Sollathigaram | புள்ளி விவரத்தை புட்டு புட்டு வைத்த பாலச்சந்திரன் - NO NO என தலையை ஆட்டிய நாராயணன்

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2024
  • Sollathigaram | புள்ளி விவரத்தை புட்டு புட்டு வைத்த பாலச்சந்திரன் ஐஏஎஸ் (ஓய்வு ) NO NO என தலையை ஆட்டிய பாஜக நாராயணன்
    #sollathigaram #news18tamilnadu #tamilnews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 VANAKKAM TAMIL NADU / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 460

  • @cardinalbabu6173
    @cardinalbabu6173 Před měsícem +200

    இரண்டு பாப்பானுகளும் பொய்ய தவிர எதுவும் சொல்ல மாட்டார்கள்......

    • @rafiuddeen4612
      @rafiuddeen4612 Před měsícem +7

      😂😂😂😂

    • @gomathichandra5396
      @gomathichandra5396 Před měsícem +1

      Sri ram pondra thakuthi illatha, naakarikamaka varththai pirayokam cheiyaththeriyatha, paditha, thalaikanam niraintha, muttalkalai, thayavucheithu vivathamedaikku alaikkatheerkal, ithai parkkum, evarin vaarththaikalai ketkkum makkalum, tharam thalum nilaikku thallappaduvar, naakarikama pesum balachandran pondrorin pechum, tharavukalum, makkalukuu nallamuraiyil poicherum, thayavu cheithu s ram ponrorai thavirkkalamey. 6:57

    • @newfortr7242
      @newfortr7242 Před měsícem +10

      பாம்பையும், பாப்பானையும் பாத்தா பாம்பை விட்டுட்டு பாப்பானை அடின்னு சொல்லக்கேட்டிருக்கேன்.

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 Před měsícem +5

      சரியாகச்சொன்னீர்கள்

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg Před měsícem

      ​@@newfortr7242👌👌

  • @Mohamed-wk4jk
    @Mohamed-wk4jk Před měsícem +112

    இந்த இரண்டு சங்கிகள் வந்தாலே தான் பைத்தியம் என்பது ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்😅

  • @muruganc249
    @muruganc249 Před měsícem +114

    ஸ்ரீராம் பாவம் பிரஷர் கூடுது...கதை முடிஞ்சு போய்விடும்

  • @Ashokkumar-7670
    @Ashokkumar-7670 Před měsícem +70

    கேட்ட கேள்விக்கு பதிலை தவிர மத்த எல்லாத்தையும் பேசறான் இந்த ராம்

    • @mohamedbatcha3800
      @mohamedbatcha3800 Před měsícem +10

      சங்கி தற்குறி என்பதை அவர் பேச்சு உறுதி செய்கிறது.

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 Před 28 dny +1

      RENDU MUNDAMUM WEAST

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Před měsícem +87

    அடிப்படை அறிவற்ற சிறிராம்.

  • @ponnusamysubramanian2060
    @ponnusamysubramanian2060 Před měsícem +45

    ராம் ஏன் தெளிவில்லாமல் கத்துகிறார்

  • @ArunKumar-zz1od
    @ArunKumar-zz1od Před měsícem +53

    ஆணவத்துல ஆடாதடாக்ஷிராம்

  • @-ikvel
    @-ikvel Před měsícem +50

    இந்த ராம் பையன் பேசும்போது அசிங்கமான வார்த்தைய பயன்படுத்தினான். அதை யாருமே கவனிக்கவில்லையா?

