💥நோய் வந்த பண்ணை எப்படி இருக்கும் / பண்ணை சுற்றலாம் வாங்க 😍😍

Sdílet
Vložit
  • čas přidán 25. 05. 2024
  • LINK : • 💥கோடை காலத்தில் இந்த ம...

Komentáře • 48

  • @arinambi4745
    @arinambi4745 Před 2 měsíci +3

    வணக்கம் நண்பா நீங்கள் இறந்த கோழிகளை அருகில் உள்ள மாவட்ட கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அதனை உடற்கூறு ஆய்வு செய்து சரியான மருத்துவ முறையை பின்பற்றவும் அதுவே சிறந்த வழி நீங்கள் தேவையில்லாமல் இது உங்களுக்கு பனை விரயத்தை ஏற்படுத்தும் நன்றி

  • @SURESHKUMAR-jo1wf
    @SURESHKUMAR-jo1wf Před 2 měsíci +1

    Nanbha வணக்கம் .
    எனக்கு கீறி குஞ்சுகள் தேவை உள்ளது .விடை, சேவா குஞ்சுகள் வெண்ணும் .நட்டு peruvedai குஞ்சுகள்

  • @vishnupalanisamy3424
    @vishnupalanisamy3424 Před 2 měsíci +2

    Anna saliku kolathigaiku kudugara syrup kudunga athuve ready airum

  • @vigneshmd8886
    @vigneshmd8886 Před 2 měsíci +5

    Bro you’re facing in farm is mycoplamosis. It manifests chronic respiratory disorder(CRD) neenga nenaikra madhri just sali illa. It will remain dormant until a stress or a fever. Once a bird gets infected with Mycoplasma you’ll treat with enroflaxacin etc. tylosin is the first drug of choice. But it will keep in control of the disease. The next year in summer stress it will show the symptoms again. And if one bird gets the infection all the birds will get affected. Larger birds will tolerate for sometime; when the bird is in stress it’ll show symptoms. Treating the birds is just temporary. You should keep infection free flock. I talked to many vet doctors. They don’t have that much knowledge about poultry. They only know about cows and dog. Their knowledge about poultry is very limited. I’m facing the same issue. I studied more than 6 books to find about this. This is vignesh from salem. Thanks bro

  • @user-ph2yu4pw4u
    @user-ph2yu4pw4u Před 2 měsíci +2

    Bro parthinian sedi irukku adhai pudungi vidungal very danger. Especially for child.

  • @user-ho8oq9uz9o
    @user-ho8oq9uz9o Před 2 měsíci +2

    Super bro I wait for your video😀😀

  • @VeeraragavanRagavan-x9p

    Hi bro na 4 year unkka video pakkura ❤❤❤❤

  • @gmuniyappan9653
    @gmuniyappan9653 Před 2 měsíci +2

    மீண்டும் முயற்சி செய் சகோ

  • @MTSFARM
    @MTSFARM Před 2 měsíci +1

    சில்கி கோழி குஞ்சு பொரிச்சிருச்சா சகோ update pannunga sago

  • @Rajalimuthu
    @Rajalimuthu Před 2 měsíci +2

    Hi bro
    Unga fan bro

  • @kskarupukskarupu6096
    @kskarupukskarupu6096 Před měsícem +1

    Sako enaku seval vanum unga mopal nampar anupunga❤❤

  • @praveenraj6675
    @praveenraj6675 Před 2 měsíci +2

    Nanum fstla erundhu ethy noi thaan engaum

  • @prithiviraj5374
    @prithiviraj5374 Před 2 měsíci +2

    Same problem

  • @vsrohith5412
    @vsrohith5412 Před 2 měsíci

    Super bro

  • @VijayKumar-st9so
    @VijayKumar-st9so Před 2 měsíci +2

    Keep it up sago.All is well

  • @jayashampu3157
    @jayashampu3157 Před 2 měsíci +2

    ILD , intha virus romba danger

  • @jersonjerson1721
    @jersonjerson1721 Před 2 měsíci +1

    Same problem bro

  • @hdstatus2485
    @hdstatus2485 Před měsícem

    Bro vedai venum bro reply panunga na nerla vanthu vainkiren broooooo

  • @GopiT-u4t
    @GopiT-u4t Před 16 dny

    மதுரை. மாட்டுத்தாவணி டெலிவரி கிடைக்குமா

  • @hdstatus2485
    @hdstatus2485 Před měsícem

    Bro vedai venum broo

  • @arinambi4745
    @arinambi4745 Před 2 měsíci +4

    தயவுசெய்து நோய் தாக்கிய கோழிகளின் அருகில் உங்கள் குழந்தைகளை விடாதீர்கள் அவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  Před 2 měsíci +2

