🔴இஸ்ரேலில் இனி நடக்கப்போவது என்ன !இஸ்ரேல் தேசத்தை பற்றி சில ஆழமான ரகசியங்கள் ! | Bro. MD.JEGAN | HLM

Sdílet
Vložit
  • čas přidán 18. 04. 2024
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    God Bless You
    இஸ்ரேலில் இனி நடக்கப்போவது என்ன !
    இஸ்ரேல் தேசத்தை பற்றி சில ஆழமான ரகசியங்கள் ! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | கடைசிகால எச்சரிப்பின் செய்தி | NEW MESSAGE
    #hlm #message #gospel #mdjeganmessages #joytv

Komentáře • 251

  • @maryliya5884
    @maryliya5884 Před měsícem +15

    இந்த சத்திய வார்த்தைகளுக்காய் ஸ்தோத்திரம் யேசப்பா❤

  • @stalin744
    @stalin744 Před měsícem +12

    † கிறிஸ்துவே உமக்குப் புகழ். ஆமென்🙏

  • @ikkuikku6735
    @ikkuikku6735 Před měsícem +10

    நீங்கள் சொல்லும் அத்தனையும் உண்மை

  • @shobavijay6545
    @shobavijay6545 Před měsícem +12

    Praise the Lord. Hallelujah. JESUS IS COMING SOON.

  • @user-nr6pg7bs1w
    @user-nr6pg7bs1w Před měsícem +15

    நன்றி சகோ: வேதம் கூறுகிற இந்த வார்த்தை யை உங்கள் மூலம் வெளிப்படுத்தும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆனால் இந்த செய்தியை பரிகாசம் செய்யும், நண்பர்களை கர்த்தர் சீக்கிரம் சந்திப்பார்.கர்த்தர் சொல்லுகிறதாவது, இந்த செய்தியை கேட்க்கிற இந்த வார்த்தையே உங்களை நியாயம் தீர்க்கும்.

    • @user-nr6pg7bs1w
      @user-nr6pg7bs1w Před měsícem +2

      இந்த உலகத்தை நியாயம் தீர்க்கும் நாளில் கீழ்படியாதோர் நிலைமைதான் மிகவும் பரிதாபமாகும் ..

    • @ZEROman1-7
      @ZEROman1-7 Před měsícem

      இல்லவே இல்லை இவர் நன்றாக குழப்புகிறார்.. இவரும் நன்றாக குழம்பிப் போய் உள்ளார்..... அத்தி மரத்தினால் ஒரு மிகப்பெரிய விசேஷம் உண்டு... அத்தி மரத்தில் இளங்கி கிளைகள் தோன்றி இலைகள் விடும் முன்பே கனிகள் வந்துவிடும்!!!!... என் கேள்வி என்னவென்றால்.. இஸ்ரவேல் தேசத்தில் கனிகள் எங்கே?.... நன்றாக கருத்தில் கொள்ள வேண்டும் கனிக்குடாத ஒரு அத்தி மரத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சபித்து போட்டார்...???...

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 Před měsícem

      ​@@user-nr6pg7bs1wயாரை கீழ்படையாதோர்?

  • @edwarddakson8952
    @edwarddakson8952 Před měsícem +2

    🙏 Amen ‼️ Praise the Lord ‼️ God bless you!

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před měsícem +4

    Amen jesus yesappa is coming very soon soon thanks God

  • @bloomblossam
    @bloomblossam Před měsícem

    Price the lord 🎉🎉🎉

  • @karunastephen9699
    @karunastephen9699 Před měsícem +2

    I belive the word of god,and pastor jegan has expressed honestly
    Praise god ,
    I surrender my self to lords will he will guide me in eternal

  • @SankarP11
    @SankarP11 Před měsícem

    Praise the lord 🙌 🙏

  • @ganapathysola5184
    @ganapathysola5184 Před měsícem

    Amen hallelujah 🙌 praise the lord 🙏

  • @vanithavicky672
    @vanithavicky672 Před měsícem +5

    Praise the lord paster

  • @pastor.stephengnanavelstep9562

    AMEN

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 Před měsícem +3

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Před měsícem +1

    Amen 🙏❤

  • @madhaiyan8410
    @madhaiyan8410 Před měsícem +2

    Praise the lord Jesus Christ

  • @berlinadona2281
    @berlinadona2281 Před měsícem

    Praise the Lord amen ❤

  • @juliem2349
    @juliem2349 Před měsícem

    AMEN 🙏🙌 PRAISE GOD HALLELUJAH 🙏

  • @rameshkanna5780
    @rameshkanna5780 Před měsícem

    Praise the Lord

  • @joshuapeter1547
    @joshuapeter1547 Před měsícem

    Praise the Lord Allaluha Amen

  • @santharuby6530
    @santharuby6530 Před měsícem +1

    ❤Amen❤

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j Před měsícem +2

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayapraksanp3201
    @jayapraksanp3201 Před měsícem

