0800 - RAHU DASA PREDICTION - ராகு எப்படி பலன் தரும் ?
Vložit
- čas přidán 22. 04. 2020
- 18 வருட ராகு தசையில் ராகு எவ்வாறு பலன் தரும்? தன்னோடு சேர்ந்த கிரகம், தான் இருக்கும் வீட்டின் அதிபதி, கேந்திரங்களில் இருக்கும் மற்ற கிரகங்கள் .. இவற்றில் எதை ராகு முதன்மையாக தருவார்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Excellent explanation Guruji Thanks.
அருமையான விளக்கம் குருவே நன்றி 👌👌👏👏🙏🙏
Awesome guruji🔥
I am a big fan of yours
ஐயா 8ஆம் இட ராகு வை பத்தின
வீடியோ தாருங்கள் ஐயா
நன்றிகள் குருஜி.
நன்றிகள் பல குருஜி 🌺🌺
ராகு பற்றிய விளக்கம் மிக அருமை🙏🏻
வணக்கம் குருஜி அருமையான விளக்கம் நன்றி
அருமை ஐயா..... 👌🙏🙏
உண்மையில் இது ஒரு ஆழ்நிலை வீடியோ. சிறப்பு குருஜி
தகவலுக்கு மிக்க நன்றி ஐயா
You are great soul... how fast you are predicting 👍🙏🙏🙏🙏hatsoff to you👍
Very good explanation for Saturn and guru
Thx.
Ayya. Thanks
நன்றி குருஜி 🙏
அருமை ஐயா நன்றி 🙏🙏🙏
Hi sir how are you
Nice explanation thank you guruji
குரு ஜி லக்னத்தில் ராகு அமைந்து லக்கின ஆதிபதி லக்கினத்தில் ஆட்சியாக அமைந்து அவர் பாவர் எனில் எந்த மாறி பலன் தருவார்
Hi Guruji my long time doubt is clear thank you I have one more doubt laganam Dhanu Rahu in 3rd house 3rd House Lord is in neecham guru Sukran in 11th house from Lagna Sukran stand with Rahu star sukra dasa who. Give palan. Thanks
Arumayana elimaiyana vilakam ayya..... Murugan thunai
Thank you Guruji 🙏🙏🙏
Thanks ji 🙏🙏
Guruji Ayya, Risabha lagnam which stone is best ?
வணக்கம் குருஜி ராகு குறித்த தங்களின் கூடுதல் தகவல். என்னை போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது இது போன்று தசா புக்தி அந்தரம் சூட்சும அந்தரம் என ஒன்பது பிரிவுகள் குறித்தும் அவற்றின் பெயர் குறித்தும் விளக்கம் சொன்னால் என் போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி குருஜி
Guruji iam a big follower of you ji ,iam Manikandan for me Mithuna lagnam Barani star mesha rasi now rahu dasha runing kadaga ragu in second house
குருஜி வணக்கம் 🙏
Nallathu guruji
Ayya naan kumba lagnam 3 avadu veetil ( guru vakram; sani neesa vakram) magarathil sevvai sevvai uchham ithu neesa banga rajayogam taruma ayya?
Vanakam sir, oru siriya santhegam ore jathagathil iratai piravigal pirakirargal anal avargalin vazhkai veru madiri amaigirathu ethanal itharku Ena karanam.
சூப்பர் வீடியோ குருஐி தெளிவான விளக்கம் மேலும் மேலும் ராகுவை பற்றிய சூட்சுமத்தை புட்டு புட்டு வைக்கிறீர்கள் நனறிகுருவே♥♥♥
Excellent guruji... hatsoff to you...god bless you🙏🙏🙏
Guruji ...nan kadaga laganam 5th house LA Saturn mars iruku 10th house LA ragu iruku ....intha combination LA ragu thasa yeppadi palan seivar good or bad pls tell me guruji
அருமை உண்மை குருஜி
Super.guruji.thankyou.
nandri guruji Iyya
Mituna laknam 5place sevvai kethu serkkai 11place Ragu 2place Guru Gutumangalam yogam irukku sevvai neengal sollum sutsumsvaluvudan irukku valarpiraichandran 6parvai Raguvai oru supha giragam parkkirathu Ragu thisai palan sollunga sir please biginersukku nalla lession a irukkum
அருமை குருஜி
Ayya nandri
Ayya ellam ok,ana neenga sonna 2020 palan ?ippo 12 rasikkum ore nilamaithan.Ivlo periya nigazvu nadakaporathai jothidam solla mudiyavillai enral then what is the use???
