Mesmerizing voice her pronounciation of Tamil is simply mind-boggling i wish she keeps singing for a long period of time , God bless her with good health and fitness.🎉🎉🎉
Beautiful songs all sounds so good and gives a pleasant feeling ✨️ really great even a dead man will come alive after hearing these songs ..Long Live Shreya
Tamil Padal Varigal Songs makes mind cool MenuSkip to content Home ALL Tamil Lyrics பாடகர்கள் (Tamil Playback Singers) பாடலாசிரியர்கள் WhatsApp Status Images  வானே வானே பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்விவேகாஹரிஹரன் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்விஸ்வாசம் Vaaney Vaaney Song Lyrics in Tamil குழு : மாங்கல்யம் தந்துனானே… மம ஜீவன ஹேத்துனா… கண்டே பத்னாமி சுபகே தவம்… ஜீவா சரதாத் சதம்… குழு : ஜும் ஜும்… தர ரர தர தர ரரா… ஜும் ஜும்… -BGM- குழு : ஜும் ஜும்… தார ரார ரா ரா… ஜும் ஜும்… -BGM- பெண் : வானே…. வானே… வானே… நான் உன்… மேகம் தானே… குழு : ஜும் ஜும்… தும் தும்… ஜும் ஜும்… தும் தும்… பெண் : வானே…. வானே வானே… நான் உன்… மேகம் தானே… பெண் : என் அருகிலே… கண் அருகிலே… நீ வேண்டுமே… குழு : தும் தும் தும்… தும் தும் தும்… பெண் : மண் அடியிலும்… உன் அருகிலே… நான் வேண்டுமே… குழு : தும் தும் தும்… தும் தும் தும்… பெண் : சொல்ல முடியாத காதலும்… சொல்லில் அடங்காத நேசமும்… குழு : தும் தும்… பெண் : என்ன முடியாத ஆசையும்… உன்னிடத்தில் தோன்றுதே… ஆண் : நீதானே… பொஞ்சாதி… நானே உன்… சரிபாதி… நீதானே… பொஞ்சாதி… நானே உன்… சரிபாதி… பெண் : வானே…. வானே… வானே… நான் உன்… மேகம் தானே… குழு : தும் தும் தும்… தும் தும் தும்… தும் தும் தும்… தும் தும் தும்… தும் தும் தும்… தும் தும் தும்… தும் தும் தும்… தும் தும் தும்… தும் தும் தும்… தும் தும் தும்… -BGM- பெண் : ஆஅ… ஆஅ… -BGM- ஆண் : இனியவளே… உனது இரு விழி முன் பழரச குவளையில் விழுந்த எறும்பின் நிலை… எனது நிலை… விலக விருப்பம் இல்லையே… பூவே… பெண் : அதிசயனே… பிறந்து பல வருடம் அறிந்தவை மறந்தது எனது நினைவில் இன்று உனது முகம்… தவிர எதுவும் இல்லையே… அன்பே… ஆண் : வேறாரும் வாழாத… பெரு வாழ்விது… நினைத்தாலே மனம் எங்கும்… மழை தூவுது… பெண் : மழலையின் வாசம் போதுமே… தரையினில் வானம் மோதுமே… ஒரு கணமே… உன்னை பிரிந்தால்… உயிர் மலர் காற்று போகுமே… ஆண் : நீதானே… பொஞ்சாதி… நானே உன்… சரிபாதி… பெண் : வானே…. வானே… வானே… நான் உன்… மேகம் தானே… ஆண் : என் அருகிலே… கண் அருகிலே… நீ வேண்டுமே… பெண் : மண் அடியிலும்… உன் அருகிலே… நான் வேண்டுமே… ஆண் : சொல்ல முடியாத காதலும்… சொல்லில் அடங்காத நேசமும்… பெண் : என்ன முடியாத ஆசையும்… உன்னிடத்தில் தோன்றுதே… ஆண் : நீதானே… பொஞ்சாதி… நானே உன்… சரிபாதி… நீதானே… குழு : நீதானே… ஆண் : பொஞ்சாதி… குழு : பொஞ்சாதி… ஆண் : நானே உன்… குழு : நானே உன்… ஆண் : சரிபாதி… குழு : சரிபாதி… பெண் : வானே….. Notes : Vaaney Vaaney Song Lyrics in Tamil. This Song from Viswasam (2019). Song Lyrics penned by Viveka. வானே வானே பாடல் வரிகள். Share this: வானே வானே  கார்பன் தாலாட்டும் காற்றே வா  பூவெல்லாம் உன் வாசம் ஓ அழகே ஓ அழகே  மாறா This entry was posted in விஸ்வாசம் and tagged Ajith Hits, டி. இமான், விவேகா, ஸ்ரேயா கோஷல், ஹரிஹரன் on 2020 by பாடல் பித்தன். Post navigation ← கண்ணான கண்ணே அழகிய சிறுக்கி → Privacy Policy Exit mobile version Subscribe to notifications %%footer%%