    • @saravananmunusamy3325
      @saravananmunusamy3325 Před měsícem +2

      இந்த pulthi அது தான

    • @kannanponnusamy3737
      @kannanponnusamy3737 Před 28 dny +1

      இவனை எதைக்கொண்டு அடித்தாலும் தகும்

    • @samyp5100
      @samyp5100 Před 28 dny +1

      அவனின் தரம் என்ன என்பதை ஶ்ரீ ராம் சொல்கிறான்

    • @bakaga8046
      @bakaga8046 Před 20 dny

      Pathi mental aytanga

  • @jobjayaraj1031
    @jobjayaraj1031 Před měsícem +71

    கத்துக்கிற மாதிரியா இருக்கு குஜராத் மாடல்? 😂😂😂😂😅

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před měsícem +28

    உயர்திரு. பாலா சார் கருத்துக்கள் அறம். உண்மை. நாராயணனும் ஸிரீராமும் தலையை ஆட்டலாம். ஆனால் நேர்மையாகப் பதில் சொல்ல முடியாது. ஸிரீராம் நீ பேசவில்லை. உளறுகிறாய். கத்துகிறாய். இவர் தினமும் இப்படியே கத்த வேண்டும். பிஜேபிக்கு வரும் ஒரு சில ஓட்டுக்களும் வராது. சூப்பர். நன்றி.

  • @johnrajasekaran2636
    @johnrajasekaran2636 Před měsícem +16

    Mr Narayanan..pls..account for PMCARE FUND..Details...

  • @rafiuddeen4612
    @rafiuddeen4612 Před měsícem +27

    இரண்டு பாப்பானும் சவுண்ட் விட்டு ஆட்டத்தை கிளாசொருவான் கள் பயத்தினால் உதருது

  • @jayia5359
    @jayia5359 Před měsícem +26

    இந்திரகுமார் இல்லைனா இந்த சீப் ராம் என்னமா துள்ளுறான்

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl Před měsícem +19

    150கோடி கக்கூஸ் கட்டி இருக்குன்னு சொல்வார் ஸ்ரீ ராம் அதையும் சேர்த்துக்கங்கோ

    • @rafiuddeen4612
      @rafiuddeen4612 Před měsícem +3

      👍👍q

    • @ganeshkumarmurugesan9345
      @ganeshkumarmurugesan9345 Před měsícem

      ஒரு வேளை எல்லா நாட்டுக்கும் பீ ஏற்றுமதி பண்ணி முதலிடம் பெறும் நாடு இந்தியா என்று சொல்வான் சங்கி

  • @SAK-jr5lr
    @SAK-jr5lr Před měsícem +19

    @ 5:14.. புழுத்தி ன்னு சொல்றான்... அது இந்த பாலவேல் _____ க்கு காதுல விழலையா... 😃😡😡😡

    • @rameenmeerann4876
      @rameenmeerann4876 Před měsícem

      பிறறை அசிங்கமாக பேசுவதை தவிர பஜக உங்களுக்கு வேறுஎதும் சொல்லிதரவில்லையா?

  • @jayia5359
    @jayia5359 Před měsícem +20

    நாறவாயன் கோமாவிலிருந்து எந்திருச்சுட்டானா. பச்சை ஜிப்பா போட்டிருக்கான். மதம் மாறிட்டானா ?

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck Před měsícem +12

    Sriram get out

  • @cardinalbabu6173
    @cardinalbabu6173 Před měsícem +49

    Census எடுத்து பார்க்கட்டும்..... இந்தியாவிலேயே வேலையில்லா திண்டாட்டம் மிக குறைவான மாநிலம் கேரளா....இதை சங்கிகளுக்கு யார் சொல்லி கொடுப்பா.......

    • @sureshkumarsamayal2489
      @sureshkumarsamayal2489 Před měsícem

      நான் சங்கீ இல்லை,,, மலையாளிகள் தான் எல்லா ஊரிலும் பிழைக்க போய் விடுகிறார்களே

    • @babumicromech
      @babumicromech Před měsícem

      டேய் கோமுட்ட கெராலகாரன் தான் கேரளவிலேயே இருக்கறது இல்லியே, அங்க வேலை இல்லாததால துபாய், பெங்களூர், தமிழ்நாடு மும்பைக்கு பொய்ட்ரான்

    • @kalyanbala4784
      @kalyanbala4784 Před měsícem

      Avalovu tea kadai with bonda business and kallu sarayam.

