யோவான்

Sdílet
Vložit
  • čas přidán 29. 01. 2019
  • WCF DD (World Christian Fellowship Daily Devotions)
    யோவான் 3:16 “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”
    இந்த வசனம் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர் அல்லாதவர்கள் கூட ,பல முறை கேட்ட வசனம். தேவ அன்பு அறிந்து கொள்ள முடியாத, அளவிடமுடியாத அன்பு (1யோவான் 3:1). நாம் பாத்திரவான்களாக அல்லாத போது கூட தேவன் நம்மை நேசித்தார். அவருடைய அன்பு நமக்காக
    1. கிறிஸ்துவை பலியாக கொடுத்தது ரோமர் 5:6
    2. பாவிகளாய் இருந்த போது ரோமர் 5:8
    3. எதிரிகளாய் இருந்த போது ரோமர் 5:10
    4. சர்வலோக கிருபாதாரபலி 1யோவான் 2:2
    5. சிலுவையின் மூலம் மீட்பு கலாத்தியர் 1:4
    இந்த அன்பை அவர் மேல் விசுவாசம் வைக்கும் அனைவரும் (கிறிஸ்தவர்கள் மாத்திரமல்ல) பெறுகிறோம். நித்திய அக்கினிக்கு விலக்கி, நித்திய மகிமைக்கு அழைத்துச் செல்லும் தேவ அன்பு மனித குலத்திற்கு கிடைத்த மாபெரும் பாக்கியமே.
    இன்றைய வாழ்வில் பயன்பாடு :
    நாம் இந்த வசனத்தை சிறு வயது தொடங்கி கேள்விபட்டதனாலும் பரிட்சயமான வசனமாக இருப்பதனாலும், அதன் ஆழத்தை அறிந்து கொள்ளாமல் இருக்க கூடாது. நம்மை குற்றமற்றவர்களாய், பரிசுத்தமாக்கி நியாயத்தீர்ப்பிலே நிறுத்துகிற தேவ அன்பை ஒரு போதும் உதாசீனப்படுத்திவிட கூடாது.
    John 3:16 “ For God so loved the world that he gave his one and only Son, that whoever believes in him shall not perish but have eternal life.”
    The love of God is immeasurable. When we were sinners, God showed his love for us by sending his only son to die for us on the cross. Through His sacrifice we became children of the most high God (1 John 3:1). When we were weak in sin and were his enemies, Christ died for us (Romans 5: 6,8 &10)/ Galatians 1:4 opines that Christ died in order to deliver us from the evil of this world. God justifies and purifies everyone who believes in Him. He proved His love by sending his son to this earth.
    Application :
    The love of God is immeasurable that He chose to send His only son to die for us. When we believe in Him we receive eternal life. We should not neglect his love. Tamil Bible Audio:
    / @tamilaudiobible5727
    Daily Devotions WCF:
    / @dailydevotionswcf -Blessings
    #AbrahamDavidJohn #WCFlondon

Komentáře • 8