Veedu: மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் ஒரு வீடு | 17/11/2018

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • Veedu: மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் ஒரு வீடு | 17/11/2018
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Komentáře • 496

  • @vaasudev5941
    @vaasudev5941 Před 5 lety +7

    விட்டின் முழு விலாசமும், பண மதிப்பு மற்றும் கட்டுமான வள்ளுனர்களையும் தெரிவியுங்கள் எங்களுக்கும் அது போன்ற வீடுகள் கட்ட துனையாக இருக்கும்

  • @SKumar-rn5di
    @SKumar-rn5di Před 5 lety +68

    எனக்கும் மிக பிடிக்கும் மலை அருகே வீடு ஆடம்பரம் தேவையில்லை...

    • @mekamom3676
      @mekamom3676 Před 5 lety +2

      S. Kumar wait for sometime!soon a simple cottage in such a. place will come.

    • @Arasan-hz8zf
      @Arasan-hz8zf Před 4 lety

      @@mekamom3676 😀

  • @milsv945
    @milsv945 Před 5 lety +9

    Nama oorula matu vandia oru antic collection soli kekradhu manasuku romba kastama iruku..as a 90's kids ah...Nan school ku Mattu vandila poirken..😥😥😥

  • @manjukanna1627
    @manjukanna1627 Před 5 lety +25

    எனக்கு என் கூரைவீடே போதும்....
    போதும் என்ற மனமே
    பொன் செய்யும் மருந்து.........

  • @sivakarupu6003
    @sivakarupu6003 Před 5 lety +48

    அருமை .புதியதலைமுறைக்கு இந்த நிகழ்ச்சிக்காக வாழ்த்துக்கள்.மேலும் பல வீடுகளின் தொகுப்பை எதிர்பார்க்கிறேன்.அப்புடியே இதை கட்டிய கொத்தனார் இன்ஜினியர்களின் பெயரை குறிப்பிடுங்கள் அவர்களுக்கும் ஓரு மரியாதையாக இருக்கும்

  • @ramya6780
    @ramya6780 Před 5 lety +44

    Anchor is doing a very gd job... He is very informative.... Nice presentation... Channel should encourage such persons .....

  • @90sravi
    @90sravi Před 5 lety +1

    பார்க்கும் போதே மகிழ்ச்சி அளிக்கிறது.. அருமை

  • @kochumvk
    @kochumvk Před 5 lety +8

    As a Malayali, I really loved the presentation. He is doing a fantastic job while being authentic.
    Similar programs in Malayalam are usually way too artificial sounding and mechanical.
    I am glad I can understand many languages.

  • @seeralans813
    @seeralans813 Před 5 lety +8

    Excellent program guys. Hats off to the concept creator and the team. Giving content based on development and righteousness is the pivotal work of a mass media and this program stands on the right stone.👍🏼👏👍🏼👏

  • @Kiran.Nair.
    @Kiran.Nair. Před 5 lety +5

    Beautiful,feel like living in a heavenly environment.Also landlord attitude towards nature and human being is very much appreciated.

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no Před 2 lety

    அருமை வீடு கோவை மக்களின் ரசனயே ரசனை தான்

  • @aishwaryaaishwarya1331

    இயற்கையோடு இணைந்த மனிதனின் வாழ்க்கை என்றுமே இனிக்கும் 🐦🐦🐦🐦

  • @sangeethasundarrajan5177
    @sangeethasundarrajan5177 Před 5 lety +21

    இயற்கை சூழல் என்பதை விட, ஆடம்பரம் தான் அதிகம் தெரிகிறது.

    • @YOURS1
      @YOURS1 Před 3 lety

      வீட்டுக்காரரு என்னா பிரிட்டிஷ்காரனுக்கு பொறந்தவராமா? ஏன்டா இந்த மானங்கெட்டத்தனம்? தமிழன்கிட்ட தமிழ்ல பேசுங்கடா

  • @jananinarasimhan5455
    @jananinarasimhan5455 Před 5 lety +14

    Super PT. I used to see this similar program in Malayalam, and think y they dint do this our tamil. Very nice,place and house.

