இலங்கை ஜெயராஜ் - வெஞ்சின விதியை வெல்ல வல்லாமோ ?

Sdílet
Vložit
  • čas přidán 3. 10. 2021
  • Mahabharatham Part - 1 Aadhi Paruvam - Gurukula Sarukkam. -
    மஹாபாரதம் - ஆதி பருவம் - குருகுலச்சருக்கம் - இரண்டாம் நாள் உரை
    Click here for FULL VIDEO - DAY -2:
    • இலங்கை ஜெயராஜ் - Maha...
    Mahabharatham - Aadhi Paruvam - Gurukula Sarukkam is the invincible oration of Sri Ilangai Jeyaraj delivered during Salem Maargazhi Peruvizha 2014 at Ammapettai, Salem The Speeches lasted for 7 consecutive DAYS with extempore and it continues in coming year. The valuable part of life to view and hear Sri Ilangai Jeyaraj. ‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj was born in Nalloor,Srilankaand completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established “AkilaIlangaiKambanKazhagam” and in 1995, he initiated the “Colombo KambanKazhagam” .‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj conducts ‘KambanVizha’, ‘ IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’ and contributes to the dissemination of Tamil Language. With his Thirukural discourses and classes on SaivaSiddhantha, ‘’Kambavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifulTamil language.Sri IlangaiJeyarajhaving the authenticity in Tamil Literature possesses the valued skills and natural ability to engage and to move an audience towards the way to spiritual notions by his effective speeches.
  • Zábava

Komentáře • 50

  • @kvbdc9410
    @kvbdc9410 Před 2 lety +6

    ஜெய் ஶ்ரீராம்

  • @kumarkeerthi3966
    @kumarkeerthi3966 Před 7 měsíci +1

    Arumaiyana kural

  • @arivazhagannatarajan1872
    @arivazhagannatarajan1872 Před 2 lety +6

    விதி வலியது. மெய் மறந்தேன் ஐயா... பாதம் பணிகிறேன்....

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 Před 8 měsíci +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்❤ நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @youtu547
    @youtu547 Před 9 měsíci +1

    100 % உண்மை.விதியை யாராலும் வெல்ல முடியாது.நாம் நினைப்பது எதுவும் நடக்காது.

  • @dineshkp3912
    @dineshkp3912 Před 9 měsíci +1

    Arumai

  • @v.balagangatharangangathar3237

    சிறப்பான பதிவு

  • @senthilsachin333
    @senthilsachin333 Před 2 lety +7

    VANAKKAM AYYA 🤲🙏

    • @mangaiyarkkarasim4942
      @mangaiyarkkarasim4942 Před 2 lety +2

      ஐயா, தாங்கள்ஆழ்ந்தகருத்துக்களையும்கூடநகைச்சுவையுடனும்சிரித்தமுகத்துடனும்விளக்குவதுமனதில்பதியவைக்கின்றது.

  • @m.purushothaman8058
    @m.purushothaman8058 Před 2 lety +4

    VANAKAM, TAMIL VALGE 🙏🙏🙏🙏🙏

  • @reshvasu8943
    @reshvasu8943 Před 4 měsíci +1

    3/3/24🙏🙏🙏

  • @user-tk4xp5xm6w
    @user-tk4xp5xm6w Před 6 měsíci

    10000,yaer, pichar, you, delyousir, vazagavalamudan

  • @Praveen-he1su
    @Praveen-he1su Před rokem +1

    13:03 விதி 👏👏13:21 கும்பகர்ணன்👍👏.

  • @trramdasdas589
    @trramdasdas589 Před 2 lety +1

    அருமையான பதிவு...

  • @bharathi6699
    @bharathi6699 Před 2 lety +5

    5000 ஆண்டுகளுக்கு மேல் ஓடுகின்ற படம் என்று சொல்லுங்கள் 1000 ஆண்டுகள் என்று சொல்லாதீர்கள்

  • @santhamanimanthirappan9159

    சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏
    கண்களுக்கு முன் நடக்கும் நிகழ்வுகள் தவறாக இருந்தால் அதை எதிர்க்காமல்
    இருப்பதும் குற்றம் தானே அய்யா!
    நம் ஆன்மீகப் பாதையில்
    வரும் இடர்களை எதிர்க்க நினைப்பது நியாயமா? இல்லை நடப்பது எல்லாம் நம் சிவன் செயல் என்று
    இருக்க வேண்டுமா? அய்யா
    புரிய வில்லை
    சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 Před 2 lety +6

    அய்யா ,
    வேறு வழியில்லை ,
    அப்படியே
    ஏற்றுக்கொள்கிறோம் .
    இருந்தாலும் ,
    கஷ்டமான
    நேரங்களிலும்
    துணையாக நிற்க
    இறைவனை வேண்டிக்கொள்கிறோம்
    நன்றி .
    - வான்மொழி

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 Před rokem

    அருமையான விளக்கம் ஐயா.

