உன் தம்பியை வர சொல்லு அவன் கிட்ட கொஞ்சம் பேசணும்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #sivajiganesan

Komentáře • 89

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi Před 4 měsíci +19

    பணக்கார தோரணையில் அசத்தும் ரஙகாராவ் அருமையான நடிப்பு

  • @sangeethadevarajan-jj7bx
    @sangeethadevarajan-jj7bx Před 4 měsíci +3

    Subbaiah, Ranga rao, Nagaiah and Sahasranamam - legends ❤

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Před 4 měsíci +2

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிறப்பு மிகச்சிறப்பு.

  • @ravishankarbabud3039
    @ravishankarbabud3039 Před 4 měsíci +3

    What a tremendous acting by the great Shivaji Sir 🙏

  • @muthumanishanmuganathan4086
    @muthumanishanmuganathan4086 Před 5 měsíci +7

    இரும்புத்திரை - அருமையான படம், பாடல்கள், திறமையான நடிப்பு..! ❤❤❤

  • @sirajdeen9895
    @sirajdeen9895 Před 4 měsíci +7

    சிவாஜி எஸ் வி ரங்க நடிப்பு சூப்பரான

  • @alexanderp3345
    @alexanderp3345 Před 4 měsíci +2

    இந்த கருத்துக்கள் தற்போது யாரும் நினைத்துக்கூட பார்ப்பதில்லை

  • @revathishankar946
    @revathishankar946 Před 4 měsíci +3

    Shivajis acting , Vaijayanthimala's very very soft and honey dipped sweet voice both excellent Lovely scens , dialogues and story

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 Před 5 měsíci +40

    எஸ் வி ரங்கா ராவ் இயல்பான நடிப்பில் சிகரம்

  • @sureshsviews2259
    @sureshsviews2259 Před 4 měsíci +1

    Padam name maranthutte ..siru vayathil enn appa koota partheen ..as a 90s kids ..I love it this movie and sivaji aiya and ranga Rao aiyya

  • @Nandhalaalaa
    @Nandhalaalaa Před 4 měsíci +1

    வாழ்வியல் கதை. இயல்பான நடிப்பு. படமல்ல இன்றைய தலைமுறைக்கு தேவையான அன்றைய படைப்பு

  • @samengsam4959
    @samengsam4959 Před 4 měsíci +3

    Subhaiah acting 👌🏻👌🏻👌🏻

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi Před 4 měsíci +4

    அனைவருமே இயல்பான நடிப்பு அருமை🎉🎉🎉❤❤❤

  • @venkataramansethu
    @venkataramansethu Před 5 měsíci +7

    Irumbuthirai is a classic movie that beautifully touches on the capitalist vs. Communist conflicts overlapped on a love theme. Great songs. Vyjayanthimala looks stunning even in b/w

  • @srinivasansrinivasan5195
    @srinivasansrinivasan5195 Před 5 měsíci +10

    SVR acting super

  • @praveengunaseelan4281
    @praveengunaseelan4281 Před 4 měsíci +3

    As a mechanical engineer what I observe is shivaji design spur gear in this movie

  • @shanmugamsambandan9789
    @shanmugamsambandan9789 Před 4 měsíci +3

    No one can be matched with Sivaji. Everyone who act with Sivaji and they all perform well because of Sivaji only. This no one can see in any of the others film including MGR film

  • @balajic1467
    @balajic1467 Před 5 měsíci +9

    We always want to see sivaji's blooming face and incomparable acting.
    Methodical SVR and hearty svs

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 4 měsíci +3

    நான் மகா நடிகர்களோடு போட்டி போட வில்லை,
    என்னோடு போட்டி போட்டவர்கள் எல்லோரும் மகா நடிகர்கள் - நடிகர் திலகம்

  • @kssps2009
    @kssps2009 Před 5 měsíci +9

    SV S was a superb actor

  • @user-wy6dd8on6e
    @user-wy6dd8on6e Před 5 měsíci +7

    சிவாஜி கணேசன் தமிழன். அருமையானவனர்

  • @richvoice666
    @richvoice666 Před 4 měsíci +1

    அற்புதம்

  • @sathiyanarayanan9024
    @sathiyanarayanan9024 Před 5 měsíci +5

    Super actors.

