Aunty Not Only You All ஆண்ட்டி Liking Me! - Solvathellam Unmai S2 - Ep. 35 - Zee Tamil

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2018
  • Watch Full Episodes From Here: • Ithu Action Madam 😂! L...
    Follow the ZEE Tamil Channel on WhatsApp: WhatsApp.com/channel/0029Va4u...
    Aunty Not Only You All ஆண்ட்டி Liking Me! - Solvathellam Unmai S2 - Ep. 35 - Zee Tamil
    Solvathellam Unmai Season 2 is a Tamil talk show hosted by Lakshmy Ramakrishnan. The show invites common people who discuss their stories, issues, and achievements which gives a true picture of the society that we live.
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    Webisode Playlist: • Solvathellam Unmai S2 ...
    Best Scene Playlist: • Solvathellam Unmai S2 ...
    Connect with Zee Tamil on Social Media
    WhatsApp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
  • Zábava

Komentáře • 4,9K

  • @zeetamil
    @zeetamil  Před 6 měsíci +409

    Solvathellam Unmai (Full Episodes) : czcams.com/video/pZUlan1r8XE/video.html

  • @hasinau9734
    @hasinau9734 Před 6 měsíci +2271

    2024 pakaravanga yaru semma comedy 😂😂😂😂😂😂😂😂

  • @user-yc3el5wo6n
    @user-yc3el5wo6n Před 4 měsíci +198

    தான் பெற்ற பிள்ளை எக்கேடு கெட்டாவது போகட்டும் என நினைக்கும் இந்தக்காலத்தில் இறந்துவிட்ட தன் சகோதரிமகன் நல்லவிதமாக இருக்கவேண்டும் என
    நினைக்கும் இந்த 4 தாய் தெய்வங்களுக்கு
    மிகுந்த பாராட்டுகள்

    • @user-fc2ge1kg2c
      @user-fc2ge1kg2c Před 2 měsíci +6

      அப்படினா அவன் சிறு வயதில் இருந்து நன்றாக வளர்ந்து இருக்க வேண்டும். எல்லாம் வீணான பிறகு கதறுவது வீண்....

  • @ashokashok9399
    @ashokashok9399 Před 6 měsíci +834

    2024 la இந்த வீடியோ பாக்குரவங்க like pannuva

  • @Karthi-tamila
    @Karthi-tamila Před 6 měsíci +235

    கச கச முச முச ரொம்ப நல்லா இருக்கு குதுகலமா😂😂😂😂2024ல இந்த வீடியோ பாத்தவங்க யாரு😊😊😊

  • @Mayura724
    @Mayura724 Před rokem +5625

    2023 la intha video paththavanga yaru🤣🤣🤣🤣

  • @iamrakesh_4561
    @iamrakesh_4561 Před 10 měsíci +1564

    சோகம், கோவம், கவலை வந்தால் நான் சொல்வதெல்லாம் உண்மை பார்த்தால் அனைத்தும் பறந்து போய்விடும் 😂😂😂😂

    • @sugansuganya6833
      @sugansuganya6833 Před 10 měsíci +20

      அது உண்மை தான் 😄😄😄

    • @PriyaS-tc7yw
      @PriyaS-tc7yw Před 10 měsíci +9

      😂

    • @LathaLatha-ys8gr
      @LathaLatha-ys8gr Před 9 měsíci +9

      Yen epadi Enna iruku apadi

    • @mugur7113
      @mugur7113 Před 9 měsíci +4

      mee too bro🤣🤣🤣

    • @SaradhaThirunaavukarasu
      @SaradhaThirunaavukarasu Před 9 měsíci +1

      ​@@sugansuganya6833😂ஆமாம், உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். Qறடமடளச

  • @roselinlishya8829
    @roselinlishya8829 Před 3 měsíci +199

    நான் இப்போதான் 2024 ல இந்த வீடியோ பாக்குறேன் 😂

  • @AnwarAlilaahi
    @AnwarAlilaahi Před 6 měsíci +245

    பாக்க பீடி மாரி இருந்துட்டு ஒரு பெரிய மீன் பாடியவே கரெக்ட் பண்ணிட்டான்🤣🤣🤣😄

  • @vijayabivijayabi5382
    @vijayabivijayabi5382 Před 4 lety +508

    அடேய் வீடியோ ஓட கமெண்ட் வேற சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா...😂🤣😂😂😂🤣😂

