Video není dostupné.
Omlouváme se.

மண்புழுஉரத்தை வீட்டிலேயே ஈஸியாக எப்படி தயாரிக்கலாம்?/How to make vermi compost easily at home?

Sdílet
Vložit
  • čas přidán 13. 08. 2024
  • Vermi compost is a best organic fertilizer for all crops& flower plants.we make it easily in our home and use our home garden plants.please like and share the video. Please subscribe the channel

Komentáře • 141

  • @nagendranc740
    @nagendranc740 Před 10 měsíci

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். சகோதரி. 💐💐💐💐💐💐

  • @priyasaki6025
    @priyasaki6025 Před 5 lety +9

    45 ம் நாள் முடிவில் கண்டிப்பா video போடுங்க mam. மிகவும் பயனுள்ள video கள்.அருமையான நல்ல விளக்கங்கள்.. Thank you

  • @ranidevamanisathiyanagar9658

    Super mam
    உங்கள் இனிமையான குரலில்
    அற்புதமாக விளக்கம் தரும்
    உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @nilofarjahangir2713
    @nilofarjahangir2713 Před 5 lety +2

    நல்ல முயற்சி
    பயனுள்ள தகவல்...
    நீண்ட இடைவெளிக்குப்பின்
    கோடை வெயிலில்
    நல்ல குளிச்சியான பயிற்சி...
    நல்லதுமா....நன்றிமா......

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  Před 5 lety

      நன்றி. முயற்சி செய்யுங்கள்

    • @ramyasreenivasan7276
      @ramyasreenivasan7276 Před 5 lety

      நல்ல முயற்சிக்கு நன்றிகள் பல. ஏற்கனவே செடி தொட்டிகளில் உள்ள மண் புழுக்களை எப்படி பராமரிப்பது. எந்த வகை உரங்கள் கொடுப்பது.

  • @bavanibakthavatchalu994

    It is very easy to learn how to do vermicomposting

  • @bavanibakthavatchalu994

    Very useful video mam

  • @renukanthmurugeshwari1512

    மண்புழு எங்களுக்கு கிடைக்காததால் மண்புழு உரம் சேர்த்து ரெடி பண்ணி வைத்து நீங்க சொன்ன படி கரெக்டா செய்து வைத்த பின் மேல்பரப்பில் எறும்பு வருதுங்க .... என்ன பண்ணி எறும்பை கட்டுப்படுத்த.... pls reply mam

  • @MrsLocal
    @MrsLocal Před 4 lety +4

    Amma man lulu urathai chedeyel puluvundan podalamaa?

  • @lathar4753
    @lathar4753 Před 5 lety

    Very useful video for gardening super 👌👌👌

  • @chitradurai6683
    @chitradurai6683 Před 5 lety

    Nalla thagaval mam.

  • @jpadmavathipups3535
    @jpadmavathipups3535 Před 4 lety

    Super video mam

  • @pappacreations
    @pappacreations Před 5 lety

    இந்த வீடியோ பதிவுக்கு நன்றி. காய்கறி கழிவில் ஆட்டு சாணம் போட்டு வைத்திருக்கிறேன் அந்த கலவையில் மண்புழு உரம் தயாரிக்க முடியுமா? செய்யலாம் என்றால் இந்த கலவை போட்டு எவ்வளவு நாள் ஆகியிருக்க வேண்டும்

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  Před 4 lety

      தயாரிக்கலாம்.ஒரு வாரம் கழித்து புழு விடுங்கள்

    • @pappacreations
      @pappacreations Před 4 lety

      @@akilaprakasamgarden4164 மிகவும் நன்றி

  • @8b19bhavadharani.r4
    @8b19bhavadharani.r4 Před 4 lety

    super

  • @vijayalakshmibalaji3296

    All videos are excellent. very useful.

  • @asiyabanu3130
    @asiyabanu3130 Před 3 lety +1

    Short and sweet ah content ah solluga sister....🥰

  • @Pavithrajothi
    @Pavithrajothi Před 3 lety +2

    Indha manpulu urathai epidi mam Store pani vaikaradhu?

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 Před 5 lety

    பயனுள்ள தகவலுக்கு நன்றி. செடி தொட்டிகளில் ஏற்கனவே உள்ள மண் புழுக்களுக்கு என்ன வகையில் சத்துக்கள் இடுவது.

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  Před 5 lety

      நாம் கொடுக்கும் எரு,புண்ணாக்கு ,கம்போஸ்ட் போன்ற உரங்கள்,உதிரும் இலைதழைகள் எல்லாம் உண்ணும்.

  • @swethak8791
    @swethak8791 Před 3 lety

    Akka na enga garden la oru pit dig panni ground la idha panalama ka bag la illa pot la panama??

