சாதி ஒழிய.. பறை முழக்கம் | Parai (Thappu) Music | நிமிர்வு கலையகம்

Sdílet
Vložit
  • čas přidán 13. 03. 2018
  • சங்கர் சமூகநீதி அறக்கட்டளை அறிமுக விழா
    தலைமை : தோழர் எவிடென்ஸ் கதிர்
    முன்னிலை : தோழர் மகேசு
    வரவேற்புரை : தோழர் ஜெ.ஜீவானந்தம்
    அறக்கட்டளை இலட்சினை முழகக்ச் சொல் வெளியிட்டு உரை
    தோழர் ஆர். நல்லகண்ணு
    அமர்வு 1 - சமூகநீதியில் பெண்கள்
    தோழர் சுசீலா ஆனந்த்
    தோழர் வளர்மதி
    தோழர் ஷாலின் மரியா லாரன்ஸ்
    இயக்குனர் சமுத்திரக்கனி
    அமர்வு 2 - அறக்கட்டளை நோக்கங்கள்
    தொடக்கவுரை - தோழர் கௌசல்யா
    கருத்துரை
    தோழர் ஜி.ராமகிருஷ்ணன்
    தோழர் கோவை இராமகிருட்டிணன்
    தோழர் இரா.அதியமான்
    தோழர் திருமுருகன் காந்தி
    தோழர் மு.களஞ்சியம்
    தோழர் கா.மாரிமுத்து
    தோழர் வே.பாரதி
    13-03-2018
    This video made exclusive for CZcams Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions
  • Hudba

Komentáře • 1,4K

  • @bahurdeen4527
    @bahurdeen4527 Před 5 lety +366

    நான் ஒரு மதத்தால் இஸ்லாமியர் ஆனால் பறை இசையை கேட்கும்போது என்னை அறியாமல் என் ரத்தம் சூடேறும்

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer Před 3 lety +8

      Nandri

    • @vijayakumar3723
      @vijayakumar3723 Před 3 lety +39

      ஏனென்றால் நீங்கள் தமிழர் ✊

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo Před 3 lety +22

      நீயும் முன்னொரு காலத்தில் பறையனாக இருந்தவன் என்பதில் பெருமை கோள்

    • @mravikumar7181
      @mravikumar7181 Před 3 lety +8

      Nanba aadhi tamilan nee

    • @kumarponnusamy7579
      @kumarponnusamy7579 Před 3 lety +9

      @@Mani-cc5lo அருமையாக ச்சொண்ணீர் தோழர்!

  • @Mikaeel007
    @Mikaeel007 Před 3 lety +101

    4,000 ஆண்டுகள் பழமையான ஓசை, இன்றும் அதே பொலிவுடன்❤✊🏼

  • @user-ny9cd2xd6q
    @user-ny9cd2xd6q Před 4 lety +200

    இந்த இசையை கேட்டவுடன் ஓர் இனம்புரியாத வீரம் பிறக்கிறது ...
    அந்த வீரத்தின் பெயர் : மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.... ✊✊✊

  • @vijayakumar3723
    @vijayakumar3723 Před 3 lety +21

    பறை இசையை கேட்க்கும்போது எனக்குள் இருக்கும் தமிழன் என்ற உணர்வை அடக்க முடியவில்லை.... பறை ஆதித்தமிழனின் இறை... தமிழனாக பிறந்ததில் பெருமைக் கொள்கிறேன்... சிறப்பு மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்.....

  • @narayanan.sasikumar1804
    @narayanan.sasikumar1804 Před 5 lety +30

    அனைவரின் இரத்த துடிப்பையும் துடிக்க வைக்கும் ஒரே இசை பறயிசை! போற்றி காப்பீர் வாழ்க தமிழ் வளர்க இசை

  • @eswaranmd4129
    @eswaranmd4129 Před 6 lety +196

    எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பயணிக்கும் தமிழ் வீரர்களுக்கு மனதார வாழ்த்துக்கள்.

    • @rajniraj9871
      @rajniraj9871 Před 4 lety +2

      Supper anna 🤼‍♀️🤼‍♂️🤽‍♀️⛳🥉

    • @Mangai
      @Mangai Před 2 lety +1

      czcams.com/video/h1NlLTaZz_U/video.html

    • @moorthykavi6899
      @moorthykavi6899 Před 2 lety

      @@rajniraj9871 என்று நினைக்கிறேன் உன் வாழ்க்கையில் நான் வரமாட்டேன் எப்பவுமே உன் வாழ்க்கையில் நான் வரமாட்டேன் எப்பவுமே உன் வாழ்க்கையில் நான் வரமாட்டேன் எப்பவுமே உன் வாழ்க்கையில் நான் ஒருங உன்

  • @mohamedimthiyaaz2505
    @mohamedimthiyaaz2505 Před 4 lety +382

    இது சாதி பறை அல்ல ஆதி பறை🔥🐯🔥

  • @nickilpugazh5763
    @nickilpugazh5763 Před 6 lety +56

    பறை இசை ........................மகிழ்ச்சி

  • @prabukrishtika9504
    @prabukrishtika9504 Před 6 lety +65

    நம் உயிர் மூச்சி பறை.
    எட்டுதிக்கும் இசைப்போம்
    ஏகாதிபத்திய சாதி வெறியர்களுக்கு எதிராக.வாழ்த்துக்கள் தோழர்களே

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy Před 3 lety

      அம்பேத்கர நீ தூக்கி பேசுறதுக்கு காரணம் ஜாதி தானே?

