“ஹிஜாப் விவகாரத்தில் ‘அததான’ எதிர்பாக்குறாங்க... எங்க உடை விவகாரத்தில் நீங்க யார் உள்ள வரதுக்கு”

Sdílet
Vložit
  • čas přidán 15. 03. 2022
  • “ஹிஜாப் விவகாரத்தில் ‘அததான’ எதிர்பாக்குறாங்க... எங்க உடை விவகாரத்தில் நீங்க யார் உள்ள வரதுக்கு” -ஜபினத், எழுத்தாளர்
    #HijaRow | #Hijab | #Karnataka
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our CZcams channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 858

  • @worldcitizenayubkhan
    @worldcitizenayubkhan Před 2 lety +26

    இஸ்லாமிய சொந்தங்களே எந்த சூழ்நிலையிலும் பெண் குழந்தைகளின் கல்விக்கு தடை விதிக்க வேண்டாம்.

  • @melchizedekj1831
    @melchizedekj1831 Před 2 lety +103

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் (இறைவன்) இருக்கிறான் தயங்காதே.

    • @user-su3xd8fn5z
      @user-su3xd8fn5z Před 2 lety +2

      நம்மோடு எதிர்ப்பையும் சொல்லவும்,எதிர்க்கவும் வேண்டும்,தன்னாலே நடக்கும் என நாம் எதிர்ப்பில் பங்கு கொள்ளாமல் நிதி யை எதிர் பார்க்க முடியாது.

    • @RiderPrabha
      @RiderPrabha Před 2 lety

      Cancel all uniform system from schools wear any dress to allow school is necessary

  • @mmk6267
    @mmk6267 Před 2 lety +78

    ஆணும் ஆணும் திருமணம் செய்யலாம் பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்யலாம் சிவப்பு விளக்கு ஏரியாவில் விபச்சாரம் செய்யலாம் ஒருத்தன் பொண்டாட்டிய இன்னொருவன் கூட்டிக் கொண்டு ஒடலாம்.
    ஆனால் கண்ணியமான முறையில் ஹிஜாப் அனிந்து வரக்கூடாது.
    நல்ல கலாச்சாரம்.

    • @abdulrajaak8115
      @abdulrajaak8115 Před 2 lety +3

      Super bro.

    • @kiy3165
      @kiy3165 Před 2 lety +2

      Melae athanium islamiyargal seikurargal

    • @mmk6267
      @mmk6267 Před 2 lety +3

      @@kiy3165.
      அதற்கு எல்லாம் அனுமதி இஸ்லாமிய அரசாங்கம் தராது
      தலையை துண்டித்து விடுவார்கள்.

    • @kiy3165
      @kiy3165 Před 2 lety

      @@mmk6267 secret ah ella muslim countries lyum prostitute nadukuthu...

    • @mmk6267
      @mmk6267 Před 2 lety +2

      @@kiy3165.
      நாம் எதையும் கற்பனையாக சொல்லக் கூடாது அது கூடப் பாவம்.

  • @shafi.j
    @shafi.j Před 2 lety +34

    காலத்திற்கே ஏற்ப சிந்தனைகள் வர வேண்டும் . பெருந்தன்மை இருக்க வேண்டும் .

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Před 2 lety

      Perunthanmai ivargalidam konjam kooda illai. Perunthanmai irunthaal antha chinna hijab matter perithu padutthi atharkku court moolam thadai poaduvargala enna. Mean minded sanghi gumbal ozhiyattum, appo thaan naadu nalam perum, vaazhvu valam perum. Ithai yentha kombanum marukka mudiyaathu.

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 Před 2 lety

      @@aepcdavidson3413 மறுக்க முடியாதா ஏண்டா

    • @kutty6592
      @kutty6592 Před 2 lety

      @@aepcdavidson3413 sangigal adimootaalnu ni Maruka mudiyatha

  • @user-gk7cd8uv6s
    @user-gk7cd8uv6s Před 2 lety +89

    என்னுடன் படித்த பெண்கள் புர்கா அணிந்துதான் பள்ளிக்கு வருவார்கள், ஆனால் பள்ளி வளாகத்திற்குள் கழட்டி வைத்துவிடுவார்கள். வகுப்பறையிலும், பள்ளி வளாகத்திலும் பள்ளி சீருடையில்தான் இருப்பார்கள்.

    • @mmk6267
      @mmk6267 Před 2 lety +21

      பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்குள் அவர்கள் அச்சப்படாமல் ஆண்கள் இல்லாத இடத்தில் அவர்கள் அவ்வாறு இருந்து இருக்கலாம்.
      ஆசிரியர்களே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்யும் இந்தக் காலத்தில் மாணவர்கள் எப்படி இருப்பார்கள்.
      அதனால் அவர்கள் தங்கள் பாதுகாப்புக்கு ஹிஜாப் அனிவது தான் சிறந்தது.
      நல்ல கலாச்சாரம்.

    • @user-gk7cd8uv6s
      @user-gk7cd8uv6s Před 2 lety +5

      @@mmk6267 இல்லை அது இருபாலர் பள்ளி. தமிழகத்தில் இன்றுவரை இந்த நடைமுறைதான் உள்ளது.

    • @mmk6267
      @mmk6267 Před 2 lety +5

      @@user-gk7cd8uv6s.
      இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிக்குள் ஹிஜாப் அனிந்து இருந்தால் ஆசிரியையாக இருந்தாலும் மாணவியாக இருந்தாலும் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கலாம்.
      எந்த சபலப் புத்தியுடைய ஆண்களுடைய தொல்லைகள் இல்லாமல் இருக்கலாம் சகோதரி.

    • @gmmanikandan3436
      @gmmanikandan3436 Před 2 lety +3

      Correct 💯

    • @mmk6267
      @mmk6267 Před 2 lety +2

      @@user-gk7cd8uv6s .
      நான் படித்த காலத்தில் சக மாணவனே பெண் ஆசிரியரைப் பார்த்து சபலப் படுவதை அறிந்து வைத்துள்ளேன்.

  • @shafi.j
    @shafi.j Před 2 lety +48

    ஆரம்பத்திலே டிரஸ்சே இல்லாமல் மனிதன் வாழ்ந்து இருப்பான் அதை பார்த்து சட்டம் போட முடியுமா ?

    • @mmk6267
      @mmk6267 Před 2 lety +7

      அவர்கள் சாமியார்கள் போர்வையில் இன்றும் அப்படித் தானே இருக்கிறார்கள் அம்மனமாக.