  • @jamessebastin8821
    @jamessebastin8821 Před 5 lety

    Super

  • @banukothandan3061
    @banukothandan3061 Před 5 lety +1

    Hat's of you mam💐💐💐💐💐👍👍👍👍👍👍

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Před 4 lety

    Soil use panigala illaya, a use pana bag paper illa plastic ah

  • @priya-ug1ot
    @priya-ug1ot Před 3 lety

    Man pulukalai valeil vankanuma elai veitu nelathil ulla man pulukalai eatuthu kollama sit pls

  • @sudharsansanwise6101
    @sudharsansanwise6101 Před 3 lety

    Pachai Sani podalam sister

  • @scb1302009
    @scb1302009 Před 2 lety

    Can we use red soil for making vermicompost

  • @mylittleprincess3825
    @mylittleprincess3825 Před 3 lety

    Amma man puluva direct a cheti iruka thottila podalama

  • @banupriyar6611
    @banupriyar6611 Před 4 lety

    Thanks sister

  • @santhasweethome7735
    @santhasweethome7735 Před 5 lety

    Good information sis

  • @janakivediyappan9501
    @janakivediyappan9501 Před 4 lety +2

    Andha grow bag ku alternate eruka mam

    • @manjurajr9769
      @manjurajr9769 Před 3 lety

      Iruku ..neenga rice bag kooda use panalam....diy grow bag nu podunga...andha vedios pathu unga own grow bags v2laye seiyalanlm

  • @senthilkumar-xf8fq
    @senthilkumar-xf8fq Před 5 lety

    You are my inspiration women Mam thank you

  • @Pavithrajothi
    @Pavithrajothi Před 4 lety

    Mam indha urathai manpuluvudan chediku podalama

  • @indumathikp2637
    @indumathikp2637 Před 4 lety

    மண்புழு உரம் எப்படி store செய்து வைப்பது என்று சொல்லுங்கள் pls mam

  • @mohamedmustafa8165
    @mohamedmustafa8165 Před 5 lety

    Sis.na earth worm vittadukku apram adu veliyil varudu yaen.
    Daily kambala mix pannividanumma vidanuma

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  Před 5 lety +1

      Mix thevai illai.eram kayamal water thelinga.konjam pachai sanam ,mor, vellam kalanthu mela thelinga 20days once.videovil parunga

  • @zaidzahidh.7676
    @zaidzahidh.7676 Před 5 lety

    Mam vegetable compost vechi manpulu uram epdi thayarikuradhu epdinu sollunga

  • @gloryusha2164
    @gloryusha2164 Před 3 lety

    முயல் எரு செடிக்கு போடலாமா மேடம்?

  • @ashwinmahathi1571
    @ashwinmahathi1571 Před 2 lety

    இது எத்தனை நாள் ஒருமுறை கிளறி விட வேண்டும்

  • @priyasathish3266
    @priyasathish3266 Před 5 lety +1

    Thank you

  • @yamunapadmanaban7523
    @yamunapadmanaban7523 Před 4 lety

    Neenga soldrathu ellame nalla tha irukku.but man puluva athula vidreengale?antha pulu ku tha enga porathunu sollunga.all vedio la ellarum ipditha soldring but pulu venumna enna pandrathu?

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  Před 4 lety

      Neenga chennaina pallavaram friday marketla kidaikum.amazonla onlinela kooda sale panranga.manpulu uram thayar panni sale panravanga kitta pulu vilaiku vangalam.konjam visarikanum.neenga entha oor?

  • @vijayathangam2718
    @vijayathangam2718 Před 4 lety

    Mam we followed your method but
    there is no worms in the bucket after few days only insects are left

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  Před 4 lety

      வெயிலில் வைக்க கூடாது. காய்ந்து போகாமல் நீர் தெளிக்க வேண்டும்.மட்கிய எரு ,காய்ந்த இலைகள் போடவேண்டும்.பக்குவம் தவறினால் இறந்துவிடும்.நான் முப்பது கிலோ வரை இப்பொழுது எடுத்தேன்

  • @salaijannathulfirthose2793

    45 நாள் வரை தண்ணீர் ஊற்ற வேண்டுமா??

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  Před 4 lety

      அடியில் ஈரப்பதம் இருக்கும்.மேல்பகுதியில்காய்ந்து விட்டால் தண்ணீர் தெளிங்க. daily தேவையில்லை.

