V-Star Battery Power Sprayer/(பூச்சிவிரட்டி தெளிப்பான்) விலை குறைவு எளிமையாக பயன்படுத்தலாம்

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2019
  • (பூச்சிவிரட்டி தெளிப்பான்) விலை மிகக் குறைவு எளிமையாக பயன்படுத்தலாம்
    V star Battery Power Sprayer
    v star battery sprayer full review in tamil
    40 tank spraying capacity.

Komentáře • 127

  • @venkateshgowri2240
    @venkateshgowri2240 Před 3 lety

    Romba nalla irruku. And very useful for Farmers.👏👍

  • @sasikumard9695
    @sasikumard9695 Před 4 lety

    Very nice, and useful one. Thanks to DNG for ur ref.

  • @karunanithir322
    @karunanithir322 Před 4 lety

    thank u friend . it's very useful.

  • @brahmajirao2441
    @brahmajirao2441 Před 4 lety +2

    Good information bro.

  • @shambhavieventsorchestra9740

    நல்லது அருமை பயன்படட்டும்

  • @vigbaskar
    @vigbaskar Před 4 lety +1

    Very useful. Thanks. I was searching so many days

  • @prabhaamk9776
    @prabhaamk9776 Před 4 lety

    Super very nice 👌👌👌👍

  • @palaniveluambalpuram7997

    சூப்பர்

  • @baskaranbaskaran2911
    @baskaranbaskaran2911 Před 4 lety

    Super usuful

  • @bharathirasan
    @bharathirasan Před 4 lety

    நன்றி தோழரே நல்ல பயனுள்ள தகவல்கள் உங்கள் யூடியூப் சேனல் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் தோழரே

  • @AnandRavan89
    @AnandRavan89 Před 4 lety

    Super bro

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Před 3 lety

    Super. Bro

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia Před rokem

    Useful video bro

  • @mmadhan6265
    @mmadhan6265 Před 8 měsíci +1

    Solu pro😊

  • @KarthikKarthik-hu6hw
    @KarthikKarthik-hu6hw Před 3 lety

    Usha very best bro

  • @putrosasak1959
    @putrosasak1959 Před 4 lety

    nice country

  • @venkatr241076
    @venkatr241076 Před 3 lety

    Is it better than kissankraft or jawan sprayer

  • @Maharajan-muniyandi
    @Maharajan-muniyandi Před 5 lety

    அண்ணா usha company நல்லா இருக்கமா ணா

  • @gardeningwithnanda3330

    Hello brief about charging

  • @skylord3449
    @skylord3449 Před 4 lety

    Please let me know the cost of the sprayer .

  • @rajiraghupathi9482
    @rajiraghupathi9482 Před 5 lety +1

    nanri

  • @manimaranmani7793
    @manimaranmani7793 Před 4 lety

    IAM coming

  • @nambig2410
    @nambig2410 Před 5 lety +2

    அண்ணா குருநாதர் சுவாமி கோவில் கொடை விழா சந்தை என்ன கிழமை என்ன டீடைல் கொஞ்சம் சொல்லுங்களேன்

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  Před 5 lety

      எங்களின் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் தகவல் வரும் .

  • @austinaustin4703
    @austinaustin4703 Před 3 měsíci

    I need this product

  • @periyannanranjit3941
    @periyannanranjit3941 Před 4 lety +13

    இது இரண்டு விலைகளில் இருக்கு rs 2600 (25 டேங் capacity)
    Rs 3300 (45 டேங் capacity)
    10 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக பயண்படுத்த வேண்டும் .
    இல்லனா பேட்ரி கெட்டு போயிரும்

    • @albertjodhimani8726
      @albertjodhimani8726 Před 4 lety +2

      முக்கியமான பாயின்ட். பேட்டரி எளிதில் கிடைக்கக் கூடியதா? நாமாகவே மாற்றிட முடியுமா?

    • @periyannanranjit3941
      @periyannanranjit3941 Před 4 lety

      பேட்டரி எளிதாக கிடைக்கும்
      நாமாகவே மாற்றலாம்
      விலை 1500

    • @shriharanps996
      @shriharanps996 Před 4 lety

      Enaku 25lit la onnu venum

    • @shriharanps996
      @shriharanps996 Před 4 lety

      Unga contact number kudungale

    • @periyannanranjit3941
      @periyannanranjit3941 Před 4 lety

      @@shriharanps996
      நீங்கள் எந்த ஊர்

  • @vairamuthumuthu4896
    @vairamuthumuthu4896 Před 3 lety

    Bro charginga patthi sollunga

  • @vigbaskar
    @vigbaskar Před 4 lety +1

    மாடித்தோட்டத்திற்கு உபயோகமாக இருக்குமா

  • @user-jp8oe8ie1f
    @user-jp8oe8ie1f Před 3 lety

    இந்த நிறுவனத்தின் முகவரி தேவை

  • @arasumani5969
    @arasumani5969 Před 5 lety +2

    அண்ணா எனக்கு ஒரு தெளிப்பான் தேவை நான் மதுரை எப்படி வாங்குவது கியாரண்டி உள்ளதா தயவு செய்து கூறவும்