      சகோ தற்போது நோய் இல்லை ... அதனால் தான் கூட்டி வருகிறேன்

  • @harishkannama3268
    @harishkannama3268 Před 2 měsíci +2

    Kaluthu thirumbuna nurobion podu brooo seri aaidum

  • @m_ukesh168
    @m_ukesh168 Před 2 měsíci

    Bro entha ooru

  • @SaranNithyaViews
    @SaranNithyaViews Před 2 měsíci +5

    உங்கள் அருகில் உள்ள செடிகள் அதிகளவில் அனைத்து இடங்களிலும் பரவி வருகிறது இந்த செடிகளை கையால் பிடுங்கி சுத்தம் செய்தால் உடல்நிலை சரியில்லாமல் போகிறது,அந்த செடிகளை அழிக்க ஏதேனும் வழிருந்தால் சொல்லுங்கள், வெயில் காலத்திலும் நன்கு வளர்கிறது.

    • @parthiban51643
      @parthiban51643 Před 2 měsíci +1

      Brush cutter வாங்கி சுத்தம் செய்யுங்கள்

    • @SaranNithyaViews
      @SaranNithyaViews Před 2 měsíci

      No use bro

    • @mskarthik888
      @mskarthik888 Před 2 měsíci +2

      இது சளி. ஆஸ்த்மா பிரச்சினைய உருவாக்க கூடிய மோசமான செடி

    • @SaranNithyaViews
      @SaranNithyaViews Před 2 měsíci

      @@mskarthik888 உண்மை bro எண்மனைவிக்கு ஒரு வாரம் கிட்ட சலி மற்றும் ஜுரம் பிரச்சனை இருந்தது.

  • @moorthysenniyappan5559
    @moorthysenniyappan5559 Před 2 měsíci +2

    😮😮😮😊😊😊

  • @Rajalimuthu
    @Rajalimuthu Před 2 měsíci +2

    Vimeral bro

  • @user-sr1cl8rg1j
    @user-sr1cl8rg1j Před 2 měsíci +2

    Form visit panna lama சகோ

  • @shakilasamad2000
    @shakilasamad2000 Před 2 měsíci +1

    அண்ணா எங்கள் சேவல் கூவுகிறது ஆனால் சத்தம் வரவில்லை என்ன செய்ய வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள் அண்ணா

  • @sk-eq1wu
    @sk-eq1wu Před 2 měsíci

    Hi

  • @vijayakumarnannilam6887
    @vijayakumarnannilam6887 Před 2 měsíci +2

    நீங்கள் சொல்லும் சளி பிரச்சினை வர காரணம் என்ன?

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  Před 2 měsíci

      அதிக வெயில் என்று நினைக்கிறேன் சகோ ... மழை பெய்த வுடன் சரி ஆகி விட்டது

  • @Funnyanimal.-_-.347
    @Funnyanimal.-_-.347 Před 2 měsíci +3

    ❤❤❤❤❤❤
    ❤❤❤❤
    ❤❤❤
    ❤❤

    😊

  • @magudanchavadipaccs570
    @magudanchavadipaccs570 Před 2 měsíci +2

    Your sad bro

  • @gamerplay9020
    @gamerplay9020 Před 2 měsíci +2

    RTB pota one week ulla salli varu thu bro
    Vantha koli ya kapatha mudiyala

  • @SanjithS-yu1ph
    @SanjithS-yu1ph Před 2 měsíci +1

    All my 60hen death ☠️😭😭😭😭😭😭😭😭😭😭😭