சம்போ செந்திலுக்கு போலீஸ் சம்பவ ஸ்கெட்ச் "இனி ஒரு முக்கிய புள்ளி சிக்கும்" உடைத்த முன்னாள் ACP

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • சம்போ செந்திலுக்கு போலீஸ் சம்பவ ஸ்கெட்ச்
    ஆம்ஸ்ட்ராங் இறுதி சடங்கில் இருந்த குற்றவாளி?
    உண்மையை உடைத்த முன்னாள் ACP..!
    "இனிமேல் ஒரு முக்கிய புள்ளி சிக்கும்.."
    #armstrong #armstrongdeathnews #acp #acprajendraraja #thanthitv
    Uploaded On 24.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 174

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Před měsícem +55

    அரசியல்வாதிகளின் ஆதரவும் அதிகாரிகளின் ஆதரவும் இல்லாமல் குற்றவாளிகள் உருவாகவில்லை

    • @mysouls3337
      @mysouls3337 Před měsícem

      ஐயா ஒரு சில வக்கீல் முதலில் கட்டப்பஞ்சாயத்து வைக்கிறான்.அடுத்து பொய் சொல்லி case போடுகிறான்... குற்றம் இல்லாதவர்கள் ஒரு நாள் குற்றவாளியா உருவெடுகிறார்கள். இதற்கு காரணம் கட்ட பஞ்சாயத்து வக்கீல்கள்.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před měsícem +1

      100% உண்மை.

    • @RajuparamasivanRaju
      @RajuparamasivanRaju Před měsícem

      Yes

  • @priyakutty1442
    @priyakutty1442 Před měsícem +33

    ஓய்வு பெற்ற தமிழ்க் காவல் துறை ஆய்வாளர் ஆகச் சிறந்த நல்ல சிறந்த மனிதர் அய்யா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீர வணக்கம்

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Před měsícem +13

    உண்மையைப் பேசிய அய்யா வணக்கம்‌நன்றி.

  • @seenumethush1081
    @seenumethush1081 Před měsícem +3

    மூன்று கொலைகளுக்கு மேல் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை. வாழ்நாள் முழுவதும் சிறையை விட்டு வெளியே வராதவாரு சட்டம் மாற்ற பட வேண்டும்...

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Před měsícem +17

    தினம் தினம் கம்பி கட்டும்‌ கதைகள் . உண்மை சூத்திர தாரிகள் தொழில்முறை ரவுடிகள்‌ போல‌ தெரியவில்லை. பெரிய அரசியல் கையில்லாமல்‌ திருவேங்கடம் கு end card நடந்திருக்க வாய்ப்பேயில்லை 😂😂😂

  • @Vincent-cd7yw
    @Vincent-cd7yw Před měsícem +5

    தமிழ்நாட்டு காவல் துறை நல்ல அதிகாரிகள் பொறுப்பில் இருந்தால் நபவடிக்கை. சிறப்புதான்,
    தற்போயெ கமிஷனர் திறமையானவர். நடுநிலையானவர் எனப் புகழ் பெற்றவர். 100% நேர்மையாக நடக்கும்.

  • @astromize
    @astromize Před měsícem +11

    Well said on the point Sir, Rightly said. God Bless you

  • @pr.stephenbangaloretearsmi8496

    Super speech, அற்புதமான பேட்டி.

  • @theresafrancispragasam9917
    @theresafrancispragasam9917 Před měsícem +7

    Congratulations Mr.Rajenthren very happy to watch your explanation.

  • @yuvaspestcontrolservies
    @yuvaspestcontrolservies Před měsícem +5

    Mr ARUN IPS sir super good job welcome All TN police

  • @truefacts5450
    @truefacts5450 Před měsícem +12

    சார் முக்கியமான புள்ளி அது யார் Sir
    அஞ்சலைக்கு அனைத்தும் தெரியும்
    இந்த கேஸை ஏன் இழுத்து கொண்டு போகிறார்கள்
    சம்போ செந்தில் ....என்கவுண்டர் .....கேஸ் closed

  • @manielamparithi1002
    @manielamparithi1002 Před měsícem +53

    அரசியலுக்காக நடந்த கூலிப்படை சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும்