    • @ramiyer7808
      @ramiyer7808 Před 2 lety +5

      But why india need civilization from arab nation.

    • @shafi.j
      @shafi.j Před 2 lety +1

      @@ramiyer7808
      No need to think it arabs google 1890 jaipur school girls photo they have covered with head

    • @shafi.j
      @shafi.j Před 2 lety +4

      @@ramiyer7808
      அது அரோபிய கலாச்சம் நாங்கள் பயன் படுத்த வில்லை உங்களை போல் தான் வாழ்கிறோம்
      ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கைக்காக வே அதை பின் பற்ற ஆரம்பித்து விட்டோம்
      அது பார்த்த ஆரம்பத்தில் தமிழில் வந்திருக்கு .
      சரி பண்ணது பண்ணியச்சு அதையே தொடர்ந்து போவோம் எற்றதாழ்வு இல்லை எல்லோரையும் சரிசமாக நடத்துகிறது .

    • @ramiyer7808
      @ramiyer7808 Před 2 lety +1

      @@shafi.j very good i reapect you. When you are living in a country follow the rules. Dont bring religion as excuse.

  • @naturalisthebaseofworld6056

    எங்கள் சுவாமி ஐயப்பன் கோவில் பிரச்சனையில் தலையிடும் போது தெரியவில்லையா அது எங்கள் உரிமை என்று? 😠😠

    • @a.logu.ammapearavai.covai.4057
      @a.logu.ammapearavai.covai.4057 Před 2 lety +1

      ஐய்யப்பன் கோயில் விசயத்தில் இஸ்லாமியர் தலையீடு இல்லைசார்

    • @naturalisthebaseofworld6056
      @naturalisthebaseofworld6056 Před 2 lety

      @@a.logu.ammapearavai.covai.4057 கோவில் பிரச்சனையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தியவர்கள் யார்? இந்து சகோதரிகளா இல்லை இஸ்லாமிய சகோதரிகளா? நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் கோவிலுக்குள் செல்ல முன்வந்தது யார்?

  • @user-fb2jt3xc8c
    @user-fb2jt3xc8c Před 2 lety +54

    *For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.*
    *-APJ Abdul Kalam.*

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Před 2 lety +1

      Because they are fools, that's why they make religion and caste as their fighting tools.

    • @jackjockey6186
      @jackjockey6186 Před 2 lety

      Poda punda I'm christian hindu la erukura freedom vera entha mathathiliyum na paakala neenga pengalakku mattum yenda hijab podu burka podu innum evlo restriction kudukuringa hindus la avanunga restriction panna kalatha yellam thandi vanthutanunga

  • @razhinaamahim3030
    @razhinaamahim3030 Před 2 lety +7

    நியாயமான பேச்சு💯💯💯👌👌👌👏👏👏

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 Před 2 lety +12

    இஸ்லாமிய சகோதரிகள் படிப்பறிவு பெற்றால், சிந்தித்து நல்லவர்களுக்கு வாக்களிப்பீர்கள் அதுதான் அவங்க பிரச்சனை !!

    • @simply9012
      @simply9012 Před 2 lety +2

      இஸ்லாமியர்களுக்கு பூமி கோள வடிவில் உள்ளது என்று எவ்வளவுதான் பாடம் நடத்தினாலும் அவர்கள் அவர்களின் புனித நூலான குரானில் பூமி கம்பளம் விரித்தது போல் தட்டையாக உள்ளது என்று நம்பிக் கொண்டிருப்பார்கள் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் தான் எழுதிய பாகிஸ்தான் அல்லது இந்திய பிரிவினையின் போது என்ற புத்தகத்தில் இஸ்லாமியர்கள் இந்துக்களை விட சமூகக் குற்றம் மற்றும் மூடநம்பிக்கை அதிகம் கொண்டவர்கள் என்று குறிப்பிட்டிருப்பார்

  • @simply9012
    @simply9012 Před 2 lety +45

    கேரளா நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹிஜாப் அணிய கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது இதை ஏன் விவாதிக்கவில்லை

    • @Expatdxb
      @Expatdxb Před 2 lety +7

      சேது சமுத்திர திட்டம், சபரிமலை பெண்கள் வழிபாடு முதலான நம்பிக்கை சார்ந்த விசயங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது - சங்கிகள்
      ஹிஜாப் என்கிற நம்பிக்கை வழிபாடு விசயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க வேண்டும் - சங்கிகள்
      டேய் ஆளுக்கொரு தீர்ப்பை மன இச்சைப்படி கொடுத்தால் அதை க் குப்பையில் கிழித்தெரிவோம். முஸ்லீம்கள் பிறரின் நம்பிக்கையில் தலையிட விரும்பவில்லை, முஸ்லீம்களின் மத வழிபாட்டு உரிமையில் தலையிட மற்றவர்களுக்கு உரிமையில்லை.

    • @simply9012
      @simply9012 Před 2 lety +7

      @@Expatdxb சவுதியின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவுதி அரேபியாவில் இனி ஹிஜாப் கண்டிப்பாக அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று சமீபத்தில் கூறியுள்ளார் சவுதி அரேபியா திருந்திக் கொண்டு வருகிறான் நீங்கள் முட்டாளாகி கொண்டிருக்கிறீர்கள்

    • @simply9012
      @simply9012 Před 2 lety +10

      @@Expatdxb பல இஸ்லாமிய நாடுகளில் பள்ளிவாசலில் உள்ள ஒலிபெருக்கியின் ஒளியின் அளவை கணிசமான அளவு குறைக்கச் சொல்லி இருக்கிறார்கள் சவுதி பட்டத்து இளவரசரும் சொல்லியிருக்கிறார் இதை இதை மோடி சொன்னால் குத்தம் இஸ்லாமியர் ஒருவர் சொன்னால் குத்தமில்லை

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah Před 2 lety +1

      Truth seeking why shiks used to wear turban even the CM Police and military why not you such people not having debate on this issue

    • @simply9012
      @simply9012 Před 2 lety +2

      @@rajendransubbaiah சீக்கியர்கள் அவர்களுக்கு கொடுத்த உரிமையை தவறாக பயன்படுத்துவது இல்லை