  • @isthisnvn
    @isthisnvn Před 5 lety +896

    Episode ah vida comments la bayangarama irukku 😂😂😂😂😂😂😂

  • @CrazyTilluYadav
    @CrazyTilluYadav Před 22 dny +13

    2024 😅 please present here😂

  • @DHEEPASURESH-oc6in
    @DHEEPASURESH-oc6in Před měsícem +38

    2024 .. மே 19 அப்புறம் யார் யாரெல்லாம் இந்த வீடியோவ பாத்திங்க ஒரு லைக் போட்டு போங்கப்பா 😂

  • @titanictamilan3390
    @titanictamilan3390 Před 4 lety +1887

    ஆழ்துளை கிணத்துல விழுந்தவனும் ஆன்ட்டி கிட்ட படுத்தவனும் திரும்பவும் எழுந்து வந்ததா சரித்திரம் இல்லை.

  • @bowsulyemin8039
    @bowsulyemin8039 Před 4 lety +1224

    யாரெல்லாம் 2020-ல் இந்த வீடியோவை பாக்குறீங்க

  • @shamadinesh9083
    @shamadinesh9083 Před 7 měsíci +286

    2023 finish ah gum bodhu yaaru pakringa... 😂

  • @PoornimaanuRaj
    @PoornimaanuRaj Před 12 dny +10

    Who's watching in 2024😂

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 Před 5 lety +1024

    இப்ப கூட அதுங்க ரெண்டும் ஒரே கட்டில்ல படுத்துகிட்டு இந்த வீடியோவ சிரிச்சுக்கிட்டே பார்த்துகிட்டு இருந்தாலும் இருக்கும். யாருக்கு தெரியும்..

    • @user-iq7ng9nc1p
      @user-iq7ng9nc1p Před 4 lety +23

      defenetly defrnetly

    • @lakshminarayanan3565
      @lakshminarayanan3565 Před 4 lety +7

      அவெ அருண் சிவம்6 b

    • @srameshramesh4613
      @srameshramesh4613 Před 4 lety +7

      🤣🤣🤣

    • @rajiswarikrishnamohan9873
      @rajiswarikrishnamohan9873 Před 4 lety +6

      😜😜😜

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 Před 4 lety +3

      @Nive Nive கொடுமை இல்ல மா இது தான் உண்மை இந்த மாதிரி ஆளுக்கு இந்த்த வெக்கம் மானம் இது எல்லாம் இருக்காது.

  • @re2021
    @re2021 Před 5 lety +1018

    இவந்தான்டா உண்மையான Aunty Hero

  • @suryabalan6789
    @suryabalan6789 Před 2 měsíci +16

    2204 ல் கூட இந்த ஷோவை நான் பார்க்கிறேன்

  • @smart_manikkam_
    @smart_manikkam_ Před 2 měsíci +26

    2024 la yarulam video pakkuringa 😅😂

  • @karsniv
    @karsniv Před 5 lety +1238

    அட அட... எல்லா கமெண்ட்டுக்கும் லைக் போட தோணுதே.

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 Před 4 lety +421

    சின்ன பொன்னும் வேணாம் மச்சான் பெரிய பொன்னும் வேணாம் மச்சான் அத்தை மட்டும் போதும் மாமா 😂😂

    • @riyaraj5380
      @riyaraj5380 Před 4 lety +5

      😂😂🤣🤣🤣😂😂

    • @sasivaishu2396
      @sasivaishu2396 Před 3 lety +3

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @indumathi5232
      @indumathi5232 Před 3 lety +2

      😁😁😁😁😁😁😁😁😁😁🤣🤣🤣🤣

    • @senthilpraneeth2794
      @senthilpraneeth2794 Před 3 lety +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 superb

