தையல் இயந்திராத்தில் எப்படி மோட்டார் பிட்டிங் செய்வது HOW TO FIT THE MOTOR IN THE SEWING MACHINE

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2020
  • SINGER MERRITT SEWING MACHINE SALES AND SERVICE & SPAR PARTS AVAILABLE CELL 9840210692

Komentáře • 119

  • @dmusic5806
    @dmusic5806 Před 3 lety +4

    சிறப்பான தகவல் நன்றி

  • @AbnormalGamer18151491
    @AbnormalGamer18151491 Před 2 lety

    Machine la motor epdi set pandrathu theriyama irunda but unka video explanation romba help a irundichu sir 🙏

  • @vinodhrhavesh
    @vinodhrhavesh Před 11 měsíci

    Thanks anna unga video paathuthan try panom success ah maatitom thanks thanks

  • @AravindRaj-qk3jk
    @AravindRaj-qk3jk Před 2 měsíci

    சிறப்பான தகவல்

  • @saviosatheesh8428
    @saviosatheesh8428 Před 3 lety +1

    சார் மென்மேலும் வளர்க

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 Před 2 lety +1

    அருமை தம்பி எல்லா விசயத்தையும் நுனுக்கமாக சொன்னிங்க.

  • @RajKumar-jn4yk
    @RajKumar-jn4yk Před 2 lety

    நன்றி

  • @lalithamani468
    @lalithamani468 Před rokem

    Romba nandri ga

  • @sowmyadevi1726
    @sowmyadevi1726 Před rokem +1

    Electric pill athigamaguma Anna , current ellana normal thiyal potamutiuma 🙏👍👍

  • @AchuAchu-xo2qh
    @AchuAchu-xo2qh Před rokem +2

    Thank you brother

  • @agbrothers3280
    @agbrothers3280 Před 2 lety +1

    Tq sir lovely sir

  • @rajeshwarianm5681
    @rajeshwarianm5681 Před 6 měsíci +1

    வணக்கம்.மோட்டார் போட்டபின் எண்ணெய் எப்படி போடுவது சொல்லுங்கள் தம்பி.

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před 6 měsíci

      வணக்கம். உங்களுடயை தையல் இயாந்திராத்தை போட்டே எடுத்து அனுப்புஙு்க.9840210692 வாட்ஸ்சப் எண் நன்றி மேடம்.

  • @burila7485
    @burila7485 Před 2 lety +3

    Уважаемый, зачем применять молоток для фиксации колеса? У вас не правильно стоит фигурная шайба, разверните ее выступами наружу и можно будет легко руками зажимать его!

  • @venkeyvenkey2134
    @venkeyvenkey2134 Před 3 lety

    Super

  • @user-ul1cg2wt3k
    @user-ul1cg2wt3k Před 4 měsíci

    Tnx

  • @kayalkumar-zm1mc
    @kayalkumar-zm1mc Před měsícem

    Thank you Anna

  • @gurusamykrishnan8231
    @gurusamykrishnan8231 Před rokem

    நன்றி சார்

  • @vrsvrs9143
    @vrsvrs9143 Před 3 lety

    Ennodathu Periya mission
    Merritt mission
    Periya mission la Chinna motor set pannalama set panna entha prachanaiyum varathula neenga kattirukka athey motor tha vachirukka set pannalama seekram sollunga anna

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před 3 lety

      வணக்கம் உங்கள் தையல் இயந்திரத்தில் பெரிய மோட்டார் பிடிட்டிங் செய்ய வேண்டும்

  • @pavithrac200
    @pavithrac200 Před 3 lety

    Thank you somuch sir

  • @shamaysu4988
    @shamaysu4988 Před 2 lety

    Hi sir.... Chinna machine PINE ku yentha moter fix panalam.... Pls ans me

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před 2 lety

      வணக்கம் எனக்கு மாடலை அனுப்புங்க. நன்றி

  • @sanjanasanju3940
    @sanjanasanju3940 Před rokem

    Sir Naan singer chinna machine ku karthic company periya motor vaangi fit seidu viten enna seivadu, please any ideas give me, mitorum oru cloth stitch seidale podum full heat agudu,pugai varudu please help 🙏 me sir

