயத்தை,,நடிக்கவைத்த,,பாரதிராஜா,,என்ற,இலைகிர. கிராம் சன்,அருமையான a,

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Před 6 měsíci +2

    பாரதிராஜாவின் வேதம் புதிது படத்தை பற்றி சொல்ல மறந்து விட்டீர்களே.

  • @ArjunDon2477
    @ArjunDon2477 Před 6 měsíci +1

    Kamal sir ah than thorathunanga Hindi la irunthu.But Super Star 18 Padam Nadichi irukkaru.Kamal Sir Maximum 5 Padam Nadicharu.Neenga Antha Kanoon Padathula Oram Katitanganun Solrathellam Poi,unmai konjam than irukku, Thalaivar imitate panni neraiya Hindi padam vanthu irukku.rajini rasigara Amir khan Nadichi irupparu.thalaivar Hindi industrial nalla idam pidicharu

  • @padakiraghavendra2577
    @padakiraghavendra2577 Před 7 měsíci +1

    You are great and memmory remarlable and real facts.longlive you sir Doctar.

  • @IlakkiyamathiIlakkiyamathi
    @IlakkiyamathiIlakkiyamathi Před 7 měsíci +7

    Yes very true balachandar manirathinam very bad very bad

  • @karunakaran.a9285
    @karunakaran.a9285 Před 7 měsíci +2

    Very good interview

  • @mrvsomasundaram
    @mrvsomasundaram Před 7 měsíci +1

    😢I remember that I saw the sir pata parambari kuthu sandaii at moor market stadium
    Also I remember the jallikattu at moormarket headed by the the then tourist minister k.Rajaram doctor kantharaj brother
    Dr kantharaj elder brother k jayaseelan at salem supported many cinifield artists shivaji deivamagan director thirulogavhanders hooting at yercaud was done by the by jayaseelan and doctor kantharaj hospitality jaisanker
    I also met actor Jaisanker at salem with the help of doctor family driver k Ganesan

  • @vsmuruganvsmurugan4951
    @vsmuruganvsmurugan4951 Před 6 měsíci +1

    பாரதிராஜா போல் எதார்த்த மனிதனின் வாழ்வியலை காட்டிய இயக்குனர் எவரும் இல்ல...

  • @senthil458
    @senthil458 Před 7 měsíci +3

    இளையராஜா,பாக்கியராஜ்,மணிவண்ணன் இல்லனா பாரதிராஜாகிட்ட ஒண்ணும் இலல

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 Před 7 měsíci +3

    Title is wrong. Sivaji nadippukku yaar kalilum vizha vendiya avasiyam illai.

  • @saibaba172
    @saibaba172 Před 7 měsíci +3

    SUPER,,🔥

  • @ravichandran6018
    @ravichandran6018 Před 7 měsíci +3

    Title his wrong. sivaji will respect directors and producers.

  • @patrickakempu8000
    @patrickakempu8000 Před 16 dny

    Dr, may give you long years with like eagles youth

  • @Rajan12345-g
    @Rajan12345-g Před 7 měsíci +6

    காந்தராஜ் சூப்பர் சார்

  • @arokiadass692
    @arokiadass692 Před 6 měsíci

    Great sir ur speech is very interesting 👏👏👏

  • @ashokkr27
    @ashokkr27 Před 7 měsíci +1

    Vedham pudhidhu was a masterpiece

  • @taksvenkat3747
    @taksvenkat3747 Před 6 měsíci +1

    Kusuva mondha raaj….olu vaayan. He knows every actor and everyone in cinema and politics.

  • @muruganr6586
    @muruganr6586 Před 6 měsíci

    இளையராஜாவைப் பற்றி இரண்டே வரிகளில் மிக அருமையாக (கடவுள் அவதாரம்)16.10 சொல்லியிருக்கிறார்.

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Před 7 měsíci +1

    Super speech 🎉🎉🎉🎉

  • @srinivasanrangamannar5803
    @srinivasanrangamannar5803 Před 6 měsíci +2

    சிகப்பு ராஜாக்கள் ஆங்கில படம் Visiting Hours அப்பட்டமான copy

  • @licsekars
    @licsekars Před 7 měsíci +2

    முதல் மரியாதை கதை வசனம் அன்னக்கிளி செல்வராஜ்.R

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 Před 6 měsíci

    Good and courageous speech.

  • @venkisam84
    @venkisam84 Před 6 měsíci

    He is a true legend talking about the truth 😊

  • @ravik5787
    @ravik5787 Před 5 měsíci

    Singer Vaani Jayaram was kicked out from Bollywood by Latha Mangeshkar Hindi music directors feared to give chance to Vaani Jayaram

  • @jothiramann7464
    @jothiramann7464 Před 7 měsíci +1

    North Indian film industry accepted only Tamil actresses for well-known reasons.

