பாரம்பரிய முறை ஜோதிடத்துக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்! | Actor Rajesh | Astrology | ALP | OSB |

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2024
  • #omsaravanabhava #actorrajesh #astrology
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 268

  • @S.Renuka414
    @S.Renuka414 Před 28 dny +9

    உணருவதும் உணர்துவதும் தான் அக்ஷய லக்ன பத்ததி 🎉
    ALP ஐ பொது உடமையாக ஆக்கிய நமது குருநாதர் Dr சி பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்களுக்கு நன்றி 🙏 வாழ்க வளர்க ALP 🙏 குருவே சரணம் 🙏 குரு பாதம் சரணம் 🙏 S. Renuka from salem.

  • @saikrithic7277
    @saikrithic7277 Před 28 dny +7

    சக்தி இல்லையெனில் சிவமில்லை என்பது போல் பொதுவுடை மூர்த்தி குரு ஐயா அவர்களுக்கு அருள் அரசி அம்மா🙏 அச்சயம் வளர்வதற்கு அருள் புரிந்த இறைவனுக்கும் நன்றி 🙏 எங்களுக்கு Alp கிடைத்தற்கு நன்றி 🙏
    Alp மாணவி advance
    Indra, Coimbatore.

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam Před 28 dny +7

    எனக்கு ஜோதிடம் கற்று கொடுத்து உணர்த்தி நமது அருமை குருநாதர் மூர்த்தி சார். மிக்க நன்றி சார் எளிமையான முறையில் வடிவமைத்து எங்களுக்கு உணர்த்தியதற்க்கு நன்றி நன்றி நன்றி சார் மிகப்பெரிய வாய்ப்பு வழங்கிய மூர்த்தி சார் நன்றி பிரபஞ்சத்திற்க்கு நன்றி ALP ஜோதிடர் ராஜ் அருளானந்தம், தென்காசி மாவட்டம்.

  • @senthilkumard2554
    @senthilkumard2554 Před 28 dny +15

    மிக குறைந்த நாட்களில் சாமானியரும் ALP ஜோதிடம் கற்று, துல்லிய பலனை சொல்லும் அளவுக்கு மிக எளிமையான அட்சயலக்ன பத்ததி முறையை வழங்கிய பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி . D SENTHILKUMAR, ERODE

  • @sundararajan2735
    @sundararajan2735 Před 23 hodinami

    உணர்ந்ததை உணர்த்திய மகா குருவுக்கும் கோடான கோடி நன்றிகள்..

  • @AYYANCOMMONSERVICECENTER-fn2zm

    @alp astrology ❤❤❤ Thank you நன்றிகள்

  • @MalairajKannuchamy
    @MalairajKannuchamy Před 21 dnem +1

    திரு ராஜேஷ் சார் அவர்களே ஒரு நல்ல ஜோதிடர், நல்ல மனிதர், அவர் எத்தனையோ பேட்டி கண்டிருக்கிறார் அதில் உண்மையும் இருக்கும் அதன் விளைவாக அவரிடம் ஒரு சந்தோசம் காணப்படும்.. இவர்களது பேட்டியில் அது ஒரு துளியும் இல்லை.. அவருக்கே திருப்தி இல்லாமல் கடமைக்கு உரையாடுவது போலவே இருக்கிறது

  • @saikitchen4840
    @saikitchen4840 Před 28 dny +1

    எங்கள் குருஜி ஐயா,திரு Alp- ன் தந்தை அவர்களுக்கு Alp மாணவி samundeeswari கோடன கோடி நன்றிகள். ஐயா அவர்கள் முகத்தில் இருக்கும் கருணை, சுயநலம் இல்லாத சிரிப்பு பார்க்கும் போது சாமி படத்தில் முருகப் பெருமானின் சிரிப்புத்தான் மனதில் தோன்றுகிறது. எங்கள் ஐயா இந்த கலியுகத்தில் முருகப் பெருமான் கடவுள் மூலம் இந்த உலகுக்கு அனுப்பி ஒன்றும் அறியாமல் , இருந்த மக்களுக்கு ஒளி விளக்கக்க இருக்கும் கருணை கடல் எங்கள் குருஜி ஐயா அவர்கள். இந்த Alp குடும்பத்தில் நானும் படித்து இருக்கேன் என்று நினைக்கும் பொழுது இந்த பிறவி எடுத்த பயனை நினைத்து பொருமை கொள்கிறேன் . மேலும் எங்கள் அருள் அரசி அம்மா அவர்களுக்கும் நன்றி இந்த நேரத்தில் எங்களின் மற்ற ஆசிரியர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  • @kiriyasakthynageswaran8539

    நான் ஜேர்மன் நாட்டில் இரூந்து கடந்த 10 மாதங்களாக Zomm மூலம் இந்த ஜோதிட முறையை கற்றுக் கொண்டேன். இதை கற்பித்த அனைத்து குருமார்களுக்கும் நன்றி. நான் ALP முறையை கற்றுக் கொள்ள துணையாக இருந்த எல்லோருக்கும், பிரபஞ்சத்துகும் நன்றி.