    Yes Prise the lord

  • @thambiapillaijayakanthan891
    @thambiapillaijayakanthan891 Před měsícem +1

    Amen

  • @user-xq2hu6ux8c
    @user-xq2hu6ux8c Před měsícem

    Very nice

  • @damodaran4267
    @damodaran4267 Před měsícem

    ❤❤❤

  • @isharasenehasa185
    @isharasenehasa185 Před měsícem +3

    AMEN 🙏 HALLELUJA AMEN hallelujah AMEN 🙏🙏

  • @user-uj4gg5by8s
    @user-uj4gg5by8s Před měsícem

    Yes naam elorum appadija

  • @j.sharmila9116
    @j.sharmila9116 Před měsícem

    🙏🙏

  • @user-gu8oh5mo2q
    @user-gu8oh5mo2q Před měsícem +8

    அன்பரே யூத இஸ்ரவேல் மக்களை பற்றி சொன்னது ௨ண்மை இப்போதுள்ளவர்கள் இறைவனிடம் பயமே இல்லை

  • @jenithajoyce2235
    @jenithajoyce2235 Před měsícem +1

    தெளிவான விளக்கம்

    • @ZEROman1-7
      @ZEROman1-7 Před měsícem

      இல்லவே இல்லை இவர் நன்றாக குழப்புகிறார் இவரும் குழம்பி போய் உள்ளார்..... அத்தி மரத்தில் ஒரு மிகப்பெரிய விசேஷம் உண்டு.. இளங்கிலை தோன்றிய இலைகள் வரும் முன்பே கனிகள் வந்துவிடும்... என் கேள்வி என்னவென்றால் இஸ்ரவேல் தேசத்தில் கனிகள் எங்கே?... நன்றாக நினைவில் கொள்ள வேண்டும் கனிக்குடாத ஒரு அத்திமரத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சபித்து போட்டார்...????....

  • @vanithavicky672
    @vanithavicky672 Před měsícem +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-uj4gg5by8s
    @user-uj4gg5by8s Před měsícem +2

    Aamen .விதைத்தவன் விதை அறுப்பான்

  • @KavithaHameed
    @KavithaHameed Před měsícem

    ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Před měsícem

    Bible is happening Now..🙏👳

  • @sajithakumari7853
    @sajithakumari7853 Před měsícem

    India news..

  • @RajanRajan-lu1zn
    @RajanRajan-lu1zn Před měsícem

    Aman

  • @mohamedasmir-ot3gd
    @mohamedasmir-ot3gd Před měsícem +6

    உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் பேசுகின்றார் ... தேன் இனிக்கும்! மருந்து கஸக்கும்! .

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před měsícem

      குரான் போலி சகோ 😮😮😮உண்மை....

  • @pr.johnson1301
    @pr.johnson1301 Před měsícem

    நீங்கள் எந்த ஸ்தாபனம் சகோதரரே ??????

  • @SunShine-sz7kj
    @SunShine-sz7kj Před měsícem

    Jesus preachings are pure...if he is the one who judge...better to follow jesus not moses...
    Mathew 19:8
    Moses allowed for divorce because of hardness of heart
    Jesus also says" it was not this way from the begining"
    God created one eve for one adam though the world was empty..jesus preached the same a man can remarry only if his partner is dead or comitted adultery...
    No solomon,no david ,no moses only jesus ...he is the one who is living and return to judge the world

  • @niazahamed698
    @niazahamed698 Před měsícem

    christuvai niragarikum yuthargal urvakum desama isrealvel thesam

  • @internationaltamilarmynive5180

    Bro alaksa already destroyed 2 times!!!!

  • @user-hr6wf1ks1f
    @user-hr6wf1ks1f Před měsícem

    அய்யா நீங்கள் கிருஸ்துவரா யூத ரா please

  • @user-ju1em4nt3m
    @user-ju1em4nt3m Před měsícem

    காசாவில் இயேசு உயிர்த்தெழுந்திடுவார்

  • @alemalem5429
    @alemalem5429 Před měsícem

    ISRELIHAL.KOLAYUM.KOLAYUM.SEYHERA..MERUHAK.KUTAM.EVANUGA.ALENTHU.PAHA.MULAYTHA..ARUMPUHAL.NASUKAP.PATU.VEDUVARHAL.POY.VELAYAYP.PAAR.