All time favorite songs & voice..... ❤very nice 😊😊
பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
சிறந்த தமிழ் உச்சரிப்பு, தேனினும் இனிய குரல் என்ன இனிமை வாழ்த்துக்கள் ❤
❤❤❤❤❤❤❤❤❤ Excellent voice.....🎉🎉🎉🎉🎉🎉🎉
Super
Ammadi ammadi is my fav song ❤
Super voice gueen
nice song
Exlent❤
Mesmerizing voice her pronounciation of Tamil is simply mind-boggling i wish she keeps singing for a long period of time , God bless her with good health and fitness.🎉🎉🎉
❤Humming Queen Swarnalata அவர்களை நினைக்கிறேன்!!!!! அருமையான குரல்வளம்..... அற்புதமான பாடல்கள்...... மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது......❤❤❤❤
Queen
@@neelavathineelavathi4047a❤a
❤❤❤❤❤❤❤❤❤❤❤a❤❤❤❤❤❤❤❤k
hjj😊j
jj❤❤❤❤❤❤❤❤❤❤😮n hub😢 hyg😊
Super songs 🎵 👌
Gods gift ur voice very sweet
Fuck
Wow nice amazing singer
Sabesan Canada 🇨🇦
Thx a lot
My favourite lovely song
Very nice song
super voice.really enjoy your songs❤mind floing voice🎉❤❤❤❤❤shreya chosalhe is a voice of queen.😊❤❤❤❤❤❤❤❤❤welcome.
Like This voice
Okey
Sema
Semma vera level
Chance less❤
Superb
Voice ❤❤❤❤❤❤
Wow amazing voice.... Songs mind blowing ❤❤❤❤❤❤ I really enjoyed. And then repeat more more times. Thanks to this type song selection.....
,
😊😊😊😊😊طط😊ططك😊😊گ😊ككككككچچچججججطچ
Nice
Nice voice❤❤❤
Nice 👍
All.songslikeme.👌😎😍
Unnevittu njan illa super.... Song
அருமையான பாடல்❤
Super song sis shreya ghosal voice love ❤🎉❤😊❤🎉😊❤🎉😊❤🎉😊❤🎉😊❤❤
Amazing voice...getting full energy when hearing these songs
Best voice
Cute voice ❤❤❤❤❤
Beautiful songs all sounds so good and gives a pleasant feeling ✨️ really great even a dead man will come alive after hearing these songs ..Long Live Shreya
ui ne e
6ikk
@@ShashiKala-yk5drmsrz
L
P😊
Sema❤️❤️❤️❤️❤️
Very nice songs ❤️ sweet voice. Thanks
❤❤❤❤❤❤ அருமை அருமை ❤❤❤❤❤
Very cute voice❤❤❤❤,amazing song
Super🥰
Super....v.nice.....voice.....❤❤❤
Super ❤❤
Suber❤❤
nice super songs
There is something in her voice.. that is making her different from many singers...
மனதை மயக்கும் பாடல்கள் ...
என்றும் இனிமை....
Heart touching voice ❤❤❤❤❤
Super sema
❤ excellent voice
சூப்பர்பாடல்கள்❤
Hii I like you
ஐ லவ் யூ சாங்❤❤❤❤❤
🙏
Voice ❤
Semma voice mam
Very nice
V good
😮
Sweet voice ❤
Sahnfjjhk
Nice voice
My favorite song super💞
Lovely voice ❤❤
Tamil Padal Varigal
Songs makes mind cool
MenuSkip to content
Home
ALL Tamil Lyrics
பாடகர்கள் (Tamil Playback Singers)
பாடலாசிரியர்கள்
WhatsApp Status Images