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  Před 5 lety

      காணொளி ல தொடர்பு எண் இருக்கு பாருங்க

  • @mmadhan6265
    @mmadhan6265 Před 8 měsíci +1

    Pro இதே மாதிரி கிடைக்குமா சொல்லுங்க புரோ

  • @pvnvellam6247
    @pvnvellam6247 Před rokem

    Salem la enga kedikum sir address pls

  • @kingmaker4062
    @kingmaker4062 Před 4 lety

    Battery used time

  • @FarmLifeKuppanur
    @FarmLifeKuppanur Před 3 lety

    Enga vanganum..Epidi vangarathu... Address or contact number for sprayer

  • @nelsonnelson5520
    @nelsonnelson5520 Před rokem

    💐⭐⭐⭐💐👍

  • @muthumanimarans8844
    @muthumanimarans8844 Před 4 lety

    Sir idhu drainage ku marundhu potu spray pana use panlama

  • @ragothragu2144
    @ragothragu2144 Před 4 lety

    Sir Battery life

  • @iyandhurai2329
    @iyandhurai2329 Před 2 lety

    அது பேட்டரி மோட்டரும் சீக்கிரம் பேட்டரி போயிருது அதுக்கு என்ன காரணம் அப்படிங்கறது ஒரு பதில் கொடுங்கள் பார்ப்போம் அடுத்தது பார்த்தீங்கன்னா அதே வந்து கண்ணு விஎஸ் ஸ்டார்லயே கண்ணு இருக்கிறது அந்த கண்ணு வந்து அதுக்கு என்ன காரணம் வீடியோ போடுங்க நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஐயன் துறை

  • @gokilaraman1155
    @gokilaraman1155 Před 4 lety

    Sir itha enga kidaikkum

  • @aravindharavindh3504
    @aravindharavindh3504 Před 4 lety +1

    Superr productt

  • @tamilandaa8443
    @tamilandaa8443 Před 2 lety

    Charging time enna bro

  • @Ammuprabu91
    @Ammuprabu91 Před 3 lety

    Bro yevlo rate reply pls

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan Před 3 lety

    Madurai address???

  • @user-qd2hx2ts4g
    @user-qd2hx2ts4g Před 3 lety +1

    Hi

  • @Nachiyappan786
    @Nachiyappan786 Před 3 lety

    எப்படி வாங்கறது
    அட்ரஸ் குடுங்க

  • @shivendranbalusamy5848
    @shivendranbalusamy5848 Před 4 lety +1

    Share Shop location or any link buy this bro

  • @bulletv8781
    @bulletv8781 Před 2 lety

    டெலிவரி பற்றி, warranty பற்றி எதுவும் பதிவில் இல்லை 😃😃😃

  • @danielp8044
    @danielp8044 Před 4 lety

    தேவை

  • @lashmananj9868
    @lashmananj9868 Před 3 lety +2

    நானும் இந்த ஸ்பீரேயர் வாங்கி ஒருவாரம் ஆகின்றது இப்போதெல்லாம் எல் ஈ டி பல்பு கொடுப்பதில்லை

  • @MaheshKumar-mo4qr
    @MaheshKumar-mo4qr Před 3 lety

    Madurai erukkum show room address pls

  • @sureshbabu339
    @sureshbabu339 Před 3 lety

    நான் செங்கல்பட்டு மாவட்டம் எனக்கு எங்கு கிடைக்கும்.

  • @infantruban7121
    @infantruban7121 Před 3 lety

    Bro enga kidaikum?

  • @santhoshsubramani3126
    @santhoshsubramani3126 Před 3 lety

    இதற்கு பேட்டரி போய்ட்டா மாத்த முடியுமா

  • @ramesha5615
    @ramesha5615 Před 3 lety +4

    எங்களுக்கு ஒரு ஸ்ப்ரேயர் தேவைப்படுகிறது தங்களது காண்டாக்ட் நம்பரை கொடுக்கவும் ம்

  • @suthagarsuthagar3761
    @suthagarsuthagar3761 Před 5 lety +4

    இதை நான் வாங்கியூஸ் பன்னி இருக்கிரேன் இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் பவர்ஸ் பிரேயரில் 10 டேங் அடித்த இடத்தில் 15 டேங்பிடிக்கிரது

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  Před 5 lety +2

      பவர் ஸ்பிரேயர் வேகமா தெளிக்குது .. இது மென்மையா தெளிக்குது ..
      நீங்க இயற்கை விவசாயி யா .

