#breakingnews

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • #breakingnews || ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது ஏன்? அஸ்ரா கார்க் பரபரப்பு தகவல்..!
    #BahujanSamajParty | #ArmStrong | #Chennai | #ArmStrongMurder | #Perambur | #Death | #Killed | #BSPMayawati | #BSPChief | #BSPLeader | #BSPTamilNaduLeader | #BSPTNChief | #BSPTNLeader | #Murder | #Crime | #MurderNews | #TNBSPChief | #TNBSPChiefMurder | #BSPStatePresident | #ChennaiPolice | #TNGovt | #CMMKStalin | #DMK | #BJP | #Annamalai | #PMModi | #TVKVijay | #Vijay
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 103

  • @saranyoutube
    @saranyoutube Před 19 dny +84

    புது தண்டனை சட்டத்தின் படி அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்.

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Před 19 dny +48

    மட்டமான தி.மு.க.ஆட்சி

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Před 19 dny +40

    இவர DGP-யாக கொண்டுவரவேண்டும். அதிகாரிகளை சரியாக வேலைவாங்குவாா்.

    • @INA-ue5xy
      @INA-ue5xy Před 19 dny +14

      யார் வந்தாலும் திமுக ஆட்சியில் சாணி அள்ளும் வேலை தான் 😊

  • @sasee1974
    @sasee1974 Před 19 dny +49

    அஷ்ரா கார்க் மிக திறமையான போலீஸ் அதிகாரி 1000% அவரை நம்பலாம்.
    யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டார்.

    • @nope0000s
      @nope0000s Před 19 dny +33

      இப்படி தான் சைந்திலபாபு சாருக்கு நான் ஃபயர் விட்டேன் அப்புறம் அது சைக்கிள் சூசையாக மாறிவிட்டது

    • @chanbasha98
      @chanbasha98 Před 19 dny +4

      😂😂😂😂​@@nope0000s

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 Před 19 dny +1

      @@nope0000s 😂😂😂😂😃

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 Před 19 dny +6

      சைலேந்திர பாபு.சைக்கிள் சூசை.சூப்பர்👌👌👌

    • @ravindrankalyanaraman9664
      @ravindrankalyanaraman9664 Před 19 dny +1

      Cycle karg🤣🤣🤣🤣

  • @groworganic1077
    @groworganic1077 Před 19 dny +37

    முதல்வர் ஸ்டாலினுக்குநடந்தாலும்,
    சம்பவம் நடந்த பிறகுதான் விசாரிப்பார்களா?

  • @Veera-uo3hb
    @Veera-uo3hb Před 19 dny +15

    இந்த திராவிட மாடல் ஆட்சியை ஒரு கொம்பனாலும் குறை சொல்ல முடியாது

    • @harig812
      @harig812 Před 19 dny

      கரெக்டா தானே சொல்லியிருக்கிறார் என்ன அவரு சுடுகாட்டில் நின்னுட்டு பேசுனாரு இதை பார்த்த வெட்டியான் வாயடைத்து போயிட்டாரு வேறு யார் இருக்கா அதான் யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சி

  • @shanvino3413
    @shanvino3413 Před 19 dny +8

    சட்டம்-ஒழுங்கு வாழ்க

  • @kumuthankumuthan3400
    @kumuthankumuthan3400 Před 19 dny +23

    அவங்களை சரணடைந்துவிட்டீர்கள், என்ன பண்ணுவீங்க அவங்கள

    • @BIGleaf
      @BIGleaf Před 19 dny +3

      எப்பவும் போல ஜாமீன்

    • @suryaazhagar5349
      @suryaazhagar5349 Před 19 dny +1

      Secure pannuvanga..

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Před 19 dny

      அவர்கல் சரணடஞ்சிட்டாங்கே அவன்கலையெல்லாம் வரியை உக்காரவெச்சி அவங்க முன்னாடி "கந்த சஷ்டி ".கவசம் ஓதுவோம் அப்பாலா.. அவங்கழுக்கு பக்தி வந்து உண்மையே ஒத்துக்குவாங்கே..

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Před 19 dny +5

    முதல்வர் விழிப்போடு உள்ளாரா ,செயல்படுகிறாரா.

  • @RameshRamesh-pk5iw
    @RameshRamesh-pk5iw Před 19 dny +8

    திடீர் என்று நடக்கவில்லை திட்டமிடபட்டு நடந்துள்ளது உங்களுக்கு எப்படி தெரியாம இருக்கும்

  • @user-tf2ct7jt6k
    @user-tf2ct7jt6k Před 19 dny +1

    சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது இப்ப ஏன் encounter அ கையில் எடுக்கல.சமீப காலமாக இதுபோன்று தொடர்ந்து வருகிறது

  • @MariyapillaiM
    @MariyapillaiM Před 19 dny +3

    காவல்துறை இன்னும் திறம்பட செயல்பட வேண்டும்..

