ஆடல்கலையே தேவன் தந்தது | Aadal Kalaiye Devan Thanthathu | K. J. Yesudas Hit Song

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2020
  • Movie : Sri Raghavendrar
    Song Aadal Kalaiye
    Singer : K. J. Yesudas
    Lyric : Vaali
    Music : Ilayaraja.
  • Hudba

Komentáře • 46

  • @sravi955
    @sravi955 Před 12 dny +2

    தமிழ் கடவுள் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே

  • @rajamanikandan1693
    @rajamanikandan1693 Před rokem +28

    ஆடல் கலையே தேவன் தந்தது
    ஆடல் கலையே தேவன் தந்தது
    தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது
    தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது
    ஆடல் கலையே தேவன் தந்தது
    தேவன் தந்தது
    மல்லிகையை வெண் சங்காய் வண்டினங்கள் ஊதும்
    மெல்லிசையின் ஓசை போல் மெல்லச் சிரித்தாள்
    மல்லிகையை வெண் சங்காய் வண்டினங்கள் ஊதும்
    மெல்லிசையின் ஓசை போல் மெல்லச் சிரித்தாள்
    வண்ண வண்ண மேலாடை...ஆஆ ஆ ஆஆ ஆ
    ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ
    வண்ண வண்ண மேலாடை புனைந்தாடும்
    பைங்கிளி மான் கூட்டம் மயங்க
    தாவி தாவித்தான் வந்தாள்
    வண்ண வண்ண மேலாடை புனைந்தாடும்
    பைங்கிளி மான் கூட்டம் மயங்க
    தாவி தாவி தாவித்தான் வந்தாள்
    ஆடல் கலையே தேவன் தந்தது
    தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது
    ஆடல் கலையே தேவன் தந்தது
    தேவன் தந்தது
    சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
    சிற்றிடைதான் கண் பறிக்கும் மின் கொடியோ
    சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
    சிற்றிடைதான் கண் பறிக்கும் மின் கொடியோ
    விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா
    பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா
    முன்னழகும் பின்னழகும் பொன்னழகோ
    முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ
    தலை சிறந்த கலை விளங்க நடை புரியும்
    பதுமையோ புதுமையோ
    சதங்கைகள் தழுவிய பதங்களில்
    பலவித ஜதி ஸ்வரம் வருமோ
    குரல்வழி வரும் அணி மொழியொரு
    சரச பாஷையோ
    சுரங்களில் புது சுகங்களைத் தரும்
    சாருகேசியோ
    ஸஸஸ ஸஸஸ ஸரி கமம தகதிமி
    ஸஸஸ ஸஸஸ பதநி ரிஸ
    கமக ரிகரி ஸமக ரிஸ ரிரி ஸநித பஸநி தப
    தரிகிடதோம் தரிகிடதோம்
    தரிகிடதோம் தரிகிடதோம்
    ஆடல் கலையே தேவன் தந்தது
    ஆடல் கலையே தேவன் தந்தது
    தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது
    தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது
    ஆடல் கலையே தேவன் தந்தது
    தேவன் தந்தது

    • @90sravi
      @90sravi Před rokem +3

      அருமை 🙏🏾🙏🏾

  • @ravikumard1636
    @ravikumard1636 Před 7 měsíci +7

    அதிகமான குழப்பம் வேதனை இருக்கும் போது இந்த பாடலை அமைதியாக கேட்டு பாருங்கள் உங்களை அறியாமல் ஒரு அமைதி பிறக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஸ்ரீ செல்வ விநாயகர் ஜோதிட நிலையம்🙏🏻🙏🏻 கோவை

  • @sivakumar-mk1qi
    @sivakumar-mk1qi Před 2 lety +30

    இந்த பாடல் கேட்க கேட்க நல்ஒழுக்கம தானாக குழந்தைகள்ளுக்க்கு கிடைக்கும்

    • @pambanmuprasanth3998
      @pambanmuprasanth3998 Před 5 měsíci +1

      குரல் வழி வரும் மணிமொழி ஒரு சரச பாஷையோ????
      நல்லா வளரும்...