    • @user-wp1kh8cm5f
      @user-wp1kh8cm5f Před 3 lety

      உங்களுக்கு காமேடியா😀😜😘

  • @user-qc6yp5dw2f
    @user-qc6yp5dw2f Před 18 dny +5

    2024 indha videova pakuravaga....🙋

  • @ammu-b
    @ammu-b Před 5 měsíci +216

    Marubadium intha show vantha nalla irukumnu nenaikiravanga oru like panunga❤😊

  • @faizulhuq6966
    @faizulhuq6966 Před 4 lety +1574

    டேய்.... பாக்க ஸ்டவ்பின் மாதிரி இருந்துக்கிட்டு ஒரு சிலிண்டரயே உருட்டிருக்கானே ...🤣🤣🤣

  • @philoranjith5459
    @philoranjith5459 Před 4 lety +532

    Quatrine Days Entertainment Ku indha episode paathavanga..😜 hit the like👍

  • @govindasamy1743
    @govindasamy1743 Před 10 měsíci +240

    ஒரு சிறந்த தாயின் பக்குவம் லட்சுமிமேடம் 👍🙏

  • @user-iw2hh6bt3h
    @user-iw2hh6bt3h Před 14 dny +3

    True aunty லவர் டா evan

  • @anniyan2608
    @anniyan2608 Před 4 lety +1313

    யார்லாம் லாக்டோன் லீவ் ல இந்த வீடியோ பாக்குறீங்க 👍👍👍

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +705

    யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியை ரொம்ப மிஸ் பண்றீங்க🙋‍♂️

    • @shamyukthaa1086
      @shamyukthaa1086 Před rokem +4

      Ada pavi ni ingayum vantya

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Před 11 měsíci

      @@shamyukthaa1086 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Před 11 měsíci

      @@shamyukthaa1086 நீ ரொம்ப தேடல்ல இருக்க போல இருக்க சம்யுக்தா 😜😜😜

    • @user-xo5qw9tt1g
      @user-xo5qw9tt1g Před 5 měsíci

      ​@user-uy6lt7ds6mஹாய் 🎉❤

    • @DevaprabhaqHappyshopping
      @DevaprabhaqHappyshopping Před 5 měsíci

      😂

  • @vipgaming9156
    @vipgaming9156 Před 5 měsíci +14

    இது ஆக்சன் மேடோ
    அவன வெளிய விட்டு பாருங்கோ😂😂 சும்மா சில்லு சில்லுனு நடப்பா மேடோ

  • @munusamy1996
    @munusamy1996 Před 6 měsíci +86

    வசதியான குடும்பத்து தவறு செய்யும் பெண்களை நிகழ்ச்சி யில் பங்கேற்க செய்ய முடியுமா?

    • @SathishKumar-no6jw
      @SathishKumar-no6jw Před měsícem

      நக்கல்யா உனக்கு... 😂😂

    • @faraway7733
      @faraway7733 Před měsícem +1

      Rich people settle themselves with money 😂they won't come here

  • @psmari2265
    @psmari2265 Před 5 lety +1973

    கமெண்ட் படிக்க போறவங்க எல்லாம் ஒரு லைக் போட்டுட்டு போங்க

  • @thenmozhi4971
    @thenmozhi4971 Před rokem +203

    லக்ஷ்மி அம்மா நீங்க ரொம்ப அழகா கேள்வி கேகுரங்க கரெக்டா பேசுறாங்க 🥰🥰 சூப்பர் லக்ஷ்மி அம்மா 💯

    • @manikandana-yj3mu
      @manikandana-yj3mu Před rokem +3

      Poda

    • @harshansama4488
      @harshansama4488 Před 10 měsíci +2

      லட்சுமி ஒரு அழகு காந்த கண் கொண்ட அழகு சிரிப்பு அழகி

  • @user-xg4co4fb1i
    @user-xg4co4fb1i Před 2 měsíci +8

    என்னத்தான் ஆனாலும் மேனகா ஆன்டியை மறக்க முடியுமா? இல்லை மறக்கவா போறான்.அவன் பெரிய டாரஸ் லாறில டிரைவிங் படிச்சிட்டான். பூவும் நாரும் இணைஞ்சிருச்சி. நிகழ்ச்சியில் மட்டும் இரண்டு பேரும் பிரிஞ்சாச்சி. இனியும்
    அப்படித்தான்.