    • @kalyanbala4784
      @kalyanbala4784 Před měsícem

      Oru tamilano dravidano ange velai seyya mudiyathu. Anal Kerala 3 crores ellam oorula irupargal

    • @SatishT-il6db
      @SatishT-il6db Před měsícem

      உங்க‌ காமெடி க்கு ஈடுகொடுக்க வடிவேலு ஆல் கூட முடியாது சார் 😅😅😅 பாவாடை சார்.... அவ்ளோ வேலை இருந்தா அவன் ஏன் ‌கல்ப் நோக்கி போறான்? கர்நாடகா தமிழ்நாடு க்கு ஏன் போறான்... இத்தனைக்கும் அவங்க ‌சதவீதம் White collared jobs ல ரொம்ப ‌கம்மி...வேர எங்கேயாவது அடிச்சு விடுங்க 😅😅😅

  • @srinivasans2087
    @srinivasans2087 Před měsícem +3

    இதற்கு ஒரே வழி பார்பனியம் ஒழிப்பு மட்டுமே வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வணக்கம்

  • @kumarsrinivasan11
    @kumarsrinivasan11 Před měsícem +10

    Narayan Iyer oddooo

  • @viswaanandan
    @viswaanandan Před měsícem +10

    Sanki 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @SSSS-vy8xj
    @SSSS-vy8xj Před měsícem +20

    Sri ram use Bad words 5.15
    Bharathiya jalsa party

  • @SaravananSaravanan-md1oh
    @SaravananSaravanan-md1oh Před měsícem +36

    பாலச்சந்தர் ஐயா நாராயணனுக்கு தொண்டை வரை சொருகுங்க

  • @user-ei2dm5dx1i
    @user-ei2dm5dx1i Před měsícem +40

    கரப்பான் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் னு யாரு நெனச்சா????
    நாரவாய் நாராயணன் மைன்டு வாய்ஸ்....

  • @karunakaran-cx4bx
    @karunakaran-cx4bx Před měsícem +6

    ஸ்ரீராம் அவர்களே அவர் கிழிக்கவில்லை நீங்கள் 10 வருஷத்தில் எடுத்து கிழித்து அதை சொல்லுங்கள் இந்தியா மக்களுக்குபாரதிய ஜனதா பாட்டி 10 வருஷத்தில் இந்தியாவில் எழுத்து கிழித்தது அதை சொல்லுங்கள் இந்தியா மக்களுக்கு

  • @marimuthu-ti5xl
    @marimuthu-ti5xl Před měsícem +22

    அரசு நிருவனங்களைதனியாரிடம்தந்ததைசொல்லுடாராம்

  • @itsme......4815
    @itsme......4815 Před měsícem +9

    புழுத்தினு சொல்றான்

  • @senthilsabari8307
    @senthilsabari8307 Před měsícem +13

    நன்றாக பேசினால் தெளிவான விவரத்தை கொடுத்து விடுவார்கள் நாய் மாதிரி குறைச்சா தான் மடை மாற்ற முடியும் இந்த மண்டையை நான் தான்

  • @karikalanraja1387
    @karikalanraja1387 Před měsícem +9

    Deai sri ram...adi vanga pora nee

  • @aswinsekar3490
    @aswinsekar3490 Před měsícem +7

    News18 பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறான்

    • @kingofsneak912
      @kingofsneak912 Před měsícem

      ஸ்ரீ ராம் பேசும் போது வயில்
      ஒலி வங்கியை சொறுகி விட்டு நாலு குத்து விடனும்
      இதை நெறியளார் செய்திருக்க வேண்டும்

  • @samyp5100
    @samyp5100 Před 28 dny +3

    பார்ப்பனர் மட்டும் பொது மேடையில் என்ன வேண்டுமானாலும் பேசலாமா.. 8 ஆண்டுகளில் ஒரு ஆஸ்பத்திரி கட்ட கூட
    வக்கு இல்லாமல் பேச்சு மட்டும் அதிகம்

  • @syedsikkander7921
    @syedsikkander7921 Před měsícem +8

    Ram boomer 😂

  • @karthickarumugham1626
    @karthickarumugham1626 Před měsícem +6

    Sriram mental , psychiatric patient

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 Před měsícem +2

    பாலசந்திரன் சார் உங்களுக்கு இணையானவர்களோடு விவாதம் பண்ணுங்க.
    இல்லைன்னா பார்க்கவே போவதில்லை.