    • @mariakumar1286
      @mariakumar1286 Před měsícem

      Dei domar 😂😂😂... Watta avlo arivu iruntha nee kandupudi da kenapunda...vanthutaninga

  • @parthipanparthipan1876
    @parthipanparthipan1876 Před měsícem +4

    நன்றி🎉❤

  • @kajahase
    @kajahase Před měsícem +6

    திட்டங்கள் எல்லாம் திரைப்படம் தான் வழி காட்டுகிறது

  • @ChristudasD-np5bq
    @ChristudasD-np5bq Před měsícem +7

    Yes correct sir

  • @patturajanmurugadass2750
    @patturajanmurugadass2750 Před měsícem +27

    ரெண்டு கொலை, மூன்று கொலை செய்தவனுக் ஜாமீன் வழங்கும் நீதிபதிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

    • @umarv4899
      @umarv4899 Před měsícem

      இரண்டாம் கொலை செய்தவனை பொணமாக்கி, கொடுப்பதே
      நாட்டுக்கு நல்லது!

  • @sivaswamyr7960
    @sivaswamyr7960 Před měsícem +13

    Super ஐயர வழ்க வளமுடன்

  • @rameshmogan1076
    @rameshmogan1076 Před měsícem +2

    சூப்பர் டாக்கிங் சார்

  • @keyboardambeth4855
    @keyboardambeth4855 Před měsícem +4

    super sir

  • @user-ur8oo9fx9u
    @user-ur8oo9fx9u Před měsícem +5

    அதாவது காவல்துறை பைபாஸ் ரோட்டில் பயணம் செய்து கொண்டிருக்கிறது கொஞ்சம் சிட்டி ரோட்டுக்கு வாருங்கள் அப்போதுதான் டிராபிக் தெரியும்

  • @MohanBabu-oq1ur
    @MohanBabu-oq1ur Před měsícem +2

    Iya.super

  • @mr.biriyani1481
    @mr.biriyani1481 Před měsícem +3

    நெறியாளர்கள் வாழ்த்துக்கள் ❤️

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b Před měsícem +5

    தமிழ்நாட்டில எல்லோரும் வள்ளுவர்வழியில் வாழ்வது பெருமைக்குரியது.

  • @drpurushotham8733
    @drpurushotham8733 Před měsícem +1

    Supersir very good presentation Thank you so much sir

  • @SamsonVenkatesan
    @SamsonVenkatesan Před měsícem +2

    சார் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நபர்களை எப்பே ஏன் கவுண்டர் பண்ணுவாங்க

  • @allielango3045
    @allielango3045 Před měsícem +3

    Super sir

  • @user-ww2qz2qx3z
    @user-ww2qz2qx3z Před měsícem +2

    அய்யா இதற்கு தீர்வு கிடைக்குமா

  • @jeyaraman4578
    @jeyaraman4578 Před měsícem +1

    😮dear sir...firest solute for you.... mihavum velippadaiyaana. Uraiyaadal....nandri🙏🙏🙏🙏🙏

  • @user-rh4sy9xx7p
    @user-rh4sy9xx7p Před měsícem +1

    நீதி மன்றம் தனி தன்மையாக எதாவது சட்டம் கவல்துறைக்கு கொடுத்திருக்கிறதா??
    குற்றவாளியின் பானியில் பேசுவதற்கு குற்றவாளிக்கும் காவல் துறைக்கும் என்ன வித்தியாசம இருக்கு

  • @ArunVijayyy
    @ArunVijayyy Před měsícem +2

    Good interview

  • @salwasalwi6650
    @salwasalwi6650 Před měsícem

    Salaam ex police officer Mr r raja excellent speach thanks

  • @RajMohan-g9o
    @RajMohan-g9o Před měsícem +2

    உருட்டாதிங்க, லஞ்ச்தில் வயிறு வளர்க்கும் பன்றிகள் தான் காவல்துறை

  • @a.pgavaskar4180
    @a.pgavaskar4180 Před měsícem +1

    வணக்கம் அய்யா அவர்களுக்கு இந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை ஒப்படைக்க வேண்டும் ஆனால் உண்மையை கண்டிப்பாக கண்டு பிடித்து விடுவார்கள் அவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தமிழ்நாடு அரசு கொடுத்த நல்லது கொடுக்குமா..

