Rummy - Adiyae Yenna Raagam Video | Imman

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2015
  • Watch Adiyae Yenna Raagam Official Full Song Video from the Movie Rummy
    Song Name - Adiyae Yenna Raagam
    Movie - Rummy
    Singer - Abhay Jodhpurkar, & Poornima Sathish
    Music - D. Imman
    Lyrics - Yugabharathi
    Director - K. Balakrishnan
    Starring - Vijay Sethupathi, Iyshwarya Rajesh, Inigo Prabhakaran, Gayathri Shankar
    Banner - Sri Valli Studios
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - czcams.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • Hudba

Komentáře • 1,4K

  • @lavanyamathiyazhagan7943
    @lavanyamathiyazhagan7943 Před 2 měsíci +218

    2024 laium Intha song ketguravaga Erukigala 😇

  • @mohammedifra3291
    @mohammedifra3291 Před 2 lety +384

    ஒரு தடவை கேட்டால் பல முறை கேட்க வைக்கும் பாடல்.அருமை

  • @beautybeauty5995
    @beautybeauty5995 Před 2 lety +176

    இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனசுக்குள்ளே ஏதோ இனம் புரியாத பழைய நினைவுகள்

  • @vijayc697
    @vijayc697 Před 4 lety +177

    யுகபாரதி யுகம் வாழ வாழ்த்துக்கள் இப்படியொரு வரிகளை கொடுத்தமைக்கு...

  • @DJ-tu3ks
    @DJ-tu3ks Před 3 lety +751

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அடிக்கடி கேட்பேன்

  • @MohamedAskarNeo
    @MohamedAskarNeo Před 2 lety +107

    என்றும் மறக்க முடியாத அனுபவமுள்ள பாடல்...💕🥰

  • @oldisgold8509
    @oldisgold8509 Před 3 lety +49

    அடிக்கடி தெருவ பாக்குறே நீ வருவேனூ வழியே பாக்குறே.......😍

  • @mdbl9566
    @mdbl9566 Před 2 lety +47

    இந்த படத்தில் வர்ற கூடமேல கூட வச்சு & அடியே என்ன ராகம் 2 பாட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰

    • @sugi3781
      @sugi3781 Před 2 měsíci +1

      Oru nodi piriyavum indha song kuda nalla irukkum, kettu paarunga

    • @mohammedmohammed-in5pm
      @mohammedmohammed-in5pm Před 4 dny +1

      ​@@sugi3781Mm ippothan unga Msg Pathen! Antha Paattum Nallathaan irukku! Video Song ah illama Backdrop la Varranaala Athu Under Rated Song Aagiruchu pa 👌🥰🤷🏻‍♂️👍

  • @ramsheedmc3110
    @ramsheedmc3110 Před 5 lety +1207

    I'm a Malayali.
    But I strongly believe that Tamil is the most expressive language!!
    Good song..

    • @manimaranmanimaran6844
      @manimaranmanimaran6844 Před 5 lety +24

      Also same language bro.
      Don't talk Tamil Malayalam. Both of same.

    • @anbubm8518
      @anbubm8518 Před 5 lety +4

      🤝🤝🤝...

    • @varadaradjou7864
      @varadaradjou7864 Před 4 lety +20

      Tamil language is structured by Lord SIVA, Lord Muruga & Siddars. Language of Sunken Kumari continent. For that matter Malayalam too.

    • @awesomeservice
      @awesomeservice Před 4 lety +9

      It will become historical mistake if we separate Malayalam from Tamil. Silapathikaram written by Cheras

    • @abubakersiddique7597
      @abubakersiddique7597 Před 4 lety +2

      True

  • @DJ-tu3ks
    @DJ-tu3ks Před 3 lety +306

    இந்த பாடலை கேக்கும் போது மனசுக்கு இனிமையாக உள்ளது

  • @pandiyanrajendran1612
    @pandiyanrajendran1612 Před 3 lety +86

    Many people like Kooda mela Kooda vachu.
    but this song also have huge fan base.

    • @honey-ss9ru
      @honey-ss9ru Před 2 lety +3

      I loveeee koodamela it’s my favourite song but this is also so nice the bgm for this song is beautiful

  • @loveriversstreams
    @loveriversstreams Před 5 lety +127

    Abhay's voice is smooth as silk! கம்பீரமான அதே சமயம் இனிமையான குரல்!