  • @sureshsubramani3868
    @sureshsubramani3868 Před měsícem +4

    ஸ்ரீராம ஏன் விவாதத்திலே சேர்க்றீங்க. நாகரீகம் இல்லாமல் பேசுவதை ஏன் தடுக்க மாட்டிறீங்க? விவாத்தை நடத்தும் நெறியாளர் அவர்களே?

  • @rajikannum5984
    @rajikannum5984 Před měsícem +3

    நாற வாயா நாராயணன்

  • @jayakumaryuthaprakash3235
    @jayakumaryuthaprakash3235 Před měsícem +4

    விவாதத்திற்கு இரண்டு சங்கிகள் எதற்கு? ஒருவன் முழுக்க முழுக்க பொய் சொல்வதற்கு.மற்றவன் அதையே அழுத்திச்சொல்வதற்கு.

  • @mohandoss7616
    @mohandoss7616 Před měsícem +3

    நீ என்ன பண்ணனும்னு கேட்டா அதை சொல்லிட்டு போடா

  • @selvarajswaminathan2510
    @selvarajswaminathan2510 Před měsícem +3

    லாசு பையன்களை பேச சொல்லாதீர்கள் சார்

  • @shanmugamnkl363
    @shanmugamnkl363 Před měsícem +3

    பிஜேபி போலாஎந்தக் கட்சியாலும் பேசமுடியாதுஏனென்றால்
    அவர்கள் மற்றவர்கள் பேசுவதா காதில் வாங்க மாட்டார்கள்

  • @DGsolar
    @DGsolar Před měsícem +6

    Many times I have seen Mr. Sriram speaking he always shouts, no statistical reply no sense of reply, always speaking lies, not only him every body in BJP person including Mr bond modi, so what is happening at end of Debate wasting all participate persons time, ordinance time and resources, so my humble request is don't call this kind of person. Even this debate was going one side no problem for us. I am hearing lies I got more tensed not only for me for who are all watching? Please consider

  • @rajalm7820
    @rajalm7820 Před měsícem +2

    டவுசர் பாய்ஸ் உருட்டுவானுங்க

  • @RajKumar-cz5ly
    @RajKumar-cz5ly Před měsícem +5

    Sriram ponravan pola comedy piece yaen kupuduringa avanuku Modi pola saiko

  • @writergajendran2050
    @writergajendran2050 Před měsícem +3

    இந்த அழுக்கு புடிச்சவனுக இரண்டு பயலும் உளறுவானுக அடுத்த மாசம் காணாம்ப் போய்டுவானுக

  • @csk6439
    @csk6439 Před měsícem +21

    BJPnnave Poi Poi Poi

    • @premaprince3253
      @premaprince3253 Před měsícem +1

      That too they tell a lie boldly without any shame.

    • @csk6439
      @csk6439 Před měsícem

      @@premaprince3253 yes. And lie on lie. If you prove, they won't answer and move on to next lie.

  • @rajgopalmrl3735
    @rajgopalmrl3735 Před měsícem +6

    ஐயா தாள முடியல

  • @bevinson7613
    @bevinson7613 Před měsícem +5

    Why this channel invite Sriram like people for debates. His body language and facial expressions, hand actions are looks to be an illetrate.

  • @87levirap
    @87levirap Před 29 dny +2

    June 4 will be our next independence. Waiting.