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Před měsícem +2

    ஜாதகம் அப்படி இருக்கு
    கட்டம் கட்டிமுடித்துவிட்டது பிரபஞ்ச சக்தியாரையும் விடாது இப்படி அப்படி எப்படி என்று நேரத்தை விரயம் செய்யாதீர்கள் வேறு நிறைய '😊பிரச்சனை இருக்கு அத பற்றி பேசுங்க

  • @RajuparamasivanRaju
    @RajuparamasivanRaju Před měsícem

    Super Sir Your Speech Thankyou

  • @sanjay-ql9lz
    @sanjay-ql9lz Před měsícem +1

    Super sir ❤❤

  • @parthasarathynagarajan2696
    @parthasarathynagarajan2696 Před měsícem +1

    Vanniyan enkadvanthan nangapathukkerem

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Před měsícem +4

    காவல் துறைக்கு நன்றி நன்றி அனைத்து ரவுடிகளையும் கைது செய்தமைக்கு நன்றி அனைத்து ரவுடிகளும் ஒன்று சேரும் வரை காவல் துறையும் உளவுத்துறையும் எப்படி சும்மா இருந்தது என்பது தெரியவில்லை தெரிந்தால் சொல்லுங்கள் எனக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது புரியவில்லை தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 Před měsícem +2

    கேட்ட கேள்விக்கும்....சொல்லும் பதிலுக்கும் சம்பந்தமில்லை....ஏற்கனவே...பல சேனல்களில் நீங்கள் அறைத்தமாவுதான்......

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Před měsícem +6

    இவர் வீட்டில் போய் பேட்டி எடுக்க என்ன வந்தது தந்தி TV- க்கு

  • @ganesan6071
    @ganesan6071 Před měsícem +3

    எடப்பாடி ஸ்ரீமதி மர்ம மரணத்திற்கான ஏன் போராட வில்லை காரணத்தை சொல்வரா

  • @akashnofear1916
    @akashnofear1916 Před měsícem +1

    அவங்க ஒன்னு கேட்ட இவரு பாட்டுக்கு ஒன்னு சொல்லிட்டு இருக்காரு

  • @purushothamanvasudevan824
    @purushothamanvasudevan824 Před měsícem +1

    அய்யா, சிறந்த காவல் துறை அதிகாரியான உங்களுக்கு புதிய கமிஷனர் வந்த பிறகு நடப்பது நாடகமாக தெரியாதது எப்படி? 100 அலல் 200 விழுக்காடு இது நாடகம்‌.நோய்டாவில் கைது என்று சொல்கிறீர்களே அதற்கு என்ன ஆதாரம்? எங்கே நிழற்படம்?

  • @ramkimurugesan2686
    @ramkimurugesan2686 Před měsícem +2

    Sir ib than bathil sollanum,.

  • @MuthuvelP-sw5lf
    @MuthuvelP-sw5lf Před měsícem +1

    How is it Ella rowdy yaiyum encounter panna entha sattamum illai by so police pommaithan ok makkalay

  • @ecjvpandian
    @ecjvpandian Před měsícem +1

    Justice Mr. Chandru is lawyer for naxals once 😢😢😢😢😢

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před měsícem

    Good speech keep it up 👍🏿

  • @sportslover6658
    @sportslover6658 Před měsícem +10

    சிந்து பாத் பாகம் 2 ஆரம்பம்

  • @user-qr4wv9jq2t
    @user-qr4wv9jq2t Před měsícem +1

    ❤❤

  • @rajijohn1768
    @rajijohn1768 Před měsícem +1

    காவல் துறை கடுமையான நடவடிக்கைக்கு வரவேற்போம் ❤

  • @user-im8tr5gt5e
    @user-im8tr5gt5e Před měsícem +1

    நெல்லை நாயகன் ஐயா.கமிஸ்னர் கண்ணப்பன்..அவர்கள் மட்டும்தான்.....

  • @nambi.tnambi.t4408
    @nambi.tnambi.t4408 Před měsícem

    * well said sir !

  • @ebenezerclaudius8613
    @ebenezerclaudius8613 Před měsícem

    Super speach sir.

