Tamilnadu GK Quiz | General Knowledge | Tamil | Dual Voice GK | 6 |

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • TNPSC General Knowledge 100 Questions with Answers.
    #GeneralKnowldgeintamil
    #GKinTamil
    #TamilGk
    #TamilnaduGk
    Tamil General Knowledge Queasions and Answers with dual voice 6

Komentáře • 3,2K

  • @MiniGKKey
    @MiniGKKey  Před 2 lety +195

    Mini GK Key Shorts Channel ---> czcams.com/video/l1UO-nBhu88/video.html
    வணக்கம் நண்பர்களே! இந்த வீடியோ உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் L_I_K_E பண்ணுங்க. இதுதான் எங்களின் உழைப்பிற்கு நீங்கள் தரும் அங்கீகாரம். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் நண்பர்களே வெற்றி உங்களை தேடி வரும். நன்றி!🙏

  • @rajamal5020
    @rajamal5020 Před rokem +48

    கண் பார்வையற்றவர்களுக்கு நீங்கள் தரும் இந்த காணொளி மிகவும் பயனளிக்கிறது நன்றி

  • @drselvamani860
    @drselvamani860 Před 3 měsíci +2

    தமிழ்நாட்டின் பெருமைகளை அறிந்துகொள்ள ஒரு அருமையான வாய்ப்பு
    🙏🙏🙏

  • @balamurugans5474
    @balamurugans5474 Před 2 lety +24

    தமிழ்நாட்டில் இவ்வளவு விஷ்யங்கள் இருக்கிறது என்று உங்கள் பதிவ முலம் தெரிந்து கொண்டேன் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @XG_GOD
    @XG_GOD Před 2 lety +5

    Thotabatta
    S.vijayalakshmi
    Shivaji
    Thilagavathy
    Chalakudi
    Muthulakshmi reddy
    Erode
    Akilan
    A
    C.V Raman
    Namakkal
    Caveri
    Thirunelveli
    Royapuram
    Veliangiri hills
    Judutha
    Mettur dam
    Viswanathan Anand
    17
    Swadeshi mithran
    Chennai
    Sivakasi
    Kovai
    Tiruppur
    Ramanathapuram
    Salem
    Tanjore
    Nilagiri
    Kanyakumari
    Chennai
    Erode
    Thothukudi
    Rameshwaram
    Tanjore
    Perambular
    Kanchepuram
    Thiruchy

  • @rajamal5020
    @rajamal5020 Před rokem +5

    It's very use full for visually challenged students

  • @sheelaoli2712
    @sheelaoli2712 Před rokem +11

    தமிழ் நாட்டின் நுழைவு வாயில் - தூத்துக்குடி

  • @rajarathinamsokkalingam8012

    Very useful news to youths and tnpsc exam writters thanks

  • @Vaathi100
    @Vaathi100 Před 2 lety +22

    Superb presentation and usseful information's. Some questions are repeated. Please speed up for every question. It's taking some time for every question... Thank u

  • @thalavainagasaran7042
    @thalavainagasaran7042 Před 2 lety +180

    தமிழ் நாட்டின் உயர்ந்த சிகரம் ஆனைமுடி 10ஆம் வகுப்பு சமுக அறிவியல் புத்தகத்தில் உள்ளது

    • @ramanchinna8417
      @ramanchinna8417 Před 2 lety +10

      இல்ல சகோதரா நானும் படிச்ச தொட்ட பெட்டா தா

    • @ramalakshmims6562
      @ramalakshmims6562 Před 2 lety +2

      அலகு 7 ஐ நன்றாக பார்க்கவும்.

    • @jenifarrathinam1418
      @jenifarrathinam1418 Před 2 lety +1

      Correct

    • @manishartsworld3522
      @manishartsworld3522 Před 2 lety +9

      In South India annaimudi is the highest peak,but in tamil nadu Doddabetta.