  • @PrabakaranKp-lk2rh
    @PrabakaranKp-lk2rh Před měsícem

    .

  • @niazahamed698
    @niazahamed698 Před měsícem

    israel vel desam urvavathu nallatha kettatha ?

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před měsícem +1

      God nation 🇮🇱❤️

    • @niazahamed698
      @niazahamed698 Před měsícem

      @@immanuelsunder7761 how it is possible?
      your god asks you to build Israel on the blood of Palestinians.

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před měsícem

      @@niazahamed698... நீங்கள் தான் அவர்களுக்கு எதிராக வருகிறீர்கள்..
      இதுவரை 8 முறை தோற்று உள்ளீர்கள் 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱...

    • @niazahamed698
      @niazahamed698 Před měsícem

      @@immanuelsunder7761 பொய் சொல்லாதீர்கள்

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před měsícem

      @@niazahamed698
      இனிமேலும் தோற்பீர்கள் சகோ 👍..
      இஸ்ரேல் + Jehovah = Victory ❤️
      Ref:
      சகரியா 12
      5. எருசலேமின் குடிகள், சேனைகளின் கர்த்தராகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர் தங்கள் இருதயத்திலே சொல்லுவார்கள்.
      6. அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும்.
      9. அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.
      🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱👌👌👌❤️❤️❤️🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱

  • @paulwestlin
    @paulwestlin Před měsícem +10

    என் மகள் ஜெபம் செய்துதான் பள்ளிக்கூடம் போவாள்

    • @user-rr4vp2tv2c
      @user-rr4vp2tv2c Před měsícem

      😅😅😅😅😅😂😂😂

    • @Sheik41
      @Sheik41 Před měsícem

      Masha Allah

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před měsícem

      ​@@Sheik41அப்படி யாரும் கிடையாது 😂😂😂😂

  • @esakppp6013
    @esakppp6013 Před měsícem

    Yutana nakiti iruka... Jesus arivubiruka illaya. Karumama

  • @alemalem5429
    @alemalem5429 Před měsícem

    AVAN.ANIYAYAM.ATULIYAM.SEYFAVARHAL.ALIKAP.PADUVARHAL.ETHUVE.ERAYVAN.THERPU

  • @jahirhussain4485
    @jahirhussain4485 Před měsícem

    இஸ்ரேல் அடுத்தவர்களுடைய நாடு பாவம் என்று கொடுத்தது இப்போது அதையே வைத்துக்கொண்டு நீங்கள் செய்வது சரியா

  • @sinsbringer
    @sinsbringer Před měsícem

    Money mind in is speech

  • @syednasar9391
    @syednasar9391 Před měsícem +1

    Jesus mosas ஓட எதிரி இஸ்ரேல் தான் jesus வந்து அடிக்க போறாரு

  • @Vazhvial_Kristhavam-Sam
    @Vazhvial_Kristhavam-Sam Před měsícem +2

    There’s no third temple at the temple sight. There’s no single prophecy about the third temple. Don’t wait for it and loose your salvation.

    • @mistout8967
      @mistout8967 Před měsícem

      மத்தேயு 24 ம் அதிகாரம் படியுங்கள் "பரிசுத்த ஸ்தலம் " வாசியுங்கள்.

    • @Vazhvial_Kristhavam-Sam
      @Vazhvial_Kristhavam-Sam Před měsícem

      @@mistout8967 மத்தேயு 24 எருசலேமின் அழிவையும் உலக அழிவையும் குறித்து பேசுகிறது. புதிய ஆலயம் கட்டப்படுவதை குறித்து எங்கே உள்ளது.
      எபிரேயர் படியுங்கள். மெல்கிசதேக்கின் முறைமையில் நமது பிரதான ஆசாரியனாகிய கிறிஸ்து பரலோக பரிசுத்த ஸ்தலத்தில் நமக்காக ஊழியம் செய்வதாக பஙுல் கூறுகிறார்.
      பின்னர் இங்க எதற்கு பரிசுத்த ஸ்தலமும் ஆரோனின் வழி ஆசாரியத்துவமும்.

  • @abdulkhaderksh4117
    @abdulkhaderksh4117 Před měsícem +4

    பேச்சுக்கு பேச்சு கர்த்தர் என்று கூறும் நீங்கள் கடவுள் என்று வரும்போது மட்டும் ஏசு தான் கடவுள் என்று சொல்றீங்க ளே நியாயமா. கர்த்தர் உங்களை சும்மா விட மாட்டார்

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před měsícem +3

      இயேசு கிறிஸ்து தான் கர்த்தர்...