  • @kalaiyarasan1434
    @kalaiyarasan1434 Před měsícem +7

    Kotha andha sambo senthil enna பெரிய Pudingiya என்ன

  • @ravichandranr2252
    @ravichandranr2252 Před měsícem +13

    தினமும் ஒரு உருட்டு

  • @babusingh5701
    @babusingh5701 Před měsícem +3

    இந்த சதிக்கு பின்னால் இருக்கும்.
    முக்கிய குற்றவாளியை பிடித்து மக்கள் முன் நிறுத்த வேன்டும்.
    தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்.
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @ramanathannarayanan6002
    @ramanathannarayanan6002 Před měsícem +1

    இப்போது மடடும் (?) விரைவாகச்(?)செயல்படுவதாகப்புரிந்து கொள்ளப்பட வேண்டிய நிலையில் (?) செயல்படுகிறதா கக் காட்டிக் கொள்ளூம் போலீசார் இதுவரை மௌனம் காத்தது ஏன்?

  • @dhandayuthapanimanickam4538
    @dhandayuthapanimanickam4538 Před měsícem +1

    Solute Police Department ,Super Arun Sir ,Nice Expalntion Former ACP Sir

    • @gsbotgaming7191
      @gsbotgaming7191 Před měsícem

      வியாபார ரீதியான ஊடகங்கள்

  • @ramadossnatarajan1226
    @ramadossnatarajan1226 Před měsícem +4

    தில்.ஜயா

  • @user-sj1zs5gk4v
    @user-sj1zs5gk4v Před měsícem +1

    Thavaru seikirarvakalu punishment vendum initial stage la itself with out partiality .

  • @sakthi5441
    @sakthi5441 Před měsícem +1

    நேரடி பதில் சொல்லாத இவர் நேர்மையானவர்?

  • @tsankar6766
    @tsankar6766 Před měsícem +1

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he will talk only truth he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people if possible please bring him in your u tube channel for his interview people will be benefited

  • @subbiahhappymariedlife1094
    @subbiahhappymariedlife1094 Před měsícem

    குற்றவாளிகளுக்கு உடனடியாக கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டும் இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்படும்

  • @user-ys9fl3st1c
    @user-ys9fl3st1c Před měsícem +1

    Yella news chennalum line la vanthu muttipodungA

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c Před měsícem +1

    ஒரு குருவி கூட்டை கலைத்து போட்டாங்களே இவர்கள் நல்லா இருப்பான்களா?

  • @rajpushrajpush5316
    @rajpushrajpush5316 Před měsícem +2

    ஜயா நீங்கள் இத்தனை காலம் காத்மாண்டில் பணி செய்தீர்களா எதோ இப்பதான் நடந்த மாதிரி பேசுகிறது தப்பு

  • @kavya9752
    @kavya9752 Před měsícem +4

    Vakila makunu sollthinga sir

  • @rajap3921
    @rajap3921 Před měsícem +1

    👍

  • @revathibasker7784
    @revathibasker7784 Před měsícem +1

    Super hero arun sir 🙏

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 Před měsícem +2

    What is the dark side of Amstong why not discuss about that

    • @sakthi5441
      @sakthi5441 Před měsícem

      அறம் செறி தானம்,
      வண்மை, அளவிலாது அளித்து, நாளும்
      புறம் சுவர் கோலம் செய்வான் யார்?
      கர்ணன்,ஆம்ஸ்ட்ராங்,.....

  • @VkaliyaperumalVkaliyaperumal
    @VkaliyaperumalVkaliyaperumal Před měsícem +1

    Idhuthan.unmai

  • @leovivekraj3316
    @leovivekraj3316 Před měsícem +3

    Sambavam senthil pidipikala illa mattigala?

  • @Jayashankar385
    @Jayashankar385 Před měsícem +1

    சம்போ செந்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உறவுக்காரன் ஒரே ஊர் தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து காவல்துறையால் கைது பண்ணுவது மிக கடினம்

  • @SujthadevarubanSujtha
    @SujthadevarubanSujtha Před měsícem

    👌 Super sir

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo Před měsícem

    Respected police officer sir fundamental laws and regulations were changed by hi gh court agaist rowdys give best results for all peoples and thanks to thina thanthi media vison ok go ahead

  • @user-sk7cd8tg4z
    @user-sk7cd8tg4z Před měsícem +1

    Tamilnadu police na yarnu katunga sir intha rowdy payalungaluku . Ini ellorum thappu seiya nadaunganum. Big royal salute to all Tamil Nadu police efforts for this case

  • @nambi.tnambi.t4408
    @nambi.tnambi.t4408 Před měsícem

    * இறுதிச்சடங்கில்.. மீசைக்கார"குற்றவாளி !" --அப்படித்தான் நானும் நினைத்தேன்.இன்னொரு பெருந்தலையும் திட்டத்தில் இணைந்திருக்கலாம் என்பதே என் சந்தேகம்.