  • @user-green123
    @user-green123 Před 4 lety

    Pachaiyana sani podalama

  • @santhiganesan6208
    @santhiganesan6208 Před 3 lety

    Mam teththul sekkalama

  • @janakivediyappan9501
    @janakivediyappan9501 Před 4 lety +1

    Mam andha grow bag Yenga kidaikum

  • @esaadhilyusuf8876
    @esaadhilyusuf8876 Před 5 lety +1

    Thozhuuram podammal okva mamm

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  Před 5 lety

      இதுதான் தயாரிக்கும் முறை.எரு இல்லை என்றால் இலை காய்கறி கழிவுகளை மக்கவைத்து ட்ரை பண்ணுங்க

  • @manjularamasamy7081
    @manjularamasamy7081 Před 4 lety

    Saanam Makka vechu na ,nalla kaaya vechaa akka???

  • @rajikumarhari505
    @rajikumarhari505 Před 4 lety

    நான் கடையில் வாங்கும் மண்புழுஉரம் ஈரப்பதமாக உள்ளது ,ஆனால் அதில் ஒருபுழு கூட இல்லை.அதுதரமானதுதானா சகோதரி?

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  Před 4 lety

      ஈரப்பதமாக கருப்பு நிறத்தில் இருக்கும்.புழுவை சலித்து எடுத்து விடுவதால்புழு இல்லாமல் இருக்கலாம்.ஆனால் முட்டைகள் இருக்கலாம்.மண்ணில் போட்டால் புழுக்கள் உருவாகும்

    • @rajikumarhari505
      @rajikumarhari505 Před 4 lety

      @@akilaprakasamgarden4164 நன்றி!!

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 Před 5 lety

    Put yerru and dry leaves is ok but how to get earthworms
    Manpullu

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  Před 5 lety

      மண்புழு உரம் தயாரிக்கும் இடத்தில் வாங்கலாம்.உங்கள் ஊர் பக்கம் இருக்கும் நர்சரியில் எங்கு கிடைக்கும் என்று விசாரியுங்கள்

    • @ramyasreenivasan7276
      @ramyasreenivasan7276 Před 5 lety

      செம்மண் சேர்த்தால் மண்புழுக்கள் உருவாகும்.

  • @chidambarajeevanandam142

    மண் புழுக்கள் பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்து வெளியேறிவிடுகிறது. என்ன செய்ய.

  • @sujigardening3357
    @sujigardening3357 Před 4 lety

    Chinna pulukal varuthu Enna pannunnu

  • @arunanandini6182
    @arunanandini6182 Před 3 lety

    From which place you got the mannpuzhu

  • @UrbanGreeen
    @UrbanGreeen Před 5 lety

    எத்தனை நாள் மக்கிய சாணம் எடுத்துக்கனும்.... ஆட்டுச்சாணமும் மாட்டுச்சாணமும் சேந்து எடுத்துக்கலாமா....

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  Před 5 lety

      இரண்டும் சேர்ந்து தாராளமாக எடுத்துக்கலாம்.சாணத்தின் பச்சைநிறம் மாறி ஓரளவு தூளாக வேண்டும்.2 மாத பழைய சாணம் மக்கி இருக்கும்

    • @UrbanGreeen
      @UrbanGreeen Před 5 lety

      @@akilaprakasamgarden4164 எங்கிட்ட இப்போ ஆட்டுசாணம் இருக்கு... ரொம்பநாள் ஆனது கிடையாது... அதை உபயோகப்படுத்தலாமா...

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  Před 5 lety +1

      ஆட்டு சாணத்துடன் கொஞ்சம் இலைதழைகள் கலந்து நீர் தெளித்து 10நாட்கள் மக்க வைத்து பிறகு புழு விடுங்கள்

  • @rajendranm111
    @rajendranm111 Před 4 lety

    Where I get earth worm in coimbatore

  • @asra7899
    @asra7899 Před 4 lety

    Vermicompost boxle Erumbu varuthu, enna solution

  • @prasanthraja9973
    @prasanthraja9973 Před 5 lety

    Thozhulu ooram na enna mam detail ah solluga and enkita maadu sanamtha iruku enna pannalam

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  Před 5 lety

      மக்கிய மாட்டுச் சாணம் தான் தொழுஉரம். வீடியோ போடுகிறேன்

    • @prasanthraja9973
      @prasanthraja9973 Před 5 lety

      @@akilaprakasamgarden4164 k mam

  • @shanthimohan3545
    @shanthimohan3545 Před 5 lety

    நான் பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தையில் மண்புழு உரம் வாங்கினேன் அதுல நிறைய மண்புழு இருக்கு அந்த உரத்தோட மண் புழுவையும் அள்ளி இதுல சேர்த்துக்கலாமா....ப்ளீஸ் ரிப்ளே

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  Před 5 lety +1

      மண்புழுக்களை எடுத்துசேர்த்து விடுங்கள்.உங்களுக்குதரமானfresh உரம்கிடைத்துள்ளது

    • @gomathichinnakannu9784
      @gomathichinnakannu9784 Před 5 lety

      Shanthi mohan pallavaram sandhaila yaarkitta vanguneenga? Please sollunga.