  • @kgandhimathi6556
    @kgandhimathi6556 Před 4 lety +15

    பறை, பறை ,பறை என எம் தமிழனின் புகழ் பரவட்டும் எங்கும் எதிலும் பறை ஒலி ஒலிக்கட்டும். எம்தமிழனே, முதல் குடி, அனைவருக்கும் மூத்தகுடி. வாழ்க பறை. வாழ்க எம் தமிழ்.

  • @s.d.salamon
    @s.d.salamon Před 2 lety +9

    சாதி மதமற்ற ஒரு தமிழினம் படைக்கப்படுகின்றது......அருமை உறவுகளே.❤ஆதி தமிழன் பறை....தமிழன் என்பதில் பெருமை கொள்கின்றேன்.

  • @munichamy9322
    @munichamy9322 Před 5 lety +202

    அருமை தோழரே ...சாதிதான் சமூகம் என்றாள் வீசும் காற்றில் விசம் கலந்து பரவட்டும்...

    • @user-lr9tg6jm8s
      @user-lr9tg6jm8s Před 4 lety +6

      சாதி சலுகைகள் நிறுத்தினால் சாதி ஒழியும்

    • @eswarscience9968
      @eswarscience9968 Před 4 lety +6

      Bc இட ஒதுக்கீடு 32% இது தெரியுமா @பாண்டியநாட்டு மறவன்? 10000 மருத்துவ சீட்டுக்கான Bc/Mbc இட ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து பன்னிடுச்சி அதாவது தெரியுமா? பள்ளிக்கூடம் போனால்தானே தெரியும்

    • @user-lr9tg6jm8s
      @user-lr9tg6jm8s Před 4 lety +3

      @@eswarscience9968 மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு எதுவும் தேவையில்லை. இட ஒதுக்கீட்டில் சேர்ந்து மக்களின் உயிரினை பணயம் வைக்க முடியாது.

    • @user-lr9tg6jm8s
      @user-lr9tg6jm8s Před 4 lety +4

      @@eswarscience9968 மாநில அரசின் அனைத்து சாதி சலுகைகளையும் இரத்து செய்தால், இந்த அளவு பேச தைரியம் வந்திருக்காது. திறமை உள்ளவன் வந்தால் மட்டுமே அத்துறை முன்னேரும். இப்படி, சாதி சொல்லி சேர்த்து அத்துறை கீழே தான் செல்லும்

    • @eswarscience9968
      @eswarscience9968 Před 4 lety +7

      @@user-lr9tg6jm8s தம்பி இட ஒதுக்கீடு என்றவுடன் 600 மதிப்பெண் எடுத்தவன்லாம் சேர்ந்துட முடியாது கட் ஆப் மார்க் இருக்கு 1200க்கு 1190 எடுத்தவன் தான் இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்படுவான்... தெளிவா தெரிஞ்சிட்டு அப்புறம் பேசுங்க... இட ஒதுக்கீடு இல்லைனா பாப்பான் மட்டும்தான் உயர்பதவியில் இருப்பான்... உதாரணத்திற்கு தமிழக கிரிக்கெட்டில் ஒரு தேவன், ஒரு வன்னியனாவது இருக்கானா? இல்லை ஒரு பள்ளன் பரையனாவது இருக்கானா? ஏன் இல்லை? பார்ப்பனியம் விடாது... பொது அறிவு வளர்த்துக்குங்க.. முட்டால் போல பொதுவா பேசாதீங்க

  • @IloveYou-lo1jm
    @IloveYou-lo1jm Před 6 lety +340

    எனக்கும் பறை இசை கற்றுக்கொள்ள ஆசையாக உள்ளது

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer Před 5 lety +13

      நன்றி...
      +91 9659277222

    • @rasulfire5524
      @rasulfire5524 Před 4 lety +3

      Enakum Dan

    • @sirakukal5096
      @sirakukal5096 Před 4 lety +7

      @@sakthi-paraiartist-trainer வணக்கம் சக்தி என் பொண்ணுக்கு இப்போ பத்து வயசு ஆகுது அவளால இப்போ பறை கத்துக்க முடியுமா

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer Před 4 lety +4

      Jc B முடியும்...
      அவர்களின் உயர அளவை பொறுத்து நடுத்தர அல்லது சிறிய அளவு பறையை பயன்படுத்தலாம்..

