யாழ் பிரபல பாடசாலை அதிபரால் மாணவர்களுக்கு நேர்ந்த கதி

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2024
  • யாழ் பிரபல பாடசாலை அதிபரால் மாணவர்களுக்கு நேர்ந்த கதி #canada

Komentáře • 81

  • @Ravanan646
    @Ravanan646 Před 27 dny +8

    நான் எனது காலை உணவுடன் டீயையும் குடிக்காமல் ஒரு லைக் கொடுத்துவிட்டு உங்கள் காணொளியை பார்த்து கொண்டு இருக்கிறேன்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před 26 dny +1

    Great Service to Tamil World! God is with U always my friend! Interviews aré most important to Tamil World! Common People & VIPs shd be in Interviews! I hope U start soon! Zoom meetings/ Interviews too very soon! Also with World Leaders too! New Ideas! New Actions! New Lanka! New World! New Changes! New Dawn! Om Nama Shivaya!

  • @gopalakrishnan2010
    @gopalakrishnan2010 Před 27 dny +7

    சங்கவியின் பதிவுகள் பார்க்க காரணம் நிறைய செய்திகள் அறியலாம் மற்றும் குரல் இனிமை.

  • @paramraja9289
    @paramraja9289 Před 26 dny

    Absolutely Right dear sister shangavi tha icon your all. Information video are very good all the best 👍👍👍👍

  • @jeyavathenebalanathan190
    @jeyavathenebalanathan190 Před 27 dny +1

    நான் பாடசாலைக்கு போயிட்டு வரும் போது பார்க்கிறேன். (எங்கள் மொழியையும் சமையத்தையும் கற்பிக்கும் தொண்டு செய்து வருகிறேன் கனடாவிலிருந்து ) உங்கள் சேவை அளப்பரியது வாழ்த்துகள் சங்கவி

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Před 27 dny +2

    நான் எப்போதும் மதிய உணவிற்கு பின்னரே காணொலி பார்ப்பேன் 🙏🙏🙏 நன்றி சகோதரி

  • @Kim69788
    @Kim69788 Před 27 dny +3

    வணக்கம் சங்கவி,மிகவும் நன்றி உங்களது புதிய செய்திகளுக்கு.அந்த june என்ற வார்த்தையும் விட்டிருந்தால் முழுக்க தமிழாக இருந்திருக்கும். உங்கள் சொற்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது சுத்தமான தமிழில் வாழ்த்துக்கள் தங்கச்சி 👌❤❤🇩🇪

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 27 dny +7

    உண்மையிலேயே பாட பேராசிரியர்களால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டம்

  • @gunarajanithanendran1864
    @gunarajanithanendran1864 Před 27 dny +1

    அழகான பதிவுகள் நன்றி சகோதரி🎉

  • @user-nw6mu2dg9q
    @user-nw6mu2dg9q Před 27 dny +2

    ❤நன்றி அக்கா நன்என்பிள்ளைக்கு பாடம் சொல்லி கொடுத்து முடித்து விட்டு பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் ❤❤❤❤❤

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Před 27 dny

    மகள் சங்கவி காலை வணக்கம் 🙏🌻❤இன்று இப்போதுதான் இந்த செய்தியை பார்த்தேன்

  • @jawadhshahabdeen
    @jawadhshahabdeen Před 27 dny +3

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.ஆனாலும் ஒரு இடத்தில் பிழை உள்ளது.மனிதன் இறக்கும் முன் சொல்லி விட்டு இறப்பதில்லை.அதே போன்றுதான் வாகனங்களும்.எவ்வளவு புதிய வாகனங்கள் ஆனாலும் திடீரென கோளாறுகள் ஏற்படும்.அதற்குக் குறை கூறுவது தவறாகும்.இது போன்ற தூரப்பயணிக்கும் வாகனங்களை வேண்டுமென்றே இடையில் நிருத்திப் பழுது பார்க்க மாட்டார்கள் தானே.