    • @shanthimohan3545
      @shanthimohan3545 Před 5 lety

      @@gomathichinnakannu9784 அங்கே ஐந்து கிலோ ஐம்பது ரூபாய் பத்து கிலோ நூறு ரூபாய் ன்னு மைக்கில் ஒருவர் கூவிக் கூவி விற்பனை செய்வார் அவரிடம் வாங்கினேன் ஆனால் இந்த மாதம் நிறைய பேர் வியாபாரம் பண்ண வெயிலில் வரல நாங்க போய் திரும்பி வந்துட்டோம் அடுத்த மாதம் போங்க இரண்டு மூன்று கடைகள் விசாரித்து வாங்குங்க....

    • @gomathichinnakannu9784
      @gomathichinnakannu9784 Před 5 lety

      Shanthi mohan endha sidela irukkavarukitta vanguneenga? Poochedilam oru street fulla vippanga. Angaya vanguneenga? Anga yaarkitta? Enakku approximata location sollunga please.

    • @shanthimohan3545
      @shanthimohan3545 Před 5 lety

      @@gomathichinnakannu9784 ஒலிபெருக்கி மூலம் விற்பனை செய்வார்கள் கடைசியில் மெயின் ரோட்டுக்கு முன்னாடி எடை போட்டு குடுப்பாங்க

  • @yusufmohamed2551
    @yusufmohamed2551 Před 5 lety

    அம்மா நான் மண் புழு உரம் வாங்கியது இரமாக இருந்தது இப்போது காய்ந்துபோய் விட்டது அதில் தன்னீர் தெலித்து வைக்கலாமா

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  Před 5 lety

      தண்ணீர் தெளித்தாலும் பழைய பக்குவம் வராது.செய்து பாருங்கள்.சீக்கிரம் பயன்படுத்தி விடுங்கள்

  • @mahaquillingcrafts5345

    Madam yanga vettla Compostela nattram varuthu madam yanna siyalam madam

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  Před 5 lety

      நுண்ணுயிர் செயல்பாடு சரியாக இல்லை.புளித்த மோரை நீரில் கலந்து தெளிங்க.மேலே மண் போட்டு விடுங்கள் potta நல்லா மூடி வைங்க

  • @KannanKannan-il8hy
    @KannanKannan-il8hy Před 3 lety

    மேடம் கொஞ்சம் புழு தான் இருக்கு.பரவாயுல்லையா.

  • @amexjebron
    @amexjebron Před 4 lety

    Compost seivathu epadi

  • @MrP-tking
    @MrP-tking Před 4 lety +1

    manpuzhukkal enga kidaikum mam

    • @deepika-cf9fi
      @deepika-cf9fi Před 4 lety

      Same doubt

    • @emjey5737
      @emjey5737 Před 4 lety +1

      Unga veetu street le irukkum oru nizhal paangaana idathil irukkum mannil kandippah kedaikkum. Once try panni paarunga

    • @senthilmurugan296
      @senthilmurugan296 Před 3 lety

      We aare supply all over tamilnadu manpuzhu uram.if u need manpuzhu also available

    • @senthilmurugan296
      @senthilmurugan296 Před 3 lety

      We aare supply all over tamilnadu manpuzhu uram.if u need manpuzhu also available

    • @MrP-tking
      @MrP-tking Před 3 lety

      @@senthilmurugan296 send ur contact no.

  • @Aambal_22
    @Aambal_22 Před 3 lety

    புழுக்கள் எங்கு கிடைக்கும் அம்மா??

  • @chitrar3834
    @chitrar3834 Před 5 lety

    akka kandippa video podugai

  • @mohammedyousuff9048
    @mohammedyousuff9048 Před 5 lety

    man pulu chenaila enga kidaikuma mam

  • @ayeshaparveen5794
    @ayeshaparveen5794 Před 5 lety

    Mam manpulu enga vangalam

  • @santhiganesan6208
    @santhiganesan6208 Před 5 lety

    Manpulu enga ketaikkum

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  Před 5 lety

      Manpulu uram thayarikum idathil kidaikum. Neengal aruhil irukum nursaryla visaringa.help pannuvanga

    • @ramug6309
      @ramug6309 Před 5 lety

      Worms for sale Chennai WhatsApp to 9884385623

  • @vijayalakshmibalaji3296

    பச்சை சாணியை பயன் படுத்த லாமா?

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  Před 5 lety

      மட்கிய பழைய சாணம் தான் நல்லது.பச்சை சாணம் வேண்டாம்