  • @simply9012
    @simply9012 Před 2 lety +5

    நான் இஸ்லாமியரை கவனித்த மட்டிலும் இந்த உலகில் எந்த ஒரு தேசிய இனக் குழு மற்றும் வேறு மதத்தினர் உடன் இணைந்து பயணிக்காத ஒரே மக்கள் இஸ்லாமியர்கள் உதாரணத்துக்கு மியான்மர் மியான்மர் நாட்டில் இவர்கள் சமூகப் பிளவை ஏற்படுத்தியதால் மற்றும் மியான்மர் மக்களிடம் அந்நியப்பட்டு இருந்ததால் அமைதிக்கான நோபல் பரிசு வாங்கிய ஆங் சாங் சூகி இவர்களை அவர்களுடைய பூர்வீக இடம் பங்களாதேஷுக்கு விரட்டினார்

    • @simply9012
      @simply9012 Před 2 lety +1

      @@mmk6267 நான் இஸ்லாமியர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் நீங்கள் பிராமணர்களால் பெரிதும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என்று நினைக்கிறேன்

  • @rajendiranm5668
    @rajendiranm5668 Před 2 lety +7

    பள்ளிக்கு யூனிபாம் ஏதர்கு அவர் அவர் விருப்பம் போல செல்லலாம் இதை பேசி பெரியதக்கி விடதிர்கள் பிஞ்சு மனதில் நஞ்சு விதக்கதிர்

  • @thanarajammalk6627
    @thanarajammalk6627 Před 2 lety +5

    பெண்களை மேலாடை இல்லாமல் பார்க்க சங்கிகள் விரும்புகிறார்கள் !
    இனிமேல் முலைவரி போடுவார்கள் !
    முலைவரி போட்டவர்கள் இவர்கள்தானே !

  • @rajendranpal2232
    @rajendranpal2232 Před 2 lety +6

    இனத்தமிழ் முதலமைச்சரிடமும் அதையே கேட்டுக் கொள்கிறேன்
    நான் ஹிந்தி அல்லது வேறு மொழி படிக்க முடியும், இதை நிறுத்த நீங்கள் யார்

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah Před 2 lety

      Rejendran pal I am also studying Hindi my wife also well versed in Hindi writing and speaking more than me we both are Tirunelvel Tamilans our CM Stalin never ban Hindi study he only oppose Hindi imposition please understand normal study to imposition

  • @rengaduraiganesan431
    @rengaduraiganesan431 Před 2 lety +2

    பள்ளியில் படிக்கும் குழந்தைகள். அனைவரும் ஒரே சீருடையில் செல்வது நல்லது.
    ஒன்றும் இதில் தவறில்லை
    நிர்வாகம் அனுமதித்தால் எந்த சீருடை வேணாலும் போடலாம் நிர்வாகம் அனுமதித்தால் முடியை எப்படி வேணாலும் வெட்டிக் கொள்ளலாம் அது நிர்வாகம் அனுமதித்தால் மட்டும்.
    பள்ளியை விட்டு வெளியில் சென்றவுடன் நாம் எந்த உடை வேணாலும் போடலாம் எப்படி நாளும் இருக்கலாம் அது நம்முடைய முழு சுதந்திரம்.
    இதை அரசியல்வாதிகள்தான் பூதாகரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் சில சேனல் டிவி களும்.
    பள்ளியில் செல்லும் போது அனைவரும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து செல்லவும் ஒரே சீருடையில் செல்லவும் அதுதான் நமது இந்தியாவின் . ஒற்றுமை

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Před 2 lety +6

    கண் மட்டுமே தெரியுமாறு ஹிஜாப் அணிந்து வருவது பள்ளிகளில் கூடாது.. சீருடை எந்த மதமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.. இந்து மதம் சார்ந்த உடையும் சீருடை விவகாரத்தில் கண்டிப்பாக கூடாது

    • @Lilly-oj8hf
      @Lilly-oj8hf Před 2 lety

      Ammam dressey illamal kuda varalam... But ellathium moodittu varakudathu... Right sir

    • @Inshaallah106
      @Inshaallah106 Před 2 lety

      Kanu matum theriradhuku per niqab hijab kidaiyathu Inga problem hijab kandi niqab kula Innum konjam nall athukum ethavathu soluvNga

    • @Inshaallah106
      @Inshaallah106 Před 2 lety

      Nan enoda thailaiya marachukurean apadi solratha neenga othukuta nanga yen mathala irikunu athula podurom nu solarathu proofkaga

  • @noormohamed9118
    @noormohamed9118 Před 2 lety +4

    Excellent speech sister.

  • @sirajdeen2154
    @sirajdeen2154 Před 2 lety +5

    இது என்னோட நாடு இல்லங்கிற எண்ணம் இஸ்லாமியர் இடையே வந்து விட்டால். ஐயோ அது அபாயம். இது நடந்து விடவே கூடாது.

  • @ManiKandan-sh8nl
    @ManiKandan-sh8nl Před 2 lety +5

    ☪️✝️🕉 ellame onnu than ❤💯

  • @sh-zt7dc
    @sh-zt7dc Před 2 lety +27

    Give the hijab as school uniform to all girl to protect themself

    • @altafahmed4869
      @altafahmed4869 Před 2 lety +3

      WHAT A GOOD SUGGESTION.. REALLY IT IS SAFE FOR ALL GIRL'S.. REALLY GOOD IDEA 👌

    • @User01029
      @User01029 Před 2 lety +1

      Great! This is what is called intimidating non HiJabi girls! Direct equating to Taliban!

    • @ramiyer7808
      @ramiyer7808 Před 2 lety

      Protect from who

    • @ramiyer7808
      @ramiyer7808 Před 2 lety +3

      @@aepcdavidson3413 all other hindu kids are not wearing and living without fear. Y this

    • @shushmithabai
      @shushmithabai Před 2 lety

      Please go to Afghanistan or Pakistan if you want to wear hijab

  • @venki5dme
    @venki5dme Před 2 lety +12

    In my school and colleges i didn't see any kind of hijab or burqa in Karnataka.

  • @minervaplus1200
    @minervaplus1200 Před 2 lety +5

    தேவையில்லாத விவகாரம். லஞ்சம் பெருகிவிட்டது. அதை நிறுத்துங்கள் முதலில்.

    • @sivagnanam4055
      @sivagnanam4055 Před 2 lety +1

      Cowards , selfish and greedy are occupying judiciary. Our judiciary system becomes worse than politicians. Judiciary dances as per tune of government.