  • @islavathsunitha5539
    @islavathsunitha5539 Před 2 lety

    Sir one karbon going or one karbon half going

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před 2 lety

      இரண்டு கார்பன் சமமாக இருக்க வேண்டும்

  • @ganeshselva6191
    @ganeshselva6191 Před 3 lety +2

    Sir machine motor la earth pass aaguthu Enna problem sollunga please

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před 3 lety

      வணக்கம் சார் இரண்டு விதமான எற்த்து உள்ளது. இதில் ஒன்று அக்ஸ்லேட்டார்ரில் ஒயர் டச்சாயிருக்கும் அல்லது உங்கள் வீட்டு ஒயர்கனைக்சனில் எற்த்து ஒயார்இருக்காது இதனால் வரும் எற்த்து ஒன்றும் ஆகாது தைரியம்மாக தைக்கலாம் நன்றி சார்

  • @godblessme1101
    @godblessme1101 Před 2 lety

    Grinder motor iruku atha intha motorku pathila use panlama

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před 2 lety

      வணக்கம் சார் நான் அதை முழற்சி செய்ய வில்லை நன்றி சார்.

  • @ihema5037
    @ihema5037 Před 3 lety

    Best motor solunga

  • @shamaysu4988
    @shamaysu4988 Před 2 lety +1

    Hi sir, curent use panrapa shock agatha.... Chinna machine ku yentha company motor set agum

  • @vrsvrs9143
    @vrsvrs9143 Před 3 lety

    Appo Chinna motor set panna enna agumnu sollunga Anna plssss

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před 3 lety

      Speed வராது மோட்டார் காயல் போய்விடும்

  • @pandipetha1341
    @pandipetha1341 Před 2 lety

    Anna chinna merit machine motor fix pannalama

  • @faisajahabar6195
    @faisajahabar6195 Před 3 lety +1

    Happy mechine ku set Aaguma sir

  • @palanivelpalanivel4128

    Sir merrit chinna mechine ku motor fit panna mudiyuma.

  • @jackjack150
    @jackjack150 Před 5 měsíci

    சின்ன மெஷின் க்கு எவ்ளோ வாட்ஸ் மோட்டார் use பண்ணனும். என்ன மோட்டார் use பண்ணனும் சொல்லுங்க அண்ணா

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před 5 měsíci

      வணக்கம் மேடம் எந்த கம்பனி வேண்டுமனலும் பிட்டிங் செய்யலாம் நான் விடியோவில் காடிய பேசிக் மாடல் போதும்.என்னுடைய சாய்ஸ் சிங்கர் மற்றும் மெரிட் மோட்டார் வாங்கினால் சிறந்து நன்றி மேடம்.

  • @rkraja7890
    @rkraja7890 Před 3 lety

    Motor romba slow aa than run aaguthu.. normal aa kaal la mithicha vara speed kuda illa...usha machine than chinna machine chinna motor than set pannirukkan

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před 3 lety +1

      வணக்கம் சார் உங்கள் தையல் மிஷானில் பெல்ட் லூஸ்சாக இருக்கும் அல்லது கார்பன் தேய்ந்து இருக்கும் வேரா கார்பன் மாற்றுங்க அல்லது மிஷனில் டாடத்தில் நூல் சுற்றி இருக்கும் அதை கழாற்றி பாருங்க சார் நண்றி

  • @sabariakil5795
    @sabariakil5795 Před 2 lety

    Intha motor embroidery machine ku set pana mudiuma anna?

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před 2 lety +1

      வித்தவுட் கார்பன் மோட்டார் வாங்கி பிட்டிங் செய்யுங்கல் நன்றி.

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 Před 3 lety

    கை மிசின் ல மோட்டர் பிட் பண்ண முடியுமா பிரதர்

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před 3 lety

      மேடம் மிஷினோட மடலை வாட்ஸ் ஆப்பில் அனுப்புங்கள் 9840210692

  • @priyathangavel2963
    @priyathangavel2963 Před rokem

    New motor sir shock aaidikuthu sir enna panrathu

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před rokem

      வணக்கம் வாங்கியா இடத்தில் கான்பிக்கவும்

  • @user-rh6kl9ki8j
    @user-rh6kl9ki8j Před 3 lety

    Sir cheering sewing machine work pannadhu enna seiyyanum

  • @santhanamesakki590
    @santhanamesakki590 Před 8 měsíci

    Moter side la madutha join compi name enna sir pls

  • @kamalal6184
    @kamalal6184 Před 3 lety

    இந்த பெல்ட் சீக்கிரம் அறுந்து போகிறது என்ன செய்ய வேன்டும்

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před 3 lety

      வணக்கம் மேடம் நைலான் மற்றும் லெதர் பெல்ட் பயன்படுத்துங்க (பெல்ட் நம்பர் 375)