    • @sirakukal5096
      @sirakukal5096 Před 4 lety +4

      @@sakthi-paraiartist-trainer நன்றி சக்தி ஆனால் என் ஊரில் இதை முறைப்படி கற்றுகொடுக்க யாருமே இல்லை இப்போ நான் உங்களின் உதவியே நடலாம்

  • @punith_edits
    @punith_edits Před 3 lety +46

    பறை எங்களின் அடையாளம் நான் அதி தமிழ் பறையன் டா.🔥🔥⚔️⚔️⚔️⚔️🇭🇹🇭🇹🇭🇹🇭🇹

    • @blessyou1553
      @blessyou1553 Před 3 lety

      czcams.com/play/PL3djSjY2HBnh90tOfEU0mEDV-AaR_yEQ_.html

    • @selvamg5117
      @selvamg5117 Před 2 lety +1

      Paraiyanu sonna en kovam varudhu adhu mattum puriyala

    • @_390_dreamer4
      @_390_dreamer4 Před rokem

      ❤️

  • @viswaviswa6841
    @viswaviswa6841 Před 5 lety +258

    பறை என்பது தமிழர்களின்..உயிா்

    • @user-lr9tg6jm8s
      @user-lr9tg6jm8s Před 4 lety +2

      தவறான பதில்

    • @user-lr9tg6jm8s
      @user-lr9tg6jm8s Před 4 lety +7

      தமிழர்களிடம் 72 இசைக்கருவிகள் உண்டு . பறை மட்டும் முக்கியமில்லை.

    • @theicon2132
      @theicon2132 Před 3 lety

      Viswa Viswa : parai matum thaan tamizhargal kalaiya ?
      perumaiya ?
      Uyir ah ?
      Yen bro
      maraimugama unga jaathi adaiyalatha veriya aduthavangaluku teriyama yen avanga mela thinikiringa bro ?

    • @rajansakthivel2592
      @rajansakthivel2592 Před 3 lety +1

      @@theicon2132 neenga pota comment ahh parthu nan kovapaduratha ila parututratha ne therila..neenga solradthu epdi irukuna unga caste ku mattum than adika therinja mari pesadhinga nu solura mari irukku..

    • @harishmps4703
      @harishmps4703 Před 3 lety +1

      @@user-lr9tg6jm8s பறைதான் அனைத்துக்கும் தாயிசை.. ஆதியில் நம் முன்னோர்களின் முதல் இசையே பறை தான் 🙏🔥

  • @esakkiraj5675
    @esakkiraj5675 Před 4 lety +7

    சிறப்பு மகிழ்ச்சி அடைகிறேன் பெருமிதம் கொள்கிறேன பறைஇசைக்கு
    புரட்சி வணக்கம் 💪 ஒன்றுபடுவோம் வெல்வோம் நாம் தமிழர் இசக்கிராஜ் அயனாவரம் சென்னை

  • @rajamoorthymoorthy6717
    @rajamoorthymoorthy6717 Před 6 lety +136

    உடை நடனம் தாளம் அருமை.......

  • @ranjithkumar2452
    @ranjithkumar2452 Před 5 lety +204

    பறை தமிழரின் வீர அடையாளம்

    • @s.sureshsuresh8504
      @s.sureshsuresh8504 Před 4 lety +1

      Perasiriyar k.ravikumar

    • @theicon2132
      @theicon2132 Před 3 lety

      ranjith kumar :
      hi bro vazhthukkal enakum parai isai romba pidikum
      But oru sila kelvigal
      Ipo neenga unga jaathi perumaiya subtle ah pesringala ipo ithu jaathi perumai ilaiya ?
      Ithe matha jaathi kaarangan avanga veera matrum por varlatru perumai pesirntha enna solirpinga ?
      Jaathi veriyanu solirka matinga ?
      Elarkum adaiyala perumai iruku
      Avanga avanga avanga avanga perumaiya pesuvanga
      Naan soldrathum ungaluku puriyum nu namburen

    • @eswarscience9968
      @eswarscience9968 Před 3 lety

      @@theicon2132 பறை தமிழரின் வீர அடையாளம்னு தானே சொல்லிருக்காரு.. இது எப்படி சாதிப் பெருமையாகும்...

    • @theicon2132
      @theicon2132 Před 3 lety

      @@eswarscience9968 aana neenga nadipinga thozhar

    • @eswarscience9968
      @eswarscience9968 Před 3 lety +1

      @@theicon2132 😂😂😂 என்ன நண்பா.. இப்படி பேசுனா எப்படி.. அதுல சாதியை அவர் குறிப்பிடவே இல்லை... தமிழர் எனும் தனது இனத்தைத்தான் குறிப்பிட்டார்...

