Titanic History: 110 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்கும் மர்மங்கள் | Explainer

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2022
  • 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் டைட்டானிக் மூன்றே மணிநேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. மூழ்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட கப்பல் மூழ்கியது. இந்த விபத்தில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். 110 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த விபத்து குறித்து சில மர்மங்கள் நீடிக்கின்றன. பிபிசி நியூஸ் பிரேசில், சில நிபுணர்களிடம் பேசி இந்த மர்மங்களுக்கு விடை காண முயற்சித்தது.
    #TitanicShip #TitanicSinking #TitanicSecrets
    Presenter - Vikram Ravisankar
    Shoot and Edit - Daniel
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 81

  • @jayaprakash1532
    @jayaprakash1532 Před 2 lety +117

    கடவுள் நினைத்தால் கூட ஒன்றும் செய்யமுடியாது என்ற ஆணவம் தான் இந்த கப்பலின் முடிவிற்கு காரணம்.

    • @rramesh1912
      @rramesh1912 Před 2 lety +10

      Yen na அவங்களுக்கு தெரியும் கடவுள் இல்லை nu

    • @pradeep4902
      @pradeep4902 Před 2 lety +6

      Poda kirukku koo

    • @alphabetsignsandinterior2466
      @alphabetsignsandinterior2466 Před 2 lety +3

      இப்ப இதைவிட பெரிய கப்பலே கட்டிட்டானுவ 😂

    • @rramesh1912
      @rramesh1912 Před 2 lety +1

      @@pradeep4902 எந்த ஊரு நாய் ma ne
      I didn't say anything to you mind your words

    • @pradeep4902
      @pradeep4902 Před 2 lety +1

      @@rramesh1912 unna sollala @jaya prakash

  • @seeralanp6510
    @seeralanp6510 Před 2 lety +38

    மூழ்கிய கப்பல் மிதக்கும் நினைவுகள்........

  • @johnelango3278
    @johnelango3278 Před 2 lety +9

    உங்கள் தோற்றம் மற்றும் பேச்சு மிக பிரமாதம். தங்கு தடையின்றி செய்தியை சொல்வது அற்புதம், வாழ்க வளமுடன் 👍🎉👌

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 Před 2 lety +15

    மூழ்கிய கப்பல் மூழ்காத நினைவுகள் TITANIC 🚤

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Před rokem +8

    மனிதனுடைய அறிவு பெறுமைக்கு கிடைத்த , பலத்த அடி -- என்று கூட இச்சம்பவத்தை கருதலாம்🙄😭👍👍!!

  • @karthik-li4ot
    @karthik-li4ot Před 2 lety +10

    Your voice is crisp and clear 👍🏻

  • @sadiqali41
    @sadiqali41 Před rokem +5

    Very useful information and whole world still remembering this incident

  • @rksmoli4856
    @rksmoli4856 Před 2 lety +4

    சிறப்பான பதிவு...நன்றி

  • @philiptm1243
    @philiptm1243 Před 2 lety +5

    Very Sad rememberance.. Informative..n..Interesting to know about..Mighty Atlantic Ocean..

  • @anishantony2335
    @anishantony2335 Před 2 lety +7

    அண்ணா உங்க வாய்ஸ் அருமை 😎👍

  • @nocomments542
    @nocomments542 Před 2 lety +15

    நான் மூழ்காமல் தப்பி விட்டேன் அப்பாடா. ஏன்னா நான்தான் கப்பலில் போகலியே

  • @Roshan-pk9dt
    @Roshan-pk9dt Před 2 lety

    Thanks bbc👍

  • @kathirvel8298
    @kathirvel8298 Před rokem +7

    அது சரி...இது தான் சரியான நேரம்...டைட்டானிக் பாகம் 2 ..எடுத்தால் நன்றாக வசூல் ஆகும்..ஹீரோ ஜாக் ...ரிட்டர்ன்

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Před rokem +3

    வேகமாக சென்றால் ஜஸ்கட்டியை உடைத்து விடலாம் என்று நினைத்தாரோ கப்டன் 🤔

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 Před rokem +4

    அந்த இடத்தில் இப்பொழுது பணிப்பாறை உள்ளதா.

  • @sundharraj.kelectricianand1873

    Ungal speech super

  • @akashmargin8310
    @akashmargin8310 Před 2 lety +3

    Mysterious story 💯🥺

  • @user-oh1ij6ml6m
    @user-oh1ij6ml6m Před 2 lety +1

    سبحان الذي سخَّر لنا هذا وما كُنَّا له مُقْرِنِينَ وإنَّا إلى ربِّنا لـمُنْقَلِبُون

  • @MotilalJ
    @MotilalJ Před rokem +2

    இதில் கவனிக்கத்தக்கது, மூன்று விபத்துக்களிலும் மாட்டி உயிர் பிழைத்த வயலட் ஜெசோப் என்ற பணிப் பெண் மற்றும் நர்ஸ். அவர் மூழ்கடிக்கப்பட முடியாத பெண் என்ற பெயர் பெற்றார். அன்னார் தனது 84வது வயதில் 1971ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.🙏

  • @dr.a.shanuvas6249
    @dr.a.shanuvas6249 Před 2 lety +2

    நீங்கள் robo leaks புதிய தலைமுறையில் work பணிட்டு இருந்தீங்க தான. Misss the programme

  • @jj.julionjulion2243
    @jj.julionjulion2243 Před 2 lety +2

    Perfect Update... I love this Documentary... Congratulations 👏🎉.