    • @Jackveshleo
      @Jackveshleo Před měsícem +3

      Jesus is the human form of God. Both are same.

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 Před měsícem

      @@Jackveshleo எப்படி இரண்டு ஒன்றாகும். முரண்பாடா இல்லை யா கர்த்தரும் மரியமின் மகன் ஈசா வும் ஒன்று தான் என்று பைபிள் சொல்கிறதா. கர்த்தர் சொன்னாரா. பைபிள் படிங்க ப்ரோ பாஸ்டர்கள் சொல்றதையே கேக்காதீங்க நீங்கள் மரணித்த பிறகு உங்களுடன் பாஸ்டர்கள் வர மாட்டாங்க. கர்த்தரின் முன் நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். பைபிள் நன்றாக படிங்க விளங்கி படிங்க. ஒவ்வொரு வசனத்தையும். கர்த்தர் உங்களை நேர்வழிபடுத்தட்டும்.

    • @kpalanisamy5530
      @kpalanisamy5530 Před měsícem

      குமாரனை மறுத்தலிப்பவனே அந்துகிறிஸ்து

    • @subasuba3844
      @subasuba3844 Před měsícem

      Jesus Christ...parisutham ullavar...vera yentha thoothar parisuthama piranthanga...oru aanin thunai illamal piranthavar...manidhanuku piranthavan manidhan...avar pirapai paarugal...avar kartharin maganai ulagathula vanthavar.

  • @luciferthemorningstar1640
    @luciferthemorningstar1640 Před měsícem

    Enakku oru vishiyam mattum purila Judaism kprm thaan Christianity vandhuchu indha Islam 3rd grade religion ivanunga epadi Jesus ah prophet nu solluvanga? Ivanunga solra madhiri Jesus oru messenger na ratha tha epadi wine ah matha mudinjichu vitiligo(வெண்குஷ்டம்) eppadi seri panna mudium!!! Kadavul mattum thaane inoru penoda vaithula irundhu pirakka mudichadhu? Aprm epadi ivanunga solranga any christians explain me

  • @ZEROman1-7
    @ZEROman1-7 Před měsícem +1

    அத்தி மரத்தில் ஒரு விசேஷம் மிகப்பெரிய விசேஷம் உண்டு... இளங் கிளை தோன்றி இலைகள் வரும் முன்பே கனிகள் வந்துவிடும்!!!!... இப்போ என் கேள்வி என்னவென்றால்... இஸ்ரேல் தேசத்தில் கனிகள் எங்கே?... கூர்ந்து கவனிக்கவும் கனி கொடுக்காத ஒரு அத்தி மரத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சபித்து போட்டார்....????....

    • @abdulcadermuhammadhufaiz5983
      @abdulcadermuhammadhufaiz5983 Před měsícem +1

      நீங்கள் சொல்லுவது உண்மையானால் ஏசாயா 60 ;07 ஆதியாகமம் 25;13 வாசியுங்கள். உண்மை புரியும் .

    • @antonymadurai1239
      @antonymadurai1239 Před měsícem

      ​@@abdulcadermuhammadhufaiz5983 இந்த வசனம் குறித்து நீங்கள் என்ன சொல்கீறீர் சகோதரா உங்கள் கருத்துக்களை வெளிபடுத்துங்க

    • @antonymadurai1239
      @antonymadurai1239 Před měsícem

      ​@@abdulcadermuhammadhufaiz5983நான் என்ன நினைக்கிறேன் இப்போது அந்த பகுதியை இஸ்மவேல் வம்சதார் வைத்து ஆராதனை செய்கிறார்கள் அதை தேவன் சொல்லி இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன் இனி கடைசி காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை காணலாம்

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před měsícem

      ​@@abdulcadermuhammadhufaiz5983சங்கீதம் 83 படியுங்கள் 😮

  • @tamilaruvi7142
    @tamilaruvi7142 Před měsícem

    முதல்லே இயேசுவின் அடையாளம் உம்மிடம் ஒன்று கூட இல்லையே...

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před měsícem

      👹👹👹சாத்தான் இஸ்லாமிய அல்லாஹ் 👹👹👹👹
      @tamilaruvi7142 .. ஆமா ஆமா உனக்கு கூ(தி)ரான் கூறும் கூதி கொடுப்பேன் என்பவன் தான் உன் இறைவன் 😂😂😂😂
      எனக்கு அவன் சாத்தான் தான் 😂😂😂

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 Před měsícem

      @@immanuelsunder7761 பூல் தான் சாத்தான்...