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 Před 6 lety +250

    இந்த இசைக்கு இடூ உண்டோ
    ஆதி தமிழன் இசை என்றும் வாழ்க பல்லாண்டு

    • @aravindhappu7207
      @aravindhappu7207 Před 5 lety

      👍👍👍

    • @user-ub9mv3rw6s
      @user-ub9mv3rw6s Před 5 lety

      Aadhi thamilana
      Matthiya kilakku asiya la irrunthu vanthavanga da ivanga
      Not tamilans

    • @thiygurajanthiygurajan9024
      @thiygurajanthiygurajan9024 Před 5 lety

      Super na praise fan

    • @ravichandrannadar9747
      @ravichandrannadar9747 Před 5 lety

      கல்வி த்தறனையும்நல்லொழுக்கத்தையும்வளரத்துக்கொண்டால்உலகம்உன்காலடியில்இதைமறவாதேதோழனே

    • @Mangai
      @Mangai Před 2 lety

      czcams.com/video/h1NlLTaZz_U/video.html

  • @selvakumar-ru9zx
    @selvakumar-ru9zx Před 5 lety +83

    ஆதிஇசை தமிழிசை அது தான் எங்கள் பறைஇசை

  • @mahiramvevo
    @mahiramvevo Před 6 lety +66

    விடுதலையின் முழக்கம். வாழ்த்துக்கள் தோழர்களே..

    • @Mangai
      @Mangai Před 2 lety

      czcams.com/video/h1NlLTaZz_U/video.html

  • @sudhakardarshan6160
    @sudhakardarshan6160 Před 6 lety +162

    என் உயிர் இசை பறை இசை
    பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கவும் அப்போது சாதி மறையும் வாழ்க தமிழ்

  • @pugalrajendran
    @pugalrajendran Před 6 lety +3

    தமிழனின் இசைக்கு இந்த உலகில் ஈடு இனை ஏதும் இல்லை. வாழ்த்துக்கள்

  • @RAJAKALIRAJAN
    @RAJAKALIRAJAN Před 5 lety +144

    பறைக்கு ஆடாதது எதுவுமே இல்லை பரதமும் ஆடும்

    • @ashoksnekha3682
      @ashoksnekha3682 Před 5 lety +4

      எ மயிறு ஆடவேயில்ல

    • @allen7632
      @allen7632 Před 4 lety +4

      Consult a doctor

    • @user-co8kn6wi9r
      @user-co8kn6wi9r Před 4 lety +17

      @@ashoksnekha3682 சொட்டை புண்ட மவனே... அங்க இருந்தா தான ஆடும்

    • @kaiaiyarasan6515
      @kaiaiyarasan6515 Před 4 lety +1

      @@ashoksnekha3682 உன் மயிரால் அ உனக்கு எது அட என்னடா எனக்கு என் ப** அடுத்து டா இந்த பொண்ணு ஒரு

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv Před 3 lety +1

      Correct

  • @kumarchinnakali
    @kumarchinnakali Před 6 lety +30

    Paraiyum...bhrathamum.....miga miga arumai.......

  • @Tamilselvan-pc6zi
    @Tamilselvan-pc6zi Před rokem +3

    இன்னும் இன்னும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய இசை முழக்கம் பறை!
    அது வெற்று ஓசையல்ல..
    உணர்வின் அதிர்வு! வீதியெங்கும் ஒலிக்கட்டும்!
    வாழ்த்துக்கள் தோழர்களே!

    • @dossarokiya6535
      @dossarokiya6535 Před 9 měsíci

      இந்த மேல சத்தத்தை கேட்டவுடன் பறையன் என்று தெரிந்து கொள்கிறார்கள். இசையாக மட்டும் இருக்கட்டும். சாதி அடையாளம் வேண்டாம் 🌹🙏

  • @jagadheesank3947
    @jagadheesank3947 Před 6 lety +60

    நண்பனை கான்பதில் பெருமிதம் கொள்கிறேன்

    • @blessyou1553
      @blessyou1553 Před 3 lety

      czcams.com/play/PL3djSjY2HBnh90tOfEU0mEDV-AaR_yEQ_.html

  • @chenkumark4862
    @chenkumark4862 Před rokem +2

    வாழ்த்துக்கள் தோழர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பறை இசை என்றும் மாறாத இசை வாழ்த்துக்கள்

  • @thamizharasan3385
    @thamizharasan3385 Před 6 lety +60

    அருமையான முழக்கங்களை எழுப்பினர் அனைவரும் நன்றி

  • @semifarook2924
    @semifarook2924 Před 3 lety +7

    தமிழர்களாகிய நம்முடன் இருக்கும் பெருமைக்குரியதில்
    இதுவும் ஒன்று ஆதி பறை அருமை......👍👍👍

  • @karthikprabu5764
    @karthikprabu5764 Před 5 lety +5

    இசைகளுக்கெல்லாம் மூத்த இசை, என் பறை இசை, I Love My பறை

  • @selvanathanvijayadass7295

    மிகவும் ஒரு அழகான இசை, மதம் ஜாதி பேதம் அனைத்தையும் கடந்தது மனிதத்துவம் அதற்கு மரியாதை கொடுப்போம். மனிதனை மனிதனாக மதிப்போம் 🙏