  • @thavamalarnagalingam4418
    @thavamalarnagalingam4418 Před 27 dny +5

    நான் சமைத்து சாப்பிட்டு விட்டு வந்து பார்த்தேன் ,

  • @AnustanAnustan-xm6dj
    @AnustanAnustan-xm6dj Před 27 dny +9

    உங்கள் செய்தி மிகவும் நன்றாக இருக்கிறது அத்துடன் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @thambithambi3717
    @thambithambi3717 Před 26 dny

    பட்டதாரி பயிற்சிதாரி விஷயமில்லை அர்ப்பணிப்புடன் கற்பிக்கவேண்டும் அதேநேரம் மாணவர்களும் அந்தஸ்தை பொருட்படுத்தாமல் கற்கவேண்டும்

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 Před 27 dny +3

    நான் சவூதி.அரேபியாவில்
    இருந்து..கொண்டு. தான்
    நான். உங்கள். வீடியோ
    பார்க்குறேன்.வேலை
    அதிகம்..தான். இருந்தலும்.உங்கள்
    வீடியோ..பார்ப்பது
    உண்டு. நான். இலங்கை
    மலையகம்

  • @tbala7021
    @tbala7021 Před 25 dny

    Hi.beautiful.posts.thaink.you.sister.i.am.witing.mor.news.and.posts.

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před 27 dny +2

    Super 🙏🙏🙏🇩🇪

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d Před 27 dny

    பயனுள்ள பதிவு, தூங்கி எழுந்திருந்து பார்க்கிறேன்

  • @sivasinna3458
    @sivasinna3458 Před 27 dny

    வாழ்த்துக்கள் சகோதரி. பயனுள்ள தகவல்களை வழங்குவது நல்ல விடயம்..

  • @kanagalingammathiruban2260

    My children also are affected by these situation

  • @kanagalingammathiruban2260

    Positive thoughts also good to your job
    And you have to change your introduction
    Change your photos from your beginnings
    That would be also add your good job

  • @Ravanan646
    @Ravanan646 Před 27 dny +2

    தெருவில் உங்கள் வாகனம் பழுதடைந்தால் 1. உங்கள் வாகனத்திலிருந்து பயணிகள் வெளியேற்றப்படவேண்டும். 2.நிறுத்தும் இடத்திலிருந்து emergency triangles sign 100அடி தூரத்தில் வாகனத்தின் முன்னுக்கும் பின்னுக்கும் வைக்கவேண்டும்.

  • @PathmanathanVijayakumar

    Hallo Sangavi I will see you again, I'm very happy about this, Thank you.

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 Před 27 dny +1

    பொதுவாக சாரதிகள்
    வீதிகள் தம்முடையது, தன் வாகனம் மட்டும்
    பயணிக்க அனுமதி
    என்ற எண்ணம். பாவம் பொது மக்கள்.

  • @renugaarudchelvan5617
    @renugaarudchelvan5617 Před 27 dny

    வணக்கம்,தகவல்கள் சிறப்பு, நான் இப்போது எமது நாட்டில் நடந்த(பிரான்ஸ்) தேர்தல் முடிவுக்காக டிவி முன்பு அமர்ந்திருக்கின்றேன். 😊

  • @rajanfernando576
    @rajanfernando576 Před 27 dny

    உங்கள் செய்தியை பார்த்துக்கொண்டே (Bluetooth) மனைவிக்கு உதவியாக (?) பாத்திரம் கழுவிக்கொண்டிருக்கிறேன்.

  • @user-in4yf5sr8v
    @user-in4yf5sr8v Před 27 dny +1

    நேரம் பொன்னானது தலைப்புச் செய்திகள், முக்கிய செய்திகள், பிரதான செய்திகள்,,,செய்தி சுருக்கம் ,,, மீண்டும் தலைப்புச் செய்திகள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 27 dny +2

    யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பயணிகளுக்கு ஏற்பட்ட கஷ்டம்

  • @thananjeyanmurugesu8512

    Hi Shangavi
    விடுமுறை நாளாக இருப்பதனால்… அதனை குடும்பத்தோடு கழிக்கக்௯டியதாக இருந்ததும்… நண்பர்களோடும் கொஞ்சம் ….அத்துடன் எங்கள் சங்கவியின் You Tupe தான் நமக்கு …🙏

  • @vanubala8743
    @vanubala8743 Před 27 dny

    இங்கு France 🇫🇷 time இரவு 8 மணி
    நான் கடையால் வந்து உங்கட கணொலியைப் பாத்துக்கொண்டிருக்கிறன்

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Před 27 dny

    தங்கச்சி நான் கட்டாரில்
    இப்போதுதான் வேலை முடிந்து வந்துள்ளேன்
    இதே நேரம் பருத்தித்துறை துன்னாலையைச் 38 வயது நபரொருவர் இரு சக்கர வாகனம் கனரக வாகனத்துடன் மோதி மயக்க நிலையில் நான்கு நாட்களாக
    இருந்து நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார் இப்படியான வீதி விபத்துகள்
    தற்போது அதிகமாகியுள்ளது.

