Earth Suddenly Spinning Faster! Why? குழம்பிய விஞ்ஞானிகள் | Mr.GK

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • Reference:
    www.timeanddat...
    www.forbes.com...
    www.livemint.c...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #earth #space #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.

Komentáře • 561

  • @MrGKTamil
    @MrGKTamil  Před 2 lety +172

    *LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @apsentertainment9770
      @apsentertainment9770 Před 2 lety +2

      Naan சொல்லாம அந்த ஒரு degree difference உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் ஆ

    • @pragakaushik676
      @pragakaushik676 Před 2 lety

      Sathyam செய்தி எப்பவும் பொய் சொல்லாது thnku

    • @sathishkumar-go9yf
      @sathishkumar-go9yf Před 2 lety +1

      Sir, please Electrical earthing pathi video podunga.....earth pandra current enga poduthu....open circuit la earth current matum epdi pothu

    • @pragakaushik676
      @pragakaushik676 Před 2 lety

      Deja vu (bike version)

    • @srinimp4080
      @srinimp4080 Před 2 lety

      நிலவோட ஈர்ப்பு விசைக்கும் பூமியின் சுழற்சி குறைவதற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை ஏனெனில் பூமியை விட நிலவில் ஈர்ப்பு விசை குறைவு...அதேபோல ஈர்ப்பு விசையில் இரு துருவங்கள் மாறி மாறி சந்தித்தால் மட்டுமே அங்கு சுழற்சி ஏற்படும் உதாரணம் மின் மோட்டாரில் வைக்கபடும் காந்தம்... ஆனால் பூமியோ கோள காந்தம் வடிவம்.... பூமியின் சுழற்சி மாறுபாடு வீதத்தை நாம் சூரியனில் இருந்துதான் எடுத்து கொள்ள வேண்டும் இந்த பிரபஞ்சம் ஆனது பல சூரிய குடும்பங்கள் நிறைந்து ...இந்த கோள்கள் சூரியனை சுற்றி வருவதை போல இந்த சூரிய குடும்பங்களை போன்ற மற்ற குடும்பங்களும் பால்வெளி மண்டலத்தின் மைய பகுதியை சுற்றி வருகின்றன.... சூரிய குடும்பத்தில் சூரியன் தான் மற்ற அனைத்து கோள்களையும் அதன் சுற்று பாதையில் சுற்றி வரவைக்கின்றது....சூரியனில் நடைபெறும் அணு கரு பிளவு மாற்றம் தான் இதற்கு காரணம் கடந்த சில ஆண்டுகளாக சூரியனில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்படுகின்றது.......நீங்களும் இதை ஆய்வு செய்வு உண்மையான விசயங்கள் கூறவேண்டும்

  • @pushpavalli1988
    @pushpavalli1988 Před 2 lety +74

    என் குழந்தைகளை பார்க்க அனுமதிக்கும் ஒரு சிலரின் வீடியோக்களில் உங்களின் வீடியோவும் முக்கியமான அங்கம் வகிக்கிறது சகோ.... பள்ளியில் ஆசிரியர் பயிற்றுவிப்பதை விட பத்து மடங்கு எளிதாகப் புரியும் படியும், அதிலும் சுவாரஸ்யம் குறையாமல் விவரிக்கும் விதமும் இருக்கே...அப்பப்பா அலாதி பிரியம் ஏற்படுகிறது அறிவியல் மீது❤️❤️...மிக்க நன்றி சகோ உங்கள் சேவைக்கு😊😊

  • @rolex9638
    @rolex9638 Před 2 lety +2251

    Kuku fm ஐ skip செய்துவிட்டு வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤️

  • @sathiyaraj5764
    @sathiyaraj5764 Před 2 lety +68

    2000 ஆண்டு வர போகுது நாம உலகம் அழியப்பொகுதுனு சந்தோசமா விளையாடி கிட்டு இருந்தோம் அது ஒரு காலம்💓💓💓

    • @tamilkumar8562
      @tamilkumar8562 Před 2 lety +2

      Yes real 1999

    • @sivaramansrinivasan285
      @sivaramansrinivasan285 Před 2 lety +1

      Ha... Haaa... Haaa a..

