தோணித்துறை முத்துலட்சுமி அவர்களின் கலை வாரிசு ராமர் முருகேசன்B.E

Sdílet
Vložit

Komentáře • 43

  • @siddharssecrets3174
    @siddharssecrets3174 Před 4 měsíci +3

    இளைய தலைமுறை வில்லிசை கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் அவருக்கும் அவருக்கு உதவி செய்யும் அனைவருக்கும் எண்ணிலா கோடி சித்தர்கள் அருள் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன் இனி எல்லாம் நன்மையே வாழ்த்துக்கள் மகிழ்ச்சியை அன்புடன் யோகதண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை

  • @chinnaduraichinnaduraisi-tr8bd
    @chinnaduraichinnaduraisi-tr8bd Před 5 měsíci +9

    சின்னார்குளம் ஆறுமுக கனி வில்லிசை குழுவினர்கள் சார்பாக வாழ்த்துக்கள் தம்பி

  • @vspmrosig1290
    @vspmrosig1290 Před 5 měsíci +4

    நமது பிள்ளைகள் தழையட்டும் இந்த அத்தையின் வாழ்த்துக்களும் ஆசிர்வாதமும் வளர்க வையகம் புகழ் என் செல்ல மருமகனே

    • @uyirtamizhl
      @uyirtamizhl  Před 5 měsíci

      மிக்க நன்றி ❣️✨

  • @RaviRavi-kh1kj
    @RaviRavi-kh1kj Před 4 měsíci +2

    இன்றைய உலகில் நல்ல படித்த இளைஞர் ஒருவர் கிராமியக்கலையில் தடம் பதித்திருப்பது ஆக சிறப்பு
    உமது குரல்வளமும் அடி நயனமும் அதி சிறப்பு
    அடியேனின் சிறு விண்ணப்பம் இந்த வில்லிசையை கிராமியமாக பாரம்பரிய வடிவிலே தாங்களும் எடுத்து செல்ல வேண்டுகிறேன்
    நவீன வில்கம்பு அல்லாது இராமரின் வில்கம்பையே இடம் பெற செய்து ஆண்களையே பக்கவாத்தியமாக கொண்டு சென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் ...
    தாங்களுக்கும் தாங்கள் குழுவின்ர்க்கும் திருச்செந்தூர் முருகனருள் முன் நின்று வெற்றி வாகைஸ் சூடிட வாழ்த்துக்கள்...

    • @uyirtamizhl
      @uyirtamizhl  Před 4 měsíci

      மிக்க நன்றி ✨💚

  • @LillyNadar-qv4gr
    @LillyNadar-qv4gr Před 5 měsíci +3

    சூப்பர் அம்மா உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழையடி வாழை யாக தழைக்க நாங்களும் வேண்டி கொள்கிறோம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி 👍🙏

    • @uyirtamizhl
      @uyirtamizhl  Před 5 měsíci

      மிக்க நன்றி ✨💚

  • @mageshwaran3467
    @mageshwaran3467 Před měsícem

  • @MuthupandiMaharajan-pw4uz

    பன்னிர்குளம் மாயாண்டி

  • @KasthuriK-3268
    @KasthuriK-3268 Před 5 měsíci +3

    Einstein College student..@ tirunelveli ❤🎉

  • @chinnrasus.a.c8239
    @chinnrasus.a.c8239 Před 4 měsíci +1

    வாழ்த்துக்கள் 🎉

  • @s.kannan9521
    @s.kannan9521 Před 5 měsíci +1

    அருமை அம்மா....🎉

  • @kalasamyg9156
    @kalasamyg9156 Před 4 měsíci +1

    Super nice

  • @KannanRohith-ek8sp
    @KannanRohith-ek8sp Před 5 měsíci +1

    அண்ணன் சூப்பர் 🎉🎉🎉❤❤❤

  • @classroomofvairamani3647
    @classroomofvairamani3647 Před 4 měsíci +1

    Congratulations Thambi keep growing 👏🏼💐

  • @maduraisakthikarthick6991
    @maduraisakthikarthick6991 Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள் மாப்ள ❣️

  • @sudalairaja3722
    @sudalairaja3722 Před 3 měsíci +1

    🎉❤

  • @suriyakulavillu
    @suriyakulavillu Před 5 měsíci +1

    ❤❤❤❤❤

  • @Selvamunis
    @Selvamunis Před 5 měsíci +1

    ❤❤❤

  • @dhasarastatustn72
    @dhasarastatustn72 Před 5 měsíci +1

    🎉🎉🎉❤❤

  • @kannitamizhl
    @kannitamizhl Před 5 měsíci +1

    ❤❤❤🎉🎉🎉

  • @selva_munis_2
    @selva_munis_2 Před 5 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @Kaliamman07
    @Kaliamman07 Před 5 měsíci +1

    ❤❤

  • @villupattu_munis_murugesan
    @villupattu_munis_murugesan Před 5 měsíci +1

    🔥🔥🔥🔥🔥🔥

  • @velmayil9927
    @velmayil9927 Před 5 měsíci +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @maniks4600
    @maniks4600 Před 5 měsíci +1

    Alghu

  • @sivanyadav606
    @sivanyadav606 Před 5 měsíci +1

    Cast name use pannama eruntha innum ❤nalla erukkum ,valthukala tambi