Komentáře •

  • @ushajemima855
    @ushajemima855 Před 2 lety +3

    சிறப்பான முறையில் விளக்கம் செய்திகள் வாசிப்பதற்கு ஏற்ற குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @spadminibai9319
    @spadminibai9319 Před 2 lety +2

    New idea.Thanks sister.

  • @tusha1552
    @tusha1552 Před rokem

    எளிமையான , அருமையான உரம் .👌👌👌

  • @radhakrishna3546
    @radhakrishna3546 Před 2 lety +1

    Thanks sister, send valuable agriculture videos

  • @vijayalakshmisundaresan5554

    Good idea tkq

  • @marysulochanasanthiyagu3005

    Sweet voice very nice explanation please how gap must give fertilizer in terrace garden

  • @kumarbharathi8343
    @kumarbharathi8343 Před 2 lety +1

    Best win

  • @a.m.k25
    @a.m.k25 Před rokem

    👍👍

  • @arputhavelu4686
    @arputhavelu4686 Před 2 lety +1

    It is used at adenium plant? Please answer

  • @bgrinner
    @bgrinner Před 2 lety

    மாடித் தோட்டத்தில் காய்கறிகளுக்கு உபயோகப் படுத்தலாமா?

  • @parthiban51643
    @parthiban51643 Před 2 lety

    எலுமிச்சை செடிகளுக்கு தரலாமா ?

  • @vigneshwaranrajendran8934

    எந்த கரைசலை எதற்காக பயன்படும்

  • @lalithaganapathi8512
    @lalithaganapathi8512 Před 2 lety

    எத்தனை நாளைக்கு ஒரு முறை பயன் படுத்த வேண்டும்

  • @md-dl8yy
    @md-dl8yy Před 11 měsíci

    மல்லிகை பூ செடிக்கு பயன் படுத்தலாமா

  • @ThiruV-db5st
    @ThiruV-db5st Před rokem

    தக்காளி செடிக்கு விடலாமா அக்கா

  • @subbulakshmi9358
    @subbulakshmi9358 Před 2 lety +1

    Anaithu vagaiyana sedikum use pannalama

  • @rajsoundararaju8915
    @rajsoundararaju8915 Před 2 lety

    Sprayer motor enna hp sir..

  • @jothyumashankar4
    @jothyumashankar4 Před 2 lety

    கேழ்வரகு மாவு‌ இந்த மாதிரி பண்ணலாமா சிஸ்டர்

  • @tsseenu1654
    @tsseenu1654 Před 2 lety +1

    Appamum sutukalam

  • @surulimuthukumar5878
    @surulimuthukumar5878 Před rokem

    இந்த கரைசலால் ஏல செடியில் என்ன பலன் அடைந்தீர்கள்?

  • @leopremkumar19
    @leopremkumar19 Před 2 lety +1

    இதை எந்த எந்த பயிற்க்கு அளவு எவ்வளவு என்று கூறினால் நல்லா இருக்கும். கரும்பு பயிற்க்கு எவ்வளவு.

    • @idukkitalks2128
      @idukkitalks2128 Před 2 lety

      சிறிய வேர் உள்ள பயிர்களுக்கு ஒரு சதுர அடிக்கு முக்கால் விட்டர் பயன்படுத்தலாம். வேர் நீளம் உள்ள பயிர்களுக்கு இரண்டு லிட்டர் வரையும். மர பயிர்களுக்கு 5 விட்டர் முதல் 10 லிட்டர் வரை ஊற்றலாம்

  • @kalyanamkalyanam738
    @kalyanamkalyanam738 Před 2 lety +1

    ரோஜா செடிக்கு பயன்படுத்தலாமா

  • @kumraguru51
    @kumraguru51 Před 2 lety

    வாழைக்கு பயன்படுத்தலாமா....

    • @idukkitalks2128
      @idukkitalks2128 Před 2 lety

      பயன்படுத்தலாம். இதனுடன் டிரைக்கோடர்மா விரிடி,. சூடோமோனஸ் கலந்து உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும்

    • @shajahans9069
      @shajahans9069 Před 2 lety

      @@idukkitalks2128 என்ன அளவுகள்

    • @mahalingam5228
      @mahalingam5228 Před rokem

      வாழைக்கு பயன்படுத்த லாமா நந்தினி.

    • @arunraj5015
      @arunraj5015 Před rokem

      வாழைமரம் ஒன்றிற்கு எத்தனை லிட்டர் ஊற்றலாம் இந்த கரைசலை

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Před 2 lety +3

    இலைவலி, தரைவலி, நீர்வலி (ழி?) (வழி?)

  • @SivaKumar-vg6fb
    @SivaKumar-vg6fb Před 2 lety

    இந்த கரைசலில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்றும் இதில் என்னென்ன பயோ உரம் கலந்து பயிர்களுக்கு விடலாம் என்று கூறவும்

    • @idukkitalks2128
      @idukkitalks2128 Před 2 lety

      பயோ NPK நுண்ணுயிர் உரங்கள் சேர்கலாம்

  • @bharathi8085
    @bharathi8085 Před 2 lety

    கரைசல் கலந்த டின்னை வெயில் படாமல் தான் வைக்கணுமா இல்ல வெயிலில் கூட மூடி போட்டு வைக்கலாமா.

    • @idukkitalks2128
      @idukkitalks2128 Před 2 lety

      வெயில் படாமல் இருப்பது நல்லது. மண்பானை என்றால் மண்ணில் புதைத்து வைப்பது சிறப்பு

    • @bharathi8085
      @bharathi8085 Před 2 lety

      @@idukkitalks2128 . நன்று. 🙂

  • @mahalingam5228
    @mahalingam5228 Před rokem

  • @santhiganesan6208
    @santhiganesan6208 Před 2 lety

    1 kg sollungalen mam