Guruji, ennaku matrum oru santhegam oru veetil 2 kulanthaigal erukum pothu antha 2 kulanthalum ragu thasai varum pothu orutharku, oruthar puthigal verupadu erukum appo oruvaruku Surya athipathium, aduthavaruku chandara athipathil ragu dasai erpadum pothu antha kudumpathi appa, Amma 2 peraium athu sangadathirku erpaduthuma. Nandri aiyya
அருமை ஜி
Good ✍️🙏👌👍
Thula lagnam meena rasi kadhu guru saarathil unbudil guru medunathil eruka, magarathil ragu lagnathtil sukran sani budan, epoudhu enaku ragu dasai nadakiradhu Iyya. Ragu nanmai saivara?
Absolutely sir....en thampikku 4 la knniyil Ragu...chandranodu...erukirar...thai health very bad..Lungs problem...drs enna enru solla thariyalei...
200%true sevai+Raagu Raagu disa worst for my brother...
Aiya, enadu dob 20 Feb 1982 13.55 kandy sri lanka. Mithuna lagnam, dhanusu rasi. Rahu mithunathil guru Saram, guru thulathil rahu saram. Pudan magaram, sani kanni. Puthan parivarthanaiyil ucham. Rahu dasa nadakkiradhu. 5 kiragam vargothamam rahu Utpada. 3 pushkara nawamsam. Rahu dasa and guru dasa eppadi amaiyum. Thayavu seidu vilakkungal aiya. Nandri
Kanni lagnam lagnadhipathi budhan utcham atchi, 10 il Mithuna Raghu thiruvatharai natchathra Raghu dasa enna palan ayya
Sir raghu tisai kethu bukti ,mithuna rasi
Pls explain
Enakku apdiye ithe amaipu than irukirathu dhanusu lagnam 11 le rahu enaku thirumanam rahu than tharuvara guru dasa nadakuthu rahu bhukthi le thirumanam aguma ?
குருஜி, நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் பாபத்துவ காம்பினேஷன் சனி, செவ்வாய், ராகு மூவரும் ஒரே வீட்டில் கூடி அவர்களை குரு பார்த்தல் அவர்கள் மூவருமே சுபத்துவம் அடைந்து அவரவர் தசைகளில் நன்மைகளை மட்டுமே செய்வார்களா? தயவு செய்து விளக்கம் தர வேண்டுகிறேன்.
மிதுன லக்னத்திற்கு 11 ம் இடத்தில் ராகு, சந்திரன் இது சிறப்பா ஐயா
Guru ji.....na meena lagnam ...enaku 6 l Ragu.....suriyan puthanudan 11l ulathu....Ragu thasai nandra.... ji
4 il ragu 8 il santhiran sani 9il guru 10il kethu 11ilsuriyan puthan 12 il sukran 2il sevai rishaba laknam balapalankal solunga sir birthday date 07-04-1961 Friday
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
தங்கள் கடைநிலை மாணவன்.
இராதாகிருஷ்ணன்.லோ
கோபிச்செட்டிபாளையம்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Sir thulam lagnam,
vakra guruvum rahu vum 6 ham veettil irunthal rahu dhasai epadi irukkum
Ayya simha lagnam 2 il raagu ,veedu kudutha bhutham lagnathil, athi natpu palan eppudi irukkum ayya raagu thisai start at 30 days
அய்யா வணக்கம்,
தனுசு ராசி,லக்கனம் துலாத்தில் ராகு,லக்கனத்தில் சுக்கிரன்
என்ன பலன் கிடைக்கும்
காரகோ பாவ நாஸ்தி பற்றிய தகவல்கள் மிக சிறந்த விளக்கம்
Sukran Rahu saernthu laknam ku 8 il irunthaan. Raahu dhasai il aayulai kedupaara?
En Name J.mangalam.my Horeshope Eñakku Virutchiga Ras8 Dula lagnam 1il suriyan.2ilsandhran sukran 3 ilondrum illai. 4il Guru.5.il no.6il Ragu.7,8.9.10 il no 11il sevvai Sani 12il pudhan kedhu.Enakku Raga dosai nadakkiradhu Ragu disai kalivil Maranam dampavikkuma pls chollungal fees anuppividugir3an.
Sir ragu desail Raju peyarchi nadandaal enna peyan apo kada Laguna 8il ragu yepadi palan tharuvar
Guruji - raaghu, bhudhan saara parivarthanai petral enna palan
Sir explain 7th meenam house rahu guru combination how rahu dasa 22.12.1987 time 12.15am Salem
குருஜி வணக்கம் சா அண்ணாமலை சேலம் சிம்மலக்னம் ரிஷப ராசி கார்த்திகை மாத பௌர்ணமிசந்திரன் அருகில் மிதுனத்தில் சனி இருந்தால் ஒளி கிடைக்குமா
ஐயா, கடக லக்கினத்திற்கு ஆகாத தசை சுக்கிரன் திசை என்றால் ,துலாத்தில் இருக்கும் ராகு (சுவாதி) தன் திசையில் சுக்கிரன் போல் கெடு பலன்கள் செய்யுமா. சுக்கிரன் 7 ம் இடத்தில் மகரத்தில்.
