Thamizhachi Thangapandian Mass Tamil Speech at parliament | Lok Sabha | Nirmala Sitharaman | Modi

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Thamizhachi Thangapandian Mass Tamil Speech at parliament | Lok Sabha | Nirmala Sitharaman | Modi
    #thamizhachithangapandian #parliment #loksabha #nirmalasitharaman #neerthirai
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Komentáře • 1,1K

  • @tdpal702
    @tdpal702 Před 6 měsíci +284

    சூப்பரோ சூப்பர். ஆதாரத்தோடு அழுத்தம் திருத்தமாக பேசிய தமிழச்சியால் தமிழகம் பெருமிதம் கொள்கிறது.

    • @aaravs338
      @aaravs338 Před 6 měsíci

      இன்னும் எத்தனை காலம் தாண்டா இவங்க கூட்டம் தமிழே பேசி பேசி உங்களை ஏமாத்திட்டு இருப்பாங்க நீங்களும் ஏமாந்து கொண்டே இருப்பீங்க

    • @vasanthivasanthi1753
      @vasanthivasanthi1753 Před 6 měsíci +3

      😊😊😊😊😊😊😊😮😅

    • @aaravs338
      @aaravs338 Před 6 měsíci +3

      😂🤦🏼

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 Před 6 měsíci

      ஆமாமா போய் அறிவாலயா வாசல்ல கத்தி எங்க அந்த ஆறாயிரம்
      ஐய்யாயிரம்
      இலங்கையி விறைத்துவந்த கோடிகள்
      துபிய் ரகசியம்.லாலூ லூலூ இப்படி அனைத்துக்கும் கோபாலபுறவாசல்ல கத்து

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj Před 5 měsíci +2

      உண்மையான உணர்ச்சிகரமான சாட்டையடி

  • @drmayakkannangopal2503
    @drmayakkannangopal2503 Před 6 měsíci +60

    அட அடா அட்டகாசம் அருமையான மடை திறந்த்தார்போன்ற தங்கு தடையின்றி குறிப்பு ஏதும் இல்லாமல் தூள்கிளப்பிய இந்த உரையை எல்லா இந்திய மக்களும் கேட்க வேண்டும்
    நமது தமிழ்நாட்டின் நமது மக்களின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டிய வீர தமிழ் மகளுக்கு வணக்கங்கள் வாழ்க பல்லாண்டு ma'am 😍🙏

    • @vaitheeswaranc624
      @vaitheeswaranc624 Před 6 měsíci +1

      ithu enna araisyal medaiyaaa... anna appdi thaan ippo ivunga ellam ippo pandraanga.. tamizh la pesi pesi social media la realease panraanga.... anaa anga ithuku reply ellam koduthachu... athai ketta intha amma thundai pottu kondu thaan poganum

  • @dkumarfarook5720
    @dkumarfarook5720 Před 6 měsíci +117

    தங்களின் தெளிவான பேச்சை கேட்டு தமிழர்களின்பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  • @murthy2083
    @murthy2083 Před 6 měsíci +112

    உனக்காக வாக்களிக்க இன்னொரு முறை வரிசையில் நிற்கிறேன்
    என் தாய் தமிழகம் தந்த அறிவு களைஞ்சியமே நீ வாழ்க

    • @dhurai54
      @dhurai54 Před 28 dny

      Pongada muttaakkooo.....kala. Ava arivu kalanjiyama? Thoooooooooo

  • @rajtamil6151
    @rajtamil6151 Před 6 měsíci +18

    மிக அருமையான பேச்சு.நான் ஒரு தமிழச்சி என்பதை தகுந்த இடத்தில் தக்க பதிலடி கொடுத்து நிரூபித்து விட்டீர்கள்.
    வாழ்த்துக்கள் சகோதரி.வாழ்க தமிழ்.

  • @nepolianmudiappan3100
    @nepolianmudiappan3100 Před 6 měsíci +85

    மிக்க அருமையான உரை தங்கத்தமிழச்சி...பெயருக்குகந்த மானத்தமிழச்சி உரை..

    • @rosyrosy2016
      @rosyrosy2016 Před 6 měsíci +2

      தமிழச்சி தங்கபாண்டியன் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய வப்பாடீ

  • @tenemojypalanisamy1708
    @tenemojypalanisamy1708 Před 6 měsíci +61

    அருமை அருமை
    தமிழ் தலை நிமிர்ந்தது
    சிறப்பான வாதம்
    வாழ்த்துகள்.

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f Před 6 měsíci +87

    மிக அருமையான கருத்துக்கள் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து.