    • @sivaramansrinivasan285
      @sivaramansrinivasan285 Před 2 lety +2

      I was working in a bank and they asked all the male employees to be in the office to check several aspects of various system including ATM machines etc. Even they canceled our holidays.

  • @baranidharan7056
    @baranidharan7056 Před 2 lety +47

    உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் பார்த்து முடிக்கும்போதும் எதோ ஒரு புது விடயம் பற்றி தெரிஞ்சிகிட்ட சந்தோஷம்🙂

    • @arocyadossdoss43
      @arocyadossdoss43 Před 2 lety

      விடயமா 🤬🤬🤬 R.I.P தமிழ்

    • @baranidharan7056
      @baranidharan7056 Před 2 lety

      @@arocyadossdoss43 விடயம் என்பது தூய தமிழ்🤷‍♂

  • @thittai4413
    @thittai4413 Před 2 lety +22

    1.59 milli secs என்பது equator பகுதியில் 74 cm தூரம் கிழக்கே முந்தியுள்ளது என்று பொருள். thanks mr GK.

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 Před 2 lety +13

    To understand a scientific concept and conveying it to general public in a simplistic way and justifying its relevance is an Herculean task but you do with ease. Hats off...

  • @Simply_Sathish
    @Simply_Sathish Před 2 lety +7

    இரண்டு பொருட்களை உயரத்தில் இருந்து ஒரே நேரத்தில் கிழே விடப்பட்டால் ஈர்ப்பு விசை இரு பொருட்கள் மீதும் ஒன்றாக தான் செயல் படுகிறது என்பது புரிந்தது....
    ஆனால் சூரியனின் ஈர்ப்பு விசை புதன் கோள் மீது ஒரு குறிப்பிட்ட அளவாகவும் பூமி, செவ்வாய், வியாழன் இப்படி கடைசி வரை உள்ள புளுட்டோ கிரகம் வரை எப்படி உள்ளது.... என்பது இதைப்பற்றி ஒரு தெளிவான வீடியோ போடுங்க... 👍👍🔥❤️

  • @ramyathandeswaran7444
    @ramyathandeswaran7444 Před 2 lety +20

    Very nice of you sir...you are great,this is a service important to our society..I have watched most of your videos, my Teachers didn't teach or explain concepts even one percent of you..you are guru to all of us!!

  • @EYEVISIONINDIA2020
    @EYEVISIONINDIA2020 Před 2 lety +4

    Topic paathen then i think unga video la clear a paathukalam nu vittuten and as usual very clear details i got from you Thanks!!!

  • @tha7agaming6
    @tha7agaming6 Před 2 lety +4

    நிலவு பூமியை விட்டு விலகி செல்வதால் இந்த வேகம் அதிகரிக்கலாம்

  • @gkcreation9597
    @gkcreation9597 Před 2 lety +5

    புதிய புதிய செய்திகளை உடனடியாக தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே👍👍👍

  • @mathivananmuniraj1343
    @mathivananmuniraj1343 Před 2 lety +29

    Bro .. project starlight pathi oru video podunga.. light oda speed la 20% speed poga mudiumame... Explain panunga bro

    • @Dimitridevastator
      @Dimitridevastator Před 2 lety

      Bro so far only 0.00000001 percent of light speed only 20% is unimaginable, may be after 1000 years

    • @mathivananmuniraj1343
      @mathivananmuniraj1343 Před 2 lety +1

      @@Dimitridevastator ila bro.. inoru channel la pathen.. it's like disc size prop.. namma nearby star ku 20yrs la pogum nu padichen.. project star light nu search pani parunga bro

    • @Murugesh
      @Murugesh Před 2 lety +1

      The boys webseries parunga bro starlight power kaatuvanga

  • @thejui5501
    @thejui5501 Před 2 lety +40

    Earth is slowing down:
    In the days of the dinosaur, a day was 23 hours long. That's due to slowing of the earth's rotation each century by roughly two milliseconds. In 1820 the earth's rotation was 24 hours on the dot. Notes NASA now, the earth's rotation is off by 2.5 milliseconds. We'll take it if it means two more seconds of daylight in winter

  • @prasannakumar9428
    @prasannakumar9428 Před 2 lety +7

    Brother... U r good employee, hardworker, may be in future u will become a good director.... But ur real talent is ur BEST TEACHER, so never stops teaching, if u stops we stops learning..... Teachers are great humans in the world.
    My science teacher Mr. Gk.