  • @kesavandamotharankesavanda1372

    அருமையான காட்சியும், கானமும், நடிப்பும் மிகுந்த எல்லேrறுடைய மனதை கவர்ந்த பாடல்.

  • @saisaran7505
    @saisaran7505 Před 5 lety +674

    Intha Song puducha 1 Like Pannunga 💘💔❤💜💟💛💙💝💚❣💖💗
    semma Love song

  • @SathishSathish-mu1dv
    @SathishSathish-mu1dv Před 3 lety +190

    2021 la intha song kekkuravanga oru like pannunga

  • @moonprince9028
    @moonprince9028 Před 3 lety +331

    பழகுன நண்பன விட்டேன்
    படிப்பையும் பட்டுனு விட்டேன்
    அடிக்கடி தெருவ பார்க்குறேன்
    வருவ னு வழிய பார்க்குறேன்
    தனியா நானும் கூட கட்டுறேனே பாட்டு
    முழுசா உன்னாலநான் ஆனே புள்ள தீட்டு
    பசியோ மங்கி போச்சு
    படுக்கத் தள்ளி போச்சு
    காரணம் நீயடி
    தூக்கவா காவடி...

  • @bala..1136
    @bala..1136 Před 8 lety +264

    ஸோ. சான்சே இல்லை இதயத்துடிப்பின் தாலாட்டு வரிகள்.

    • @rajeshkonar5087
      @rajeshkonar5087 Před 6 lety

      BALA, Pattukkottai, hiannaganeshhappyjourenykovilpatiealsendpamasendaiveeran

    • @magizini
      @magizini Před 3 měsíci

      Yes idhaya thudippin thalattum nu sollalam ,ammavoda madila namma kuzandaya padukkuradhu Pola irukku..

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 Před 6 lety +465

    அருமையான ஆண்குரல் மனதை மயக்குகிறது.

  • @neobalu
    @neobalu Před 5 lety +76

    Adadada ipdi melody song ketu evlo naal achu ungakita Mr. Imman
    Enga poninga
    again ipdi melody songs kodunga please
    Melody likers request

  • @user-jt5ir2bs4b
    @user-jt5ir2bs4b Před 2 lety +23

    பாட்டு வரிகள்,இசை,பாடியவர்களின் குரல்,இட அமைப்பு அனைத்தும் சிறப்பு

  • @mohamedibahim5995
    @mohamedibahim5995 Před 3 lety +38

    Chancey illa... What a song.. What a feeling... Hats off iman sir

  • @kathirvelr4726
    @kathirvelr4726 Před 2 lety +90

    பெண் : ஆ…ஆ….ஆ
    பெண் : எத்தனை கோடி
    இன்பம் வைத்தாய் எங்கள்
    இறைவா இறைவா…
    ஆண் : அடியே என்ன ராகம்
    நீயும் பாடுற நீயும் பாடுற
    அழகா உள்ள பூந்து சாமி
    ஆடுற வக்கனையா பாக்குற
    வம்புகள கூட்டுற சக்கரைய
    சாதம் போல ஊட்டுற என்ன
    ஏன் நீ ஏணி மேல ஏத்துற ஏத்துற…
    ஆண் : அடியே என்ன ராகம்
    நீயும் பாடுற நீயும் பாடுற
    அழகா உள்ள பூந்து சாமி
    ஆடுற
    பெண் : ஆ…ஆ….ஆ
    ஆண் : இதுவரை இப்படி
    இல்ல கொடுக்குற ரொம்பவும்
    தொல்ல எதுக்கு நீ புறந்த தொியல
    எதுக்கு நீ வளந்த புாியல
    ஆண் : பொதுவா உன்ன
    எண்ணி போகுது என் ஆவி
    துணையா நீ இல்லேனா
    கட்டிடுவேன் காவி
    ஆண் : இருந்தேன் தண்ட
    சோறா என நீ குட்டிஸுரா
    போலத்தான் பூசுற வாசமா
    வீசுற
    ஆண் : அடியே என்ன ராகம்
    நீயும் பாடுற நீயும் பாடுற
    அழகா உள்ள பூந்து சாமி
    ஆடுற சாமி ஆடுற
    ஆண் : பழகின நண்பன
    விட்டேன் படிப்பையும்
    பட்டுனு விட்டேன் அடிக்கடி
    தெருவ பாக்குறேன் வருவேன்னு
    வழிய பாக்குறேன்
    ஆண் : தனியா நானும் கூட
    கட்டுறேனே பாட்டு முழுசா
    உன்னால நான் ஆனேன்
    புள்ள தீட்டு
    ஆண் : பசியோ மங்கிப்போச்சு
    படுக்க தள்ளிபோச்சு காரணம்
    நீயடி தூக்கவா காவடி
    ஆண் : அடியே என்ன ராகம்
    பெண் : ஆ…ஆ….ஆ
    அடியே என்ன ராகம் நீயும் பாடுற
    பெண் : ஆ…ஆ….ஆ
    ஆண் : அழகா உள்ள பூந்து சாமி ஆடுற
    பெண் : ஆ…ஆ….ஆ
    ஆண் : வக்கனையா பாக்குற
    வம்புகள கூட்டுற சக்கரைய
    சாதம் போல ஊட்டுற
    பெண் : ஆ…ஆ….ஆ
    ஆண் : என்ன ஏன் நீ ஏணி
    மேல ஏத்துற ஏத்துற…
    ஆண் : அடியே என்ன ராகம்
    அடியே என்ன ராகம்