  • @iyyappamaanickam3984
    @iyyappamaanickam3984 Před 3 měsíci +1

    அந்தகாலத்தில்ஒருபடத்தில்சிவாஜிகணேசன், எஸ்வி. ரங்காராவ், கண்ணாம்பாமூவரும்இருந்தால்படம்விட்டுவெளியேவரும்போதுகண்ணீர்வழியமனதுலேசாகவெளிவருவோம்பிற்பாடுசிவாஜிகணேசனுடன்சௌகார்ஜானகி, பத்மினி, கே. ஆர். விஜயாசாவித்திரி எனமாறியதுஎப்படியிருப்பினும்எல்லாஇடத்திலும்சிவாஜிகணேசன்இருப்பார்அதுதான்சிறப்பு

  • @kasturiswami784
    @kasturiswami784 Před 4 měsíci +1

    Such a wonderful cinema. Where have they all gone today. There is violence,more violence,crazy lifestyles,crazier songs and dances,too much noise and zero stories and acting.

  • @KalaiArasi-h7z
    @KalaiArasi-h7z Před 5 měsíci +7

    சூப்பர் படம் இரும்புத் திரை

  • @laxmansubramanian7534
    @laxmansubramanian7534 Před 4 měsíci +2

    SV Subbaiah great actor

  • @Funky1z
    @Funky1z Před 5 měsíci +13

    Sorry minor correction, India got independence not bcoz of Gandhi, it's bcoz of great brave leader subash Chandra Bose...

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @vasudevan9237
    @vasudevan9237 Před 4 měsíci +1

    All are legends

  • @6kalai
    @6kalai Před 4 měsíci +1

    In old movies peoples acted really but now

  • @srinivasansrinivasan5195
    @srinivasansrinivasan5195 Před 5 měsíci +7

    SVS also

  • @tlvreality9200
    @tlvreality9200 Před 4 měsíci +2

    குடுமி பற்ற வைப்பதில் வல்லவர்கள் 😂

  • @user-pl8cr4gh7u
    @user-pl8cr4gh7u Před 5 měsíci +4

    தத்துவம் நிறைந்தது

  • @sanram81
    @sanram81 Před 5 měsíci +10

    எஸ் வீ சுப்பையா என்ன நடிப்பு - ஒடம்பும் நடிக்கும் அவருக்கு - இநிக்கி யார் அந்த மாதிரி நடிப்பா

    • @user-ju2qi7yo4g
      @user-ju2qi7yo4g Před 4 měsíci +3

      Yes bro currecta sonneenga
      Paagapirivinai movie la S. V. Subbaiya Great acting
      Irumputhirai ippathan paakuran naan👌👍🎥💐

  • @kothandaraman208
    @kothandaraman208 Před 3 měsíci

    Nadupu mattuthan

  • @andavaperumal
    @andavaperumal Před 5 měsíci +1

    what is movie name

  • @v.thangarajv.thangaraj5970
    @v.thangarajv.thangaraj5970 Před 5 měsíci +1

    Antraiya tholilalikalin urimai patri eduthu kooriya arputhamana kaviyam.

  • @v.thangarajv.thangaraj5970
    @v.thangarajv.thangaraj5970 Před 5 měsíci +2

    Kotha tamilin vadivamaga vilangukirar nadippu methai.

