Maldives vs Lakshadweep | What Really Happen | Boycott Maldives | Mariyam Shiuna | Tamil | TP

Sdílet
Vložit
  • čas přidán 6. 01. 2024
  • India vs Maldives | Indians trend ‘Boycott Maldives’
    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #maldives #Pokkisham #TamilPokkisham

Komentáře • 1,6K

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před 7 měsíci +28

    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9fOsT9MF96S9abFB2y

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo Před 7 měsíci

      Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai.இது உண்மையில் நடந்த சம்பவம். இந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி பேசுங்கள் ஐயா please.

    • @jaihindustan2726
      @jaihindustan2726 Před 7 měsíci

      Super

    • @user-dg1sd8gh2p
      @user-dg1sd8gh2p Před 7 měsíci +2

      Itha.. sangi viki😂😂😂

    • @user-dg1sd8gh2p
      @user-dg1sd8gh2p Před 7 měsíci +2

      இந்தியனா இந்தில பேசுடா விகி

    • @muruganselvam6653
      @muruganselvam6653 Před 6 měsíci

      இந்தியா யார் யாரிடம் எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறது இதை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் விக்கி

  • @elangovank1322
    @elangovank1322 Před 7 měsíci +1549

    இந்தியர்கள் மாலத்தீவு செல்வதை தவிர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    • @user-dh5jt1un4s
      @user-dh5jt1un4s Před 7 měsíci +20

      Giraavaru people, the native of Maldives, those mother tongue is Tamil😢

    • @jagimathan3748
      @jagimathan3748 Před 7 měsíci +4

      It individual preference

    • @user-zi9po9pt9g
      @user-zi9po9pt9g Před 7 měsíci +13

      குப்பைகளை யாரும் வெற்றிலை வைத்து அழைக்கவில்லை!!!!!!!!!😤😤😤🤧🤧🤧🤧🤒🤒

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 7 měsíci

      அநேகமா நீ பாயா தான் இருப்ப. உனக்கு தாய்நாட லிட முசிலிம் நாடு தான் உயர்வாக தெரியும்.சரிதானே​@@user-zi9po9pt9g

    • @MohanMohan-mm8ik
      @MohanMohan-mm8ik Před 7 měsíci +38

      ​@@user-zi9po9pt9g யாரை சொல்கிறாய், குப்பை என்று ??

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před 7 měsíci +316

    எங்கள் வாத்தி ஜெய்சங்கரும் பேச ஆரம்பித்தால் மாலத்தீவின் கதி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை!!இது வெல்லும் இந்தியா!!

  • @CSyoutube27
    @CSyoutube27 Před 7 měsíci +102

    *I cancelled March month Maldives trip . Now planned to go Lakshadweep Jai Hind 👍👍👍*

  • @raviravi4200
    @raviravi4200 Před 7 měsíci +235

    எல்லோரும் இனி லட்சதீவு விசிட் இனி இல்லை மாலதீவு. இந்தியர்களை தவறாக விமர்சனம் செய்யும் அவர்களுக்கு சரியான முறையில் பாடம் கற்பிக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியனும்

    • @onkarshete9559
      @onkarshete9559 Před 7 měsíci +3

      Also andaman nikobar

    • @mohan1771
      @mohan1771 Před 7 měsíci

      ​@@onkarshete9559Yes... last year i was in Andaman... superb place 👌🏻

  • @harishpu8970
    @harishpu8970 Před 7 měsíci +366

    India helped the Maldives with money, army etc. Especially 2 times India saved the Maldives government with our army from local political tensions and civil war times.

    • @zahirhussain5913
      @zahirhussain5913 Před 7 měsíci +5

      Maldives saved by Congress India in past but not by Sangh India.Sangh India hates Congress rule. So , Sangh can't claim Congress credit.
      Maldives's some people feels Sangh India is threat to them. This is the problem.

    • @POVtamilan
      @POVtamilan Před 7 měsíci +1

      ​​@@zahirhussain5913loss of Kachatheevu , loss of Coco Island, loss of akshai chin, loss of nathula pass, Kashmiri pandits genocide, 1962 war loss also happened in congress period, Charcoal scam , 2G scam, Bofors scam, helicopter scam, Army Jeep procurement scam, Sand scam in Tamil nadu, Genocide on srilankan tamil people, GST, NEET, Jallikattu ban, Try to kill HAL Tejas project, Arjun MBT project, Terrorist favour government, For your kind information This all happened in the Congress government period, Congress just betrayed india and Hindus and playing minority politics

    • @user-cv2mh9oj7u
      @user-cv2mh9oj7u Před 7 měsíci +76

      ​@@zahirhussain5913the same sangh only gave free water and free vaccines to them.Kudika thani illa aana savudaluku korachal illa.😂

    • @zahirhussain5913
      @zahirhussain5913 Před 7 měsíci +1

      @@user-cv2mh9oj7u
      Before born of India, how did Maldivians get water?.
      U have to think. Every day there will be rain. These people used rain water for their daily purpose.
      Sea water Filter plant for tourism purpose. That's all.

    • @v.sumithrabalu1088
      @v.sumithrabalu1088 Před 7 měsíci +6

      I worked in Maldives. We use rain water for drinking & cooking stored in big tanks. If rain is delayed then difficult situation.

