ramar seetha love story in tamil | ராமர் சீதை வரலாறு | seetha kalyana vaibhogame | ramayanam tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2021
  • ramar seetha love story in tamil | ராமர் சீதை வரலாறு | ramar seetha marriage | seetha kalyana vaibhogame | ramayanam tamil | ramayanam story in tamil
    This is the ramayanam story in tamil about rama sita marriage. lord rama went to suyamvaram of seetha. rama seetha marriage is a divine marriage in which ramayan marriage song is famous that is the seetha kalyana vaibhogame. seetha kalyana is the important one in ramayanam. seetha kalyanam is a very nice story in tamil. ramayan marriage episode is in this video. seetha kalyana vaibhogame song is pleasing to hear. seetha kalyana vaibhogame is played in most of the hindu weddings. ramayan song is mostly used as seetha kalyana vaibhogame. Its kept as lord rama and sita marriage whatsapp status. rama sita marriage day is very celebrated. ramar and seetha are divine pair. this ramayana story in tamil is interesting. please watch this video along with seetha kalyana vaibhogame. rama seetha song is that. rama seetha love story in tamil is an unique one. rama seetha story in tamil should be known to all. Thats the reason to upload this rama seetha story. ramayanam tamil ramayanam story in tamil
    ராமர் சீதை திருமணம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சீதா கல்யாண வைபோகமே பாடல் தான். ராமரும் சீதையும் எப்படி திருமணம் செய்து கொண்டார்கள் என்று இந்த காணொளியில் பார்க்கலாம். ராமாயணத்தில் வரும் முக்கியமான நிகழ்வுதான் ராமர் சீதை திருமணம். ராமர் சீதை திருமண வைபவம் இந்த காணொளியில் உள்ளது. இதன் பின் தான் ராமர் வனவாசம் சென்றார். ராமர் சீதை வரலாறு அனைவரும் அறிய வேண்டியது. சீதா ராமர் கதை மிகவும் சுவாரசியமாக இருக்கும். ராமர் - சீதை திருமண வைபவம் இந்த காணொளியில் உள்ளது.
    Image credits
    Google free images
    Music credits
    Copyright free musics
    ராமாயணம் படகோட்டி கதை
    ramayana padagotti story in tamil
    • ramayana kewat | ராமாய...
    arichandran history in tamil
    அரிச்சந்திரன் கதை
    • arichandran history in...
    sabari ramayana story in tamil
    ராமாயணம் சபரி கதை
    • சபரி மோட்சம் அடைந்த கத...
    lakshman urmila love story in tamil
    லக்ஷமணன் ஊர்மிளா காதல் கதை
    • lakshmanan and urmila ...
    #seethakalyanavaibhogame
    #sitakalyanam
    #seethakalyana
    #seethakalyanam
    #ramseethamarriage
    #ramarseethamarriage
    #ramarseethalovestoryintamil
    #ramarseethaimarriagehistoryintamil
    #ramanseethailovestoryintamil
    #ramayanamstoryintamil
    #lordrama
    #ramsitamarriage
    #ramsitamarriageepisode

Komentáře • 78

  • @TheVasu777
    @TheVasu777 Před 2 lety +23

    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான். என்ன ஒரு அருமையான குரல் வளம். மனதை வருடுகிறது

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před 2 lety +3

      மிக்க நன்றி

    • @tamilselvi6479
      @tamilselvi6479 Před 10 měsíci +2

      ​@@AVNinKadhaippoma்ீீொஃஃீ மற்றவை கள்

  • @sahanadharshini3655
    @sahanadharshini3655 Před 2 lety +8

    கதை, படம், பாடல் விளக்கம், சொல்லும் விதம் அனைத்தும் அருமை

  • @user-gn9vn8fx8c
    @user-gn9vn8fx8c Před 2 lety +3

    ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்

  • @PradeepaS-hb5di
    @PradeepaS-hb5di Před dnem

    Super❤

  • @poongothai1505
    @poongothai1505 Před 2 lety +1

    Arumaiyana Kathai. Kathai sollum vidham migavum azhagu

  • @vihaankavi960
    @vihaankavi960 Před 2 lety +1

    தொடர்ந்து வளரட்டும் இந்த கம்பராமாயண கிளை கதைகள். இந்த ராமன் சீதை கல்யாணம் காணொளி பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @SathiyaChinraj
    @SathiyaChinraj Před 16 dny

    Story super ❤

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před 2 lety +8

    தமிழ் கடல் சேலம் ருக்மணி அவர்களின் குரலில் மகாபாரதம்,இராமாயணம் கேட்ட என்னால் இன்னும் அவர்கள் சொல்லுவது போல என் காதில் ஒலிக்கிறது..
    விஸ்வாமித்திரர், தசரதன் அரண்மனை சென்று , இராமனை அழைத்து கொண்டு செல்ல, அரக்கியை வதம் செய்ய. மிதிலை நகருக்கு செல்ல, சீதை, இராமன் இருவரும் பார்க்க, சிவதனுஷ் இராமன் முறிக்க, நீலமாலை என்னும் தோழி, சீதையும் சொல்ல, சீதை யார் என்று தெரியாமல் மனம் பதட்டமாக, நீலமாலை தாமரை கன்னன் என்று கூறு, சீதை ஐயம் நீங்க, திருமணம் நடக்கிறது. கருப்பு அன்ன சூரிய இராமன் என்று, கம்பர் மிகவும் உயர்வாக பேசி இருப்பார். கம்பன் கன்ட சீதை, இராமன் தாய், தந்தையாக வைத்து எழுதி உள்ளார், எந்த விதமான கேள்விக்கு இடம் தரமல். மிகவும் அழகான பதிவு அருமை அருமை அருமை...