  • @udhayamano6729
    @udhayamano6729 Před 28 dny +2

    Thank you sir to give and shareing your knowledge about the ALP is the best choice for sweet and happiness of the life 💝

  • @tkpriya6171
    @tkpriya6171 Před 28 dny +1

    🙏🙏
    Awesome video. ALP Astrology is like a Route Map for our life , even it indicates when we need to be careful and how utilize the Time with the help of ALP Software. Special Thanks to Our Master Moorthy sir and Mam.
    Thank you Rajesh sir.
    Thank you.
    Proud to be an ALP Student.
    Priya from Kallakurichi.

  • @geethalakshmisuresh9362
    @geethalakshmisuresh9362 Před 28 dny +2

    ALP யின் ஆணிவேரான தாங்களுக்கு தாழ்மையான வணக்கம் ALP's prediction is beyond the words so accuracy 🎉🎉🎉🎉🎉it should reach each and everyone thank you Sir for giving me the opportunity to learn this wonderful ALP astrology

  • @KlnexNowimgton
    @KlnexNowimgton Před 28 dny

    Having learnt basic ALP, now I am encouraged to learn Advanced ALP. My gratitude to my parents-teachers-god, for introducing me to Tamil language,Vedic Astrology ❤ want to thank Mr.Rajesh a renowned actor,for compering the show . Guru Shri PodhuvudaiMoorthy & Ammai Arul Arasi, showed us as a couple how to be united despite trying times in life, and as family unit we all should strive such livelihood. Genuinely sir has made me feel as a student,age is not constraint ❤especially when you have become a senior citizen 😊 Thank you immensely from the bottom of my hearts 💕 - Suresh Balaraman-Michigan-USA.

  • @narayanaswamysk5194
    @narayanaswamysk5194 Před 28 dny +2

    வணக்கம் சார். வீட்டுக்கு ஒரு ALP ஜோதிடர் என்ற முறையில் தமிழர் மட்டும் அல்லாமல் அனைத்து உலகும் பயன் பெரும்போது இந்த உலகமே நல்வழிப்பட்டு , தெளிவு பெற்று இறைநிலை அடையும் என்பது என் கருத்து. இந்த தம்பதியை பேட்டி கண்டு எங்களை ஆனந்தத்தில் ஆழ்த்திய உங்களுக்கு நன்றிகள்.

  • @dhamodiranpavun170
    @dhamodiranpavun170 Před 28 dny

    Really great inspiration to me for starting my journey in ALP...
    Support from life partner is really great. By
    Dhamodiran from Tirupattur district, ALP Jothidar.

  • @manjarivaz9908
    @manjarivaz9908 Před 28 dny +2

    Dear Guruji, we are using your mind boggling, magnificent software.
    ALP'S FATHER AND MOTHER.
    PLEASE BLESS US.
    Your hard work and brilliance is boon to our society. Vazhgha valamudan.
    🙏🙏🙏
    Manjari,
    Alp Astrologer.
    Chennai.

  • @rajaguru9949
    @rajaguru9949 Před 28 dny +2

    அருமை சார். வலிகள் நிரம்பிய வார்த்தைகள் உணர்தலும் உணர்த்துதலும் என்ற மந்திரத்தை ALP யின் முதல் மாணவியாக இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் மகிழ்ச்சி.
    நன்றி!

  • @Hemalatha123A
    @Hemalatha123A Před 28 dny

    Really very inspiration and guruji life story is a role model for all who believes in Astrology
    For leading peaceful and acceptance in life every one should learn ALP class Astrology 🎉🙏🙏🙏🙏Hemalatha.A
    Salem

  • @NirmalaDevisthrillerstories

    மிகவும் அருமையான பதிவு. கண்டிப்பாக ஏஎல்பி ஜோதிடம் வளருமென்று தோன்றுகிறது. எப்போது ஒரு மனிதர் தன்னுடைய கண்டுபிடிப்பை பொதுவுடமை ஆக்கினாரோ அப்போதே அவருக்கு வளர்ச்சி ஆரம்பித்து விட்டதென்று அர்த்தம். நன்றிகள் 🙏🙏🙏

  • @HarigopalDasa
    @HarigopalDasa Před 28 dny

    Wonderful conversation. Nice to hear about the evolution of ALP. ❤🎉

  • @thiagarajanthiagarajan7090

    ALP is a gift to each and everyone. It’s a life tuning pathway . Thank you from the bottom of my heart to the teachers and volunteers who are conducting this class and no words to express my gratitude to sir 🙏Thank you so much sir . I feel blessed to be a student of this Alp .
    Seethala dubai

