தமிழ் கேள்வி - பதில் || General Knowledge Questions in Tamil ||

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • தமிழ்கேள்விபதில் || General Knowledge Questions in Tamil || @YouKnow-qy4ti
    #tamilquiz
    #gkquestionsvideo
    #kelvipathil
    #தமிழ்கேள்விபதில்
    #தமிழ்கேள்வி
    #interestinggk
    #tamilgkquiz
    #gkquestionsandanswers
    #gkquestions
    #gktamil
    #tamilquiztime
    #tamilquiz
    #quiz
    #tamilgkquestions
    #tamilgkquiz
    #learning
    #gkenglishintelligenceonline
    #generalknowledgetamilquestions
    #quiz
    #gk
    #tamil
    #tnpsc
    #tamilnews
    #gkintamil
    #tamilgk
    #tamilgkquestions
    #gkwithme
    #oruvariseithigal
    #tamilvinakkal
    #oruvarivinakkal
    ****************************************************************************
    TAMIL GK QUESTIONS AND ANSWER
    ****************************************************************************
    1.மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு எது ?
    யானை
    2.இந்தியாவில் ஆசிய சிங்கம் எனப்படும் மாநிலம் எது?
    குஜராத்
    3.உலகில் இந்துக்கள் மட்டும் உள்ள ஒரே நாடு எது ?
    நேபாளம்
    4.தாஜ்மஹால் கட்டிமுடிக்க எத்தனை ஆண்டுகள் ஆனது ?
    15 ஆண்டுகள்
    5.நறுமண பொருட்களின் அரசன் என்று
    வர்ணிக்கப்படுவது எது ?
    மிளகு
    6.தமிழகத்தில் பறவைகளுக்கு சரணாலயம் எங்குள்ளது ?
    வேடந்தாங்கல்
    7.கடல்களின் அரசி எனப்படும் நாடு எது ?
    இங்கிலாந்து
    8.தங்கபோர்வை நிலம் என்று அழைக்கப்படும் நாடு எது?
    ஆஸ்திரேலியா
    9.இடி அரக்கன் நாடு என அழைக்கப்படுவது எது ?
    பூட்டான்
    10.உலகில் தங்கத்தின் விலை
    நிர்ணயம் செய்யப்படும் இடம் எது?
    லண்டன்

Komentáře •