இதைச் சிறப்பாகக் கையாண்டதால் ரஜினியும், கமலஹாசனும் வெற்றி பெற்றார்களா? | Know your value today!

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • மக்கள் மத்தியில் நீங்காத இடம் பெற பலரும் இந்த காலகட்டத்தில் போராடி வருகின்றனர். நீங்கள் நிச்சயமாக இந்த இரண்டு வார்த்தைகளை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள் அவை Personal Branding and Product Branding. இதைப் பற்றித் தெரியாதவர்கள் இதை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
    ஏனெனில் இப்போது உள்ள காலகட்டத்தில் branding என்பது பெருகி வருகிறது. பல போட்டிகளுக்கு இடையில் நீங்களோ உங்கள் நிறுவனமோ தனித்துவமான வெற்றியைப் பெற branding அவசியமாகிவிட்டது. வாருங்கள் அதைப் பற்றி எளிமையாகவும் பல எடுத்துக்காட்டுகளுடனும் தெரிந்துகொள்ளலாம்.
    In today's world, carving out a unique space among the crowd is more challenging than ever. You've likely heard the buzzwords "Personal Branding" and "Product Branding." If these terms are new to you, it's time to get acquainted because branding is booming like never before. In a sea of competitors, your brand-whether it's you or your company-needs to shine to stand out.
    Let's dive into the vibrant world of branding with simplicity and plenty of engaging examples. Get ready to elevate your brand game!
    | AD: Jugl aims to enhance employee productivity by up to 25%, fostering a more efficient and effective workforce. They aim to provide management with comprehensive operational visibility, enabling better decision-making through real-time insights. For more details click the link below
    Jugl Website: jugl.com/ |
    Contact: +91 75400 57056
    Join our Exclusive Thalam Business Community here:
    chat.whatsapp....

Komentáře • 4