பாம்பு பிடிக்கும் கருவிகள் Snake Catcher.... snake rescue bag.. snake rescue hook

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • பாம்பு பிடிக்கும் கருவி
    பாம்புகள் இருக்கும் இடத்தில் அல்லது பாம்புகள் அதிக நடமாடும் இடத்தில் வசித்து வரும் பொழுது...
    அடிக்கடி அவற்றை சந்திக்க நேரிடுகிறது.
    அப்படி பாம்பு... மனிதன் சந்திக்கும் போது அவற்றை கொன்று எறிவதற்கு முக்கிய காரணமாக இருப்பது...
    பாதுகாப்பாக அவற்றை பிடிக்க தெரியாததும்.. பிடித்து வேறு ஒரு இடத்தில் விட தேவையான உபகரணங்கள் இல்லாததும் ஆகும்.
    அந்தக் குறையைப் போக்கி விவசாயிகள் நண்பணான பாம்புகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தவும் பாதுகாப்பான முறையில் பிடித்து கொண்டு போய் வேறு ஒரு இடத்தில் விடுவதற்கு பயன்படக்கூடிய மூன்று கருவிகளை பற்றிய வீடியோ இது.
    இது போன்ற பல நவீன விவசாய கருவிகளை பற்றி தெரிந்து கொள்ள என்ற ‪@JJagritools‬ யூட்யூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
    இந்த பாம்பு பிடிக்கும் கருவியை கொரியரில் பெற9943377763 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கிறோம்.
    Snake Catcher
    When living in a place where there are snakes or where snakes move a lot...
    They are often encountered.
    Such a snake... being the main reason why humans kill them when they meet them...
    Not knowing how to catch them safely.
    Here is a video on three tools farmers can use to safely dispose of friendly snakes and safely capture and release them.
    Subscribe ‪@JJagritools‬ CZcams channel to know more modern farming tools like this.
    Whatsapp us on 9943377763 to get this snake catcher in courier and we will send it safely.
    #snake #snakesofinstagram #snakes #reptile #reptiles #reptilesofinstagram #ballpython #python #reptilelover #nature #snakesofig #ballpythonsofinstagram #animals #wildlife #snakelover #ballpythons #exoticpets #pet #art #petsofinstagram #pets #royalpython #animal #ballpythonmorphs #reptilekeeper #boa #serpent #herpetology #snakebreeder. #snakecatcher #snake #snakesofinstagram #wildlife #snakes #australia #reptile #venomous #reptiles #nature #snakerescue #elapid #canberrawildlife #snakecatching #australiananimals #easternbrownsnake #canberra #animals #canberrasnakerescue #australiancapitalterritory #act #actsnakecatcher #brownsnake #cbr #actwildlife #canberralocals #snakeencounter #canberralife #python #herpetology

Komentáře • 40

  • @benabena8348
    @benabena8348 Před rokem +3

    Super 🐍🐍

  • @justin8808
    @justin8808 Před rokem +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா ...! வீடியோ அருமை !!!🙂🙂🙂

  • @divyaanm550
    @divyaanm550 Před rokem +2

    Super Anna 👍

  • @kotturc8118
    @kotturc8118 Před rokem +3

    V2kulla vantha pamba kampa yeduthu rendu podu pottu thookkipoduratha vittuttu..
    Naveena machine ohh 😂😂

    • @JJagritools
      @JJagritools  Před rokem +1

      தப்பில்லை...சகோ. செய்யலாம்.
      பத்திரமா பிடிச்சு அகற்ற நினைப்பவர்களுக்கான கருவி இது.

  • @m.kotharshavlog2719
    @m.kotharshavlog2719 Před 6 měsíci

    Supper sir

  • @srinivasachar2425
    @srinivasachar2425 Před rokem +3

    What s it's price

  • @boopathirajas3796
    @boopathirajas3796 Před rokem

    Super

  • @ov3322
    @ov3322 Před rokem +1

    Happy new year JJ AGRI TOOLS Anna

  • @benabena8348
    @benabena8348 Před rokem +3

    HAPPY NEW YEAR🎇🎇

  • @MMM-er6ki
    @MMM-er6ki Před 11 měsíci

    சிறப்பு தம்பி பாம்பை பிடித்து காட்டியிருந்தால் நன்று விலை எவ்வளவு

  • @sathishkumar-es9oz
    @sathishkumar-es9oz Před 10 měsíci

    How much rupees
    All sizes & bag

  • @sivaji_mithra
    @sivaji_mithra Před 8 měsíci

    Bro 4 feet stick price solluga na...

  • @sundharapandi2901
    @sundharapandi2901 Před 4 měsíci

    விலை எவ்வளவு?

  • @sathyadurai5100
    @sathyadurai5100 Před rokem

    6 feet stick price bro

  • @srimathianand5625
    @srimathianand5625 Před 8 měsíci

    Yeeoooo,price ennayaa atha sollalaa nee

  • @snakecatcheryuvaraj
    @snakecatcheryuvaraj Před rokem

    Hai sir iam yuvaraj erode I have more than 33000snake rescue⛑️

    • @JJagritools
      @JJagritools  Před rokem

      Wow... Congratulations for your social service and help brother ❤️.
      Please give me your contact number

  • @sarabala63
    @sarabala63 Před 3 měsíci

    4 feet snake catch stick price sir.

  • @LISTENINGfull
    @LISTENINGfull Před rokem

    பை சுவாகா?

  • @ArunKumar-xd6rd
    @ArunKumar-xd6rd Před 5 měsíci +1

    பாம்பை வைத்து jaw லாக் போட கூடாது, பாம்புக்கு சேதம் ஏற்படும்

  • @raajamteacher6079
    @raajamteacher6079 Před 10 měsíci

    விலை

  • @letsdovlogs
    @letsdovlogs Před 11 měsíci

    Useless photo grafic