  • @thiruc1431
    @thiruc1431 Před 6 lety +176

    அருமை தோழர்களே ஆதி தமிழரின் அடையளம்

  • @tamilanindian3815
    @tamilanindian3815 Před 5 lety +3

    I support thala jathi pesuna Ava vaailaye vettuvem jai beem💪💪💪💪💪

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff Před 4 lety +8

    தாளம் நடனமாட வைக்குது ....
    கருத்தியல் மனிதனாக்குகிறது ..
    ❤️❤️❤️❤️❤️

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Před 3 lety +2

    இன்னும் எவ்ளோ இசை கருவி வந்தாலும் நம் பறை இசைக்கு ஈடு செய்ய முடியாது கேட்டாலே சும்மா உடம்பு புல்லு அருக்கனும் தமிழன்டா

  • @fathimam1395
    @fathimam1395 Před 4 lety +11

    Very beautiful I think we should encourage our youngsters to learn all the folk arts form it should be showcased in different countries

  • @thamizhanabby7567
    @thamizhanabby7567 Před 6 lety +35

    Appadi podu💪💪💪

  • @janarthanans9720
    @janarthanans9720 Před 3 lety +3

    சரித்திரம் படைக்கட்டும் நம் பறை இசை ....... வாழ்க ஆதி பறை இசை .... என்றும் அழியாத இசையாக நம் செவிகளில் ஒழித்து கொண்டு இருக்கும் ..... வாழ்க இசை பறை......

  • @bisvanathan
    @bisvanathan Před 4 lety +7

    Parai is not caste its called tamil culture...👌👌👌👍👍👍

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx Před rokem +3

    நாம் தமிழர் என்பதை தமிழால் மட்டுமல்ல பறை இசையாலும் உணரலாம்......

  • @SanjayKumarSanjayKumar-om4je

    தமிழன் டா

  • @subirockzsubirockz6897
    @subirockzsubirockz6897 Před 5 lety +1

    தமிழ் மொழி வாழும் வறயிலும் ....
    இந்த பறையின் மொழியும் உயிரோடு கொண்டாடப்படும்...
    ஜெய் பாரதி.

  • @user-zb5tp5kb3j
    @user-zb5tp5kb3j Před 5 lety +4

    இசையிலேயே பேசி இல்லாமை இல்லாமல் ஆக்கிய எனதருமை தோழமைகளுக்கு நன்றிகள்

  • @jeraldp9383
    @jeraldp9383 Před 6 lety +26

    Arumai anna

  • @kannanosaimani9586
    @kannanosaimani9586 Před 6 lety +20

    சூப்பர் ஹிட்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 8 měsíci +1

    பெரியாரின் சுயமரியாதை இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் பரைஇசையின்புகழ்வாழ்கவாழ்க

  • @nithyabaskar2961
    @nithyabaskar2961 Před 5 lety +2

    Supperrrrrrr jaathi olium kandippaaa vaazlga tamil

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 Před 6 lety +130

    மகிழ்ச்சி தமிழ் தாய் மகிழ்வாள்

    • @sybianil3870
      @sybianil3870 Před 5 lety

      Parayanentraalcherarajavennanukshathriyan18ooandukalkkumunnadibrahmananodotujeevikkanavasaramundayirunnaekajaathi.

    • @arunarumugam1796
      @arunarumugam1796 Před 4 lety +1

      ila ilavarasan மகிழ்ந்தேன்

    • @Mangai
      @Mangai Před 2 lety

      czcams.com/video/h1NlLTaZz_U/video.html

  • @jagadeeshchellaiah9107
    @jagadeeshchellaiah9107 Před 6 lety +4

    Arumai thodarattum ungal pani,,oliyattum Saathiyam, puratchi Vaalthukkal,,, Vidium oru Naal, Naam Thamilar ,,,,,,

  • @sciencelife3259
    @sciencelife3259 Před 5 lety +1

    சாதி ஒழிய வேலைக்கு கூலி வாங்குவோம், வேலைக்கு கூலி ஏய்க்கவே சாதி, மதம் என்பதை அறிவோம்
    உழைத்து வாழும் யாவருக்கும் வாழ்த்துக்கள்!

  • @angatitheruganeshan6274
    @angatitheruganeshan6274 Před 8 měsíci

    என் பறை இசை கேட்கையில் என் காதுகளில் தேன் பாய்கிறது என் பாட்டன் முப்பாட்டன் என் அப்பன் என் தகப்பன் என் சித்தப்பன் இவர்களை அடித்த ஒளி பறை இசை ஒளி இப்பொழுது கேட்கவே நான் மகிழ்ச்சி அடைகிறேன் அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள் அம்பேத்கர் பெரியார் உலகமெங்கும் புகழ் பரவட்டும் என் பறை இசை ஒலிக்கட்டும்💙💙💙🙏🙏🙏🤚👋👏👌👌👌👍

  • @KaruveliRaSaMahendran
    @KaruveliRaSaMahendran Před 6 lety +26

    வாழ்த்துகள் தோழர்களே...