  • @nraghukumar9644
    @nraghukumar9644 Před měsícem +2

    Sri Ram Do not sought while on discussion and maintain the discipline 😭😭😭

  • @duraivr1237
    @duraivr1237 Před měsícem +1

    முதல ஸ்ரீராம மண்டைல அடுஜு வெளில தூரத்துங்க 😢😂

  • @karunakaran-cx4bx
    @karunakaran-cx4bx Před měsícem +3

    இந்திய பிரதமர் மோடி அவர்கள் 2 கோடி மக்களுக்கு வேலை கொடுப்போம் என்று சொன்னார்களே அது எந்த மாநிலத்துக்கு அதை கொஞ்சம் சொல்லுங்கள்இந்தியா மக்கள் புரிந்து கொள்வார்கள் புரிந்து கொள்வார்கள்நாட்டை65 வருஷமாநல்ல முறையில் ஆண்டு கொண்டு இருந்ததுநீங்கள் 10 வருஷத்தில் பாரதிய ஜனதாவிட்டு விட்டீர்கள் நாட்டு மக்களுக்கு நல்ல புரியும்நீங்கள் வந்து இந்தியாவுக்காகநீங்கள் எதை ஆட்டம் உருவாக்கி இருக்கின்றீர்களாகாங்கிரஸ்காங்கிரஸ் ஆட்சியில் கவர்மெண்ட் உள்ள இடம் இருந்ததைநீங்கள் தனியாருக்கு விட்டது தான் உங்களுடைய பெருமைஅதைச் சொல்லி இந்தியா மக்களிடம் ஓட்டு வாங்குங்கள்நாங்கள் வந்த பிறகுஏர்போர்ட்டை தனியாருக்கு விற்று விட்டோம்ஆழ்வாரை தனியாருக்கு விட்டு விட்டோம்கோதியை தனியாருக்கு விற்று விட்டோம்ரயில்வே ரயில்வே தனியாருக்கு விட்டு விட்டோம்இன்னும் நீங்கள் எங்களை ஆட்சிக்குகொண்டு வந்தாள்இந்தியாவையும் தனியாருக்கு விற்று விடுவோம் என்று சொல்லி ஓட்டு கேளுங்கள்கேளுங்கள் இந்தியா மக்களிடம் இந்தியா மக்களிடம்இல்லை என்றால் இந்தியா மக்களுக்கு நாங்கள் நல்லதை செய்து இருக்கிறோம் என்று எதையாவது ஒன்றை சொல்லுங்கள்இந்தியா மக்கள் புரிந்து கொள்வார்கள் புரிந்து கொள்வார்கள்

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Před 29 dny +1

    நெறியாளர் அருணன் பதில் அளிக்க ஏன் நேரம் தரவில்லை? வீடியோ முடிந்து விட்டது.

  • @krishnamurthy1823
    @krishnamurthy1823 Před 29 dny +1

    விலை கொடுத்து வாங்குபவர்களுக்குத்
    தான் உண்மை தெரியும்.

  • @shamshuddeenmohammed7743
    @shamshuddeenmohammed7743 Před měsícem +1

    ஐயா நாராயணா அள்ளிவிடுங்க.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 25 dny +1

    Wait and see.. Mr. Sriram.. Please state.. What is contribution of Kediji?? (For the past 10 years )..

  • @bala9497
    @bala9497 Před 29 dny +1

    பொய் பேசுவதையே வழக்கம்,கூட்டாச்சிக்கு நிதி ஏன்கொடுக்கல

  • @physics9781
    @physics9781 Před měsícem +1

    நாரவாய் நாராயணன் sri ram

  • @kanemotumotu589
    @kanemotumotu589 Před měsícem +2

    BALACHANDRAN SIR GAP UDAAMEY 4 QUESTION KELUNGA SRIRAMUKKU BATHIL THERIYAATHU

  • @maniannamalai-we9ww
    @maniannamalai-we9ww Před měsícem

    Well said Sir . Excellent speech Sir. Truth is always very true 👍.
    Thank you so much Sir .

  • @aimsadvt6346
    @aimsadvt6346 Před měsícem +1

    பெட்ரோல் டீசல் இந்த புளு..... அப்படின்னு கெட்ட வார்த்தை பேசினதை நெறியாளர் கண்டிக்காதது வருத்தத்திற்குரியது

  • @kumaravel.m.engineervaluer5961

    இந்த பச்சை சட்டைக்காரனையும் சிவப்பு பச்சை சட்டைக்காரனையும் பார்த்தாலே அப்படியே ................... துவச்சு.......

