அம்மா திருப்பதிக்கு குடும்பத்தோடு செல்லும்போது அந்த ஏலக்காய் சுரூள்பட்டை பச்சைகற்ப்பூரம் மூன்றும்கலந்த இந்த 3 மூட்டை குடும்ப நபர்கலில் யாராவது ஒரு நபர் எடுத்து சென்றால் போதுமா அல்லது ஒவ்வொரு நபரும் இந்த மூன்று மூட்டை எடுத்து செல்லவேண்டுமா தயவு செய்து பதில் அளிக்கவும் அம்மா
உங்கள் ஜாதகத்தில் சூரியன் நன்றாக இருந்தால் வலம்புரி விநாயகரும் சந்திரன் நன்றாக இருந்தால் இடம்புரி விநாயகர் வைத்துக் கொள்ளலாம் பொதுவாகப் பார்த்தால் வழம்புரி மிக மிக நல்லது மா ஒருவர் எடுத்துச் செல்ல வேண்டும் அதுவும் பெண் எடுத்துச் செல்ல வேண்டும் ஏனென்றால் சந்திரன் ஆதிக்கம் உண்டு திருப்பதியில் மா
வணக்கம் அம்மா ஏலக்காய் மூட்டை பட்டை மூட்டை பச்சைக் கற்பூரம் மூட்டை இப்படி ஒவ்வொரு பொருளும் இப்படி மூன்று முட்டையா இல்லை ஒரு மூட்டையில் 9 ஏலக்காய் பட்டை பச்சை கற்பூரம் இப்படி மூணு மூட்டையா கட்டணமா கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய ஓம் சக்தி ஓம் விநாயகா போற்றி ஓம் முருகா சரணம் ஓம் நமோ நாராயணாய ஓம் 🙏🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்,ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும்
Govindha govindha 🙏🎉❤
🙏🙏🙏🙏🙏
Thirupathi muruga thunai
Thank you so much mam 👌❤️👌
மிக்க நன்றி அம்மா அம்மா 3 மூட்டையிலும் 3 பொருளையும் வைக்கணுமா இல்லை 3 மூட்டையிலும் தனி தனியாக வைக்கணுமா அம்மா
அருமையான தகவல் நன்றி மா 🙏
Thank you sister good information
Nandri madam
Hellow sister good message thank you
நன்றி.
Tirupati bhagavan photo vadakku dhisai nokki vaikkanuma
S ma
Mam yanaiku vegetables kudukrathu,karumbu kudukrathu patri sollunga palan correcta thariala,pongal time thaan seiran,video podunga
🙏🙏🙏🙏
Pattu thuni pure pattu thuni vanganuma
நன்றி மா நாங்கள் திருப்பதி தீபாவளி அன்று செல்ல இருக்கிறோம். கண்டிப்பாக செய்கிறோம்.hand bag ல் வைத்து தரிசனம் செய்யலாமா.
Keep it in hand ma
Kongan siththar,varahi amman eruka,karurar siththar
thirupathila check pannu podhu edhum sollamattangala
No ma
அம்மா திருப்பதிக்கு குடும்பத்தோடு செல்லும்போது அந்த ஏலக்காய் சுரூள்பட்டை பச்சைகற்ப்பூரம் மூன்றும்கலந்த இந்த 3 மூட்டை குடும்ப நபர்கலில் யாராவது ஒரு நபர் எடுத்து சென்றால் போதுமா அல்லது ஒவ்வொரு நபரும் இந்த மூன்று மூட்டை எடுத்து செல்லவேண்டுமா தயவு செய்து பதில் அளிக்கவும் அம்மா
உங்கள் ஜாதகத்தில் சூரியன் நன்றாக இருந்தால் வலம்புரி விநாயகரும் சந்திரன் நன்றாக இருந்தால் இடம்புரி விநாயகர் வைத்துக் கொள்ளலாம்
பொதுவாகப் பார்த்தால் வழம்புரி மிக மிக நல்லது மா
ஒருவர் எடுத்துச் செல்ல வேண்டும் அதுவும் பெண் எடுத்துச் செல்ல வேண்டும் ஏனென்றால் சந்திரன் ஆதிக்கம் உண்டு திருப்பதியில் மா
வணக்கம் அம்மா ஏலக்காய் மூட்டை பட்டை மூட்டை பச்சைக் கற்பூரம் மூட்டை இப்படி ஒவ்வொரு பொருளும் இப்படி மூன்று முட்டையா இல்லை ஒரு மூட்டையில் 9 ஏலக்காய் பட்டை பச்சை கற்பூரம் இப்படி மூணு மூட்டையா கட்டணமா கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்
ஒரு முட்டையில் 9 ஏலக்காய் பச்சைக் கற்பூரம் பட்டை இப்படி மூன்று மூட்டை மா
@@signature6 நன்றி அம்மா
@@signature6 Amma Monu muttaya kattanuma
மாதம் மாதம் சென்றால் மாதம் மாதமும் மூட்டை கட்டி செல்ல வேண்டுமா
ஆமாம் மா