  • @anushahariharan3243
    @anushahariharan3243 Před 6 měsíci +12

    அசாத்திய தைரியம், சரளமான பேச்சு, அபாரமான நினைவாற்றல்
    சிறப்பான தமிழ் புலமை
    பேர் வைத்தவர்களின் மானத்தை காப்பாற்றி விட்டார் தமிழச்சி ❤❤🎉🎉
    DMK வில் உளறல் கூட்டத்தை இறக்கி விட்டு இவரை பொறுப்பில் இருத்தலாம்
    இல்லை என்றால் இவரும் கர்ணன் போல செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்தவர் ஆவார்
    Anyhow great applause for ur way of presentation

  • @lalithashanmuganathan6729
    @lalithashanmuganathan6729 Před 6 měsíci +79

    வெட்கம் இல்லாத நபர்களிடம் பிச்சை கேட்க்கும் நிலை நம் தமிழ் நாட்டுக்கரர்களுக்கு இல்லை.
    மிக சரியாக சொல்லி எங்கள் மனதிற்கு balm தடவியுள்ளீர்கள் நன்றி.

    • @user-br4no9kr8t
      @user-br4no9kr8t Před 6 měsíci

      Abaaram Tamil Nirmala VengaayaRaman Ku Tamil Tokku uchchaan thalaila

    • @aaravs338
      @aaravs338 Před 6 měsíci +2

      ஆனா இந்த DMK கவர்ன்மெண்ட் கிட்ட நம்மள பிச்சை எடுக்க வச்சிட்டாங்களே

    • @SriniVasan-td9bz
      @SriniVasan-td9bz Před 6 měsíci

      DMK parambarai kitta aatchiye irukku.

    • @SriniVasan-td9bz
      @SriniVasan-td9bz Před 6 měsíci

      ​@@aaravs338DMK Kudumbathu kitta thaan aatchiye irukku. Sun TV channels sonthakaranga

  • @antonyjansi3311
    @antonyjansi3311 Před 6 měsíci +37

    Excellent👍 வாழ்த்துக்கள் எங்கள் குரலாக ஒலித்த தங்க தமிழ் மகளுக்கு

  • @balasundaramr7424
    @balasundaramr7424 Před 6 měsíci +171

    யாருப்பா இவங்க ?
    தெளிவாக
    அழகு தமிழில்
    நன்கு தயார் செய்து
    குறிப்பு பாராது
    சரளமாக வழங்கிய
    கருத்துக் கோர்வை

    • @ramachandranrajendran7858
      @ramachandranrajendran7858 Před 6 měsíci +6

      தமிழச்சி தங்கபாண்யன்.

    • @srivenkateshlenka2344
      @srivenkateshlenka2344 Před 6 měsíci

      This lady's government only said everything is wonderful in TN

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Před 6 měsíci +4

      தமிழச்சி தங்க பாண்டியன், எப்போதுமே சிறப்பாக இப்படித்தான் பேசுவார்.

    • @sureshkumar-rs8ct
      @sureshkumar-rs8ct Před 6 měsíci +4

      South Indian States are best tax paying states to the central government but the south indian states don't get their proper share from the central Government , atleast for this reason the BJP government must be thrown out of power in the 2024 election.

    • @chitrachithra9073
      @chitrachithra9073 Před 6 měsíci +2

      U didn't know her.Her name is தமிழச்சி தங்கபாண்டியன்.she is also தென் சென்னை மக்களவை M.P.

  • @Prabhu-il4tv
    @Prabhu-il4tv Před 6 měsíci +26

    வாழ்த்த வயதில்லை சகோதரி..... எம் தமிழ் போல் நீ நீடூழி வாழ்க

  • @ThamizharasiPanneerselva-kh8pm
    @ThamizharasiPanneerselva-kh8pm Před 6 měsíci +112

    அருமை;அருமை. தமிழச்சி தங்க பாண்டியன் வீரமங்கை வேலு நாச்சியாரை நினைவூட்டினார்:வாழ்க வளர்க.

    • @user-br4no9kr8t
      @user-br4no9kr8t Před 6 měsíci +1

      VAALGA THAAYE VAALGA

    • @karthikskr7865
      @karthikskr7865 Před 6 měsíci +3

      Velu nachiyara pathurikiyada 200up akkava shoot panna soli pathiya

    • @user-cv4zi4xf6f
      @user-cv4zi4xf6f Před 6 měsíci

      Don't compare to velu nachiyar. Th

    • @TT-TN65AJ
      @TT-TN65AJ Před 6 měsíci

      Velu nachiyarra ye ya asinga patuthuringa..pesuna pothuma seyalla onnum illaiye

    • @dhurai54
      @dhurai54 Před 28 dny

      Ada porambokku paradesi kothadimai naye Velunachiyare enda ngotha kevalam panre?