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Před 25 dny

    திரு.ராஜேந்திரராஜாபதிவுக்குநன்றி.

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Před měsícem +1

    இவர் உண்மையை மட்டும்தான் பேசுவாரா இல்லை பேசுகிறாரா

  • @jeevansruthi1999
    @jeevansruthi1999 Před měsícem +1

    அட கருமமே அது வலக்கு இல்லமா அது வழக்கு

  • @ramadossnatarajan1226
    @ramadossnatarajan1226 Před měsícem +2

    நிங்கள்.காவல்.துறைக்கு.வேலைசெய்க்கா

  • @cathalin1135
    @cathalin1135 Před měsícem

    😢

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Před měsícem +7

    உளவு துறை ஒரு தலைவரின் குடியிருப்பு பகுதியை ஆய்வு செய்வதில்லை

  • @audiovibe3671
    @audiovibe3671 Před měsícem +2

    Excellent interview.

  • @arunprabhu90
    @arunprabhu90 Před měsícem +1

    Andha ponnu paavam ya 🤦‍♂

  • @ChristudasD-np5bq
    @ChristudasD-np5bq Před měsícem +3

    Super sir clean update sir

  • @ramadossnatarajan1226
    @ramadossnatarajan1226 Před měsícem +1

    தமிழக. காவல்.துறைக்கு.நன்றி.பல

    • @rajuraju7388
      @rajuraju7388 Před měsícem

      நம்ம வீட்டுல ஏதாவது நடந்தால் இது போல நடவடிக்கை எடுப்பார்களா

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b Před měsícem +1

    வேடிக்கையான பணநாயகம்

  • @karuppiahkarish6480
    @karuppiahkarish6480 Před měsícem

    👌👍🙏🙏

  • @user-ie4dg4ly7x
    @user-ie4dg4ly7x Před měsícem +1

    லாயர் ஆவதே ரௌடி ஆகத்தான்

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Před měsícem +2

    இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசும்இவருக்கு என்ன தண்டனை கொடுக🥰கொடுக்கலாம்

  • @RajuparamasivanRaju
    @RajuparamasivanRaju Před měsícem

    Oru kolai Seithalum Avnuku 307 Marana Thandanai Kodunga Sir

  • @ChandrasekarpmPM
    @ChandrasekarpmPM Před měsícem +1

    Llb anghe thaan mudiyum

  • @malaimalai1070
    @malaimalai1070 Před měsícem +1

    Uruttu 😢

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Před měsícem

    குலை வழக்கு
    Interviewer 😂😂😂😂

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 Před měsícem

    சரி இவர்கள் அம்பு தான் அப்படி என்றால் எய் தவர்களை போலீசார் கூறுவார்களா மக்களுக்கு?? 🤔

  • @narayanswami5640
    @narayanswami5640 Před měsícem +1

    25:48 எல்லாம் சரிதான் இவன் என்ன பண்ணான் அதை மட்டும் சொல்ல மாட்டேங்கிறீங்களே யாருமே

  • @ganeshbalaji3307
    @ganeshbalaji3307 Před měsícem

    டெய்லி எவனையாவது ஒருத்தனை சொல்றது அவனிடம் ஒரு அமௌன்ட் வாங்கிட்டு அடுத்து இன்னொருத்தன் செஞ்சான் இவன் செய்யல அப்படின்னு சொல்லிறது இது ஒரு வேலைன்னு 20 நாளா செய்றீங்க

  • @mrm80tamil
    @mrm80tamil Před měsícem +1

    அய்யா..... சம்போ செந்தில் யாரும் பிடிக்கலை... அவர் இத்தாலி நாட்டுக்கு போய் safe ஆய்ட்டாரு

  • @thanikaturaja9926
    @thanikaturaja9926 Před měsícem

    Nalla sappitute pola iruku,supera eppam vidriya nee.