  • @MunuswamyManogaran
    @MunuswamyManogaran Před 4 měsíci

    Erumbutirai

  • @TamizharAatchi
    @TamizharAatchi Před 4 měsíci

    நடிகர்திலகம்ன்னு சும்மாவா சொன்னார்கள், தமிழர்களின் பொக்கிசம், பொக்கிசத்தின் மகிமை தெரியாத மடத்தமிழர்கள்😡

  • @shabirahmedkhankhan3631
    @shabirahmedkhankhan3631 Před 4 měsíci

    படத்தின் கருவை பாருங்கள்

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 Před 4 měsíci

    என்னா படம்

  • @stephengeroge1091
    @stephengeroge1091 Před 4 měsíci

    Padam Peru enna

  • @krishnanp1360
    @krishnanp1360 Před 5 měsíci

    காங்.வாக்குறுதிகளை பாகிஸ்தான் தேர்தலில் உபயோகப்படுத்தலாம் என்று ஒரு கமண்ட் பார்த்தேன்.Mr.Mani don't be very serious about DMK,cong.poll promises! .
    You even witnessed and very angrily commented about how DMK cheated people by not implementing its own promises.
    Congress is also like DMK only.

    • @user-rajan-007
      @user-rajan-007 Před 4 měsíci

      You people can't say you're achievement you done in this 10 year's of you're government, but issues on election time only Pakistan and Muslims 🤣

  • @saravananbalaraman1064
    @saravananbalaraman1064 Před 4 měsíci +1

    இவர் ரொம்ப ஓவர் ஆக்டிங் செய்வார்.
    MGR படத்தில பாட்டுக்கு வாய் அசைப்பார் பாருங்க,நாக்கே வெளியே வந்து விழும் அளவுக்குயிருக்கும்.

  • @user-et6yf9xs8y
    @user-et6yf9xs8y Před 5 měsíci +3

    Ghandi is ovetprojected actually he is the cause of all harm in Bharath

    • @sameejdeejam7399
      @sameejdeejam7399 Před 5 měsíci

      Ghandhi is always great.But Modi is always shame to India

    • @SatishKumar-rt4qw
      @SatishKumar-rt4qw Před 4 měsíci

      Hai, Do you know about Gandhi? How long had you been traveling with Gandhi?

  • @nageshkandasamy
    @nageshkandasamy Před 4 měsíci +1

    S.V. Suppaia is grate.

  • @bagathur
    @bagathur Před 5 měsíci +7

    சூர்யா நடிக்க தெரியாத தெண்டம்.

  • @user-mw3xt3qj1p
    @user-mw3xt3qj1p Před 5 měsíci +23

    சிவாஜி கணேசனின் சின்ன வயது நடிப்பும் முக பாவனைகளும் அப்படியே இன்றைய நடிகர் சூர்யாவின் நடிப்பில் தெரிகிறது !!!!!

    • @sumathihariharan7176
      @sumathihariharan7176 Před 5 měsíci +10

      சிவாஜி முக பாவனை யாருக்கும் வராது நடிகர் திலகம் கண்கள் பேசுவது போல யாருக்கும் வராது

    • @krishnanp1360
      @krishnanp1360 Před 5 měsíci +9

      யாரு?அந்த பம்பாய் போராளியா?நடிகர் திலகத்துடன் இவனையா?

    • @sanram81
      @sanram81 Před 5 měsíci +8

      சத்தியமாக ஒத்துக்கொள்ள முடியாது - நல்ல கண் டாக்டரை அணுகவும் - சூரியா எல்லா படதிலேயும் ஒரே முக பாவனை தான் - சிங்கம் 1 2 3 மாதிரி எல்லா படமும் - அய்யகோ

    • @manivelp4930
      @manivelp4930 Před 5 měsíci +3

      No.. Sivaji than best .. Surya konjam than

    • @kumaresanr3716
      @kumaresanr3716 Před 5 měsíci +9

      யாரு சித்ர குள்ளனா .....

  • @algaiyamuniyandi1200
    @algaiyamuniyandi1200 Před 5 měsíci

    000000