  • @goodforever1971
    @goodforever1971 Před 2 lety +10

    பள்ளிக்கு எதுக்கு மத அடையாளம்

    • @Aadhila2006
      @Aadhila2006 Před 11 měsíci

      அப்பம் எதுக்கு நீங்கள் பொட்டு வச்சிட்டு விரிக்க😡😡👊

    • @K.......l.......007
      @K.......l.......007 Před měsícem

      ​@@Aadhila2006bcoz India will become HINDURASHTRA

  • @ramiyer7808
    @ramiyer7808 Před 2 lety +5

    Wearing burkja is your right. But folllow institution guideline.

  • @abutrainer9735
    @abutrainer9735 Před 2 lety +1

    Arumai sagothari ungal urai

  • @allensolly4278
    @allensolly4278 Před 2 lety +7

    Paradesi jalsa party down down

  • @kaderbasha2907
    @kaderbasha2907 Před 2 lety +1

    சீருடை முக்கியம் என்று பார்க்கும் மக்களுக்கு நான் கேட்கிறேன்... கல்வி முக்கியமா சீருடை முக்கியமா..

  • @naturalisthebaseofworld6056

    இன்று ஹிஜாப்-ற்கு குரல் கொடுக்கும் கூட்டம் தான் ஆடை சுதந்திரத்திற்கும் கூவினர்

    • @transmith5878
      @transmith5878 Před 2 lety

      மற்றவர்களை பாதிக்காமல் நடந்து கொள்ள வேண்டும். இது தான் நாகரிகம்.

    • @transmith5878
      @transmith5878 Před 2 lety

      Mrs creations உடை நாகரிகம் என்றால் என்ன❓ எழுதவும்

    • @naturalisthebaseofworld6056
      @naturalisthebaseofworld6056 Před 2 lety

      @@transmith5878 எல்லோருக்கும் உடை அணிவது அவர்களது உரிமை அதை மறுக்கவில்லை ஆனால்,,, பள்ளி, கல்லூரிகள் மற்றும் மசூதிகள், கோவில்களில் நீங்கள் கூறும் எதுவும் ஏற்க்கத்தக்கதல்ல😏

    • @naturalisthebaseofworld6056
      @naturalisthebaseofworld6056 Před 2 lety

      @@transmith5878 நீங்கள் சபரிமலை பிரச்சினை யின் போது தியானத்தில் இருந்தீர்களா🤔

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety +2

    Thank you for the video.

  • @aruns339
    @aruns339 Před 2 lety +12

    Very good speech. I appreciate your thoughts. Ya education only will control and tell which is good for people's.

  • @malarsamuvel6643
    @malarsamuvel6643 Před 2 lety +86

    உன்மை ஸ்லாத்தில் கன்னியமான உடை அனிவது பெருமையை யான காரியம் இதை தடை செய்வது கன்டிக்கதக்கது நானும் இந்துதான்

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi Před 2 lety +5

      நன்றி உங்கள் அன்பு பதிவு கு

    • @malarsamuvel6643
      @malarsamuvel6643 Před 2 lety +2

      @@AnsarAli-dq8bi ❤️🙏

    • @jackjockey6186
      @jackjockey6186 Před 2 lety +4

      Daii paithiyam unakku pudicha dress la than padipenna ungalukkana school eruku da anga poi padingada loosu

    • @mmk6267
      @mmk6267 Před 2 lety +5

      ஆணும் ஆணும் திருமணம் செய்யலாம் பெண்ணும் பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்யலாம் சிவப்பு விளக்கு ஏரியாவில் விபச்சாரம் செய்யலாம் ஒருத்தன் பொண்டாட்டிய இன்னொருவன் கூட்டிக் கொண்டு ஒடலாம்.
      ஆனால் கண்ணியமான முறையில் ஹிஜாப் அனிந்து வரக்கூடாது.
      நல்ல கலாச்சாரம்.

    • @redandblack188
      @redandblack188 Před 2 lety +4

      Samuvel is Hindu???

  • @Tamilmagan8720
    @Tamilmagan8720 Před 2 lety +14

    சரியான கேள்விகள் சகோதரி.எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.

  • @simply9012
    @simply9012 Před 2 lety +8

    குடுமி வைத்துக் கொண்டு செல்வோம் என்று யாரும் சொல்லவில்லை இது நீங்களாக சொல்லும் கற்பனை விடயம்

  • @KamalKhan-tv1tt
    @KamalKhan-tv1tt Před 2 lety +1

    Good ⚘

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Před měsícem

    Wow superb sagothari 🎉unmai 🎉wow 🎉congratulations 🎉🎉🎉

  • @peermohamed7736
    @peermohamed7736 Před 2 lety +2

    FACT EXCELLENT GREAT

  • @user-ex1zw5bx5r
    @user-ex1zw5bx5r Před 2 lety +6

    சகோதரி ரொம்ப அருமையாக பேசுகிறார். ஆனால் சபரி மலை விடயத்தில் உங்கள் சமுதாய பெண்கள் பெண் உரிமைக்காக சாலையில் இறங்கி போராடினார்களே, அந்த உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது. அப்பொழுது அது பிற சமுதாய நம்பிக்கை என தெரியவில்லையா??

    • @majeedmajeed6926
      @majeedmajeed6926 Před 2 lety

      பிற சமுதாய உணர்வுகளைப் புண்படுத்தி ஒருவர் பெண் உரிமை என்கிற பெயரில் பிறரின் உரிமையில் தலையிடுவாராகில் அது தவறே!அதை யாரும் நியாயப் படுத்திட இயலாது....இஸ்லாம் பெயர் தாங்கியவருக்கும்,இஸ்லாம் நம்பிக்கை கொண்டோருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு....தங்களின் பார்வைக்காக!

    • @dhayanithiveerappan6749
      @dhayanithiveerappan6749 Před 2 lety

      @@majeedmajeed6926 hijaab pottunu thaan pogavenduma muslims school la serunga .... uniform anga hijan cap la irukum ... hindu va irundhalum hijab podanum adhu school rules ... uniform la ponga. pirachanaye ila .... yaarukum pirachana ila ... ila naa madha adayalatha eduthunu povan sonna yelllarum avar avar madham sarndha visayangalai ulla vandha acept panna mudiyuma .... ena idhu uniform only idhuku solution

    • @majeedmajeed6926
      @majeedmajeed6926 Před 2 lety

      @@dhayanithiveerappan6749 இந்துவாக இருப்பினும் அங்கே ஹிஜாப் தான் போடவேண்டும் என்கிற கருத்து எப் பள்ளியில் உள்ளது நண்பரே!?....மேலும் மதங்கள் விசயத்தில் கருத்தினை ஏற்பதும் திணிப்பதும் மாறுபாடான கோணங்கள்.....தவிர ஒரு இந்துசகோதரர் இஸ்லாமியரையும் ஒரு இஸ்லாம் சகோதரர் இந்துவையும் இந்தியராகப் பார்த்திடலே பாரதத்தின் தற்காலத் தேவை.....