  • @ChKaran-eq1zj
    @ChKaran-eq1zj Před 28 dny +1

    Arularasi Amma is the woman behind the success of Moorthy Sir. Akshaya Nighalughal for the students who completed ALP courses is chaired by Arularasi Amma. She is humble, kind & very knowledgeable lady. Thanks Arularsi Amma for your support for Moorthy sir's success in ALP Astrology. I am proud of being your student Moorthy Sir. 🙏Guruve Saranam🙏

  • @rajivelu4086
    @rajivelu4086 Před 28 dny

    மிகுந்த ஒரு அற்புதமான பதிவு இந்த வீடியோ... நல்ல மனம் ஒத்த தம்பதிகள்... அற்புதமான ஒரு ஜோதிட முறை ஏ எல் பி. ஒவ்வொருவரும் இதை தெரிந்து கொண்டு பயணம் செய்தால் நன்றாக இருக்கும் வாழ்க்கை....

  • @AmuthaShanmugaraj
    @AmuthaShanmugaraj Před 28 dny +11

    வாழ்த்துக்கள் ஐயா. ALP -ஜோதிட வேதம் ஐயா.15 வருட தங்கள் உள்முக ஆய்வின் யுரேகா கண்டுபிடிப்பு. உச்சம் நீச்சம் தன்மை இல்லா கிரகத்தின் மதிப்புகள் கண்ட அறிவியல் அறிஞர் தாங்கள்!! நானும் ஓர் ALP மாணவி.
    நன்றி ஐயா
    ALP ஜோதிடர் அமுதா ஷண்முகராஜ்
    மதுரை

    • @hemalathaarun5115
      @hemalathaarun5115 Před 28 dny

      Hi sister

    • @sivakruba9728
      @sivakruba9728 Před 28 dny

      நானும் Alp மாணவி நன்றி ஐயா.
      சிவகிருபா Alp Astrologer Ooty

  • @parthiindira7777
    @parthiindira7777 Před 27 dny +5

    இது நல்லது தான் ஆனா நேற்று நான் ஏஎல்பி ஜாதக பார்த்தேன் ஒரு அளவுக்கு கரெக்டா தான் இருக்குது ஆனா இதை வைத்து மேல் இடம் ஆப் மூலமா நிறைய சம்பாதிக்கிறாங்க அதை கொஞ்சம் ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணமா பண்ணுனா நல்லா இருக்கும்

  • @banupriya1507
    @banupriya1507 Před 28 dny +2

    Guruve saranam...ALP ஜோதிடம் தந்த எங்கள் குருவிற்கு நன்றி...banupriya...chennai

  • @umaalptv7550
    @umaalptv7550 Před 28 dny +2

    வாழ்த்துகள் சார் 🎉
    Great mam 🎉
    Alp யை நம்பினோர் கை விட படார் ❤

  • @travelliker369
    @travelliker369 Před 28 dny +46

    ALP jothidam பார்த்தவர்கள் comment பண்ணினால் பரவாயில்லை, ALP Jothidargal comment பண்ணினால் எப்படி?

    • @MrArunselva
      @MrArunselva Před 28 dny +7

      Athey than enakum, pathavargal Sona inum nanranga irukum

    • @nagavalliraju8492
      @nagavalliraju8492 Před 28 dny +1

      நாங்கள் படித்துவிட்டு சொல்கிறோம் நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்
      நாகவள்ளி poovai

    • @MrArunselva
      @MrArunselva Před 28 dny

      @@nagavalliraju8492 yaaridam paarka vendum?

    • @555nicky
      @555nicky Před 28 dny +6

      It’s not matching for me ALP

    • @MrArunselva
      @MrArunselva Před 28 dny

      @@555nicky thank you for the feedback bro

  • @sakthikumarmuthuram4246
    @sakthikumarmuthuram4246 Před 28 dny +1

    குருவே சரணம்.. குருவுக்கு வணக்கம்.. 🙏🙏
    வாழ்வியல் கல்வியான இந்த alp ஜோதிட முறையை இந்த உலகிற்கு கொடுத்த சித்த பெருமானே.. நீங்கள் ஒரு அவதார புருஷன்.. உங்களிடம் உள்ள ஜோதிடம் சார்ந்த அத்துணை விஷயங்களையும் இந்த உலகிற்கு கொடுக்கும் வள்ளலே..
    நீவீர் வாழ்க.. நின் கற்பனை வளர்க.. உங்களுடன் சேர்ந்து நாங்களும் வளர ஆசி புரியுங்கள் 🙏🙏
    Alp ஜோதிட மாணவன் தென்காசி சக்தி குமார்.

