தன்னுடைய மருமகளை நகைக்காக கொடுமைப்படுத்தும் மாமியார்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 554
Vložit
- čas přidán 11. 04. 2019
- Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil - Zábava
Actually ivan தேவ்டியா paiyan
Actually இவன் pottai பையன்
Actually இவன் அம்மா டுபாக்கூர் தேவ்டியா
பாவம் அந்த பெண்ணு
தவறு செய்து விட்டு தவறு நடந்து விட்டது என்று அழுது புலம்பி எதுவும் செய்ய முடியாது. தயவுசெய்து பெண் பிள்ளைகளை கட்டிக் கொடுக்கும் முன்பு வரதட்சணை கேட்டால் பெண்களை தயவுசெய்து கட்டிக் கொடுக்க வேண்டாம். அதேபோல் பெண்களும் வீட்டில் நான் கல்யாணத்திற்கு சம்மதித்து விட்டேன் நீங்கள் எனக்கு இது தர வேண்டும் அது தர வேண்டும் என்று வற்புறுத்த வேண்டாம். பெற்றோர்களும் வரதட்சணை குடுத்தால் தான் பெருமை என்று தயவுசெய்து எண்ண வேண்டாம்.
பாவம் அந்த பெண் அதுபோல்யாருக்கும் நடக்க கூடாது
Pengalai nalla padikka vaitthu, avargalai than sondha kaalil nirkkumbadiyaagha, adaavadhu financially independent aagha valarkkanum petrorgal. Idhu indha kaalatthil romba mukkiam. Kalyana vishayangalil avargalukku advice pannalaame thavira force panna koodadhu.
Pavam itha ponnu rombaàaaaaaaaaaaa innocent
ஏய் மஞ்சள் சட்ட அப்படியே அம்மா முந்தானை புடிச்சி போற. உனக்கு எதுக்குடா பொண்டாட்டி. அப்படியே கடைசி வரைக்கும் அம்மா கூடயே இருந்துடு வம்சம் விளங்கும்.
உண்மையில் தங்கச்சி நினைக்கும் போது மிகவும் வருந்தமகா உள்ளது. 😢😢
கண்ணாடி பலே கேடி 🤦. பணம் கொடுத்தா என்ன வேணும்னாலும் பண்ணுவ போல😅😅
Miss Miss enna adikiranga miss 😅😅😅😅
டவுரி வாங்காதிங்க, கொடுக்காதிங்க. யோசிச்சி திருமணம் செய்யுங்க.
Marriage apa vananu sollittu konchanal aparam kuthikattuvanga., Athuku derect ha va kekalam
அப்படி கேட்பதும் தவறு. கேட்டா குடும்பத்தையே உள்ளே தூக்கி வச்சிருவாங்க.
Yes
Acturally acturally😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂dai படிச்சிருக்குறது 6ம் class இதுல atcurally😂😂😂😂😂😂
😂😂😂
🤣🙋♀️🇱🇰
1008 actually thoo😂😂😂😂😂
அம்மா பேச்ச கேக்குரவங்க ஏன் டா கல்யாணம் பன்றீங்க
Yes
Ama da
Correct
¹q q❤qa@@shalinishalu31
Correct.. marriage ahi 3 years ahapoguthu ivlo days sagattitu irunthurukrennn.ipoo soldranga yenga Amma than yenaku எல்லாம் அப்டி ipd nu ...இந்தமாதிரி இருக்கிறவங்களுக்கு ஒரு marriage..oru ponnu irukraley nu valnthuturukren...
செய்வது எல்லாம் பாவம்
கண்ணாடி பொம்பள சரியான பொய்காரி
Mmm
Bajari uneducated woman and son
என்னதிமுருஇருந்த இங்கிலிஸ்கிஸ்கேப்பான்செருப்புலெஅடிங்க
Papa nee nalla iruppa. Nee jaipa paaru. Nalla iru kannu.
mamiyar sariyana surppanakai
வரதட்சணை கேட்கரவன் அம்மா சிலுக்கு டா....
Correct bro
Ama anna😵😵
🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌
😃😃😃😃😃😃😃😃
Raj rPragathi
இந்த நாய்க்கு முதுகேலும்பு இல்ல.
பவம் இந்த பெண் பிள்ளை😥😥😥
Girl is good looking. Pavam
Paaa yevalavu actually 😂..
Mis antha ponnu pavam mis
பெண்ணே உனக்கு நல்ல பையன் கிடைப்பான் போய் சந்தோசமா இரு
This ladies who demand dowry should be hated to death along with her son law should show its color then only our commu,its will now value of girl hang such like ladies who have no shame asking dowry and shot the boy who is not eligible for family life
Antha appa paavam sontha akka nu nambi marge panaga..ipadi ayidchae..😢😢😢paavam
Dont waste your tears crying for this guy Nandhini.Thuki podu ma.