  • @senthilkumar-it8dz
    @senthilkumar-it8dz Před 7 měsíci +200

    வடக்கில் உள்ளவர்களுக்கு தேசப்பற்று அதிகரித்து கொண்டே போகுது , தெற்கில் இருக்கும் நமது தேசப்பற்று எங்கே போனது???? 💪🇮🇳💪🇲🇾💪 இந்த பதிவுக்கு நன்றி தம்பி

    • @Vinayagam520
      @Vinayagam520 Před 7 měsíci

      இங்கு திராவிடம் என்னும் இருளில் இருக்கிறார்கள்.

    • @fazeelan
      @fazeelan Před 7 měsíci +37

      திராவிட மாடலில் நீந்தி விளையாடி கொண்டு இருக்கிறார்கள்

    • @Naveenkumar-qd5tg
      @Naveenkumar-qd5tg Před 7 měsíci

      தமிழனுக்கு தமிழ்நாடு தான் முன்னுரிமை, இந்தியா இரண்டாவது

    • @jaganathans9502
      @jaganathans9502 Před 7 měsíci +5

      Super

    • @user-gy8rt4cb1e
      @user-gy8rt4cb1e Před 7 měsíci +2

      matha verium vaddakns ku athima akuthu aduthu boycutt other religion panna solluvinga atha RSS bjp plan ?

  • @gopisivalingam9062
    @gopisivalingam9062 Před 7 měsíci +103

    நன்றி நன்றி நன்றி நன்றி. இந்தியர்களே நாம் நம் நாட்டில் உள்ள இலட்சதீவிற்கு செல்வோம். இலட்சதீவு முன்னேற்றத்தில் கண்டிப்பாக உங்கள் சேனலின் பங்கு உள்ளது.

    • @abdulhakeem6777
      @abdulhakeem6777 Před 7 měsíci

      அங்கேயும் முஸ்லிம்கள் தான் இருக்கிறார்கள். போவீங்களா?

  • @BatukaBhairavaSevak_Tuhin
    @BatukaBhairavaSevak_Tuhin Před 7 měsíci +33

    Go to Andaman, Go to Lakshadweep, go to anywhere in India, you can find the whole world in India...Jai Hind 🇮🇳🙇🏻 Love from Bengal

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 Před 7 měsíci +188

    Lakshwadeep island also andaman island should get tourism promotion all over the world 🌎
    Well done india 💪🏾🥳🥳🥳🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

    • @riz4188
      @riz4188 Před 7 měsíci +2

      😂😂

    • @whoareyu1580
      @whoareyu1580 Před 7 měsíci

      😂😂😂 but many tribes live in Andaman, so they should be left undisturbed

    • @riz4188
      @riz4188 Před 7 měsíci

      @@whoareyu1580 😂😂😂modi ji went with full security bt can he promise tht same security will be provided to the ppl

    • @consciousness_7
      @consciousness_7 Před 7 měsíci +1

      ​@@riz4188 modi went to Lakshadweep . It consists of 98% muslims only 😂😂😂😂

    • @stockfocuss7937
      @stockfocuss7937 Před 7 měsíci +1

      ​@@consciousness_7I support Indian Muslim in lakshadweep vs Maldive muslim

  • @kumaraswamyv4354
    @kumaraswamyv4354 Před 7 měsíci +216

    Good National Awareness video Vicky.
    நன்றி மறந்தோரை நம்மக்கள் Boycott செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
    நிழலின் அருமை வெய்யிலில் தெரியும். சீனாக்காரனிடம் சிக்கி கஷ்டபட்டால்தாான் நமது அருமை மாலதீவுக்கு புரியும்..

    • @user-zi9po9pt9g
      @user-zi9po9pt9g Před 7 měsíci +2

      உங்கள் அருமை பெருமையெல்லாம் ஈழத்தில் நன்றாக பார்த்தோம்...... இந்திய கருசறைகளை.......😡😡😡😡😡 தூ...........

    • @ravivarma1989
      @ravivarma1989 Před 7 měsíci +15

      @@user-zi9po9pt9gappo chinakaran kude irunthoko

    • @vasanthakumar7896
      @vasanthakumar7896 Před 7 měsíci +3

      ​@@user-zi9po9pt9gSinhalavanukku kooti koduthu kaati kuduthathu neenga thaandaa.

    • @ponnudurai5990
      @ponnudurai5990 Před 7 měsíci

      ஈழ மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை இப்போது தற்போது உள்ள புதிய இந்தியா செய்யும்.நீங்கள் குறுக்காக புகுந்து குட்டையை குழப்பாமல் இருந்தால் சரி தான்.உங்களை பற்றி தெரியும்.