    • @RaphaelVellankanni
      @RaphaelVellankanni Před 9 měsíci +2

      Wonderful composition of music and lyrics as well!

    • @ganeshm3468
      @ganeshm3468 Před 8 měsíci +2

      அருமை ❤🎉

    • @user-mi8ij2zm8z
      @user-mi8ij2zm8z Před 8 měsíci +1

      💖💖💖💖💖💖💖👏👏👏👏👏👍👍👍🚀

  • @muthukumar00110
    @muthukumar00110 Před 7 lety +61

    எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்த Song. அழகான வரிகள். அருமையான இசை

  • @muruganr2530
    @muruganr2530 Před 3 lety +20

    இந்த பாடல் கேட்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 Před 5 lety +604

    இப்பாடலை இரண்டு இடங்களில் படம் பிடித்து இருக்கிறார்கள். ஒன்று எல்லோரா குகை, அவுரங்காபாத், மும்பை. இன்னொன்று பூதநாத கோவில், படாமி, கர்நாடகம்.

    • @narendarn2444
      @narendarn2444 Před 5 lety +28

      முழுவதுமே பாதாமி தான் , அந்த குடவரை கோயிலும் பாதாமியில் தான் உள்ளது. ஹையோலி என்ற இடமும் வருகிறது- அந்த மலை மீது உள்ள கோயில், அதுவும் பாதாமியில் இருந்து சுமார் 30கிமி தொலைவில் உள்ளது தான்.

    • @mmeganathan7736
      @mmeganathan7736 Před 5 lety +7

      Wow thank you for your information

    • @YuvaRaj-lw5qw
      @YuvaRaj-lw5qw Před 5 lety +35

      அட எங்க ஊரு பெருமாள் கோயில்ல எடுத்தது பா இது பொன்னமராவதி புதுக்கோட்டை (மா)

    • @elamaran68
      @elamaran68 Před 5 lety +15

      இல்லை இது பொன்னமராவதி சுற்றுவட்டாரம்.

    • @elamaran68
      @elamaran68 Před 5 lety +12

      திருமயம் மலைகோட்டை

  • @BharathNatarajancitisanyasi

    this song deserves more views and more likes... amazing feel, listening from far way and I feel so fulfilled. Imman D great...

  • @bigbull.202_
    @bigbull.202_ Před 5 měsíci +6

    Koodame kooda vechu song ga vida ithuthaan best song 💯 but most underrated song

  • @palani5433
    @palani5433 Před 4 lety +76

    பொதுவா 👍
    உன்ன எண்ணி போகுது 👸 ❤ 👎
    என் ஆவி 👨 ❤ 👎
    துணையா 💑
    நீ இல்லேன்னா 👸 👎
    கட்டிடுவேன் காவி 👨 🎽 👍 ...

