காளி வேடத்தால் தசரா கொண்டாட்டம் தடைபடுகிறது வேடம் மாற்றலாமா | Dasara Kali Vesham Change | IniyaTamil

Sdílet
Vložit
  • čas přidán 17. 10. 2023
  • உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் (குலசை) அருள்தரும் ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவிற்க்கு மாலை அணிந்து அம்மன் வேடம் காளி வேடம் அணியும் சில பக்தர்கள் கேட்ட கேள்வி காளி வேடமிடுவதால் தசராவை சரியாக கொண்டாட முடியவில்லை வேடத்தை மாற்றலாமா கிறுக்கன் வேடம் லேடிஸ் வேடம் போடலாமா விவரங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வது ‪@இனியதமிழ்‬ சிவகுமார் கனேசன்
    In This Latest Video From IniyaTamil Sivakumar Ganesan Kulasekaranpattinam (Kulasai) Blessed Sri Gnanamurthyswarar Sametha Sri Mutharamman Temple (Kulasai Sri Mutharamman Thirukoil) dasara festival Kali Vesham an Amman Vesham could not be celebrated properly due to kali vesham Can we change wear the kirkan costume as a lady's costume explained tamil
    #kulasaidasara2023 #KulasaiDasara2023 #குலசைதசரா2023 #kulasaidasara2023 #sudalaimadan மையானகாளி #சுடுகாட்டுகாளி #mayanakali #sudukatukali #mutharamman #முத்தாரம்மன் #குலசேகரன்பட்டினம் #Kaliparai #dasara2023 #IniyaTamil

Komentáře • 101

  • @ஸ்ரீதரன்
    @ஸ்ரீதரன் Před 9 měsíci +13

    எங்க செட்டுல இன்று காளி பூஜை 🔱 ஓம் காளி ஜெய் காளி 🔱

  • @karthicasabari97
    @karthicasabari97 Před 9 měsíci +4

    என் அம்மா முத்தா ரி,, சொன்ன மாதிரி இருக்கு,,, இன்னைக்கு என் மனசு ள, இருந்த, கே ள் வி,,, இது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ranjithasaravanakumar6170
    @ranjithasaravanakumar6170 Před 9 měsíci +3

    ஞானமூர்த்தீஸ்வர் சமேத முத்தாரம்மன் தாயே நீயே துணை 🙏🙏🙏🙏

  • @user-rm3tm6ym1t
    @user-rm3tm6ym1t Před 9 měsíci +1

    எனது மனதில் இருந்த என்னத்தை அப்படியே வீடியோவாக போட்டு விட்டீர்கள் 🙏🙏🙏

  • @lakshmananlakshmanan5014
    @lakshmananlakshmanan5014 Před 9 měsíci +3

    ஓம் காளி ஜெய்காளி

  • @jillavky561
    @jillavky561 Před 9 měsíci +1

    Anna thodarthu 3varudagalaka malai poda mudiya vilai apdiya potalum yethachi problem agi malai kalathura mari agirthu yena anna panalam ithuku

  • @msraj-xj8pn
    @msraj-xj8pn Před 9 měsíci +2

    ஓம் காளி 🔱 ஜெய் காளி

  • @venkiteshr9123
    @venkiteshr9123 Před 9 měsíci +1

    Super Anna

  • @A.S_AQUARIUMS
    @A.S_AQUARIUMS Před 9 měsíci +2

    Bro enga oor vandhu KUTTAM mudinja enga Anandha Valli Amman Kovil ella na mutharramman Kovil ku nenga lum onga set um vanga na❤❤❤❤

  • @eswarikannaneswarikannan5706
    @eswarikannaneswarikannan5706 Před 9 měsíci +1