    • @rahhab2847
      @rahhab2847 Před 7 měsíci +1

      உங்கள் அருமை பெருமை எல்லாம் ஈழத்தமிழர்களை யுத்த டாங்கிகள் மூலம் பூமியில் போட்டு உங்கள் கேவலம் கெட்ட இராணுவம் அரைத்து விளையாடும் போது நன்றாகவே பார்த்தோம். மாலைதீலை தாக்குதல் நடத்த ஆள் அனுப்பியதே இந்தியா தான் அது ஒரு நாடகம் மாலைதீவை காப்பாற்றுவது போல் நடிப்பு

  • @Truthismymoto
    @Truthismymoto Před 7 měsíci +100

    MODI ji is a Brand ambassador for India . He promotes indian tourism.❤❤❤❤❤❤

    • @mubi731
      @mubi731 Před 7 měsíci

      Brand ambassador ah 😂😂😂😂😂😂😂

  • @TyrellTyrell-gb8ol
    @TyrellTyrell-gb8ol Před 7 měsíci +176

    bro you should also mentioned what india done to maldives, we indians provided covid vaccines for each and every maldives and also we provided a lot of help on their bad time

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 Před 7 měsíci +174

    இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் அங்கு அதிகமாக முதலீடு செய்திருக்கிறார்கள்

  • @success04
    @success04 Před 7 měsíci +246

    சீனா உய் குர் இஸ்லாமியர்களை எவ்வளவு கொடுமை செய்கிறார்கள் அதை யாரும் கேட்பதில்லை, இதுதான் ஒரு பரிதாபமே

    • @user-hd6cb2xj8z
      @user-hd6cb2xj8z Před 7 měsíci +15

      Yes

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 7 měsíci

      ஆடு அறுப்பவனை தான் நம்பும்

    • @ananthkumar4923
      @ananthkumar4923 Před 7 měsíci +37

      இங்கே இருக்கும் இஸ்லாமியர்கூட குரல் கொடுக்கவில்லை என்பதும் வருத்தமே 😢

    • @rajuboy1100
      @rajuboy1100 Před 7 měsíci +12

      ஆம் நானும் உய்குர் முஸ்லிம்கள் பற்றி பேசுமாறு பலமுறை கேட்டு விட்டேன் ஆனால் யாரும் அது பற்றி வாய் திறக்கவில்லை.

    • @ARUNRAJ-rl7je
      @ARUNRAJ-rl7je Před 7 měsíci +13

      India la ulla peaceful people la kelunga,athu mars la irukunu kooda soluvaanga😂

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před 7 měsíci +47

    அண்ணா காணொளி ரொம்ப சூப்பர் அண்ணா மால தீவுக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது இந்தியாவை உதறிய எந்த நாடும் உருப்பிட்டதாக சரித்திரம் இல்லை இந்தியர்களின் உணர்வை காயப்படுதினால் என்ன ஆகும் என்பதை மாலதீவிற்கு இப்போது தெரியும் I Support BoyCott Maldives ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

    • @zahirhussain5913
      @zahirhussain5913 Před 7 měsíci

      ஆமாம். இந்தியர்கள் மாலத்தீவு செல்வதை தவிர்க்க வேண்டும். ஆனால் இந்த வேண்டுகோள் அல்லது மிரட்டல் சினிமா சூட்டிங் மற்றும் பெரும் தொழில் அதிபர்களுக்கு ( அம்பானி அதானி டாட்டா பிர்லா டிவிஎஸ்......) பொருந்தாது என அவர்களின் இந்திய தன்மை மீது கேள்வி எழுப்பினாலும் குப்புற படுத்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்ற வகையில் பதில் சொல்ல சங்கி தயாராக இருப்பது நல்லது.

    • @user-zi9po9pt9g
      @user-zi9po9pt9g Před 6 měsíci

      இந்தியா எந்த அயல் நாட்டுடன் நல்ல உறவப் பேணியது.?????? நேபாள்? பாகிஸ்தான்? இலங்கை ? வங்காள தேசம்? மாலைதீவு ? சீனா ? பர்மா ?எல்லாரும் அயோக்கியர் இந்தியா மட்டும் நல்லவன் ......🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Jananidhanammamurugan-sr3hh
    @Jananidhanammamurugan-sr3hh Před 7 měsíci +17

    நம்முடைய பிரதமரின் ஒவ்வொரு அசைவிளும் ஒரு அற்புதமான முடிவிருக்கும்

    • @prabakaran8627
      @prabakaran8627 Před 7 měsíci

      அந்த அசைவுகளில்‌ ஏதேனும் ஒன்றை சீனாவுக்கு எதிராக பயன்படுத்தலாஎமே

    • @anonymousananymous
      @anonymousananymous Před 7 měsíci

      @@prabakaran8627இப்ப பண்ணதும் அதானே

  • @Shiva_19_16
    @Shiva_19_16 Před 7 měsíci +55

    Many countries namba country a dirty country ah dhan bro pakranga enaku foreign friends neraiya per irukanga avangaluku lam another side of india na katti dhaan therium but many peoples saying india is a dirty country,namba country a clean a vachika namba ellarum konjamathu try pannum ,please don't throw dust in public places,flood ku main reason oru side politics ah irunthalum innoru side nambalum dhan ipadi dust a kanda place podurathu dhan lets we make our india superpower ❤

    • @ARUNRAJ-rl7je
      @ARUNRAJ-rl7je Před 7 měsíci +1

      Foreign people ninaikuradhu kavalai thaan.but namma indian citizenship vachukuttu,india va kevalama pesuvaanga,siripaanunga😢

    • @user-gx7zf3pz1f
      @user-gx7zf3pz1f Před 7 měsíci +6

      ​@@ARUNRAJ-rl7jeama bro entha thullukanuvu thollai thangathu😂😂😂

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 Před 7 měsíci

      Don't worry. Congress and DMK will clean everything.