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 Před měsícem

      சாத்தானின் அடையாளம் கிருத்துவம்...

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 Před měsícem

      @@immanuelsunder7761 இயேசுவின் அடையாளம் உள்ளவங்க இஸ்லாமிய மார்க்கம்...இயேசுவின் அடையாளம் இல்லாதங்க சாத்தானிய மார்க்கம்....

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před měsícem

      @@tamilaruvi7142.. ஆமா ஆமா உனக்கு கூ(தி)ரான் கூறும் கூதி கொடுப்பேன் என்பவன் தான் உன் இறைவன் 😂😂😂😂
      எனக்கு அவன் சாத்தான் தாமன் 😂😂😂

  • @SheikThavudhu
    @SheikThavudhu Před měsícem +2

    எல்லா நகரங்களும் எப்படி வந்து சென்றதோ அதே போல் ஜெருசலம்அழிந்தே தீரும் என்று வேதம் கூறுகிறது❤❤

  • @poomani7933
    @poomani7933 Před měsícem +1

    பாஸ்டர் உங்களுக்கு வேறவேலை கிடையாத எப்பொழுதும் இஸ்ரவேல் இதுநடக்கும் அதுநடக்கும் என்றுதான் சொல்விர்களா கர்த்தருடைய வார்த்தையை சொல்லுங்கள் அது தான் நல்லது கடவுளுக்கு மிறிநீங்க ஒன்றும் இல்ல

    • @subasuba3844
      @subasuba3844 Před měsícem

      Praise the Lord...Israel nadakara vishayangal than ulagathin mudivai theermanikkum...

  • @farooqdubai7666
    @farooqdubai7666 Před měsícem +1

    யூதன்..கிருஸ்தவர்களை..வெறுப்பவன்என்று சொல்கிறார்கள்நீங்கள் யூதனைஉயர்வாக பேசுகிறீர்கள்..எது உண்மை...

    • @mohammedraja8001
      @mohammedraja8001 Před měsícem +1

      ஏன் என்றால் பவுல் எனும் யூதன் அப்படி தான் பைபிளில் எழுதியுள்ளார்

    • @JabashingSam
      @JabashingSam Před měsícem +1

      இயேசு நல்லவர்

  • @aravindants911
    @aravindants911 Před měsícem

    மிக தெளிவான விளக்கம் நான் ஒரு இந்து போகர் முதலிய சித்தர்கள் நீங்கள் சொன்னதை பற்றி போகர் 7000 நூலில் உபதேசம் செய்து உள்ளனர் ஆகவே உங்கள் உரைகள் எனக்கு மிகவும் பிரமிக்க வைக்கிறது ஆண்டவர் மிக மிக எல்லை அற்றவர் அவரை புரிந்து கொள்ளும் அளவிற்கு நம்மை போன்ற மாசு பட்ட ஜீவனுக்கு தெரிவதில்லை ஒன்று மட்டும் உங்களிடம் இருந்து உணர்ந்து கொண்டேன் ஒரே ஆண்டவர் பல்வேறு மொழிகளில் பல்வேறு நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களை வைத்து கொண்டு மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டு தான் இருக்கிறார் உண்மையில் பெயரே இல்லாத அந்த ஆண்டவரின் உபதேசம் மாசுபட்ட ஜீவனின் காதுகளுக்கு எட்டுவது இல்லை நான் ஈசனே என்று அழைக்கிறேன் நீங்கள் இயேசுவே என அழைக்கிறீர்கள் உள்ளம் பூரிப்படைகிறது

  • @niazahamed698
    @niazahamed698 Před měsícem

    israel vel desam yuthargal uruvakukirargal neengal illai christavargal illai

  • @Pity93925
    @Pity93925 Před měsícem

    1918 le israwelnu oru naade illaiye.

  • @matalekamaal924
    @matalekamaal924 Před měsícem

    Oh JESUS JESUS JESUS!
    We're waiting for You JESUS!
    Oh JESUS JESUS JESUS!
    We're expecting You with anxious!
    We know You would come to us;
    To The Masjidh of Damascus!
    You are The Soul of Allah!
    Oh EESA ROOHULLAH!
    You are a Great Messenger of Allah!
    And a Good Slave of Allah!
    You are The Son of Maryam!
    But, Not A Son of Allah!
    Allah has No Father!
    Allah has No Sons or Daughters!
    There is No One like Allah;
    HE is The Almighty Allah!
    English song
    Composed by: Matale Kamaal
    Original Melody
    Please Watch Matale Kamaal
    You Tube Channel
    Like, Comment and Share

