நெல் சாகுபடியில் -முதல் உரம் 1300,இரண்டாம் உரம் 1600,மூன்றாம் உரம் -600 விலை குறைந்த உரங்களேபோதும்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #நெல்_குறைந்த_விலை_முதல்_உரம்
    #நெல்_குறைந்த_விலை_இரண்டாம்_உரம்
    #நெல்சாகுபடியில்குறைந்தவிலைஉரங்கள்
    #குறைந்த_விலை
    #குறைந்த_விலை_உரங்கள்
    #நெல் _சாகுபடியில்_குறைந்த_விலை_உரங்கள்
    #சூப்பர்_பாஸ்பேட்
    #சூப்பர்_பாஸ்பேட்_உரத்திலுள்ள_சத்துக்கள்
    #யூரியா_உரம்
    #நெல்பயிருக்கு_யூரியா_எவ்வளவு_போட_வேண்டும்
    #நெல்_முதல்_உரம்
    #நெல்_சாகுபடியில்_உர_அளவுகள்
    #lowcostfertilizerforpaddy
    #paddy_fertilizer_tamil
    #lowcost
    #lowcostferilizer
    #குறைந்த_விலை_உரங்கள்
    #நெல்முதல்உரம்
    #நேரடிநெல்விதைப்பு
    #நேரடி_நெல்_விதைப்பு
    #vivasayam
    #நேரடிநெல்விதைப்பில்உரமேலாண்மை
    #நேரடி_நெல்_விதைப்பில்_உர_மேலாண்மை
    #நெல்_சாகுபடியில்_அதிக_மகசூல்
    #how_to_use_npk_fertilizer_tamil
    நெல் சாகுபடியில் குறைந்த விலை உரங்களின் பயன்பாடு மற்றும் அதிக தூர் கிளைப்பு மற்றும் அதிக மகசூல் எடுப்பதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் எளிமையான வழிமுறைகள் பற்றிய இந்த வீடியோவில் தெளிவாகவும் அனைவருக்கும் புரியும் வகையிலும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.மேலும் நெல் பயிரில் முதல் உரம்,
    இரண்டாம் உரம் மற்றும் முன்றாம் உரம் குறைந்த செலவில் எவ்வாறு இடுவது என்பது பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.இயற்கை உரங்கள் பசுந்தாள் உரங்கள் தக்கைப் பூண்டு மற்றும் சணப்பையின் பயன்பாடு மற்றும் நன்மைகள் பற்றியும் எவ்வாறு விதைப்பது என்பது பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்று நடவு முறையில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ள வீடியோவாக இருக்கும்.
    மிளகாயைத் தாக்கும் இலைப்பேன் வால்ப்பேன் கட்டுப்பாட்டு முறைகள்
    • மிளகாயைத் தாக்கும் இலை...
    சொட்டு நீர்ப்பாசன கரும்பிற்கு உரம் இடும் முறை மற்றும் உரங்கள் மற்றும் அளவுகள் முழு விளக்கம்
    • சொட்டு நீர்ப்பாசன முறை...
    நெல் பயிரில் குருத்துப் பூச்சி, வெண் கதிர் கருக்காய் கட்டுப்பாட்டு முறைகள்
    • நெல் பயிரில் குருத்துப...
    கரும்பில் அதிக தூர் கிளைப்புகள் வர அதிக மகசூல் வர
    • கரும்பில் அதிக தூர் கி...
    கரும்பில் அதிக மகசூல் பெற குழி உரம் இடும் முறை
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு பூஸ்டர்
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நட்ட நாற்பது நாட்களுக்குப் பிறகு தாய்க் கரும்பை வெட்டலாமா
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பில் அதிக மகசூல் பெற 90 நாட்களுக்கு மேல் இட வேண்டிய உரங்கள்
    • கரும்பில் அதிக மகசூல் ...
    மிளகாய்ப் செடியில் ஏற்படும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி
    • மிளகாய் செடியில் ஏற்பட...
    கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான விதைக் கரணைகளைத் தேர்வு செய்வது எப்படி
    • கரும்பு சாகுபடியில் அத...
    தக்காளியைத் தாக்கும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
    • தக்காளியைத் தாக்கும் க...
    நெல் பயிரை தாக்கும் கதிர் நாவாய்ப் பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்
    • நெல் கதிர்களை சேதப்படு...
    முல்லைப் பூச்செடியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
    • முல்லைப் பூச்செடியில் ...
    மிளகாய்ச் செடியில் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள்
    • மிளகாயில் பூச்சி கட்டு...
    நெல் பயிரில் ஏற்படும் நெல் பழ நோய்க் கட்டுப்பாட்டு முறைகள்
    • நெற்பழ நோய் கட்டுப்பாட...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நாற்று நடவு முறை
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பைத் தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்,செதில் கட்டுப்பாட்டு முறைகள்
    • கரும்பைத் தாக்கும் கரு...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பிற்கு இட வேண்டிய முக்கியமான உரங்கள் மற்றும் அளவுகள்
    • கரும்பு சாகுபடியில் அத...
    இயற்கையாக மண் வளத்தை மேம்படுத்த சில எளிமையான வழிகள்
    • இயற்கையாக மண் வளத்தை ம...
    கத்தரியைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் மற்றும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
    • கத்தரியைத் தாக்கும் கா...
    கரும்பு இளங்குருத்துப் புழு கட்டுப்பாட்டு முறைகள்
    • கரும்பு இளங்குருத்துப்...
    கத்தரியில் ஏற்படும் சிறு இலை நோய் கட்டுப்பாட்டு முறைகள்
    • கத்தரி சிறு இலை நோய் எ...
    கரும்பு சாகுபடி யில் களைக் கட்டுப்பாட்டு முறைகள்
    • கரும்பு சாகுபடியில் கள...
    எலியைக் கட்டுப்படுத்த சில எளிமையான வழிமுறைகள்
    • Rat control methods in...

