நம் துன்பத்திற்கு நாமே காரணம் என்றால் நான் துன்பப்பட வேண்டும் என்று நினைக்கவே இல்லையே|Unconscious

Sdílet
Vložit
  • čas přidán 24. 02. 2022
  • Thanks for watching this video.
    In this video I have explained about the unconscious pattern of the mind.
    Genetic centre has been explained by yogiraj vethathiri maharishi in which he explained beautifully about the karma, records of the past.
    Hope this vedio helps you tonunderstand why we suffer a lot and how to change this unconscious pattern.
    Hi Friends,
    Iam psychological counselor sharing yoga, meditation, book reviews, motivational stories, and some psychological tips to overcome mind issues.
    For counseling contact
    tharcharbuvazhkai@gmail.com
    For more videos------
    Spiritual talks videos
    • Yoga and meditation
    Vethathiri maharishi teachings playlist
    • Vethathiri maharishi t...
    Mayajalam secret book playlist
    • Mayajalam secret Book
    Osho Thairiyam book review playlist
    • Osho thairiyam book re...
    Osho speech tamil playlist
    • Osho book reviews
    Motivational stories playlist
    • Motivational stories
    #mind
    #unconscious
    #tharcharbuvazhkai

Komentáře • 131

  • @Sampath0204
    @Sampath0204 Před 2 lety +36

    அக்கா நான் தற்போது மனக்குழப்பத்தில் உள்ளேன் நீங்கள் கூறிய இப்பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது‌.கடவுளிடத்தில் இன்று கேட்டேன் என் மனதின் பிரச்சனை சரியாக வழிகாட்டு என வேண்டியிருந்தேன்.அதற்கு கடவுளின் அருளால் எனக்கு மட்டும் இன்றி அனைவருக்கும் இப்பதிவு கிடைத்துள்ளது‌. நன்றி அக்கா🙏🙏🙏

    • @ahmedjalal409
      @ahmedjalal409 Před 2 lety +1

      இறை துணையிருந்து வழி நடத்தட்டுமாக!

    • @kabinkishore9920
      @kabinkishore9920 Před 2 lety +1

      உண்மைதான் சகோ

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 Před 2 lety +12

    பொதுவாக பெண்கள் மனது ரொம்ப ஆழமானது. ஒரு முறை பதிவாகிவிட்டால் கடைசி வரை சில நினைவுகள் அழியாது, திருமணம் ஆன நாள் பெண்களுக்கு நினைவில் இருக்கும், ஆண்களுக்கு இருக்காது. அது எதிர்மறையாக இருந்தாலும் சரி, நேர்மறையாக இருந்தாலும் சரி, இயற்க்கை தான். நன்றி தோழி

  • @iconofmillions
    @iconofmillions Před 2 lety +6

    Akkaaa....en dheivameyyyyyyyyyyyyyyyyy......❤️🙏.............neee thaan saaamyyyy Kadavul enaku koduthaaa unmaiyaaaaanaaaa Guru(vaazhikaati)...🙏❤️ Thankyou UNIVERSE...🙏🌌🆚❤️ இந்த பிரபஞ்சத்தின் பிரபஞ்சத்தின் பேராற்றலான இறையாற்றலுக்கு மிக்க நன்றி பிரபஞ்சமே...❤️🙏🌌

  • @shanthamanib5897
    @shanthamanib5897 Před 5 měsíci +1

    அழகான அருமையான கருத்து.. வாழ்க வளமுடன் சகோதரி 💐

  • @sivasangaran4204
    @sivasangaran4204 Před 2 lety +5

    மிக மிக அருமையான,அத்யாவசியமான பதிவு. Very practical. விளையும் பயிர் முளையிலே தெரியும் எனும் முதுமொழியை படமாக, பாடமாக சிறப்பாக கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  Před 2 lety +2

      நன்றி வாழ்க வளமுடன் 🙏😊

    • @ahmedjalal409
      @ahmedjalal409 Před 2 lety

      @@tharcharbuvazhkai வாழ்க வளமுடன்!
      உடல் மற்றும் உள்ளம் சுகமுடன்!!

  • @kavidass9143
    @kavidass9143 Před 2 lety +4

    Thank u so much sister. many times i thought that why its happend to me, and search answer now i get clarity from u only.many persons speak in this topic but u make it simple & clear. Thank u universe for guiding me through this wise persons.