    • @ArunKumar-ve9cu
      @ArunKumar-ve9cu Před 5 lety

      Dude...Which one from Malayalam? Do mention the name of the program.

    • @ArunKumar-ve9cu
      @ArunKumar-ve9cu Před 5 lety

      @@mrcomrade7835 👍

    • @555JJ
      @555JJ Před 5 lety

      @@ArunKumar-ve9cu athuvum veedu dhan

    • @hariharan8383
      @hariharan8383 Před 5 lety

      @@ArunKumar-ve9cuasianet Dream home , mediaone Sweet home, mediaone smarthome,.. etc

  • @19rekha19
    @19rekha19 Před 5 lety

    Very nice. I like the Slate tiles and Karungal wall, Sitout, Bathroom super. everything is nice. Veedu every corner enakku pudich madhiri irukku.

  • @kathireshsundar10
    @kathireshsundar10 Před 5 lety +8

    Semma house.... It's many peoples dream to ve a good and peaceful house to spend....... Super creation... Both house and video👏💯👌🎊🎉

  • @bharathibharathi4020
    @bharathibharathi4020 Před 5 lety +3

    panamare vilakum , toiletum 👌👌👌.veetai Annu annuvai sedhuki irukanga.great.amaidhiyanna idhathil veedu Katti vazhvadhu oru varam.☺️

  • @VikisKitchen1
    @VikisKitchen1 Před 5 lety

    வீடு ரொம்ப அழகா இருக்கு. பழமையான பொருட்களை உபயோகித்திருப்பது ரொம்ப சிறப்பு. அழகான தம்பதிகள். வாழ்த்துக்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமா வீடு என்பது practical ஆ என்று தெரியலை. வேலை ஆள் கிடைப்பது கடினம். செக்யூரிட்டி இருக்குமா தெரியலை . எனக்கு தனிமையான இடம் என்றால் பயம் , அதனால் பக்கத்துக்கு வீட்டுக்காரங்க , உறவினர் அருகில் இருக்கும் வீடுகளே எனக்கு பிடிக்கும். ரொம்ப பெரிய வீடுகள் பராமரிப்பது கடினம் என்பது என் கருத்து . ஆனா பழைய பொருட்கள் அழகு. இது போன்ற ஆன்டிக் லுக் கொடுக்கும் பொருட்கள் அமேசான் வெப்சைட் இல் கிடைக்கிறது. உண்மையான புராதான பொருட்கள் கிடைப்பது அரிது தான். சில நெருடல்கள் : wardrobe bedroom இல் ரொம்ப அவசியம் . டைனிங் ஹாலில் ஒரு பெரிய பள்ளம் போல தண்ணீர் சேர்ப்பது safety கிடையாது. மழைபெய்தால் ஓபன் to sky பாத்ரூம் எப்படி உபயோகிக்க முடியும் ?
    overall aa மொத்தத்தில் அழகிய ரசனையான வீடு. சுற்றி உள்ள மாந்தோப்பு , இயற்கை ரொம்ப அழகு.

  • @jayalathahari9177
    @jayalathahari9177 Před 4 lety

    Sir Fantastic Lucky Happy couples, Made for each other வாழ்க வளமுடன்

  • @nAarp
    @nAarp Před 5 lety +1

    அருமையான வீடு

  • @nilaani5210
    @nilaani5210 Před 5 lety +15

    If children are playing in this house then it will be more lively.. But very beautiful house

  • @selvakumarpillai
    @selvakumarpillai Před 5 lety

    அருமையான வீடு... நல்ல மனிதர்கள்..

  • @shailajachinnasamy
    @shailajachinnasamy Před 5 lety

    No words, aunty and uncle creativity is really superb, old is gold. Every thing used is different , took more effort to create such a beautiful place.

  • @anands4264
    @anands4264 Před 5 lety

    Lucky and blessed people... Live the life with pride and simple..

