சேலத்தில் ஒரு 'கீழடி'

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • மறைந்த நாகரிகம்/ பண்பாட்டினை அறிய உதவுபவை தொல்லியல் எச்சங்கள்.இதுவரை பார்க்கப்படாத தொல்லியல் கண்ணோட்டத்தில் அரிய தகவல்களோடு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள சிங்கபுரம் என்னும் கிராமத்தினை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.
    கிராமம் முழுவதும் விரவியுள்ள தொல்லியல் சின்னங்களையும், கல்வெட்டுகள், நடுகற்களையும் அவற்றை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அவ்வூர் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர், மாணவர்களின் செயல்பாடுகள் குறித்தும் இக்காணொளியில் சொல்லியிருக்கிறோம்.
    இவற்றையெல்லாம் காணும்போது இன்னுமோர் கீழடியை பார்ப்பது போலிருப்பதால் இத்தலைப்பினை வழங்கி பெருமைப்படுத்தியிருக்கிறோம்.
    (கீழடி=சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள, வரலாற்றுச் சிறப்புமிக்க , சமீபத்தில் அரசால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட கிராமம்)
    This video gives detailed information about singapuram village and its historical facts.
    Singapuram:
    Singapuram village is recently known as (Singipuram) which is located in Salem district,Tamilnadu.
    Created by Kalaiselvan and Ravishankar
    #சேலம் #கீழடி #சிங்கிபுரம்
    -------------------------------------------------
    Follow us on social media
    Facebook : / vaikalaiselvan
    --------------------------------------------------
    Music Info: Inspiring Uplifting Motivational Cinematic by RomanSenykMusic.
    Music Link: • Inspiring Uplifting Mo...
    Music: Dawn - AShamaluevMusic.
    Music Link: ashamaluevmusi...
    --------------------------------------------------
    Disclaimer :
    This video is for Educational purpose only.
    --------------------------------------------------
    This channel is about nature,birds, archeology,art,education,travel,culture,people,interviews and many other interesting facts...
    Please give your support and suscribe our channel.

Komentáře • 60