  • @KalaiSelvan-mv7cu
    @KalaiSelvan-mv7cu Před 28 dny +1

    😮டேய் நக்கிநாராயணா பொம்பளபொருக்கி ரொம்ப நாளா ஆளைக்கானும் எங்கிருந்தே இவ்வளவுநாளா

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Před měsícem

    Wow superb bro 🎉unmai 🎉wow 🎉congratulations 🎉DMK koottanikal vellum vellum vellum 🎉🎉🎉

  • @sumathimuthu374
    @sumathimuthu374 Před 27 dny +1

    நாராயணன் என்று பெயர் வைத்துக்கொண்டு நார வேலை பா கிரார்

  • @Ganesh-ll9gz
    @Ganesh-ll9gz Před měsícem +1

    அனுபவமிக்க ஐபிஎஸ் அதிகாரிகூட சாதாரண விவாதம் பண்ணகூட அருகதை இல்லை

  • @ChandraKumar-gu3po
    @ChandraKumar-gu3po Před 29 dny

    டே டே தமிழ்நாட்டில் எங்கடா வந்துச்சு

  • @user-os4xk7xm9l
    @user-os4xk7xm9l Před měsícem +1

    Parathesi yen kathuthu

  • @krishnarajd2274
    @krishnarajd2274 Před 26 dny

    ஏர்போர்ட் புதிதாக கட்டினார்கள் போங்கடா

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 Před měsícem +1

    Mr.வண்டுமுருகன் (ஶ்ரீராம்) இப்படி கத்தகூடாது, மற்றவர்கள் போல் நிதானமாக பேசுங்கள்

  • @msantony8348
    @msantony8348 Před 28 dny

    One thing is very clear
    Some people will not give direct answer and hiding behind others failures

  • @user-vc8ko4fq2h
    @user-vc8ko4fq2h Před 27 dny +1

    இவர் பேசுவது ஒரு அறிவுக்கு ஒப்பாத வாதம் வேலை தருவேன் என்று பி.ஜே.பி சொல்லிவிட்டு‌ இன்று‌ இதில் மாநில அரசுகளுக்கும் பொறுப்பு உள்ளது என்று விவாதிப்பது அறிவிலிதன்மை இவர் என்ன பார்வையாளர்கள் முட்டாள்கள் என்று நினைக்கின்றாரா மைக் கிடைத்து‌விட்டால் எதையும் பேசலாம் பார்வையாளர்கள் மௌனமாக கேட்டுக் கொண்டிருப்பார்கள்‌என்று‌பொருளா?

  • @jeevanayagamarumai1952

    அப்போ இலவச பஸ் பிரயாணம் பெண்கள் செய்ய கொடுப்பதில் மத்திய அரசுக்கு பொறுப்பு உண்டு என்கிறாரா ?

  • @thangavelsakthi4116
    @thangavelsakthi4116 Před 26 dny

    டைம் வேஸ்ட்.

  • @brksk4309
    @brksk4309 Před měsícem

    That guy looks like nirmala sitaraman.😅

  • @puthiyakoorai775
    @puthiyakoorai775 Před 27 dny +1

    இது போன்ற காட்டுமிராண்டிகளை எல்லாம் பொது விவாதத்திற்கு கண்டிப்பாக
    அழைக்க வேண்டிய கட்டாயம்
    ஏதாவது இருக்கா?
    பார்ப்போரின்
    கேட்போரிம்
    நாகரீகம் கேட்டு விடும்😅
    மிகுந்த வருத்தம்
    மிகுந்த ஏமாற்றம்

  • @senthilKumar-bo9yz
    @senthilKumar-bo9yz Před měsícem

    அது என்னடா நாராயணன் சார் அவர் பெயர் அருணன்

  • @dhineshkumar4094
    @dhineshkumar4094 Před měsícem +1

    En da venna sriram nanum forward community than da ( manipur polaila anga ullavanga India makkal illaiya)

  • @kadirismail8007
    @kadirismail8007 Před měsícem

    Do not allow paappans to sit in the forum like this.

  • @umaamarnath4745
    @umaamarnath4745 Před měsícem +1

    Gujarat model PUTUKISHU. All are laughing. Why bjp king didn't stand there

  • @velayuthamchinnappu9483

    Madurai AIMS ???