    • @karthikeyani8347
      @karthikeyani8347 Před 7 měsíci

      Only becoz of overpopulation

  • @ashokgeniune8784
    @ashokgeniune8784 Před 7 měsíci +96

    இனி மாலத்திவுக்கு அழிவுகாலம்

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 Před 7 měsíci +50

    தமிழ்நாட்டு கட்சிகளுக்கு சூடு சொரனை கிடையாது.

  • @Smpl97
    @Smpl97 Před 7 měsíci +92

    நமது நாட்டு இன்டெலிஜென்ட் ஆபிஸர்ஸ் எல்லாம் சிறந்த அறிவாளிகள் அவர்களுக்கு தெரியும் எப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று நமது திருநெல்வேலியில் மக்களுக்கு சமமான மக்களுடைய அந்த தீவிற்கு புது தலைப்பான்களும் வேறு யாராவது வந்தாலும் ஆச்சரியம் இல்லை

  • @mushtagbabamushtagbaba4068
    @mushtagbabamushtagbaba4068 Před 7 měsíci +14

    வணக்கம் விக்கி நான் மாலத்தீவில் மூன்று மாதங்கள் தங்கி இருந்தேன் மிகவும் மோசமான நாடு அங்கு எப்போதும் go back Indians என்ற முழக்கம் இறுக்கும் அங்குள்ள உணவு மிக மோசமாக இருக்கும் அவர்களுக்கு ஐந்தறிவு மூலை

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před 7 měsíci

      that too, they get all helo from india like money, water, security, road, bridge, covid vaccine, medical, etc.. nandri ketta naaigal antha maldivians

  • @baskarbaskar9710
    @baskarbaskar9710 Před 7 měsíci +47

    லட்சத்தீவு 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯❤️

  • @segararun
    @segararun Před 7 měsíci +6

    உணர்வுப்பூர்வமான காணொளி இந்தியர்கள் ஒற்றுமை உலகெங்கிலும் உணர்ச்செய்த தமிழ் பொக்கிஷம் நடுநிலையான பதிவு

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/os6QA28bEF8/video.html

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Před 7 měsíci +186

    Great job done by you. Thank you 😊

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci +4

      Your support always boosts our spirits. This post is for your view. czcams.com/video/os6QA28bEF8/video.html

    • @cr-qk8cs
      @cr-qk8cs Před 7 měsíci +1

      Good to show the 2yr back video to the rss guy😂😂

    • @mostlymysterious4814
      @mostlymysterious4814 Před 7 měsíci +1

      @@cr-qk8cs it's not rss it's rs s ....

  • @onlynimal
    @onlynimal Před 7 měsíci +103

    Please post a lakshadeep vlog asap.
    Let's jump into action

    • @ravi181055t
      @ravi181055t Před 7 měsíci

      லட்சத்தீவு நம் தாய்நாடு

  • @rajeswarantthangamalai7221
    @rajeswarantthangamalai7221 Před 7 měsíci +26

    Sir, இந்த பதிவு ரொம்ப அருமையாக இருந்தது.
    நீங்கள் இந்த பதிவை முடிக்கும்போது நன்றி வணக்கம் 𝗝𝗔𝗜 𝗛𝗜𝗡𝗗 என்று சொன்னால் மிகவும் அருமையாக இருக்கும்.
    JAI HIND SIR.

  • @sivakumar4902
    @sivakumar4902 Před 7 měsíci +3

    நான்1992 ல் லட்சத்தீவுக்கு சென்று இருக்கிறேன் மினிக்காய் கல்பேனி மற்றும் கவரட்டி போன்ற பெரிய தீவுகளும் மற்றும் சில தீவுகளும் இருக்கிறது எங்கு பார்தாலும் தென்னை
    அருமை நமது தீவை மிக சிறந்த சுற்றுல தலமாக மாற்றலாம் விரைவில் மீண்டும் செல்லலாம் என்ற எண்ணம் வந்துவிட்டது வளர்க லட்சதீவுகள்

  • @manikandanj5234
    @manikandanj5234 Před 7 měsíci +269

    கருணாநிதி 100 கூட்டம் படுதோல்வி😂😂😂

  • @beekesh1643
    @beekesh1643 Před 7 měsíci +10

    Love u tamil brothers frm uttar Pradesh, i don't understand tamil but feel unity beyond language, jay hind 🥰🥰🥰🥰boycott maldweep

    • @amarkalam1257
      @amarkalam1257 Před 7 měsíci

      Greetings brother we united as Indians🇮🇳🇮🇳 big fan of modi, yogi🔥

  • @alankarkhare12
    @alankarkhare12 Před 7 měsíci +75

    We have a disease of SHORT-TERM MEMORY of forgetting about everything in a matter of few months. I can confidently say that once this issue cools down, a lot of Indians would flock to get to Maldives as soon as possible.

  • @naveethikaraja1931
    @naveethikaraja1931 Před 7 měsíci +10

    Most inspiring leader Mr. Modi. Every action of him has the patriotism. Next comes Kashmir.