  • @user-dd7wk5vd9x
    @user-dd7wk5vd9x Před 28 dny +4

    Mademபேசும் போது அழுகை வந்தது,வாழ்த்துக்கள்,நன்றி

  • @arunmozhi8315
    @arunmozhi8315 Před 28 dny +6

    குருவே சரணம் தங்கள் இருவர் உடைய உரையாடல் சிறப்பு திரு ராஜேஷ் சார் நேர்காணல் அருமை நன்றி வணக்கம்.❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PushparaniGovindaraj
    @PushparaniGovindaraj Před 27 dny +1

    Pothuvudai Moorthy Sir அவ‌ர்க‌ளி‌ன் கடின ஆராய்ச்சியே ALP பொக்கிஷம்,அதைப்பெற்றது எங்களின் அதிர்ஷடம் .இதற்கு குருவிற்கு மிக்க நன்றி.🙏🙏🙏.அருளரசி mam அவர்களுக்கும் நன்றி 🙏🙏🙏.
    Alp astro.Pushparani Govindaraj.

  • @Alpjothidam87
    @Alpjothidam87 Před 28 dny +2

    குரு வாழ்க குருவே துணை உங்கள் மாணவன் எங்களுக்கு பெருமை

  • @govindarajangovindarajan8641

    குருவே சரணம்🙏 தங்களிடம் ALP முறையில் பயிற்சி பெற்ற பெருமை எங்களுக்கு. தங்களின் கடுமையான உழைப்பும் அதற்கு துணையாக இருந்த எங்களின் ALP குருவின் துணைவியார் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி. வணக்கம் ஐயா. ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் நன்றி.

  • @mahalakshmimanikandan5907

    Very humble interview 🙏🙏

  • @kalaivaniv13
    @kalaivaniv13 Před 28 dny +1

    It changes my mind ......I taut to feel myself how I should

  • @maheshm9368
    @maheshm9368 Před 28 dny +3

    குருவே சரணம் 🙏🙏🙏 வாழ்த்துகள் அய்யா 🙏🙏🙏

  • @mohana8208
    @mohana8208 Před 28 dny +6

    உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை 💜🙏
    அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் வாழ்க 🙏💜
    அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் வளர்க 💜🙏
    திரு மந்திரம் - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
    நமக்கு ஒரு இன்பம் கிடைத்தால், அது நமக்கு மட்டும் வேண்டும் என்று நினைப்போம்.
    ஆனால், பெரியவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். அவர்கள் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று நினைப்பார்கள்.
    தாம் இன்புறுவது உலகு இன்புறுவது கண்டு
    காமுறுவர் கற்று அறிந்தார்
    தனக்கு கிடைத்த மந்திரத்தை உலகுக்கு எல்லாம் வழங்கி இன்புற்றார் இராமானுஜர்
    ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
    சொல்லிடின்
    வான் பற்றி நின்ற மறை பொருள்
    தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே
    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
    வீட்டுக்கு ஒரு ஜோதிடர்
    என்ற உயர்ந்த சிந்தனையில் உருவான
    அட்சய லக்ன பத்ததி
    ஜோதிடத்தின்
    தந்தை
    எங்கள் ஆசான் ஸ்ரீ குரு வாக்கு யோகி சி. பொதுவுடைமூர்த்தி
    ஐயாவின் பொற்பாதம் 🙇சிரம் தாழ்ந்து பணிந்து வணங்கி மகிழ்கிறோம்🙇🙇
    ஆத்மார்த்த குருவே சரணம்🙏🙏🙏
    உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை 🙏💜
    அட்சய லக்ன பத்ததி வாழ்க🙏👍
    அட்சய லக்ன பத்ததி வளர்க 🙏💜
    பிரபஞ்ச சக்திக்கு ஆத்மார்த்த நன்றிகள் கோடி 🙏🙏🙏💜
    என்றும் அன்புடன் ALP சேவைக்காக
    ஆத்மார்த்த
    ALP ஜோதிடர்
    திருத்தணி மோகன் ஆறுமுகம் 🙏🙏🙏
    ஓம்சரவணபவ சேனலுக்கு ஆத்மார்த்த நன்றி 🙏🙏🙏
    வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

    • @sunflowerdancecom
      @sunflowerdancecom Před 28 dny

      Nanri

    • @kavithadharmarajan9405
      @kavithadharmarajan9405 Před 24 dny

      நன்றி மஹா குருவே🎉 தேடலின் முடிவில் புதிய பரிணாமத்தில் அட்சய லக்கினம் பத்ததி ஜோதிடம் கல்வி விஷ்வ ரூப வளர்ச்சி அடைந்து நவீன காலத்தில் அட்சயம் எல்லா கேள்விகளுக்கும் விடை அளிக்கும் அள்ள அள்ள குறையாத வளரும் லக்கினம் நன்றி மஹா குரு வே பின் திருவடி சரணம்.