  • @shakukesavan1522
    @shakukesavan1522 Před 27 dny

    I am celebrating my dog Apollo’s birthday 😊

  • @JeeviJeevi-vd5bi
    @JeeviJeevi-vd5bi Před 27 dny

    Nan en panikalai saith ukinda kanolikal parppan akka nlla pathivukal nanri

  • @santhirasekaramajantha6440

    Sappiddukondu parkkuran unka video super❤sister

  • @thambithurainagamuthu1668

    For me all days are Sunday.So I’m a retired man mostly I watch the telephone all the day and night.😅😅

  • @sureshiniselvaratnam8341

    Chumma irunthu pakkiren from London

  • @AnushkaSuresh26
    @AnushkaSuresh26 Před 27 dny

    தமிழர் சால்பு
    . சங்ககால தமிழரின் வாழ்வியலைப் பற்றிய முழுமையான விபரிப்பு புத்தகம் வாசித்துக்கொண்டு இருந்தனான்
    . பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் எழுதிய புத்தகம் ❤️

  • @pvimal5695
    @pvimal5695 Před 27 dny +1

    மாணவர்களின் விருப்பே பாடத்தெரிவு குறிப்பிட்ட பாடம் கற்பிக்க ஆசிரியர் இல்லாத பட்சத்தில் பாடசாலை மாறுவதில் தவறில்லையே...

  • @nathanpacki3993
    @nathanpacki3993 Před 27 dny +1

    உங்கள் செய்திகளை உடனுக்குடன் நாம் அறிவதை எண்ணி சந்தோஷம். அத்துடன்
    நீங்கள் கேட்டுக்கொண்டதன்
    பேரில் யான்கூறுவது மதியம் 1மணித்தியாலசிறு தூக்கத்தால் விழித்தவுடன் படுத்தபடியே உங்கள்நிககழ்சியை
    அதாவது செய்திகளை
    பார்த்தபின்னர் எழுந்தேன். அதாவது
    ஜெர்மன்நாட்டில் இருந்து உங்கள் ரசிகன் மகளே. எதிர்பார்ப்பேன் அடுத்து இதை கூறுவீர்கள் எண்று.

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Před 27 dny

    🌷👌🌷

  • @arulananthamgodfreyarulraj6837

    🙏👍❤️

  • @umakanthanrasiah9818
    @umakanthanrasiah9818 Před 27 dny

    பிரான்ஸ்ன் தலைவியின் இன்று மாற்றப் பட்டது வெளிநாட்டவர்?

  • @rambapeet7984
    @rambapeet7984 Před 27 dny

    எனது கணவரும் இப்படியான விடயத்தால் பாதிக்கபட்ட
    டு பிளைட் விட்டு விட்டார் திரும்ப ரிக்டர் போட்டு ஜெர்மனிக்கு வந்தவர் அதனால் அவருக்கு 1000 ஈரோ செலவு அதாவது எங்கள் நாட்டு காசு நான்கு இலட்சம் இழப்பு
    பொறுப்பு இல்லாதவர்கள் நானும் கடுமையாக கண்டனம் தெரிவிக்கின்றேன்

  • @thambithurainagamuthu1668

    Mostly in Srilanka English is given to special trained teachers than Graduates the reason is in special training colleges like Palaly and other is in Maharagama there they train how to teach English in Tamil schools without using mother tongue for two years.Suppose they don’t understand we have to explain through action and drawing figures.

  • @shanmugathasanmyilvaganam1507

    Good afternoon
    😂😂😂😂😂

  • @sellathuraisasiharan4034

    இலிச்சுக்கொண்டு பழுதான வாகனத்திற்கு முன்னால் இறந்தவர்களும்… 10 நாளாக நித்திரையில்லாமல் தன்னைவிட சிறந்த சாரதி உலகில் இல்லை என்ற நினைப்புடன் விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனரும்..சேர்ந்து ஏற்படுத்திய இழப்பே…!!!