  • @nareshkumar-sg7uw
    @nareshkumar-sg7uw Před rokem +1

    Over speed... means pressure on the çaptain to reach the destination is major cause to this accident, elsewhere they could have controlled the ship

  • @raaja369
    @raaja369 Před 2 lety +13

    ஒருவேளை மூழ்குமா மூழ்காதானு பரிட்சித்து பார்த்திருப்பார்களோ?

  • @PerumPalli
    @PerumPalli Před 2 lety +2

    ❤️❤️❤️

  • @saravananperiyasamy5730

    Very sad that white star ltd 's 3 ships were drowned in ocean..

  • @manojvaisu5116
    @manojvaisu5116 Před 2 lety

    Hi bro sankar vanakkam

  • @muthamizhantv669
    @muthamizhantv669 Před 2 lety

    I ❤️ Titanic

  • @nagarasan
    @nagarasan Před 2 lety +6

    இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இதே பதிவை மீண்டும் மீண்டும் கேட்பது ?!/இந்த காணொளி இல் தெரிவித்துள்ள தரவுகள் அனைத்தும் இணையத்தில் ஏராளம் கொட்டி கிடக்கிறது ?? 😂😂

    • @johnhudson4928
      @johnhudson4928 Před 2 lety +1

      கருணாநிதி மற்றும் ஸ்டாலினைப் பற்றி பேசுவோம்

    • @KaruppuSamy-mm2ew
      @KaruppuSamy-mm2ew Před 2 lety

      Ama 🤣🤣🤣🤣🤣

  • @r.kmovies4606
    @r.kmovies4606 Před 2 lety +14

    கப்பல் மூழ்கியதுனால் தான் இப்ப வரைக்கும் நாம் கதைக்கிறோம் இதுதான் கப்பல் தயாரிபாலருக்கு தேவை பட்டிருந்தது …..

  • @user-zj7du7be7o
    @user-zj7du7be7o Před rokem +1

    Unsinkable Titanic.....It will never get sunk even if God wants to....
    It showed that we plan and God decides

  • @karthickpandi4292
    @karthickpandi4292 Před 2 lety

    Intha ship a moolha vidamal oru 50 per kadalil irankki thalliye karaikku kondu vanthu irukkalam.

  • @vijeyathasveluppilli9331

    தம்பி அவனின்றி அணுவும் அசையாது.தம்பி பல உலகத்தின் தலைவர் களின் முடிவு எப்படி இருந்தது என்பதைஆராய்ந்துபாருங்கள் புரியும்.

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Před rokem +2

    மனிதனுடைய அறிவு குறைவுள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.🙄🙄👍😭!!
    இவைகளை - ஞானிகளும் நிபுணர்களும் புரிந்துகொள்ளவேண்டும்🙄👍👍🙏!!

    • @hemanthm8900
      @hemanthm8900 Před rokem

      Tayoli nee comment pannuradey Human intelligence daan

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Před rokem +1

    ஒரு. Two. வீலர். வண்டி. வாங்கினா. ஒரு. வருடம். வாரண்டி. குடுபாங்க. அதுக்காக. வண்டி. ய. கொண்டுப். போய. பாறேல. மரதுலோ. ட்ரீ. இ டிச. அது. Damage. ஆகும்

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 Před 2 lety

    Titanic ship about rishipedia chennal how many are watching

  • @sreeraj2775
    @sreeraj2775 Před 2 lety

    Atha vidu news illana 20000 varusham old news kuda nee poduva😀😄

  • @romankanna283
    @romankanna283 Před měsícem

    ஆணவம் கொண்ட ஆபத்தால் ஆழத்தில் உள்ளது 😒

  • @ranjiths489
    @ranjiths489 Před 11 měsíci

    😮.😅....

  • @mybanjoe2718
    @mybanjoe2718 Před 2 lety

    Insurance policy - Titanic Ship britanic ship

  • @prabaharankrishanasamy8518

    டைட்(டானிக் )மருந்துனூநினாச்சுகடல்குடிச்சுசே......

  • @civilboy4715
    @civilboy4715 Před 2 lety

    Why nowaday posting ur own faces in video only content is important

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh Před 2 lety +1

    கண்டுபுடிச்சிட்டேன்...குரல் கரகரனு இருந்தா bbc ல செலக்ட் பண்ணிருவாங்க

  • @kaliyamurthya8106
    @kaliyamurthya8106 Před rokem

    Natarajar

  • @ibrahimvazarnila2949
    @ibrahimvazarnila2949 Před rokem

    நீங்க தமிழை சரியாக எழுதுங்கள்.( என் கண் முன் நிற்க்காதே)

  • @jraeger5959
    @jraeger5959 Před 2 lety

    Godzilla

  • @bestlife7265
    @bestlife7265 Před rokem

    savuku Sankar name, maridoss ellor name sethukodunga, appadye Stalin name serthukonga ean endral avardhan mudhali senthil Balaji meedhu kutram sumathinar

  • @socialjustice8558
    @socialjustice8558 Před rokem

    Unga voice clarity ya irru Anna all the best

  • @SelvaKumar-rc3zq
    @SelvaKumar-rc3zq Před rokem +1

    ஏன்டா பயணம் போனாங்க எதிர்பாராவிதமா செத்தாங்க இவ்வளவு வருடம் ஆன பிறகும் வருத்தம் இலங்கையில இலட்ச கணக்கான மக்களை குழந்தைகளை சுட்டு கொன்று குவித்தானே அது வருத்தம் வரலயா