Tamil Full Length Movie | Kulama Gunama | Ft. Shivaji Ganesan, Jaishankar, Padmini, Vanisri

Sdílet
Vložit
  • čas přidán 17. 12. 2014
  • Kulama Gunama is a Tamil-language film, directed by K. S. Gopalakrishnan and produced by M. Aasam. The film stars Sivaji Ganesan, Jaishankar, Padmini and Vanisri. The film had musical score by K. V. Mahadevan. It is a remake of the 1968 Telugu film Thalli Prema.
    The tale of two brothers and how their relationship is strained due to the evil mind set of the younger brother's wife in-laws.
  • Krátké a kreslené filmy

Komentáře • 355

  • @rajendransomasundaram2992
    @rajendransomasundaram2992 Před 2 lety +10

    அனைவரும் நன்கு நடித்துள்ளனர் ஆனால் பத்மினி அவர்கள் அந்த சீதா பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 Před 2 lety +6

    இது அல்லவா குடும்பம்.வாழ்க்கை.கதை.அருமை🙏

  • @suji.v6736
    @suji.v6736 Před 2 lety +3

    சிறந்த மூவி அருமையான திரைப்படம் சிவாஜி நடிப்பு அருமை

  • @dindigulvinayagacrackerssh2124

    நல்ல படம்.. காலத்தால் அழியாத திரைக் காவியம்... சிவாஜி கணேசன் நடிப்புக்கு ஈடுஇணை எவரும் இல்லை.

    • @RAJAKUMAR-vv9ls
      @RAJAKUMAR-vv9ls Před 4 lety

      yow... avlo per nadichurukanga avaramattum solrriye

    • @kasimariyappan1053
      @kasimariyappan1053 Před 2 lety

      @@RAJAKUMAR-vv9ls எல்லோரும் அவரைப்பார்த்துதானே நல்லா நடிச்சாங்க

  • @srinivasanr2675
    @srinivasanr2675 Před 4 lety +12

    Kudumbam ippadiyallava irukkanum
    Sivaji padmini superb
    Extra kaithattal for vanishri
    Intha mathiri Annan thambi wifegal irunthal endrumae santjosham
    Super movie
    Ellarum pakka vendiya padam

  • @vijayalakshmis.9027
    @vijayalakshmis.9027 Před 3 lety +3

    சூப்பர். இந்த மாதிரி மனிதர்களே இப்போது இல்லை

  • @udayabhaskararaotanari7935
    @udayabhaskararaotanari7935 Před 6 měsíci +1

    Great performance of nadigar tilakam Sivaji ganesan and Kalabhinethri Vanisri. What a commandable performance from Vanisri garu. Great applause to Vanisri garu.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 5 lety +9

    5 தமிழின் முதல் ‘டெக்னிக் கலர்’ திரைப்படமான ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் நெகட்டீவ் லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே முதல் பிரதி அச்சிடப்பட்டது. இந்தியாவில் வெளியாகும் முன்னரே லண்டனில் இந்திய தூதுவராக பணியாற்றிக் கொண்டிருந்த அன்றைய பாரதப் பிரதமர் நேருவின் சகோதரியான விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு அங்கே திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Před 2 lety +3

    அடாடா சிவாஜி பத்மினி வாணிஸ்ரீ மூவரும் நடிப்பு அருமை. பார்க்க பார்க்க சலிப்பதில்லை. அருமையான படம்🎥🎬👀 👌

  • @BhimSingh-rk4zp
    @BhimSingh-rk4zp Před 3 lety +3

    M.G.R. ,Shivaji Ganeshan And Jaimini Ganeshan Were Great Hiro That Tima,Jai Lalitha ,Padmini And Ragini Were Great Hiroins That Time. Shivaji Ganeshan And Padmini Acted Together In Many Films.

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    1971 ல் வெளி வந்த ஒரு படத்திற்கு கிட்டதட்ட மூன்று இலட்சம் பேர் பார்த்துள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது.🙏

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 Před 3 lety +3

      exactly. there are many movies and Sivaji Ganesan songs that have high viewership

    • @mukilriya2826
      @mukilriya2826 Před 3 lety +3

      Nan ippo ellam white and blck film than pakren including sivaji sir movies

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ Před 3 lety +5

      @@mukilriya2826 : நீங்க மட்டுமல்ல. நிறைய பேர் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.திரையரங்கங்கள் மூடப்பட்டு விட்ட காரணத்தால் YOU TUBE ல் படம் பார்க்கின்றனர்.பழைய படத்தில் தான் நல்ல கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

    • @marydayana2767
      @marydayana2767 Před rokem +2

      Now million views

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 5 lety +7

    1எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம். அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.