  • @antonyrajraj9180
    @antonyrajraj9180 Před měsícem

    டேய் நண்பா அப்படியே இந்து மதத்தில் இருந்து ஒரு சபையை போட்டு இந்து மக்கள் வந்து சொல்லேன் இதை

  • @abdullaholi270
    @abdullaholi270 Před měsícem

    😂😂😂

  • @nathantha
    @nathantha Před měsícem

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SirajJiffry-zn8eo
    @SirajJiffry-zn8eo Před měsícem

    PROPAGANDA MARSTER
    ERUMA MAADU
    FAKE NEWS

  • @jahirhussain4485
    @jahirhussain4485 Před měsícem

    நீங்கள் சொல்வது ஏதாவது உண்மை இருக்கிறதா கொரோனா வந்தபோது கொரோனா வரும் என்று உங்கள் பைபிளில் இருக்கும் என்று சொன்னார்கள் அதற்கு மாற்று மருந்து என்ன இருக்கு என்று சொல்லவில்லையே ஏன் இப்படி பொய் பொய்யாக சொல்ல வேண்டும்

  • @MUSAD19
    @MUSAD19 Před měsícem

    Jesus is messenger of God, not son of God.why you are wasting our time and your time.

  • @nahar7637
    @nahar7637 Před měsícem

    கர்த்தர் ஆணா? பெண்ணா?

    • @user-nq9ht7iw8c
      @user-nq9ht7iw8c Před měsícem +2

      உன் அப்பன் ஆனா பெண்ணா என்று கேட்பது போல் உள்ளது..

    • @arumugam524
      @arumugam524 Před měsícem

      உன் அப்பனுக்கும் அம்மாவுக்கும் கர்த்தர் தான் அப்பா.

    • @nahar7637
      @nahar7637 Před měsícem

      @@user-nq9ht7iw8c எனது அப்பா ஆண்
      ஆகவே கர்த்தரும் ஆண்

    • @nahar7637
      @nahar7637 Před měsícem +1

      @@arumugam524 அப்படியெனறால்
      எனது தந்தை ஆண் ஆகவே கர்த்தரும் ஆண். சரியா?
      ஆனால் குர்ஆன் இறைவனைப் பற்றி பேசும் போது
      இறைவன் ஒருவனே
      அவன் எத்தகைய தேவையும் அற்றவன். அவன் யாரையும் பெறவுமில்லை யாராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எதுவுமில்லை.
      என்று கூறுகிறது.
      அத்துடன் இறைவன் ஆணுமல்ல
      பெண்ணுமல்ல என்றும் கூறுகிறது.

  • @truejatheel3436
    @truejatheel3436 Před měsícem +2

    jesus is GOD messenger. so he is told true but paul change real bible so பைபிளும், கிறிஸ்தவமும், அதன் தூய்மையை இழந்துவிட்டது. bibile mix with human words. after Mohammed (sal) came GOD messenger, quran only no any changes so read quran well.

    • @RaniElizabeth-nj3dw
      @RaniElizabeth-nj3dw Před měsícem +2

      Quaran Satan vedam

    • @johnj161
      @johnj161 Před měsícem +3

      முஹம்மதுவின் விருப்பத்திற்கு எழுதப்பட்டதுதான் குர்ஆன்..
      பைபிள் உண்மையானது..
      இயேசு தான் இறைவன் ❤❤❤

    • @truejatheel3436
      @truejatheel3436 Před měsícem

      @@johnj161 யேசுவும், முஹம்மதுவும் ஒன்றே, இருவரும் கடவுள் இல்லை, கடவுள் இருவரினதும் நேசத்திற்குறிய ஒருவரே.

    • @johnj161
      @johnj161 Před měsícem +2

      @@truejatheel3436 இயேசு இறைவன் என்றும், இயேசு இறைவனின் மகன் என்றும் பைபிள் தெளிவாகச் கூறுகிறது..
      முஹம்மது தனது விருப்பத்திற்கு ஏற்ப எழுதி வைத்து கொண்டதை இறைவேதம் நம்புவது பரிதாபத்துக்குரியது....

    • @truejatheel3436
      @truejatheel3436 Před měsícem

      @@johnj161 சரி உங்கள் வாதப்படி, இயேசு இறைவனின் மகன் என்போம். அப்படியானால் தந்தை யார்?