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 Před rokem +5

    கீரவாணி ராகத்தில் அமைந்துள்ள அழகுப் பாடல் ❤

  • @srinivasankailasam9611
    @srinivasankailasam9611 Před 7 lety +159

    Just happend to listen to this song and i am already so addicted with the music. Watched this video and what a great visuals Please accept my sincere appriciation to everyone for creating this masterpiece

  • @MahalakshmiLal
    @MahalakshmiLal Před 4 lety +11

    இந்த பாடலில் உள்ள அனைத்து இடமும் அருமையாக உள்ளது.கண்ணுக்கு குளிர்ச்சி யாக உள்ளது

  • @sivarubansivaparkasam9753
    @sivarubansivaparkasam9753 Před 6 lety +42

    "அழகா உழ்ளபூந்து சாமியாடுற..

  • @TDSK0423
    @TDSK0423 Před rokem +13

    This songs deserved to be in list of 100M views..big salute to thee Camera 🤳 man.. one of the fantastic song from tamil

  • @chandruvinayagar7268
    @chandruvinayagar7268 Před rokem +10

    Missing this song to hear to all😢Excellent Song😍
    What a composition D.Imman Sir❤💥😚 Yughabharathi sir lyrics and vocalist 💥💥❤❤❤❤❤

  • @madhavanmadhavan7600
    @madhavanmadhavan7600 Před 5 lety +94

    பழகின நண்பன விட்ட படிப்பை பாதியில் விட்ட வருவேன் என்று தெருவை பார்க்கிறேன் அடிக்கடி வழிய பாக்குறேன் உண்மையான வரிகள் என் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவம்

  • @selvanayagenmoorghen3522
    @selvanayagenmoorghen3522 Před 4 lety +23

    TAMIL SONGS POSSESS THE MOST BEAUTIFUL MELODY IN THEIR TUNES AND IT IS AN UNDISPUTED FACT THAT TAMIL SONGS ARE THE MOST BEAUTIFUL ONES MELODY WISE THROUGHOUT THE WHOLE WORLD.

  • @nithinsankarpnithinsankarp3603

    Abhay gave many hits .still many people don't know him and he is damn underrated. But I like him .I am a fan

  • @Skandawin78
    @Skandawin78 Před 6 lety +32

    Abhay jodhpurkar ,what a wonderful voice man.. you and shreya have really mastered rendering songs in perfect pronunciation in Tamil though from North. you deserve lot more songs here..

  • @madhiazolu
    @madhiazolu Před 2 měsíci +1

    ஆ…
    எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
    எங்கள் இறைவா… இறைவா… இறைவா…
    அடியே என்ன ராகம் நீயும் பாடுற
    அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
    வக்கனையா பாக்குற, வம்புகள கூட்டுற
    சக்கரைய சாதம் போல ஊட்டுற
    என்ன எண்ணி ஏணி மேல ஏத்துற… ஏத்துற…
    அடியே என்ன ராகம் நீயும் பாடுற
    அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
    இதுவரை இப்படி இல்ல, கொடுக்குற ரொம்பவும் தொல்ல
    எதுக்கு நீ பிறந்த தெரியல, எதுக்கு நீ வளந்த புரியல
    பொதுவா உன்ன எண்ணி போகுது என் ஆவி
    துணையா நீ இல்லனா கட்டிடுவேன் காவி
    இருந்தேன் தண்ட சோர, என நீ குட்டிக்குரா
    போலத்தான் பூசுற வாசமா வீசுற
    அடியே என்ன ராகம் நீயும் பாடுற
    அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
    பழகின நண்பன விட்டேன், படிப்பையும் பட்டுனு விட்டேன்
    அடிக்கடி தெருவ பாக்குறேன், வருவன்னு வழிய பாக்குறேன்
    தனியா நானும் கூட கட்டுறேனே பாட்டு
    முழுசா உன்னால நான் ஆனேன் புள்ள தீட்டு
    பசியோ மங்கிப்போச்சு படுக்க தள்ளிபோச்சு
    காரணம் நீயடி தூக்கவா காவடி
    அடியே என்ன ராகம் …
    அடியே என்ன ராகம் நீயும் பாடுற
    அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
    வக்கனையா பாக்குற வம்புகள கூட்டுற
    சக்கரைய சாதம் போல ஊட்டுற
    என்ன எண்ணி ஏணி மேல ஏத்துற…ஏத்துற…
    அடியே என்ன ராகம்..
    அடியே என்ன ராகம் ..