Guruji makarathil Rahu irunthal nallthu nu solreenka aana saniyoda serakoodathu solreenka eppudi
Very true Guruji...my Rahu in (Magara rasi) 9 th house..in my Rahu dasa sani bhukhi my father passed away!!
Freaking awesome can you please help me? ?? please say about my marriage life?(love marriage or arrange ) Weather there is no marriage? What is the reason and please say remedy( I have retrograde mercury and I have waning moon (amavasya) in my chart)...Please reply. ..(meena lagna)my dob -8 - January - 1997, time 11:10 am, place, manipal, karnataka, India.
Freaking awesome. Please reply to my question. ....
Vanakkam guru ji Erode eswar
Gurujiku migavum Vandhanam.
En Dateof Birth 25.10 1949.
Guruji, I am having ragu dasu with ragu placed at 8 lagnam-mesam....will ragu at 8 affect lifetime?
குருவே சரணம் 🙏🙏🙏
குருவே வணக்கம். உலகம் முழுவதும் நிலவும் தற்போதைய பேரழிவு நேரங்களில் பிறக்கும் குழந்தைகளின் வாழ்வில் தற்போதைய கிரக நிலைகள் எந்த விதமான பலன்களை தரும். நன்றி குருவே.
Nice
11ல் இருக்கும் ராகு ராகுதிசையில் மட்டுமே நல்ல பலன் களைத் தருவாரா .தயவுசெய்து பதில் கூருங்கள்.அய்யா
வணக்கம் குருஜி
வணக்கம் குருஜி...
இரு ஆதிபத்தியம் உள்ள கிரகத்தின் ஒரு வீட்டில் ராகு அமர்ந்து ராகு தசை முடிந்த பிறகு அந்த வீட்டிற்க்குடய கிரகத்தின் தசை வரும் பொழுது அந்த தசை எப்படி பலன் தரும்.....
வணக்கம் குருஜீ,இராகு நின்ற இராசி அதிபதி நின்ற வீட்டின் பலனுக்கு பொறுப்பு கூறமாட்டாறா?
Aiya ingu rahu suya charathil vargothamam adainthaal enna palan
குருஜி வணக்கம். நான் மீன லக்கினம். மேஷம் ராசி. லக்கினத்தில் குரு, ராகு இருக்கிறது. எனது 47வது வயதில் ராகு திசை வர்றவிருக்கிறது, ராகு திசை கொட்டுக்குமா, கெடுக்கும்மா? உங்களை வேன்டி கெற்கிறேன் தயவு செய்து பதில் கூருங்கள் ஐயா, நன்றி வணக்கம்.
Great message sir👏👏😊❤️ Really nice 😊👍
உச்சம் பெற்ற கிராகத்தோடு இருக்கும் ராகு என்ன பலன் செய்வார் என்று சொல்லுங்கள் ஐயா??????
குருஜிக்கு வணக்கம் ஒரு சந்தேகம் ஐயா ஒரு ஜாதகர் விருச்சிகம் லக்னமாகி பதினொன்றில் ராகு தனித்து நின்று வீடு கொடுத்த புதன் பவுர்ணமி சந்திரனின் பார்வையில் விருச்சிகத்தில் அமர்ந்து இருந்தாள் ராகு தசை நல்லது செய்யுமா
ராகு நின்ற வீட்டதிபதி வர்கோத்தமம் பெற்றால்..??
ஆட்சி பெற்ற சுக்ரனோடு துலாத்தில் ராகுவோடு இருக்கும் தேய் பிறை சந்திரன் என்ன பலன்
வணக்கம் ஐயா ராகு செவ்வாய் 11ல் இனைவு தனுசு லக்னம் எதனால் நல்லா இருக்காதுனு விளக்க முடியுமா குருஜி
குருஜி நல்ல ஆதிபத்தியம் உள்ள கிரகம் சூபத்துவம் அடைந்து அந்த கிரகத்தின் சாரத்தில் இருக்கும் சனி போன்ற கிரகம் சூபத்துவம் அடையுமா?? நல்ல பலன் செய்யுமா?? பதில் தாருங்கள் .
வணக்கம் குருஜி அவர்களே ராகுவின்
சூட்சுமத்தை சிறப்பாக விளக்கினீர்கள்
விருச்சக லக்கினம் ஏழாம்பாவத்தில்
சனி ராகு ஆனால் ஏழுக்கு அதிபன் ஐந்தில் உச்சம் வீடு கொடுத்தவன் உச்சம் அடைந்தாலும் சனிசேர்க்கை
உள்ளதே என்ன பலன்?