    ஓம் காளி ஜெய் காளி

  • @Veera_2003
    @Veera_2003 Před 9 měsíci +1

    Dasara 23 night ahh ilaa 24 night ah

  • @Jfjfjjfjfjfjfjfjjfjjfkrkrk
    @Jfjfjjfjfjfjfjfjjfjjfkrkrk Před 9 měsíci +1

    🙏🙏🙏தாயேமுத்தாரம்மா🙏🙏🙏

  • @FocusEDIT-xt8re
    @FocusEDIT-xt8re Před 9 měsíci +1

    Anna 8 அஷ்ட காளியின் நிறந்கள் பற்றி ஒரு video podunga pls 🙏

  • @ChithiraiVel-rq6wc
    @ChithiraiVel-rq6wc Před 9 měsíci +3

    கும்பம் எடுத்து வந்த பிறகு பிறையில் விளக்கு அணையாமல் எரிய வேண்டுமா
    அக்கினி சட்டி எடுக்கும் பொழுது அக்கினி பகவானை வணங்குவது எதற்காக
    கோவில் போயிட்டு காப்பு அறுத்துட்டு வந்த பிறகு கும்பத்தை கண்டிப்பாக மறுநாள் பிறையில் இருந்து எடுக்க வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் காப்பு அறுக்கும் பொழுது வேஷம் கட்டி தான் போக வேண்டுமா கண்டிப்பா வேஷம் கட்டணுமா இதை பற்றின முழு வீடியோக்கள்
    கண்டிப்பாக ஒரு வீடியோ இந்த மூன்றுக்கும் ஒரே வீடியோவா போடுங்க

  • @king2mds
    @king2mds Před 9 měsíci +1

  • @ffvrsurya5003
    @ffvrsurya5003 Před 9 měsíci +1

    விநாயகர் வேடம் மூன்று வருடம் போட்டேன் அதன் பிறகு குரங்கு வேடம் ஒரு வருடம் தான் போட முடிந்தது அடுத்த இரண்டு வருடம் வேடம் போட முடியல மாலை போட்டுருந்தேன் இந்த வருடம் என்ன வேடம் போடலாம்🖤🔱🔱🔰

  • @jillajohngaming4745
    @jillajohngaming4745 Před 9 měsíci +2

    அண்ணா 3 வருஷம் கிருக்கு வேஷம் முடிந்ததும் கருங்காளி போடலாமா?

  • @vrgaming4843
    @vrgaming4843 Před 9 měsíci +1

    Om Kali

  • @arunamahes2470
    @arunamahes2470 Před 9 měsíci +1

    காளி பூஜை video podunga anna

  • @nimishamahesh5726
    @nimishamahesh5726 Před 9 měsíci +1

    Om Kali jey Kali

  • @vel9220
    @vel9220 Před 9 měsíci +2

    Kumbam vetla vachu amma va alaikalama

  • @MallikaMallika-hq2yv
    @MallikaMallika-hq2yv Před 9 měsíci +1

    Utharavu kekkanuma asai paddu podalam

  • @surendarmurugesan2809
    @surendarmurugesan2809 Před 9 měsíci +1

    Jada muni vedam patri sollungga romba naal ah kekeuraaq

  • @JSTAMILAN315
    @JSTAMILAN315 Před 9 měsíci +1

    Anna mundansamy veshamkuandha weapon vaikanumkonjamsollunga plsss

  • @satheeshkumar8043
    @satheeshkumar8043 Před 9 měsíci +1

    Om kaali Jai kaali ❤

  • @chandru8038
    @chandru8038 Před 9 měsíci +1

    anna biscuit sapidalama

  • @msathish143
    @msathish143 Před 9 měsíci +2

    வணக்கம் சகோ 🙏
    நான் 6 .7 வருடம் பெருமாள் வேஷம் போட்டேன் அப்புறம் தசரா செட்டு நடத்துற பாக்கியம் கிடைத்து 6.. 7 வருடம் தசரா செட்டு நடத்தினேன் இப்போது வேற ஒரு அண்ணன் நடத்துகிறார்
    எனக்கு என் குலதெய்வமான இசக்கி அம்மன் வேடம் போட ஆசை அதற்கு என்ன செய்ய வேண்டும் தங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  Před 9 měsíci

      பெருமாள் சாமி உத்தரவு பெற்று வேடமிடலாம்

  • @Kavikutty15621
    @Kavikutty15621 Před 9 měsíci +1

    Anna unga video innaikutha pakura anna 3 varusham mala potanum ninaichom mala potanga ennota hus ana athukkapuram mala potala mrge ahgi 1 varusham potanga intha varusham pota mutiyatha situation.. Potala eni adutha varusham kali vesham potanum ninachieukkanga potalama.. Anna sollunga anna plz.. 🙏🙏