  • @chefrakeshkrishna
    @chefrakeshkrishna Před 2 lety +5

    Watching Mr.Gk is evolution of my knowledge 😇🙏🏼

  • @s.saravanan2112
    @s.saravanan2112 Před 2 lety +4

    Always waiting!!! 🤩

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K Před 2 lety +3

    Thank you Anna for introducing me the 'Y2K' problem. இப்படி ஒன்று இருந்தது இன்று தான் எனக்கு தெரிகிறது

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 Před 2 lety +2

    எங்கள் ஜி.கே முதலில் உங்களுக்கு லைக் கொடுத்து விட்டுதான் பிறகு காணொளியை கவனிப்பேன், நன்றி

  • @ragavamariragavamari7538
    @ragavamariragavamari7538 Před 2 lety +4

    எப்படியும்
    இந்த நிகழ்வை
    பற்றி முழு
    தகவலையும்
    தருவீர்கள் என
    காத்துருந்தேன்
    மிக்க நன்றி

  • @user-lr4er2wq7n
    @user-lr4er2wq7n Před 2 lety +3

    அதான் இந்த வாரம் வேகமா போய்ருச்சா

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb Před 2 lety +1

    Already knew from wion. Thanks for translation in tamil. Here almost all channels are translation only.

  • @sangeeths9500
    @sangeeths9500 Před 2 lety +3

    At 2:54 nice that you have shown Sun in white color. Most youtube graphics are misleading showing in yellow or orange.

  • @yogeshwaran.r2740
    @yogeshwaran.r2740 Před 2 lety +1

    Mr Gk sir nan 12th padikren
    Innaiku oru shop la vangitu irukumpothu pakkathala oru speaker sound ketuchu patha anga yellarum unga video pakranga nan shocking ayiten
    People are loving science now a days

  • @jayakumardas
    @jayakumardas Před 2 lety +3

    Sir, oru Millisecond oda impact pathi pesitinga..
    Apdiye 'DayLight Saving' pathi oru episode pannunga.. ❤️

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 2 lety +5

    If Earth suddenly fast rotating means the milli second difference it leads to many minor issue or milli second can make big impact like butterfly 🦋 effect The Earth rotation because of moon 🌒 tides and Gravitation of earth and core in the center of the earth wow milli second can change many things in the world 👍 Mr GK anna explore The Earth Rotation time and it's calculation explanation in simple way 👌

  • @rolex5499
    @rolex5499 Před 2 lety +25

    Quran clearly says world 🌎 is going fast and fast day by day that is setup of end ❤️

  • @Taylorgirl2605
    @Taylorgirl2605 Před 2 lety +7

    You are telling that it's time to feed curiosity 🤔 but after seeing your video curiosity is increasing 🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @iamrafiq6671
    @iamrafiq6671 Před 2 lety

    தினம் தினம் உங்கள் வீடியோ மூலமாக புது புது விடயங்கள்
    தெரிந்து கொள்கிறோம்..
    மிக்க நன்றி சகோ

  • @Stark0024
    @Stark0024 Před 2 lety +13

    Imagine a Person from the future(year:9999) seeing this video realizing that his Computer year on date section must be changed to 5 digits instead of 4 for their New year.