Komentáře • 52

  • @surenthiran3240
    @surenthiran3240 Před rokem +7

    மஞ்சள் பயிர் நோய் மற்றும் உர மேலாண்மை பற்றி பதிவிடவும் அண்ணா

    • @y_kesh
      @y_kesh Před 8 měsíci +1

      Zinc sulphate 10kg per acre

  • @user-zg1bj6ss9s
    @user-zg1bj6ss9s Před 7 měsíci +3

    சூப்பர் பாஸ்பேட் மற்றும் யூரியா கலந்து போடும்பொழுது கொழ கொழனு ஆகிவிடுக்குறது அத்துடன் சரியாக உரத்தை விசா முடியவில்லை. இதற்கு மாற்று முறை சொல்லுங்கள்

  • @P.jothimani
    @P.jothimani Před 7 měsíci +1

    நன்றிசார் நல்லதகவல்

  • @user-df2ug1gz3w
    @user-df2ug1gz3w Před rokem +2

    நன்றி சார்

  • @sasimech69
    @sasimech69 Před rokem +5

    Zinc 10kg - ₹700
    SSP 50kg - ₹575
    Urea 22kg - ₹145
    Vam 4kg - ₹600
    Total - ₹ 2,020

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Před rokem +1

      Zinc தனியாக போடும்படி கூறினேன் பெரும்பாலானவர்கள் zinc போடுவதில்லை

    • @thararathika6122
      @thararathika6122 Před 11 měsíci

      Vam thaniyaga matum than podanuma

  • @elumalai6178
    @elumalai6178 Před 10 měsíci +2

    நன்றி

  • @ravanavarman2022
    @ravanavarman2022 Před 8 měsíci

    முருங்கை உர மேலாண்மை குறித்து பதிவிடவும் ஐயா தங்களது பதிவுகள் அனைத்தும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.

  • @VivasaeeSPI
    @VivasaeeSPI Před rokem +3

    மிக்க நன்றி சார் மிகவும் பயனுள்ள தகவல்

  • @agreedoctor6553
    @agreedoctor6553 Před rokem

    பருத்திக்கு உரம் மேலாண்மை பற்றி videos poduga

  • @kothandan909
    @kothandan909 Před rokem

    வணக்கம் சார்
    நேரடி நெல் விதைப்பில் உரம் பற்றி சொல்லுங்கள். Drum seeder
    நன்றி

  • @dr.p.baskaranm.sc.m.ed.ph.5711
    @dr.p.baskaranm.sc.m.ed.ph.5711 Před 8 měsíci +2

    Urea and ssp சேர்க்கும் போது பசைபோல் உருகி விடுகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @rajendranr8186
    @rajendranr8186 Před 11 měsíci +1

    Zinc shelpet உடன் safilizer கலந்து போடலாமா multinutrasan குருணை யாக கிடைக்குமா phytocil பயன்படுட்டினால் எப்போ பயன்படுத்தலாம்