  • @bamaaan
    @bamaaan Před 5 měsíci +50

    It's Psychological. He found emotional and physical support that he could not get with his mother's sisters.

    • @faraway7733
      @faraway7733 Před měsícem

      U want that ladies to give him physical comfort 😂...

  • @venkatesanbosebose2076
    @venkatesanbosebose2076 Před 4 lety +267

    Antha paiyan program mudinjavudanae straighta menaka veetuku than povan appadinu sollravanga likes podunga friends

  • @Saffannn
    @Saffannn Před rokem +282

    Govind's thought😂😂😂

  • @HarishBala-hv9og
    @HarishBala-hv9og Před 24 dny +7

    Any one watching at 2024😂😂😂
    Govind's thought 🤣🤣🤣🤣🤣🤣

  • @delshicharles6165
    @delshicharles6165 Před 5 lety +303

    Bathroom porathuku mattuma varuvan veetukku..🤣🤣🤣🤣laxmi madame wera level

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +652

    மேனகா: அவன் வர்றதில்ல மேடம் வீட்டுக்கு
    லஷ்மி ராமகிருஷ்ணன்: பாத்ரூம் போக மட்டும் வருவானா🤣🤣🤣

  • @MsClrs
    @MsClrs Před 13 dny +3

    This program should continue. So many ladies got help they need. I don’t why this program has to be stopped.

  • @shakirshaki8905
    @shakirshaki8905 Před 5 lety +174

    மரணம் கமெண்ட்ஸ் எல்லாம் மரணம் அத படிக்க எல்லாம் இங்க தான் வரனும்😝😝😝

  • @user-op6ii5xs7e
    @user-op6ii5xs7e Před 5 lety +182

    அழக்கு தீர குளித்தவனும் இல்ல ஆசை தீர சேய்தவனும் இல்ல அதனால் அந்த பையன் மீண்டும் மேனகா வீட்டுக்கு தான் போவான் மேடம் இவ்வளவு நேரம் பேசியது எல்லாம் வேஸ்ட்

  • @prs2001
    @prs2001 Před měsícem +9

    Vedio pakkuratha vittu Comments paathu enjoy pannavanga yaru

  • @dharshinidharshan3014
    @dharshinidharshan3014 Před 6 měsíci +22

    அவன் சும்மா ஆண்டனாவ கரட் பண்ண போய்ருப்பான் தெரியாம ஆண்டிய கரட் பண்ணிட்டான்😂😂😂😂

  • @jaimaha.3918
    @jaimaha.3918 Před 5 lety +880

    Emma menaka ennama idhu.... Idhellam oru blouse aama????🙆🙆🙆🙆🙆🙆

  • @rajeshravi1382
    @rajeshravi1382 Před 4 lety +575

    அவன் அவன் மீன்பாடி வண்டி வாங்கவே கஷ்டப்படுரான் .... இவன் சின்ன வயசுல container ae வாங்கிட்டான் திறமைசாலி பையன்

  • @franklindavid2256
    @franklindavid2256 Před 9 měsíci +65

    ஒரு சில Auntyகளின் ஆசைகளை தீர்க்க முடியாது

    • @chinnasamyp5771
      @chinnasamyp5771 Před 9 měsíci +10

      ரெம்ப அனுபவம் போலிருக்கிறது

    • @user-um4un4mx9j
      @user-um4un4mx9j Před 6 měsíci +2

      Yes😅😅😅😅😅😅

  • @AnwarAlilaahi
    @AnwarAlilaahi Před 6 měsíci +72

    இவனா சின்ன குழந்தை😮.... கொஞ்சம் விட்டிருந்தால் அந்த ஆண்ட்டிக்கு ஒரு குழந்தைய கொடுத்திருப்பான்...😂😂

    • @sathishkrishna6418
      @sathishkrishna6418 Před 5 měsíci +1

      kuduthurpan ipove😂

    • @user-hz6rl9ne1q
      @user-hz6rl9ne1q Před 5 měsíci

      😅 சின்ன குழந்தை இல்ல மேடம் 20 வயசு ஆகுது மேடம்😮

  • @GSE3514
    @GSE3514 Před 5 lety +1256

    ஒரு சின்னப் பய லாரி ஓட்டிருக்கான்....
    எனக்கெல்லாம் ஆட்டோ ஓட்டக்கூட வழி இல்ல....
    நல்லா இருடா தம்பி....