  • @SMS7969-ue9lh
    @SMS7969-ue9lh Před 27 dny

    அருமையான பேட்டி ஐயாவுக்கும் அம்மாவுக்கும் நன்றிகள்🙏🙏🙏🙏 மலர்விழி

  • @nesharam5087
    @nesharam5087 Před 28 dny +1

    Vaalthukkal sir
    Vaalga uggalin sevai

  • @jaignana2493
    @jaignana2493 Před 28 dny +2

    என் வாழ்க்கை பயணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் அட்சய லக்ன பத்ததி முறையை எங்களுக்கு கற்றுக் கொடுத்த பொதுவுடமை மூர்த்தி ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி

  • @radhamangaleswari2913
    @radhamangaleswari2913 Před 28 dny

    வாழ்த்துக்கள் ஐயா.பிரமிப்பூட்டும் ALP க்கு நன்றி

  • @vasugivimalanathan7069
    @vasugivimalanathan7069 Před 28 dny +4

    🙏அட்சய லக்ன பத்ததி படிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்_ வாசுகி விமலநாதன், சென்னை

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 Před 28 dny +2

    Guru vanakkam sir
    Alp chamundeeswari

  • @balasubramaniamramaswamy6557

    ALPஐ பற்றிய மிக அருமையான பதிவு👏. பல வருட கடின உழைப்பும், கடவுள் அனுக்கிரகமும் இன்று ஐயா பொதுவுடமை மூர்த்தி அவர்களுக்கு பலன் கொடுக்கிறது. ALPஐ கற்றுக்கொள்ளும் நமக்கு வாழ்க்கையைப் பற்றிய புதிய பார்வை கிடைக்கிறது.
    ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஜோதிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்கு நன்றி 💐. ALP ஜோதிடம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏.

  • @Arumugam97_
    @Arumugam97_ Před 28 dny

    பொது உடமை ஐயா வாழ்க, நான் alp இன்னும் கத்துகல ஆனால் உங்கள் மகத்துவம் உணர்கிறேன், தங்கள் பணிசிறக்கட்டும் ஐயா🙏ஓம் அகத்திஸ்வராய நமக 🙏

  • @manoharanrl46
    @manoharanrl46 Před 28 dny +1

    ஜோதிடத்தின் பரிணாமவளர்ச்சியை இன்றையநிலைக்கு தொகுத்து அட்சயலக்ன பத்ததி முறையில் உலகிற்கு வழங்கிய பொதுவுடை மூர்த்தி ஐயா கோடான கோடி நன்றி.

  • @rajeevimuralidhara8028

    மிகவும் அருமையான, மிக சுலபமான method யார் வேணுமா படிக்கலாம், மிக துல்லியமாக சொல்லலாம், எங்கள் அய்யா வுக்கு என்றும் நன்றி

  • @kamala1devi251
    @kamala1devi251 Před 28 dny +1

    ALP முறையில் ஜோதிடம் ஈனக்கு மாற்றம் ஏற்பட்டது நன்றி பொதுவுடைமூர்த்தி ஐயக்கு அம்மவுக்கும் நன்றி

  • @dpssamy7585
    @dpssamy7585 Před 21 dnem

    Good msg. God bless you 🙏 😊

  • @vineshparameswari1850
    @vineshparameswari1850 Před 27 dny

    Alp astrology is very best for me.thank you so much moorthy sir.

  • @mohanasundari6800
    @mohanasundari6800 Před 28 dny

    அருமையான 👌🏻 விளக்கம் ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை வணங்குகிறேன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐 மோகனசுந்தரி கடலூர்

  • @kvkadhir
    @kvkadhir Před 28 dny

    Dear Sir very proud have Guru Like you, i am ALP Astrologer from New Perungalathur.

  • @kumaresanavkkumaresanavk7755

    மிக மிக அருமை ஐயா 🙏 ராஜேஷ் சார் நன்றி 🙏

  • @karikalanp8634
    @karikalanp8634 Před 28 dny +1

    வணக்கம் 🌿 நன்றி சார் 🙏

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 Před 28 dny +3

    அற்புதமான ஜோதிட விளக்கம்!
    பல்வேறு விதமான ஜோதிட முறையினை ஆய்ந்து அனைவரும் புரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் அட்சய லக்ன பத்ததி என்னும் ஜோதிட முறையினை உலகிற்கு அறிமுகப்படுத்தி வீட்டுக்கொரு ஜோதிடர் உருவாக வேண்டும் என்று விரும்பி பிரம்ம முகூர்த்த நேரத்தில் வகுப்புகள் நடத்திடும் வாக்கு யோகி, நவகோள் சித்தர் திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்!
    குருவே சரணம்! உறுதுணையாக இருக்கும் அம்மா அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்!!
    கிருஷ்ணமூர்த்தி சீனிவாசன், திருவையாறு.

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 Před 28 dny +2

    வாழ்த்துக்கள் அய்யா!