    • @unknownedz
      @unknownedz Před 3 lety

      unmaithan

    • @balachandran3579
      @balachandran3579 Před 2 lety

      படமும் அருமை இது போன்ற தெரியாத தகவல்களும் அருமை

  • @sekharharan7798
    @sekharharan7798 Před 2 lety +2

    Nobody so far born to compete the
    Great Sivaji ganesan in.acting

  • @shareourknowledge1713
    @shareourknowledge1713 Před 4 lety +9

    Kulam knama .intha Padam kudumba otrumai valarum

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 Před 4 lety +6

    இது போல் கதையம்சம்
    உள்ள படம் இப்போது வருமா
    நடிக்கத்தான் யாரும் இருக்கிறார்களா?

  • @ExpandVision1
    @ExpandVision1 Před 5 lety +20

    I have never found a better actor than Padmashri Shivaji Ganesan I my life.

  • @sureshrama4328
    @sureshrama4328 Před 4 lety +11

    அருமையான திரைப்படம்🙏🙏🙏🙏👏👏👏👏👏👏நான் ஏங்கும் கூட்டுக்குடும்பம் .இறுதி வரை க் கண்ணீர் வரவழைக்கும் நெகிழ்ச்சி தரும் சிவாஜி ஜெய்சங்கர் பத்மினி... நடிப்பு அசத்தல்...

  • @pspk70
    @pspk70 Před 3 lety +27

    Lovely movie. The interaction between Sivaji sir & Vani sri in some scenes is just marvelous !! So beautifully directed :-)

  • @auntypm4288
    @auntypm4288 Před 3 lety +6

    Nambiyar wife charecter well known villi in those days. Good talent

  • @KPR-space2024
    @KPR-space2024 Před 5 lety +28

    படம் முடியும் போது கண்ணீர் வந்து விட்டது

  • @saminathan5859
    @saminathan5859 Před 2 lety +1

    K.S.G. கிருஷ்ணனின் அருமையான செண்டிமென்ட் கொண்ட குடும்பவெற்றிகாவியம் "குலமாகுணமா!''27.3.22/12.30பகல்❤️🎭🎅🤗👍💯💜♦️🎈💞💋🎯🌹❤️

  • @meenaduraipandi1530
    @meenaduraipandi1530 Před 4 lety +7

    Madurai.devi.cinimavil.100naal.odiya.padam.sivajiyin.nadippu.super.

  • @chellappapitchandi8671

    Arumayana padam sivaji sir and Padmini both are act Excellent vanisri also done well

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 Před 3 lety +1

    சிகே சரஸ்வதி நடிப்பு மிக இயல்பாக உள்ளது.

  • @govindarajan.t8614
    @govindarajan.t8614 Před 4 lety +4

    great picture. this only possible from nadikar thilagam .no one equal with shivaji sir

  • @malvannanu1280
    @malvannanu1280 Před 2 lety +1

    Fantastic Moive 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Sivaji acting nice👌👌 27/11/21 142 film in Sivaji moive l am

  • @krishnaraja4963
    @krishnaraja4963 Před 5 lety +8

    Sema super movie.sivaji sir god...

  • @poornimakt1771
    @poornimakt1771 Před 4 lety +5

    Outstanding acting by Sivaji and vanishri from 40th min, by the way of cross questioning and tactfully convincing Sivaji by her words. Vahrehvah

  • @jeyashreeiyer4894
    @jeyashreeiyer4894 Před 4 lety +8

    Watching this movie during lock down.

    • @sharondeviseritharannair764
      @sharondeviseritharannair764 Před 4 lety +3

      Me too.. after my hospital work... because of this covid19 we're going disaster situations.... hopefully everyone stay home... thank you..