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r Před 6 měsíci +34

    இறுதியில் பேசிய உரை மிகவும் சிறப்பான உணர்வுப்பூர்வமான கருத்து

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 Před 6 měsíci +73

    எங்கள் நாடு தமிழ்நாடு நாங்கள் மக்களுக்கானவர்கள் என்பதை எப்போழுதம் வெளிபடுத்தும் வீர உரை அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @kvenkatesan2898
      @kvenkatesan2898 Před 6 měsíci +2

      இதேல்லாம் இன்னும் உலகம் நம்புது..
      தற்காலிக budget எப்போதுமே இப்படிதான் இருக்கும் என்ற விவரம் தெரியாதவர்கள்..... பாவம்..

  • @indokorean9121
    @indokorean9121 Před 6 měsíci +30

    உங்கள் தமிழ் மொழி வல்லமை, மிக அருமை.

  • @user-zm2eg2bz8s
    @user-zm2eg2bz8s Před 6 měsíci +93

    அருமை தமிழச்சியாரே!
    ஆம், பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழி இன்றும் பொருந்தும்: "இந்தியத் திருநாட்டின் ஒற்றுமை கருதி திராவிடநாடு கோரிக்கையை திமுக கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன!" அண்ணா ஒரு சிறந்த கணிப்பாளர் என்பது இன்றும் நிரூபணம் ஆகிறது! அதனால்தான் அவர் பேரறிஞர்!!!

  • @gunab7931
    @gunab7931 Před 6 měsíci +151

    தமிழிச்சி தங்கப்பாண்டியன் எம் பி அவர்களின் பேச்சு மிகவும் சரியான பேச்சு வரவேற்கத்தக்கது

    • @patkasip4346
      @patkasip4346 Před 6 měsíci +1

      இவர்களில் எத்தனை பேர் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை சந்தித்தனர்??

  • @rathnakumarviswanathan1234
    @rathnakumarviswanathan1234 Před 6 měsíci +98

    அருமையான பேச்சு.இதைவிட வேறு யாராலும் ஐந்தறிவு உள்ள சங்கிகளுக்கு விளக்கம் கூற முடியாது.வாழ்த்துகள் 👏👏

    • @aaravs338
      @aaravs338 Před 6 měsíci

      யாரு சங்கினு சொல்ற? நாங்க நாட்டை மக்களோட வளர்ச்சி பத்தி பேசினாக்கா அப்புறம் இந்த DMK திருட்டு கூட்டம் பண்ற திருட்டு பத்தி சொன்னாக்கா நாங்க சங்கியா? உனக்கு நாலு அறிவாது இருக்கா
      இவளை முதல்ல சென்ட்ரல் கவர்ன்மெண்ட் கொடுத்த funds என்ன ஆச்சுன்னு கேளு உனக்கு ஆறு அறிவு இருந்ததுனா?

    • @vishal.d11cs33
      @vishal.d11cs33 Před 6 měsíci

      sir makkala varavendiya panatha evanga surutarapa enga poniga entha thadava evanga varamatanga

    • @kanagalakshmiranganathan1027
      @kanagalakshmiranganathan1027 Před 6 měsíci

      Idha yeludhi un soothula sorigiko😂😂😂

  • @MinervaMolly
    @MinervaMolly Před 6 měsíci +46

    தமிழ்நாட்டின் தரமான பதிலடி.

  • @rajakumari1361
    @rajakumari1361 Před 6 měsíci +51

    தென்தமிழகத்தங்க தமிழச்சிக்கு ❤தமிழக மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 6 měsíci +83

    வீர உரை ஆற்றிய திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு பாராட்டுக்கள். எவ்வளவு பேசினாலும் உரைக்க வேண்டியவர்களுக்கு உரைக்காது.

  • @parameshweran
    @parameshweran Před 6 měsíci +18

    Super up speech and truth, bjb and மோடி & Co ஷேம் ஷேம், 2014 to 2024 வெட்க கேடு கேட்ட அரசு ஒன்றியத்தில்.. All expenses high due to petrol diesel high this is back bone of all goods, public should understand the situation will answer in 2024 mp election, தமிழ் வாழ்க தமிழ் மக்கள் sentra இடமெல்லாம் சிறப்பு வாழ்க..

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 Před 6 měsíci +298

    குஜராத்தில் பூகம்பம் வந்த போது கூட தமிழகத்திலிருந்து தான் அதுவும் தமிழக மக்களிடம் இருந்துதான் அதிக நிதி கொடுக்கப்பட்டது.
    அந்த நன்றிக்கூட இல்லை ஆரியர்களுக்கு....,

    • @sarkumar1753
      @sarkumar1753 Před 6 měsíci +18

      காரியம் ஆக வேண்டுமென்றால் ஆரியன் காலையும் பிடிப்பான். காரியம் ஆகிவிட்டால் கழுதை போல உரைப்பார்.இது ஆரிய கூட்டத்தின் அடிப்படை தன்மை!