You will get a better mapilai.Unaku
thirmai irruku.
இந்த மாமியார் பொய்யே சொல்லுகிறாள் மேடம் டாக்டர் சர்டிபிகேட் கேட்டால் வயசு தெரியும் மேடம் நாங்கள் திருமணம் முடிந்து பிறகு மாமியார் வீட்டிற்கு வரும்போது ஒரு மைல் தூரம் இருவரும் மிகவும் ஜாலியாக சிரித்து பேசிக்கொண்டு நடந்தே போவோம் மிக மிக இனிமையான நினைவுகள் ஏனெனில் நாங்கள் மாமியார் முன்னாள் மனைவியை தொட்டு கூட பேசமாட்டோம் பழைய நினைவுகள் இனிமையானவை
L
மாமியார் பயங்கரமான ஆளு நகையே மீட்டு குடுங்க மேடம் அவுங்க அப்பா அம்மா பாவம்
Nalla parenting than nalla samuthayaththai uruwakum.
REALLY MISSED U MADAM NOT ONLY IN INDIA MALAYSIA ALSO WE LOVE YOU MAM
me too😚😚😚😚
இதுவும் கடந்து போகும்
Super star thaan Lakshmi mam...Actually...super..Talk against dowry ...amazing...
Anyone 2024 present
Actually Actually Actually 😅😅😅😅
Anyone 2023
Me too ✋
This maaniyar is fully in reveng mode... Kadavule 😅😅
Varathachanai problem!! So pity all ponnu amma n
Appa😞
மிஸ் மிஸ்
Mapila Ponnu is better educated.She can Survive with her education.
ஆமா மாமியாரரே தெரியாம தான் கேக்குற நீ ஒருத்தன் கூட மட்டும் தான் குடும்பம் நடத்தி புள்ள பெத்தியா. சந்தேகமா இருக்குதே 🤔🤔
Actually actually eppa semma kedida nee
Problem ah solve pannuviya athai vittutu yaru solli vathingannu enquiry
Call police station 🙏🙏
Like market figtng and acfual now the gurls life spoiled...she should start her nursing
Aiyooo pavam this girl, she looks exactly like my nieces.
Actually no actually 🤣🤣
It's crime no madam🤣🤣🤣
Ippa Ivangala Yeppdi irukaga theriyanum
ponnoda Amma ammaaaaaa
Miss mam 🤣🤣
6th padichana illa theriyama kekkuren 6yearsa actually and but thavara vera onnumae kathukkala avanga solli tharala pola
Ponnuku nagai podurathu thappu then pasangada sontha veedu irukuratha pakurathu thappu renduma pakkama vidunga entha prblm irukathu
Daii eruma kekurathu dowry ethula actually vere 😒😒
Duraii English la dha pesuvaga😠🤣
Pechukku vena sollalam bt dovery vankatha mrg enkayum nadakkathu
The mother-in-law is lieing just by looking at her behavior. The poor girl has really suffered.
Amma nu soluchu madam nu soluchu ippo miss nu soliduchu..aduthathu kolanthu nu soluma.. 🤔😊😜😂
Yarra nambbarradhu?????
Entha ponnu mele niraye mistake thonuthu.... Vere love erukum pola.... Bt ellirum maamiyare kutham solranga 😔
Zee tamil this programme girl family good RVS Bangalore
So called relatives fighting like enemies
மாமியார் செத்து போனா தான் நல்லது
Poran paru Amma mundhanaya pidichikitu....unaku intha mathri pillaya vachikitu vala theriyala....poi savuda...
Miss
Neraya aambalainga Petha thaya mathikanum nu pondati ya kashtapaduthuranga. Ena ulagam, ponna pethu olukama valarthu, paisa selavu panni kalyanam vecha, ivanunga velai kari mari Vechu torcher panranga. Ena dash ku da kalyanam panringa.
மாமியார்ரா அதுக்கு தகுதி இல்லை
Running behind ur mom is okey ..but tht Fathers tears will not leave you just like tht .....
Same problem 😢😢my husband epa pathalum amma amma sollli enna sagadikararu
😢😢😢
Amma va sagaduchurunga , simple
Same also me
@@kaverimurugesun3871😂😂😂😂
Simple intha maathari maamiyara koduma paduthunga.
Milk la mayaka marunthu kalanthu kudunga. Thoongunathukkaparom veluthu edunga.
Thoongi enthuruchathukkaparam Kai kaal amukki vidunga. (repeat)
Puratchi pen,lakshmi ramakhrishnan
பாவம் இந்த பெண்
So sad of that girl...I pity her😭
Actually no actually....