  • @udhayakumarkumar.s9446
    @udhayakumarkumar.s9446 Před 7 měsíci +1

    நேரடி நெல் 12 நல் என்ன உரம் போடலாம்

  • @jayababu8174
    @jayababu8174 Před 10 měsíci

    Neradi Nel vithaipu video podunga

  • @Gopal.m-tx2ry
    @Gopal.m-tx2ry Před rokem +1

    அண்ணா தற்போது மஞ்சள் பயிர் சீசன் உரங்கள் மற்றும் நோய் மருந்துகள் பற்றி தெரிவிக்கவும் ப்ளீஷ்

  • @arunprasath1007
    @arunprasath1007 Před rokem

    Sir bbt dry DSR showing fertilizer management sir

  • @balamurugank3590
    @balamurugank3590 Před rokem

    னSir good morning. Iffco Nano urea Dap and insecticide இவை இரண்டும் ஒன்றாக கலந்து நெல் வயலில் தெளிக்களாமா.

  • @balamurugank3590
    @balamurugank3590 Před rokem

    Sir good morning. Iffco Nano urea Dap and insecticide இவை இரண்டும் ஒன்றாக கலந்து நெல் வயலில் தெளிக்களாமா.

  • @kumarrr3852
    @kumarrr3852 Před měsícem

    Where we buy the vam and saflizer?
    In my town don't have?

  • @prasanthsamydurai5286

    Turmeric fertilizer podunga sir

  • @manikutty143
    @manikutty143 Před rokem

    Karumbu kkum uram melaimai sollunge sir

  • @AshokKumar-je4yq
    @AshokKumar-je4yq Před rokem

    நேரடி விதைப்பு மட்டுமே கடைமடை இதற்கு திர்வு சொல்லுங்கள்
    கடைமடை விவசாயி

  • @user-ve3mb9bu4x
    @user-ve3mb9bu4x Před 11 měsíci +1

    Athiga Durr katta Enna oram podavendiyathu

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Před 11 měsíci

      இந்த சேனலில் 9 மாதங்களுக்கு முன் நெல் பயிரில் அதிக தூர்கள் வர என்ற தலைப்பில் வீடியோ போட்டிருக்கிறேன் வீடியோ செக்சனில் சென்று பார்த்து பயனடையுங்கள்

  • @masskarthi0076
    @masskarthi0076 Před 10 měsíci

    நடவு செய்து 30 நாட்கள் ஆகிறது இரண்டாம் மேல் உரம் என்ன போட வேண்டும் பதில்

  • @deepankumar362
    @deepankumar362 Před 10 měsíci

    Sir ethu naduvuku mattuma illa veraikal drum seeder la use pandrathuka sollunga sir

  • @user-lf9ku9hx3l
    @user-lf9ku9hx3l Před rokem +2

    Vamஐ தனியாக 4kgஐமட்டும்எப்படிவீசுவது

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Před rokem

      மணல் அல்லது எருவுடன் கலந்து வீசுங்கள்

  • @periyasamy8387
    @periyasamy8387 Před 11 měsíci

    வேம் போட்டு எவ்வளவு நாள் கழித்து சாப்லைசர் போடணு சார்

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Před 11 měsíci

      5 நாள் கழித்து போடலாம் சார்

  • @adhithanking
    @adhithanking Před 9 měsíci

    CMS Keerthi 700rs ku worth uh sir

  • @rajansundararaj3836
    @rajansundararaj3836 Před rokem

    BPT நெல்லுக்கு இந்த உரமே பயன்படுத்தலாமா.

  • @M36935
    @M36935 Před rokem +1

    சிறிய குண்டு நெல்லுக்கு இந்த அளவு உரம் பயன்படுத்தலாமா சார் adt 37

  • @rajendranr8186
    @rajendranr8186 Před 11 měsíci

    Saafilicer spray பண்ணுவத வீசுவதா

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Před 11 měsíci

      50 gm /10 liter of water Foliar spray பண்ணலாம் அல்லது Urea வுடன் கலந்து 500 gm /ஏக்கர் மண்ணில் இடலாம்

  • @chithraselvanchithraselvan7430

    பயிர் மஞ்சளாக கருகி சரிகிறது

  • @monsoonsifan9360
    @monsoonsifan9360 Před rokem

    10 லிட்டர் தண்ணிக்கு எவ்வளவு Humic போட வேண்டும்

  • @chithiravelvel284
    @chithiravelvel284 Před 10 měsíci

    Vam கிடைக்கவில்லை

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Před 10 měsíci +1

      Vam வேண்டுமென்றால் உங்கள் phone no ஐ comment section இல் பதிவு செய்யுங்கள்.

  • @pushpam9480
    @pushpam9480 Před 11 měsíci +1

    Contact number sir