  • @kumuthankumuthan3400
    @kumuthankumuthan3400 Před 19 dny +27

    அவங்களை எட்டு பேரும் உள்ளே வச்சு சாவடிக்கணும் வெட்டணும்

    • @kumarchinnaiah862
      @kumarchinnaiah862 Před 19 dny +2

      தோழரே அந்த கொலைக்கு காரணமானவர்கள் அனைவரையும் உடனே வெட்ட வேண்டும் அதுதான் உண்மையான தீர்வு மேலும் கை வைக்க பயம் வரும் உடனே உடனே...

  • @thamizhaninthalaiezhuthu
    @thamizhaninthalaiezhuthu Před 19 dny +13

    I don't know... Where is the intelligence team.... This is tamilnadu or Bihar..

  • @sathyasathya6826
    @sathyasathya6826 Před 19 dny +13

    ஓல் கதை சொல்ல கூடாது.....15 நாட்களுக்குள் மரண தண்டனை என்று சொல்லுங்கள்

  • @ranganathanj6228
    @ranganathanj6228 Před 19 dny +1

    சில அதிகாரிகள் இட மாற்றம் செய்வது தான் வழக்கம்.
    அவ்ளோ தான் இந்த government

  • @groworganic1077
    @groworganic1077 Před 19 dny +3

    முதல் காட்டு விசாரணையில்.....
    உருப்பட்ட மாதிரிதான். என்னய்யா கமிஷனர்
    கள்ள... இல்ல விஷ சாராயம் காய்ச்சி கொண்டிருந்தாரா?

  • @rameshbabu123
    @rameshbabu123 Před 19 dny +1

    சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது ....🙏🏽😂🤣

  • @top6tamil929
    @top6tamil929 Před 19 dny +1

    Suspects... Vera level Tamilnadu... Perumai pada vendiya visayam

  • @SIM-gx7gl
    @SIM-gx7gl Před 19 dny +2

    குற்ற முன்தடுப்பு நடவடிக்கை என்பது ஏன் இல்லை,

  • @AnilKumar-z4e
    @AnilKumar-z4e Před 19 dny +3

    தமிழ்நாடு மோசமா போது உதயநிதி ஸ்டாலின் கவனமாக இருங்கள்

    • @rameshbabu123
      @rameshbabu123 Před 19 dny +1

      ஸ்டாலின் ஆட்சியில் தானே

    • @vramkumar8202
      @vramkumar8202 Před 19 dny +1

      Vaippellai sagodhara

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Před 19 dny

      அய்யா ஸ்டாலின் அவர்களே சதி கட்டம் பின்னப்படுகிறாது இந்த பொறுக்கி கட்சிகளும் அதை செய்யா துணிந்துவிட்டன எச்சரிக்கை

  • @arulthiagu6954
    @arulthiagu6954 Před 19 dny +1

    True..wait..

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 Před 19 dny +7

    Secure panniirukanga means arrested? Or they surrendered?

  • @ravindrankalyanaraman9664

    தமிழக முதல்வர் wig mandaiyan thoongi kondirukirar.Illa eppo AMERICA போகலாம்னு யோசித்து கொண்டு இருக்கிறார்.🤣🤣🤣🤣

  • @marikaamesh4136
    @marikaamesh4136 Před 19 dny +3

    இந்த கொலையாளிகளை உடனடியாக என் கவுன்டர் செய்ய வேண்டும்.தமிழ் நாட்டில் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்றவை சர்வ சாதாரணமாகி விட்டது.

  • @primebalaji896
    @primebalaji896 Před 19 dny +1

    Surrender aananga .. pudichangalaam .. edha pudicheenga ..

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km Před 19 dny

    சார் காவல்துறையின் உழைப்பு திறமை எல்லாம் எங்களுக்கு தெரியும் இந்த ஜட்ஜ்களில் தீர்ப்பு எழுதறதுக்குள்ள விடிஞ்சு போயிடும் இது சூட்டிங் என சொல்லி விடுவார்கள்

  • @ramankannan5937
    @ramankannan5937 Před 19 dny +2

    நேஷனல் லீடருக்கே என்றால் மற்றவர்கள் செத்தால் பரவாயில்லையா?.

  • @user-hp5ui2vv8j
    @user-hp5ui2vv8j Před 19 dny +24

    டேய் தமிழ் நாட்டுல போலீஸ்ல கூட ஹிந்தி காரனாடா. வேண்டும் வேண்டும் மீண்டும் ஆங்கிலேயன் ஆட்சி வேண்டும். இதற்கு விருப்பம் உள்ளவர்கள் உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடவும்.

