Bava Chelladurai Review | Karumegangal Kalaigindrana | Thankar Bachan | Gautham Vasudev Menon

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Bava Chelladurai speech about Karumegangal Kalaigindrana
    Movie - Karumegangal Kalaigindrana -
    Direction: Thankar Bachan
    Music: G.V.Prakash Kumar
    Cast:
    Bharathi Raja
    Aditi Balan
    Gautham Vasudev Menon
    Yogi Babu
    Saaral
    Mahana Sanjeevi
    SA Chandrasekhar
    Pyramid Natarajan
    Delhi Ganeshan
    Cinematography: N.K. Ekambaram
    Editing: B. Lenin
    #karumegangalkalaigindrana
    #bavachelladurai
    Shruti.TV
    Connect us -
    Mail id : contact@shruti.tv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Follow us : shrutiwebtv
    3
    4
    Tamil Cinema, Kollywood Updates, tamil cinema, tamil movies, tamil, tamil cinema (film genre), latest tamil movies, new tamil movies, tamil movie, cinema, tamil cinema troll, tamil cinema review, tamil new movies, tamil new movies online, latest tamil movie, tamil talkies.net, tamil cinema latest news, tamil cinema review latest, tamil new movies review, Movie Public Reviews,

Komentáře • 44

  • @cyberkingjk
    @cyberkingjk Před rokem +8

    மிக உன்னதமான படைப்பு. பல விருதுகள் காத்திருக்கின்றன 😢

  • @ianand308
    @ianand308 Před rokem +3

    எத்தனை அழகான விளக்கம். இந்த உயர்ந்த படைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @vinishkhayazhini9496
    @vinishkhayazhini9496 Před rokem +3

    ஐயா வணக்கம்
    படத்தின் பால்
    ஒவ்வொரு நாளும்
    ஆர்வ மிகுதியில் இருக்கின்றோம்.
    தங்களது கருத்துக்களை பார்த்து /கேட்கும் போது அளவில்லாத சந்தோசம் மேலோங்கி உள்ளது.

  • @muthukrishnan6160
    @muthukrishnan6160 Před rokem +3

    மிகச் சரியான விளக்கம் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படம் பற்றி உணர்வுடன் நன்றி ஐயா

  • @natarajansomasundaram9956

    அருமையான ஆழமான
    உணர்வுபூர்வமாக திறனாய்வு
    முதுமையில் உதாசினப்படுத்துதல்
    என்பது உயிரோடு தினம் தினம்
    புதைக்கப்படுவதைப் போன்றது.
    அனுபவித்தவர்களுக்கே அது புரியும்
    இளைய தலைமுறையே ! நீங்கள்
    இந்தக் கொடுமைக்கு ஆளாகும் நாள்
    வெகு தொலைவில் இல்லை !
    அதை எதிர்கொள்ளத் தயாராகும் முன்
    இந்தப் படத்தைப்பாருங்கள்.திருந்துங்கள் ! ⚖️

  • @hemapankajhemapankaj3212
    @hemapankajhemapankaj3212 Před 11 měsíci +1

    அற்புதமான படைப்பு... படதலைப்பே ஆயிரம் அர்த்தங்கள் சொல்கின்றன..

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Před rokem +4

    பவா சாருக்கு மகிழ்ச்சியையும் தயாரிப்பாளருக்கு வருமானத்தையும் தங்கர் சாருக்கு நல்லபெயரையும் ஈட்டித்தர "கருமேகங்கள் கலையட்டும்"திரைப்படம் அமைய வாழ்த்துகள்.

  • @justbe3708
    @justbe3708 Před rokem +5

    same feeling myself, but our Tamil ppl must encourage movie like this.

  • @vasubala2114
    @vasubala2114 Před rokem +1

    I am waiting for your 📽️🎥 Film...தங்கர்பச்சான் ஐயா வணக்கம்.... உங்களை போன்ற ஓரு சிறந்த directors..... neriya person வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.....❤❤❤❤❤❤❤❤❤

  • @manosolomon6916
    @manosolomon6916 Před rokem +2

    அருமையான படைப்பு...
    தங்கர் அண்ணனின் காவியம்.
    நானும் ஒருவகையில் இப்படத்தோடு இணைந்து இருப்பது மகிழ்ச்சி.

  • @ravisankar9411
    @ravisankar9411 Před rokem +1

    I went to see Jailer in Satyam....but my heartful feelings on karumegangal kalaigindrana movie poster inside the theatre.....always a Thangar fan..inline with Balumahendra.....valthukkal

  • @Fans4289
    @Fans4289 Před rokem +2

    I have seen many reviews on this film and waiting to watch. Thangar is always a literary classic

  • @banumathig5353
    @banumathig5353 Před 11 měsíci

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @palanikpmpalanikpm4348
    @palanikpmpalanikpm4348 Před 11 měsíci +1

    Super movie 💐🙏

  • @soundararajanmanthiri1505

    I want to see the movie but I am also afraid that I will not be able to sleep for few days. That happened to me when I saw Alazhi and few other movies of Thangar’s movies. But I have to do it anyway. Otherwise, how can I show my appreciation to Thangar’s distinctive creations?