  • @Angayarkannishivakumar

    இன்டர்வியூ சூப்பர் 😊🙏🏻 பொதுவுடை மூர்த்தி ஐயா 🙏🏻
    அருளரசி அம்மா 12:40 🙏🏻
    Made for each other
    ALP Astrology 😇
    Alp basic student
    Angayarkanni Shivakumar
    Saudi Arabia

  • @rlgrlg1979
    @rlgrlg1979 Před 28 dny +2

    அட்சய லக்ன பத்ததி எனும் மாபெரும் வரத்தை உருவாக்கிய குருவின் குரு ஐயா பொதுவுடைமூர்த்தி அவர்களுக்கும் & அதற்கு உறுதுணையாய் இருக்கும் அவரது துணைவியார் அவர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

  • @gomathikumaravel7747
    @gomathikumaravel7747 Před 28 dny

    உங்களுடைய கண்டுபிடிப்பு எனக்கும் படிக்க வாய்ப்பு கிடைத்தது.நன்றி சார்.கோமதி திருநெல்வேலி

  • @manjuladevikarthik1204
    @manjuladevikarthik1204 Před 28 dny +1

    Both are my friends. They are Perfect.

  • @meenameena2629
    @meenameena2629 Před 28 dny +1

    Nandri ayya..🙏

  • @dhivyaalathadamu169
    @dhivyaalathadamu169 Před 28 dny

    Very much happy to see Moorthy Sir's wife🙂 May God bless both of them❤️

  • @ragupathyveerachamy8415
    @ragupathyveerachamy8415 Před 28 dny +2

    ஏ எல் பி முறையில் முதலில் ஜோதிட பலன் சாந்தகுமார் சாரிடம் பார்த்தேன். அவர் சொல்லிய பலன் முறைகள் துல்லியமாக இருந்ததால், இன்று நானும் ஏ எல் பி ஜோதிட மாணவராக கற்று வருகிறேன். உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை என்ற முறையில் கற்றுக் கொடுத்து வரும் குரு பொதுவுடைமூர்த்தி ஐயா மற்றும் ராஜேஷ் சார், அருளரசி மேடம் ஆகியோருக்கும் நன்றி. ஓம் சரவணபவா சேனலுக்கும் நன்றி.
    ரகுபதி, கோவில்பட்டி

    • @shankarm7253
      @shankarm7253 Před 16 dny

      பலன் பார்ப்பதற்கு எவ்வளவு சார் பீஸ்?

  • @jeyasudha2425
    @jeyasudha2425 Před 28 dny +1

    Poothuvudaimoorthy ayya avargaluku nanri🙏 nan alp student enru solvathil perumai kolkiren nanri ayya🙏🙏🙏🙏 alp jothidar jeyasudha ottanchatram 🙏🙏🙏🙏

  • @bhakri100
    @bhakri100 Před 28 dny

    It is not so easy to introduce a new concept in any subject, expecially astrology. He might have faced lots of difficult situations to introduce ALP. Murthi sir is a blessed person to have a wife who is always there by his side. The interview touches our heart. Our best wishes to you sir.
    G K Krishnamurthy, Chennai

  • @mohana8208
    @mohana8208 Před 28 dny +3

    ஆத்மார்த்த குருவே சரணம் 🙏🙏🙏

  • @vijayabuilbers5688
    @vijayabuilbers5688 Před 28 dny +1

    உணர்வதும் உணர்த்துவதும் தான் ALP குருவே சரணம் இந்தக் கலையை கற்றுக் கொடுத்த ஐயாவுக்கு நன்றி...
    ALP astrologer k. Chinnadurai dharmapuri

  • @srcinemas5533
    @srcinemas5533 Před 28 dny

    குருவே சரணம் 🙏🏻 உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை என்று எங்களுக்கு போதித்தார் திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள்...என் வாழ்க்கைக்கு வழிகாட்டியவர்... ALP Astrologer Ramesh Subramanian... Chennai...

  • @mythliramu229
    @mythliramu229 Před 28 dny +2

    அற்புதமான நேர் காணல். "வேதத்திற்கு மூலம் ஏது" இதைவிடப் பெரிய ஆசிகள் வேண்டுமா எங்கள் குருவின் கண்டுபிடிப்பிற்க்கு. அருளரசி அம்மாவிற்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

  • @dr.mksamy2772
    @dr.mksamy2772 Před 28 dny +8

    அய்யா நீங்கள் கஷ்டப்பட்டு அமைத்த சாலையில் நாங்கள் சொகுசாக பயணிக்கிறோம்... நன்றிகள்....வணக்கம்....