    • @venosri7355
      @venosri7355 Před 5 lety +9

      😂😂😂😂

    • @manorajemanoraje8828
      @manorajemanoraje8828 Před 5 lety +1

      En bro

    • @goldwinner5535
      @goldwinner5535 Před 5 lety +23

      நீங்க 90 கிட்ஸ்

    • @GSE3514
      @GSE3514 Před 5 lety +5

      @@goldwinner5535
      உண்மைங்க

    • @GSE3514
      @GSE3514 Před 5 lety +9

      @@user-pl1sy1tu2g
      நால்லா பாருங்க... அது லாரி

  • @vishnuvaradhan3779
    @vishnuvaradhan3779 Před 5 lety +710

    Dinakaran headlines be like:
    பச்சை குத்தினான் கைல,
    படுக்க விட்டா பாய்ல,

  • @thug730
    @thug730 Před 6 měsíci +43

    அந்த Lady Mind Voice Be Like 1:47
    அது காதல் பிரச்சினை இல்ல மேடம் காஜி பிரச்சின😂

  • @mathan6364
    @mathan6364 Před 5 lety +334

    Madam:ethuku pacha kuthuna
    Kolantha:summa kuthunean madam
    Madam:ethuku da avanga vtuku ponaaa
    Kolantha:summa nadanthu ponean madam
    😂😂😂

  • @nmuthu7934
    @nmuthu7934 Před 4 lety +576

    அவள் போடுற ஜாக்கெட்டில் தெரிகிறது அவள் ஒழுக்கம்

    • @mohamedyashik5342
      @mohamedyashik5342 Před 4 lety +2

      அந்த தம்பி பாவம் இந்த கொசிகரி அடிகாகணும்

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 Před 4 lety +6

      Periya body buildernnu nenappu andha pombalaikku,appadiye shoulder thookki kaatturaa,🤣😂😂😂😂

    • @dasarathanbalu7279
      @dasarathanbalu7279 Před 4 lety

      Correct ah sonniga bro

    • @josephananchan5869
      @josephananchan5869 Před 4 lety +7

      இந்த உறவு நிக்காது .தொடரும்..........

    • @giejiwah2511
      @giejiwah2511 Před 4 lety +5

      Lakshmi madam , parrungge how decently dressing up , pengalluku ore vuthaarnum, .......

  • @mosesalfred2469
    @mosesalfred2469 Před 6 měsíci +8

    திருமதி லக்‌ஷ்மி ராமகிச்க்னன் மேடம் உங்கள் மேல் எனக்கு நிறைய விமர்சனம் இருக்கிறது அதுவேறு (தனிப்பட்டமுறையிலல்ல ) ஆனால் உங்களுடைய அணுகுமுறையைக் கண்டு வியந்துபோகிறேன்.நீங்கள் கண்டிப்பாக ஒரு ஒழுக்கமுள்ள மனிதராகத்தான் இருக்கவேண்டும்.ஏனென்றால் இப்படி ஒரு மனிதரை நான் பார்த்தது இல்லை உங்கள் தாயின் வளர்ப்பின் பெருமை,உயர்ந்த உள்ளம் தெரிகிறது சகோதரி.வாழ்க நீடூழி

  • @Rocketsasi
    @Rocketsasi Před měsícem +10

    2024 intha vitio pathavanga like panuga 😂😅😂

  • @karthickg3888
    @karthickg3888 Před 4 lety +177

    Laxmi - enna tha plan vachi irrukinga
    Menaka (mindvoice) - plan la vachi ila, antha paiyana tha vachinu irruka