  • @Baskarasmile
    @Baskarasmile Před 2 lety

    மிக முக்கியமான பதிவு

  • @kumaran.k373
    @kumaran.k373 Před 2 lety +2

    Hi sir evlo naal wait videokaga good content

  • @chandrusekar4608
    @chandrusekar4608 Před 2 lety

    சார் மிஸ்டர் ஜி கே சார் நீங்க சொல்றது ஒன்னு ஒன்னும் அருமையா இருக்கு சார்

  • @jayarajdevaraj6963
    @jayarajdevaraj6963 Před 2 lety +6

    Earth's rotation is due to the attractive forces (Newton's Universal law of Gravitation) from both the sun and moon, if these forces are greater rotation speed increases

  • @pandi.k794
    @pandi.k794 Před 2 lety +5

    கமெண்ட் அனுப்பி அனுப்பி டயர்ட் ஆனவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji Před 2 lety +1

    Day by day knowledge developed annna super annna

  • @dwarakarao7978
    @dwarakarao7978 Před 2 lety +1

    Mr GK thanks for the effort informative 👍. If possible can you make video about moon and why it is glowing

  • @subramanin3431
    @subramanin3431 Před 2 lety

    News la paatha odane nenache itha pathi neemga oru video poduveenganu athe maari potinga anna romba tq ippo theliva purinju 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @saroprabu
    @saroprabu Před 2 lety

    அருமையான விளக்கம்... இந்த செய்தியை கேட்டதும் உங்கள் விளக்கத்தை எதிர் பார்த்தேன் மிக்க நன்றி நண்பா 💐🙏🏼

  • @anand3732
    @anand3732 Před 2 lety +1

    Oppenheimer a pathi oru video podunga bro

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 2 lety

    அருமை

  • @Villiersdhilipcreation
    @Villiersdhilipcreation Před 7 měsíci

    Nebular hypothesis pathi oru video poodunga thozhar

  • @palanivelsrinivasan4966

    As always brother, you rock. Clear Explaination. Mikka Nandri.

  • @rajbuilderspictures372

    Unga Video Pakum pothu ... 1st time Jurassic Park movie pakura mari Exciting than Feel aagum... Good job 👏

  • @keatheeshraju1114
    @keatheeshraju1114 Před 2 lety

    Onga video va ella nalum parkum podhu pudhusa edhavadhu therinjika aavala iruku Gk Anna....🥰🥰

  • @c.kavitha989
    @c.kavitha989 Před 2 lety +3

    Just maths vachi ebdy bro black holes ah kandu bidichanka....
    1st photo be recent ah thaana eduthaanka...
    Plz sollunka

  • @karunakaran6927
    @karunakaran6927 Před 2 lety +1

    James web space telescope eppa recent edutha phottova paththi sollunga sir

  • @vaitheeshwaraa
    @vaitheeshwaraa Před rokem

    Good information

  • @jasjas3922
    @jasjas3922 Před 2 lety

    As usual Brilliant sir👍👍

  • @goda6237
    @goda6237 Před 2 lety +1

    Bro Ungala patha thupparivalan visal nyabagam varudhu

  • @rameshkumarnatesan8568
    @rameshkumarnatesan8568 Před 2 lety +10

    Hi bro....in this video all effects of change in revolution of earth was alright...except one thing.... control systems in atomic power plant will not be affected because there is no relation between system running and time.but problem will be definitely in event history ,trend saving. As a control engineer, I want to inform you...that is it...no harm..keep your good work...take care

    • @sundarsekhar3062
      @sundarsekhar3062 Před 2 lety +1

      But if your control system takes time input from gps, the processing of control system wrt timers or counters may change?

  • @Gajinikanth
    @Gajinikanth Před 2 lety +10

    You are the diamond in Tamil CZcams community ❤️

  • @26joseph83
    @26joseph83 Před rokem

    Amazing Info

  • @jagadeesangajapathy7712

    Thanks nice &
    Plz update Subterranean Wormhole

  • @pandirajan2386
    @pandirajan2386 Před 2 lety +1

    Bro cartwheel galaxy pathi video podunga

  • @harikrishnanv6308
    @harikrishnanv6308 Před 2 lety

    Superb MR.GK sir...