  • @athenspropertydevelopers4280

    செம்ம 🏠

  • @NEDI1989
    @NEDI1989 Před 2 lety

    Pleass continue this program.
    Thank you

  • @kasturirangan6635
    @kasturirangan6635 Před 5 lety +63

    *வீடு நன்றாக இருந்தது! வீட்டுக்குள் வாட்டர் ஃபால்ஸ்(?) ஒரு பள்ளத்தில் அது எனக்கு பிடிக்கவில்லை! பாத்ரூம் மேலே சன் லைட் அந்த கான்செப்ட் டும் பிடிக்கவில்லை! நோக்கம் நன்றாக இருந்தாலும் வீட்டில் நிறைய இடங்கள் புழங்காத இடமாக இருக்கிறது! அதே போல் நிறைய இடங்கள் ஓப்பனாக (பிச்சி விட்டா மாதிரி என்பார்களே அப்படி !)இருக்கிறது! பழமையை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம் என் தோன்றுகிறது! பழைய கதவு ஜன்னல் இவை எங்கே கிடைக்கும்? ஆத்தங்குடி டைல்ஸ் எங்கே கிடைக்கும்? எதெதற்கு எவ்வளவு செலவாயிற்று! இப்படி பல விபரங்கள் இல்லை! அதுவும் இருந்திருந்தால் பார்வையாளர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்! நிகழ்ச்சி பார்ப்பதற்கு மட்டுமானதாக இருப்பதை விட விபரங்கள் அறியக்கூடியதாக இருப்பின் அதிக நன்மை பயக்கும்_ உபயோகமாகவும் இருக்கும்! செய்வீர்களா? நன்றி !*
    *வீட்டு உரிமையாளர்களுக்கு வாழ்த்துக்கள்!*

    • @hemahemanth8978
      @hemahemanth8978 Před 5 lety

      kasturi rangan j7

    • @ashaparveen7437
      @ashaparveen7437 Před 5 lety +1

      பில்டிங் உடைக்கும் தொழில் செய்பவர்களிடம் கேட்டால் கிடைக்கும்

    • @dxarief
      @dxarief Před 5 lety

      ஆத்தங்குடி டைல்ஸ் ஆத்தங்குடி என்ற ஊரில் கிடைக்கிறது. யூடியூப் இல் இது பற்றி வீடியோ உள்ளது

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 5 lety +20

    அருமை. ஆனால் வீடு ஏதோ காட்சிக்காக கட்டப்போய் பணத்தை வீணடித்த மாதிரி தோன்றுகிறது.

  • @thomsonchakramakkil3014
    @thomsonchakramakkil3014 Před 5 lety +2

    Beautiful house, romba nalla tamil pesuthu, ethukku kashtapettu english peserenu mattum puriyile

  • @SolairajR77
    @SolairajR77 Před 5 lety +1

    Super a show anger panringa Vishnu super😃⚘I like it

  • @pooranipalanisamy8542
    @pooranipalanisamy8542 Před 5 lety +12

    Wow my dream house😍

  • @dakshinamurthypavadai1204

    Apprrciatable Pudhiya thalaimurai for kanakam

  • @suziephilip
    @suziephilip Před rokem

    Extraordinary and awesome home

  • @krkr6051
    @krkr6051 Před 5 lety +1

    அருமை அருமை நன்றி

  • @malligapalani3740
    @malligapalani3740 Před 5 lety

    மிகவும் பிடித்துள்ளது

  • @premjenni6118
    @premjenni6118 Před 5 lety

    Good job pudiya thalaimurai vvvv beautiful houses

  • @balajinatarajan328
    @balajinatarajan328 Před 5 lety +27

    Nice house but only rich people can afford.

  • @venumnair2411
    @venumnair2411 Před 4 lety

    What a beautiful home ! Mesmerising surroundings and needless to mention that the couple has an elegant taste ! One the best home I have seen in my life time . This video I will be watching again and again !