    • @annapoorani446
      @annapoorani446 Před 2 lety +1

      அலகு 6 தமிழ்நாடு - இயற்கை பிரிவுகள் பாடத்தில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக வில் 3 ஆம் கேள்வியை பார்க்கவும்.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Před 2 lety +4

    நல்ல அருமையான பயனுள்ள பதிவு 👍👍👍👍👍🌟🌟🌟🌟

  • @bvsuganyavaratharajan2113

    Sir kindly upload the pdf link of your videos in discription box. It's very useful to prepare again... Thank u soo much sir

  • @TUTY69DEEE
    @TUTY69DEEE Před 2 lety +137

    🖤Thoothukudi tha Mass🖤Black City.....🖤

  • @jenar6263
    @jenar6263 Před 2 lety +15

    Very useful good question good answer Thanks

  • @amriethaarithu1960
    @amriethaarithu1960 Před 5 měsíci +2

    Very nice and useful 😀☺️🎉🎉🎉🎉

  • @HemanathHemanath-mf1md
    @HemanathHemanath-mf1md Před 2 měsíci

    small time for learning gk was very useful

  • @kamaleshwarankalaiselvam
    @kamaleshwarankalaiselvam Před 2 lety +8

    Very useful to remember it all.can skip repeated questn.

  • @shahgulhameed67
    @shahgulhameed67 Před 2 lety +19

    4:57 எனக்கு ஒரு சந்தேகம்.. தமிழகத்தின் நீளமான ஆறுனு தான் கேட்குறாங்க.. அப்படினா தாமிரபரணிதான வரும்!! காவிரியின் பிறப்பிடம் கர்நாடகாதான.... நீளமானதாக இருந்தாலும் அது பிறப்பிடம் தமிழ்நாடு இல்லையே??

    • @manishpmani
      @manishpmani Před 2 lety +1

      Yes bro.. i also hv da same doubt..

    • @meenakshi4310
      @meenakshi4310 Před 2 lety +2

      ILLa Longest river Vaigai Thamira barani a vida
      258 km Vaigai , Thamirabarani 125 than
      Vaigai Varusanadu malai la start aguthu athu Tamil Nadu la tha iruku
      Theni district

    • @anbuazhagan8180
      @anbuazhagan8180 Před 2 lety

      Repeated question

    • @SriRam-dn3if
      @SriRam-dn3if Před 2 lety +1

      @@meenakshi4310 ila but thamirabarani vanthu perrinial river. vaigai laam vathirum...but enga thamira barani ithu nall varaikum vathunathe kidayathu.. athe maathiri vaigai oda origin varsanadu hills .. but innum thamirabarani enga irundhu varudhunu kandu pidika mudiyave ila... so athoda km a nammalaala solla mudiyathu.. thamirabarani is the longest river in Tamil Nadu...

    • @ishuishu1726
      @ishuishu1726 Před 2 lety +1

      Romba time aguthu

  • @sharmilav7345
    @sharmilav7345 Před rokem +3

    I am a 9th class student very useful video for my trust exam thank you so much

  • @Garudan407
    @Garudan407 Před 11 měsíci +1

    26.53 correct answer puliyangudi enga ooru ❤

  • @kiruthikhasingaram179
    @kiruthikhasingaram179 Před 2 lety +2

    Idey madiri niraya current affairs and general knowledge podunga mam video engalukku romba useful a irukkum

  • @anitharajasundari
    @anitharajasundari Před 2 lety +10

    Super presentation is too good but timing is little long

  • @kaariinpaasam143
    @kaariinpaasam143 Před rokem

    தமிழ்நாட்டில் மிக உயரமான சிகரம் ஆனைமுடி எனெ சமுக அறிவியல் பட்டதார் சுசிகும்ர் ஐயா சென்றார்