  • @bsmedit950
    @bsmedit950 Před 10 měsíci

    Kindly share video for geostrophic wind

  • @sathyaraj1690
    @sathyaraj1690 Před 2 lety +2

    Vera level thala, i am also 90s kids thala, you are my all time favourite, i am also from cuddalore district and your native district.

  • @401_Naveen-varman
    @401_Naveen-varman Před 2 lety

    Wow facts pooduga captain ❤️

  • @shafirahamanedits7922
    @shafirahamanedits7922 Před 2 lety +1

    Nethu than news la pathe Adkulla video panitinga..❤

  • @amuthankrishnamoorthy9648

    All wow facts fine wonderful

  • @gancancan9322
    @gancancan9322 Před 2 lety

    Sapiens pathi oru video podunga sago ....

  • @Haribabu-pw7wu
    @Haribabu-pw7wu Před 2 lety +7

    Hello Mr GK.... I am seriously expecting you on any educational TV channel with minimum 1 hour program. 👍

  • @technicaltamizhan347
    @technicaltamizhan347 Před 2 lety +1

    atomic clock pathi solluga sir

  • @anand_dhamodharan
    @anand_dhamodharan Před 2 lety

    Great Brother 👍

  • @premlanson845
    @premlanson845 Před 2 lety

    Usefull ns 👌

  • @aathirapropertys
    @aathirapropertys Před 2 lety +1

    Anna namma space oru போர்வை mari nu sooninga athu la mass ku தவிர்ந்த mari space வளையும் sonninga ok athula namma செயற்கை யா oru small size over... Weight object ta space la antha போர்வை la வைத்துக்கொள்வோம் அதனால space டைம் மாறுமா அந்த இடத்துல
    Please sollunga

  • @vijayfernandes9674
    @vijayfernandes9674 Před 2 lety +1

    Sir plss day ili video podunga plss

  • @abdulajeez9777
    @abdulajeez9777 Před 2 lety +1

    bro moonfall movie paarunga bro.. review poadunga❣️✨

  • @Rajeshkumar-ym4ng
    @Rajeshkumar-ym4ng Před 2 lety

    Good editing bro... I like you....

  • @ganeshm7933
    @ganeshm7933 Před 2 lety +1

    24 to 23.56.4 it means earth speed yebdi boss reduce achi? Adigam taane aganam,
    Example : Bangalore to chennai train travel duration 24 hours but oru naal same distance 23.56.4, reach ana it means train speed adigam achin daane..? Adu yeppudi kammi achi solringe...?

  • @rubasri80
    @rubasri80 Před 2 lety

    Please arc reactor oda working pathi sollunga
    Athu oru fictional concepthan
    Athoda mechanism pathi therinjika asaiya irruku so please athoda mechanism pathi oru video podunga uncle

  • @ravichelvantharmisan9739
    @ravichelvantharmisan9739 Před 2 lety +1

    Vanaikam my science teacher

  • @hiteshkag1
    @hiteshkag1 Před 2 lety

    Fantastic

  • @dass4170
    @dass4170 Před 2 lety

    Super👍👍👍👍

  • @kannayalakshmanan6266
    @kannayalakshmanan6266 Před 2 lety +1

    ஒரு வேலை ANDREMODA GALAXY உடன் காஸ்மிக் டான்ஸ் ( cosmic dance) start agi irkumo

  • @mr.thavaji91
    @mr.thavaji91 Před 2 lety

    Brother. Unga videos semma. Unga video creating panna images videos enga irunthu edukkurenga. Copyright issues varatha? Varama epidi pannurathu? Konjam kulappama irukku. New channel start panna irukkan. Mudinja help pannunga

  • @Krishna94824
    @Krishna94824 Před 2 lety

    அண்ணா அருமையான சிறப்பான பதிவு 👍

  • @mdhasif2057
    @mdhasif2057 Před 2 lety

    May I come in sir....🤚am new subscriber on your families just now 🤝 your explanations It is very easy to understand....😉