  • @vijivarsha7360
    @vijivarsha7360 Před 2 lety +1

    Arumaiyana pathivu.....💐💐💐👌👌

  • @TamilComicsTV
    @TamilComicsTV Před 2 lety +10

    தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மை ஆகுதடி

  • @vijivijay7734
    @vijivijay7734 Před 2 lety +2

    வாழ்க வளமுடன் ஆத்ம நன்றிகள் 👏👏👏👏🙏

  • @dineshkesavan3737
    @dineshkesavan3737 Před 2 lety

    Ungal Anbu Payanam neenda varusam thodaranum.......Thanks vaalga valamudan 💐💐💐💐💐💐💐

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Před 6 měsíci

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி மிகவும் அருமையான பதிவு நல்ல விளக்கம்

  • @3dzoomcreativity697
    @3dzoomcreativity697 Před 2 lety +2

    Intha video pathathathule nanga arul peratrale athma purified , hereafter will make purifier nandri vazhka vazhmudan 👍

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Před 2 lety +2

    🙏🙏🙏நன்றி.... வாழ்க வளமுடன்...

  • @anithap7
    @anithap7 Před 2 lety

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன்

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 2 lety +3

    Excellent and Simple Speech are always Arumai

  • @dhanapandi8793
    @dhanapandi8793 Před 2 lety +1

    Super message. Thank u sister

  • @basheerappabasheerappa5872

    Migaum arumai sister valthukal

  • @AstroTVAdidhiyan
    @AstroTVAdidhiyan Před 2 lety +2

    Thankyou sister

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 Před 2 lety +1

    மிகவும் பயனுள்ள பதிவு மகளே . வாழ்க வளமுடன் . 🌷🌷🌷🍭🍭🍭

  • @seetharavi6801
    @seetharavi6801 Před 2 lety

    Neenga solvathu Ellam oru aruthalaga ullathu enakju sixtyone years agirathu nanum vedthatgiri maharishi yoga meditation two years learn panniben angue eppothum vazhagha valamudan enru than

  • @sakthivelpothi6303
    @sakthivelpothi6303 Před 2 lety

    அருமையான பதிவு சகோதரி நன்றி

  • @gurugayathri2440
    @gurugayathri2440 Před 2 lety +1

    Thanks for this video Akka🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jamunarani9694
    @jamunarani9694 Před 2 lety

    Very powerful basic information

  • @honeybeescollections
    @honeybeescollections Před 2 lety

    Vazga valamudan

  • @suntech18
    @suntech18 Před 2 lety +3

    Excellent info and video editing is wonderful keep rocking!👌

  • @ashokbbm
    @ashokbbm Před 2 lety +1

    You have Explained the process of Karma and how does it work, just like that, Romba asalta soliteenga super great...

  • @ahmedjalal409
    @ahmedjalal409 Před 2 lety

    அருமை மற்றும் பக்குவம்!

  • @sweetyrose2352
    @sweetyrose2352 Před 2 lety +1

    Very nice video sister...God bless you more

  • @priyankasivas6527
    @priyankasivas6527 Před 2 lety

    Tq fr sharing tiz wonderful

  • @Alliswell-lo8hn
    @Alliswell-lo8hn Před 2 lety +2

    Sister very super romba clear ah explain panringa,keep it up please post more more videos on tis topic, neenga vethathri ayya teaching matumey thani episode create panni explain pannunga neenga solrathu practical ah link panna easy ah iruka,great sister.😍😍😍konja doubts clear pannikanum unga epadi reach panrathu?

  • @ezhilarasi6690
    @ezhilarasi6690 Před 2 lety

    நன்றி வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி

  • @anbu.m9522
    @anbu.m9522 Před 2 lety

    நன்றி! தோழி

  • @mohanakatasinggam2132
    @mohanakatasinggam2132 Před 2 lety +2

    Thank you sister..

  • @gunaananth7807
    @gunaananth7807 Před 2 měsíci

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @chariprem
    @chariprem Před 2 lety

    Super sister thanking you thanking you thanking you

  • @prabhur9652
    @prabhur9652 Před 2 lety +3

    Thanks sister
    . 👍🙏

  • @senthilmuruganm7401
    @senthilmuruganm7401 Před 2 lety

    Super ma vaalga valamudan

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 Před 2 lety

    Very nice video thank you

  • @AbdulMajeed-81
    @AbdulMajeed-81 Před 2 lety +2

    Thank you so much Madam

  • @anagaraj6613
    @anagaraj6613 Před 2 lety

    Arumaiyana poothivoo sister thanks🙏🙏🙏🙏🙏🙏. I believe it. Very nice.