  • @saravanasundark
    @saravanasundark Před rokem +1

    Superb mam good keep it up mam 🔥🔥🔥🔥

  • @londonprincess6678
    @londonprincess6678 Před 2 lety +33

    In this video,bird reaction is amazing

  • @sathyavathiramachandran9158

    Repeated questions

  • @tejakj6933
    @tejakj6933 Před 2 lety +3

    Mam which software is used to create the video or ppt presentation a

  • @kalai4683
    @kalai4683 Před 4 měsíci

    Thanks very useful

  • @VijiViji-ss4rj
    @VijiViji-ss4rj Před 2 lety +4

    Very very useful information mam and thank you so much mam

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 Před 2 lety +6

    Hosur is called as little England climate and some other features are same

  • @user-qg9nk4lk6k
    @user-qg9nk4lk6k Před 3 měsíci +1

    Super super

  • @SenthilKumar-vr6pe
    @SenthilKumar-vr6pe Před rokem

    Very Very Useful thankyou Akka

  • @user-kc4jo7hd1o
    @user-kc4jo7hd1o Před 2 lety +8

    நெல்லை நாடு டா தென் மாவட்ட நாளே மாஸ் ல 🙏👍🙏

  • @kuty903
    @kuty903 Před 2 lety +12

    Lemon city puliyangudi karan 😁😁

  • @Clement_edits
    @Clement_edits Před rokem +1

    Pdf ah kuduthigana romba useful ah irukum download link anupuga please

  • @kannthasan6201
    @kannthasan6201 Před rokem +1

    முந்திரி மாவட்டம் அரியலூர்

  • @matheshwar2166
    @matheshwar2166 Před 2 lety +21

    Doddabetta is second highest peak in South India 🇮🇳

    • @rahmyaaliasramyakumaresan520
      @rahmyaaliasramyakumaresan520 Před 2 lety +5

      மேற்கு தொடர்ச்சி மலையின் உயர்ந்த சிகரம் ஆணைமுடி. (அது கேரளாவில் இருக்கிறது) தமிழகத்தில் உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா ஆகும்.

    • @meenakshi4310
      @meenakshi4310 Před 2 lety +5

      Doddabetta is highest of Tamil Nadu .. anai mudi is highest of south india.. it's located
      In Kannandevan hills near Munnar... Idukki district of kerala

    • @saravananp2968
      @saravananp2968 Před rokem

      6tþ

  • @sudha7959
    @sudha7959 Před 2 lety +31

    குட்டி இங்கிலாந்து - ஓசூர்

  • @Timetoready
    @Timetoready Před 9 měsíci +1

    super useful

  • @user-li8jm9so5v
    @user-li8jm9so5v Před 11 měsíci +2

    Muthu lakshmi reddy

  • @manimala5401
    @manimala5401 Před 2 lety +12

    👌👌👌,but romba q&a repeat ok very useful Tq mam

  • @jeevasaranya8247
    @jeevasaranya8247 Před 2 lety +5

    உலகத்தின் சொர்கம் என்று அழைக்க படுவது?
    தேனி💐🏵️🌹🥀🌺🌻🌼🌷🌱🌲🌳🌴🌵🌾🌿☘️🍀🍁🍂🍃🪴🏞️⛰️

  • @sakthivelantony3302
    @sakthivelantony3302 Před rokem +1

    C.velliyangirimalai

  • @ChevvandhiAmmu
    @ChevvandhiAmmu Před 2 měsíci

    Thank you so much

  • @yesjesuscomessoon841
    @yesjesuscomessoon841 Před 2 lety +31

    Gateway of Tamil Nadu is not Chennai. It is Thoothukudi.

    • @prakashdhoni1540
      @prakashdhoni1540 Před 2 lety +1

      Tamil naatttin gateway tha..Thoothukudi..bro

    • @arunkumarssrkmyd3447
      @arunkumarssrkmyd3447 Před 2 lety +2

      தமிழ் நாட்டின் நுழைவுவாயில் தான் தூத்துக்குடி.. தென்னிந்தியா அப்படி என்றால் சென்னை தான் நண்பா

    • @Velmurugan-os1cy
      @Velmurugan-os1cy Před 2 lety +1

      @@arunkumarssrkmyd3447 தென்னிந்தியாவின் கோயம்புத்தூர் bro

    • @ayarinshara3608
      @ayarinshara3608 Před 2 lety

      Gateway of south India Chennai only

    • @arunkumarssrkmyd3447
      @arunkumarssrkmyd3447 Před 2 lety +2

      @@Velmurugan-os1cy மான்செஸ்டர் தாங்க கோவை...

  • @nandhunandhu8239
    @nandhunandhu8239 Před 2 lety +9

    11th question answer is option C

  • @cricketonlycricket8959
    @cricketonlycricket8959 Před rokem +1

    Muthulakshmi

  • @Userkeerthi-A
    @Userkeerthi-A Před 10 měsíci +1

    Muthu Lakshmi reddy ❤❤ 😍🙋

  • @jojesus7294
    @jojesus7294 Před 2 lety +8

    நீங்க வினாக்களையும் மட்டும் கூறினால் போதும். Don't say the option. After five seconds you can mark the answer