  • @MallikaMallika-hq2yv
    @MallikaMallika-hq2yv Před 9 měsíci +1

    Pengal karungakali vedam podalama

  • @mehalabharani-el8vj
    @mehalabharani-el8vj Před 9 měsíci +1

    அண்ணா என்னோட மகளுக்கு 4 வருடமா குழந்தை இல்லா இந்த ஆண்டு எங்க வீட்டு பக்கத்துலா முத்தலம்மனுக்கு மாலை போட்டுரிக்கங்கா அவங்க சொன்னங்க மடிகாணிக்கை எடுத்துவேண்டி அவங்ககிட்டா கூடுத்து விடசொன்னாங்க கூடுத்து விடலாமா அண்ணா நாங்க தான் செலுத்தணும்மா அண்ணா

  • @mrevathi3286
    @mrevathi3286 Před 9 měsíci +1

    Om kaali jai kaali

  • @sabarimagesh9132
    @sabarimagesh9132 Před 9 měsíci +1

    ✡️

  • @kasamadankasamadan5867
    @kasamadankasamadan5867 Před 9 měsíci +1

    அண்ணாஎனக்குஓருசந்தேகம்எங்கவீட்டில்சாமிஅறைஇல்லைநான்படுக்கும்அறையில்சாமிபடம்வைத்திருக்கிறேன்அங்கதான்பூஜையும்பன்னுவேன்இதுசரியாதவறாகொஞ்சம்சொல்லுங்க ஏனக்குதிருமணம்ஆகிவிட்டது பூஜைஅறையைவேறுஏங்கவைக்கலாம்சொல்லுங்க அண்ணாப்ளிஸ்

  • @allinonetamil0
    @allinonetamil0 Před 9 měsíci +2

    Anna சுடுகாட்டு காளி என்ன கலர் , மயனா காளி என்ன கலர்.....????
    ரெண்டும் ஒண்ணா இல்ல வேற வேறயா

  • @ramnathan800
    @ramnathan800 Před 9 měsíci +1

    மூன்று வருடம் வேடம் முடிந்த பிறகு பொருட்களை என்ன செய்வது அண்ணா.

    • @kishormurugan
      @kishormurugan Před 9 měsíci

      குலசை கடற்கரையில் வைத்து விடுங்கள்🙏🙏

  • @sangarisangari3646
    @sangarisangari3646 Před 9 měsíci +1

    உங்க போன் நாப்பார் குடுங்க 🙏🙏🙏

  • @puthiyakannan.s4015
    @puthiyakannan.s4015 Před 9 měsíci

    அண்ணா காளி பூஜை நேரலை போடுங்க

  • @user-yg3kc2gi8y
    @user-yg3kc2gi8y Před 9 měsíci +1

    Anna mayanakali vadam muthal malaikku podalama

  • @pattupoochi
    @pattupoochi Před 9 měsíci +1

    Kovilukku yethana naall vedam pottu podanum anna sollunga annaa pls பொண்ணுங்களும் vedam podalamaa anna

  • @user-fx3ko9mn7l
    @user-fx3ko9mn7l Před 9 měsíci +1

    Anna na barvathi vedam boduven na Kali vedam podalama

  • @kasamadankasamadan5867
    @kasamadankasamadan5867 Před 9 měsíci +1

    அண்ணாஏனக்குகனவில் நேத்துகாளிகோவிலுக்குசென்றதுபோல்அங்குசாமிஆடிஓருவர்ஏனக்குவீபூதியூம்வேப்பில்லையும்தருவதுபோல்கனவுஇந்தகனவுக்குஏன்ன அர்த்தம் கொஞ்சம் சொல்லுங்க அண்ணாப்ளிஸ்

    • @kasamadankasamadan5867
      @kasamadankasamadan5867 Před 9 měsíci

      இந்தகனவவுக்குகொஞ்சம்பதில்சொல்லுங்க அண்ணா

  • @gayathrik4320
    @gayathrik4320 Před 9 měsíci +1

    Amma thayae una nambi viratham irukom nee than ma atha nalla padi nadathi tharanum amma mutharamma keta varatha keta padi viraiva kodu ma una nambi vara un pillaikal pala per athula nanum un pillaiya enayum ethuko ma