    • @umasridharan
      @umasridharan Před 4 lety +3

      Me too....superb acting by vanisri, Sivaji and padmini

  • @ascok889
    @ascok889 Před 2 lety +1

    Nadigar thilagam sivajiganesan padmini jaisankar vanisree super

  • @umasridharan
    @umasridharan Před 4 lety +19

    The first meeting between Sivaji and vanisri is the best scene in the movie. What an actress! Vanisri is superb

    • @7104733
      @7104733 Před 3 lety

      Y

    • @mukilriya2826
      @mukilriya2826 Před 3 lety +1

      Vanisei amma dialogue delivery and reaction awsm

    • @kannana1769
      @kannana1769 Před 3 lety +2

      Really wonderful actress vanisree. God gift to all of us for cine World

    • @Jay-gq3yk
      @Jay-gq3yk Před 3 lety +2

      Absolutely the best scene. Vanishri was indeed superb in both this scene and in the earlier one where Jaishankar is worried they can't get married

    • @marimuthun6315
      @marimuthun6315 Před rokem

      Yes

  • @prakashprakash-wg7mo
    @prakashprakash-wg7mo Před 5 lety +43

    First class திரைப்படம் எல்லாருடைய நடிப்பும் அபாரம்... நீண்ட நாள்களுக்கு பிறகு இந்த படத்தை பார்த்து சிரித்தேன்,அழுத்தேன் நிம்மதி அடைந்தேன்...

  • @govindarajan.t8614
    @govindarajan.t8614 Před 4 lety +2

    shivaji and padmini best jodi.i like both

  • @soundarrajan844
    @soundarrajan844 Před 2 lety

    Climax. Super
    Valagiya. Director. Avlkku.enadhu.valdhukkal ayya
    🌺🌺🌺🥀🥀🥀🌹🌹🌹👌👌👌

  • @RM-hv9zk
    @RM-hv9zk Před 3 lety +4

    What a movie
    Nandri
    Awesome
    Watching from Australia

  • @manivasagambabu7699
    @manivasagambabu7699 Před 2 lety +7

    இதற்கு முன்பும் இனிமேலும் இதுமாதிரி படம் யாராலும் எடுக்கமுடியாது . நடிக்கவும் யாராலும் முடியாது. Legends are always legends. வார்த்தைகளே இல்லை இந்த படத்தையும் இதில் படித்தவர்களை மும் விமர்சிக்க. நடிப்புலகின் ஜம்பவான்கள் இவர்களை நம் இழந்தது பெரும் துர்பாக்கியமே.

  • @shalinikh9537
    @shalinikh9537 Před 4 lety +1

    Arumaiyana Padam. Niraiya vishayangalai therinthu konden. Old is gold 👍👍👏👍👏👍

  • @priyamadurai90
    @priyamadurai90 Před 4 lety +4

    அருமையான திரைப்படம்

  • @sindhusindhu3895
    @sindhusindhu3895 Před rokem

    Semma flim paaaa manasu romba santhosamma erukku......

  • @t.guru7g.sharmi530
    @t.guru7g.sharmi530 Před 4 lety +10

    மிகச்சிறந்த படைப்பு ......

  • @mukilriya2826
    @mukilriya2826 Před 3 lety +2

    Nice movie including vanisri and sivaji ayya acting awsz nambiyar and wife cahracter also nailed it

  • @ramdossm2825
    @ramdossm2825 Před 9 lety +12

    அருமையான..படம்.....நன்றி

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 Před 5 lety +48

    ஓடியாடி டூயட் பாடாமல் ,பஞ்ச் வசனம் பேசாமல்,சன்டைக்காட்சிகள் இல்லாமல் சிவாஜியை போல் அன்றும் இன்றும் ஏன் என்றுமே யாரும் நடிக்கமுடியாது. தன் நடிப்பை மட்டுமே நம்பி 300படங்களில் நடித்த நடிகன்.

    • @sethukrishna6903
      @sethukrishna6903 Před 4 lety

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 Před 4 lety +3

      See in this song in kodaikkanal both Shivaji and Padmini really lived as husband and wife even real husband and wife cannot do.good chemistry immortal pair

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 4 lety +1

      Sameebathil Superstar RAJINIKANTH, Nadigarthilagam pola voruvar PIRAKKAVILLAI, pirakkamudiyathu enru koorinare! Kavaniththeergala anbare...?

