1 கப் புழுங்கல் அரிசி இருந்தா இந்த ஸ்வீட்ட செஞ்சி பாருங்க/rice laddu recipe/laddu recipe in tamil

Sdílet
Vložit
  • čas přidán 16. 02. 2024
  • @mystylecookingchannel1018 #riceladoo #laddu #sweet
    ----------for more vedios like share subscribe and support our youtube channel friends
    இது போன்று நமது சேனலில் வரும் சமையல் வீடியோ பார்க்க நமது சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்
    evening snacks recipes: • Sweet/snacks recipes
    tea time snacks: • Tea shop style recipe
    halwa recipes: • Halwa recipe
    kozhukkattai recipes: • Vinayagar chaturthi sp...
    arisi urundai recipe in tamil,arisi urundai,arisi urundai in tamil, rice laddu,rice laddu recipe,rice laddu recipe in tamil, puzhungal arisi urundai recipe in tamil, puzhungal arisi urundai recipe,urundai,rice flour laddu,rice recipe,laddu ,laddu recipe,laddu recipe in tamil, recipe in tamil, evening snacks recipes in tamil, evening snacks,snacks,snacks in tamil, instant laddu,arisi urundai seivathu eppadi in tamil,arisi urundai seivathu eppadi,how to make rice laddu,how to make,Rice Laddu my style cooking channel,cooking channel,cooking channel in tamil
  • Jak na to + styl

Komentáře • 37

  • @dr.m.hemapaulbenjamin9781
    @dr.m.hemapaulbenjamin9781 Před 2 měsíci +13

    பொரி அரிசி உருண்டை. என் அம்மா அடிக்கடி செய்வார்கள். அரிசி மாவை அரைத்து தூளாக வைத்து Store செய்து தேவைப்படும் போது சீனி, 1 spoon தேங்காய் எண்ணை விட்டி கிளறி சாப்பிடுவோம். அருமையா இருக்கும். சிறுவயதில் தான் இந்த அனுபவம். எனக்கு வயது இப்ப 53. . எனது 15 வயது வரை சாப்பிட்டுள்ளேன்

  • @peachisamayal
    @peachisamayal Před 3 měsíci +2

    Arumai 👍

  • @MeenaMeena-dd5xu
    @MeenaMeena-dd5xu Před 2 měsíci

    Super akka

  • @valarmathi5111
    @valarmathi5111 Před měsícem

    Super mam.

  • @krishnabaijagannathan6493

    Super pa..

  • @aloysrajan7411
    @aloysrajan7411 Před 3 měsíci +2

    Good

  • @user-yt7vd2lk7w
    @user-yt7vd2lk7w Před 2 měsíci

    Akka Enga Amma Ithu Mathiri Than Senju Kuduthaanga Semmaya Irukummm🥰🥰🥰👍👍

  • @harishnarayanan1294
    @harishnarayanan1294 Před 3 měsíci

    Super sis easy methodla ladoo senji kamchierukinga pakave supera erukku tnq

  • @S.BhavanaBhavana
    @S.BhavanaBhavana Před 8 dny

    Sugar video ❤ supers ok salt❤😊😊😊

  • @kumaragurut1374
    @kumaragurut1374 Před 3 měsíci

    Etha Mari vera sweet items podunga

  • @rajeswaria6408
    @rajeswaria6408 Před 2 měsíci

    நாங்க சிறு பிள்ளையா இருக்கும் பொழுது எங்க அம்மா அடிக்கடி இதை செய்து கொடுப்பாங்க இதுக்கு நாங்க வச்ச பேரு கலி உருண்டை

  • @lathasrinivasan9521
    @lathasrinivasan9521 Před 2 měsíci +1

    White sugar ku bathila vellam pota nallathu

    • @mystylecookingchannel1018
      @mystylecookingchannel1018  Před 2 měsíci +1

      Mm aama antha recipe mm namma channel la irukku sister venumna check panni paarunga sister 😊

  • @meenakshisundarammb6227
    @meenakshisundarammb6227 Před 3 měsíci

    Rice thiricha apparam coconut add pannalama

  • @Abinaya_kaviya_vlog
    @Abinaya_kaviya_vlog Před 14 dny

    Sumatha

  • @masha4185
    @masha4185 Před 3 měsíci +3

    Antha kalathil saaptitathu Amma adikadi seivanga

  • @vs-wq4it
    @vs-wq4it Před 2 měsíci

    இதே மாதிரி அரிசி வறுத்து ஊர வச்சி தேங்காய் சேர்த்து அரைச்சி நடுவில் வெல்லம் தேங்காய் பொடி வச்சி கொழுக்கட்டை மாதிரி வேக வைத்தோ அல்லது அரிசி அரச்ச மாவை தண்ணீரில் கரைச்சி தண்ணியா செஞ்சி அதில் கூட வேக வைக்கலாம்
    அந்த தண்ணீரை குடிக்கலாம் அதே மாவை கொழுக்கட்டை யா கொஞீசம் பிடிச்சி வைக்கலாம்
    என சேனல் ல எங்க அம்மா செஞ்சது வீடியோ போட்டு இருக்க பாருங்க 😊😊

    • @mystylecookingchannel1018
      @mystylecookingchannel1018  Před 2 měsíci +1

      ம்ம் ம்ம் அதையும் செஞ்சி பாக்ர எப்படி இருக்குனு 😍