  • @ThanushikaThanushika-jk7cr

    ❤❤❤❤❤❤❤

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Před 27 dny

    😭😭💐💐

  • @RajeswaranSabarathnam
    @RajeswaranSabarathnam Před 27 dny

    Good

  • @amerasinghamkarunananthan711

    Hi, Any update on Jaffna MGR 😂

  • @SriKandaiah
    @SriKandaiah Před 27 dny

    இதற்க்கு காரனம் போதவஸ்த்து இதை கவணிக்க வோண்டியவர்கள் லஞ்சம்

  • @rasanradna4321
    @rasanradna4321 Před 26 dny

    Nan thunkappokum mutha pakkiran

  • @user-py5ls8fu6z
    @user-py5ls8fu6z Před 27 dny

    Sleeping and hearing

  • @evangelinemanova9614
    @evangelinemanova9614 Před 27 dny

    God bless you Germany 🙏

  • @user-jv9sq9bf3i
    @user-jv9sq9bf3i Před 27 dny

    Thankaludaya kanoli bathivu mikaarumajanathu muthal kanoli bajanikal enthakaranam kondum basaal eranki roddil amarvatho erubbatho koodathu base nomal thankalil maddum nanree R

  • @mariathasanjohn
    @mariathasanjohn Před 27 dny

    வணக்கம் சகோதரி நான் சாப்பாடு எடுத்துக்😮😮😮😮😮😮

  • @arumugamsiva8666
    @arumugamsiva8666 Před 27 dny

    I am etting 🎉🎉

  • @ketheeswarankanageswary5126

    🏃🏼‍➡️

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 Před 27 dny

    Samaithukondu parkiren

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 Před 27 dny

    Unkal pani thodara 🎉

  • @HappyCamel-mt9er
    @HappyCamel-mt9er Před 27 dny

    Did you back to normal sangavi?

  • @shanthisha4264
    @shanthisha4264 Před 26 dny

    Saththiyamaka unkal vidio than paththukkondu erunthan.

  • @markanduuthayakumar8053

    Is this accident mistake bus? No. Yu must trun yr face mankulam police.

  • @user-rm3cr2qo4b
    @user-rm3cr2qo4b Před 27 dny

    Tv parthukiddirukkan

  • @hamilhamilton-qc3jk
    @hamilhamilton-qc3jk Před 27 dny

    I watch T.V.

  • @user-xt2jo8tz6x
    @user-xt2jo8tz6x Před 27 dny

    Nowork

  • @user-sx2oy4wy2u
    @user-sx2oy4wy2u Před 27 dny +1

    🛌🛌🛌🛌🛌🛌😅😊😊❤❤❤❤

  • @Jaffna-us5st
    @Jaffna-us5st Před 27 dny

    Unkaluki theriyala kathaikathinka
    Ok this is fake news ok 😢pls

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi Před 27 dny

    Thodar.bendum.

  • @amuthys5022
    @amuthys5022 Před 27 dny

    I'm from Canada time 8.09 am I just wake up

  • @AnustanAnustan-xm6dj
    @AnustanAnustan-xm6dj Před 27 dny

    நான் இப்போது வேலை செய்து கொண்டு இருக்கின்றன்

  • @marychristina5847
    @marychristina5847 Před 27 dny

    Piddu avekkiran

  • @satheas26
    @satheas26 Před 27 dny

    No work 👍

  • @KumarassmyJali
    @KumarassmyJali Před 27 dny

    No work

  • @mohaneswaranvelupillai-rd3sf

    உனக்கு காசு அதுதான் வீடியோ பாக்கிறேன்

  • @appashamykandeepan288
    @appashamykandeepan288 Před 27 dny

    I am in London, at work

  • @manivannanlenuja5896
    @manivannanlenuja5896 Před 27 dny

    நான் தைக்கிறேன்

  • @RichiAntony-ej4xs
    @RichiAntony-ej4xs Před 27 dny +2

    தயவு செய்து அலட்டாமல் விடயங்கள் செய்திகளை வேகமாக பேசவும். உங்கள் வியாக்கியானங்கள் கருத்துக்கள் எமக்கு அவசியமில்லை.. நாங்கள் முடிவெடுத்துக்கொள்கிறோம். நன்றி

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d Před 27 dny

    பயனுள்ள பதிவு, தூங்கி எழுந்திருந்து பார்க்கிறேன்