Actually is the only English he knows 😅😂 but Mr. Actually he is not fit for a marriage life. Mr. Actually please tie your own self with your mother. Mr. Actually Scoundrel this seems to be a good name 😂😂😂 You fool your own mother is spoiling your own life.
Pavapatta anthe ponnuvin amma rempa eni pesa coodaathu.makal life kanthel ahe vidum.
Avan ampalaije illa atha Vida avan Amma makana yavaram seithirukka pavam antha ponnu
She is cute. Good looking.
Oru delivery driverukka avalo dowry kuduthangge ????? Naan enammo doctor or engineer ninaichen 😂😂😂😂😂😂😂
Neenka Vera boss enka oorula kudichiddu ooru suthura naaiku 10lakhs 15lakhs nu dovery kudukkuranka ..arivu keddavanka from kanyakumari
😂😂😂😂 nan antha ponnu eduthalu irunthena 30 poun potom nu soliruppen antha kelavikki heart attack ke vanthurukkum. 😂😂
The son is worth 20 pounds of gold. He has been sold ...and should be treated as a product by the girl's family.
Enka Mamiyar Ethachum Korai Solitey Irupanka Annal Athuvey Enaku Feeling ga Irukum But Ipo Itha Parthathula Irunthu Enka Mamiyar Enaku Deivam Mathiri Ma Intha Alavuku Torcher Panathu Ila Pavam Intha Ponnu Kadavuley Kapathunka Intha Ponna😢😢😢😢
miss ah😁 cute smile tiz girl
Sonthathula kudukathinganu yappade solluva naan yen mama ponnu kalyanam panirukan happya erukom
Ya mamiyar enakku kadavul🙏
Correct sonthatil non😢😢😢😢
Actually
Actually.... actually 😂😂😂😂
😮😮 DD d
முட்டாள் மாதிரி பேசாதீங்க மேடம்.வரதட்சணை இல்லாத திருமணம் எங்கே நடக்குது மேடம்.
Enga v2 la nadanthuchi Anna...ennoda Anna marriage Ku nanga oru paisa kuda vangala..avanga 50 pawn gold poduranu sonnanga..appa kattuna podaivaiyoda Vandha pothum nu sollitanga...apdi patta marriage um nadakuthu bro..☺☺..spread positivity
பணம் இல்லாத திருமணம் எங்க நடக்குது
@@aishushami உங்க அப்பாவுக்கு தெரியும் சகோதரி.ஐம்பது பவுனும் அதற்க்கு மேல் பணமும் என்றாவது ஒரு நாள் நிச்சயம் வீடு தேடி வரும் என்று
Yes
Neraya edathula nadakudhu ngradhu naala, adhu seri aagiduma?? Appo yeppo dhan thirundharadhu??
ஒருத்தர் மேல்ஒர்தருக்குநம்பிக்கையில்லனாஏன்திருமணம்செய்யிரிங்கடவுரிகொடுக்கரதும்கொடுகாததும்அவங்க அவங்க விருப்பம்மேடம்உங்கபெண்களசும்மாவேஒட்டிவிட்டிங்களா
Ya kannadi unna lam kollanum di
அவள் நகையை எதுக்காக மாமியார் பத்திரமாக வைத்திருந்தாளாம். சின்னப் பெண் படிப்பைக் கெடுத்து திருமணம் செய்து கொடுத்து வாழவிடாமல் இப்படிச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களெல்லாரும் என்னமா பொய் சொல்லுகிறார்கள்.அதை நிரூபிக்க என்ன நடிப்பு..இந்த குடும்பம் ஒன்று சேர வேண்டியதாக தோன்றவில்லை .பிராடு குடும்பம். வரதட்சணை கொடுமை வழக்கில் தாய் மகன் இருவரும் ஜெயிலுக்கு போக வேண்டியவர்கள்.சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான்.
Varadhachanai illama yarume kalyanam panradhu illa unga veetla Ethana ponunga endha nagayum illama vandhu irukanga ??