    • @aaravs338
      @aaravs338 Před 6 měsíci +12

      Fine, we Tamilians contributed a lot for Gujarat Earthquake and not DMK. Also, the central government has given enough to DMK government and they are not even providing proper details on 3000 crores..
      Remember whatever the central government is giving its not reaching the public. And that’s why the central government is so fed up of DMK this time. They looted everything

    • @MuthuKumar-mj2tu
      @MuthuKumar-mj2tu Před 6 měsíci +3

      Ur supporting they party who is against tamilian .

    • @kvenkatesan2898
      @kvenkatesan2898 Před 6 měsíci +7

      சும்மா அளந்து விடுங்க....

    • @kvenkatesan2898
      @kvenkatesan2898 Před 6 měsíci +3

      Thamizhan 2nd.
      Indian 1st...

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 Před 6 měsíci +46

    I salute your Tamil. Pronunciation...

  • @sakrapani9339
    @sakrapani9339 Před 6 měsíci +28

    அருமை சகோதரி.

    • @rosyrosy2016
      @rosyrosy2016 Před 6 měsíci

      தமிழச்சி தங்கபாண்டியன் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய வப்பாடீ

  • @user-zw4dd7rc5s
    @user-zw4dd7rc5s Před 6 měsíci +14

    She really pointed basic things but strong ,powerful words & fabulous talk

  • @titusmohan9161
    @titusmohan9161 Před 6 měsíci +101

    உங்கள் பேச்சு தழிச்சி என்பதை விளங்கச்செய்து ஒன்றிய அரசை அலரவிட்டது மிக சிறப்பு.

    • @rosyrosy2016
      @rosyrosy2016 Před 6 měsíci +3

      தமிழச்சி தங்கபாண்டியன் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய வப்பாடீ

    • @gurusundar2673
      @gurusundar2673 Před 6 měsíci +8

      ஓ அப்போ நிர்மலா சீதாராமன் மோடியோட வப்பாட்டியா

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 Před 6 měsíci

      rosy rosy 2016 நீ அவனா?

    • @titusmohan9161
      @titusmohan9161 Před 6 měsíci

      @@rosyrosy2016 எந்தக் குட்டையில உங்கள் போட்டுத்துவைத்தாலும் உங்க புத்தி மாறவே மாறாதா நல்லா பேசவோ சிந்திக்கவோ தெரியவேத் தெரியாதா?

    • @vishal.d11cs33
      @vishal.d11cs33 Před 6 měsíci

      Illa

  • @sivagamasundari6859
    @sivagamasundari6859 Před 6 měsíci +26

    This speech should reach each and every people in Tamil Nadu

    • @HariKumar-wi1fx
      @HariKumar-wi1fx Před 6 měsíci +2

      You should listen to the reply she got also. Then you will understand her lies and ignorance.

    • @qkxjszssx3081
      @qkxjszssx3081 Před 6 měsíci

      Unn amma punda rech every one

  • @rajasekar4605
    @rajasekar4605 Před 6 měsíci +17

    This is Mass very excellent speech well done mam

  • @editiergroup5726
    @editiergroup5726 Před 6 měsíci +16

    தலைதாங்கி வணங்குகிறோம்
    தமிழ் தங்க மகளே💐💐💐👌👌

  • @kumar9319
    @kumar9319 Před 6 měsíci +8

    She speaks in English also that much quality ....marvellous....thamizhachhi madem hatsoff....

  • @amanoharan9960
    @amanoharan9960 Před 6 měsíci +10

    Madam. Indeed a fantastic and bold speech in parliament. Our hearty congratulations.

  • @GMmurugeshGm-sj1sw
    @GMmurugeshGm-sj1sw Před 6 měsíci +86

    சரியான செருப்படி!
    வாழ்த்துக்கள் திருமதி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு !💕💕💕💕💕💕

    • @aaravs338
      @aaravs338 Před 6 měsíci +1

      யாரு யாரு கிட்ட செருப்படி வாங்குகிறார்கள் என்று பார்க்கலாம் 😂

    • @vishal.d11cs33
      @vishal.d11cs33 Před 6 měsíci

      Enna sarupadi evnga 5 % vari pota tamilnadula evlo potanga

  • @rajagopals1092
    @rajagopals1092 Před 6 měsíci +85

    North people should learn Tamil to know the culture and tradition of Tamil people!

    • @hephzihephzi7030
      @hephzihephzi7030 Před 6 měsíci +4

      Tamilean living in Guj. Agree 👍. Proud to be a Tamilan.

    • @sugandhigiridhar1989
      @sugandhigiridhar1989 Před 6 měsíci +5

      This is India. Every state has it's own culture and tradition. How many people in TN know Hindi at first place? You want north to learn about tamil culture. But what about tamil people? How well they know about north culture?