    • @dhayanithiveerappan6749
      @dhayanithiveerappan6749 Před 2 lety

      @@majeedmajeed6926 vellore muslims schools vaniyambadi muslims schools poi paarunga nanbarr

  • @rajapamban981
    @rajapamban981 Před 2 lety +1

    Sister great spech tq

  • @jangmisaaghan5419
    @jangmisaaghan5419 Před 2 lety +2

    Hats off to this dhidhi

  • @sivagnanam4055
    @sivagnanam4055 Před 2 lety +11

    Karnataka high Court Judge is next to one Madurai high Court Judge who are in waiting list to become Rajya sabha MP seat.

  • @VetriVel-sm8rw
    @VetriVel-sm8rw Před 2 lety +1

    சூப்பர்

  • @brigetprabhu6453
    @brigetprabhu6453 Před 2 lety +2

    Uniform is good

  • @vadivelmurugann9661
    @vadivelmurugann9661 Před 2 lety +2

    உங்க உடையை உங்க வீட்டில் போட்டால் யாரும் உள்ள வரமாட்டோம். படிக்கும் இடத்தில் அது தேவையில்லை... சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது...

  • @tibannor4934
    @tibannor4934 Před 2 lety +1

    Super

  • @Army-kb7jl
    @Army-kb7jl Před 2 lety +1

    God bless you madam

  • @seenivasanjh8005
    @seenivasanjh8005 Před 2 lety +2

    நீதிமன்றங்களுக்கு சென்று கேளுங்கள்

  • @allahallah1615
    @allahallah1615 Před 2 lety +8

    அபாசாமா இருக்க முடியாது
    எங்கள் உரிமை
    ஹிஜாப்
    முஸ்லிம் பெண்கள் படிக்ககூடாது
    என்பத்கர்க்கான சதி.

  • @mynewlife169
    @mynewlife169 Před 2 lety +2

    let the Karnataka high court judges learn from this Islamic sister,

  • @sambavamsubash1052
    @sambavamsubash1052 Před 2 lety +6

    Uniform பொது சீருடை அனைவருக்கும் பொது கல்விச்சாலைக்குள் மட்டுமே பொதுவெளி போடுங்கள் பிரச்னை இல்லை

  • @suhadsukku7012
    @suhadsukku7012 Před 2 lety

    Excellent spiich sister

  • @kiy3165
    @kiy3165 Před 2 lety +1

    Uniform must conform

  • @DKalidoss_
    @DKalidoss_ Před 2 lety +7

    மதம் என்பது வேறு ,அது மூன்று விதமாக இருக்கிறது.ஆனால் கல்வி என்பது இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரே சிளபஸ் தான் நாம் அனைவரும் இந்தியர்கள் தான்.beindiyan byindian.ஒவ்வொரு கல்விச் சாலைக்கும் ஒரே சீருடை என்று ஒன்று இருக்கிறது.அது போல் உலகத்தில் முக்கியமாக நாம் கண்டிப்பாக ஆங்கிலம் பயின்று ஆக வேண்டும்
    நமது தாய் பாசை,மத பாசை நமக்கு மட்டும் தான் வெளி உலகத்துக்கு என்று ஒரு மார்க்கம் உண்டு அதை பின் பற்றினால் நாம் வேளையில்.சேரமுடியும்,அந்தஸ்து உடன் வாழ்க்கை வாழ முடியும் இல்லை நாங்கள் எங்கள் சவுகிரிய படிதான் இருப்போம் என்றால் படிக்க தேவை இல்லை கோயிலும் வீடும் இருந்தால் சரி யாரும் கேள்வி கேட்டு தொந்தரவு செய்ய மாட்டார்கள் நாம எதை சாப்பிட்டால் என்ன சாப்பிடாம இருந்தால் யாருக்கென்ன நாங்க தமிழ்தான் படிப்போம் உருது தான் படிப்போம் என்றால்.நமது வீட்டுக்குள்ளே இருந்து விடலாம்.நமது கடவுள் களுக்கு யாரும் தடை பொடமாட்டார்கள் நமக்கென்று ஆலயங்களும் உண்டு நாம் நம் மதத்தின் படி வேண்டுதலுக்கு மறுப்பும் கிடையாது நம் பாரத நாட்டில் ஆனால் ஒவ்வொன்றுக்கும் சில கோட்பாடுகள் இருக்கிறது அதை நாம் மீறுவது நாமக்கு தான் அநாகரீகம்.இருப்பவன் , இல்லாதவன் என்ற பாகுபாடு வரக்கூடாது என்பதற்காக தான் பள்ளிகளில் ஒரே சீருடை கொண்டு வந்தார்கள் நம் நாட்டு பெருந்தலைவர்.முதல குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது அடிச்சி ,பிடிச்சு சேர்க்கிறது..பிறகு அப்படி ,இப்படி என்று அங்களாய்க்கிறது.ஒரே நாடு ஒருங்கிணைந்த கல்வி என்றும் வாழ்வில் மகிழ்ச்சி யுடன் இருங்கள் மக்களே.வந்தே மாதரம் ,ஜெய்ஹிந்த்.

  • @sethulingam9982
    @sethulingam9982 Před 2 lety +6

    மேடம் சும்மா புரூடா விடாதீர்கள். நான் படித்தது இருபாலர் பள்ளியில். அங்கு இஸ்லாமிய மாணவிகள் பள்ளி சீருடையில் தான் வந்தார்கள். பள்ளிக்கு வெளியே தான் ஹிஜாப் அணிந்தார்கள். பள்ளிக்கு வெளியே நீங்கள் எதை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள். பள்ளிக்கு வரும்போது பள்ளிச் சீருடை. காவல்துறையில் காவலர் சீருடை. ராணுவத்தில் ராணுவப் சீருடை. அதை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தான் பிரச்சினை யை உண்டாக்குகிறீர்கள்.

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Před 2 lety

      Kavalthuraiyil kooda engeappa seerudai ? Iyappanukku maalai pottu, kaalil shoe illaamal, ithu mattum nallaa irukka ? Uniform endraal athu ellaamea orea mathiri irukkanum enbathu thaanea ? Ithil vithi vilakku silarukku mattum yean ?