  • @lakshmiprabha4356
    @lakshmiprabha4356 Před 27 dny

    நானும் ALP Class Basic எனது குரு சிம்மம் ரங்கநாதன் அவர்களிடம் கற்றுக்கொண்டேன்.அருமையான மற்றும் புதுமையான அனுபவத்தை தந்தது.இதை எங்கள் அனைவருக்கும் பயன் படும் வகையில் அமைத்துத் தந்த பொதுவுடமை மூர்த்தி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @fcams100
    @fcams100 Před 28 dny +6

    awesome video. Great efforts. congratulations moorthy sir

  • @dinakarandamodharan2958
    @dinakarandamodharan2958 Před 28 dny +5

    வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் ஐயா!
    விரைவில் ALP ஒரு புதிய உச்சத்தை தொடும் அளவிற்கு வளரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ALP பயின்ற ஒவ்வொருவரும், தன் வாழ்க்கையை எப்படி வழி நடத்த வேண்டும் என்று நன்றாக தெரியும். உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை!
    உணரும்வரை அடுத்தவர்களுக்கு புரியாது. தன் நலம் மறந்து பிறர் நலம் நினைத்து வாழும் நவகோல் சித்தர். முனைவர். திரு. பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்கள் இந்த அரிய கண்டுபிடிப்பை உலகுக்கு அளித்ததற்காக அவருக்கு கோடான கோடி நன்றிகள்!
    வணக்கம்!
    தினகரன் தாமோதரன் (ALP)
    மறைமலை நகர்

  • @mahendrantamilmani9540

    Om saravana bahava நிகழ்சியின் முலம் எனக்கு குருவை அறிமுகம் செய்த ராஜேஷ் அய்யாவிற்க்கு எனது நண்றி, வாழ்க வளமுடன்

  • @rajkumararunachalam5705
    @rajkumararunachalam5705 Před 28 dny +2

    வாழ்த்துக்கள்

  • @nsrinivasan8893
    @nsrinivasan8893 Před 28 dny +1

    Guruji Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PSGAI3
    @PSGAI3 Před 28 dny

    🙏 Thank you sir.

  • @gokulakannan.s111
    @gokulakannan.s111 Před 28 dny +2

    Vaazthukkal ayya

  • @suganthykathatharan3978
    @suganthykathatharan3978 Před 28 dny +2

    ALP இன் தந்தைக்கு நன்றி!
    குருவிற்கு நன்றி 🙏🙏🙏
    ALP astrology basic class and the software எனக்கு நிறைய புரிதலை தந்திருக்கு. இது 10 வருடத்திற்கு முன்பு கிடைத்திருந்தால் என் வாழ்கையில் பல நல்ல மாற்றங்களை உருவாக்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது, இருப்பினும் இன்னும் காலம்தாழ்தாமல் இப்போ கிடைத்ததை எண்ணி மிக்க மகிழ்ச்சியாக உள்ளேன்.
    ALP மாணவி from Canada

  • @yuuvarajpadmanabhan
    @yuuvarajpadmanabhan Před 28 dny +3

    குருவே சரணம்
    குருவே துணை

  • @akcharasrs3875
    @akcharasrs3875 Před 28 dny +1

    Gurusaranam Sir
    Akchara SRS
    Bangalore

  • @sobhanasridharan3739
    @sobhanasridharan3739 Před 28 dny +1

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ALP astrology படிக்க வாங்க அனைவரும். Alp astrologer பலன் பார்த்தால் மட்டுமே பலனை உணரமுடியும். எங்கள் ALP யின் தாரக மந்திரம் உணர்வதும் உயர்த்துவதும் தான். வீட்டுக்கு ஒரு ஜோதிடர் தேவை என இக்கலை யை சொல்லி கொடுத்து கொண்டிருக்கிறார். இது அவசியமான ஒரு வாழ்க்கை கல்வி. ALP astrology அட்சயமாக வளர்ந்து உலகெங்கும் பயன் அளித்து கொண்டு இருக்கிறது. இந்த அரிய பொக்கிஷத்தை நமக்கு அளித்த நமது அருமை குருநாதர் வாக்கு யோகி பொதுவுடைமூர்த்தி அய்யாவுக்கும் தங்களுக்கும் பிரபஞ்சமத்திற்கும் அனைத்து குருமார்களுக்கும் நன்றி கலந்த நமஸ்காரங்கள்.
    குருவே சரணம்🙏.

  • @naagaa7403
    @naagaa7403 Před 28 dny

    ALP ASTROLOGY நான் கற்றுக்கொள்ளப் போகிறேன்.
    நன்றி.