    • @Mangai
      @Mangai Před 2 lety

      czcams.com/video/h1NlLTaZz_U/video.html

  • @antonyselvaraj7637
    @antonyselvaraj7637 Před 6 lety +117

    அருமை. விடுதலையின் முழக்கம். வாழ்த்துக்கள் தோழர்களே.......

    • @superdevi283
      @superdevi283 Před 6 lety +1

      nice

    • @kalaia1986
      @kalaia1986 Před 6 lety +1

      super Devi

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer Před 5 lety

      நன்றி...

    • @theicon2132
      @theicon2132 Před 3 lety +1

      Antony : hi bro vaazhthukkal
      Enakum parai isai romba pidikum
      But oru sila kelvigal
      Neenga parai isai adicha atha viduthalai muzhakam nu soli perumai paduringa ithu jaathi perumai or jaathi veri ilaiya?
      Ithe naatu viduthalaikaaha por senchavanga avanga perumaiya pesirntha avangala neenga enna solirpinga ?
      Jaathi veriyanu solirka maatinga ?
      Neenga panna matum athu viduthalai puratchi?
      Avanga panna athu jaathi veriya ?
      Enna nyayam

  • @arulrajashok9967
    @arulrajashok9967 Před 4 lety +2

    ஆதி தமிழர் இருக்கும் வரை இறக்காது இந்த பறையின் இசை

  • @karthikselvaraj1519
    @karthikselvaraj1519 Před 2 lety +2

    அகிலமெங்கும் ஒலிக்கட்டும் எங்களின் வீர பறை இசை🎤🎼🎹🎶

  • @user-rz5td1gu4o
    @user-rz5td1gu4o Před 6 lety +87

    என் இனத்தின் அடையாளம்

  • @harish4944
    @harish4944 Před 3 lety +3

    பறை எனது மருந்து 💥🙏🖤

  • @munusamymunusamy8703
    @munusamymunusamy8703 Před 7 měsíci

    நாங்கள் மறைந்தாலும் எங்களின் பறை இசை என்றும் மறையாது எங்களின் ப றை இசையை கேட்டு ஆடாதவர் யாரும் இல்லை எங்களின் பறை இசை 🥁🎺🎷🥁🪘🥁

  • @sanandsanand-fj5dg
    @sanandsanand-fj5dg Před rokem

    பறை இசை கேட்க எவ்வளவு ரம்யமாக இருக்கிறது

  • @shalini1229
    @shalini1229 Před 3 lety +3

    Really goosebumps.. Jai bheem

  • @gurumanivannan2318
    @gurumanivannan2318 Před 6 lety +4

    மிகவும் அருமையான பறை இசை அழகான நடனம் வாழ்த்துக்கள் தோழர்

  • @dalaguruamma6529
    @dalaguruamma6529 Před 5 lety +1

    Parai isai enrum enrenrum vazhga ..👌👌👌👌👌👌👌

  • @lemurianrepublic2083
    @lemurianrepublic2083 Před 4 lety +2

    அருமை ... தமிழும் தமிழரும் என்றைக்கும். உலக பொதுமறையே .... மயிர்கூச்செறியும் இசை ... வாழ்த்துக்கள் சகோ .
    பறை பறை பறை ...

  • @deepanrajendran8699
    @deepanrajendran8699 Před 5 lety +3

    adi dhollllllllllllllll......................... .parai 🎼🎶🎶🎶🎶🎵🎶🎼🎼📣📣📣. jai bhim jai bhim jai jai jai jai jai jai jai jai jai jai jai jai jai jai jai jai jai jai jai jai jai jai jai bhim.💖

  • @subashkrishnan3527
    @subashkrishnan3527 Před 6 lety +20

    Parai isai ku valzthukal

  • @aishwaryaaishwarya4319
    @aishwaryaaishwarya4319 Před 4 lety +1

    Super நண்பர்களே வாழ்த்துக்கள் எட்டுத்திக்கும் முழங்கட்டும் இந்த ஆதி தமிழனின் பறை

  • @kannanosaimani9586
    @kannanosaimani9586 Před 6 lety +28

    நானும் ஒருவன்

  • @ratheeskumar8416
    @ratheeskumar8416 Před 6 lety +95

    சாதியை முற்றாக அழிக்க இயலாது... வீரியத்தை குறைக்கலாம்....பொருளாதார மாற்றமே உயர்வு தாழ்வை அழிக்கும்...
    அரசியல் கட்சியின் மூலம் சாதி வளர்க்கப் படுகிறது...
    இட ஒதுக்கீடு கேட்டு கொண்டே சாதி ஒழிப்பு பேசுவது முரண்பாடு... இட ஒதுக்கீடே சாதியை வளர்க்கும்..