  • @D_eat
    @D_eat Před 2 lety

    Sissy u r absolutely correct my mind voice idu dan ....students ellarum friendly irukaradu poidum

  • @sathishmoro3551
    @sathishmoro3551 Před 2 lety +2

    Annual exams is nearing students must pass the Academic year

  • @bsp2849
    @bsp2849 Před 2 lety +10

    Hijab என்பது தற்போது தான் பழக்கத்திற்கு வந்துள்ளது.... 1998 to 2004 varai 6 to 12 நான் பள்ளி படித்த போது என்னுடன் படித்த தோழிகள் hijab அணிந்ததில்லை.

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 Před 2 lety +6

      😅உங்கள் தோழிகள் அணிந்ததில்லை என்றால் உலகத்தில் அப்படி ஒன்றே இல்லை யாரும் அணிந்ததில்லை என்று ஆகிடுமோ? 🤔

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 Před 2 lety +7

      இது 1400 வருடங்களாக இந்தியாவில் மட்டும் இல்லை உலகம் எங்கிலும் நடைமுறையில் தான் உள்ளது! விருப்பம் இல்லாதவர்கள் அணிய மாட்டார்கள் அவ்வளவுதான் 💯 அதற்காக அது கட்டாயம் இல்லை என்றெல்லாம் ஆகாது!

    • @Inshaallah106
      @Inshaallah106 Před 2 lety +1

      @@shajahanafridi4494 crta soneenga,

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 Před 2 lety

      ஈரான் வரை இந்தியாவாக இருந்ததை

  • @gunasekaran3232
    @gunasekaran3232 Před 2 lety

    வரட்டும் டா என் தலைவன் தனியார் பள்ளிக்கூடம் அனைத்தும் தவிடு பொடியாக்க வேண்டும் என் தலைவன் சிங்கம்

  • @michaelcool5370
    @michaelcool5370 Před 2 lety +1

    Just follow rules don't fight in between own people valge thantai periyar

  • @jamalmohammed.m.gjamal3341

    Rss Bjp Down

  • @Udayakumararmy
    @Udayakumararmy Před 2 lety +1

    Public please understand it is not a political, school and college compulsory in uniform it is a discipline,why is coming costism ... One more thing all parents main important discipline

  • @sadachandra3700
    @sadachandra3700 Před 2 lety +2

    Aval Mattum.pesara pakkathil.eruppavargal Vayil
    Enna vaithirukkirargal.🙏🏽jai.sri.ram🇦🇷

  • @fahiribraheen6211
    @fahiribraheen6211 Před 2 lety +2

    Sister don't vorry. Modi can do it this law only karnataka. Blady modi can't stop waring Hijab around the world that power has only Allah. Wait and see

  • @johnprithivs87
    @johnprithivs87 Před 2 lety +36

    கொஞ்சம் ஒரு டம்ளர் புடிச்சு அந்த சங்கிகளுக்கு கொடுங்க சகோதரி அப்போதாது அறிவு வரட்டும் 👍

    • @RavikumarRavikumar-xf7dd
      @RavikumarRavikumar-xf7dd Před 2 lety +7

      பூமா..நல்ல தான்.பேசர.பள்ளியில்
      எல்லேரும்.சமம்..இதில்.சமரசம்.
      கூடாது...இது.ஆணுமதிதால்.?????
      நீங்கள்.இந்தியா..முஸ்லிமா..
      அரபு.முஸ்லிமா...??????

    • @mathimathi3618
      @mathimathi3618 Před 2 lety +3

      நீ பேச வேண்டாம் நீயே இந்துவிலிருந்து இயேசுக்கு போன ஆள் தான .உங்கள மாதிரி ஆள் தான் மதம் பார்கிறான்.

    • @mohamediburahimp7661
      @mohamediburahimp7661 Před 2 lety

      @@mathimathi3618 yaaraa nee???😂😂😂😂

    • @aasaithambi4275
      @aasaithambi4275 Před 2 lety

      Ivanoda punda pudichi oombhu 😁

    • @mmk6267
      @mmk6267 Před 2 lety

      ஆள் ரெடி அவர்கள் வேறு ஒன்றைப் பிடித்துக் குடிக்கிற காரணத்தால் இதை விட அது பவர் ஃபுள்.

  • @minervaplus1200
    @minervaplus1200 Před 2 lety +2

    லஞ்சம் ஒழிக்க முயல்க.

  • @socialactivist5693
    @socialactivist5693 Před 2 lety

    Super sister

  • @peermohamed7736
    @peermohamed7736 Před 2 lety

    👍👌

  • @rexirizvi-zi6wh
    @rexirizvi-zi6wh Před měsícem

    Great lady welcome

  • @gmmanikandan3436
    @gmmanikandan3436 Před 2 lety +4

    Muthalla uniform 💯 yeatharku 😀 sollu papom

  • @gandhiraman837
    @gandhiraman837 Před 2 lety +2

    மேடம் பள்ளியில் படிக்கும்போதும் மட்டும் வேண்டாம்

    • @Inshaallah106
      @Inshaallah106 Před 2 lety

      Bro uniform kuda thailaiya maraikurathu enna thapu. Turban num athan thane maraikuthu

  • @kalaiarasankalaiarasan9147
    @kalaiarasankalaiarasan9147 Před 2 měsíci

    Good madam

  • @R_F_R_F
    @R_F_R_F Před 2 lety +2

    makkalai makkala vazha vidungada govt.. ruler is not good.. he is devastating...

  • @mohammed-by7sf
    @mohammed-by7sf Před 2 lety +3

    Ellarum actress Kushboo mathiri aana BJP kku rombha santhosham!!! Madam Muslims eh target pannilaina appuram eppadi polappu???

  • @rajeshwelcomepeoplechampag2594

    Jai sri ram ❣️

  • @Raj-ps1yw
    @Raj-ps1yw Před 2 lety +27

    நெற்றியில் பட்டை கழுத்தில் கொட்டை தலையில் மொட்டை போட்டுக் கொண்டு பள்ளிக்கு வரும் மாணவர்கள் மீது கூமுட்டைகள் நடவடிக்கை எடுப்பார்களா ..

    • @User01029
      @User01029 Před 2 lety +1

      நீங்க கூட பொட்டு வெச்சுகோங்க! பொட்டு வெச்சா முஸ்லிம் இல்லன்னு குரான் சொல்லுதா? மொட்டை அடிச்சா அது 1 மாதத்திக்கு தான்! அது நிரந்தரம் இல்லயே!