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 Před 4 lety +1

      @@rosalineantoine1991 yes bro &thank you for your reply

    • @kannapirankannaiah2159
      @kannapirankannaiah2159 Před 4 lety +3

      அது அவரால் மட்டுமே
      முடியும்

  • @ramasamyrama3492
    @ramasamyrama3492 Před 5 lety +6

    Shivaji padmini akidn super

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 2 lety +2

    படத்தை பற்றி சொல்ல வேண்டுமா ? அருமையான படம் 🤝

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 Před 4 lety +19

    இப்படத்தின் கிளைமாக்ஸ் ஸில் ஜெய்சங்கர். சிவாஜி காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாக அமைந்திருந்ததை சிவாஜி விரும்பவில்லை. இயக்குநர்கே.எஸ்.ஜி யை அழைத்த சிவாஜி கே.எஸ்.ஜியிடம் ஜெய்சங்கர் நிறைய படங்களில் ஷீரோவாக நடித்து வருகிறார். அவருக்கென்று ரசிகர் கூட்டம் இருக்கிறது.அவர் என் காலில் விழ வேண்டாம் காட்சியை மாற்றிவிடுங்கள் என்றார்.கிளைமாக்ஸ் மாறியதை அறிந்த ஜெய்சங்கர் சிவாஜியின் மேக்கப் அறைக்கு சென்றார்.உங்கள் காலில் விழுவதைவிட வேறுபாக்கியம் எனக்கில்லை காட்சியைமாற்றவேண்டாம் என்று கூறினார்.ஜெய்சங்கர் தன் மேல் கொண்ட அன்பை அறிந்து சிவாஜி மெய்சிலிர்த்தார் .இருவருக்கும் இடையே கடைசிவரை அன்பும் மதிப்பும் மாறாமல் இருந்தது .

  • @skanagasabai6158
    @skanagasabai6158 Před rokem

    Super Padam. I like very much this film. Nalamudan Vazhvome Anivarum.

  • @manimuthaiahpillai8164
    @manimuthaiahpillai8164 Před 3 lety +1

    சூப்பர் ஜோடிகள்.

  • @norsalfarina1789
    @norsalfarina1789 Před 5 lety +11

    everytime i miss my dad i will watch sivaji sir movies

  • @lakshmiulagam7490
    @lakshmiulagam7490 Před 4 lety +11

    Intha 2019 la ippidi patta padam yarna edokka mudiyuma....? soooooo beautiful movie....

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 Před 2 lety

    அருமையான படம் இந்த ஒற்றுமை யிப்யிருக்குமா

  • @sk-yr2ec
    @sk-yr2ec Před 4 lety +3

    நல்ல குடும்ப படம்

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 Před 3 lety

      In every seen as Shivaji and Padmini appeared Padmini shows that she is her slaves of Shivaji. An undisputed combination which never seen in the past or in future

  • @mosikeeranv7488
    @mosikeeranv7488 Před 3 lety +4

    கடைசி 5 நிமிடத்தில் கண்கள் குளமாகிவிட்டது.🙏

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Před 2 lety

    Nambiyar, SIVAJI, Jai, padmini,vaanisri,naakesh,anaiwarnadipum suopper

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Před 2 lety

    படம் அருமை இறுதிக் காட்சி நெகிழ்வான காட்சி அருமை.

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 Před 4 lety +6

    What a legend actors all.i cried while watching.tks for u tube channel for uploading such movies.very good family story.

  • @ravipamban346
    @ravipamban346 Před 5 lety +21

    sivaji, padmini Jodi has given very nice films.

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 Před 4 lety +3

      Wheater Kamala amma had opportunity to aftectinaly lived them like Sgivaji and Padmani in this song and also in Vitnaam Veedu song.But I do not think as Kamala and shivai real Modi and in cinema Shivaj and Padmini are also lived cinema

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 Před 4 lety +1

      HOw Padmini explained to Vanishree her feeling and what a contrast between Padmini and Shivaji Jodi and Vanishree and Jaishankar in this song their maturity narrated by K S Gopalakrishnan

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před 5 měsíci

    Climax scene is really marvelous

  • @sumathisumathi4774
    @sumathisumathi4774 Před 2 lety

    Vazhka sivaji film director c v rajendran ungalukku romba romba thanks indha ultrathin nadapatjai appadiye padma eduthu irukkigale unkaluku kovil katanum.en Marathi en vazhkail nadanthathai appadiye enduthu irrukinga idai ethanaiyo murai solavendum endru ninaipen anal sandarpam kidaikavillai ellorukum ennudaiya nandri. Nandi nandri

  • @mathav6005
    @mathav6005 Před 5 lety +15

    Wonderful movie. still watching in 2019.