@@MayaMaya-fo7yz வரதட்சணை வாங்குவதுமில்லை கேட்டால் கொடுப்பதுமில்லை.என் குடும்பத்தில் வாங்கவில்லையா என்ற கேள்விக்கு பதில் கேட்கப் போவதில்லை என்பதே. வரப் போகிற மருமகளுக்கே 30 பவுன் தயாராக உள்ளது. மகளுக்கே 100 பவுன் கொடுத்தாகி விட்டது.கேட்டால் கொடுப்பதில்லை.வருடத்திற்கு 2.50 லட்சம் வருமானவரி கட்டுகிறேன் என்கிறபோது வரதட்சணை கொடுப்பது வாங்குவது என்பது எனக்கு தேவையில்லை.சரியான சம்பந்தம் அமைகிறதா என்பதைத்தான் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். ஏழ்மையாக இருக்கலாம் ஆனால் குணத்தால் உயர்ந்திருக்கவேண்டும். பிறரின் பொருளுக்கு ஆசைப்படவே கூடாது.லஞ்ச லாவண்யம் அறவே கூடாது.மனதால் உயர்ந்த கருத்துக்களை கொண்டிருப்பவர்களுக்கு ஒரு குறைவும் வராது.கருத்தை பதிவிட தகுதியிருப்பதால்தான் அந்தமாதிரி கருத்தை பதிவிட்டேன்.
Magaluku 100 pavan koduthadharku per Enna?! varadhachanai thane nan solla varadhu idhan irukavanga kudukareenga adha eduthukata vachikitu illadhavnga kadan vangi seiranga kashta padranga enga veetukar varadhachanai kekala Idhu nan Ipo kuda en Pasanaga kita frds kita perumaya solven 😊
@@MayaMaya-fo7yzநானும்தான் அப்போது வரதட்சணை வாங்கவில்லை.மனதில் இது போதும் என்ற எண்ணம் இப்போதும் இருப்பதால் எதற்கும் குறைவில்லை. அது உண்மையில் மனம் சம்பந்தப்பட்டது.அடுத்தவரிடம் பிடுங்கித் தின்பதற்கு மனது அச்சப்படவேண்டும்.இருப்பதை பிள்ளைகளுக்குத்தானே தரப்போகிறார்கள் அவர்களது காலத்திற்குப் பின்பு .பிறகு ஏன் அவர்களிடம் இல்லாத போது கேட்கிறார்கள் பல கொடியவர்கள்.அந்த கொடிய பழக்கத்தை பலர் தொடர்கிறார்கள்.அதுதான் தவறு.நான் கடன் வாங்கி திருமணத்தை விமரிசையாக நடத்தவில்லை என என் மனைவிக்கு அப்போது வருத்தம் இருந்தது.எனக்கு கடன் வாங்கி செலவு செய்வதில் மனம் ஒப்பவில்லை. இருப்பதைக்கொண்டு பொறுப்புடன் வாழ்ந்ததால் எந்தக் குறையும் இல்லை எனச் சொல்வேன்.மனைவி அதை வாங்கியிருக்கலாம் இதை வாங்கியிருக்கலாம் என புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.கடன் வாங்குவது வீடு கட்டுவதற்கு மட்டும்தான்.வேறு எதற்கும் நான் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை. அதிலும் கடன் வாங்கிக் கல்யாணம் அது ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ கூடவே கூடாது என்பேன்.நான் பொதுவாக யாருடைய கேள்விக்கும் பதில் கருத்து பதிவிடுவதில்லை.அவரவர் புரிதலுக்கு அப்படியே விட்டு விடுவேன். இதில் பதில் கருத்து கூற தகுதியிருப்பதால் பதிலளித்துவிட்டேன்.
Kalyanam panni maamiyar naathunaar ngra naragathula irundhu anupavichavangaluku dha therium
That girl says LR mam miss😂
😂😂😂😂😂😂
I am lucky to have my hubby and my in laws, as they have not received any dowry
That young man says antha ponnu instead of wife
With so much animocity why do marriage
Antha pombala road adi pattu saganum
சொந்தங்கள் அனைவரும் கெட்டவர்கள் இல்லை நல்ல சொந்தங்களும் உண்டு
பொண்ணு வீட்டுக்கார் பொய் சொல்றாங்க
ஏம்மா மாமியா புள்ள பெத்த வருஷம் தெரியாதா 😅
கள்ளகாதலுக்கு பொறந்ததா இருக்கும் அதான் வருஷம் தெரியாம இருக்கா. மாமியார் 😅😅😅
Actually.....😃😃😃
Siva Karthick Actually, actually idhu varadhatchanai kodumai......... 😀😀😀
Y India ppl can’t talk one by one all talk in one go dunno which one to listen I also get headaches dunno how bout that madam
Actually 🤣🤣
Arranged marriage 😢😢
Greedy mother in law ....mad behind gold....they dont want to keep daughter in law but want her gold .....Nonsense lady.....burden on earth ....
So many actually .........one word this husband has learnt....mad
😊
Yes. Bride and groom should pay for their marriage.
When will these people change.
Backward society.
I’m just trying
Lakhmi mam ah miss miss nu solli oreyyy shy aakitaga pa😂😂😂😂😂
😂😂😂