    • @ramiyer7808
      @ramiyer7808 Před 2 lety

      Xtian schools dont allow any hindu symbols to be worn.

    • @Raj-ps1yw
      @Raj-ps1yw Před 2 lety +7

      @@User01029 நீங்க கூட ஹிஜாப் அணிந்து கொள்ள வேண்டியதுதானே. அது பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு தானே ...

    • @User01029
      @User01029 Před 2 lety

      @@Raj-ps1yw நான் எதுக்கு அணியனும்? எனக்கு ஒன்னும் பாதுகாப்பு பயம்லாம் ஒன்னுமில்லையே!

    • @Raj-ps1yw
      @Raj-ps1yw Před 2 lety +1

      @@User01029 பெண்கள் முழுவதுமாக மறைப்பது முஸ்லிம் கலாச்சாரம் ...

  • @thirunavukkarasuraju6036

    In school all are equal that is why uniforms are prescribed.

  • @namebodysoda
    @namebodysoda Před 2 lety +1

    நீங்க படிக்குற காலத்தில இதுல இருந்துச்சா உண்மையை மட்டும் சொல்லுங்க பாயம்மா.. 🙏🙏வேண்டாம் மத சாதிய பாகுபாடு..... தமிழகத்தில் எவ்வித பிரச்சனை இல்லை.. இங்க உங்க போராட்டம் வீண்.. போய் ஓசூர் பார்டர் la பண்ணுங்க

  • @jackjockey6186
    @jackjockey6186 Před 2 lety +13

    திருட்டு ஊடகம் பா இது

  • @karunakaran1586
    @karunakaran1586 Před 2 lety +1

    Hijab -Head cover--Bhukha full-body cover not allowed..not know more people..

  • @hariumar31
    @hariumar31 Před 2 lety +1

    Iraivan katalaiyai meerivarkalukku eppothum naasam than satharana manitharkalaka irunthal ithu periya vidaiyamaka edukamadarkal ithu oruvitha thuvesam no problem in shaa Allah kandipa keduthan

  • @elangoelango2584
    @elangoelango2584 Před 2 lety +34

    நீதிபதிகளுக்கு
    மதிய அரசில் இருந்து
    ஆர்டர் அல்லது
    மிரட்டல் வந்து இருக்கும், அதானல தான் இந்த தீர்ப்பு.
    ஒருவர் என்ன சாப்பிடனும், என்ன துணி போடணும்னு
    அரசாங்கம் எப்படி முடிவு செய்யலாம் ???.

    • @razhinaamahim3030
      @razhinaamahim3030 Před 2 lety +2

      👏👏👏 கரெக்ட்

    • @razhinaamahim3030
      @razhinaamahim3030 Před 2 lety +2

      போனில் நீதிதுறையிடம் பேசுகிறார்கள் உண்மை தான்.நீதி விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என்றபோதிலும் தலையீடு செய்து பழிவாங்குகிறார்கள்

    • @ramiyer7808
      @ramiyer7808 Před 2 lety

      Appadiya. Prachina vantha appuram thalaiyidarathu court vela.

    • @razhinaamahim3030
      @razhinaamahim3030 Před 2 lety

      @@ramiyer7808 நல்ல நீதிபதிகளும் நேர்மையாக இருப்பார்கள்...ஓரு சிலரைத்தவிர.....

    • @ramiyer7808
      @ramiyer7808 Před 2 lety

      @@razhinaamahim3030 razina tell me you welcome.burkha ban in school or not

  • @becameaindian6023
    @becameaindian6023 Před 2 lety +3

    China la kuthirai vaal hair style ban panranga. Glamour ah theriya koodathunu. Namma naatla hijaab poda koodathunu solranga. Glamour ah theriyanum nu. Ithu la Bharat matha ki je vera. 🤔😞

  • @banurekha871
    @banurekha871 Před 2 lety +7

    Then change your family attitude mam .. School la no descrimination...let everyone not use any religion identity

    • @yasararafatha3139
      @yasararafatha3139 Před 2 lety

      I have no problem with your religious identity
      Why are you having problem with

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r Před 2 lety

    கலப்பினம் காலம் பிரச்சினை கலியுகம் கலப்பட யுகம்

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah Před 2 lety +1

    Muslim girls please don't boycott exams don't fall on the snares of RSS and BJP their aim is you such people should not have education

    • @qamarhabib2087
      @qamarhabib2087 Před 2 lety

      Thank you very much for your concern brother. You have clean heart 💐

  • @s.nageebsali2902
    @s.nageebsali2902 Před 2 lety +3

    Karnataka court. All sangi koottam
    What neethi sattam

  • @saifairoz-instagramid6817

    Who is that guy P.R srinivasan (left wing) in the group of speech.......any one please tell me

  • @riviereganessane9128
    @riviereganessane9128 Před 2 lety +8

    Uniform போடு விருப்பம் இல்லாவிட்டால் வீட்டில் இரு. இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தையும், சட்டங்களையும், விதிகளையும் மதிக்காதவர்களுக்கு இந்த நாடு எதற்கு?

    • @Inshaallah106
      @Inshaallah106 Před 2 lety +1

      Apo neenga than bro mothala velila poganum.aduthavar mathai othu vazhanum intha Natoda satam soluthu.

    • @Inshaallah106
      @Inshaallah106 Před 2 lety +1

      Mathavanga urimaiya parikakudathu satam soluthu. Education rights parikurenga, neenga than first velila poganum.

    • @Inshaallah106
      @Inshaallah106 Před 2 lety +1

      Neenga soli Iruka rendu visayathulaiyume indian constitution mathikala poga vendiyathu nangala neengala??? Enna bro .

    • @riviereganessane9128
      @riviereganessane9128 Před 2 lety

      @@Inshaallah106 வெளியே போவதற்கு நாங்கள் என்ன வந்தேறிகளா? இந்த நாட்டின் சட்ட விதிகளை மதிக்காவர்களே வெளியேற வேண்டும் .இந்து குழந்தைகள் மட்டும் சட்ட விதிகளை மதிக்க வேண்டும் .uniform போட வேண்டும் .நீங்கள் போடமாட்டீர்கள் அப்படித்தனே. உங்களுக்கு என்று ஒரு தனி விதி வேண்டுமா? இந்த நாட்டின் சட்டங்களை விட உங்கள் மதம் பெரியதா?