  • @thalakumar3210
    @thalakumar3210 Před 9 měsíci +1

    அண்ணா நா காளி வேடம் போடலாமா முத்தாரம்மன் ட்ட வேண்டி போடலாமா

  • @Rara-vf9zo
    @Rara-vf9zo Před 9 měsíci +2

    Anna ...maalai 3days 5days portu varalama 3years malai portu vara sonnanga

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  Před 9 měsíci +1

      podalam

    • @Rara-vf9zo
      @Rara-vf9zo Před 9 měsíci

      @@இனியதமிழ் ok Anna Nan dindugal la iruken kovilku eappo vanthu malaiya ierakalam date mattum explain

  • @pattupoochi
    @pattupoochi Před 9 měsíci +1

    Anna yethana naall intha vedam podanum

  • @mm.mastertamil3257
    @mm.mastertamil3257 Před 9 měsíci +2

    அண்ணா மூன்று வருடம் பொண்ணு வேசம் போட்டு முடிசாச்சி அடுத்து கீழ உள்ள வேடம் போடலாம் மா இல்ல மேல உள்ள வேடம் தான் போடனேமா sollunga sami

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  Před 9 měsíci

      குழந்தைகள் விரும்பும் வேடம் போடலாம்

  • @nofaceonlydance1063
    @nofaceonlydance1063 Před 9 měsíci +1

    Age 17,, Anna muthal enna vedam edu vendum namha estama,, ella samy ta keattu poodanuma ??

  • @Lzvichu
    @Lzvichu Před 9 měsíci +1

    Bro ladies vedam ku red bangle podalama

  • @chelladurai2039
    @chelladurai2039 Před 9 měsíci +1

    Anna ajaineyar vetam pottu irukken ippo Mariamman vetam potalama

  • @user-no7zk3vn6y
    @user-no7zk3vn6y Před 9 měsíci

    Anna Naga nest year own house vanganumnu antha Thai kite vandikiren

  • @SivaSuriyaK
    @SivaSuriyaK Před 9 měsíci +1

    ஐயா என் பெயர் சிவசூரியா ..என் அம்மா காளி வேடம் போட்டாங்க அவங்க அனிந்த ஆடை வீட்டுக்குள்ள வைக்கலாம இல்லை கோவில வைக்கலாமா ....எங்க அம்மா வீட்டுல தா வச்சிருக்காங்க...

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  Před 9 měsíci

      அடுத்த வருடம் போடுவாங்கனா வைக்கலாம்

  • @KarthikaKarthika-sj6jp
    @KarthikaKarthika-sj6jp Před 9 měsíci +2

    Unga vedatha kindal pana amma vida matanga atha avunga natha iruka nu vanthutanga

  • @sikkalps9405
    @sikkalps9405 Před 9 měsíci

    Anna thoothukuti district leave Dasar

  • @RAJESHKUMAR-bc7vi
    @RAJESHKUMAR-bc7vi Před 9 měsíci +1

    Anna sand nomper

  • @MuthuMuthu-tz4cn
    @MuthuMuthu-tz4cn Před 9 měsíci +1

    அண்ணா என் பெயர் முத்துக்குமார் நான் அரசு வேலை வேண்டும் என்று சாமிட வேண்டிஇருக்கேன் என்அப்பா இப்போ காளி வேண்டாங்கு எனக்கு விருப்பம் உள்ளது காளிவேடம் அணிய என் அப்பா வார்த்தைய மிர முடியல எனக்கு வேலை மட்டும் கிடைத்தால் கண்டிபாக காளி வேடம் அணிவேன் அப்பா அனுமதியோடு நீங்க எனக்காக சாமிட கொஞ்சம் வேண்டிக்கெள்ளுங்கள் அண்ணா நான் 4வருடமாக வேட் பன்னுகிறேன் வேலை கிடைக்கல இப்பதான் வேலை ஆடர் தான் வரனும் காளிகிட்ட கேட்டு சொல்லுங்க அண்ணா எனக்காக. நன்றி அண்ணா

  • @pni9863
    @pni9863 Před 9 měsíci +1

    தசரா சாமி நம் முகத்தில் தண்ணீர் ஏரிந்தால் என்ன காரணம்

  • @pattupoochi
    @pattupoochi Před 9 měsíci +1

    Vedam podanumnaa anga vanthu maala pottu thaan vedam podanumaa anna

  • @rowadyromeo3744
    @rowadyromeo3744 Před 9 měsíci +1

    அண்ணா மையான காளி வேடம் போல் மையான அம்மன் வேடம் உண்டா

  • @sunmugasunthari1037
    @sunmugasunthari1037 Před 9 měsíci +1

    இப்ப நான் மாலை போட்டு இருக்கேன் ஆனா திரும்ப நான் வேஷம் கட்டணும் நெனச்சா கட்டலாமா பொம்பள பொம்பள சாமி வந்து வேடம் போடலாமா