  • @Kalai_Saravanan
    @Kalai_Saravanan Před 2 lety +2

    ❣வாழ்க வளமுடன்❣

  • @iamthatiam6012
    @iamthatiam6012 Před 2 lety +2

    Thank you ❤❤❤

  • @sathyashivam565
    @sathyashivam565 Před 2 lety

    Nandri sister🙏

  • @sivarajaarulrajan7257
    @sivarajaarulrajan7257 Před 2 lety

    அருமையான கருத்து

  • @sudhakarkanniyappan3245

    Ur a blessing 🙏🙏

  • @kritikjagdish7236
    @kritikjagdish7236 Před 2 lety

    Akka Nandrigal pala 💐💐🙏🙏

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 Před 2 lety

    Very nice video colour psychosy video update me thank you sister

  • @pmraja5073
    @pmraja5073 Před 2 lety

    அருமை

  • @advikarya369
    @advikarya369 Před 2 lety +1

    Thank you sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @srinibagya8255
    @srinibagya8255 Před rokem

    Super Akka. Really true

  • @lavanyasri1788
    @lavanyasri1788 Před 2 lety +4

    Wow Wonderful video.God bless to you and your family sister.you are great spiritual teacher.

  • @akshaysactivities
    @akshaysactivities Před 2 lety +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @rakki-fd7bo
    @rakki-fd7bo Před rokem

    சூப்பர் அக்கா

  • @musiriomkumar
    @musiriomkumar Před 2 lety

    அருமை சகோதரி

  • @newman2919
    @newman2919 Před 2 lety +1

    Thank you sister

  • @lights5134
    @lights5134 Před 2 lety

    அருமை சிஸ்டர்👌🙏

  • @GokulRaj-rl8ju
    @GokulRaj-rl8ju Před 2 lety

    Awesome

  • @naveenkvcet4818
    @naveenkvcet4818 Před 2 lety

    Vazhaga valamudan....

  • @positivemind6010
    @positivemind6010 Před 2 lety +3

    Super sis💚

  • @dawigeenadasan8320
    @dawigeenadasan8320 Před 2 lety +1

    Thanks sister 🙏

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 Před rokem +1

    பொழுது போக்கு கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் பழக்கம் அது தேவையோ இல்லையோ வீட்டின் அன்றாடப் பணிகள் புறம் பேசுதல் குறுகிய மனப்பான்மை என இருக்கும் இளம்பெண்கள் மத்தியில் ஆண்களுக்கு நிகராக அறிவு பூர்வமான கருத்துக்கள் பதிவிடும் தோழியே உனக்கு வணக்கம்

  • @SivaKumar-rt7pw
    @SivaKumar-rt7pw Před 2 lety +6

    This is exactly what bagavad ayya says. He talks the difference bt thoughts and thinking like you did. If you can, read his book and make a video.

  • @RajaniRajani-sg9ve
    @RajaniRajani-sg9ve Před 2 lety

    Nandri Nandri Nandri

  • @athiringmaker
    @athiringmaker Před 2 lety

    🙏, வாழ்க வளமுடன் 🙏

  • @murugammalnatraj8235
    @murugammalnatraj8235 Před 2 lety +1

    Thanks sister

  • @premasundharam4012
    @premasundharam4012 Před 2 lety

    vanakkam sister

  • @babrafa
    @babrafa Před 2 lety

    Brilliant sis

  • @mathavarajrajini916
    @mathavarajrajini916 Před 2 lety

    Ungala mathiri oru pennai na parthathe illai romba nanri en prachanaiyai solve pannittinga👌🙏🙏🙏

  • @பொற்குழலி

    நானும் அப்படித்தான் இருக்கிறேன் இருந்தேன் அனைவரும் என்னை பார்த்து புத்தர் மாதிரி நடந்து கொள்கிறாய் என்று கூறுகிறார்கள் எனக்குத் துன்பம் நேரிட்டாலும் அவன் மீது எனக்கு கோபம் வருவதில்லை இதுபோல் கோபப்படாமல் இருக்கும்போது என்னைப் பைத்தியம் என்று நினைக்கிறார்கள் நான் அதைப் பார்த்தும் கவலைப்பட்டது இல்லை

  • @sundraaseerpatham7061
    @sundraaseerpatham7061 Před 2 lety

    வாழ்க வளமுடன்.

  • @srinibagya8255
    @srinibagya8255 Před rokem

    U r great

  • @maheswarang7046
    @maheswarang7046 Před 2 lety

    Super ma..