    • @aaravs338
      @aaravs338 Před 6 měsíci

      @@sugandhigiridhar1989💯

    • @user-kn6qx9wj9b
      @user-kn6qx9wj9b Před 6 měsíci +3

      ​@@sugandhigiridhar1989 First let North Indians who live in Tamilnadu learn Tamil. We learn languages when residing in north. But the same is not happening here

    • @ravisankar1581
      @ravisankar1581 Před 6 měsíci

      @@user-kn6qx9wj9b sort out corruption in tamil nadu. there is so much of revenue leakage. if that is the case no transparency in expenditure. talking of languages is diversion tactic only. address the core issue.

  • @MegaGauthaman
    @MegaGauthaman Před 6 měsíci +16

    Superb Rocking Speech. Tamilachida.

    • @rosyrosy2016
      @rosyrosy2016 Před 6 měsíci +1

      தமிழச்சி தங்கபாண்டியன் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய வப்பாடீ

    • @User41145
      @User41145 Před 6 měsíci

      அசிங்கபிடிச்ச பீடைசங்கி​@@rosyrosy2016

  • @MDRobin-di9vi
    @MDRobin-di9vi Před 6 měsíci +11

    Excellent speech sis.tamilachi, pse.listen dmk leaders you should spread the speech throughout tamilnadu & whole world tamil people.God bless all the MP's of our nation.🎉❤🎉

  • @gayapg7720
    @gayapg7720 Před 6 měsíci +15

    ❤❤❤ உண்மையை உரக்க சொன்னீர்கள் மேடம்❤❤❤

  • @_Prathikz_
    @_Prathikz_ Před 6 měsíci +17

    வீர உரை நிகழ்த்தி தமிழர் தலைநிமிர வணங்குகிறேன் 🙏

  • @ganti11sep
    @ganti11sep Před 6 měsíci +8

    Great speech and excellent flow of knowledge on the budget. Amazing speech Kudos to her

    • @HariKumar-wi1fx
      @HariKumar-wi1fx Před 6 měsíci

      She is ignorant of the facts. Listen to the reply she got.

  • @jayapal8163
    @jayapal8163 Před 6 měsíci +108

    தஙகம்பெற்ற தமிழே சங்கி நிர்மலா வின் திமிரை வீர தமிழில் கிழித்த தமிழச்சியே நன்றி 🎉🎉🌋🌋👍

    • @rajesharumugam5508
      @rajesharumugam5508 Před 6 měsíci +4

      200rs confirm unuku

    • @razackbasha9000
      @razackbasha9000 Před 6 měsíci +1

      அருமை

    • @rahmankani
      @rahmankani Před 6 měsíci +1

      👌👌👌👌👌👌

    • @rajeevgandhik.d.7974
      @rajeevgandhik.d.7974 Před 6 měsíci

      ​@@rajesharumugam5508 எல்லோரும் பணத்துக்கு சோரம்போவதில்லை அனைத்தையும் சிந்தித்து செயல்படும் பொதுநலவாதிகளும் இருக்கிறார்கள் யோசித்து வார்த்தைகளை பதிவிடுங்கள்

    • @muralidharan5217
      @muralidharan5217 Před měsícem

      ​@@rajesharumugam5508mami unaku minister posting confirm. Nogamal nungu sapidungo... Like nirmala.

  • @AdhiRagu143
    @AdhiRagu143 Před 6 měsíci +2

    ரொம்ப நாளுக்கு பிறகு அருமையாக கேள்வி கேட்கும் தமிழ்நாடு MP யை பார்க்கிறேன். 👏👏👏👏👏

  • @muthukumar-pi9jr
    @muthukumar-pi9jr Před 6 měsíci +14

    அருமை
    அருமை
    அருமை ❤️

  • @gsukumar5014
    @gsukumar5014 Před 6 měsíci +10

    Wonderful speech hat's off to you madam

    • @aaravs338
      @aaravs338 Před 6 měsíci +1

      In stead of praising her speech, cant you analyse what she said?

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Před 6 měsíci +2

    சிறப்பான பேச்சு. ஆனால் என்னபயன். விழலுக்கு இறைத்த நீர்ப்போல் கண்டுகொள்ளபடாது என்பதே உண்மை.

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc Před 6 měsíci +12

    அருமை. சகோதரி. வாழ்த்துக்கள்

  • @lkpattar1959
    @lkpattar1959 Před 6 měsíci +15

    Very great speech 💐

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf Před 6 měsíci +17

    Very good speach keep it up

  • @sahayadhas4368
    @sahayadhas4368 Před 6 měsíci +31

    மரியாதையாக English பேசி கொண்டிருந்தவர்களை தமிழில் முழங்க வைத்த மோடிக்கு நன்றி. வரும் போது தமிழ் வாழ்க என்று கல்லையும் நட்டு வாருங்கள்.