  • @balajisrinivasan400
    @balajisrinivasan400 Před 3 lety

    Anna motrela earth warthu

  • @Rohitsanjukkutty
    @Rohitsanjukkutty Před rokem

    பெடல் மிஷின்ல மிதிக்கிற பெடலில் ரிப்பேர் அது அமுங்கும் உள்ள 4 கம்பி ஆளு கம்பி இருக்கும் ஒன்று உடைந்து

    • @Rohitsanjukkutty
      @Rohitsanjukkutty Před rokem

      பவர் பெடல் ரிப்பேர். உள்ள கழட்டி பத்தென் 4 கம்பில 1கம்பி விட்டது. என்ன பண்ண எனக்கு தென்காசி

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před rokem

      உடைந்த கம்பியை (தகுடு) எடுத்துவிட்டு வேறொரு கம்பியை மாட்டுங்கள்

  • @iniyaqueen9259
    @iniyaqueen9259 Před 2 lety

    Thanks

  • @balajisrinivasan400
    @balajisrinivasan400 Před 3 lety

    Eana panna bro

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před 3 lety

      வணக்கம் உங்கள் பீல்டிங் ஏர்த்து ஒயியர் இருக்கது அதனல் ஏர்த்து வரும் நிங்கள் தைக்கலாம்

  • @cbrsekar
    @cbrsekar Před 3 lety

    Is there service in CHENNAI?

  • @mfkitchen4970
    @mfkitchen4970 Před 3 lety

    Na sri lanka..en machine ku na motar.pottu ullen..aana sariya satham...sila per solraaga..mortar podram endal.. machine thalia keela seel pannaum..endu unmaya

  • @revathiragunathan2502

    Bro cost of motor

  • @sivaanandh5659
    @sivaanandh5659 Před 3 lety

    சிறிய மெஷினில் இந்த மோட்டார் செட் பண்ண முடியுமா

  • @sabarinathanr6374
    @sabarinathanr6374 Před rokem

    மோட்டார் பேடல் ல ஷாக் அடிக்குது அதற்கு என்ன செய்யலாம்

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před rokem

      ஐயா வணக்கம். உங்களுடை மோட்டார் பெடலில் லுாஸ் கனஸ்சன் இருக்கும் சரி பன்னூங்கள் உள்ளே உயர் டச் ஆயிருக்கும்

  • @ibrahima7752
    @ibrahima7752 Před 3 lety +1

    Enna rate entha motor

  • @SrividhyaGururaj
    @SrividhyaGururaj Před 2 měsíci

    Motor bayangara satham varuthu and heat aguthu…

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před 2 měsíci

      வணக்கம் உங்களுடைய மோட்டார் விடியோ எடுத்து அனுப்புங்க

  • @sharvesh.v3603
    @sharvesh.v3603 Před rokem

    anna motor company peru solunga evaloo price nu solunga anna pls

  • @muthumuthu881
    @muthumuthu881 Před 2 lety +1

    விலை என் ன

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před 2 lety +1

      மோட்டார் மற்றும் பிட்டிங் 1500ருபாய்

  • @kannikamanoharan5338
    @kannikamanoharan5338 Před 2 lety

    Yanga kidikum

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před 2 lety

      வணக்கம் உங்களுக்கு இந்த மோட்டர் தேவை என்றால் உங்களுக்கு அனுப்புகிறேன் நன்றி

  • @yasothayasothas916
    @yasothayasothas916 Před rokem

    அன்னா தங்க விட்டுக்கு வந்து மொட்டின் செட்டுபன்னுவிங்கள உங்க பொன்நம்மர் சொல்லுங்க

  • @hasinimadhu3578
    @hasinimadhu3578 Před 3 lety +2

    சின்ன மசின் மோட்டார் என்ன விலை

  • @NagoorThilroopa
    @NagoorThilroopa Před 7 dny

    ஒரு முக்கியமான தகவல் மோட்டாரில் கார்பன் மாற்றும்போது சுவிட்சை ஆஃப் பண்ணிவிட்டு மாற்ற வேண்டும் இல்லை என்றால் கரண்ட் அடிக்கும்

    • @andaltailoringinstitute
      @andaltailoringinstitute  Před 6 dny

      சுவிட்சை ஆப் செய்ய வேண்டும் நன்றி.

  • @ajaykirshna9611
    @ajaykirshna9611 Před 9 měsíci

    Super