  • @RK-fe9jj
    @RK-fe9jj Před 7 měsíci +241

    மோடி பெயரல்ல அது பிராண்ட்..
    நாலு போட்டோ தான் போட்டாரு ஒரு நாடே நடுங்கி போயிருக்கு 😅 🚩

  • @anishvenkadesh5979
    @anishvenkadesh5979 Před 7 měsíci +4

    Naa nerayaa Social media post paathen related to Modi visit in Lakshadeep.. bt no one talks abt this in Tamilnadu.. the 1st person talking this here.. salute bro😊

  • @arulmary603
    @arulmary603 Před 7 měsíci +24

    More than entertainment, we self-respect our country's pride and position. Not only for P. M. But for every citizens of India.

  • @myselfmano8591
    @myselfmano8591 Před 7 měsíci +48

    I like the feeling of our fellow indians❤❤❤

  • @CREEPY_FZY
    @CREEPY_FZY Před 7 měsíci +22

    😂vachu senja tharunam😂 but namala seenduna
    Vakkali avana vachu seivom
    Bro i support u all time🎉🎉
    Well ❤

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Před 7 měsíci +3

    மிகச்சிறந்த சோஷியல் மீடியாவாக தமிழ்ப் பொக்கிஷம் விளங்குகின்றது......
    மிகச்சிறந்த சோஷியல் மீடியாவுக்கான உயர் விருதை எமது மனசாட்சியிடமிருந்து விக்கி அவரகள் பெற்றுச்செல்கின்றார்..........தொடரட்டும் அவரது சேவை....
    ....வாழ்த்துக்கள்.......😊❤❤❤❤

  • @krishnamurthykrishnaiyer8719
    @krishnamurthykrishnaiyer8719 Před 7 měsíci +21

    மாலத்தீவின் நிலையை பார்த்ததும் எனக்கு திமுகவின் நிலை தான் நினைவிற்கு வருகிறது.
    எதிரியின் பலத்தை அறியாமல் மோதினால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம்.

  • @Naveenika
    @Naveenika Před 7 měsíci +7

    I am Hindi language speaker but I love to watch your informative videos.

  • @palanidurailondon319
    @palanidurailondon319 Před 7 měsíci +13

    அருமையான நல்ல பதிவு
    நன்றிங்க....

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/os6QA28bEF8/video.html

  • @janakiraman7565
    @janakiraman7565 Před 7 měsíci +190

    Bro we neee to collect the same stats for 2024 in jan 2025 so we will know did indians actually boycotted Maldives or not. Because we have diseases to forget things.

    • @vinodj1016
      @vinodj1016 Před 7 měsíci +19

      exactly bro ..i wanted to also say that. We would forget the issue in a month and go back to Maldives. Maradhi namadhu Desiya viyadhi.

    • @musicalmoan6251
      @musicalmoan6251 Před 7 měsíci +2

      unmai🙃🙃

    • @Soman.m
      @Soman.m Před 7 měsíci +6

      Muslim will promote for muslim..confirm

    • @stalinpandian
      @stalinpandian Před 7 měsíci

      ​@@Soman.meven lakswadeep also muslim dominent island..... So they might be confused now

    • @Shiva_19_16
      @Shiva_19_16 Před 7 měsíci

      @@Soman.m guys why you are saying like that we are 1 st indian after that only hindu ,muslim Christian etc.....

  • @user-jv6ch9wx6t
    @user-jv6ch9wx6t Před 7 měsíci +2

    விக்கி நீங்கள் இதை பேச வேண்டும் என்று நீண்ட நாள் நினைத்தேன். ஏனென்றால் நான் மாலத்தீவு தான் வேலைபார்க்கிறேன் .. இந்த மக்களுக்கு இந்தியர்கள் என்றால் வண்மம் தான் 50சதவீதம்..

  • @praveenmathieu1040
    @praveenmathieu1040 Před 7 měsíci +50

    Modi always think best for india ❤.

  • @mukeshkhanna3024
    @mukeshkhanna3024 Před 7 měsíci +58

    I was literally waiting for this since last morning. Thank you VK

  • @DeepakSankar88
    @DeepakSankar88 Před 7 měsíci +8

    Well said sir.. we might have differences among ourselves but when India is being targeted, we need to put our differences aside and stand together..

  • @viswanathanp5782
    @viswanathanp5782 Před 7 měsíci +25

    விக்கி அண்ணா நீங்கள் மானவர்களுக்கு பயன் தரும் வகையில் காணொளி போட்டு அவர்களின் அறிவு கண்ணை திறந்து வைக்கிறீர்கள். நன்றி

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 7 měsíci +25

    உனககளின் காணொளிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci +1

      உங்கள் பாராட்டுக்கு நன்றி.