  • @Mr.Ghostgamer6238
    @Mr.Ghostgamer6238 Před 2 lety

    Sir hisashi ouchi incident pathi oru video podungha🙏

  • @KDMonstermind
    @KDMonstermind Před 2 lety +2

    பூமியின் சுழற்சி வேகத்தை நிலவு ஈர்ப்பு விசையால் கட்டுப்படுத்துகிறது என்றால் நிலவு பூமியை விட்டு விலகிச் செல்லச் செல்ல நிலவின் ஈர்ப்பு விசை கட்டுப்படுத்துதல் குறையும் ஆதலால் பூமியின் சுழற்சி வேகம் அதிகரிக்கலாம்

    • @manikandanv8448
      @manikandanv8448 Před 2 lety +1

      நல்ல பதிலில் இதுவும் ஒன்று

    • @ibrahimucddownloads706
      @ibrahimucddownloads706 Před 2 lety

      சூப்பர் bro.. Nanum இதான் நெனைக்கிறேன்..

  • @subashraos6133
    @subashraos6133 Před 2 lety +1

    Sir pls explain ability of vikas engine and cryogenic engine and difference between both.

  • @Therealmaskgaming
    @Therealmaskgaming Před 2 lety +2

    Hi Mr.GK,
    I have been following your channel for the past 1 month. All your videos are mind blowing. Keep continuing your good work. I have a question in my mind, when trees and plants inhale oxygen and exhale carbondioxide throughout the night, then how are we getting pure oxygen in the early morning. This was a random thought came to my mind today. Thank you and looking forward for your response

  • @v.navaneethakrishnanv.nava929

    Thanks Mr GK

  • @jlb396
    @jlb396 Před 2 lety

    This Channel need need more reach

  • @sundarsekhar3062
    @sundarsekhar3062 Před 2 lety

    I have worked in nuclear plant. Whatever you said about nuclear generation needs correction. The gps fault may increase error of time stamping in control systems. But the control systems and in turn process will have no effect on generation.

  • @manojkumar.r2301
    @manojkumar.r2301 Před 2 lety +1

    MSG la thittalam nu irunthen bro .. y video ethuvum illa appadinu .. illa ethachum fever ah nu kekalam nu ..

  • @lakshmipriya7502
    @lakshmipriya7502 Před 2 lety

    hii sir pls point nemo pathi kojam details unga style la solluregala ?? pls sir

  • @majestyfox2302
    @majestyfox2302 Před 2 lety

    Hi. Mr. GK. So Nice Video. To Date I Was Ignorant About Y2K Issue And Wondering Why They Made This A Big Issue. Now After Watching Your Video It Was Amazing To Know How Even A Milli Second Would Create An Issue. So Nice Mr. GK

  • @Simply_Sathish
    @Simply_Sathish Před 2 lety

    எங்கள் ஆருயிர் அறிவியல் வாத்தியார் அவர்களுக்கு எங்களின் அன்பு வணக்கங்கள்... 🙏🙏👍👍👍👍👌🔥🔥🔥

  • @nkfox9200
    @nkfox9200 Před 2 lety

    Hi Mr.Gk - What were you doing in the year 2000?

  • @DAMS_12
    @DAMS_12 Před 2 lety

    Ungaloda explanation kaaga thaan waiting na...

  • @pishon8247
    @pishon8247 Před 2 lety +2

    God's creative.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před 2 lety

    New information!

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 Před 2 lety

    Good

  • @stkdhinakar
    @stkdhinakar Před 2 lety +1

    Irukalam... irukalam...
    Nalla orudunga ...
    Science pala oruduthana ...

  • @kamaleshselvam2850
    @kamaleshselvam2850 Před 2 lety

    Bro Another life series science break down psnnungs please

  • @dhineshd94
    @dhineshd94 Před 2 lety

    Nalla information bro ❤️

  • @ZeeJee5
    @ZeeJee5 Před 2 lety

    How many ice ages earth has faced till now ? And can u explain that in details ?

  • @brindamalu9860
    @brindamalu9860 Před 2 lety

    Welcome Anna.. Eagerly waiting for your videos Bro..