வானே வானே
பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்விவேகாஹரிஹரன் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்விஸ்வாசம்
Vaaney Vaaney Song Lyrics in Tamil
குழு : மாங்கல்யம் தந்துனானே…
மம ஜீவன ஹேத்துனா…
கண்டே பத்னாமி சுபகே தவம்…
ஜீவா சரதாத் சதம்…
குழு : ஜும் ஜும்…
தர ரர தர தர ரரா…
ஜும் ஜும்…
-BGM-
குழு : ஜும் ஜும்…
தார ரார ரா ரா…
ஜும் ஜும்…
-BGM-
பெண் : வானே….
வானே… வானே…
நான் உன்…
மேகம் தானே…
குழு : ஜும் ஜும்… தும் தும்…
ஜும் ஜும்… தும் தும்…
பெண் : வானே….
வானே வானே…
நான் உன்…
மேகம் தானே…
பெண் : என் அருகிலே…
கண் அருகிலே…
நீ வேண்டுமே…
குழு : தும் தும் தும்… தும் தும் தும்…
பெண் : மண் அடியிலும்…
உன் அருகிலே…
நான் வேண்டுமே…
குழு : தும் தும் தும்… தும் தும் தும்…
பெண் : சொல்ல முடியாத காதலும்…
சொல்லில் அடங்காத நேசமும்…
குழு : தும் தும்…
பெண் : என்ன முடியாத ஆசையும்…
உன்னிடத்தில் தோன்றுதே…
ஆண் : நீதானே… பொஞ்சாதி…
நானே உன்… சரிபாதி…
நீதானே… பொஞ்சாதி…
நானே உன்… சரிபாதி…
பெண் : வானே….
வானே… வானே…
நான் உன்…
மேகம் தானே…
குழு : தும் தும் தும்… தும் தும் தும்…
தும் தும் தும்… தும் தும் தும்…
தும் தும் தும்… தும் தும் தும்…
தும் தும் தும்… தும் தும் தும்…
தும் தும் தும்… தும் தும் தும்…
-BGM-
பெண் : ஆஅ… ஆஅ…
-BGM-
ஆண் : இனியவளே…
உனது இரு விழி முன்
பழரச குவளையில்
விழுந்த எறும்பின் நிலை…
எனது நிலை…
விலக விருப்பம் இல்லையே… பூவே…
பெண் : அதிசயனே…
பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று
உனது முகம்…
தவிர எதுவும் இல்லையே… அன்பே…
ஆண் : வேறாரும் வாழாத…
பெரு வாழ்விது…
நினைத்தாலே மனம் எங்கும்…
மழை தூவுது…
பெண் : மழலையின் வாசம் போதுமே…
தரையினில் வானம் மோதுமே…
ஒரு கணமே… உன்னை பிரிந்தால்…
உயிர் மலர் காற்று போகுமே…
ஆண் : நீதானே… பொஞ்சாதி…
நானே உன்… சரிபாதி…
பெண் : வானே….
வானே… வானே…
நான் உன்…
மேகம் தானே…
ஆண் : என் அருகிலே…
கண் அருகிலே…
நீ வேண்டுமே…
பெண் : மண் அடியிலும்…
உன் அருகிலே…
நான் வேண்டுமே…
ஆண் : சொல்ல முடியாத காதலும்…
சொல்லில் அடங்காத நேசமும்…
பெண் : என்ன முடியாத ஆசையும்…
உன்னிடத்தில் தோன்றுதே…
ஆண் : நீதானே… பொஞ்சாதி…
நானே உன்… சரிபாதி…
நீதானே…
குழு : நீதானே…
ஆண் : பொஞ்சாதி…
குழு : பொஞ்சாதி…
ஆண் : நானே உன்…
குழு : நானே உன்…
ஆண் : சரிபாதி…
குழு : சரிபாதி…
பெண் : வானே…..
Notes : Vaaney Vaaney Song Lyrics in Tamil. This Song from Viswasam (2019). Song Lyrics penned by Viveka. வானே வானே பாடல் வரிகள்.
Share this:
வானே வானே