  • @srigurusankalpa2194
    @srigurusankalpa2194 Před 28 dny +2

    வாழ்த்துகள் சார் வணக்கம்

  • @prasathv216
    @prasathv216 Před 28 dny +2

    வாழ்வியல் கல்வி, வாழ்வியல் மாற்றம்
    ஒருமுறை அட்சய லக்கன பத்ததி அனைவரும் படிக்க வேண்டும்.
    வீ பிரசாத் ஆவுடையார்கோவில்
    பெங்களூர்

  • @vaithiyanathan5758
    @vaithiyanathan5758 Před 28 dny

    Super sir guru vanakkam

  • @vimalainiyaraja6210
    @vimalainiyaraja6210 Před 28 dny +1

    வாழ்த்துகள் அய்யா

  • @samidurai3275
    @samidurai3275 Před 28 dny +1

    குரு வாழ்க.
    குருவே சரணம்.
    Alp. Astrologer.
    நெல்லை. சாமிதுரை
    திருநெல்வேலி.

  • @tamilarasid2833
    @tamilarasid2833 Před 28 dny

    பாராட்ட வார்த்தைகள் இல்லை அற்புதமான வழிமுறைகள் அற்புதமான பாடத்திட்டம் நன்றி ஐயா

  • @sathyaastro896
    @sathyaastro896 Před 28 dny +4

    Super sir

  • @muralimadhavan6930
    @muralimadhavan6930 Před 28 dny

    ALP Astrology will be the Leader of all Astrological Process and need of the day in mere future.

  • @sumathimadeswaran
    @sumathimadeswaran Před 28 dny

    நன்றி ஐயா 🙏 குருவே துனை
    நானும் ALP மாணவி என்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்
    உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை
    தினம்மும் ஐயாவும் அருளரசி அம்மாவும் உணர்ந்து எங்களுகு உணர்த்தி வருவது நாங்கள் செய்த பாக்கியம் 🙏
    Sumathi madeswaran from Salem 🙏

  • @murugesang.p.4889
    @murugesang.p.4889 Před 28 dny +2

    வணக்கம் வாழ்த்துக்கள் இவ்வளவு பெரிய விஷயத்தை இதை காடிலும் எளிதாக யாராலும் சொல்ல முடியாது.நிறை குடம் தழும்பாது.உங்கள் புகழ் வளர, உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நன்றி.

  • @alpr.senthilkumar1729
    @alpr.senthilkumar1729 Před 28 dny +4

    ஜோதிட குருவே சரணம் தங்களுடைய கடின உழைப்பாலும் சிந்தனையால் அட்சய லக்ன பத்ததி என்கிற புதிய அரிய ஜோதிடத்தை தங்களிடம் படிக்க முடிந்தது. இதன் மூலமாக ஒருவருக்கு ஜாதக பலனை துல்லியமாக சொல்வதற்கு மிக எளிமையாக சொல்வதற்கும் வாய்ப்பு உள்ளது.
    அட்சய லக்ன பத்ததி வாழ்க. இதைக் கற்று உணர்ந்து வாழ்க்கையில் அனைவரும் தெளிந்த நீரோடையாக செயல்பட அனைவரும் இந்த அட்சய லக்ன பத்ததி என்கிற இந்த அரிய ஜோதிட முறையை பயில வேண்டும். நன்றி🙏

  • @sivakruba9728
    @sivakruba9728 Před 28 dny +1

    நானும் Alp மாணவி நன்றி ஐயா,
    Alp Astrologer sivakruba ooty

  • @user-wj5oz8fo6u
    @user-wj5oz8fo6u Před 4 dny

    Vazthukal amma

  • @gayathrik3
    @gayathrik3 Před 28 dny +2

    ஆராய்ச்சிக்காக தான் எடுத்த கஷ்டங்களும் மற்றும் அனுபவங்களும் கேட்கும் பொழுது மிகவும் பூரிப்பாக இருந்தது மற்றும் மேடம் அவர்கள் தனது தியாகத்தைப் பற்றியும் கூறும்போது மிகவும் பெருமையாக இருந்தது. ஐயாவின் ஞானத்தில் ஒரு சதவீதம் ஆவது எங்களுக்கு வந்தால் நாங்கள் மிகப்பெரிய பாக்கியசாலி ஆகக்கூடும், அதேபோல் நாங்கள் தங்கள் ஸ்டுடென்ட் என்று சொல்வதில் மிகவும் பெருமைப்படுகிறோம். இப்படிக்கு
    தங்கள் மாணவி
    ALP astrologer K Gayathri, tumkur

  • @gururani
    @gururani Před 28 dny +2

    குரு வணக்கம் ஐயா🙏🙏🙏🙏

  • @varadansundaresan7792
    @varadansundaresan7792 Před 28 dny +3

    சாமானிய மக்களுக்கு ALP முறையில் ஜாதக பலன் சொல்ல நியாயமான கட்டணம் வசூல் உண்டா இல்லை பணக்கார பார்க்கும் ஜோதிடம் மா.

    • @sasikalasathishkumar5885
      @sasikalasathishkumar5885 Před 28 dny

      Oru jathagam parkka rs 3000 neengalae mudivu seiyungal samaniya idama illai panakkargal idam endru