  • @mr.logeshyt5352
    @mr.logeshyt5352 Před 2 lety +5

    🔥சிவகங்கை சீமை🔥

  • @priyaraja4437
    @priyaraja4437 Před rokem +2

    545 rajya sabha

  • @yogeshwaran9645
    @yogeshwaran9645 Před 2 lety

    Nice video
    Tnx for this

  • @ravichandran9232
    @ravichandran9232 Před 2 lety +6

    நன்று மிகநன்று தமிழில் தானே வினாக்கள் கேட்கப்படுகின்றன பின்பு your time ஸ்டார்ட்ஸ் now என்று ஆங்கிலத்தில் கூறாமல் உங்கள் நேரம் ஆரம்பமாயிற்று என்று அழகாக தமிழில் கூறலாமே

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e Před rokem

      நீங்கள் சொல்வதும் சரியே. ஆனால் ஒருவர் கூட உங்களுக்கே ஆதரவு அளிக்க வில்லையே இதுதான் இன்றைய தமிழின் நிலைமை

    • @manimaran4918
      @manimaran4918 Před rokem +1

      குற்றம் கண்டு பிடிப்பதே மனித இயல்பு ஆகிவிட்டது

  • @gbuchandran1077
    @gbuchandran1077 Před 2 lety +8

    Repeat question mostly

  • @anishuan8877
    @anishuan8877 Před 2 lety

    Ithu ellam neenga book la irunthu refer pandringala sis or online

  • @saravananvlogs9426
    @saravananvlogs9426 Před rokem +1

    ஈரோடு தன் ,கெத்து🔥🔥🔥❤️🧡💛😻😼💜🤎🖤💜💙🖤🤍♥️💘💝💖👍

  • @arung8063
    @arung8063 Před 2 lety +17

    கணித மேதை ராமானுஜர் பிறந்தது ஈரோடு என்று பலரும் தவறாக கூறுகிறார்கள்..கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் எதிரில் அவரது பிறந்த வீடு, தமிழக அரசின் பராமரிப்பில் உள்ளது...

    • @rekhavijayakumar8220
      @rekhavijayakumar8220 Před 2 lety +6

      பிறந்தது ஈரோடு தான், அவருடைய அம்மா வீடு.... வளர்ந்தது கும்பகோணம்.

    • @ponsurya9c496
      @ponsurya9c496 Před 2 lety +1

      yes

    • @estherthomas4481
      @estherthomas4481 Před 2 lety +3

      கஷ்டப்பட்டு படிக்கிறவங்களை குழப்பாதீங்க

    • @skarunamuthan5535
      @skarunamuthan5535 Před 2 lety +1

      Yes

    • @msnaveen8487
      @msnaveen8487 Před 2 lety +2

      Nee apdiye eludhu

  • @arunaarun3137
    @arunaarun3137 Před 2 lety +7

    Last question தமிழ்நாட்டிலுள்ள ராஜ்யசபா இடங்களின் மொத்த எண்ணிக்கை? விடை:18

  • @sakthivelantony3302
    @sakthivelantony3302 Před rokem +2

    A.kanniyakumari

  • @selvikavin6823
    @selvikavin6823 Před 2 lety

    Thanks mam use full question

  • @ravichandran9232
    @ravichandran9232 Před 2 lety +9

    வினாக்கள் தமிழில்தானே கேட்கப்படுகின்றன பின்பு your time starts now என்று ஆங்கிலத்தில் எதற்க்காக கூறவேண்டும்? அழகாக தமிழிலிலேயே கூறலாமே. யாருக்கு ஆங்கிலம் தெரியாமலிருக்கிறது?

  • @grscreations2683
    @grscreations2683 Před 2 lety +3

    8:39 TN 95 சிவகாசி 💥

  • @user-mp4qj9yr5o
    @user-mp4qj9yr5o Před 6 měsíci

    Nice channel I follow

  • @2mahajothi.m875
    @2mahajothi.m875 Před 2 lety +2

    Nationel fruit mango but ur answer jack fruit 🤔🤔🤔

  • @venkatesanp6491
    @venkatesanp6491 Před 2 lety +5

    Super mam💐💐💐

  • @senthamilm3184
    @senthamilm3184 Před 2 lety +6

    Thanks mam , I want more vedios.