    • @ELP1791
      @ELP1791 Před 19 dny +9

      போலீஸ் உயர் அதிகாரிகள் ஐபிஎஸ் பிரிவினரே வருவார்கள் , இவர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வேலை செய்வார்கள் , இவர்களுக்கு உள்ளூர் மொழியை பேச கற்று தரப்படும்.

    • @vikki8470
      @vikki8470 Před 19 dny +7

      இவர் மிக திறமையான அதிகாரி. இவர் கைகளை கட்டி போடாமல் இருந்தால் போதும்

    • @capzin7380
      @capzin7380 Před 19 dny +7

      Mental ..Sasikantha Senthil ias Annamalai IPs tamilargal Kannada cadre ..Pandian ias Orissa cadre..ithu national post..padingada mothala…

    • @ravidhamodharan439
      @ravidhamodharan439 Před 19 dny +3

      தமிழ்நாடு தனிநாடு இல்லை இந்தியா தான் நமது நாடு எல்லா மாநிலத்தவரும் பதவிக்குவரலாம்

    • @Manickamp-fn2cg
      @Manickamp-fn2cg Před 19 dny

      அதனால் உங்களை கும்மிடிபூன்டி தாண்டமலே வைச்சி இருக்காங்கடா?

  • @user-us6qz6us6f
    @user-us6qz6us6f Před 19 dny +5

    விடிய ஆட்சியின் அவலம்

    • @MegaKH1970
      @MegaKH1970 Před 19 dny

      You and we talk bro. But still our people giving vote. see the last election they gave 40 seats

  • @AMPM1994
    @AMPM1994 Před 19 dny

    Police beats every night in colony used to be there but nowadays due to manpower shortage and bandobast duties law and order is taken back step

  • @AMPM1994
    @AMPM1994 Před 19 dny

    Law and order total collapse in TN and Chennai gone case

  • @madhan9781
    @madhan9781 Před 19 dny

    SECURE ah thavira vera ethuvume vaaila varatha ???

  • @kaykay26128
    @kaykay26128 Před 19 dny

    National political leader… Apuram da???😂😂😂😂

  • @tamiltalkgp0074
    @tamiltalkgp0074 Před 19 dny

    Must Dhukuthandani

  • @MegaKH1970
    @MegaKH1970 Před 19 dny

    Who is behind. VCK peoples possible because VCK also licking in the name of Ambedkar. But not doing any principle of Ambedkar

  • @bkc8917
    @bkc8917 Před 19 dny

    i feeel that kota yethuda puli is behind

  • @PPrincykaB-Rollno-wi1sp

    6 pearum avangala saran adanjanga neenga pudikala avanga 6 peraium encounter panunga

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj Před 19 dny +1

    unmai solla maddarkal !! why police ? justist dead ?

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 Před 19 dny +2

    என்னங்கடா ஆட்சி இது. என்னவோ ஆடு மாடு வெட்டற மாதிரி மனுசன வெட்றானுங்க.

  • @ruthiramoorthybalasunthara2544

    Ennada ithu kodumaiya irukku.Tamil naaddil ulla thalaivanuga peyar eallam english peyara irukku.

  • @arambikalamaa5301
    @arambikalamaa5301 Před 19 dny

    IPAdi pogta irutha tamilnadu oru dhalith Thalaivar iruknm plan panndrgla???

  • @harikrishnan4420
    @harikrishnan4420 Před 19 dny

    armstrong ah 😆

  • @RAVIEMAPPUR
    @RAVIEMAPPUR Před 19 dny

    Diravidiiyaaaa model in tn😅😅😅

  • @Phoenix24990
    @Phoenix24990 Před 19 dny

    😂😂😂😂

  • @oilmill8468
    @oilmill8468 Před 19 dny

    🎉😅😅

  • @sekarsekar559
    @sekarsekar559 Před 19 dny

    அரண் அணைந்துவிட்டது..

  • @Udhaya_4563
    @Udhaya_4563 Před 19 dny

    முகஸாலி ஆட்சி யில் தலித் மக்கள் மகிழ்ச்சி

  • @sivaprakasamkkumaravel5798

    அவர்களே சரண்டர் ஆனார்கள்
    என்று செய்தி வருகிறது.தமிழ்நாட்டில் போதை சட்டம் ஒழங்கு கேள்விக்குகறியாக உள்ளது.

  • @sivakumarr1478
    @sivakumarr1478 Před 19 dny +1

    ஒரு அதிகாரி இப்படித்தான் பேட்டி கொடுக்கவேண்டும்

  • @user-sx1sp7zt1n
    @user-sx1sp7zt1n Před 19 dny

    திமுக சட்ட ஒழுங்கு திராவிட மாடல் கொலை 😂😂😂😂😂

  • @kaviyarasan4924
    @kaviyarasan4924 Před 19 dny +1

    Ennaya daily kola nadakkuthu yesterday admk right hand today pagujan samaj ennaya nadukku tamilnattulaa