  • @Thillairajan106
    @Thillairajan106 Před 6 měsíci +40

    DMK Should ensure this speech must to reach every voter in Tamil

    • @user-tm7uv5sj3o
      @user-tm7uv5sj3o Před 6 měsíci

      அண்ணாமலை தன் திறமையான பேச்சால் இளைஞர்களை ஈர்ப்பதை பாத்து மூக்கன் இஸ்டலின் நடுங்கிவிட்டாரு. அதுனாலேதானே மூக்கன் யூசப் விஜயையே கட்சி தொடக்க தூண்டிவிட்டது !!

    • @MuthuKumar-mj2tu
      @MuthuKumar-mj2tu Před 6 měsíci +1

      Appreciate her tamil speech not using un parliament words. Ur are also having sisters & females in ur house please.

    • @paulmartin3913
      @paulmartin3913 Před 6 měsíci

      yes it should reach every voter in tamil nadu

    • @subramaniantr4167
      @subramaniantr4167 Před 6 měsíci

      What about Tamil ministers and their creation of assets even in distress?

  • @kumaranpandian6826
    @kumaranpandian6826 Před 6 měsíci +6

    மிக அழகான தைரியமான சிறந்த பேச்சு ❤❤❤

  • @Varun-jt3ws
    @Varun-jt3ws Před 6 měsíci +3

    எல்லாம் சரி. ஆனால் அப்படியே மோடி கொடுத்து இருந்தாலும் தமிழக மக்களுக்கு பயன் பட்டிருக்காது.

  • @buellanagarajan4719
    @buellanagarajan4719 Před 6 měsíci +10

    Wonderful speech 🎉🎉🎉🎉🎉🎉

  • @abdul188
    @abdul188 Před 6 měsíci +7

    அன்றே சொல்லி மறைந்தார் நம் பழனி பாபா அவர்கள்..... எங்களுக்கு இங்கே உள்ள திராவிட கட்சிகள் மீது நிறை குறைகள் இருந்தாலும்.... திராவிட கொள்கை மீது என்றுமே மாற்றம் இல்லை நாங்கள் மொழியால் தமிழர்கள் தான் இனத்தைச் சேர்ந்த திராவிடன் என்றே சொன்னார்.....இங்கே நாம் வாழும் தமிழ்நாட்டில் உள்ள கட்டமைப்பு கொள்கைகள் என்றுமே மற்ற இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் என்றுமே தமிழன் முன்னோடியாக ❤❤❤❤...எந்த அரசியல் அமைப்பு சேர்ந்தவன் ஆக இருந்தாலும் தமிழ்நாடு என்று வரும் போது அவணின் உரிமை விட்டு கொடுக்க மாட்டான் ❤❤❤❤

  • @ajay9134
    @ajay9134 Před 6 měsíci +9

    Super speech. This is Diravida Madal

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Před 6 měsíci +2

    சரியான சவுக்கடி கொடுத்தீர் அம்மனி

  • @krushnakumari261
    @krushnakumari261 Před 6 měsíci +1

    அருமையாக பேசினீர்கள்! வாழ்த்துக்கள்!

  • @antxaveace
    @antxaveace Před 6 měsíci +43

    மதுரைத் தமிழ் ஓங்கி ஒலிக்கட்டும் ஊறுகாய் மாமி காதிலும் , நீரோ மன்னன் காதிலும் 😅😅😅😅
    Swan-Song budget
    G D P = Great Depression Period ( since 2014)😅😅😅😅😅

  • @karthikr9647
    @karthikr9647 Před 6 měsíci +8

    very nice and bold speech👌

  • @thangamani1640
    @thangamani1640 Před 6 měsíci +2

    மிகவும் அருமையான பேச்சு இதைவிட விழிப்பான பட்செட் விளக்கம் மற்றும் நீதி கேட்ட விளக்கம் அருமை அம்மா.

  • @palanivel3367
    @palanivel3367 Před 6 měsíci +2

    அருமை வாழ்த்துக்கள் தமிழ் பேச்சு 👌👌👌

  • @thiyagarajant8543
    @thiyagarajant8543 Před 6 měsíci +10

    Excellent mam wish you youshould be reellected agsin to parliament

  • @user-zw4dd7rc5s
    @user-zw4dd7rc5s Před 6 měsíci +5

    Seetharaman close... right now left right shot for her ❤❤❤ wonderful talk

  • @nazarethth616
    @nazarethth616 Před 6 měsíci +9

    My thammil people teacher of this world

  • @fazalzahir631
    @fazalzahir631 Před 6 měsíci +7

    Sagodari. Tamizachithangapandian. Avargaluku. Vazthukal. Manamatanda. Nandri

  • @rajamanickamjayaraman512
    @rajamanickamjayaraman512 Před 6 měsíci +73

    மோசடி மோடி இதற்கு பதில் சொல்ல தைரியம் இருக்கா.