  • @sai_rithu_2518
    @sai_rithu_2518 Před 6 měsíci +4

    எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍🥰❤️இந்த பாடல் voice Vera level 🔥

  • @rksekar4948
    @rksekar4948 Před 9 lety +359

    எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
    எங்கள் இறைவா இறைவா இறைவா
    அடியே என்ன ராகம் நீயும் பாடுற
    அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
    வக்கனையா பாக்குற வம்புகள கூட்டுற
    சக்கரைய சாதம் போல ஊட்டுற
    என்ன எண்ணி ஏணி மேல ஏத்துற ஏத்துற
    அடியே என்ன ராகம் நீயும் பாடுற
    அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
    இதுவர இப்படி இல்ல
    கொடுக்குற ரொம்பவும் தொல்ல
    எதுக்கு நீ பொறந்த தெரியல
    எதுக்கு நீ வளந்த புரியல
    பொதுவா உன்ன எண்ணி போகுது என் ஆவி
    துணையா நீ இல்லனா கட்டிடுவேன் காவி
    இருந்தேன் தண்ட சோரா என்ன நீ க்யூட்டிகூரா
    போலத்தான் பூசுற வாசமா வீசுற
    அடியே என்ன ராகம் நீயும் பாடுற
    அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
    பழகின நண்பன விட்டேன்
    படிப்பையும் பட்டுனு விட்டேன்
    அடிக்கடி தெருவ பாக்குறேன்
    வருவன்னு வழிய பாக்குறேன்
    தனியா நானும் கூட கட்டுறேனே பாட்டு
    முழுசா உன்னால நான் ஆனேன் புள்ள திருட்டு
    பசியோ மங்கிப்போச்சு படுக்க தள்ளிபோச்சு
    காரணம் நீயடி தூக்கவா காவடி
    அடியே என்ன ராகம் ...

  • @karthikraja3212
    @karthikraja3212 Před 6 lety +34

    Heroin reaction nice 😍😍😍

  • @divisam913
    @divisam913 Před rokem +3

    ஏதோ இனம் புரியா ஆனந்தம் இவர் குரலில் உணர்கிறேன் ❤️

  • @lakshmanan8116
    @lakshmanan8116 Před 2 lety +3

    ❣️♥️...நூறு பாடல்கள் தொகுப்புகளின் 🤍 என்னை ஈர்த்த முதல் காதல் பாடல் இதுதான்..💓💖💞...I love this song..😜

  • @PraveenKumar-ry2oe
    @PraveenKumar-ry2oe Před rokem +9

    இந்த படத்துல மிகவும் பிடித்த பாடல்

  • @sridharansridharan-tm3qg

    அருமையான பாடல் வரிகள் .மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.சலிக்காது,

  • @ishaanguru
    @ishaanguru Před 4 lety +4

    எத்தனை யுகம் ஆனாலும் இவ்வளவு எளிமையான வரிகளை எழுத திரு யுகபாரதி அவர்களால் மட்டுமே முடியும்.... தொடர வாழ்த்துக்கள்

  • @MrKanishkaUTube
    @MrKanishkaUTube Před 6 lety +25

    Such a lovely song. Ultimate composition.And singers, OMG. Did 100% justice. This track is one of my all time favorties. Can listen to this in loop mode on and on and on.
    Truly, can never get bored of this track.
    Pulls back my mood to a peaceful and refreshing state, when i am upset !!

  • @dpak_ak
    @dpak_ak Před rokem +20

    Most underrated song of this album

  • @ranjithajayaraman5635
    @ranjithajayaraman5635 Před 3 lety +11

    hero heroine jodi semmaya irukku

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 3 lety +4

    Tamil songs always soulful, Tamil Music is wonderful, Tamil Amudhu Ulagin mudhal mozhi-Haji Haja Qatar

  • @vskshanmugaraj
    @vskshanmugaraj Před 8 lety +100

    பழகின நண்பன விட்டேன்
    படிப்பையும் பட்டுனு விட்டேன்
    அடிக்கடி தெருவ பாக்குறேன்
    வருவன்னு வழிய பாக்குறேன்

  • @magi0725
    @magi0725 Před 6 lety +68

    thanks for music director

  • @sashankfangirl
    @sashankfangirl Před 2 lety +50

    Abhay voice is mesmerizing ❤️❤️❤️

  • @shellashella5571
    @shellashella5571 Před 4 lety +2

    மனம் மயக்கும் பாடல் என்றால் இதுதானா? ஏனைன்றால் இப்பாடல் கேட்டு என் மனம் உருகியது.