  • @hariharansurya3053
    @hariharansurya3053 Před 7 měsíci +22

    Boycott frekin Maldives. Be Indian ❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 7 měsíci +5

    இந்தியர்களின் சரியான பதிலடி❤😊😊 விக்கி அண்ணா

  • @Pravanmohan
    @Pravanmohan Před 7 měsíci +8

    இப்பதான் தலைவரே இந்த பிரச்சினையை பத்தி யோசிச்சேன் வந்துட்டா ❤

  • @ouslfactor5352
    @ouslfactor5352 Před 7 měsíci +41

    வணக்கம் தமிழ் பொக்கிஷம்
    நிரோஷன் ஈழத்திலிருந்து 🙏❤

  • @user-co9mg1wm4u
    @user-co9mg1wm4u Před 7 měsíci +33

    They didn't realize what would cost them to miss Indian tourist

    • @zahirhussain5913
      @zahirhussain5913 Před 7 měsíci

      Don't worry. Maldivians not going to lose tourist from India. Big Business Bosses ( triple B ie. Ambani, Adani, Tata, Birla, TVs........) always ready to picnic spot.
      Our worries will not affect them. Because they are great Indians.

    • @prashantha_k
      @prashantha_k Před 7 měsíci +11

      ​@@zahirhussain5913bro still living in the madrasa era . Thala made the decision to visit the island and destroy the Maldives in a single post . You have no idea of common India people's power , I say this cause you may be born in India but you're not Indian

    • @zahirhussain5913
      @zahirhussain5913 Před 7 měsíci

      @@prashantha_k
      தல ! நான் போட்ட பதிவுக்கு நேரடியாக பதில் போடுங்க.
      தெரியவில்லை என்றால் திசை திருப்ப வேண்டாம். உங்களிடமிருந்து நாங்க தேசபற்றை கத்துக்க அவசியமில்லை.
      அரசியல் செய்யாமல், உங்க ஜி கிட்ட சொல்லி
      மாலத்தீவில் சொத்து வைத்திருக்கும் ஹிந்துக்களின் பட்டியலை தில்லா வெளியிட சொல்லுங்க பார்ப்போம்.

    • @mothi4963
      @mothi4963 Před 7 měsíci +2

      ​@@zahirhussain5913keep crying even the people of Maldives started to apologise for ministers criticising Indians and they also know what costs Fighting with Indians . 8000+ flight tickets cancelled. See what even GDP of Maldives will decrease because of this. This is the power of Indians 😛🤪

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 Před 7 měsíci

      ​@@zahirhussain5913dei tevdia. Konjo macum padi. Epa paatalum athe tha

  • @malarnathansl
    @malarnathansl Před 7 měsíci +6

    We Sri Lankans too will Boycott Maldives!

    • @ClearExplain
      @ClearExplain Před 7 měsíci +3

      "SriLankan will also grow with Bharat. We are brothers."

    • @malarnathansl
      @malarnathansl Před 7 měsíci +1

      @@ClearExplain yes Bro 🥰

  • @abhishektanwar8576
    @abhishektanwar8576 Před 7 měsíci +5

    Nice take on this issue. Love and support from Delhi 😇

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc Před 7 měsíci +11

    இந்தியா சூப்பர்👏👏 🇮🇳🇮🇳

  • @poosadurai7311
    @poosadurai7311 Před 7 měsíci +17

    Na Maldives la work pantran bro serious ahh ellame over expensive

    • @karthikeyanj8482
      @karthikeyanj8482 Před 7 měsíci

      Naye athanala tha ni anga work panra, cheapa iruntha ni yen anga ponpora

    • @ajayagain5558
      @ajayagain5558 Před 7 měsíci +2

      ​@@karthikeyanj8482appo née po naaye

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 Před 7 měsíci +2

    ஒட்டு மொத்த இந்தியர்களின் உணர்வுகளை அழகாய் பதிவு செய்தமைக்கு
    நன்றி
    நன்றி
    நன்றி.

  • @shantypakalan7229
    @shantypakalan7229 Před 7 měsíci +7

    Myself also cancelled my holiday to Maldives..

  • @jeraldvideos4661
    @jeraldvideos4661 Před 7 měsíci +23

    Come to Sri Lanka bro ❤... It's beautiful

    • @rkram9408
      @rkram9408 Před 7 měsíci +1

      Always support u bro till china pro😊

    • @user-dh5jt1un4s
      @user-dh5jt1un4s Před 7 měsíci

      Giraavaru people, the native of Maldives, those mother tongue is Tamil😢

    • @birthmarkENT
      @birthmarkENT Před 7 měsíci

      ​@@rkram9408i am from srilanka,
      Unga cmt parthu siripputhan 😂😂😂

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 7 měsíci

      ​@usஉன் மதம்காரன் நாடு என்பதற்க்காக உருட்டாத.அவன் தமிழே பேசினாலும் இந்தியாவுக்கு எதிரான சிந்தனை உள்ளவன் தானே er-dh5jt1un4s

    • @madhubala7975
      @madhubala7975 Před 7 měsíci

      Neenga erkanave enga kala vari vittachu. India la evlo destination irukku. Adha vittu edhukku adutha naattukku ponum.

  • @madhubala7975
    @madhubala7975 Před 7 měsíci +5

    Neenga super. Yarume national interest pakkaradhe illa. U r the best.