    • @MalarElango-ko6ug
      @MalarElango-ko6ug Před 3 měsíci +1

      À😊

  • @ramyaramya1881
    @ramyaramya1881 Před 7 měsíci +8

    கே.ஜே யேசுதாஸ் புகழின் உயரம்.. சிகரம்... 😮
    பாடல் கலையே தேவன் தந்தது....❤❤❤❤❤

  • @veerasenan9700
    @veerasenan9700 Před rokem +17

    இனி ஒரு காலத்தில் வரும் படங்களில் இது போன்ற பாடல்கள் அமைய வாய்ப்பு இல்லை

  • @ancienttamil
    @ancienttamil Před 2 lety +6

    My fav😍 im 23 age my name thamodharan one of the my fav song ✌✌👌👌👌👌

  • @bharanikaadds
    @bharanikaadds Před 2 lety +19

    Wow.....what a voice jesudass sir
    What a classical composing raja sir

  • @kaps8083
    @kaps8083 Před dnem

    ஸ்ரீ ராகவேந்திரர் காலத்தில் violin வாத்தியம் நம் நாட்டிற்கு வரவே இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் சுவாதி திருநாள் மகாராஜா அதனை பக்க வாத்தியமாக வைக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார். ராஜா இசையும், அம்பிகா நடனமும், ரஜினியின் நடிப்பும், சாருகேசி ராகத்தின் வனப்பும் பின்னி பிணைந்திருக்கும் இந்த கலை நிகழ்வை குறை கூறும் எண்ணமில்லை; ஒரு தகவலுக்காக சொன்னேன். இப்படம் எடுக்கப் பட்டபோது பல முன்னணி stars தனக்கு ஒரு சிறு பாத்திரம் இதில் கிடைக்குமா என்று ஏங்கினர்.

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Před 23 dny +1

    Wow Ambika mam👍♥️

  • @muthumani8247
    @muthumani8247 Před rokem +7

    இதுவும் சாருகேசியே இதையும் அவர்பானியில்.....இளையாவின் அர்த்தமுள்ள அளவிலா கார்நாடாக சங்கீதம் ஒட்டி அமைந்த ஆனந்த ராகங்கள் இசைசோலையின் இசைஅறிவில் அமைந்த இசைகாவியங்கள்

  • @sjamesantonysamy45
    @sjamesantonysamy45 Před 2 měsíci +2

    ஆடல் கலையே தேவனின் அறிவு கற்றுத் தந்தது அவரை ஆடவைக்க முடியாது என்று உணர்த்தும் பாடல்?

  • @devoteemani666
    @devoteemani666 Před 3 lety +9

    அழகிய பாடல் அழகிய இளையராஜாவின் இசை அமைப்பு.மறக்க முடியுமா? என்ன?
    __ முனைவர்.மா.மணிமொழி
    சோழபுரம்.

  • @devoteemani666
    @devoteemani666 Před 3 lety +6

    மிகவும் அழகான நடன அமைப்பு மற்றும் அருமையான இசை அமைப்பு.

  • @shalinikh9537
    @shalinikh9537 Před 2 lety +8

    Yesudas voice migavum arumai 👏
    Intha paadal ketkum pozhuthu manam niraiya kadavulin ninaivu varugirathu 💚💚💚

  • @venkataramanj3803
    @venkataramanj3803 Před 6 měsíci +2

    Super,no chance lyrics fantastic singer and god

  • @shalinikh9537
    @shalinikh9537 Před 2 lety +5

    Ambika mam heavy performance 👏👏💐

  • @harishs918
    @harishs918 Před 7 měsíci +1

    Music and lyrics and rajini act superb

  • @narayanank809
    @narayanank809 Před rokem +4

    இந்த பாடல்களை கேட்டால் என் குரு ராயரே பார்ப்பது போல் இருக்கும் 🙏🙏🙏🌺🌼🌸🌸

  • @vasudhakota972
    @vasudhakota972 Před 8 měsíci +2

    Ragam: charukesi
    *Lyrics in English*
    Aadal kalaiyae devan thanthadhu ||2||
    Devanin aadalilthaan jeevan vanthadhu ||2||
    Malligaiyai vennsangaai vandinangal oothum
    Mellisaiyin osaipol mella siriththaal ||2||