    • @suthagarsuthagar3761
      @suthagarsuthagar3761 Před 4 lety +2

      ஆம்

    • @mmobileaccessories6720
      @mmobileaccessories6720 Před 4 lety

      @@suthagarsuthagar3761 weekly once use pannalana battery weak agiruma

    • @akshathaandnishithafun4858
      @akshathaandnishithafun4858 Před 4 lety

      Maintanance எப்படி என்று கூறுங்கள், Video ல் சொல்வது சரிதானா?

    • @kaviyarasun
      @kaviyarasun Před 3 lety

      Phone number please

  • @venkadeshpandian388
    @venkadeshpandian388 Před 5 lety +1

    அக்ரி டிபார்ட்மெண்ட் வழியா...மானியம் ஏதாவது உண்டா..?

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  Před 5 lety +2

      இருக்குங்க.. வேளாண் துறை ல இருக்கு அவங்களை அனுகுங்க

  • @ennakavi2129
    @ennakavi2129 Před 2 lety

    cost??

  • @mhdafsar5008
    @mhdafsar5008 Před 3 lety +1

    I couldn’t find vstar sprayer in online .. how can I buy this one ??

  • @rajarambaskaran4783
    @rajarambaskaran4783 Před 3 lety

    It is only 2000 rupees from Tools Villa,West Begal
    Try . Free door delivery.

  • @iyandhurai2329
    @iyandhurai2329 Před 2 lety

    பேட்டரி என்ன ரேட் வருங்க பேட் என்ன ரேட் வருங்கறது ஒரு போன் நம்பர் குடுங்க போன் பண்ணி கேட்டு அந்த இடத்துக்கு வருவோம்

  • @arularo3567
    @arularo3567 Před 5 lety +1

    அண்ணா இது எனக்கு தேவை.
    உங்க நம்பர் கிடைக்குமா

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  Před 5 lety

      அதுல நம்பர் இருக்கு பாருங்க

  • @keerthivasankannan8291

    Bro price ?

  • @rpvinoth3564
    @rpvinoth3564 Před 5 lety

    பேட்டரி கெப்பாசிட்டி எவ்ளோ.?
    எவ்ளோ நேரம் சார்ஜ் நிக்கும்.?
    இதுதான் எலக்ட்ரிக் தெளிப்பானுக்கு முக்கியமா சொல்ல வேண்டியது.

    • @vigbaskar
      @vigbaskar Před 4 lety

      வீடியோ ல சொல்லி உள்ளார் பாருங்கள்

  • @sathish.s3833
    @sathish.s3833 Před 4 lety

    I love you d n g

  • @shameer.p.sshameer2829

    Sir, we are a central government organization we need two numbers of power sprayer. Hence i request you to kindly inform the details to the following e.mmail address or The Head, ICAR-Central Tobacco Research Station, Vedasadur - 624 710, Dindigul district, Tamil Nadu.

  • @partha0693
    @partha0693 Před 3 lety

    எவ்வளவு யூனிட் மின்சாரம் பிடிக்கும் ஒரு தடவை சார்ஜ் பன்னுரதுக்கு....ஒரு நைட் புல்லா சார்ஜ் போடுறேன் கரண்ட் எவ்வளவு தேவை படும் comment pannunga pls

  • @user-hy6fd6uj4g
    @user-hy6fd6uj4g Před 4 lety

    எவ்வளவு விலை என்று சொல்லுங்கள்

  • @KarthikKarthik-hu6hw
    @KarthikKarthik-hu6hw Před 3 lety

    This all not true,somthings not giving so peaple's carefully

  • @madhan9069
    @madhan9069 Před 3 lety

    I got v Star sparyer for 3300 rupees at erode solar

  • @mmadhan6265
    @mmadhan6265 Před 8 měsíci +1

    Modal vanu

  • @albeniyasubramaniyan3834

    Mobile hamper send me pro

  • @ffarmyking7740
    @ffarmyking7740 Před 3 lety

    Dai

  • @shanmugakumar7904
    @shanmugakumar7904 Před 5 lety

    Mobil nomper pl

  • @user-to6bf6dj5u
    @user-to6bf6dj5u Před 4 lety +1

    நான் இப்பதான் சைனா பீஸ் ₹3800 வாங்கினேன்.

  • @relsong4112
    @relsong4112 Před 2 lety

    Pone nemper