  • @anandaraj3366
    @anandaraj3366 Před 5 lety +161

    கலாச்சாரம் மாறாத வீடு , கதவுகள் , ஆனா மொழியில் மட்டும் அதை கடைபிடிக்க வில்லை ஒருவேளை வெளி நாட்டில் இருந்து வந்து நம் கலாச்சாரம் பிடித்து தங்கியவர்களாக இருப்பார்கள் போல

    • @GovindPalanisamy1
      @GovindPalanisamy1 Před 5 lety +7

      Ananda Raj , mozhiyai marandha kalaachaara vilambarame

    • @mekamom3676
      @mekamom3676 Před 5 lety +1

      People like this only love such houses!

    • @roopsam
      @roopsam Před 5 lety

      Ananda Raj

    • @JSath
      @JSath Před 5 lety +3

      @Ananda Raj This couple's English is not even near to western English.. They just sound like they have been into a workculture where they speak multi languages.. That happened with me too when I worked with multi language ppl. But after moving to London, I speak tamil properly. That is mostly because of the influence around

    • @jayaprabanarayanan8769
      @jayaprabanarayanan8769 Před 4 lety +5

      தமிழர்கள் மட்டுமே தம்மொழியை ஆங்கிலக் கலப்பின்றிப் பேசுவதை தலைகுனிவாக நினைக்கிறார்கள்

  • @kittenslover8546
    @kittenslover8546 Před 5 lety

    Vaazhnda savradukulla ipdi nature oda oru dhadavayavadhu vaazhndhu sethu poidanum ya... Awesome pair..

  • @kishorekumarkg8182
    @kishorekumarkg8182 Před 2 lety

    அந்த வீடு அமைந்து இருக்கும் இடம் இன்னும் அந்த வீட்டுக்கு அழகு சேர்கிறது🤠

  • @Meyyappansomu
    @Meyyappansomu Před 5 lety

    பார்த்துப் பார்த்து மிகுந்த கலையுணர்வுடன் கட்டியிருப்பது வணக்கத்திற்கு உரியது.. தாங்கள் இருவரும் இனிய தமிழில் உரையாடியிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் !
    அழகு தமிழை ஆங்கிலத்தில் புரிய வைக்க முயற்சிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @janshyam
    @janshyam Před 4 lety

    The best house on youtube. Very good thoughts and deeds by the couple. Hare Krishna🙏🏻

  • @swethabindu2222
    @swethabindu2222 Před 5 lety

    Impressed😊 just unbelievable . Money matters but the idea OMG!!!!!!! Speechless sir. Hats-off to you guys

  • @mgirireddy
    @mgirireddy Před 5 lety +1

    Beautiful house , really impressed with there choice of material and building house more ecofriendly.

  • @rajurajuharinath946
    @rajurajuharinath946 Před 2 lety

    ஐயா வீடு கோயில் என்பார்கள் அதற்கு உங்கள் வீடுதான் எடுத்து க்காட்டு அருமை

  • @veeraragavan-zt3ut
    @veeraragavan-zt3ut Před 5 lety

    அருமை மிகவும் அருமை வீடு மற்றும் தோட்டம்

  • @CutiesWorld4U
    @CutiesWorld4U Před 3 lety

    Mind blowing

  • @beenajoice2084
    @beenajoice2084 Před 4 lety

    Very special... Beautiful and amazing

  • @user-ln4pv4bv5q
    @user-ln4pv4bv5q Před 5 lety

    மிக்க நன்றி

  • @lavanyasudhakumar6267
    @lavanyasudhakumar6267 Před 4 lety +1

    Why don't you mention architect name n address, that will be easy to contact them.

  • @RSXXX229
    @RSXXX229 Před 5 lety

    GREAT WORLD CLASS VLOG. TAMIL NADU HAS ONE OF THE WORLD CLASS BEAUTIFUL HOUSES AND PLACES. AMAZING HOUSES WITHOUT PLASTIC AND ENVIRONMENTALLY FRIENDLY HOUSES.

  • @vignesh5022
    @vignesh5022 Před 5 lety

    கனவு இல்லம் பார்த்து ரசித்தேன் நன்றி.