    Vanna vanna maelaadai... aaaa...
    Vanna vanna maelaadai punainththaadum paingili
    Maankoottam mayanga thaavi thaavithaan vanthaal ||2||
    Chiththira naattiyam niththamum kaattidum
    Sittridaithaan kannparikkum minnkodiyo ||2||

    Vinnilae vaazhnththirukkum vennira nilaaa...
    Pennena kaaleduththu vandhatho ulaa...
    Munnazhagum pinnazhagum ponnazhago
    Mullirukkum kallirukkum poovazhago
    Thalaisirandha kalai vilanga nadam puriyum
    Pathumaiyo... puthumaiyo...
    Sathangaigal thazhuviya pathangalil palavitha
    Jathi swaram varumo...
    Kural vazhi varum animozhi oru sarasa baazhaiyo
    Surangalil puthu sugangalai tharum chaarukesiyo
    Sa sa sa sa sa sa sa ri ga ma ma
    Thaka dimi sa sa sa sa sa sa pa da ni ri sa
    Ga ma ga ri ga ri sa ma ga ri dha
    Ni ri sa ni dha pa sa ni dha pa
    Tharikidathom tharikidathom
    Tharikidathom tharikidathom

  • @anandhananandhan9164
    @anandhananandhan9164 Před rokem +3

    VOICE OF JESUDAS SUPER

  • @ragavasuper
    @ragavasuper Před 8 měsíci +2

    thanks for lyrics lines

  • @tprasanth3145
    @tprasanth3145 Před 2 lety +4

    Dasettan .....

  • @s.sambukumaransaravanamuth5285
    @s.sambukumaransaravanamuth5285 Před 9 měsíci +1

    What a beautiful song composed on sarukesi (raga told by expert) sweet melody.

  • @shobikaj9099
    @shobikaj9099 Před 3 lety +5

    Super song na intha song tha dans aduna

  • @arumugampandian7794
    @arumugampandian7794 Před 3 lety +4

    Super super sang

  • @boopathimarikkannu8301
    @boopathimarikkannu8301 Před 2 lety +3

    My favourite 🤩

  • @saravanant9209
    @saravanant9209 Před 11 měsíci +1

    Music King to the core.

  • @rajishan8662
    @rajishan8662 Před 6 měsíci +2

    Illayararaja
    Yesudas
    Rajinikanth
    Amibika
    Enna solla

  • @rajarajanvedha846
    @rajarajanvedha846 Před 2 měsíci +1

    தலைவா

  • @user-vp2nl7me4x
    @user-vp2nl7me4x Před 3 měsíci +2

    👌👌👌👌🙏🙏🙏

  • @jishnudubai5901
    @jishnudubai5901 Před 11 měsíci +1

    Ayoo. Rama..🙏🙏🙏

  • @shyamkumarkurappillilram-ks9tx
    @shyamkumarkurappillilram-ks9tx Před 7 měsíci +1

    ❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌

  • @Rajkumar-el7xh
    @Rajkumar-el7xh Před rokem +1

    ❤❤❤❤

  • @umalakshmi1626
    @umalakshmi1626 Před rokem

    Dasettan

  • @selvimax3735
    @selvimax3735 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🚥🚥⚪⚪⚪⚪⚪

  • @user-qq9ls2bb3w
    @user-qq9ls2bb3w Před 2 měsíci

    Paadal kalayum aadal kalaium iraivan kuduthadhudhan....agreed ...ana unga paatuku nan aadavo paadavo nan muttal illa idhuku mela 😐 ...adhuvum innum nerla kooda parkalaye ?? Varadhuku kooda viruppam illanu kelvipatten ...iraivan pota vidhipadi vandhalum .... kalyanamey pannikitalum ...en manasula SA DF ku dhan mudhal idam( ava kooda serndhu valndhalum oruvela pirinju valndhalum seri ) ...sorry !! Epoda indha piravi mudium nu kaathukitruken....irukra varaikum Shiva and SA oda unmaiana anbu podhum !!!!!!

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Před rokem

    Kana kachitham