  • @KothandramanRam
    @KothandramanRam Před 2 lety

    Thanks guruvey

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 Před 2 lety

    Super

  • @raguvarangr5499
    @raguvarangr5499 Před 2 lety +2

    இச்சிக்கோ இச்சாயே😍

  • @Hryasodha126
    @Hryasodha126 Před 2 lety +1

    Akka viduthalai book pathi sollunga akka now na padichuttu irukkan

  • @Sampath0204
    @Sampath0204 Před 2 lety

    Thank you akka 🙏🙏🙏

  • @nagsmaths
    @nagsmaths Před 2 lety

    Very many thanks

  • @sowbaghyaganeshbabu7446

    Thanks akka😌✨🙏

  • @shriraam3758
    @shriraam3758 Před 2 lety +1

    ஈர்ப்பு விதி முலம் நம்மள தெரியாத நபர்களை நம்ம வாழ்வில் ஈர்த்து அவர்களை நம் வாழ்வின் அங்கமாக மாற்ற முடியுமா. அப்படி இருந்தால் அது பற்றி வீடியோ போடுங்கள் sister. I need this terribly

  • @souls2music567
    @souls2music567 Před 2 lety +2

    Hi.. Your videos are amazing. I am Kannan. I have read the book The power of Subconscious mind by Joseph Murphy. It stated what you said. If we can change our life by subconscious mind programming, a person who has lots of bad karmic effects also can easily escape from the evil punishment on him through this. Can you understand both these laws contradict each other?

  • @shanthyillangovan7131
    @shanthyillangovan7131 Před 2 lety +1

    Vanakam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @vasudevi5712
    @vasudevi5712 Před 2 lety

    This is for mee

  • @rajadurairs3733
    @rajadurairs3733 Před 2 lety +1

    கவனி.👍👌

  • @murugadasan3436
    @murugadasan3436 Před 2 lety

    Arumaiyana pathivu thank you sister,oru doubt enakkum Ketta imagine and think pandran atha mathratha ninachi thinking ulla Deep ah poidran apdi mathlana nadnthudomo endru ... Example: Namaku vendiyavanga accident ahramathiri atha matha avanga nallarukra mahiri ithu Routine ah varudhu ithanala enaku thevayana Vara vendiya business money Late ahuthu pls clarify....

  • @Simple_Recepy
    @Simple_Recepy Před rokem

    Correct ma enaku ippo oru kavalayum illa happy ya irukalam aana ethos oru kozapam athala daily vela kuda saiya mudila manasu fulla a pain yennu therila ma please solution solubga😢

  • @loveistreasure6854
    @loveistreasure6854 Před 2 lety +1

    👌👌👌👌👌.......

  • @ramakrishnans1266
    @ramakrishnans1266 Před 2 lety

    Correct sago

  • @madhan3776
    @madhan3776 Před 2 lety

    Sister dailyum video podunga

  • @prabhakaran71087
    @prabhakaran71087 Před 2 lety +8

    தொலைக்காட்சியில் நாடகம் அழிந்து இவர்களது காணொளி விரைவில்,,,,,,

  • @priyangainternational6854

    First like first comment

  • @revathirevathi7356
    @revathirevathi7356 Před 2 lety

    Nan kooda en mind la ethavathu ooditey erukum

  • @Simple_Recepy
    @Simple_Recepy Před rokem

    En chellamae ne nalla irukanum apdiyae yen problem correct a solra

  • @suntech18
    @suntech18 Před 2 lety

    வணக்கம் வருக வருக

  • @akashr5523
    @akashr5523 Před 2 lety +7

    Actually affirmation helps to rebuild your subconscious mind 🔥

    • @gautamnaidu6882
      @gautamnaidu6882 Před 2 lety

      Affirmation video erukka bro

    • @akashr5523
      @akashr5523 Před 2 lety

      @@gautamnaidu6882 bro just neenga lae search panni paarunga CZcams la onga situation ku related ipo endha maathiri affirmation venumo, like eg ipo confidence build pannum na affirmation for confidence in Tamil idhu maathiri search pannala varum idhu maathiri ongalukku ipo enna thevaiyo adhukku related search panni kelunga continuous ah nalla useful ah irukkum....... really affirmation is most powerful technique 🔥

  • @kaviyakanmani4083
    @kaviyakanmani4083 Před 2 lety

    👏👏

  • @padmam370
    @padmam370 Před 2 lety +1

    Unga kitta pesamudiyuma 🙏sis

  • @anbujothivinodkumar3564

    Sister you are awesome...I have watched many english psychology videos...but ur description ur understanding in tamil very beautiful....I am very proud of you as tamilian...post videos for ptsd and trauma

  • @kalpanabhuvana6015
    @kalpanabhuvana6015 Před 2 lety

    Excellent. Speech

  • @radhashanthi9285
    @radhashanthi9285 Před 2 lety

    Sis mind distrubahve iruku entha oru visayathulaium ennala consantrat pana mudila Etha ninachu feel pandrenu enaku therila athuku Enna pandrathu please sollunnga