    • @sram6072
      @sram6072 Před 6 lety +2

      Rathees Kumar reservation economic maatrathuku matum

    • @natrajan3889
      @natrajan3889 Před 6 lety +3

      Rathees Kumar உலகில் நடக்கும் அத்தனை போர்கலுக்கும் சாதி சண்டை சமய சண்டை மற்றும் உலகில் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான் அது பேதம் பார்ப்பது.எவ்வுயிரும் தன்னுயிர் போல் கண்டு கொள்ளும் தூய தெளிவான நல்ல உயிர் நேயம் உள்ள அறிவு பெற்றுவிட்டால் எந்த துயரமும் உயிர்களுக்கு வரவே வராது __(உலக தமிழ் பொது மறை.)

    • @nemoraja1151
      @nemoraja1151 Před 5 lety +5

      பார்பனர் நீதிபதியாக அமர்ந்த இடத்தில் தாழ்த்தபட்டவரை அமரவைத்தது இந்த இட ஒதுகீடு தான்

    • @kannabiran5369
      @kannabiran5369 Před 5 lety +5

      கோவில் முதல் சுடுகாடு வரை இடஒதுக்கீடு இல்லை என்றால் நீங்கள் குறிப்பிட விளையும் இடஒதுக்கீட்டிற்கும் வேலையில்லை..

    • @nagabhushananagabhushana7296
      @nagabhushananagabhushana7296 Před 5 lety +1

      @@natrajan3889 கிருத்துவனா மாறு சரியாயிடும்

  • @MaheshNarayananN
    @MaheshNarayananN Před 3 lety

    Ennadha pudhusu pudhusa isai karuvigal vandhurundhalum indha parai isai ku aadaadha kaalgal unda kidayaadhu. Parai isai vaasitha anaithu nalla ullangalukku Vaazhthukkal nandri

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 Před 4 lety +1

    ARUMAI ARUMAI MIGA MIGA ARUMAI THODARATTUM UNGAL KUZHUVIN POTHUVAZHKAI MATRUM VIZHIPPUNARVU THONDU VAZHTHUKKAL.
    ARUMAI ARUMAI MIGA MIGA ARUMAI.👍👌👍👌👍👌👍👌👍.

  • @vishvaksena6148
    @vishvaksena6148 Před 6 lety +32

    மகிழ்ச்சி ஜெய்பீம்

  • @kannanosaimani9586
    @kannanosaimani9586 Před 6 lety +11

    சந்தோசம்

  • @maheshwari3485
    @maheshwari3485 Před 5 lety

    வாழ்க வளர்க சாதி பேசாதிங்க உங்கள் திறமைக்கு நாங்கள் அத்துனை பேரும் அடிமை ஐயா

  • @user-rg2pf4ls4s
    @user-rg2pf4ls4s Před 5 lety +6

    Speechless...

  • @revathirev9533
    @revathirev9533 Před 5 lety +6

    23.00 an ultimate....Nan ipodhan indha video pakuren...I started literally crying...enaku yenu terila...ungala pathadum enaku kathukanum aasaiya iruku...unga kuda seandhu irukanum aasaiya iruku...let me try to join you soon..and I salute the team👍👌

  • @senthurkokila8408
    @senthurkokila8408 Před 5 lety +1

    I love parai brooooooo💃💃💃💃💃💃

  • @BLACKMEDIA02
    @BLACKMEDIA02 Před 3 lety +2

    பறை சாற்றி வழிபடவும் 😇🔥😊வணக்கம்

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Před 4 lety +28

    பறை இசை தமிழனின் பெருமைகளில்/கலாச்சாரங்களில் மிக முக்கியமானது.ஆனால் பெரியாரை இங்கே உயர்வாக பேசினது தவறு

    • @blessyou1553
      @blessyou1553 Před 3 lety

      czcams.com/play/PL3djSjY2HBnh90tOfEU0mEDV-AaR_yEQ_.html

  • @mgunasekaran5305
    @mgunasekaran5305 Před 6 lety +69

    நான் வேறு ஜாதி(Back ward).உங்கள் தாழ் பணிகிறேன்.ஜாதியை ஒழிக்க முடியாது என்பது என் கருத்து.ஆனால் ஜாதி துவேஷத்தை ஒழிகலாம்.நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் என் ஜாதியை குறிப்பிட்டு திட்டினான்.என் உணர்வில் எந்த மாற்றமுமில்லை.அவரைப் பார்த்து புன்னகை பூத்தேன்.பிறகு சென்று விட்டேன். இதை அறிந்த எங்கள் இன மாணவர்கள் பலர் கூடி விட்டனர்.ஏதேதோ சொல்லி உணர்வை தூண்டினர்.நான் அவர்களிடம் கூறியது ஒன்றே ஒன்றுதான்.'நான் ஜாதியைப் பயன்படுத்தப் போவது எனது திருமணத்திற்கு மட்டுமே' மற்றபடி எந்த தேவையுமில்லை என்று சொல்ல அரைமனதோடு சென்று விட்டார்கள்.மறு நாள் பலர் வந்தனர்.பாராட்டினர்.
    கலவரம் தவிர்க்கப்பட்டது.
    ஏன் இருப்பதை ஒழிக்க வேண்டும். இருக்கும் தலை வலியை ஒழிக்கப்போய் வேறு ஒரு திருகு வலி வந்தால் என்ன செய்வீர்கள்.
    ஜாதி பெயரை கூறி திட்டினால் திட்டியவனை பைத்தியக்காரன் என்று சொல்லி விட்டு அவ்விடத்திலிருந்து அகன்று விடுங்கள்.அதை விட அவனுக்கு வேறு பெரிய கேவலமில்லை!