கார்பன்
தாலாட்டும் காற்றே வா

பூவெல்லாம் உன் வாசம்
ஓ அழகே ஓ அழகே

மாறா
This entry was posted in விஸ்வாசம் and tagged Ajith Hits, டி. இமான், விவேகா, ஸ்ரேயா கோஷல், ஹரிஹரன் on 2020 by பாடல் பித்தன்.
Post navigation
← கண்ணான கண்ணே அழகிய சிறுக்கி →
Privacy Policy
Exit mobile version
Subscribe to notifications
%%footer%%
Verry nice song ❤❤❤
❤❤❤
👌👌👌
Supervoicesupersong🌹🌹🌹
@zzzzzz de xx@x/zx/Dec CES Dec x creed CES Dec's de sex x, 3rd C CCTV.
@zzzzzz de xx@x/zx/Dec CES Dec x creed CES Dec's de sex x, 3rd C CCTV.
Lyrics pls
எனக்கு பிடித்த பாடல்
Dreams song ❤ nice voice
Nice fl 💞👩❤️👨🌹
Semma song 🎉
My favorite singer🎤🎤❤❤❤❤❤❤❤
My favourite singer 😍
Replacing janaki maa voice , sheraya gos ma'am felling so lovely ❤
Very nice voice 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Good voice super.
Super ❤
Very nice 👍
❤
❤❤❤❤❤ super songs
Awesome
Pp0000
Super voice ❤
ஐ லவ் யூ வெரி குட் சாங்ஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super songs🎉🎉🎉🎉🎉❤
❤❤
Super song ❤️
Very cute voice👍👍👍👍👍
I like it kantha
Super voice
Pendastic voice❤
Wow nice voice
I love you shreya ❤beautiful voice dear
Karuppu niraththil ulla aluku verengkum illai♥️🌹♥️
❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤ super
Thanks for listening
Yeah 👍🇱🇰🇱🇰
Nesa❤❤❤
Hi
My heart ❤️ singer Shreya ghosal❤love u❤

Yugabharathi
Onnavitta Yaarum Yenakilla Song Lyrics
in Seema Raja
Englishதமிழ்
பாடகர்கள் : ஷ்ரேயா கோஷல்
மற்றும் சத்யபிரகாஷ்
இசையமைப்பாளர் : டி இமான்
பெண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு..
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள
பெண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு..
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள
பெண் : உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து
ஆண் : அடியே கூட்ட தாண்டி
பறந்து வா வெளியில
வெளியில….ஆ…ஆ….
ஆண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள
பெண் : ஆ….ஆ….
ஆண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு ….
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள
பெண் : ஆ….ஆ….ஆ….
உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து
ஆண் : அடியே கூட்ட தாண்டி
பறந்து வா வெளியில
வெளியில ஆ….ஆ….
பெண் : வானம்…நீ வந்து நிக்க
நல்லபடி விடியுமே விடியுமே…
பூமி…உன்
கண்ணுக்குள்ள சொன்னபடி
சொழலுமே சொழலுமே …
ஆண் : அந்தி பகல் ஏது
ஒன்ன மறந்தாலே
அத்தனையும் பேச
பத்தலயே நாளே
பெண் : மனசே தாங்காம
நான் உன் மடியில் தூங்காம
கோயில் மணி ஓசை
நெதம் கேட்பேன் ரெண்டு விழியில்
ஆண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள
பெண் : ஆ….ஆ…..ஆ….
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள
குழு : ……………….
ஆண் : நேக்கா நீ கண் அசைக்க
கண்டபடி மெதக்குறேன்
மெதக்குறேன்…
காத்தா நான் உள்ள வந்து ஒன்ன சேர
எடுக்குறேன் எடுக்குறேன்
பெண் : ஒத்த நொடி நீயும் தள்ளி
இருந்தாலே கண்ண
இவ மூடி போயிடுவேன் மேலே
ஆண் : கடலே காஞ்சாலும்
ஏழு மழையும் சாஞ்சாலும்
காப்பேன் ஒன்ன நானே
கலங்காதே கண்ணுமணியே
பெண் : .ஆ…..ஆ…..ஆ….
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள
ஆண் : ஓ…..ஓ……ஓ…
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள
பெண் : .ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ….

Other Songs from Seema Raja Album

Machakkanni Song Lyrics

Paraak Paraak Song Lyrics

Seemaraja Swag Song Lyrics

Vaaren Vaaren Seemaraja Song Lyrics

Varum Aana Varaathu Song Lyrics
Added by
Nithya
SHARE
ADVERTISEMENT

Angum Ingum Aattam Song Lyrics

Pottalum Yerala En Puthi Song Lyrics

Moonam Piraiyai Pola Song Lyrics

Iravugalai Paatha Song Lyrics

Mughaiyazhi Song Lyrics

Kalyaana Maalai 1 Song Lyrics

Malai Manivanna Mayavane Song Lyrics

Kundoosi Kangal Rendum Song Lyrics

Macarena Macarena Song Lyrics

O Little Flower Song Lyrics

© 2021 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
Hi ss
I love to lesion sheriya song
Super sama 👍👍👍 you have very nice
I like shreya voice
🎉very good
மாமா❤உன்னா❤மீஸ்❤பண்றேன்❤❤❤