  • @kssps2009
    @kssps2009 Před 7 měsíci +2

    கிராமத்து சீனைப் பார்த்தவுடன் ஞானம் வந்து விட்டதா?😂😂

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 Před 6 měsíci

    The definition for a complete filmmaker is, should have sound knowledge of cinematography, camera angles, editing ext, alongwith making the artists act. Tamil cinema has had trendsetter C.V.Sridhar, then the Dop turned director in Balu Mahendra. Others are only teaching actors that's all. Not many directors meet the criteria of what a complete filmmaking is all about. Including the interviewee reffering to. Making village centric, old fashioned culture, doesn't mean that film director knows filmmaking. He only wants to showcase his wish, a proper film learning is more important than what kind of film ( genre) to make. Director C.V.Sridhar's films is technically more advanced, who changed everything, how it was before him. We have been watching Indians and foreign films for more than 5 decades. Yet C.V.Sridhar's films remain in the top, and of course make us wonder how he had done in those days with minimal facilities. Mr.interviewee be unbiased.

  • @user-mi3cx6ny4v
    @user-mi3cx6ny4v Před 7 měsíci

    Anyone chapter sema knowledge

  • @ganeshkumarmurugesan9345
    @ganeshkumarmurugesan9345 Před 7 měsíci +2

    தெய்வ மகன்
    தங்க பதக்கம்
    பைலட் பிரேம்நாத்

  • @Ramasamy-l3p
    @Ramasamy-l3p Před 6 měsíci

    Super Dr.sir

  • @GuruSamyiolLLC
    @GuruSamyiolLLC Před 6 měsíci

    Same Amitabh saved by thalaivar ( given arunachalam movie) audio rights to ABCL

  • @latharani3013
    @latharani3013 Před 7 měsíci +1

    Dr.🎉🎉🎉❤❤❤❤❤

  • @santhakumard9172
    @santhakumard9172 Před 6 měsíci

    nizhalgal enaku romba pidikum

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 7 měsíci +2

    சூப்பர் 👏👏👏👍

  • @cryptotv3013
    @cryptotv3013 Před 7 měsíci +3

    Worst creature in Indian polictics histry is Nitish Kumar.

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 Před 7 měsíci

    💯 %true about IR

  • @vijayakumaran7856
    @vijayakumaran7856 Před 7 měsíci +1

    Don't put this kind of title. Sivaji's acting has no equivalents . Bharatiraja is great no doubt but saying fallen at foot is arrogance of very high level. Sivaji's so many films are standing great even after 75 years and will stand for 1000 years.

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 Před 6 měsíci

    Good speach

  • @kandaveln3730
    @kandaveln3730 Před 5 měsíci

    Muthal marathi story writter R.selvaraj

  • @MuraliKrishna-ku1jy
    @MuraliKrishna-ku1jy Před 7 měsíci +1

    அருமையான பதிவு அய்யா

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el Před 7 měsíci +1

    Bharthiraj good

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Před 6 měsíci

    👌👌👌👌
    encyclopedia

  • @t.mohamedibrahim3201
    @t.mohamedibrahim3201 Před 6 měsíci

    Super voice

  • @PDCI8490
    @PDCI8490 Před 7 měsíci +4

    சூப்பர்

  • @avworld79
    @avworld79 Před 6 měsíci +1

    நல்ல ஞாபக சக்தியான மனிதன்,

  • @syedflash
    @syedflash Před 5 měsíci

    Dr...enda topic aiyum pinni edukkirar

  • @satbalaa
    @satbalaa Před 7 měsíci

    என்னய்யா இது...Endless love கதையே வேற...அப்படியே ஒண்ணுன்னு வச்சிகிட்டாலும்...அதுக்கு முன்னாலேயே மரோ சரித்திரா வந்துடுச்சிங்களே !! KB கதைகள் எல்லாமே inspired /copied நு வசிகிட்டாலும்...அவருக்குன்னு ஒரு கதை சொல்லும் பாணி தான் ....KB யை தனியாக காட்டி இயக்குனரில் ஒரு ஸ்டாராக ஆக்கியது. வெறும் கதை inspiration மட்டுமே போதாது....கதைகள் எதுவும் புதிதல்ல...சொல்லும் பாணியில் தான் எல்லாமே வேறுபடுகிறது.அதனால் தான் அவர் இயக்குனர் இமயம் ஆனாரே தவிர கதைகளின் சிகரம் ஆகவில்லை !

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq Před 7 měsíci +1

    Mudaliars never bother about such a silly things they are matured

  • @jayarajcg2053
    @jayarajcg2053 Před 7 měsíci +2

    Doctor is such a knowledgeable person

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 Před 7 měsíci

    Bharathiraja called Balachander as Bhishmar of Tamil industry.