  • @sundariselvam8840
    @sundariselvam8840 Před rokem +1

    படம் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்

  • @ravisankar9411
    @ravisankar9411 Před rokem

    Arumai Bava.....nan ungal nilal rasigan.....

  • @allenroy9974
    @allenroy9974 Před 11 měsíci

    yes real hero

  • @dr.mano1968
    @dr.mano1968 Před rokem +1

    எனக்கு இவ்வுலகை அறிமுகப்படுத்திய என் தந்தை என்னுடைய 'உலக நாயகன்'.
    வானுயர உயரவேண்டும் என்று என்னை வாழ்த்தும் என் தாய் என்னுடைய 'சூப்பர் ஸ்டார்'.
    என் வாழ்க்கையை நேர்மையாக வழிநடத்தும் 'தளபதி' நான்.
    நன்றி.

  • @logabalan4414
    @logabalan4414 Před rokem

    இழந்த நினைவுகளின் ஊர்வலங்கள்.

  • @mohan909299
    @mohan909299 Před 10 měsíci

    தமிழ் சினிமாவில் கொண்டாட பட வேண்டிய படம் தலைமுறை இடைவெளிகள் இருந்தாலும் அப்பாவின் பாசம் எப்போதும் ஒரே மாதிரிதான் undefined மனித வாழ்க்கையின் யதார்த்தத்தை அருமையாக விளக்கியிருக்கிறார். பணத்தின் பின்னால் சுற்றும் இன்றைய ஹைபிரிட் மனிதர்கள் தொலைத்து விட்ட பாசத்தை தெளிவாக தங்கர் பச்சான் விளக்கியிருக்கிறார். மொத்த உலகமே மொபைல் ஆகி விட்டதால் ரீல்ஸ் பின்னாடி சுற்றி ரியல் மனிதர்களின் பாசத்தை தொலைத்து விட்டோம் வெகு தொலைவாக. யோகிபாபு மாதிரியான தெய்வ மனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுஇருப்பதால் தான் இன்னும் பூமி தாய் குளிர்ச்சியாக இருக்கிறாள்

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug Před 10 měsíci

    Good

  • @KingmakersIASAcademy
    @KingmakersIASAcademy Před rokem

    Excellent movie sir. You have given excellent review.

  • @sudharsananp2872
    @sudharsananp2872 Před 11 měsíci

    சார் தயாரிப்பாளர் களை நினைத்து பார்க்கவேண்டும். பாவம்

  • @Rajini-pj2nx
    @Rajini-pj2nx Před rokem

    Beautiful movie

  • @mohanvel4150
    @mohanvel4150 Před rokem

    Pls upload more videos bava sir speech

  • @jayaselvaraj1144
    @jayaselvaraj1144 Před rokem

    Super

  • @user-qk5bw3jq9g
    @user-qk5bw3jq9g Před rokem

    Good movie sir

  • @erpandian
    @erpandian Před rokem

    Waiting for the review, Already three minutes over..

  • @rjkrjk3066
    @rjkrjk3066 Před rokem

    I know that Thangar Bachan is a good director, but it's challenging to watch his films when he has political affiliations tied to caste-based ideologies (PMK). It's like a black mark on an otherwise pristine white shirt, especially when he explores profound themes about the meaning of life

  • @Veeru0208
    @Veeru0208 Před rokem

    மிகை நடிப்பு....அப்படின்னா என்ன ...சாமி...காமிரா start action appadinalea. அது எல்லா நடிப்பும் ஒன்னு தான் சாமி....

  • @gopalakrishnansundararaman3198

    Word Smithy. Thankar Bachan is always pretentious and amateurish .He spoilt Nanjil Nadan story.His own stories never impressed me and he can spoil his own story. No worries. Bava chelladurai review sounds like review with ulterior motive and vested interests. But I have hopes on Lenin sir

    • @Madhiyugi
      @Madhiyugi Před rokem

      அவர் உன்னை தொடாததற்கு உனக்குள் இருக்கும் சாதி வெறியாக இருக்கலாம்

    • @kumarans1369
      @kumarans1369 Před rokem

      Have some gelusil..😅

  • @chanemougam325
    @chanemougam325 Před rokem +1

    அருமை புதுச்சேரி. எக்ஸலன்ட்.

    • @charlesantony226
      @charlesantony226 Před rokem

      BharathiRaajavukku nadippu sollikodukkathan theriyum.But nadikka thriyathu.Ithile yathartham yeppdi varum.

  • @user-pe4bt6tt7d
    @user-pe4bt6tt7d Před rokem

    சிறப்பு.

  • @karhthikthambiraj5441

    Ohh ivaru than BAVA CHELLA DURAI YA ?? nan ivarai SEKAR BABU NU ninaichen