  • @antonyrajraj9180
    @antonyrajraj9180 Před měsícem

    உனக்கு வேற வேலையே இல்லடா

  • @antonyrajraj9180
    @antonyrajraj9180 Před měsícem

    நீ எப்ப சாவ போற

  • @user-nh1ly4rp5l
    @user-nh1ly4rp5l Před měsícem

    Unaku vera velmai illa

  • @user-wj7fe6ue9c
    @user-wj7fe6ue9c Před měsícem

    Simply waste

  • @SheikThavudhu
    @SheikThavudhu Před měsícem +33

    ஐயா இஸ்ரேல் உடைய ஆயுதங்கள் மட்டும் வெடிக்கவில்லை ஈரானிய ஆயுதங்களும் தான் வெடிக்கின்றது அடுத்தவனோட நாட்டை ஆட்டையை போட்டு வைத்துக்கொண்டு இந்த பேச்சு பேசக்கூடாது இன்னும் ஒரு மாசத்திற்கு பிறகு தெரியும் இஸ்ரேல் என்கின்ற ஒரு நாடு அழியப் போவது நிச்சயம்❤❤❤

    • @user-nq9ht7iw8c
      @user-nq9ht7iw8c Před měsícem +1

      1 இஸ்ரவேலைக் குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம். வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
      சகரியா 12:1
      2 இதோ, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன். எருசலேமுக்கு விரோதமாய்ப் போடப்படும் முற்றிகையிலே யூதாவும் அப்படியேயாகும்.
      சகரியா 12:2
      3 அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன். அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள். பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.
      சகரியா 12:3
      4 அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரப்பண்ணி, யூதாவம்சத்தின் மேல் என் கண்களைத் திறந்துவைத்து, ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
      சகரியா 12:4
      5 எருசலேமின் குடிகள், சேனைகளின் கர்த்தராகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர் தங்கள் இருதயத்தில் சொல்லுவார்கள்.
      சகரியா 12:5
      6 அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன். அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள். எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும்.
      சகரியா 12:6
      7 தாவீது வம்சத்தாரின் மகிமையும், எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் யூதாவின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார்.
      சகரியா 12:7
      8 அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார். அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான். தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாகத் தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள்.
      சகரியா 12:8
      9 அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.
      சகரியா 12:9

    • @user-nq9ht7iw8c
      @user-nq9ht7iw8c Před měsícem +9

      1 கர்த்தர் மோசேயை நோக்கி:
      எண்ணாகமம் 34:1
      2 நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கானான்தேசம் அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைக்கப்போகிறது, நீங்கள் கானான் தேசத்தில் சேரும்போது,
      எண்ணாகமம் 34:2
      3 உங்கள் தெற்புறம் சீன்வனாந்தரம் தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும், கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும்.
      எண்ணாகமம் 34:3
      4 உங்கள் எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்தரம் வரையில் போய், தெற்கிலே காதேஸ் பர்னேயாவுக்கும், அங்கேயிருந்து ஆத்சார் அதாருக்கும், அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய்,
      எண்ணாகமம் 34:4
      5 அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதி வரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும்.
      எண்ணாகமம் 34:5
      6 மேற்றிசைக்குப் பெருங்கடலே உங்களுக்கு எல்லை, அதுவே உங்களுக்கு மேற்புறத்து எல்லையாயிருக்கும்.
      எண்ணாகமம் 34:6
      7 உங்களுக்கு வடதிசை எல்லை பெருங்கடல் தொடங்கி, ஓர் என்னும் மலையை உங்களுக்குக் குறிப்பாக வைத்து,
      எண்ணாகமம் 34:7
      8 ஓர் என்னும் மலை தொடங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாக வைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய்,
      எண்ணாகமம் 34:8
      9 அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப்போய், ஆத்சார் ஏனானிலே முடியும், அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாயிருக்கும்.
      எண்ணாகமம் 34:9
      10 உங்களுக்குக் கீழ்திசை எல்லைக்கு ஆத்சார் ஏனானிலிருந்து சேப்பாமைக் குறிப்பாக வைத்து,
      எண்ணாகமம் 34:10
      11 சேப்பாமிலிருந்து எல்லையானது ஆயினுக்குக் கிழக்கிலுள்ள ரிப்லாபரியந்தமும், அங்கேயிருந்து கின்னரேத் கடல்பரியந்தமும் அதன் கீழ்கரையோரமாய்,
      எண்ணாகமம் 34:11
      12 அங்கேயிருந்து யோர்தான்பரியந்தமும் போய், உப்புக்கடலில் முடியும், இந்தச் சுற்றெல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார்.
      எண்ணாகமம் 34:12
      13 அப்பொழுது மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டதும், நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே.
      எண்ணாகமம் 34:13