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 Před 7 lety +45

    keeravani raga song; excellent imman sir composition

  • @msvsmanian
    @msvsmanian Před rokem +6

    Mesmerising Tune! Another feather on Mr. Imman! The Male voice fallowed by Female Hummings! Superb Indeed!

  • @tamilarasantamilarasan3993

    ஓங்கி ஒலிக்கின்றது என் தாய் மொழியின். வரிகள்........❤️

  • @sanglimuthu8932
    @sanglimuthu8932 Před 4 lety +8

    அற்புதமான மனதுக்கு ஏற்ற வரிகள்🌷

  • @ramachandran9396
    @ramachandran9396 Před 8 lety +19

    same colored dress they worn throughout the song was very nice. i like this song ....

  • @thivanvel638
    @thivanvel638 Před rokem +3

    இந்த song ல வர music vera leval tq to imman sir 😍😍🤩❤️ Singer lyrics super😍. Happy pongal 2023 any thala fans ❤️

  • @prabhavathy4662
    @prabhavathy4662 Před 3 lety +7

    Music excellent🎶 and male singer Abhay Jodhpurkar voice no words to write. extraordinary lyrics.....tamil is a beautiful language....👌🎶🎤🎼🎵

  • @arocky7646
    @arocky7646 Před 2 lety +1

    Imman composition ithu maari neraya nalla songs iruku.. underrated 😶

  • @r.rmahesh601
    @r.rmahesh601 Před 4 lety +17

    Most underated song in Tamil cinema

  • @mohamedmaideennazir5082
    @mohamedmaideennazir5082 Před 2 lety +9

    Really amazing iam proud to be a tamilan. What a lyrics

  • @satvahana
    @satvahana Před 5 lety +22

    A Masterpiece - the music, song, location and the picturization is spectacular. The location Badami is a very ancient temple in Karnataka

  • @arun.datsme
    @arun.datsme Před rokem +5

    Second Carnatic Sambhavam by D Imman.
    First was Manjal Mugame from ABCD 😍

  • @magicalvoice9508
    @magicalvoice9508 Před rokem +6

    D Imman Sir's all time favourite album...

  • @ushausha789
    @ushausha789 Před 6 lety +6

    Enaku romba romba pudicha song😍😘😍😘

  • @sarathisarathi267
    @sarathisarathi267 Před 2 lety +1

    😍😍ithu vara ippadi illa kodukkura rombavum tholla 😍😍yethukku ni porantha theriyala yethukku ni valantha puriyala 😍😍vera level lines 😍😍my fav lines😍😍

  • @geminiganesh7885
    @geminiganesh7885 Před 4 lety +20

    96 director C.Premkumar is the cameraman for this film.

  • @hariharanvenkatachalam414
    @hariharanvenkatachalam414 Před 6 lety +15

    That is Team work
    Music lyrics singing.....
    Visual direct location All over fantastic amazing extraordinary
    That's D Imman treat what a great music and work👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @user-ns5fi7vw9c
    @user-ns5fi7vw9c Před 3 lety +3

    காதலோட அரும தெரியாதவங்க
    டிஸ் லைக் பண்ணி இருப்பாங்க

  • @ransikadilhani3036
    @ransikadilhani3036 Před rokem +1

    Semma song yenakku rompa putikkumm...... I like you 💝💝💝💝💝💝

  • @vigneshhitech2805
    @vigneshhitech2805 Před rokem +1

    2022la indha song kekuravanga oru like panunga👍

  • @muralimuthu7507
    @muralimuthu7507 Před 4 lety +5

    மிக மிக அருமையான பாடல்...