    • @qamarhabib2087
      @qamarhabib2087 Před 2 lety

      @@riviereganessane9128 okay, இந்து குழந்தைகள் ஸ்கூல் வாசல் வரை பொட்டு வைக்கட்டும். வகுப்பறையில் செல்லும் போது அழித்து விட சொல்லுங்கள் . இதே போல் மற்ற அனைத்து extras எல்லாம் வாசல் வரை. Does this make sense?

  • @somanathansivatheepan3997

    நீங்க என்ன சொன்னாலும் மோடி தான் பிரதமர் 2024 ல. யும்

  • @fabisham5447
    @fabisham5447 Před 2 lety +1

    Hijab Muslim ladies and girls covered they are head this not biggest problem judgement is rong how much he take money 💰 this all BJP political leaders drama 😡😡😡😡😡😡

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 Před 2 lety +1

    முத்தலாக் band ok, ஹிசாப் band ok, கல்வி No band ok, யாரும் யாரையும் திருமணம் செய்யலாம் 2ok

  • @nagarajan1176
    @nagarajan1176 Před rokem +1

    நீங்கள். ஆப்கன். முஸ்லீம் நாட்டில் போராடலாமே.

  • @jayasri-ft8040
    @jayasri-ft8040 Před 2 lety

    Please find your environment and live with your unit. I worried about future of India. Recent days Lot of changes happening arround us and people's mind and politician mottos. But that changes good for maximise people. Recently i came to know when Mr. Staline sir took charge of cm of tamilnadu that Muthuvel Karunanidhi staline. So far i dont know M stand for Muthuvel. Don't belive any one. Please plan for future. Recent election in North proved that changes. Next in tamilnadu.

  • @pushpakanthipushpa8970
    @pushpakanthipushpa8970 Před 2 lety +1

    Say that lady to wear hijab upto gate or inside gate of premises then attend the classes or other
    But sitting inside institution itv hijab was not allowed earlier and it is not going to be allowed now, and not in future in India ok

    • @qamarhabib2087
      @qamarhabib2087 Před 2 lety

      Will you wear your bindi up to the gate and remove it when entering the class room ? Isn’t the same action just wearing and removing but the difference with hijab and bindi?

  • @allahallah1615
    @allahallah1615 Před 2 lety +9

    10ஆயிரம்
    உல்ல
    ஒரு கைபேசிகே
    உரை அனியப்படுகிரது
    அதன் பாதுகாப்புக்கு
    அதை விட
    நாங்கல்
    விலைமதிப்பு இல்லாதவர்கலா

  • @gmmanikandan3436
    @gmmanikandan3436 Před 2 lety

    Only India yellaorum sari samam

  • @mdfayas2978
    @mdfayas2978 Před 2 lety +1

    நரகம் சொர்கம் இரண்டுக்கும் ஆட்கள் தேவை.

    • @ramiyer7808
      @ramiyer7808 Před 2 lety +1

      Hinduism has no hell and heaven

  • @jasminedylan5021
    @jasminedylan5021 Před 2 lety +1

    With uniform bjp can allow hijab.. Whats the problem.. Modi. Did ur bhagavath gita tell u!

  • @srinivasankriahnaswamy1562
    @srinivasankriahnaswamy1562 Před 2 lety +14

    மதர்ஸா பள்ளியில் எந்த மாதிரியான சட்டம் இருக்கிறது அதையும் சேர்த்து சொன்னால் நன்றாக இருக்கும்.முஸ்லீம் அல்லாதோர் சேர முடியுமா.

    • @abubacker8992
      @abubacker8992 Před 2 lety +9

      எந்த ஊரில் எந்த மதரஸாவில் சேர விரும்புகிறீர் நான் சேர்த்து விடுகிறேன்

    • @mmk6267
      @mmk6267 Před 2 lety +3

      தாராளமாக வாருங்கள் சகோ உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
      மனிதனுக்கு இறைவன் இரண்டு விதமான கல்வியை கற்றுக் கொடுத்து இருக்கிறான்
      ஒன்று இறைவன் என்றால் யார் அவன் மனிதனைப் படைத்த நோக்கம் இந்த உலகத்தில் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று சொல்லி இந்த உலக வாழ்க்கை மரணத்திற்குப் பின் மனிதன் உடைய மறு உலக வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றி தன் வேதத்தில் சொல்லி இருக்கிறான் இதை நீங்கள் வீட்டிலிருந்து திருக் குர் ஆனை வாங்கிப் படித்துக் கொள்ளலாம் இல்லை விளக்கமாக படிக்க வேண்டும் என்றால் உங்களை எந்த மதரஷாவிலும் சேர்த்துக் கொள்வார்கள் .
      இந்த உலகத்தில் பணம் சம்பாதிக்க உலகக் கல்வி இந்தக் கல்வி ஞானத்தையும் இறைவன் அருள்கிறான்.
      ஆனால் மனிதன் உலக ஆதாயக் கல்வியை மட்டுமே கற்க்கிறான் இறைவன் குறித்து அறிய வேண்டிய கல்வியை படிக்க நேரமில்லை.

    • @razhinaamahim3030
      @razhinaamahim3030 Před 2 lety +2

      மதரஸாவில் நீங்கள் சேரலாம்.அங்கே குர்ஆன் கல்வி மட்டுமே படிக்க முடியும்...மதமாற விரும்புகிறீர்களா???

    • @razhinaamahim3030
      @razhinaamahim3030 Před 2 lety +1

      சகோதரியை மதரஸா அன்புடன் வரவேற்கிறது....

    • @srinivasankriahnaswamy1562
      @srinivasankriahnaswamy1562 Před 2 lety +2

      அதே அளவுகோல் தான் மற்ற இந்து நடத்தும் பள்ளி கல்லூரிகளிலும் பொருந்தும்.அங்கு என்ன சட்டதிட்டமோ அதை ஏற்று கொள்ள வேண்டும்.

  • @bhoopathyr6947
    @bhoopathyr6947 Před 2 lety +3

    பள்ளி மாணவர்களிடம் மட்டுமே சீருடை கட்டுப்பாடு உள்ளது வேறு எங்கும் கட்டுப்பாடு இல்லை.... மதம் பள்ளிகளில் ஏன் வந்தது.... அனைத்திலும் அரசியல்..... உங்களுக்கு மதம் தான் முக்கியம் என்றால் மதம் சார்ந்த பள்ளிகளில் படிக்க வையுங்கள்.