    • @user-pt7gr6tt4s
      @user-pt7gr6tt4s Před měsícem

      ​@@user-nq9ht7iw8cஜெருசலம் வரலாற்றில் ஃபார்வோன் காலம் முதல் பல முறை அழிக்கப்பட்டது. தீயிட்டு கொளுத்தப்பட்டது என்பது எல்லாமே உண்மை. இதனைத்தான் யூதர்களும் கிறித்தவர்களும் பல காலமாக செய்து வருகின்றார்கள். இப்போது மட்டுமே இல்லை. புனித இடம் என்று சொல்லிக்கொண்டே அதனை எரித்து அழிக்கும் மக்கள் அடுத்தவரின் வழிபாட்டு தலங்களையும் வேத நூல்களையும் அழிக்கும் மக்கள் யார் என்று இவரிடமே கேளுங்கள். இயேசு இதனை தான் போதனை செய்தாரா என்றும் கேளுங்கள். பதில் சொல்ல மாட்டார். காரணம் பேசுவது வருமானத்திற்கான பொய்கள்.

    • @abdulcadermuhammadhufaiz5983
      @abdulcadermuhammadhufaiz5983 Před měsícem

      ஏசாயா தீர்க்கதரிசனம் 6007
      ஆதியாகமம் 2513

    • @rajiv2745
      @rajiv2745 Před měsícem +2

      M sema bro

  • @sinnaththuraiprabakaran4453

    You tube il polaippa

  • @alemalem5429
    @alemalem5429 Před měsícem

    ISRELI.HAL.KADAYSE.VARAY..ADEMAYHAL..ADEMAYP.PERAPUHAL.THANE.ADEMAYK.KUTAGALE

  • @user-pk8fm3hg7l
    @user-pk8fm3hg7l Před měsícem

    மாட்டை கடவுளாக வணங்கும் இஸ்ரவேல் யூதனுக்கும் .
    கிருஸ்துவ இயேசு விற்கும் என்ன சம்பந்தம் ?

  • @thunderx479
    @thunderx479 Před měsícem

    Vesanama 😂😂😂

  • @fathimaamna7925
    @fathimaamna7925 Před měsícem +6

    அடே, உருட்டி உருட்டி, அடிக்கிறான், பொய்,

    • @user-rr4vp2tv2c
      @user-rr4vp2tv2c Před měsícem +1

      உங்களைவிடவா 😅😅😅

    • @gloryglory3767
      @gloryglory3767 Před měsícem

      நீ ரொம்ப யோக்கியம்

    • @inbashaminbasham5744
      @inbashaminbasham5744 Před měsícem

      Bible ullathatha.solraga

    • @rajiv2745
      @rajiv2745 Před měsícem

      ஒரு ஊர்ல ஒரு பையனும் அவன் அப்பாவும் இருந்தாங்க..அந்த பையன் அப்பா இறந்துட்டாங்க.. அவங்க அப்பா இறந்ததுக்கு அப்பறம் பிறந்த ஒரு.. தன் சொன்னான் அது உங்க அப்பா இல்ல இவர் தான் உங்க அப்பா னு சொன்னானாம்.....இந்த கதையெல்லாம் நம்புவிங்க இத நம்ப மாட்டிங்க...

    • @rajiv2745
      @rajiv2745 Před měsícem

      ஒரு ஊர்ல ஒரு பையனும் அவன் அப்பாவும் இருந்தாங்க..அந்த பையன் அப்பா இறந்துட்டாங்க.. அவங்க அப்பா இறந்ததுக்கு அப்பறம் பிறந்த ஒரு.. தன் சொன்னான் அது உங்க அப்பா இல்ல இவர் தான் உங்க அப்பா னு சொன்னானாம்.....இந்த கதையெல்லாம் நம்புவிங்க இத நம்ப மாட்டிங்க...

  • @shanthishanthi521
    @shanthishanthi521 Před měsícem +1

    Amen

  • @antonyjoseph453
    @antonyjoseph453 Před měsícem

    ❤❤❤

  • @shanthishanthi521
    @shanthishanthi521 Před měsícem +2

    🙏

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 Před měsícem

    Amen

  • @paulvalan8268
    @paulvalan8268 Před měsícem

    Amen

  • @gowrisakukrish-ub7ko
    @gowrisakukrish-ub7ko Před měsícem

    Amen

  • @kamalaimmanuvel5721
    @kamalaimmanuvel5721 Před měsícem +3

    Amen