  • @ravindranb6541
    @ravindranb6541 Před 4 lety +12

    We have to make this generation to watch kulama gunama!

  • @manojkumark2985
    @manojkumark2985 Před 2 lety +11

    சிவாஜி சார் நடிப்புக்கு ஈடுகொடுத்து நடிக்கும் முதல் நாயகி பத்மினி

  • @lalubashalalubasha9142

    எல்லா புகழும் இறைவனுக்கு

  • @ramyaapalaniappan8547
    @ramyaapalaniappan8547 Před 6 lety +11

    Climax 2 pangu sema

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +5

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர்

  • @bhavanim5791
    @bhavanim5791 Před 6 lety +16

    சிவாஜி .வாணி ஸ்ரீ பேசும் காட்சி அருமை

  • @achuruby128
    @achuruby128 Před 2 lety +2

    Pappymma

  • @seethalakshmiseethalakshmi8886

    சூப்பர் படம்

  • @shanke300
    @shanke300 Před 11 měsíci

    Intro music heavenly before the dialogue. Thangaachi 20:23

  • @patricialopez-wd1xe
    @patricialopez-wd1xe Před 5 lety +8

    Sivaji the best actor in the world.

  • @roopapriya7159
    @roopapriya7159 Před 6 lety +6

    Very good movie. Thanks for uploading it.

    • @mariappank2706
      @mariappank2706 Před 2 lety

      Super picture Sivajiganesan, padmini vanisri,, nambiar jaisankar and nagesh and super actors

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před 5 měsíci

    Excellent movie with superb performance by one & all.

  • @vaishnaviseasyfoodrecipes

    is there any family like this nowadays?

  • @nishanaazllb8209
    @nishanaazllb8209 Před 5 lety +4

    Awesome movie..

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 5 lety +11

    8 ஒரே வருடத்தில் ஒரே நடிகர் நாயகனாக நடித்த மூன்று திரைப் படங்கள் தேசிய விருது பெற்று சாதனை படைத்தது சிவாஜிக்கு நிகழ்ந்த அதிசயம். 1961-ல் வெளியான ‘பாவ மன்னிப்பு’ அகில இந்திய அளவில் இரண்டாவது சிறந்த திரைப்படமாகவும், ‘கப்பலோட்டிய தமிழன்’ தமிழில் சிறந்த படமாகவும் ‘பாச மலர்’ தமிழில் இரண்டாவது சிறந்த படமாகவும் தேர்வு செய்யப்பட்டு விருதுகளைப் பெற்றன.

  • @Lachu.D
    @Lachu.D Před 7 lety +5

    i like this movie.......

    • @seenivasanp7747
      @seenivasanp7747 Před 4 lety

      Very good movie Sivaji Avrkal, and Padimani super super super

  • @annaiicompy
    @annaiicompy Před 3 lety +4

    what a wonderful story on this movie... now its possible our world human being...

  • @vigneshptl8114
    @vigneshptl8114 Před 2 lety +1

    Good family movie , everyone must watch this

  • @rajamanickamp5043
    @rajamanickamp5043 Před 5 lety +10

    K.s.g is super director. in Tamil cinemas

  • @venkateshsv7434
    @venkateshsv7434 Před 7 lety +17

    no movies like this.. real very good movies.. my grandpa always watch these old movies.. when he is alive I kidding him always. but I miss him.. I love him. so much and his movie loves sense

  • @malinianbuchelvan4610
    @malinianbuchelvan4610 Před 4 lety +5

    Epic scene 40:50

    • @umasridharan
      @umasridharan Před 4 lety +1

      Malini Anbuchelvan I can watch this scene any number of times...truly epic

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 Před 4 lety +15

    படம் என்றால் இது படம்! படம் மட்டுமல்ல சமூகத்திற்கு ஒரு பாடம். என்ன இல்லை இந்த படத்தில்? கண்ணீரை வரவழைத்து கருத்துக்களை ஆழ்மனத்தில் ஆணியாய் அடிக்கிறது. கேஎஸ்ஜி நீங்க இயக்குனர் திலகமே..