  • @Countryballtamil
    @Countryballtamil Před 7 měsíci +34

    பெரும்பாலன இஸ்லாமியர்கள் இப்படிதான் மதத்துக்காக இனத்த காட்டிகுடுக்குறாங்க😂🎉

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 Před 7 měsíci +2

      Sorry pakistan😂

    • @sherifkhan9422
      @sherifkhan9422 Před 7 měsíci +2

      உன்னால் நிருபிக்க முடியுமா

    • @sadhasivamgopichetty723
      @sadhasivamgopichetty723 Před 7 měsíci

      தீ முல்லா நபரோ நாடோ எவ்வளவு உதவி அவனுக்கு செய்தாலும் அவன் இ,னவெறியை மாற்றமாட்டான், நம்பிக்கை துரோகத்தை செய்ய தயங்கவே மாட்டான்
      தீ நாகம் பாலூற்றி வளர்த்தவனை கொத்தாமல் விடாது

    • @jayakumar9733
      @jayakumar9733 Před 7 měsíci +2

      ​@@sherifkhan9422mudium thulugan 😅😅😅

    • @sherifkhan9422
      @sherifkhan9422 Před 7 měsíci

      @@jayakumar9733 உனக்கு திராணி இருந்தால் நிருபி

  • @sumitmishra1828
    @sumitmishra1828 Před 7 měsíci +4

    In our Indian family, we celebrate different points of view, but if anyone from outside tries to speak wrong, abuse to India or its people, we won't stay silent.
    our voices will echo strong and proud. 🇮🇳
    Boycott Maldives

  • @ajayagain5558
    @ajayagain5558 Před 7 měsíci +8

    Vikki....i am going to share this video to above 200 whatsapp group now 🤗💜🇮🇳💥💪

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 Před 7 měsíci +17

    Lachateev ah tourism full pannaa semmayaa irukum

  • @yugathisnarayanasamy1553
    @yugathisnarayanasamy1553 Před 7 měsíci +6

    Goosebumps moment from PM Modi JI...

  • @butterflylover3134
    @butterflylover3134 Před 7 měsíci +1

    இஸ்ரேல் நாட்டுடன் சேர்ந்து லட்சத்தீவை மிகப்பெரிய அளவில் சுற்றுலா நகரமாக மாற்ற மிகப்பெரிய டீல் நடந்துள்ளது ❤ மோடி அரசுக்கு நன்றி ❤

  • @deepakradhakrishnan1147
    @deepakradhakrishnan1147 Před 7 měsíci +13

    Ipo than check panitu iruthan bro. Enna nama alla kannum nu.... Need more about this and our people need to understand the situation... So do more about this bro

  • @pollathava372
    @pollathava372 Před 7 měsíci +8

    தவளையும் தன்வாயால் கெடும்😂

    • @ajayagain5558
      @ajayagain5558 Před 7 měsíci +2

      💯 😂😂😂🇮🇳💜🤗💪

  • @muthaiyasaravanan8581
    @muthaiyasaravanan8581 Před 7 měsíci +4

    நமது ஊரில் தான் அதிகமான சுற்றுலாத்தலங்கள் உள்ளது அனைத்தையும் சரி செய்தால் மாலத்தீவை விட அதிகமான சுற்றுலா தங்கள் இருக்கும்

    • @issacnewton9458
      @issacnewton9458 Před 7 měsíci

      Actually We should develop both lakshadweep and adman .

  • @narayanishanmugam7943
    @narayanishanmugam7943 Před 7 měsíci +6

    Immediate awareness and neat and clear delivery of your speech is more admirable and inspiring,. Wish you the best of luck always,.

  • @sivanpogi5070
    @sivanpogi5070 Před 7 měsíci +18

    லட்சத்தீவு அல்ல லட்சுமி தீவு நாளைக்கு மலையாளி இதுக்கு ஒரு வார்த்தையை கண்டுபிடிப்பான் அதனால நம்ம உஷாரா இருக்கணும்😂

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i Před 7 měsíci +1

      Lakshdeepla irukkuravanga malayalis avanga valkaiya avanga valradhukku namma yedhukku ushar aaganum

  • @YuvanBytes
    @YuvanBytes Před 7 měsíci +8

    Good to see this topic from you. 👍

  • @spalavesam1305
    @spalavesam1305 Před 7 měsíci +4

    பாரதத்தை பகைத்தால் பாரை (உலகத்தைவிட்டு,) ஒதுக்கப்படுவார்கள்....

  • @KumarSiva-pp5jr
    @KumarSiva-pp5jr Před 7 měsíci

    உங்கள் உடம்பில் ஓடுவது இந்தியன் ரத்தம் என்பது இந்த பதிவு காட்டுகிறது வாழ்க வளமுடன் இந்தியனே ❤❤❤

  • @bloggermagi7476
    @bloggermagi7476 Před 7 měsíci +24

    Thank you for the video bro 😁 was waiting for this sambavam 🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci +1

      Your support always boosts our spirits. This post is for your view. czcams.com/video/os6QA28bEF8/video.html

  • @sumathirag9482
    @sumathirag9482 Před 7 měsíci +10

    My country my Pride. Lakshadweep❤❤❤

  • @MATHANKUMAR-jo9qf
    @MATHANKUMAR-jo9qf Před 7 měsíci +2

    Bravo Indians!!!
    This is how we can crush the nation who against our Bharath...
    PM Modi silently promotes the Lakshadweep tourism. Well play.
    Boycott Maldives🫠🫠🫠