  • @siddharthaitc8092
    @siddharthaitc8092 Před 6 měsíci

    Dr acted in vettaiyadu vilaiyadu movie

  • @muralitheranpillai2950
    @muralitheranpillai2950 Před 6 měsíci +1

    Kantharaj thinks he knows everything.

  • @timepasschannal02
    @timepasschannal02 Před 6 měsíci

    எந்த ( ஜாதி ) எளவும் வேணாம்னுதே கனடால 25 வருசமா இருக்கோம், ஏம்னா எம்மட மாமா ஒரு இலங்கை தமிழர், அவிங்க சாப்பாடு வேற, நா ஒரு பிராமணத்தி. காதல் எல்லாத்தயும் தோதல் போல சேர்க்கும், அப்படி 1996 ல இங்குன கனெடாலயே கடிமணம் ( legalized ) செஞ்சு எங்க மவ இப்பம் அமெரிக்கால MS Medicine படிக்கா... இப்ப இந்த பேட்டி எடுத்த மகான் அவிங்க பிள்ளைங்கள யாருக்கு கட்டி குடுத்துருக்காருன்னு கேட்டைங்கனா சோலி முடிஞ்சுருச்சு 😂😂😂

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 Před 7 měsíci +1

    அந்த கானூன் இந்தி படம் ஆனால் அங்கே அதன் பின் காணாமல் போனவர் ரஜினியா?

  • @sundarrajanm561
    @sundarrajanm561 Před 6 měsíci

    உண்மை மறையாது

  • @rajth7447
    @rajth7447 Před 7 měsíci +2

    Balachander too copy cat great... Heard Maniratnam copy cat Its shame

  • @sivam450
    @sivam450 Před 6 měsíci +1

    தவறான தலைப்பு. அய்யா கந்தராஜும் அப்படி சொல்ல வில்லை. சிவாஜி ஒரு நடிப்பு பல்கலைகழகம்.

  • @ganeshkumarmurugesan9345
    @ganeshkumarmurugesan9345 Před 7 měsíci +1

    லாரி டிரைவர் ராஜா கண்ணு பட்டாக்கத்தி பைரவன் இந்த படங்களில் பின்னி எடுத்து இருப்பார் யாரும் இந்த வேடங்களில் நடிக்க முடியாது

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 Před 7 měsíci

    டாக்டரைய்யா உங்க ஞாபகத்துல வராத அந்த மூன்றாவதுபடம் தெய்வ மகன்தானே ஏன்னா எனக்கு சிவாஜி படங்களிலேயே இப்பவும் முதன்மையான படம் தெய்வ மகன் தான் அய்யா.
    அதிரை அபூ ஆபிது.

    • @vertez1
      @vertez1 Před 7 měsíci

      பாகப்பிரிவினை

  • @baskars8199
    @baskars8199 Před 7 měsíci +2

    இந்த சிகரம், இமயம் போன்றவை தமிழ்நாட்டில் மட்டும்தான் என நினைக்கிறேன்?

  • @SankaranP-ch3ru
    @SankaranP-ch3ru Před 6 měsíci

    முதல் மரியாதை R.செல்வராஜ் ஐயா

  • @Sattai558
    @Sattai558 Před 7 měsíci +9

    வாணி ஜெயராமையும் மிரட்டி அனுப்பியவர் லதா மங்கேஷ்கர்

  • @user-rj1jn3ms1b
    @user-rj1jn3ms1b Před 7 měsíci

    Bharathi Raja sir pondru Director Mahendiran Sir padangalum sirandhavaigal.

  • @me_kalai
    @me_kalai Před 2 měsíci

    Encyclopedia

  • @mohamedraffiq7705
    @mohamedraffiq7705 Před 5 měsíci

    19.38 to 19.47, """THALAI KANATHIRKKÙ KIDAITHA VIRUTHU

  • @elayarajahbalu
    @elayarajahbalu Před 7 měsíci +1

    Ilayaraja illama bharathiraja film illa

  • @vimalathevasena2895
    @vimalathevasena2895 Před 5 měsíci

    சிவாஜியை தரமாக புதிய கோணத்தில் பயன்படுத்தியவர் பாரதிராஜா ,

  • @ravichandran6018
    @ravichandran6018 Před 7 měsíci

    Delete the title. Sivaji will respect directors and producers.

  • @anbalaganr7439
    @anbalaganr7439 Před 7 měsíci

    Doctor as high doctors.

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 Před 7 měsíci +1

    Piraku en avarukku Dada saheb award koduthanga! Thappu thane?

  • @ragavik2696
    @ragavik2696 Před 7 měsíci

    Caption Millar Oru Copy Story

  • @ellakiya.
    @ellakiya. Před 7 měsíci +1

    God bless you dr sir