  • @Tamijarassane
    @Tamijarassane Před 4 lety +3

    இதுபோல் திரைப்படங்கள் இனி வருவதும், நடிப்பதும் சாத்தியம் இல்லை என்று தோன்றுகிறது...நிறைவான அருமையான நடிப்பு. மிகச்சிறந்த படம். கே வி மகாதேவன் இசையில் பாடல்கள் என்னவோ எதுவும் மனதில் நிற்காதது ஒரு குறைதான்..மிக்க நன்றி பத்மினி அம்மாவின் நடனம் எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் இல்லாதது குறைதான், இருப்பினும் சிறப்பான நடிப்பில் சிந்தை கவர்ந்தனர் அனைவரும்...

  • @balabalabeautybala9564
    @balabalabeautybala9564 Před 5 lety +4

    Last scene paathathum kaneerey vanthutu ellarkullaum ippadi oru paasam iruntha? Nadippuna athu sivajithan nirupichitaru, but colour la mve Iruntha innum nalla irukum

  • @jayasiljai1592
    @jayasiljai1592 Před 4 lety +3

    என்ன ஒரு அற்புதமான திரைப்படம் அண்ணன் தம்பி அண்ணன் மனைவி தம்பி மனைவி ஒற்றுமை 👍👍

  • @zainababegum6277
    @zainababegum6277 Před 5 lety +2

    Nice movie

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 Před 6 lety +8

    Shivaji acts superb

  • @manimehali5006
    @manimehali5006 Před 5 lety +5

    Kanneerai thavira eantha vaarthayum illai

  • @shaanjothimani4157
    @shaanjothimani4157 Před 4 lety +15

    குணமே உயந்தது என்ற அற்புதமான தத்துவத்தை உனர்த்திய படம் நடிகர் திலகம் நடிப்பின் இமயம்
    பத்மினி வானி ,ஜேய் good acting

  • @janakiraman3721
    @janakiraman3721 Před 6 lety +2

    Super movie ...i like it

  • @rahumathkbrahumathullah8333

    Fantastic movie family story wow wow wow super.

    • @mahendranraju1644
      @mahendranraju1644 Před 4 lety

      எப்படி விவசாயம் இந்த நாடும் நாமும் முனனேறுவோம் என்று அன்றே நம் பெரியவா்கள் அறிந்து வைத்துள்ளனா் என்பதை அறியும் பொழுது தமிழன் என்றும் முதன்மையில் இருப்பான் என்று பெருமையாக இருக்கிறது அய்யா

  • @sarithaselvaraj6424
    @sarithaselvaraj6424 Před 5 lety +8

    Vanisri madam is too good in this movie

  • @kalaiarasi9143
    @kalaiarasi9143 Před 5 lety +2

    Super movie

  • @BhimSingh-rk4zp
    @BhimSingh-rk4zp Před 3 lety

    Story of This Fim Is Very Impressive.All The Songs Were Sweet.

  • @beautytipsandcooking8225
    @beautytipsandcooking8225 Před 4 lety +2

    Wowwwww

  • @freefiredubsmash3736
    @freefiredubsmash3736 Před 4 lety +2

    Super

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 2 měsíci

    No doubt in my mind one of the greatest movie on earth
    What is difference between Indian Tamils & Sri Lankan Tamils. Sri Lankan Tamils never ever had stable life

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Před 5 lety +10

    "நடிகர் திலகம் சிவாஜி"
    திரை வானில் மின்னிடும் தாரகை - நீர்
    திரையோவியம் தீட்டிய வண்ணத் தூரிகை
    வெற்றி முழக்கமிட்ட கலை பேரிகை
    தமிழகமும் திரையுலகும் உள்ளவரை- உமை
    எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை
    கலைத் தாயின் தவப் புதல்வனே
    தமிழகத்தின் திரை வேந்தனே
    காமராஜரின் கடைசி தொண்டனே
    நின் புகழ் வாழ தமிழ் வாழும்
    தமிழ் திரையுலகும் வழங்காணும்
    காலமும் மறவாது உம் பெயர் கூறும்

  • @ponnagilan3816
    @ponnagilan3816 Před 4 lety

    Super movie whatc on 28/06/2020

  • @d.eswaranesvaran5592
    @d.eswaranesvaran5592 Před 6 lety +3

    very good move