  • @muthaiyasaravanan8581
    @muthaiyasaravanan8581 Před 7 měsíci +1

    நான் மாலத்தீவில் தான் வேலை செய்கிறேன் பல நாட்களாக கூறிக் கொண்டிருக்கிறேன் மாலத்தீவில் ஒன்றும் இல்லை.இந்தியாவில்.இவர்கள் புகைப்படம் மட்டுமே எடுத்து அனுப்புகின்றனர் அனைத்தும் அழகாக உள்ளது அருமையாக உள்ளது என்று கூறிக் கொண்டிருக்கிறேன்

  • @esakkimuthu6015
    @esakkimuthu6015 Před 7 měsíci +14

    Don't feel bro within one year Maldives in our NATION control

  • @r.elangoelango9637
    @r.elangoelango9637 Před 7 měsíci +2

    அருமையான பதிவு நண்பரே 💐 வாழ்த்துக்கள் 🎉

  • @ADAMANSARI118
    @ADAMANSARI118 Před 7 měsíci +6

    ❤❤❤ Lachathheevu will be my tour destination changed my mind to tour Maldives..... Indianz daa....

  • @shyamsingh4133
    @shyamsingh4133 Před 7 měsíci +4

    Super.lets stand wit our country.

  • @vijaymoni1785
    @vijaymoni1785 Před 7 měsíci +5

    சகோதரர் மிக்க நன்றி காலையில் உங்கள் வீடியோ பதிவு பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சி 😃

  • @PETER-sr5zw
    @PETER-sr5zw Před 7 měsíci +1

    Brother i don't understand tamil but i support u. PROUD TO BE INDIAN

  • @saravanansbmsaravanan699
    @saravanansbmsaravanan699 Před 7 měsíci +4

    நம்ம ஊர்ல பெய்யிற மழை ஒரு நாள் அங்க கொஞ்சம் பேஞ்சதினா அந்த ஊரே காணாம போயிடும்

  • @anandp2006
    @anandp2006 Před 7 měsíci +5

    Hi Vicky v good video. Shall we go Vicky our Peal Islands🇮🇳LD...Am proud of my Country🇮🇳 with everything. They told us we are Pungent smell but Many invaders Stayed for so many Centuries and looted our Treasures. We are Rebuilding now only under our Proud PM🇮🇳. Tk cre Vicky. ❤️🇮🇳Jaihind

  • @sasitaran2028
    @sasitaran2028 Před 7 měsíci +5

    Bro,lakshasweep amazing island bro,must visit place..

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Před 7 měsíci +1

    Superb, yaarum Malathiv ku poga koodadhu.

  • @mk-me2yd
    @mk-me2yd Před 7 měsíci

    இதெல்லாம் ஒரு டெக்னிக் இந்தியா வெளியேறினால் சீனாவிற்கு தான் நன்மை அதற்கு நான் இப்படி ஒரு நாடகம் நடத்தி இந்தியா வெளியே வருகிறது.

  • @uvanprasanth
    @uvanprasanth Před 7 měsíci +6

    One lakshadweep video promotion by Modi gave a stomach burn to entire maldives😅

  • @yogakk385
    @yogakk385 Před 7 měsíci +3

    We support Bharat lakhswadeep islands tourism.super speech Vicky.jaihind.

  • @mathaveuplands4395
    @mathaveuplands4395 Před 7 měsíci +2

    Very good Vicky! Thank you for your nationalism!

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 Před 7 měsíci +7

    இதைவிடவேறுயாரும்இந்தியாவின்மதிப்பைஉயர்த்திபிடித்திடமுடியாதுஅண்ணா❤❤❤❤

  • @CultureofBharatha
    @CultureofBharatha Před 7 měsíci +2

    I have observed that TN youtube channels dont much speak about issues with respect to central govn or BJP or PM. Thanks for spreaking about this so that TN people know something apart from Dravidian politics.

  • @user-nq7hm1of9l
    @user-nq7hm1of9l Před 7 měsíci +1

    மாலததிவு செல்வதை தவிர்ப்போம் ஜெய்ஹிந்த்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 7 měsíci +5

    All dear ones avoid stop going Maldives try to go to Lakchatheev Island and Goa

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam9307 Před 7 měsíci +23

    Nenacheyn backgrounds’la edhoe nadakkuthu’nnu nenacheyem when troops coming out of Maldives .. even after seeing modi’s beach video nothing triggered in my mind .. after seeing this video only I found out Engeyo iduccha angeyae vedikkudhu.. well done my Indian boys .. jai hind .. bharat mata ki je.. keduvaan kedu ninaippaan.. 🙏.. looks like India 🇮🇳 became puli .. pathungi paaigiradhu.. 😂

    • @rkram9408
      @rkram9408 Před 7 měsíci +1

      Correctly brother ❤

  • @SriniVasan-sy5he
    @SriniVasan-sy5he Před 7 měsíci +1

    Super விக்கி வாழ்த்துக்கள்.

  • @Sivabharani
    @Sivabharani Před 7 měsíci +1

    Good video brother. TP troops will watch this. But Konjam peak timing la post pannalam la. Will reach many more 🎉
    We will share this video