  • @sivajothi5410
    @sivajothi5410 Před 5 lety +1

    wat a lovely peaceful house I loved it .. interior decoration ideas s sema ...

  • @LC-en8io
    @LC-en8io Před 4 lety

    Thank you for showing classic houses. MSS and her house materials has reached the heights. Good job done by the owner, and hats off for keeping it live.

  • @dsdaya75
    @dsdaya75 Před 5 lety +1

    Apart from the beautiful home,Host was so good. Nalla pechu thiramai.

  • @think7527
    @think7527 Před 4 lety

    நல்லா இருக்கு

  • @Sidneetian
    @Sidneetian Před 3 lety +1

    Avanga rendu perum😁 illama iruthirundhal 😉nalla irundhu irukkum 👌

  • @shines66
    @shines66 Před 5 lety +5

    This uncle and aunty : adopt me plz

  • @dineshr4900
    @dineshr4900 Před 5 lety

    Mesmerising house, extraordinary outfit and largely a wonderful antique feeling house. Living by nature is close to god. Great and god bless you.

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 Před 5 lety +1

    Sr,
    You proved once again you're a Montfortian.Well done.

  • @SR-qu4yq
    @SR-qu4yq Před 4 lety

    Inch by inch சுமார் ரசிச்சு ரசிச்சு கட்டி நம்பவே முடியல சேலத்தில் ஒரு வீடா அருமையான வீடு அடடா அடடா அடடா அமர்க்களம் பண்ணிட்டாங்க ❤️❤️❤️✌️✌️✌️👌👌👌👍👍👍👏👏👏

  • @thangayoyo701
    @thangayoyo701 Před 5 lety

    Amazing home location ....and home things are great ....
    Uncle and aunty your lucky and so kind .....god bless you both......
    Good job news team....

  • @kamuyuva4849
    @kamuyuva4849 Před 5 lety +3

    Extra ordinary and fantabulous

  • @choosehappy2122
    @choosehappy2122 Před 5 lety +9

    I think this program is similar to veedu program in Manorama news Malayalam.. anyway great programme and great home ..loved the antiqueness of each nook and corner !!

    • @vasuja5469
      @vasuja5469 Před 5 lety

      ഐശ്വര്യ yes ur rite..that's the same program

  • @goprashe1987
    @goprashe1987 Před 4 lety

    This is the best house I have ever seen in my life....

  • @NSR_-td9hf
    @NSR_-td9hf Před 5 lety +2

    Which one is best thermocrete panel or GFRG panel house and which one is cost effective in 2019?
    Reply please..

  • @kavithasaravanan7282
    @kavithasaravanan7282 Před 5 lety

    அமைதியும் அருமையாண வாழ்கை.

  • @dhanalakshmimoses4622
    @dhanalakshmimoses4622 Před 2 lety

    Excellent

  • @lakshmikalesh4066
    @lakshmikalesh4066 Před 5 lety +1

    super loved it

  • @sarathks3522
    @sarathks3522 Před 5 lety

    Very nice home. Natural look.I like this home

  • @itsmycontact
    @itsmycontact Před 5 lety

    Man. what a way to enjoy life. This couple is really awesome.

  • @kkarnanjames8344
    @kkarnanjames8344 Před 4 lety

    Very nice

  • @hmriyaz906
    @hmriyaz906 Před 5 lety +1

    Everything is awesome but inga life ah enjoy panna oru nalla joint family irukanum. Say guys yes or no

  • @safrinameensafrinameen776

    Awesome.

  • @shalinisridhar1066
    @shalinisridhar1066 Před 5 lety

    Really superb home nd home sweet antique home👍🥁👍🥁👍🥁👍🎊🎁🎉

  • @Karthik-yo7of
    @Karthik-yo7of Před 5 lety +86

    ரெண்டு பேருக்கும் யாராவது தமிழ் tuition எடுங்க..