வணக்கம் குருஜி ரிசபலக்னம் லக்னத்தில் சனி ராகு புதன் சூரியன் இரண்டாமிடத்தில் சுக்ரன் குரு செவ்வாய் மேசராசி ராகு தசா எப்படி இருக்கும் குருஜீ
ஐயா வணக்கம் துலாம் லக்கினத்திர்க்கு கடகத்தில் சனி வக்கிரம் குரு புதன் பார்வை சனி தசை எப்படி இருக்கும் என்று கூறுங்கால் 14.1.1976 அதிகாலை 2.27 பொள்ளாச்சி
அருமையான விளக்கம் குருஜி ஐயா இன்று வரை எனக்கு பதில் தரவில்லை ஐயா தங்கள் யூடியூப் வாசகர் நான் ஐயா எனக்கு ராகு திசை எவ்வாறு இருக்கும் திருமணம் எப்போது நடக்கும் 21/7/ 1985(4-45pm) திருச்செங்கோடு
வணக்கம் ஐயா ,
என் பெயர் ரவி,என் பிறந்த நாள் 10.5.1962 நேரம் 12.30am mettur dam .எனக்கு Dubai வேலை பிரச்சினை யில் உள்ள தால் நான்I India வந்து விடுவேணா?
வணக்கம் குரு
ஐயா வணக்கம் இயற்கை சுபர்கள் 6 பாவத்தை பார்க்கும் போதோ 6இல் இருக்கும் போதோ அந்த பாவ கரகத்துவங்களான நோய் கடன் போன்றவை இருக்கும் என்று கூறியுள்ளிர்கள்.அதே 6ஆம் பாவத்தில் இயற்கை பாவர்கள் 6ஆம் பாவத்தில் இருக்கும் போதோ பார்க்கும் போதோ நோய் கடன் இருக்காது என்று கூறி உள்ளீர்கள்.6இல் ராகு இருந்து அந்த ராகுவை இயற்கை பாவர்கள் பார்த்தால் அந்த பாவத்தின் காரகத்துவம் கெடுமா?வளருமா?அதே இயற்கை பாவர்கள் சுபத்துவ சூட்சமாவலு பெற்று பார்க்கும் போது பலன் எப்படி ஐயா இருக்கும்?ராகுவுக்கு விடு கொடுத்தவனே ராகுவை பார்க்கும் போது பலன் எப்படி ஐயா இருக்கும்? -குருஜியின் மாணவன்
ஆதித்யாகுருஜி, ஈரோடு தங்கராஜ் 13.1.1956 இரவு 9.10 p.m.மகரராசி உத்திராடம் . சனிதசா நன்மை செய்யுமா ?
வணக்கம் குருஜி, சாயா கிரகங்களின் சூட்சுமம் பற்றி தெளிவாக விளக்குபவர் நீங்கள். ஒருவருக்கு தொடர்ச்சியாக ராகு தொடர்பு பெற்ற கிரகங்களின் தெசா நடந்தால் பலன் எப்படி கணிப்பது? குறிப்பாக பாவ கிரகங்கள் எப்படி பயன்தரும், சுபர்கள் எப்படி பலன் தரும்? அல்லது எல்லா தெசாவும் ஓரே பலனைத்தான் தருமா?
ஐயா வணக்கம். என் மகள் ஜாதகத்தில் 5 கிரகங்கள் நீசம் அடைந்த நிலையில் திதி சூனிய ராசியில் சுக்கிரன் சனி புதன் அமர்ந்த நிலையில் வரும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் ஐயா. 22/10/2009 நாமக்கல் 6.15 மாலை
குருஜி லக்கினம் முக்கியமா அல்லது லக்னாதிபதி முக்கியமா!!!!
வணக்கம் குருஜி ராகு வீடு கொடுத்தவர் உச்ச அல்லது ஆட்சி சொல்லிவிட்டிர்கள், நீச்ச பங்க அமைப்பு எத்தனை சதவீதம்
குரு ஜி ஐயா வணக்கம் பாவக சுபாதுவம் பலன் என்ன ஐயா 🤔 🤔 🤔 🤔 🤔 🤔 🤔
அய்யா என் மகனுக்கு ராகு திசையில் ராகு புத்தி முடிந்து இப்போது குரு புத்தி நடப்பு...ராகு திசை முடிய இன்னும் 15 வருடம் பாக்கி உள்ளது...இப்போது 05 கேரட் எடையில் கோமேதகம் கல் வெள்ளி மோதிரமாக செய்து வலது கை மோதிர விரலில் அணியலாமா அய்யா? நன்றி.
ஐயா வணக்கம். நான் வெளிநாட்டில் இருக்கிறேன்.குடும்பத்துடன் சேர்ந்து வாழும் பாக்கியம் எப்பொழுது, குரு திசா எப்படி இருக்கும் 05/01/1973 Namakkal 4.30 Am நன்றி ஐயா.
Guruji you are always technically sound.Thank you guruji.