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 Před 11 měsíci

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துகள்...... ஆகச்சிறந்த ஏற்பாடு.... அடுத்த மாநாடு நல்ல விளம்பரத்தோடு நகரின் மையப்பகுதியில் நடத்துவோம்

  • @manickamkaliyappan3652
    @manickamkaliyappan3652 Před 3 lety +1

    ஒரு காலத்தில் கோமனம் கட்டி கொண்டு பறை வாசிக்க கட்டாயப்படுத்தி ஒரு சமூகம் இழிவு படுத்தப்பட்டது ஆனால் இன்று பல தரப்பட்ட இளைஞர்களால் இசைக்கபடுவது கண்டு மனம் பூரிக்கிறது வாழ்த்துக்கள் தோழர்கள்

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 Před 4 lety +5

    Tamil and Tamilian will always survive beyond the boundaries of caste if youth like take our tradition and culture to their hand

  • @sriraj3043
    @sriraj3043 Před 6 lety +6

    சிவ பிரானின் , பறை
    சிவாய நமஹ
    சிவ பறை

  • @gokilad5086
    @gokilad5086 Před 6 lety +2

    vaalga parai....valarga ungal pothuvudaimai....
    Happy to see u my friend Nandha..

  • @seenasenevasan1189
    @seenasenevasan1189 Před 5 lety +1

    Nan paraiyen eanru solvathil eanaku migaum perumai intha ulagam eangum olikatum ean parai isai 💪💪💪

  • @karthickgovindarajan7713
    @karthickgovindarajan7713 Před 6 lety +23

    Music dance also very good

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 Před 6 lety +31

    தமிழ் மக்களின் இதயங்கள் காத்து கொண்டு இருக்கிறது தமிழ்த்தாய் மகிழ்வாள்

  • @padmap5313
    @padmap5313 Před 4 lety

    பரவசமூட்டும் இசை, பழந்தமிழர் இசை, பரம்பரை இசை.. பறைசாற்றும் பறை இசை.. ௭ன்றென்றும் ௮ழியாதி௫க்கும்...

  • @arutselvan4264
    @arutselvan4264 Před 6 lety

    அருமை.....விடுதலையின் முழக்கம்

  • @joycejob5343
    @joycejob5343 Před 5 lety +5

    Extremely super beat

  • @user-sq2cu4vz8d
    @user-sq2cu4vz8d Před 6 lety +4

    வாழ்க வளமுடன் .....

  • @neepunisha796
    @neepunisha796 Před 5 lety

    cute performance...நிச்சயம் ஜாதி ஒழியனும் நாட்டில் பெண்ணுக்கு பாதுகாப்பு கிடைக்கனும் நீங்கள் உள்ளவரை அல்ல உங்கள் உயிர் உள்ளவரை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 😍😊

  • @deepannithan7157
    @deepannithan7157 Před 5 lety

    மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஸ்ரங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச்செயலாற்றுவது தான் உண்மையான அரசியல் வேலை. தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்

  • @VIJAYKumar-pq2ht
    @VIJAYKumar-pq2ht Před 6 lety +31

    அருமை மகிழ்ச்சி சிறப்பு...,

  • @beinghuman5285
    @beinghuman5285 Před 5 lety +3

    Fantastic programme by youngsters. You are the medium of awareness which should be spread to every nook and corner of Tamilnadu.

  • @jothiganesh2862
    @jothiganesh2862 Před 4 lety +3

    முழங்கட்டும் பறை ! வெற்றி பறை !! வீரப் பறை !!!

  • @user-mg2ng6ys6t
    @user-mg2ng6ys6t Před 2 lety

    நான் சத்திரிய வம்சத்தை சேர்தவன் ஆனால் நம் நாட்டின் பாரம்மரிய இசை என்பதால் பறை மிகவும் பிடிக்கும் சாதி மதம் வேறு பாடின்றி நடந்த இந்த பதிவு மிகவும் அருமை .........

  • @onetrueindian1
    @onetrueindian1 Před 6 lety +63

    WOW ! அடி தூள் .....

    • @Mangai
      @Mangai Před 2 lety

      czcams.com/video/h1NlLTaZz_U/video.html

  • @lakshmianandhan760
    @lakshmianandhan760 Před 6 lety +22

    very excellent I like it bro

    • @Mangai
      @Mangai Před 2 lety

      czcams.com/video/h1NlLTaZz_U/video.html