    • @chukkygopal7378
      @chukkygopal7378 Před 3 lety

      Koodave neriyaalarukkum

    • @YOURS1
      @YOURS1 Před 3 lety +3

      அட அவங்க பிரிட்டிஷ் காரனுக்கு பொறந்தவங்க நண்பா.. வெளிநாட்டிலேயே பொறந்து வளரும் புள்ளைங்க நல்லா தமிழ் பேசுறாங்க. இந்த அரைகொறைகள்தான் இப்படி பேசுதுங்க🤬

  • @rstime...6581
    @rstime...6581 Před 5 lety +2

    home nalla than iruku but nenga podra scene than thanga mudila.

  • @muthuraman1136
    @muthuraman1136 Před 5 lety

    நன்று

  • @blackswan2974
    @blackswan2974 Před 3 lety

    Anchor is knowledgeable.. good..

  • @babiesdreamworld4208
    @babiesdreamworld4208 Před 5 lety

    House is so nice. Thanks for giving a chance at least to see the house. But sure, one day I will be able to gift such a nice house regardless of the size to my daughter.

  • @karthika4805
    @karthika4805 Před 5 lety +3

    Semmaya iruku... interior decoration

  • @viddeosurfer
    @viddeosurfer Před 5 lety +1

    fantastic show..fantastic anchor... fantastic house concepts... God bless

  • @bharanip3034
    @bharanip3034 Před 5 lety

    I like very much house & environment . My dream house lang days ago

  • @mevithabiku9203
    @mevithabiku9203 Před 3 lety

    Vazhndha indha mari veetla vazhanum

  • @Ammu22Sudha
    @Ammu22Sudha Před 3 lety

    Super house.👍👍 Semma... Will add few features from this house to my future house

  • @asarerebird8480
    @asarerebird8480 Před 2 lety

    Congratulations sir, simply heaven on earth

  • @amudhaprasad1299
    @amudhaprasad1299 Před 4 lety

    Very nice house

  • @leobaranisanthosh8689
    @leobaranisanthosh8689 Před 5 lety

    So lovely & live with environment s so nice

  • @izk18
    @izk18 Před 5 lety +1

    good use of materiel and not loaded with furniture so beauty of place is remain

  • @ramiyer5531
    @ramiyer5531 Před 4 lety

    extremely tastefully dne home...i am soldout by the tranquility of this home. Want to meet the Owner Couple to understand the process and steps taken by them to build this NEST.

  • @pothiraj1230
    @pothiraj1230 Před 5 lety +13

    Budget sona nalla irukum 🤔

    • @vijaya7698
      @vijaya7698 Před 5 lety +2

      Injustice Law budget 4 crore

  • @aparnayelekar740
    @aparnayelekar740 Před 3 lety

    beautiful

  • @rlakshmay
    @rlakshmay Před 5 lety +5

    Nice program, thanks to PT and the creative house owners. We enjoyed the virtual house tour. Do they use solar power or rely on our unstable TNEB?.

  • @divyakumar1558
    @divyakumar1558 Před 5 lety +1

    vow...spr veedu budget sona ennum usefula erukum

  • @leelaa624
    @leelaa624 Před 3 lety

    Good good exalsnt he noce

  • @mohanmacro6517
    @mohanmacro6517 Před 5 lety

    Superb, I Salute that Architect.

  • @naganaga-jm2mn
    @naganaga-jm2mn Před 4 lety

    Super house sir

  • @Abcd-ob4in
    @Abcd-ob4in Před 5 lety +31

    Antha lady konji konji pesurathu semma kaduppa irukku yarukkala apdi irukko oru like pannunga

    • @johnutube5651
      @johnutube5651 Před 5 lety +2

      Athu unga karuthu. Engalukku appadi padala. Nalla thaa pesira anthama.

    • @Abcd-ob4in
      @Abcd-ob4in Před 5 lety

      @@johnutube5651 ok pappar

    • @MonkMode..
      @MonkMode.. Před 5 lety

      @@Abcd-ob4in edhuku thuluku idhellam

  • @vigneshsmart2364
    @vigneshsmart2364 Před 3 lety

    Really cute ❤️❤️❤️