  • @user-gx2ih2ve8l
    @user-gx2ih2ve8l Před 9 měsíci +1

    ♥️🌹🔱🔥🪔🙏🙏🙏🪔🔥🔱🌹♥️

  • @pattupoochi
    @pattupoochi Před 9 měsíci

    நா antha kovilukku vanthathu illa yanakky atha pathi theriyathu

  • @aravinthkb7520
    @aravinthkb7520 Před 9 měsíci

    அண்ணா செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமை நல்ல கூட்டமா இருக்கனால வியாழக்கிழமை போய் அங்க போய் சாமிய கும்பிட்டு காப்ப வெட்டிட்டு மாலை கலக்கலாமா

  • @user-tx5lf5so2r
    @user-tx5lf5so2r Před 9 měsíci +9

    முத்தாரம்மன் மாலை போட்டு பள்ளிக்கு வரக்கூடாது மெய்ஞானபுரம் ஆசிரியர் கண்ட நம்

    • @BARATHMUTHARAMMAN
      @BARATHMUTHARAMMAN Před 9 měsíci

      Unmaiya bro

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  Před 9 měsíci

      உன்மைதான்

    • @Instantcinema07
      @Instantcinema07 Před 9 měsíci

      @@இனியதமிழ் ethuku nanba appadi sonnanga

    • @jkmathan3937
      @jkmathan3937 Před 9 měsíci

      @@இனியதமிழ் anna evaku theku vai problem eruku elarum ena kendel panraga eppo college 2nd year 8th varaikum school toper pasanga Kendal thanga mudiyala na APADIYAI padipula veek aguten

    • @jkmathan3937
      @jkmathan3937 Před 9 měsíci

      ​​​@@இனியதமிழ் anna plz next video la amma ku entha vedam thiku vai problem sari seiya podalam nu solinga thiku vai problem nala sethuralam pola eruku😭😭 plz next video la soluinga

  • @user-pp2ec1nh5f
    @user-pp2ec1nh5f Před 9 měsíci

    அண்ணா ‌நா உங்களிடம் ‌ஒரு‌ கேள்வி உங்கள் ‌காளி‌ பிறையில் ‌மேழ் சட்டையை அணிந்து வருகின்றனர் மேழ் சட்டை அணிந்து வரலாமா எனேன்ற நான் சுமார் 15ஆண்டுகளாக மாலை அணிந்து வேடம் கட்டுகிறேன் எங்கள் குரு சாமி எங்களுக்கு சொல்லித்தந்தவிதம் காளி பிறைக்குள் மேல் சட்டை அணிந்து வரக்கூடாது என்று சொல்வார்கள் இதற்கு பதில் என்ன வென்று பதில் சொல்ல வேண்டும் அண்ணா

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  Před 9 měsíci

      சிலர் கட்டுப்பாடுகளை அலட்சியமாக நினைக்கிறார்கள்

  • @poongavanamppoongavanamp9327

    Brother ungalai neril parkanum pesanum enakku family problem erukku ellana mobile contact panna mudiuma

  • @ஸ்ரீதரன்
    @ஸ்ரீதரன் Před 9 měsíci +1

    சாமி உங்க ஊர் கோவில்ல உங்க மேல சாமி வருமா இல்லனா தசரா ல மட்டும் வருமா

  • @esakiraja4466
    @esakiraja4466 Před 9 měsíci +1

    காளி வேடம் போடுவதை பெருமையாக நினைத்து ஒரு சிலர் போட்டியில் செய்கிறார்கள்
    எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் காளி வேடம் அணிந்து நான் தான் கடவுள் என்று ரொம்ப ஆட்டம் போட்ட யாரும் இப்போது நிம்மதியாக இல்லை
    உடம்பு சரியில்லாமல்
    தேகம் மெலிந்து போய்
    ஒருவர் இறந்தே விட்டார்

  • @murugesan.n1723
    @murugesan.n1723 Před 9 měsíci +1

    ஓம் காளி ஜெய் காளி