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před 2 lety +1

      அற்புதமான விளக்கம். சந்தோஷம். மிக்க நன்றி சகோ

    • @nathidev5079
      @nathidev5079 Před 2 lety

      @@AVNinKadhaippoma 😍

  • @GK-mv2sn
    @GK-mv2sn Před 2 lety +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ராம் சிதை ❤️ காதல் தின நல்வாழ்த்துக்கள் ❤️💯😘😘😘😘😘🌞🌞🌞🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🥀🥀🥀🥀🥀🥀💐🥀🥀🥀🥀🥀🥀💐💐🌼🌼🌷🌸🌸🌹🌅🌅💐🥀🌺🏵️🌻🌻🌿👍

  • @suchitraravichandransuchi9867

    Hare Rama🙏🙏🙏🙏🙏🙏

  • @nathidev5079
    @nathidev5079 Před 2 lety +1

    My fvt storyy 😍😍

  • @suchitraravichandransuchi9867

    Sita Rama Sita Rama Sita Rama Rama Sita🙏🙏🙏🙏🙏

  • @SP820d
    @SP820d Před 7 měsíci

    நன்றி விஸ்வாமித்திரர் ஐயா

  • @virajanand7791
    @virajanand7791 Před 2 lety +1

    அருமை அருமை

  • @ManikandanManikandan-iv2ss

    Nice

  • @Sudhamathi-ji2yd
    @Sudhamathi-ji2yd Před 2 lety

    அற்புதமான பதிவு. மிகச்சரியான உரைநடை

  • @meenakshis4535
    @meenakshis4535 Před rokem

    Beautiful explanation. Images are also so beautiful.Ur voice is matching very well to speak about Sri Ramar. Thank u.

  • @meenaj8313
    @meenaj8313 Před 2 lety +1

    Excellent madam. Images you collected are relevant to your speech. Very informative, hearing your speech with mild background music really relaxing my mind

  • @clitonraj1196
    @clitonraj1196 Před 2 lety

    Excellent narration. Beautiful picturisation.

  • @shanthisudhakar9571
    @shanthisudhakar9571 Před 2 lety

    Arumai

  • @nirosudhan
    @nirosudhan Před 8 měsíci

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 supper

  • @sathyapriya3684
    @sathyapriya3684 Před 2 lety

    மிக சரியான காட்சியமைப்பு தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பு. தொடரட்டும் உங்கள் சிறப்பு பணி.

  • @dineshdinesh-xl5vz
    @dineshdinesh-xl5vz Před 2 lety

    Luxuvl

  • @ravir311
    @ravir311 Před rokem

    Omsreeseetharamajayam

  • @b.dharika4d938
    @b.dharika4d938 Před 2 lety

    மிக அருமை 👌👌

  • @Tamil_love_edit
    @Tamil_love_edit Před 3 měsíci +1

    Hiii

  • @shalinishalini.t107
    @shalinishalini.t107 Před měsícem

    Sri Rama jayam Sri Rama jayam❤🙏

  • @manivel9165
    @manivel9165 Před 2 lety

    Excellent one.

  • @shankarkanth806
    @shankarkanth806 Před 2 lety

    அருமையான கதை...

  • @mohang8202
    @mohang8202 Před 2 lety +1

    Super😍😍

  • @b.dharika4d938
    @b.dharika4d938 Před 2 lety

    Picture selection is amazing 👌👌

  • @ananthravichandran6681

    அருமை...!!!

  • @ambigachannel3531
    @ambigachannel3531 Před rokem

    Super recitation akka

  • @gopalakrishnant2559
    @gopalakrishnant2559 Před rokem

    🙏

  • @p.ravichandran9687
    @p.ravichandran9687 Před 2 lety

    Super story

  • @sakthimahesh7103
    @sakthimahesh7103 Před 2 lety +1

    ORu VILL ORU SOL ORU ILL ORUVANUKU ORUTHI ENUM UIAR VATHATHI NAMAKU SONA SEETHA RAMAR JAI SEETHA RAMJAI SREE RAM Nalla Kural valam

  • @SeethasArtisticWorld
    @SeethasArtisticWorld Před rokem

    Arumai Arumai

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏🙏 நமது சேனலில் இதுபோன்று பல சுவாரசியமான கதைகள் உள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்

  • @karuppugomathisankar1456

    Nice 😊

  • @kuttiestamilsangamam4897

    Very nice 👌

  • @user-xx2uz1om3x
    @user-xx2uz1om3x Před 9 měsíci

    Ok super 🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před 9 měsíci

      Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🙏🙏

  • @jagadeesan5767
    @jagadeesan5767 Před 6 měsíci

    madam etha love mari astrology la solunga pls husband and wife pathi😇

  • @angureshu2076
    @angureshu2076 Před 7 měsíci

    ராசலீலா
    ராம்மனோகர் லோகியா

  • @rajkumarr1757
    @rajkumarr1757 Před 2 lety

    Sirappu. Mihasirappu

  • @BULLBULLI
    @BULLBULLI Před 5 měsíci

    நல்ல வடிவாக கட்டு கதை!

  • @untoldgaming5438
    @untoldgaming5438 Před rokem

    ✨❤️

  • @ManikandanManikandan-iv2ss

    Nice