  • @vijaybharath8120
    @vijaybharath8120 Před 5 lety +367

    Valakkam pola comment pakka vanthavaga like pottu ponga

  • @user-ic8su7ed5k
    @user-ic8su7ed5k Před měsícem +9

    2024 பார்க்குரவங்க லைக் பண்ணுங்க ❤

  • @Manmadhan469
    @Manmadhan469 Před 6 měsíci +30

    29:54 paathroom porathukku mattum varuvana😂🤣🤣🤣🔥

  • @ArunKumar-jw2qz
    @ArunKumar-jw2qz Před 4 lety +306

    Thug life pathutu vanthavanga oru like poedunga😀😂

  • @nizar1860
    @nizar1860 Před 5 lety +346

    20:05
    லட்சுமி: சின்ன குழந்தமா அவன்..
    Viewers: யார் அவன் குழந்தையா விட்ட குழந்தையை கொடுத்து விடுவான் 😂😂😂

  • @roskitchen7192
    @roskitchen7192 Před 3 měsíci +42

    March 2024 la video pakkuravanga yaaru ?

  • @GhouseBasha-cv8jx
    @GhouseBasha-cv8jx Před 7 měsíci +40

    ஆன்ட்டி வெறியன் 😂😄

  • @thangarajm9888
    @thangarajm9888 Před 5 lety +311

    Enga pullainga elam payanagaram pathu menaga mayanki viluthudum😂😂😂😂

  • @boopathihamsa719
    @boopathihamsa719 Před 5 lety +565

    நல்லது கெட்டது சொல்லி தர அம்மா இல்லை அத பிரச்சனை

  • @gamingthunder4165
    @gamingthunder4165 Před 5 měsíci +9

    Entha vedio va 2024 la pakkuravanga yaralam😅

  • @RamyaKrishna-mk9bw
    @RamyaKrishna-mk9bw Před 3 měsíci +8

    நானே 2024 ல தான் நானே பாககுற 😂😂😂😂

  • @vigneshwaraprasath4323
    @vigneshwaraprasath4323 Před 5 lety +693

    பய ஷோ முடிஞ்சு நேரா மேனகா வீட்டுக்கு தான் போவான்.

  • @rahmannisha6292
    @rahmannisha6292 Před 5 lety +497

    ஷோ முடிஞ்சு நேரா ஆன்டி வீட்டுக்கு போவான் பாத்ரூம் போக...

  • @sathishscience1
    @sathishscience1 Před 3 měsíci +5

    சாப்பாட்டில் வெஷம் வெச்சி கொல்லுவத விட் சம்ரசம் பேசுறாங்க...

  • @adalantonyleo
    @adalantonyleo Před 2 měsíci +1

    ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சுயமரியாதை செய்ய வேண்டும் .. ஒவ்வொரு முறையும் கடவுளைப் பற்றி முதலில் சிந்தியுங்கள், குடும்பம் மற்றும் குழந்தைகளைப் பற்றி சிந்தியுங்கள், அந்தக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் ❤

  • @sasiselva5786
    @sasiselva5786 Před 5 lety +263

    Kadha nallaruko ennamo comments ellam nallaruku👍👍😂😘

  • @user-bt7jc4sx9j
    @user-bt7jc4sx9j Před 4 lety +55

    கொடுத்து வச்சவன்டா
    கொடுத்து வச்சவன்டா நீ
    😭😭😭😭😭😭😭😭😭😭
    நான் romba pavam pa..
    24 வயாசச்சி இன்னும் பக்கத்து வீட்டு ஆயா கூட சேந்து தாயம், பேய் கதை கேட்டுட்டு இருக்க 😭😭😭😭

  • @balambalkalyanaraman4376
    @balambalkalyanaraman4376 Před 6 měsíci +14

    லக்ஷ்மி மேம், உங்களுடைய தீர்ப்பு ,அட்வைஸ் ,ஸூப்பர்.வாழ்க வளமுடன்.😊❤

  • @nishanthnishanth6903
    @nishanthnishanth6903 Před 5 měsíci +13

    2024 la earula pakringa 😂

  • @meenuselvam1
    @meenuselvam1 Před 5 lety +318

    Amma menaka blouse vizhapothu pudichiko ma ...

  • @tysonmani1088
    @tysonmani1088 Před 3 lety +63

    கமென்ட் படிக்க வந்தவர்கள் ஒரு லைக் போடுங்கள்

  • @pasumaithedi6128
    @pasumaithedi6128 Před 9 měsíci +32

    16:24 That lady's look tells the truth.