  • @sundars30
    @sundars30 Před 3 měsíci +1

    ஊழிற் பெருவழி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும்

  • @bharathidhasan7868
    @bharathidhasan7868 Před 2 lety +1

    Ramayanam, magabaradham full episode vendum 🙏🙏

  • @santhamanimanthirappan9159

    சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏

  • @mathsashok3339
    @mathsashok3339 Před 2 lety +1

    Ayya, 🙏🙏🙏🙏

  • @vijayaumakanth7973
    @vijayaumakanth7973 Před 2 lety +6

    கனடாவில் இருக்கும் எங்களை போன்றவர்களுக்கு உங்களின் சொற்பொழிவு ஆறுதலாக அருமையாக அறிவார்ந்ததாக உள்ளது ஐயா🙏🙏🙏

  • @sekarng3988
    @sekarng3988 Před 2 lety +1

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @angavairani538
    @angavairani538 Před 2 lety +3

    வணக்கம் அய்யா
    அருமையான பதிவு நன்றிஅய்யா

  • @williamvincent2551
    @williamvincent2551 Před 2 lety +1

    🙏

  • @nithiyananthansinnathamby5742

    உயர் நிதி

  • @narayanaswamyhariharan3177

    Tamil Nadu people should listen to this great teacher and avoid tamilnadu preachers

  • @Manikavasagari
    @Manikavasagari Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @helanmithula3494
    @helanmithula3494 Před 2 lety +2

    Manam uruhuthu iya

  • @nithiyananthansinnathamby5742

    இலங்கை யான்

  • @lakslaks99
    @lakslaks99 Před 6 měsíci +2

    சரியாகச் சொன்னீர்கள் ஐயா வேத ஒலி ஒளிக்க வேண்டும் என்று திருஞானசம்பந்தரே சொல்லி இருக்கிறாரே. வேதம் ஓதும் அந்தணர் குலம் வாழ வேண்டும் என்று.

  • @manomano403
    @manomano403 Před 2 lety +1

    10.57
    05.10.2021

    • @manomano403
      @manomano403 Před 2 lety

      யௌவன முகமது மல்லிகை, அது பூத்தது மார்கழி தன்னிலே! செவ்வன வாழ்வது காணுவர், கண்களில் தென்றலின் வாசனை!!
      சொன்னது சித்திரை எழிலங்கே,
      கொட்டியிருக்குது காணென்று!!!
      மார்கழி அவிழத் தைதானே காணும் மறைபொருள் பிறப்பிடம்!!!!

    • @manomano403
      @manomano403 Před 2 lety

      பைநிறைய சல்லிப்பணம், இல்லையென்றால் ஒன்றும் இல்லை, கைநிறைய, சா..கம் பரி..சாக.. சாக, சாகசங்கள் இல்லையறி, சத்திய மெஞ்ஞானம் வரம், பெற்றிருந்தால் சாகா..வரம்.. சாக, மேதினிக்கு எத்தனை மெய், சுத்திவர காத்திருக்கு, சுத்த..வரம்.. பற்ற..வரும், பற்றதெலாம்.. சாக, உற்றறி..நீ உக்காந்துதான், உணர்வினில் இல்லாதது, மெய் ஆ..குமா சாகு..மா..மாயுமா..
      ..
      12.49

    • @manomano403
      @manomano403 Před 2 lety

      யவ்வனத்தின் சிந்தை..சுகம் சொப்பனத்தில் இல்லைக் கொஞ்சம், தைபிறக்க வந்தாலென்ன.. கைமீது பலனென்பதாக.. ஆக, உய்த்தறி நீ உத்தூளனம் மூணுவிரலால இட்டா
      மெஞ்ஞான மெஞ்..ஞான்றதாக.. ஆக, பொய்யதில்ல ஒன்னாலதான்.. சொல்லினாக தன்னாலதான்.. சத்தியமா மெய்தொடநா, காத்திருந்தேன் கைதொடநா காத்திருந்தாக.. ஆ..க,
      ..
      10.57
      05.10.2021

    • @manomano403
      @manomano403 Před 2 lety

      இரக்கவானாலும் சிறக்கப் போ,
      எதுவானாலும் பாதகமில்லை இருக்கும் இடத்தில் இருந்தபடி கேட்டுவிடு,
      இல்லையே ஆனாலும் சிரித்துப் பேசு,
      இல்லாவிட்டால் ஒன்றும் கெட்டுப் போவதில்லை.. ஏழனம் பேசாதே,
      ..
      14.22

    • @manomano403
      @manomano403 Před 2 lety

      மற்றவர்கள் நல்லா இருப்பதைக் கண்டு வயிற்றெரிச்சல் கொள்வதும் பொறாமை அல்ல.. அது ஏக்கம் அல்லது தவிப்பு,
      மற்றவர்கள் கெட்டுப்போகக் கண்டு சந்தோஷப்படுதல் பொறாமை.. கெட எண்ணிக் காத்திருப்பது பொறாமை..
      ..
      18.29

  • @nithiyananthansinnathamby5742

    உரா

  • @ramachandiranchandiran732

    சோ,தா என்ற எழுத்தில் துவங்கும் ஆண் குழந்தை பெயர் கூறுங்கள்