    • @anithamaheshwaran5348
      @anithamaheshwaran5348 Před 6 měsíci

      Avan porukki modi

    • @aaravs338
      @aaravs338 Před 6 měsíci +9

      In stead of expecting an answer from Modi Ji, ask DMK to provide the details on 3000 crores that they have already taken from the central government? Get a life thatha 😂

    • @User41145
      @User41145 Před 6 měsíci

      ​@@aaravs338war room dog

    • @mahasanthworld2362
      @mahasanthworld2362 Před 6 měsíci +2

      ​@@aaravs338 well said 😊

    • @rahmankani
      @rahmankani Před 6 měsíci +2

      மோடி பதில் ;;;;;; மக்களே 800 வருசத்துக்கு முன்னாடி....
      மக்கள்;;;;;;ஐயா நிறுத்துங்க.....நாங்க என்ன கேட்டோம் நீங்க என்ன சொல்ல வரிங்க......
      மோடி::::::மக்களே அடுத்த பழைமையான பள்ளிவாசலை இடிப்போம்.......
      மக்கள்:::::;;ம்ம்கூம் திருத்தமுடியாது திருந்தவும் மாட்டீங்க....வடக்கன் எல்லோரும் கல்வி அறிவு பெறும் வரை இதே மாதிரி பேசுங்க ஐயா கன்டிப்பா ஓட்டு போடுவானுங்க....

  • @petercartoonist8851
    @petercartoonist8851 Před 6 měsíci +10

    sabaash......sariyaana vaalveechu.....

  • @vijayaraniyessian1715
    @vijayaraniyessian1715 Před 6 měsíci +5

    Wow no words to say madam good 👍 stylish tamilachi

    • @HariKumar-wi1fx
      @HariKumar-wi1fx Před 6 měsíci

      Stylish for illiterates like you. Ignorant lies for the educated. Corruption masters.

  • @thahailiyas8575
    @thahailiyas8575 Před 6 měsíci +7

    What a thundering speech

  • @jegadeesanrr2503
    @jegadeesanrr2503 Před 6 měsíci +10

    Super madam

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 Před 6 měsíci +6

    Very excelent speech super❤

  • @kabilan.
    @kabilan. Před 6 měsíci

    Mass speech akka valthukkal.

  • @ashrafali1643
    @ashrafali1643 Před 6 měsíci

    Wow, wow, superb thanks tamil nadu MP தமிழச்சி தங்கபாண்டியன் பார்லிமென்ட் உரையாடல்

  • @indokorean9121
    @indokorean9121 Před 6 měsíci +3

    Arumaiyana pechu. Nega ketta kelvi elame seri. Athe samayam uga katchiyum onum panala. Yarume EGA TamilNadu ku onum seiyala.

    • @aaravs338
      @aaravs338 Před 6 měsíci

      💯
      DMK looted everything and this lady is hypnotising people in Tamil 😂

  • @salemautoservice3214
    @salemautoservice3214 Před 6 měsíci +3

    Great speech by Tamilachi Thangapandiyan my kisses to you.

  • @mohamedismail8897
    @mohamedismail8897 Před 6 měsíci

    சூப்பர் 👏👏👏👏👏

  • @kumaravel396
    @kumaravel396 Před 6 měsíci

    100 சதவீதம் சரியான பதில் தமிழ்நாடு உறுப்பினர் க்கு எனது பாராட்டுகள் இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்

  • @doraisamyak4396
    @doraisamyak4396 Před 6 měsíci +6

    A beautiful, sincere meaningful speech!

    • @rosyrosy2016
      @rosyrosy2016 Před 6 měsíci +1

      தமிழச்சி தங்கபாண்டியன் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய வப்பாடீ

  • @fighter-354
    @fighter-354 Před 6 měsíci +4

    Excellent speech 👏👏👏👏

  • @ShahulHameed-nw7es
    @ShahulHameed-nw7es Před 6 měsíci +1

    Congratulations to our MP
    Excellent speech at Parliament
    Next 2024 MP Winner Candidate
    Advance Congratulations

  • @bhuvibhuvan
    @bhuvibhuvan Před 6 měsíci +2

    தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்தாமல்;
    யாருக்கும் எஜமானாக இல்லாமல்,யாருக்கும் அடிமையாக இல்லாமல்;
    யாரையும் சுரண்டாமல்,யாராலும் சுரண்டப்படாமல் வாழ்வான்.
    பகுத்தறிவும் சுயமரியாதையும் மிக்க எங்கள் மண்ணில் இருந்து எப்பொழுதும் எங்கள் உரிமைக்குரல் கொடுப்போம் நன்றி...!
    Reference 11:28 ...!

    • @littlebala100
      @littlebala100 Před 6 měsíci

      காசு வாங்கி ஓட்டுப் போட்டு தமிழே தெரியாமல் தாழாமல் வாழும் தமிழன்

  • @user-sg7ey5yg5d
    @user-sg7ey5yg5d Před 6 měsíci +5

    ❤❤❤ தமிழச்சி தங்கபாண்டியனின் தரமான செருப்படி கேள்வி கனைகள்.