  • @user-rz5fm7xw9p
    @user-rz5fm7xw9p Před 4 dny +2

    2024 la paakuravanga like poodunga paa🙋‍♀️

  • @rahmannisha6292
    @rahmannisha6292 Před 5 lety +72

    15.38 அவனுக்கு உலகம் தெரியாது.ஆனால் அந்த ஆண்டிய மட்டும் தான் தெரியும்😂😆😂

  • @jennyj3444
    @jennyj3444 Před 5 lety +272

    Dont judge a boy... okey he is innocent he need one true heart with love but that lady using boy as sex toy..... sooo sad....

  • @almosteverywhere1250
    @almosteverywhere1250 Před 3 měsíci +4

    2024 la intha video parkkuragayaaru🙌

  • @annatimes4451
    @annatimes4451 Před měsícem +2

    உங்கள் பணி மகத்தானது வாழ்த.துகிறேன்.வாழ்க

  • @ginzi7383
    @ginzi7383 Před 3 lety +25

    Time pass pann vantavanga ellam oru like podunga papom 😅

  • @baskar_06
    @baskar_06 Před rokem +498

    29:53 i can't control my laugh 😂😂😂😂

  • @anishhari
    @anishhari Před 7 měsíci +17

    Dailyum indha videos pakura playlist ah 😂 oru stress buster as well as content

  • @ananthan7920
    @ananthan7920 Před 5 měsíci +13

    2024 watch the video like

  • @14hil81
    @14hil81 Před 4 lety +296

    அந்தப் பையன் பகலில் கடையில் வேலை செய்வான் இரவில் அந்த பொம்பள வேலை செய்வான்

    • @satheesh6714
      @satheesh6714 Před 4 lety

      Seivaal

    • @malairaj8807
      @malairaj8807 Před 3 lety +3

      வீடியோகாட்டிலும்கமென்ஸ்தாங்கமுடியலைசிரிப்பு

  • @vickeymaVickeyma
    @vickeymaVickeyma Před 5 lety +444

    🙄இருக்கு இவங்களுக்கு தொடர்பு இருக்கு... 😜😜 ஜெய் ஜக்கம்மா... 😂😂😂😂

  • @thuwanshiras8115
    @thuwanshiras8115 Před 6 měsíci +11

    பேசாத - நீ சொல்லு
    பேசாத - நீ சொல்லு 😂😂

  • @anishthomas5741
    @anishthomas5741 Před rokem +173

    6:07 😂😅😂 Thalaivan Entry Daaa 🔥🤩🔥Govind Anna Sooper Na Neee 🙏🤝👍☝️🤭🤭🤭🔥👑🔥💯👌👌👌But Looks Alike Govind Thoughts 🤔🤔🤔

    • @monthlyvibes4100
      @monthlyvibes4100 Před rokem

      Punda athu govind anna illa punda

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp Před 11 měsíci +17

      Yeah Avarukum share pannivitu vid potu clarification kudutharu thane... 😂 Paathen paathen😅

    • @saiyoutubechennel102
      @saiyoutubechennel102 Před 6 měsíci +7

      😂😂😂😂 yes look like govind

  • @greatravisankar2626
    @greatravisankar2626 Před 4 lety +48

    "பால் குடி" மறக்காத பையன்,அவனப் போயி தொந்தரவு பண்ணிகிட்டு...

  • @tamilgokul4395
    @tamilgokul4395 Před 9 měsíci +13

    Bathroom porathuku mattum varuvana Sema kelvi 😂😂😂

  • @HennaDharsh
    @HennaDharsh Před 6 měsíci +7

    2024 la entha vidio pathavanga yaru,like here 👉

  • @dhidhi6220
    @dhidhi6220 Před 5 lety +86

    Tiktok famous.."unga veetla bathroom illa"..🤣🤣

  • @michaelmaapla7551
    @michaelmaapla7551 Před 5 lety +461

    நீ போகும் பாதை எளிதாக இருந்தால்... அதில் வேறு யாரோ பயணம் செய்திருக்கிறார்.... பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்..... Purunjikittavan pisthaaa 😀😀🤓

  • @mysweetchottile5861
    @mysweetchottile5861 Před 5 měsíci +28

    2024 la intha video pathavangha yaaru🤣🤣🤣