  • @missyounasrin2044
    @missyounasrin2044 Před 6 lety +69

    இது வரை இப்படி இல்ல குடுக்கிரா ரொம்பவும் தொல்ல,,,,,,,,,,,,,,,,,,,,,,RRSS

    • @madheshlogesh1457
      @madheshlogesh1457 Před 5 lety

      miss you nasrin dggHidgggdudyrbrhxhdbydxhdjsbnxvhjhe9yehduudihejjdhhbzjhxjxgwkb49hdndjjd6768693788474647483883747uhjdhjdhjdjdkdhjdbndhdghdhhdurdistribute and the original resolution was passed in a good way to get a blotchy to the

    • @vellaijothisathankirubha9512
      @vellaijothisathankirubha9512 Před 4 lety

      😍😍😍

    • @vellaijothisathankirubha9512
      @vellaijothisathankirubha9512 Před 4 lety

      🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @tdeepa9675
    @tdeepa9675 Před 2 lety +1

    எனக்கு.மிகவும்.பிடிக்கும்.இந்த.பாடல்.எத்தனை.முறை.கேட்டாலும்.சலிக்காது.

  • @Ramkrishna-uq1hm
    @Ramkrishna-uq1hm Před rokem +2

    Poornima Sathish has a similar voice to Bombay Jayshree, So much purity, and soul in her singing. Underrated

  • @rockstar6313
    @rockstar6313 Před 3 lety +9

    I don’t understand the song but there is something magic in song 👏👏👏

  • @user-kp1ze6qu4z
    @user-kp1ze6qu4z Před 4 lety +4

    நான் அடிக்கடி கேட்க்கும் பாடல் இது

  • @rubaamal1820
    @rubaamal1820 Před 4 lety +1

    இசை...இல்லாவிடினும்.....வார்த்தைகளிலும்......வாழும்...என்.....தமிழ்....

  • @kalanaidu6806
    @kalanaidu6806 Před 3 lety +2

    இதுவரை இப்படி இல்லை கொடுக்கிற ரொம்பவும் தொல்லை

  • @santhakumarraththinasingam4557

    Just I love it !!!!! No words for this song ❤...... My favorite song🎼

  • @rakshanamahendran7455
    @rakshanamahendran7455 Před 5 lety +7

    wow semma voice kekka kekka sugama irukku super song

  • @kumarankumaran272
    @kumarankumaran272 Před 2 lety

    அடியே என்ன ராகம் நீயும் பாடுற அழகா உள்ள பூந்து சாமி ஆடுற இன்னும் பல வருடம் ஆனாலும் இந்த பாடல் கேட்க தோன்றும்

  • @mannumela1188
    @mannumela1188 Před 2 lety +2

    அனுதினமும் நான் கேட்கும் பாடல்...

  • @ArunAk-ko2gt
    @ArunAk-ko2gt Před 5 měsíci +3

    Love this song ❤

  • @raghusmartha1128
    @raghusmartha1128 Před 3 lety +5

    I not understood lyrics but still I listen often bcz mind blowing melody n bigening raga awesome music no launguge

  • @munabas7368
    @munabas7368 Před rokem +1

    அழகா உள்ளே புகுந்து சாமி ஆடுற ...

  • @shivaniyaniya1773
    @shivaniyaniya1773 Před 2 lety +4

    Inigo💖💖

  • @vasanth.r.v8297
    @vasanth.r.v8297 Před 7 lety +23

    அன்பான இன்பம்

  • @RanjanKumar-yr1ww
    @RanjanKumar-yr1ww Před rokem +5

    I love this song

  • @bavaaninadaraja5819
    @bavaaninadaraja5819 Před 4 měsíci +1

    Nwdys addicted to this song ❤

  • @jamesrajwilliam665
    @jamesrajwilliam665 Před 2 lety +10

    Abhay has such a fantastic voice. Survivor show Inigo Prabhakar is the hero😄.

  • @geethmalaknowledge4790
    @geethmalaknowledge4790 Před 4 lety +5

    Haven't enough words to explain this song...one of my fevrt. Thanks imman sir.👍

  • @purushothaman679
    @purushothaman679 Před 3 lety +5

    Voice of Abhay jodh♥️

  • @skvofficial1488
    @skvofficial1488 Před 2 měsíci +1

    Naa love pannumpothu athigamaa ketta song....

  • @charliesanjusanju6034
    @charliesanjusanju6034 Před 4 měsíci +1

    My all' time favourite song ❤

  • @BABATALKIES
    @BABATALKIES Před 8 lety +22

    Awesome Song... Excellent Singing..