  • @padmanabhanv8961
    @padmanabhanv8961 Před měsícem

    the stastics given by ILO is common that the self employment will not come under this category

  • @roberts9421
    @roberts9421 Před měsícem

    Dai law point seeree.
    From tomorrow you must eat soru😮😮😮😮

  • @namashivayamramaswamy9712

    Mr Anchor:;
    Why do you permit a mad cap to shout like this?
    Shame.

  • @user-xy8fv7eo2t
    @user-xy8fv7eo2t Před měsícem

    ஏன்நாறவாய்நாராயணனைகூப்பிடுகிறீர்கள்கேரளாவைஇழுத்துக்கொண்டேஇருப்பதுதான்அவர்வேலை

  • @kumarsrinivasan11
    @kumarsrinivasan11 Před měsícem +1

    Bjb teem would bad news live 😂😂😂

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg Před měsícem

    நாராயண நல்ல முட்டு குடுக்கிற

  • @shylinikulasegaran2357
    @shylinikulasegaran2357 Před měsícem

    Why this fellow Sriram is shouting and using unparliamentary words

  • @ramnathsugan
    @ramnathsugan Před měsícem

    As informed by balachandran , PMAY Scheme, central share is very meagre. For example, the central share is 1.50 Lakhs, but the State share is 2.75 to 5.0 Lakhs per house.
    So the scheme is implemented jointly both by central and State.

  • @surendarprasad5166
    @surendarprasad5166 Před 26 dny

    Modi opposite Govt yaraum Saielpada vedavillai governor help poodu we know all we votecongress🎉

  • @agdaysprings9234
    @agdaysprings9234 Před 26 dny

    That Bajaka spokesperson should be booted out from the channel

  • @bang5548
    @bang5548 Před měsícem

    When 900 was cylinder we got 300 got as subsidy, Mr sriram

  • @williamsesperambur9580
    @williamsesperambur9580 Před měsícem

    no no innu thalaya aatuna illannu aaiduma. 😂😂

  • @manoharansarangapani4604
    @manoharansarangapani4604 Před měsícem

    நாராயணனுக்கு டேட்டா தெரிந்தால்தானே தலையத்தான் ஆட்ட செய்யும்

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s Před měsícem

    10 வரஷமா பிஜேபி செஞ்சது ஊழல் மட்டுமே

  • @rajadurai.TN69
    @rajadurai.TN69 Před měsícem

    Shouting will not make sense 😅😅😅

  • @asathasath8048
    @asathasath8048 Před 26 dny

    கம்யூனிஸ்ட் என்ன கிழிச்சிதுன்னு பேசுற ஸ்ரீராம் பிரதமர் என்ன கிழிச்சாறுன்னு சொல்லச் சொல்லுங்க.

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Před 29 dny

    அட நாராயணா நீ இன்னுமா சுத்திக்கிட்டுத்திரியுற.

  • @aurahealer8556
    @aurahealer8556 Před měsícem

    தன்னுடைய பத்து வருட ஆட்சியின் சாதனைகளை சொல்லி மோடி வாக்கு கேட்க வேண்டும்.

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 Před měsícem

    Kerala people are living peacefully , someone travelled to that place will understand how beautiful is that place , because of the education Kerala has provided they bring the highest NRI foreign exchange in the country which is keeping our rupee value respectable, this tomotao color shirt guy and his party want to destroy this peace

    • @SatishT-il6db
      @SatishT-il6db Před měsícem

      Don't make fun sir... Why keralites had to go abroad when the state could provide abundant opportunities? How many industries are there?What is their percentage in white collared jobs at abroad (its very very less) ?Are you aware of Kerala's unemployment rate? Govt is unable to pay the salaries and pensions for the govt employees...If NRI exchanges could determine the wealth of a state or a country? Then what would you say about Telugu speaking states where majority of them doing white collared jobs...Kerala is a lovely place where social harmony is well maintained, no 2nd thoughts about it... Whereas the pathetic reality of employment of that state have to be looked into...

  • @arokiyasamyarokiyasamy7321

    நாராயணன் தலையை ஆட்டுவது நல்லதா.