  • @BalambikaSarkutty
    @BalambikaSarkutty Před měsícem

    Dr.muthulaakshmi

  • @ayishadeeba5203
    @ayishadeeba5203 Před 2 lety +1

    Hi i am new suberiser. What is your name. Nice video akka

  • @amuthaamutha4915
    @amuthaamutha4915 Před 2 lety +5

    A .கிரண் பேடி

  • @seerkalim1328
    @seerkalim1328 Před 2 lety +4

    Thank for your class

  • @user-ff5fx1ni2c
    @user-ff5fx1ni2c Před 2 měsíci

    🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ super

  • @KSK_88
    @KSK_88 Před rokem +1

    18 ildngal

  • @rkmobile32
    @rkmobile32 Před 2 lety +12

    தமிழ்நாட்டின்நிலக்கரிநகரம்கடலூர்.இரண்டுமுறைவந்துவிட்டது

  • @thiruvarurkaaran
    @thiruvarurkaaran Před 2 lety +4

    தமிழில் கேள்வி கேக்குறீங்க அப்பறம் ஏன் ஆங்கிலம். (Time start now, option) இதெல்லாம் தேவையா?

  • @sakthivelantony3302
    @sakthivelantony3302 Před rokem +1

    Rameshwaram

  • @Techtamil372
    @Techtamil372 Před 7 měsíci +1

    Pudukkotai ❤❤🎉🎉🎉 Kathy🦄🦄🦄

  • @kanchanakrishnan7939
    @kanchanakrishnan7939 Před 2 lety +4

    👌👌 one request, plz make it fast

  • @remoela1867
    @remoela1867 Před 2 lety +3

    Mam. PDF potunga

  • @sakthivelantony3302
    @sakthivelantony3302 Před rokem +1

    D.muthulakshmi

  • @tamilselvi3551
    @tamilselvi3551 Před 2 lety

    Useful question tq mam

  • @94426
    @94426 Před 2 lety +7

    Few questions repeat again'and again

  • @nandhunandhu8239
    @nandhunandhu8239 Před 2 lety +4

    6th question answer is option D

  • @rojaramu8265
    @rojaramu8265 Před rokem +1

    B

  • @pushpapush5086
    @pushpapush5086 Před rokem +1

    D

  • @subash1406
    @subash1406 Před 2 lety +6

    TN Rajya sabha Seat = 18 Seats

  • @likebee4546
    @likebee4546 Před 2 lety +4

    Pdf கிடைக்குமா தோழியே.....

  • @Vasu-vv7dm
    @Vasu-vv7dm Před 2 měsíci

    A option is correct

  • @user-ez2gu8lz9e
    @user-ez2gu8lz9e Před 6 měsíci

    ராமானுஜர் பிறந்த மாவட்டம் answer =ஈரோடு

  • @kandasamyp4533
    @kandasamyp4533 Před 2 lety +4

    Option B I have selected

  • @UAMAPrabadeviV
    @UAMAPrabadeviV Před 2 lety +4

    30 காதை

  • @ManikandanMani-zn3ig
    @ManikandanMani-zn3ig Před rokem +1

    Rajashaba

  • @pavithrapavithra8538
    @pavithrapavithra8538 Před 2 lety +8

    தமிழ்நாட்டின்முதல்பெண்lps?
    C.திலகவதி

    • @raaginikannammaal5820
      @raaginikannammaal5820 Před 2 lety

      ஏம்மா உனக்கு படிக்கவே தொியில அதுவும் வேகமா படிக்கிற இது என்ன குழந்தைகளுக்கான கேள்வி தானே

  • @amuthaamutha4915
    @amuthaamutha4915 Před 2 lety +4

    4th question answer a

  • @sakthivelantony3302
    @sakthivelantony3302 Před rokem +1

    B.thirunalveli

  • @karuppusamyk537
    @karuppusamyk537 Před 2 lety +9

    ஒரு கேள்வி இரண்டு தடவை வருகிறது

  • @gnanagiri6914
    @gnanagiri6914 Před 2 lety +10

    தமிழ்நாட்டில் குட்டி ஜாப்பான்என்று அழைக்கப்படும் ஊர் சிவகாசி

  • @J.MOGANATV8IE
    @J.MOGANATV8IE Před 4 měsíci +1

    ஆந்திர பிரதேசம்.
    ❤❤😂😂😂😂

  • @mekalajeevanesam6884
    @mekalajeevanesam6884 Před rokem +1

    Madurai

  • @vijayeswarvijaye4913
    @vijayeswarvijaye4913 Před 2 lety +3

    ans:d

  • @karuppusamy6507
    @karuppusamy6507 Před 2 lety +7

    Mam pdf kudunga mam