  • @selvarajpushparaj4258
    @selvarajpushparaj4258 Před 6 měsíci +5

    Very Very fantastic speech, this is her memorable speech for ever.thanks madam .

  • @oulaganathans1815
    @oulaganathans1815 Před 6 měsíci +2

    எங்கள் தமிழச்சி என்றும் தமிழச்சியே. குரங்குகளிடையே கர்சிக்கும் சிங்கம் நீ. வீடூழி வாழி வீர மங்கையே

    • @kks1344
      @kks1344 Před 6 měsíci

      Aiyoo! Aiyoo!!

  • @abistudio5611
    @abistudio5611 Před 6 měsíci +1

    Congratulations mam 🎉 Thanga Pen speach really good.. for TN people.. Thanks Mam

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi Před 6 měsíci +5

    Excellent speech

  • @palaniswamyduraisamy
    @palaniswamyduraisamy Před 6 měsíci +4

    Excellent speech by Madam Sumathy. If finance minister is a right thinking person she will do the justice

  • @user-fg9qo7bk4y
    @user-fg9qo7bk4y Před 6 měsíci

    எப்போது பேசினாலும் பெருமிதம் கொள்ளும் வகையில் சிறந்த ஆதாரங்களோடு அடுக்கி ஆணித்தரமாக கருத்துக்களை பகிர்ந்திடும் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியனை வாழ்த்துகிறோம்.

  • @saravanang8674
    @saravanang8674 Před 6 měsíci +1

    அருமையான‌ பதிவு

  • @sanjivikumar3686
    @sanjivikumar3686 Před 6 měsíci +6

    தமிழிச்சி தங்கப்பாண்டியன் எம் பி - காணவில்லை - தொகுதி மக்கள்

  • @user-ss8lr3eo9u
    @user-ss8lr3eo9u Před 6 měsíci +45

    குஜராத்தில் பூகம்பம் வந்தபோதுகூட தமிழகத்திலிருந்துதான் அதுவும் தமிழக மக்களிடம் இருந்துதான் அதிக நிதி கொடுக்கப்பட்டது.
    அந்த நன்றிக்கூட இல்லை ஆரியர்களுக்கு.

    • @yagroups123
      @yagroups123 Před 6 měsíci +1

      அது மக்கள் கொடுத்தது...கருணை உள்ளது நிதி இல்லை என்று சொல்லும் திமுக கொள்கை.

  • @abiramig6307
    @abiramig6307 Před 6 měsíci +13

    Salutes mam.let all speak in their mother tongue.but how can non tamil speaking can understand your emotion?and your concern for people?

    • @prasannas3306
      @prasannas3306 Před 6 měsíci +3

      Same when how non Hindi speaking people will understand hindi

    • @indokorean9121
      @indokorean9121 Před 6 měsíci

      You both are expressing the love for your mother tongue in English language 😅🤣

    • @abbaasgertrude4915
      @abbaasgertrude4915 Před 6 měsíci

      There are technology /application which translates to language of choice

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq Před 6 měsíci +2

    4000 கோடி... நிவாரண நிதி.. கணக்கு சொல்ல முடியுமா.... சுமதி அக்கா

  • @user-kj5rb6tk7z
    @user-kj5rb6tk7z Před 6 měsíci +7

    Supper

  • @abdulazizmadhu3079
    @abdulazizmadhu3079 Před 6 měsíci +5

    super your spech

  • @b.shanthib.shanthi8353
    @b.shanthib.shanthi8353 Před 6 měsíci +10

    இது போல் அனைவரும் நிர்மலா சீதாராமனன நிக்க வச்சு கேள்வி கேட்கனும்

    • @anithamaheshwaran5348
      @anithamaheshwaran5348 Před 6 měsíci

      Abalukellam suda soranaya porukki

    • @aaravs338
      @aaravs338 Před 6 měsíci

      Iva kekamataa…enaa bayam 😂
      Enga ivanga panna thapala velila vandhron nu 😂

    • @aaravs338
      @aaravs338 Před 6 měsíci

      Can you ask this Thamizhachi to provide the details on whatever they taken from the central government? 😂

  • @Abdulsaleem.s
    @Abdulsaleem.s Před 6 měsíci

    அருமை

  • @mohideenjasmine3395
    @mohideenjasmine3395 Před 6 měsíci

    Super 🎉🎉🎉🎉

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg Před 6 měsíci +6

    சிறப்பு பிஜெபி க்கு செருப்படி.

    • @aaravs338
      @aaravs338 Před 6 měsíci

      Common people namakudhan serupadi..indha mathiri oru governmenta vachikittu 😂 dmk cheaters are not going to do anything for public even though the central government gives 🤦🏼🤣